Rameshwaram Tourist Places - ராமேஸ்வரம் சுற்றுலா - Places to visit in Rameshwaram Travel Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 5 років тому +73

    அருமையான விளக்கங்கள்.பயனாக இருக்கும்.இராமேஸ்வரம் அழகான சிவ தளம்.எத்தனை முறை சென்றாலும் திகட்டாது.
    நன்றி ஐயா.
    மலேசியா.

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 3 роки тому +7

    மிகவும் அருமையான விளக்கம் அனைத்து இடங்களையும் நேரில் பார்ப்பது போல் உள்ளது ராமேஸ்வரம் மூன்று முறை வந்துள்ளேன் ஆனால் இந்த வீடியோவில் பார்த்ததுபோல் நேரில் பார்க்கவில்லை மிக அருமை வாழ்த்துக்கள்

  • @goldperumal2614
    @goldperumal2614 3 роки тому +25

    அருமையான இருக்கு சகோ ..... நேரில் போன மாதிரியே இருக்கு .... 👌👌👌

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 роки тому +8

    ஓம் நமசிவாய
    Super நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @arasabavan
    @arasabavan 3 роки тому +6

    நேரில் ராமேஸ்வரம் சென்றது போல் இருந்தது. நன்றி.சூப்பர் 👌👌👌👌👌👌👌👌

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 3 роки тому +3

    மிக அருமையான விளக்கமான உரையும் சூப்பரான வீடியோவும். ராமேஸ்வரம் ஒரு மூறை போய்ட்டு வந்தேன்ாஆனா கோயில் பீச் மட்டும் போய்ட்டு வந்திட்டேன். இவ்ளோ விஷயம் இரக்கறது இப்பதான் தரியும். இனி மேல் போகும்போது இந்த வீடாேவையும் கூடவே கொண்டு போனா நாம யாரையும் எதுக்காகவும் தேடி போக லேண்டிய அவசியமே இல்லை. அருமை அருமை அருமை. இதேபோல காசியையும் தெளிவாக போடுங்க பாஸ். நன்றி

  • @gopiishu8624
    @gopiishu8624 4 роки тому +38

    Enga Oorah Ivlo Alaga Kaatunathuku Romba Tanx Ji❤🔥 Proudly Ramanathapura Kaaran🔥

  • @technews7287
    @technews7287 4 роки тому +1

    Semma feel unmaya enaku rameshwaram poitu vantha mathiri iuku romba thanks. Kandipa ra intha video patha udane rameshwaram poven

  • @rajadeepam8216
    @rajadeepam8216 3 роки тому +95

    இந்த புனித பூமியில் பிறந்ததற்காக பெருமை அடைகிறேன்😇😇😇😍

  • @teamlegend2.062
    @teamlegend2.062 5 років тому +10

    I m from north India jharkhand !! I m coming rameswaram in next month I m very existed 😍😍😍😍

  • @karthigopi4967
    @karthigopi4967 5 років тому +34

    மிகவும் அருமையான விளக்கம்
    அங்கு குந்துகால் எனும் ஒரு இடம் இருக்கிறது
    அங்கு விவேகானந்தர் மடம் இருக்கிறது சுத்தமான கடற்கரையும் உள்ளது இங்கு இருந்து தான் விவேகானந்தர் கடல் பயணமாக அமெரிக்கா சென்று வந்ததாக கூறப்படுகிறது

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому

      சூப்பர்.... தகவலுக்கு மிக்க நன்றி

    • @nethajideva4550
      @nethajideva4550 4 роки тому

      Aptiya

    • @kaspooja9962
      @kaspooja9962 4 роки тому

      @@nethajideva4550 gu

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 роки тому

    அருமை பயனுள்ள சுற்றுலா தகவல் வளர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன

  • @balachandrans5556
    @balachandrans5556 3 роки тому +229

    இதுபோல் நாம் பார்க்கவேண்டிய இடம் பல உள்ளது ஆனால் நமக்கு தெரிந்தது வீடு மற்றும் கைப்பேசி மட்டும் தான் 😔....

    • @roslinmarymary
      @roslinmarymary Рік тому +6

      Ssss

    • @arulprakash97
      @arulprakash97 Рік тому +1

      Correct

    • @balaji.v0511
      @balaji.v0511 Рік тому +4

      Panam yaaru UNGA thatha tharuvara thambi before you post think twice or thrice then post your comment .
      Few Aged senior citizen college student school student middle class below middle class people they all use this online platform like to watch this type video personally they feel very happy about without direct visit . Because of inability .

    • @doctorengineer8659
      @doctorengineer8659 Рік тому

      @@balaji.v0511 correct

    • @kabiharan5704
      @kabiharan5704 Рік тому +2

      Enga ooru😅😅😅😅

  • @niranjanas9368
    @niranjanas9368 7 місяців тому

    அருமையான விளக்கம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @sampathkumar-uh1ug
    @sampathkumar-uh1ug 5 років тому +7

    Bro nanga family trip polamnu irunthom. Romba nanri bro. Intha video romba useful a irukkum. Thank u

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +1

      Thank you so much bro... Enjoy

    • @TamilSelvan-ik4xt
      @TamilSelvan-ik4xt Рік тому +1

      Dj Naveen inbaraj msd 7777777🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚯👍👍👍👍👍👍👍🚷🚯🌹💜🎸🇮🇳👍🔚winner 1kitts baby na tha I love u family my friends world 7dhoni 👍💜🎸🇮🇳🌹🚯💜🚷📣

  • @kannanvenkataraman2897
    @kannanvenkataraman2897 4 роки тому

    மிக தெளிவான,பயனுள்ள தொகுப்பு.குரலும் விவரிப்பும் கூட நன்றாக உள்ளது. இதையும் பிற பதிவுகளையும் தனித்தனியாக அல்லது ஒரே சிறிய புத்தகமாக மலிவு விலையில் அச்சிட்டு லிங்க் மூலம் வாங்கும் விபரமும் தரலாமே! பயனுள்ளதாகும்.

  • @pandyancoach8208
    @pandyancoach8208 5 років тому +21

    அருமை...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +2

      மிக்க நன்றி

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 роки тому +1

    Rameshwaram Sema. And very clear voice and clear speech. Super. Thanush kodi pathi srilanka border pathi very clear and super speech

  • @sivanchandru2087
    @sivanchandru2087 5 років тому +4

    Na ippa konja naal kku munnadi dhan poittu vandhe semma enjoy ment I love raamesvaram

  • @ashwinia2050
    @ashwinia2050 5 років тому +1

    Enga family a 1st pona place rameshwaram dan... Enaku romba pudicha place.... Soli soli sandhosa paduve.... Romba pudikum....

  • @allimuthu008
    @allimuthu008 5 років тому +295

    ராமேஸ்வரம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு ஜி உங்களுடைய தகவல்

  • @NaveenKumar-of2ui
    @NaveenKumar-of2ui 2 роки тому

    Na pathutan en friends kuda. Semma experience two years ♥️♥️♥️ super place kannadi vangune meen sappadu sapten Semma dhanush kodi la edutha photos vera level

  • @manilic3531
    @manilic3531 2 роки тому +30

    அனைவரும் சென்று பார்க்க வேண்டிய அருமையான யாத்திரை ஸ்தலமாகும் கடல் கடந்து சென்று வந்திலே அனைத்து பாவங்களும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

  • @priyakandasamy650
    @priyakandasamy650 10 місяців тому

    Nala Thagavalgal.. Nandri sagodhara.

  • @devik7975
    @devik7975 4 роки тому +5

    அருமையான விளக்கம்

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 3 роки тому +1

    மற்ற டூரிஸ்ட் காணொளிகள் மற்றும் உங்கள் காணொளிகள் இடையே உள்ள வித்தியாசம், மற்ற காணொளி வர்ணனையார்கள் பாதீங்கன்னா... பாதீங்கண்ணா.... என்ற வார்த்தையை நூறு முறை பயன்படுத்துவார்கள் ( வேண்டுமானால் மற்றவர்களின் காணொளியை பார்க்கவும்.... உங்களுக்கே புரியும்)... ஆனா நீங்க தெளிவா ஸ்கிரிப்ட் எழுதி அழகா வர்ணனை செய்கிறீர்கள்..... அது தான் உங்கள் காணொளியின் சிறப்பு.... தொடரட்டும் உங்கள் சேவை..... வாழ்த்துக்கள்......

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 роки тому

      மிக்க நன்றி.....எங்கள் காணொளியை இவ்வளவு ரசித்து பார்த்ததர்க்கு மிக்க நன்றி....உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை....உங்கள் நண்பர்களிடம் share செய்து support பண்ணவும்.....நன்றி

  • @lalithahari2176
    @lalithahari2176 5 років тому +32

    Iam an dhanushkhodian bro in that flood unfortunately my dad escaped from there by the gods graze now we are in chennai while you are talking about our native place I shed tears 😥😧😩😩😩😩😩😥

  • @suryanarayanan1120
    @suryanarayanan1120 3 роки тому +1

    நல்ல ஒரு டூர் போனது மாதிரி இருந்தது நன்றி...

  • @vijiramani72
    @vijiramani72 5 років тому +10

    அழகான விளக்கவுரை 👌சிறப்பு 🙌😊

  • @v-vseenuvas999
    @v-vseenuvas999 Рік тому +1

    நீங்க சொன்ன உணவகத்தில் சாப்பிட்டோம் அருமை சகோ, ,,,,

  • @ochupriyapkc5624
    @ochupriyapkc5624 5 років тому +12

    Dhanushkodi my fav place...kandippa pakka kudiya superr place

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 роки тому

    அருமையான ரூர் விளக்கம்தம்பிவளர்க

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +18

    எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்தக்காலத்தில் இவ்வளவு பாறைகளை கடலுக்குள் கொண்டுசென்று இவ்வளவு பிரமாண்டமான கோவில் அதுவும் உலகின் மிக நீளமான பிரகாரம் உண்மையில் உலக அதிசயங்களில் சேர்க்க வேண்டிய தலம். தமிழ் பொறியாளர்களின் மன்னர்களின் அர்ப்பணிப்பு மிகவும் போற்றப்படவேண்டிய கட்டிடக்கலை. ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய.

    • @nagamaniakashakesh1824
      @nagamaniakashakesh1824 Рік тому

      சமய யஞயஞய9யய9ஞயயயயஹ்ரஹஹஹக்ஷக்ஷடடடடடயஹயய்யாயயச.யரயரயணயரயரயரரரணணரரர

    • @abhukutty666
      @abhukutty666 Рік тому

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

  • @yuvaraniselvaraj6596
    @yuvaraniselvaraj6596 3 роки тому +2

    Unmaiyaleye nalla edam than superb thanks for information 😋😜

  • @jayamanik6940
    @jayamanik6940 4 роки тому +3

    Bro rameswaram pogamale patha patha mathiri feel... Awesome

  • @praphakarpraphakar427
    @praphakarpraphakar427 2 роки тому

    நேர்ல போன மாதிரி இருக்கு தெரியாத உண்மை கள சொல்லியிருக்கீங்க நன்றி முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sniper_king2881
    @sniper_king2881 3 роки тому +22

    இது தான் எங்க ஊருரின் அழகு ❤💯

    • @AbiAbi-ru5sz
      @AbiAbi-ru5sz Рік тому

      இந்த ஊர்ல ‌நான்‌ஒருத்தவங்கல ரொம்ப ‌ miss பன்ர😔😔😔

  • @KrishnaKumar-eq2nd
    @KrishnaKumar-eq2nd 2 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏😊

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 3 роки тому +8

    Super video.I am from Sri Lanka.I like to see the wonderful Pampan palam

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 2 роки тому

    அருமையானபதிவு சொல்லும் விதம் அருமை

  • @kalidassanmanoharan736
    @kalidassanmanoharan736 3 роки тому +29

    இன்றும் இப்போதும் தனுஷ்கோடியில் #முத்தரையர் மக்கள் வாழ்கிறார்கள்......என்னதான் அரசாங்கம் இன்னோரு இடத்தில் இருக்க இடம் கொடுத்தாலும் இன்றும் சில பேர் அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய இடத்தை விட்டு வெளியே வர முடியாமல் மின் இணைப்பு இல்லை என்றாலும் கூட அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்....

  • @siddhamuniherbalspolurtiru9614
    @siddhamuniherbalspolurtiru9614 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @prasanthk5738
    @prasanthk5738 5 років тому +6

    Nàa Rameshwaram ponna experience eruku ,pamban bridge, Abdul kalam memorial,Abdul kalam house,ramanatha Swamy temple,dhanush Kodi,Agni kadal,Siva boating poyeruka naa semaiya erukum

  • @s.sivaneshan9473
    @s.sivaneshan9473 4 роки тому

    மிகவும்அருமையானபயனுள்ள
    தகவழ்மிக்கநன்றி bro

  • @sakthivelnagappan2343
    @sakthivelnagappan2343 3 роки тому +4

    ❤💐🙏மிக சிறப்பாக சொல்லி காண்பிச்சிங்க அன்புக்குறியா சகோதார் அவர்களுக்கு மனமார்ந்த 🤝💐நன்றி வாழ்த்துக்கள்.

  • @mvenkatesan8641
    @mvenkatesan8641 5 місяців тому

    நான் முதல் முறை குடும்பத்துடன் ராமேஸ்வரம் போகப் போகிறேன் உங்கள் வழிகாட்டி எனக்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @santhivedagiri1961
    @santhivedagiri1961 2 роки тому +3

    Thanks a lot. Very useful video. According to your plan we visited and enjoyed all the places. Thank you so much .

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 5 років тому

    இந்த வீடியோவின் வழிகாட்டுதல் படி சுற்றி பார்த்தோம் . சிறப்பு

  • @ramachandranns8496
    @ramachandranns8496 5 років тому +4

    பயனுள்ள தகவல்.நன்றி
    தரமான பட்ஜெ ட் லாட்ஜ் பற்றிய விவரங்கள் தந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +2

      Oyo வில் புக் செய்தால் கண்டிப்பாக தரமாக இருகும்... விலையும் குறைவு தான்

  • @dhivyas2608
    @dhivyas2608 3 роки тому +1

    Anna super anna angea poitu vantha maarea eruku super anna thank you

  • @star_star2
    @star_star2 3 роки тому +4

    Super Namma oora oru round aditchah feeling semma👍🏻

  • @renurenuga8254
    @renurenuga8254 4 місяці тому

    உங்கள் குரல் தெளிவாக விளக்கம் கொடுப்பதை இன்னும் வலுபடுத்துது வாழ்த்துக்கள் பல..

  • @kavitha9252
    @kavitha9252 5 років тому +37

    Explaination is excellent bro thank you

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +1

      Thank you soo much

    • @kavitha9252
      @kavitha9252 5 років тому

      Sir pls tell in Rameshwarem for the silent of sea Vishnu u said it's true.in that place for this orientated perumal temple is their.i want to know the name and place of that perumal temple please tell sir

    • @parthimaeena5354
      @parthimaeena5354 5 років тому

      OK tq

    • @janu5077
      @janu5077 2 роки тому

      @@MadhuraWebTV நான் சுற்றுலா வந்துள்ளேன், from Europe,,, 🇱🇰,,

  • @a.maheswaria.maheswari-bf7ec
    @a.maheswaria.maheswari-bf7ec 7 місяців тому

    Super iruku very nice guide pannathu

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 роки тому +3

    சூப்பர் அண்ணன்

  • @jothihari6839
    @jothihari6839 3 роки тому

    மிக்க நன்றி.

  • @lohendranlogu8772
    @lohendranlogu8772 5 років тому +11

    Ippovae rameswaram ah suthi patha mathiri oru feeling nanba, because of your video , nice explanation , nice voice clarity thanks for your video nanba , it's very useful for me

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 років тому +1

      Thank you soo much bro... Ur comments means a lot to me... Thanks a lot

  • @manchumansoor9879
    @manchumansoor9879 Рік тому +2

    Very nice and Good impressions

  • @arthidhana4184
    @arthidhana4184 5 років тому +51

    Dhanushkodi pora vazhiyil Gothandaramar temple iruku.. Semma place pa..

  • @vasukim1139
    @vasukim1139 3 роки тому

    அருமையான பதிவு நன்றி சார்.

  • @umaharsha1836
    @umaharsha1836 3 роки тому +4

    Sema super video.... I really enjoyed...
    THANK U SO MUCH...

  • @trtgaming2928
    @trtgaming2928 2 роки тому

    Thenkyou.brodhar.nan.neril.poveno.illaiyo.ipa.eanakku.neril.partthamari.irukku.suppar.💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sanjaysingha989
    @sanjaysingha989 4 роки тому +3

    சிவ தரிசனம் பெற சிவனது அனுமதி வேண்டும் என்பது உண்மை எனது ஊர் ராமாநாதபுரம் நான் என்னில் அடங்காத முறை ராமேஸ்வரம் சென்றுயூள்ளேன் ஆனால் கோவிலினுள் என்னால் செல்ல முடியவில்லை பல தடங்கள்கள் ஒரு முறை ஒரு இதை என் நன்பரிடம் கூறிக் கொண்டிருந்தேன் அதை அருகில் காவிஉடை அணிந்த ஒரு மனிதர் கேட்டுவிட்டு என்னிடம் கூறினார் நீ அவன் சன்னதியில் எப்போது சரிசனம் பெற வேண்டும் என்பதை அவன் அறிவான் உன்னை அறியமலும் முன் திட்டமிடல் இல்லாமலும் மிக நெறுக்கமாக அவன் ஆசி பெறுவாய் என்று அன்று நான் அதை நம்பவில்லை பத்து ஆண்டுகள் கழித்து எனது திருமண நாள் அன்று எனது தாய் மாமன் மனைவி என்னையூம் எனது மனைவியையூம் ஒரு காரில் அலைத்து சென்றார்கள் அப்போது நாம் எங்கு செல்கிறோம் என்று எனக்கு தெரியாது ஆனால் ஏதே கோவிலுக்கு செல்கிறேம் என்று மட்டூம் தெரியூம் கார் சென்று நின்ற இடம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அன்று தான் முதல் முதலில் என் இருபத்து ஒன்பதவது வயதில் அந்த சன்னதியில் கால்வைத்தேன் புதுமணத் தம்பதியினர் என்பதால் எங்களுக்கு முன்னுரிமை அளித்து சுவாமி தரிசனம் கிடைத்தது என் தாய் மாமன் மனைவி அந்த தீவுபகுதியை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் நடைமுறை படி திருமணம் முடிந்தவுடன் அங்கு எங்களை அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்தார்கள் அன்று தான் என் நினைவில் அந்த காவி அனிந்த மனிதரின் வாற்தையில் உள்ள உண்மையை அறிந்தேன் தென்னட்டுடைய சிவனே போற்றி எனனாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @murugankannan293
    @murugankannan293 Рік тому +2

    so sweet and very great and underful bro your video amazing bro really nice brother ❤❤❤❤❤❤

  • @freaker2920
    @freaker2920 5 років тому +18

    I’m so proud coz I’m also frm #Ramnadian..🔥😎

  • @MrSampathkumarg
    @MrSampathkumarg 4 роки тому +1

    தமிழ், அழகு போன்ற மற்ற பிற வார்த்தைகளை தெளிவாக உச்சரித்தால் கேட்க இனிமையாக இருக்கும். அன்பு வேண்டுகோள்.

    • @dineshbabu3524
      @dineshbabu3524 3 роки тому

      சரியா சொன்னீங்க.. அதுவும் வாளி, தமிழ், அழகு எல்லாம் கொலை செய்யறாங்க..

  • @Priya_art680
    @Priya_art680 2 роки тому +12

    இந்த இடத்திற்கு போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது ❣️🤩🤩

  • @tamilselvantamil8290
    @tamilselvantamil8290 5 років тому

    சூப்பரான சுற்றுலா இடம்

  • @akshat8522
    @akshat8522 5 років тому +33

    I didn't belong to South India but I love south Indian people culture and obviously rameshwaram

  • @maniastro9962
    @maniastro9962 4 роки тому +2

    வர்ணணை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ManiMaran-bh9jq
    @ManiMaran-bh9jq 5 років тому +6

    திருஉத்திரகோசமங்கை தான் சிவபெருமான் பிறந்த இடம். இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 17km .

  • @aishuresh
    @aishuresh 5 місяців тому

    Super bro payanulla thagaval

  • @rameshkannan3144
    @rameshkannan3144 5 років тому +4

    மிகவும் அருமை

  • @suguk6394
    @suguk6394 2 роки тому

    Thagavalukku nadri. 🙏

  • @kousalyaramesh7374
    @kousalyaramesh7374 3 роки тому +16

    My native place is rameshwaram I see all the places 🔥

  • @vijayalashmis1259
    @vijayalashmis1259 5 років тому +1

    Nan 2vatti Rameshwarm poittu vanthen super irukku nalla sami parthom santhosama irunthuthu

  • @kavithabalan3446
    @kavithabalan3446 3 роки тому +5

    Innum neraiya place iruku broo...sooprr ah irukum ...na poirkren...I loved it

  • @bhaktichannel3320
    @bhaktichannel3320 3 роки тому

    Super thagavalluku thanks

  • @booventhiyaprabahar1788
    @booventhiyaprabahar1788 5 років тому +5

    I live in rameswaram
    Super place

  • @senthilshanmugam944
    @senthilshanmugam944 3 роки тому

    அருமை அருமையான வீடியோ

  • @hashinihashini3488
    @hashinihashini3488 4 роки тому +5

    Entha mathiri toor trip plan thanjai Periya koviluku sollunga bro yengaluku useful ah erukum pls

  • @krishnavel4518
    @krishnavel4518 2 роки тому

    Naanga ponom supera irunthathu neenga sonna yallaidathukkum ponom maru padium parthathu malarum ninaivu super

  • @mathiyalaganvellaisamy9843
    @mathiyalaganvellaisamy9843 5 років тому +84

    நா ராமேஸ்வரம் தான் ... நன்றி இராமேஸ்வரம் பற்றி சொன்னதுக்கு ..

  • @saraswathisaraswathi4351
    @saraswathisaraswathi4351 10 місяців тому

    👌 sweet and short way to rameswaram Tq anna

  • @krsamayalandkolam6148
    @krsamayalandkolam6148 4 роки тому +3

    Your explanation is super

  • @vemiv5658
    @vemiv5658 Рік тому +2

    Recently l went to ramesvaram, and saw the important place .Dhanuskodi beach kalam memorial are very superb.

  • @suryag7244
    @suryag7244 5 років тому +5

    I am waiting from rameshwaram temple Trip

  • @harisaropandi5740
    @harisaropandi5740 2 роки тому +2

    ரமேஸ்வரம் 🌊🌊🌊

  • @renithas5138
    @renithas5138 5 років тому +5

    Thenks bro

  • @swamiramamoorthy7823
    @swamiramamoorthy7823 2 роки тому

    மகிழ்ச்சி நன்றி

  • @SkSk-dr8yz
    @SkSk-dr8yz 3 роки тому +8

    Awesome video bro. Thank you.

  • @tamilpraba805
    @tamilpraba805 4 роки тому

    அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @Raja-gh2tk
    @Raja-gh2tk 4 роки тому +33

    எங்க ஊரு..🔥

  • @kuttusanachutty8113
    @kuttusanachutty8113 Рік тому +1

    Trichy l night 10 manik start panni pona trip eppud plan pannalam nnu sollunge

  • @kavithamohan5355
    @kavithamohan5355 5 років тому +6

    Very nice information thank you sir

  • @velavanbhandhavi5180
    @velavanbhandhavi5180 7 місяців тому

    உங்கள் தகவல் அருமை family yoda தங்க நல்ல பட்ஜெட் resort சொல்லுங்க சார்

  • @RajaTamilan137
    @RajaTamilan137 4 роки тому +7

    அப்துல்கலாம் ஐயாவின் நினைவிடத்தை பார்ப்பதற்காகவே நாங்கள் சென்றிருந்தோம் சகோ

  • @gowthamupdateandtech1026
    @gowthamupdateandtech1026 3 роки тому

    நன்றி நண்பா

  • @abdurrahman4037
    @abdurrahman4037 4 роки тому +8

    Nantha beach(ariyamaan kadarkarai) famous beach in Rameswaram Nandha flim was shooted in this beach so it is called Nandha beach