ஐயா.உங்களுக்கு கோடான கோடி.நன்றிகள்.எனக்கு இசை என்பது தெரியாது.ஆனால் நான் ஒரு நாடக நடிகர்.சொல்லும் வார்த்தையை கேட்டபபிறகு.நானும் ஆர்மோனியம் வாசிக்க ஆசை படுகிறேன்.ஐயா.நாட்டை ராகம்.என்கிறார்கள்.ஸகமபநிஸ.ன்னு சொல்ராங்க.ஆனால்.ஸ.க ஒன்னுதொடனுமா க இரண்டாவது கட்டையை தொடனுமா.புரியல ஐயா.அந்தமாதிரி எல்லா ராகத்துக்கும்.ரி1,2 க 1,2 ம 1,2 ன்னு சொன்னால் எங்களை போன்றவருக்கு எளிமையாக இருக்கும்.சந்தோசமா இருக்கு.ஐயா.உங்கள் வீடியோவை நேற்றுதான் பார்த்தேன் ஐயா.இவ்வளவு நாள் எனக்கு தெரியாது ஐயா.
விரிவான விளக்கம். மோகனம்,கல்யாணி,காபி, இந்தோளம்,சிந்துபைரவி, தோடி,ஆனந்தபைரவி, ரதிபதிப்பிரியா,கானடா, சண்முகப்பிரியா,கௌரிமனோகரி,தர்பாரிகானடா ஆகிய ராகங்களை கேள்வி ஞானம் மூலம் அறிந்து கொண்டேன்.
இப்பதான் நான் இது சம்பந்தமாக நினைக்கும் போது உங்க வீடியோ வந்தது முயற்சி செய்கிறேன் இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
Repeatedly listening to each raga and storing in the memory as instructed by you works wonders. . Further this is the only method for a lay person who had no training in music to identify ragas and enjoy music. I tried this for 25 ragas and am successful at the age of 90. I am trying other ragas also. I have memorized only carnatic raga classical songs and not any other type...cinema, devotional etc. Ragas I am able to identify include Hindolam, Sindhubhairavi, Sama, Mohanam, Saveri, Kalyani, Reetigowla, Sri, Ravichandrika, Abhogi etc. etc.
என்னை போன்ற இசை பிரியர்களுக்கு தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளது. ராகங்கள் பற்றிய தங்களது இந்த காணொளி மிக அருமை. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்களது இந்த இசைப்பயணத்திற்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍
சங்கீதத்தை ரசிக்க மட்டுமே தெரியும். நீண்ட நாட்களாகவே ராகத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி மனதில் உண்டு. தாங்கள் கூறிய முறையை மனதில் ஏற்றி முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.
அருமை சூப்பர் நான்வாய்ப்பாட்டு வீணை படித்துஇசைஆசிரியைஇன்னும்கற்றுக்கொள்ள விரும்பி ஒருவித்வானிடம் இன்னும்கற்றுக் கொண்டிருக்கிறேன்எனது4வயசில் இருந்துஇசைகற்றுக்கொள்ள ஆரம்பித்து55வயசு இன்னுமீநெறையகற்றுக்கொள்ள வேண்டும் என்விருப்பம்
அருமையான விளக்கம் அய்யா. தொடர்ந்து சொல்லுங்கள். எங்கள் போன்ற பாடல் பிரியர்கட்கு இது ஒரு ஊக்கமூட்டும் நல்ல பயிற்சிக்கு அச்சாரம். பார்த்தவுடன் Subscribe செய்து விட்டேன் அய்யா. நன்றி.
You are correct iam very much interested to listening old songs that time I don't know ragam now I used to devotional songs now I can find some ragam nearly fifteen to twenty ragas
Thank you very very much. I’m not a trained singer but very interested in finding familiar songs in ragams . I found your video. So happy I’m doing something right. I could identify nadanamakriya. That was so thrilling . You have given me so many tips and suggestions , can’t thank you enough.
This is just a beginning. We will go deep in to identification of ragas. I will give more details and support on this topic. Please post your views on this video and also your questions/doubts. Thank you.. Also please don't forget to subscribe and support..
Sir, I liked the way you teaches the Music Ideentifying the Ragas is very difficult unless you keep on hearing.it is challenge. One should have interest in Music. Though we couldn't learn the basic Karnataka Sangeetham, as you sid we can easily identify Ragas if we keep on listening music , Film song, or Devotional songs. I use to listen all songs that's why I xam identify some the Ragas. But film songs are new to me. As you said I will start listening that also so that i can improve. I will start searching Google and try to improve. Thank you so much for your valuable suggestions. God bless you Sir
Excellent. You made iit simple. Passion for music is important. Good information. I did not study music. But i can identify ragaas . With the same method you said.
Very good informative video.. this is the best method to identify raagas.. repeatedly listening to songs of the same raga helps us not only to identify a raga but also to understand the nuisances
Sir I dont know tamil but I am watching your vedeos and trying to get some information regarding carnatic music....thank you very much for superb explanation
Vanakam sir...naan bigginer in carnatic... excellent teaching sir and very useful to me sir.thank you.vaazhga valamudan... I have subscribed your channel Sir.
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் போது ஆங்கிலத்தையும் கலப்படம் செய்வதால் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. முடிந்தளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் இது மேலும் சிறப்பாக இருக்கும். கேள்வி, பதில், கலந்துரையாடல், முதல் கேள்வி போன்ற சாதாரண சொற்களுக்கும் நீங்கள் ஆங்கிலச் சொற்களைப் பாவிப்பது வேதனைக்குறியது.
ஐயா.உங்களுக்கு கோடான கோடி.நன்றிகள்.எனக்கு இசை என்பது தெரியாது.ஆனால் நான் ஒரு நாடக நடிகர்.சொல்லும் வார்த்தையை கேட்டபபிறகு.நானும் ஆர்மோனியம் வாசிக்க ஆசை படுகிறேன்.ஐயா.நாட்டை ராகம்.என்கிறார்கள்.ஸகமபநிஸ.ன்னு சொல்ராங்க.ஆனால்.ஸ.க ஒன்னுதொடனுமா க இரண்டாவது கட்டையை தொடனுமா.புரியல ஐயா.அந்தமாதிரி எல்லா ராகத்துக்கும்.ரி1,2 க 1,2 ம 1,2 ன்னு சொன்னால் எங்களை போன்றவருக்கு எளிமையாக இருக்கும்.சந்தோசமா இருக்கு.ஐயா.உங்கள் வீடியோவை நேற்றுதான் பார்த்தேன் ஐயா.இவ்வளவு நாள் எனக்கு தெரியாது ஐயா.
விரிவான விளக்கம்.
மோகனம்,கல்யாணி,காபி,
இந்தோளம்,சிந்துபைரவி,
தோடி,ஆனந்தபைரவி,
ரதிபதிப்பிரியா,கானடா, சண்முகப்பிரியா,கௌரிமனோகரி,தர்பாரிகானடா
ஆகிய ராகங்களை கேள்வி
ஞானம் மூலம் அறிந்து
கொண்டேன்.
Fantastic
ஐயா உங்களுக்கு நல்ல கேள்வி நாணம் இருக்கிறது என்று நம்புகிறேன் 🙏
ஞானம்
Nice explanation,I'll try🙏
இப்பதான் நான் இது சம்பந்தமாக நினைக்கும் போது உங்க வீடியோ வந்தது முயற்சி செய்கிறேன் இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
Repeatedly listening to each raga and storing in the memory as instructed by you works wonders. . Further this is the only method for a lay person who had no training in music to identify ragas and enjoy music. I tried this for 25 ragas and am successful at the age of 90. I am trying other ragas also. I have memorized only carnatic raga classical songs and not any other type...cinema, devotional etc. Ragas I am able to identify include Hindolam, Sindhubhairavi, Sama, Mohanam, Saveri, Kalyani, Reetigowla, Sri, Ravichandrika, Abhogi etc. etc.
என்னை போன்ற இசை பிரியர்களுக்கு தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளது. ராகங்கள் பற்றிய தங்களது இந்த காணொளி மிக அருமை. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களது இந்த இசைப்பயணத்திற்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍
மிக்க நன்றி
மிகவும் சிறப்பு ஐயா. அழகான அருமையான விளக்கம். மிகவும் எளிமையாக இருந்தது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👌🏽👌🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽
வளமுடன்..
மிக்க நன்றி ஐயா. தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நானும் என் தோழியும் இதை முயன்று வருகிறோம் நிச்சயம் comments போடுகிறோம் நன்றி ஐயா
மிக்க நன்றி
ஐயா மிக்க நன்றி.நீங்கள் சொல்வது மிக லகுவாக புரிகிறது.🙏🙏🙏
Good information about Ragas. Useful information to music lovers
உங்க குரல் சூப்பர். எல்லாருக்கும் புரியறமாதிரி நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க. வாழ்த்துக்கள்
சங்கீதத்தை ரசிக்க மட்டுமே தெரியும். நீண்ட நாட்களாகவே ராகத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி மனதில் உண்டு. தாங்கள் கூறிய முறையை மனதில் ஏற்றி முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.
மிக்க நன்றி
அருமை சூப்பர் நான்வாய்ப்பாட்டு வீணை படித்துஇசைஆசிரியைஇன்னும்கற்றுக்கொள்ள விரும்பி ஒருவித்வானிடம் இன்னும்கற்றுக் கொண்டிருக்கிறேன்எனது4வயசில் இருந்துஇசைகற்றுக்கொள்ள ஆரம்பித்து55வயசு இன்னுமீநெறையகற்றுக்கொள்ள வேண்டும் என்விருப்பம்
Oh, very nice.. Wish you all the best !!
நன்றி! உங்களுடைய விளக்கம் உத்வேகத்தை தருகிறது
ரொம்ப அருமையா ,புரியும்படி சொல்லியிருக்கிறீர்.. ரொம்ப நன்றி சார்
Thanks a lot
எளிமையாக புரிகிறது நீங்கள் சொல்லும் பாணி... இனி முயற்சி செய்கிறோம்.நன்றி சகோ.
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
மிக எளிமையாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைத்த விதம் மிகச் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி ஐயா!
மிக்க நன்றி
வணக்கம்.மிக அருமை. பைரவி முகாரி ராகங்களை அடையாளம் காண ஏதாவது க்ளூ கொடுங்கள் ப்ளீஸ்.
அழகானமுறையில்இசையின்ராகவழிமுறைகளைசொல்லித்தந்தற்குநன்றி.சரியானவிளக்கம்.
தங்களின் இசை சேவைக்கு வாழ்த்துக்கள் அய்யா...
100 % 👌 I
மிக்க நன்றி
அருமையான விளக்கம் அய்யா. தொடர்ந்து சொல்லுங்கள். எங்கள் போன்ற பாடல் பிரியர்கட்கு இது ஒரு ஊக்கமூட்டும் நல்ல பயிற்சிக்கு அச்சாரம். பார்த்தவுடன் Subscribe செய்து விட்டேன் அய்யா. நன்றி.
excellently said. i am oneof the laymen who wants to find out ragas. the method you have prescribed is much convincing and touching.
Thank you
அருமையாக விளக்கிக் கூறுகிறீர்கள்.வாழ்த்துகள்
You are correct iam very much interested to listening old songs that time I don't know ragam now I used to devotional songs now I can find some ragam nearly fifteen to twenty ragas
அறிவு வாய்ந்த வார்த்தை கள்❤🙏🙏👌🙏👌👌👌👋👍👍👍👍 எனக்கு ஒரு சின்ன டவுட் ?
அருமையான பாடம் நன்றாக புரிகிறது.
மிக சிறந்த விளக்கம்.மிக்க நன்றி
Excellent information, ULTIMATE
Very explanation from today onwards I am going to learn ragas as per your guidance I already learnt Carnatic only two years
Thank you. Wish you all the best. Please update me your progress..
மிக்க நன்றி. Beautifully explained
மிக்க நன்றி
Thank you very very much. I’m not a trained singer but very interested in finding familiar songs in ragams . I found your video. So happy I’m doing something right. I could identify nadanamakriya. That was so thrilling . You have given me so many tips and suggestions , can’t thank you enough.
Glad it was helpful! Wish you all the best
சிறந்த விளக்கம்!
மிக்க நன்றி
This is just a beginning. We will go deep in to identification of ragas. I will give more details and support on this topic. Please post your views on this video and also your questions/doubts. Thank you.. Also please don't forget to subscribe and support..
நல்ல யோசனை. முயற்சிக்கிறேன்.
Very well explained. Will try definitely. Thanks 🙏
மிகவும் நன்றி 💐💐💐💐💐🌹🥀🌹🥀🌹🥀
Sir, I liked the way you teaches the Music
Ideentifying the Ragas is very difficult unless you keep on hearing.it is challenge. One should have interest in Music. Though we couldn't learn the basic Karnataka Sangeetham, as you sid we can easily identify Ragas if we keep on listening music , Film song, or Devotional songs. I use to listen all songs that's why I xam identify some the Ragas. But film songs are new to me. As you said I will start listening that also so that i can improve. I will start searching Google and try to improve. Thank you so much for your valuable suggestions. God bless you Sir
Murali ji...good wishes....
Thanks a lot Sir
Wow ! Excellent Teaching !!
Fantastic explanation about ragam,wow great video
Thanks a lot
Good lecture
What is the raga of kanchimanagar pohavendum song
Awesome information sir thanking you
Welcome..
Excellent explanation sir very interesting hatt's up to you sir
Useful information Sir
உன்மை ஐயா சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஐம் புலங்கள்
நன்றி விளக்கம் அருமை சார்
Excellent. You made iit simple. Passion for music is important. Good information. I did not study music. But i can identify ragaas . With the same method you said.
Nice to hear that..
Very useful information thanks for guiding
So nice of you
I like this subject
🎉 nice explanation,thanks,ill try
good idea boss.. keep it up ..simple explanation
Thanks a lot
Very good informative video.. this is the best method to identify raagas.. repeatedly listening to songs of the same raga helps us not only to identify a raga but also to understand the nuisances
Yes, you are absolutely correct
Super. Anna
, அருமை
அருமை! நன்றி...
மிக்க நன்றி
Jambai kurunji Raagam scale plz sir
Good suggestions sir
Super na., background theva illa na nalla visayam ellarukkum nalla kekanum. Na ippa thaan new va instrument kathuttu irukan. Tq u for sharing
Thanks a lot
That is a good way of knowing ragas
.
Sir I dont know tamil but I am watching your vedeos and trying to get some information regarding carnatic music....thank you very much for superb explanation
Thank you very much.. I will try to prepare more videos in English, so that everyone can understand.. Please keep in touch.
Very nice explanation thank you Sir
Thanks a lot
Chittha padam song, "kangal enoh unnai Theda" enna ragam.
Excellent hint, I will start learn with your inputs, Great thhankyou
All the best..
Oru sudar iru sudar mani sudar Oli sudar Vijay sir song enna raagam sir
Thanks
Nice explanation sir.. Thank you sir thanks a lord
So nice of you
Vanakam sir...naan bigginer in carnatic... excellent teaching sir and very useful to me sir.thank you.vaazhga valamudan... I have subscribed your channel Sir.
Thanks a lot
Sir pooparika varukirom movie la ettil azaghu song Enna ragam sir?
Mostly in Sriragam, and a bit of mix from Kapi ragam
Thanks for your great help.
Could you please give a class in ragas where We can easily understand & learn...! Thanks.
Sagitha jathimullai enna ragam
நன்றி நன்றி.i will try my best.
Bro devathai izham Devi song Enna raagham
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் போது ஆங்கிலத்தையும் கலப்படம் செய்வதால் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.
முடிந்தளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் இது மேலும் சிறப்பாக இருக்கும். கேள்வி, பதில், கலந்துரையாடல், முதல் கேள்வி போன்ற சாதாரண சொற்களுக்கும் நீங்கள் ஆங்கிலச் சொற்களைப் பாவிப்பது வேதனைக்குறியது.
இசைக்கு மொழியே கிடையாது.. முடிந்தவரை முயற்சிக்கிறேன்
Great sir I'm looking for this one that I got today thanks a lot deep down my heart
Sir..naarinil poo thoduthu maalai aakkinen...by Ilayaraja..which Raaga
It is a cinematic version of raga Natabairavi
மாணிக்கவீணை என்றதுமே நான் மோஹனம் என்று சொல்லிவிட்டேன்
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை
நன்றி
மிக்க நன்றி
Super explanation
Thirumangalya Dharanam achu song from Nala Damayanti movie which ragam sir..
It is a mix of shankarabharanam and kedharam
Can you please tell me the following songs ragas in the film PARTIBAN KANAVU
Pazhagum TAMIZHE,
IDHAYAVANIN
Pazhagum Thamizhe is based on Raga Harikamboji. and Idhayavanin song is very close to Raga Pahadi
Thanks sir.
Very informative video to identify a raga...very well explained . Thank you very much👍🙏
I am very much happy to hear your videos . It is very useful. I appreciate your efforts.
அருமையான பதிவு சார் ராம் ராம்
அருமையான விளக்கம்
Thank you sir.....
Very much inspired.
Sir...enaku rathipriya raagam therinchikanum ennala film songs kandu pudika mudila so ungaluku therincha songs ethana iruntha sollunga
Manam Kaninde in the film Sivakavi(1942)
Nice explanation. Thank you.
Thank you
I will follow. Thanks sir
Welcome 👍
அருமை ❤
Very nicely explained , Excellent.
Thanks a lot
I want to know the Raagam of Telugu song “Madhuramithe”...
Thank you sir for your explanation.
You're welcome.
அருமையான பதிவு சார்.நன்றி.
அருமையான பதிவு
மிக்க நன்றி
Sir Pomma pommatha enna ragam sir
It is very close to nadhanamakriya raga, but a small range of the raga is only used..
Tutor jee namaskaar salaam salute
மிகச் சிறப்பான பதிவு
Huge,, Thank you sir,,, best wishes your explanation & awesome tips 🎉🎉✍️✍️💯✳️✳️✳️✳️✳️✳️💯💯⚖️
Thanks a lot
Simple but effective common sense !! Thanks
புது பாடலை நொட்டேசன் எழுதி பாட வேண்டும் எப்படி நொட்டேசன் எழுதுவது தமிழில் விளக்கம்
Good video
Very well explained sir.
Thank you..
Very very useful information sir
Super 👌 attakasam