அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.
எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.
அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....
Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.
வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .
@@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.
@@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்
What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.
நான் படித்த பள்ளி கூடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மோகன்புரா இப்போது பல மாற்றங்கள் வந்துவிட்டது. நான் பயிலும் காலங்களில் நீரில் மிதந்துகொண்டு தான் பள்ளியே செயல்படும்
Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.
போக முடியாவிட்டாலும் யூடியுப் மூலமாக பார்ப்பதில் அருமையான உள்ளது
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அந்தமானை அற்புதமான வகையில் அறிய முடிகிறது.. சூப்பர்
வீடியோ சூப்பரா இருந்தது
அந்தமானிலேயே உங்களோடுவே பயணித்தது போல்உள்ளது
சூப்பர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
வணக்கம் மிகவும் நன்று நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊😊மகிழ்ச்சி. ❤❤❤😊😊😊😊
அந்தமான் தீவு அருமையாக
அம்பாசிடர் கார் பார்த்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
செமயா இருக்கும் நாங்கள் போயிருக்கிறோம் செல்லுலார் ஜெயிலில் நைட் ஷோ லைட் டிங் நல்லாயிருக்கும் ராதா நகர் பீச் வாவ்
அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.
எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
மிகவும் அருமையான பதிவு நண்பரே
சேவகன் அவர்களின் நேர்த்தியான படப்பிடிப்பு
அவசியமானதகவல்கள்..... சிறப்பு
வாழ்த்துகள்
No signal 🚦 light super 😍🇱🇰🇨🇰 thanks bro use full information nice video 👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையாவுள்து
Tamilar sangam ku opposite la irukira mazid um tamil mazid than enga oor❤
அந்த மானை பாருங்கள் அழகு
❤❤❤
Nice video with good information 👍
Good information given andcitvis very usefful for first time travellers.
ஆதிவாசிகளைப்பற்றின ஒரு வீடியோ போடுங்கள் சார் ❤❤❤
Thank you anna mindom enai portpelayaku alaithu senrathuku
Very Very nice information brother thanks for you and your Chennal
Very Very super information thanks brother
Nalla payanulla thgaval🎉🎉🎉
அந்தமானுக்குச்செல்லும்நாளைஆவலோடுஎதிர்நோக்குவோம்
Wonderful place 👌
தம்பி மிக்க நன்றி மறுபடியும் அந்தமான்னை உங்கள் விடியே மூலம் பார்தேன்ரெம்பசந்தெசம் நான் அங்கு 17 வருடம் வசித்தேன் நன்றி
மிகவும் அருமை
🎉சூப்பர் தம்பி
அந்தமான் நிகோபார் தீவு அருமையாய் இருக்கு அண்ணா
Romba romba alaga and suthama iruku ayya
அருமையான தகவல், வாழ்த்துக்கள்.
Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.
Thank you sir. Really Andaman Island is beautiful place to visit in once in a life of everyone.
All are.super sir 👍
Andaman is My destination ❤
Thank You for Your Valuable Video.
Really yours UA-cam channel will be happy very good luck love you
இங்க சிவாஜி - சுஜாதா பார்த்த ஞாபகம் 😊😮
அருமையான முழுமையான தகவல் கிடைத்தது.
நன்றி நண்பரே🙏
must visited place kilinochchi in srilanka 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
Nice videos. Iam recollecting my 2 years of port blair life. Me round city in twowheeler only...nice memories. Thank you.
Thank you good 👍
❤❤❤ mikavum Arumaiyana video sir 💖💖💖 Nalvalthukkal sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤
Yesappa yesu Jesus bless all
அந்தமானைபாறுங்கள்அழகு🎉இந்தபாடல்எடுத்த🎉இடங்களை🎉பதிவிடுங்கள்🎉
நகர்ப்புறம் மிக அருமையாக இருக்கு.. இங்கு விவசாய நிலங்கள் பற்றிய தகவல் பதிவிடுங்கள்..நன்றி❤
Bro na andaman than. Inga rice, vegetables la vilayum. Yellam season vegetables than. Onion, potato mattum veliya irunthu varum
Rice how much price sir
@@ratamil1rice how much price sir
Super bro 💐💐💐💐💐💐💐💐🙏💐💐🙏🙏🙏🙏💐👌👌👌👌👌
Really super sir
Beautiful sir👌👌👌
Manikkoondu and Gandhi park coimbatore la yum irukku
Hello sir. Nice.video. thank s
I Would Congraulation With So Great
thank you sir really great best couvarage from s varadaraj super driving school port Blair Andaman Nicobar islands
மிக்க நன்றிகள் sir
அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....
கூடிய விரைவில் அத்துணை தகவலும் கொண்ட வீடியோ வெளியிட உள்ளேன் .
ua-cam.com/video/SGO6m4xIF0w/v-deo.html
cost of Andaman Trip
Super bro 🎉🎉
Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.
வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .
@@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.
@@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்
ua-cam.com/video/pYf5KzbMkxw/v-deo.html
அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur's Spiritual Celebration : A Journey into Andaman's Heart"
Super super super
wonderful place to visit
What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.
Super bro
Super 🎉🎉🎉
Niga exact aha solriga na andaman than so oga vedios aha like panra
my great birth place.portblair.very nice video.
🙏
🙏
Super sir.
Abardeen bazar😊yenga oor andaman ❤
Super nice
நான் படித்த பள்ளி கூடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மோகன்புரா
இப்போது பல மாற்றங்கள் வந்துவிட்டது. நான் பயிலும் காலங்களில் நீரில் மிதந்துகொண்டு தான் பள்ளியே செயல்படும்
Good
It seems to be like in Kerala atmosphere.
Super🙏
Intha mohan pura school la than sir nan paduchen..
10:42 na padicha school Inga English medium and tamil medium iruku
Vanakkam Thalaiva, Im Raja From Thanjavur, Arumaiyana Thoguppu, Naanum oru Anamanish Than, Tmailar sangam opp My House, Thank you...🙏👍
Kindly give funds for development of Andaman.
Nice video coverage.
Beautiful island and it is well planned place
Super tambi❤❤❤
❤❤❤❤❤👌👌👌👌👌
Iam from Andaman, we deal in andaman cab service
Nan 1 year andaman la irunthiruken.. Innum few days la again poga poren andaman ku ❤(june 18) Andaman poga pore😍
Our best wishes, wishing you a very happy and memorable journey
@@libtamil tq soo much😍
Anga ethukaga poriga work or trip ?
@@047kaviyapachaiappan7 work than
your voice nice..............
சூப்பர்
என்னுடைய ஊர்
வாழ்த்துக்கள்
Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.
Chennai to sndjammaanflight ticket howmuch
விரைவில் எங்களின் அடுத்த பதிவில் முழு தகவலும் பகிர உள்ளோம்
ua-cam.com/video/SGO6m4xIF0w/v-deo.html
cost of Andaman Trip
25:37 RGP road illa RGT Road
APPROXIMATELY WHAT IS THE FLIGHT FARE FROM CHENNAI, ONE WAY
Soon we will release full cost details for Andaman trip.
ua-cam.com/video/SGO6m4xIF0w/v-deo.html
cost of Andaman Trip
Flat area video upload pannaga bro naan buy
Do we need to carry helmet or will they give it on rent when we rent 2 wheeler?
They will provide 1 or 2 helmets based on the members traveling.
@@libtamil Thank you
இலங்கையை போல் இருக்கிறது ஆனால் விவசாய நிலங்கள் இல்லையா? தயவு பண்ணி போடுங்கள்
கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது பதிவு எடுத்து பகிருகிரோம்
Bro mechanical realated daa company erikumaa bro tell please
அரசு துறைகளில் இருக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் தனியாரில் வாய்ப்பு இருக்காது.
அங்கு அதிக marine services தான் அதிகம்.
Bro rice ike aina paine vainge vare aina thane work erikume aingae
Nan. Anthaman pogamaten.en manam thakathu,jail parthu.
Without British,mogul kings construction is very remarkable,
அங்க போக கூடிய செலவுகளை சொல்லுங்க
ua-cam.com/video/SGO6m4xIF0w/v-deo.htmlsi=pDXsZ35YsxTisyNM
Total budget plan for Andaman trip
Land watter irukka bro
Yes ground water services for household usages. Distilled water for drinking purpose
Thanks bro
You don't explain the lodge and hotel, Market...
We will explain those details in upcoming video's of travel cost for Andaman.
ua-cam.com/video/SGO6m4xIF0w/v-deo.html
cost of Andaman Trip
கெல்மட் போடாமல் பயணித்தால் இலங்கையிலும் கடும் தண்டனைக்குரிய குற்றம்.
தமிழனாக வாழ்வதே சிங்கள அரசுக்கு எதிரான கடுமையான குற்றம்தானே..
Thank you so much 👍
😊
Priya from Andaman
Which island is best to stay and safe
❤