Seeman Speech Highlights | நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • Seeman Speech Highlights | நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்
    #SeemanSpeech #NaamTamilarKatchi
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 462

  • @jasonsmith007
    @jasonsmith007 7 місяців тому +73

    First Time watching seeman speech 💬😮 such an massive and extreme extraordinary speech 🎉🎉🎉🎉i have ever seen

    • @dhanush4792
      @dhanush4792 7 місяців тому +2

      I'm watching him for years ❤

    • @dhanush4792
      @dhanush4792 7 місяців тому

      I'm watching him for years ❤

    • @JayPrakash-sj9qh
      @JayPrakash-sj9qh 6 місяців тому

      Watch regularly. You will get to know more about this fraud

    • @AbilashAbi-ry7de
      @AbilashAbi-ry7de 5 місяців тому

      7:25 ​@@dhanush4792

    • @kavya8786
      @kavya8786 4 місяці тому

      ​ .. GB

  • @MasterMind_Mk
    @MasterMind_Mk 7 місяців тому +52

    நான் திமுக... இருந்தாலும் இந்த 24 மற்றும் 26 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறேன்..தமிழ் தமிழர் ❤❤

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 7 місяців тому +1

      உண்மையானகலைஞரின்!உடன்பிறப்பாகயிருந்தால்!!நாதாரிகட்சிக்குவாக்களிக்கமாட்டான்!

    • @Madhanbabu525
      @Madhanbabu525 5 місяців тому +1

      ❤❤❤❤

    • @Vairamuthu-dz4kq
      @Vairamuthu-dz4kq 4 місяці тому +2

      Spr

    • @NirmalaThirumalai-mw9zn
      @NirmalaThirumalai-mw9zn 3 місяці тому

      ஐயா அருமை அருமை ❤❤❤

  • @thamizhanvenkatesh
    @thamizhanvenkatesh 8 місяців тому +191

    நன்றி News 18 tamilnadu அண்ணன் பேச்சை ஒளிபரப்பு செய்ததற்கு

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 7 місяців тому +200

    நகைச்சுவையுடன் மன எழுச்சியோடு தமது ஆதங்கத்தை வெளிபடுத்திய தமிழனின் உரை அது 🌹👌

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 7 місяців тому +6

      எது????

    • @SakthivelK-oy9ov
      @SakthivelK-oy9ov 7 місяців тому

      ​ 11:19

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 2 місяці тому

      ​@@owaaaaaaaaau796ஏன் காணொளி பாக்கிராய் தானே எது என்றுறாய்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 8 місяців тому +52

    நான் கோனார் ஆனால் தமிழன் சாதி பார்க்க மாட்டேன் நான் தமிழன் மட்டுமே பார்ப்பேன் நம்மை தெலுங்கர் மலையாளி கன்னடர் அடிமைபடுத்தியது போதும் என் அன்பு சகோதரர்களே தெலுங்கர் மலையாளி மற்றும் கன்னடர் அரசியல் கட்சி நீங்கள் இருக்க கூடாது அவர்களுக்கு தமிழ் நாட்டின் எந்த உரிமையும் கிடையாது தமிழன் நாங்கள் ஆள்வோம் மற்ற சிறுபான்மை தெலுங்கர் மலையாளி கன்னடர் மராத்தி செளராஷ்டர் ஆகியோர் எங்கள் ஆட்சியில் வாழுங்கள்

    • @harishmanosh4218
      @harishmanosh4218 7 місяців тому +3

      👌👌👌

    • @redmanoj5588
      @redmanoj5588 7 місяців тому

      😂😂😂

    • @Mahesh61190
      @Mahesh61190 7 місяців тому +1

      Appo Simon Sebastian aala mudiyaadhu correct dhaana ean na Avan malayali Chetan

    • @DkDk-ek9wm
      @DkDk-ek9wm 7 місяців тому

      Racist 😂

    • @vadivelv51
      @vadivelv51 2 місяці тому

      டம்ளனுக்கு அடிமைப் புத்தி போகல. யாருகாகாவது அடிமையா இருந்து வாங்குற பிச்சையில வாழ்வது அவனுக்கு சுகம்

  • @alagesh1412
    @alagesh1412 7 місяців тому +10

    தமிழ்நாட்டின் தங்க மகன் செந்தமிழன் சீமான்

  • @THENISTODAY
    @THENISTODAY 7 місяців тому +63

    வெற்றி நிச்சயம் தமிழகம் வீற்றெலும் நாம்தமிழர் ஆட்சி யில் வெல்வான் விவசாயி வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கே ❤❤❤

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 8 місяців тому +30

    Thank you, news 18, bring it seeman speech

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 8 місяців тому +82

    NTK forever and for ever, political force of Tamil Nadu Annan Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️💛💪🏻🐅

  • @thamilasubramaniam5244
    @thamilasubramaniam5244 8 місяців тому +48

    சிறப்பு அண்ணனே 🙏
    வாழட்டும் தமிழினம் வளரட்டும் தமிழகம் வெல்லட்டும் நாம் தமிழர்

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 7 місяців тому +15

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @Learn_with_ariav
    @Learn_with_ariav 7 місяців тому +37

    நாம் தமிழர் கட்சி கரூர் மாவட்டம்...🚩

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 8 місяців тому +57

    நாம் தமிழர்🔥🔥🔥💪💪💪

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 місяців тому +26

    Ntk.seeman🎉🎉🎉🎉

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    மானத் தமிழண்டா நியூஸ் 18 தொலக்காட்சி வாழ்க🙏🙏🙏🙏 நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்ட மன்ற தொகுதி

  • @manopari9247
    @manopari9247 7 місяців тому +22

    வன்னியனாக சீமானுக்கு ஆதரவளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்

  • @ramachandiran3707
    @ramachandiran3707 7 місяців тому +17

    அண்ணன்

  • @dominicprabahar8529
    @dominicprabahar8529 7 місяців тому +56

    அண்ணன் சீமானோடு என்றும் நிற்போம். ❤❤❤

  • @arulmanip7575
    @arulmanip7575 7 місяців тому +8

    நன்றி செய்தி 18 தமிழ்நாடு

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 8 місяців тому +30

    தமிழக காடுகளுக்கு எப்படி புலி தான் பாதுகாப்புக்கும் செழிப்புக்கும் ஆதாரமாக இருக்கிறதோ அதுபோல புலி கொடி தான் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி கொடுக்க முடியும்😁

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 7 місяців тому

      கொட்டைஎடுத்தபுளியா?அரசியல்காமெடியன்சீமான்!

  • @Fungun491
    @Fungun491 7 місяців тому +8

    Don’t study kids , listen to Seeman 😂😂😂

  • @kajananth
    @kajananth 7 місяців тому +13

    Watching from Canada ❤

  • @Aarva_Kolaaru
    @Aarva_Kolaaru 8 місяців тому +26

    நரம்பு புடைக்க பேசல, நரம்பு கழண்டு பேசுது..🎉🎉

    • @palaniarumugam3607
      @palaniarumugam3607 8 місяців тому

      Yarume ottu podamsttanga ippadiye katthikonde irundhal kaziudhaiyaga marividuvay ha ha ha haa haaaaaaaaaa\aaaaaaaaaaaaa

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 8 місяців тому

      ​@@palaniarumugam3607yaarumee vote podalane. Unnoda pullingaluku saapda sooru irukkathu. Unnoda stalin hum modi hum nature source ellam alichi unnoda vamsatha naasam ha panna tha unaku theriyum.

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 8 місяців тому

      Stalin ha veda .. modi ha veda nanga onnum mosam illa da idiot

    • @linilini7487
      @linilini7487 7 місяців тому +3

      புத்தி இல்லாத திமுகா காரனே.....இது உயிர் உணர்வு உள்ள தலைவன்

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 7 місяців тому +1

      புடைக்கும் புடைக்கும்😅😁

  • @priyas-ol6bz
    @priyas-ol6bz 7 місяців тому +30

    என் அண்ணன் சீமான்

    • @sivakumar-bw7dw
      @sivakumar-bw7dw 7 місяців тому +1

      அடி பாவி இது பைத்தியம் டி.....

    • @ManojManoj-ou4to
      @ManojManoj-ou4to 7 місяців тому +2

      சரி தான் இங்க நாம் தமிழர் கட்சி தவிர எல்லா கட்சி யும் சங்கீகள் தான் 😁😁😁

    • @ManojManoj-ou4to
      @ManojManoj-ou4to 7 місяців тому

      ​@@sivakumar-bw7dwஸ்டாலின், எடப்பாடி 2 பேரும் 1000 ரூபாய் குடுக்காம 1 ஓட்டு வாங்க முடியாது 😁😁😁... ஓட்டுக்கு1000 னா 3கோடி மக்கள் க்கு எவளோ செலவு 😡😡😡 இது னால தான் தமிழ்நாடு கடன் ல சிக்குச்சு இன்னும் 10 வருஷம் ஆனா தமிழ்நாடு அம்பாணி நாடு ஆகிடும்

  • @Kavikart
    @Kavikart 7 місяців тому +52

    சீமான் 🔥🔥🔥

  • @onetrueindian1
    @onetrueindian1 8 місяців тому +16

    ஜாதி,குடி போதையில் வீழ்ந்து கிடக்கும் திராவிட கொத்தடிமைகளின் கதறல் இன்னமும் ஒரு படி அதிகமாக கர்க்கும் இந்த காணொளியை கண்ட பிறகு 😂😂😂...

    • @manoranjitham9923
      @manoranjitham9923 8 місяців тому +2

      இந்ந இரண்டுமே உங்க நொண்ணன்தான் கடைபிடிப்ப்பான் ஜாதி, குடிகார சைமன்

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 7 місяців тому +1

      ​@@manoranjitham9923dai tasmac karunanithi dravida thirudanee. Unga salem meetinga la therinjathu. Unga olukkam. DMK dravida thirudarkalee ungaluk6ellam pesa thaguthi illai

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 8 місяців тому +54

    நாம் தமிழர் சீமான் வாழ்க

  • @alagesh1412
    @alagesh1412 7 місяців тому +8

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @Alagumuthu379
    @Alagumuthu379 7 місяців тому +4

    நாம் தமிழர் 👍👍👍👍

  • @aronthiraviyaraj4499
    @aronthiraviyaraj4499 7 місяців тому +6

    நாம் தமிழர் கட்சிக்குதான் அனைவரும் ஓட்டு போடுகின்றார்கள் ஆனால்
    தொழில்நுட்பத்தால்"
    வெற்றி"பறிக்கப்படுகின்றது.

  • @ahmedmansoor8204
    @ahmedmansoor8204 7 місяців тому +29

    விரைவில் தமிழ் மண்ணில் தமிழர் ஆட்சி.அது நாம் தமிழர் ஆட்சி.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 5 місяців тому

      சீமான்யார்?சீமானுடையபூர்வீகம்கேரளா!யார் தமிழர் ஆட்சி அமைப்பது?

  • @harirajan1404
    @harirajan1404 6 місяців тому +1

    உங்க கிட்ட நேர்மை இல்லை சீமான் உங்களுக்கு கிருஸ்துவ மதமும் காசும் தான் முக்கியம் இதை தமிழக மக்கள் புறிந்து கொண்டனர். இனி நாம் தமிழர் கட்சி நாசமாக தான் போகும்.

  • @chandradass885
    @chandradass885 7 місяців тому +8

    கட்டிங் கட்டுப்பாட்டில் இருந்தது தமிழ்நாடு மாற்றம் வேண்டும்

  • @kalideepi4630
    @kalideepi4630 7 місяців тому +7

    🎉🎉🎉நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤i am ஓட்டு ❤❤❤❤❤❤my family members 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SURYYA456
    @SURYYA456 7 місяців тому +7

    இனி சீமான் கூட்டத்துக்கு வரும் ஆமை குஞ்சுகள் திரள்நிதி கொண்டுவரவும்.😂

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi 7 місяців тому +22

    அண்ணன் செந்தமிழன் சீமான்🔥🔥💪நாம்🐯தமிழர்🐅

  • @rajeswaran8234
    @rajeswaran8234 7 місяців тому +10

    Ntk ❤❤

  • @prabun1334
    @prabun1334 7 місяців тому +8

    நியூஸ் 18 நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

  • @kajananth
    @kajananth 7 місяців тому +5

    Thanks News 18 🎉

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 8 місяців тому +23

    போராட்டம் ,வீரம், என்று மேடைகளில் மட்டும் முழங்கும் அண்ணன் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராடி இருக்கலாமே.

    • @VBCinematech123
      @VBCinematech123 7 місяців тому +5

      ராணுவ வீரனுக்கும் ஊதியம், உணவு எல்லாம் மக்களால் தேர்ந்தெடுத்த அரசுதான் தரனும்

    • @VBCinematech123
      @VBCinematech123 7 місяців тому +4

      நமக்காக எல்லையில் பாடுபடும் வீரனின் குடும்பங்களுக்கே இங்கு உள்ள சட்டம் தான் பாதுகாப்பு. இப்போது அதுதான் கேள்விக்குறியாகி உள்ளது

    • @linilini7487
      @linilini7487 7 місяців тому +5

      ஸ்டாலிடம்சொல்லுடா போ

    • @namashivayanamashivaya591
      @namashivayanamashivaya591 7 місяців тому

      இலங்கைத் தமிழர்களை அகதிகளாக்கியது போதும்.

  • @ashark5226
    @ashark5226 7 місяців тому +3

    நாங்களும்தான் சிங்கம்போலபேசுவோம்
    ஆனால் லாபமில்லை ஏனென்றால்தமிழகமக்கள்
    றொம்ப உசார் நம்மக்களாகிய விவசாயிகளே விவசாயிசின்னத்துக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்

  • @periyannan9863
    @periyannan9863 7 місяців тому +6

    நாம் தமிழர்

  • @Mohanaraj555
    @Mohanaraj555 4 дні тому

    தோற்றாலும் செத்தாலும் வீர மறவர்களாக விழுவோம் ஆனால் நீ வென்றாலும் வரலாற்றில் துரோகி என்று தான் பதிவு செய்யப்படுவாய் 🔥

  • @manthiramoorthyd967
    @manthiramoorthyd967 7 місяців тому +21

    இவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடப்போம் ஆட்சிக்கு வந்து தவறு செய்தால் மீண்டும் நாம் உதயசூரியன் இரட்டைஇலைக்கே வாக்குகள் போட்டு விடுவோம்

  • @nila7946
    @nila7946 7 місяців тому +6

    Seeman forever 🎉🎉💥💥

  • @NavenNaven-kh6tz
    @NavenNaven-kh6tz 2 місяці тому

    உண்மையில் கண் கலங்குது
    உன் துனை நிற்க முடியாமல் இருக்கு இலங்கை தமிழன் நவின்

  • @sivamanisiva6580
    @sivamanisiva6580 7 місяців тому +3

    சரக்கு அதிகம் போலசீமானுக்கு

  • @prakashraj8677
    @prakashraj8677 7 місяців тому +6

    Naam tamilar ✊️ ♥️

  • @lollol-mq8ef
    @lollol-mq8ef 7 місяців тому +4

    இப்படி ஏமாத்தி ஏமாத்தியே காசு பார்க்கேரே

  • @lakshmiganesh3774
    @lakshmiganesh3774 7 місяців тому +4

    சீமான் ஒரு காமெடி பீஸ் 😂😂😂

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 8 місяців тому +6

    நீ எங்கப்பா நெத்தி வேர்வை நெலத்தில் சிந்துரியிங்க நல்ல நடிகர் நடிகன்டா நி நடத்து நடத்து ்

  • @vakaiyampar
    @vakaiyampar 7 місяців тому +5

    சீமான் தற்குறி தான் என்ன பண்ணுவீங்க

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    புரட்சி செய் தமிழ்தேசியம் படை
    முயற்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பர்
    நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய் அல்லாஹு அக்பர்

  • @R.Bheem9035
    @R.Bheem9035 8 місяців тому +7

    சில்லறை!!

  • @shivkringbby7829
    @shivkringbby7829 3 місяці тому +2

    8:16 🕐
    அன்று: மாட்டு கறி சாப்பிடு, உடம்ப ஏத்து
    இன்று: மாடு என் செல்வமடா !
    Me: ஏதோதோ பேசுறியே அண்ணா 😢😢😢

  • @palanisamysubugounder9355
    @palanisamysubugounder9355 6 місяців тому +1

    Ekaarum BJP nu solraanga....but i want seeman as 2026 CM....plsss god make truth to win❤

  • @girijustin841
    @girijustin841 7 місяців тому +5

    Seeman 💪

  • @arumugam2121cvp
    @arumugam2121cvp 8 місяців тому +9

  • @kailasagaming5513
    @kailasagaming5513 8 місяців тому +10

    விமர்சனம் செய்யும் புடுங்கிகள் என்ன கட்சினு சொல்லிட்டு ..புடுங்குங்க...இங்குள்ள அட்சி கேவலமா இருக்கு அத கேக்க துப்பில்ல புழுத்தி மாறி cmt பண்றது...from நாம் தமிழர் தம்பி

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 7 місяців тому +1

      Seruppula adicha maathri kelkuringa
      But intha dravida thirudargal kekka maatanunga

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 7 місяців тому

      அட்சி😂

    • @kailasagaming5513
      @kailasagaming5513 7 місяців тому

      @@rajaramanjayaraman2775 அட்சி‌ யா தமிழ் தெரியுமா இல்ல நீ திராவிடனா

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 7 місяців тому

      @@kailasagaming5513 டேய் நாக்பூர் தம்ளர் கச்சி காரா நீதான் அட்சி னு எழுதிருக்க நல்லா கவனி 😜 அதைப் பார்த்துடுதான் நான் பதிவு செய்தேன்

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 7 місяців тому

      @@kailasagaming5513 அப்புறம் அது என்ன from 😜😄😁😃

  • @nammaveetukolangal4877
    @nammaveetukolangal4877 7 місяців тому +1

    ஒரே கூச்சல்.
    சீமான் காமெடியாக பேசினார்.
    அவ்வளவு தான்.

  • @ramkiraja1138
    @ramkiraja1138 7 місяців тому +2

    மருதநாயகம் பற்றி பேச மறுக்கும் நாம் தமிழர் கட்சி

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 7 місяців тому +2

    நரம்பும் புடைக்கும்

  • @ananthananthan
    @ananthananthan 7 місяців тому +6

    I love you

  • @ram14695
    @ram14695 8 місяців тому +22

    நல்லா காமடி பண்ணுவாப்புல கொஞ்ச நேரம் சிரிக்கணும் நா அண்ணன் கூட்டத்துல போய் நின்ன போதும் மனதில் பாரம் குறையும் 😅😅😅

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 8 місяців тому +8

      Neengal yaar?Dravida thirudar ha? Naasakaara bjb ha?

    • @ram14695
      @ram14695 7 місяців тому

      @@chandru.schandru.s9874 பிஜேபி இல்ல டிஎம்கே இல்ல கட்சிக்காக பேசலா எல்லா கட்சி ஆரம்பிக்கும் போது எல்லா கட்சித் தலைவர்களும் உங்கள மாதிரி தான் பேசி வந்தாங்க நீங்க எல்லாரையும் தரவா பேசும் போது எப்படி தலைவரே ஏத்துக்க முடியும் கட்சிக்கான கொள்கை ஒண்ணுமே இல்லையே தமிழன் ஆளனும் தமிழக ஆண்டு காலமாக கை புடிச்சு வந்தவங்க எல்லாம் தமிழர்கள்ல இப்ப இவர் மட்டும் தமிழர் தமிழர் சொல்கிறது என்ன அர்த்தம் அது இளைஞர்கள் நல்லது சொல்லி நல்லது வளர்த்து அவர் வரட்டும் நானே ஓட்டுப் போடுறேன் இந்த வீடியோ பார்த்தாலும் கிண்டல் பண்றது மத்த கட்சிக்காரர்களை தலைவராக பேசுவது மத்த கட்சிக்கு ஓட்டு போட்டு ரொம்ப கேவலமா பேசுறது இது எந்த விதத்தில் நியாயம் உங்களுக்கு ஒன்னு தெரியாது அவர் முதன் முதலில் எலக்சன் நிக்கும் போது ஓட்டு போட்டடென் என நான் ஒரு விவசாயி அதனால் இப்ப போற போக்க பார்த்தா அடி வெட்டு குத்து அது இது பேசும் போதும் பயந்து வருது தலைவரே நாட்டை ஆள வீரம் மட்டும் பத்தாது எல்லாரையும் கட்டியால் ஆளுமை வேணும் நாளைக்கு எல்லாம் சண்டை போட்டு குத்திக்கிட்டு கிடக்கிறதா என்னமோ ஒரு கட்சியைத் தரை குறைவா பேசுறதா தலைமையினா நாளை அவர் தலைமைக்கு வந்த பிறகு அவரை பேசுவதற்கு பெரிய விஷயம் கிடையாது வரட்டும் அவரு வரட்டும் ஆனால் பேசும்போது கொஞ்சம் மரியாதையுடன் பேசினால் எங்களைப் போன்றவர்களும் அவர்களைப் புரிந்து கொள்வார்கள்....

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 7 місяців тому +1

      ​@@chandru.schandru.s9874நாக்பூர் தம்ளர் கச்சி🐢🐢😁😁

    • @ram14695
      @ram14695 7 місяців тому

      @@chandru.schandru.s9874 தமிழ் மக்கள் எல்லா அரசியல் கோமாளிகளை பார்த்து சிரிக்கிற மக்கள் 😅

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 7 місяців тому

      @@ram14695 confirm neenga dravida thiudar or naasakaara bjb

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 8 місяців тому +8

    ❤❤❤❤❤❤

  • @kausikp4404
    @kausikp4404 8 місяців тому +24

    பைத்தியம் மாதிரி பேசறான் இதுல நரம்பு புடைக்க பேசறானாமா😂😂

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 8 місяців тому +9

      கோபாலபுரம் உனக்கு எல்லாம் கொடுக்குது அதான் உன் நரம்பு புடைக்க வில்லை

    • @ramesh1010raj
      @ramesh1010raj 7 місяців тому +1

      திருக்குறளுக்கு புது விளக்கம்😂😂😂😂

  • @vakaiyampar
    @vakaiyampar 7 місяців тому +6

    நாம் கதை கட்சி

  • @ThamaraiVenki
    @ThamaraiVenki 7 місяців тому +4

    Sariana loose

  • @vsambathraja4446
    @vsambathraja4446 7 місяців тому +5

    Ntk

  • @prashanthpp8055
    @prashanthpp8055 7 місяців тому +11

    🎉நாம் ❤தமிழர் 🎉

  • @புகழேந்திபுகழ்
    @புகழேந்திபுகழ் 7 місяців тому +2

    நன்றி News 18 💐🙏

  • @Tamilar334
    @Tamilar334 7 місяців тому +18

    என்றும் நாம் தமிழராய்❤❤❤

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 7 місяців тому +4

    Super 👏👏👏👏👏

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 7 місяців тому +3

    நன்றி வணக்கம் வாழ்க

  • @deekeshhema4828
    @deekeshhema4828 7 місяців тому +16

    Super anna❤❤❤

  • @Shankaran-kd5kw
    @Shankaran-kd5kw 7 місяців тому +5

    சீமான் பைத்தியமாவே ஆயிட்டான்

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 7 місяців тому +9

    இவரது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

  • @anithajayaram-sm8qb
    @anithajayaram-sm8qb 8 місяців тому +19

    ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii 8 місяців тому +32

    அண்ணன் வாழ்க❤

  • @sathishvijay3638
    @sathishvijay3638 8 місяців тому +31

    Vera level speach🎉goosebumps guarantee🔥

  • @GaneshKumar-cl3gv
    @GaneshKumar-cl3gv 4 місяці тому +1

    நரம்பு எல்லாம் புடைத்து செத்தர போறான்.

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf 7 місяців тому +1

    வேங்கைவிஜை புறப்பட்டுவிட்டது புலிதோல்போத்த நரிசீமான்ஓடப்போகிறது

  • @Puthumaippen1
    @Puthumaippen1 7 місяців тому +2

    காசு வாங்கி வாக்குசெலுத்தும் மக்கள் இருக்கும்வரை மாற்றம் அவ்வளவு இலகுவல்ல ஆனால் இந்தமுறை மக்கள் நல்ல பாடம்படித்துள்ளனர்.

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 7 місяців тому +1

      அப்போ நடிகை விஜயலட்சுமி க்கு நீதி வாங்கி கொடுப்பது நல்ல பாடம் 😅

  • @veerpandiperiathambi
    @veerpandiperiathambi Місяць тому

    தமிழர்கள் மறந்த தலைவர்

  • @RubanRuban-b6c
    @RubanRuban-b6c 7 місяців тому +2

    திருக்குறளுக்கு சரியான விளக்கம் அறியாத தலைவரே வாழ்க வாழ்க

  • @Tamil-06
    @Tamil-06 7 місяців тому +12

    NTK❤ ANNAN SEEMAN🐯🐯🐯💯 MASS SPEECH 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn 7 місяців тому +4

    அண்ணே நான் உன் உயிர்னே

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 7 місяців тому +6

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Admission23
    @Admission23 6 місяців тому +1

    சாதியை பார்க்காதே
    எதையாவது சாதிக்க பாரு

  • @naveenkumarmohan4952
    @naveenkumarmohan4952 7 місяців тому +5

    🐯🐯🐯

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 8 місяців тому +7

    Seeman muthiram pudichi kudicha kuda ariu varathu annamalai ku.......

    • @kausikp4404
      @kausikp4404 8 місяців тому +2

      அண்ணாமலை மூத்திரம் குடிச்சா கூட அறிவு வராது சைமனுக்கு😅😅

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 7 місяців тому

      ​@@kausikp4404ponga da modi adimaigalee. Nature ha alichi development pandra unakum unnoda Modi Kum nature he aappu vaikum

  • @nellaisubbu1
    @nellaisubbu1 7 місяців тому +1

    10 பைசா பிரயோஜனம் இல்லை... ஒரு பயலும் ஓட்டு போட மாட்டான்... 😂😊

  • @mrfourson-nalayiram
    @mrfourson-nalayiram 8 місяців тому +7

    இனிமேல் நித காமெடி பீஸ் இன்னும் நல்ல பேசு உன் பொய் தமிழன் காது கிலயர வரா நீ விடமாட்டேன்

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn 7 місяців тому +3

    அண்ணே நாங்க உண் பிள்ளகனே உசிலம்பட்டி யிலிருந்து

  • @Mohanaraj555
    @Mohanaraj555 4 дні тому

    ஏன்டா திருச்செந்தூருக்கு வரேல ❤️‍🔥

  • @gokul.r-j8o
    @gokul.r-j8o 7 місяців тому

    நாம் தமிழர் கட்சி🎉❤ நாங்கள் வெல்வது நிச்சயம் 🎉❤

  • @gopinaths1976
    @gopinaths1976 7 місяців тому +6

    மேடையில கத்துறத்துவிட்டு கலப்பு திருமணம் பண்ணி வை உன் தலைமை ல அப்புறம் எல்லாம் ஒட்டு உனக்கு தா

  • @MrAK43
    @MrAK43 7 місяців тому +3

    Endrum annan valilill ❤

  • @aadhvikkhanna
    @aadhvikkhanna 7 місяців тому +4

    10:10❤❤❤

  • @prasathprasath899
    @prasathprasath899 6 місяців тому

    Nam Tamilar seeman anna ❤❤❤🎉🎉🎉🎉