Understanding Musical Ragas....my approach in colloquial tamil....Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2019
  • ராகங்களின் கட்டமைப்பைப் பற்றிய அறிமுக தொடர் காணொளிகளின் முதல் பகுதி. ராகங்களின் கட்டமைப்பைப் பற்றி வடமொழி சொற்களைத் தவிர்த்து இயல்பாக நமது பழகு தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எனது ஆவலின் முதல் முயற்சி. சந்தேகம் தரும் பகுதிகளை பற்றிய உங்களது பின்னூட்டங்களுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்
  • Розваги

КОМЕНТАРІ • 239

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi 5 років тому +34

    எல்லா விஷயமும் தெரிந்து இருப்பது முக்கியம் இல்ல எல்லாத்துக்கும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம ஒரு குழந்தைக்கு சொல்லி கொடுப்பதை போல சொல்லி குடுக்கிறீங்க பாருங்க உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார்

    • @MrRaja1003
      @MrRaja1003 4 роки тому +2

      100 % true bro..

    • @kriscsuki
      @kriscsuki 3 роки тому +1

      My thought is same
      Thanks Mr. Ganesh

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 4 роки тому +6

    எவ்வளவு எளிமையான விளக்கம். வாய்ப்பின்றி ஏங்கி காத்திருந்த என்னை போன்றோருக்கு தாங்களே ஆசான். மேலும், தமிழுக்கு தாங்கள் தரும் முக்கியத்துவம் எல்லையில்லா மகிழ்ச்சி ஈகின்றது. நன்றி ஐயா.

  • @webexraj
    @webexraj 5 років тому +17

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணும் உங்கள் எண்ணம் வாழ்க!

  • @guruzinbox
    @guruzinbox 5 років тому +7

    நன்றிகள் பல. எங்களுக்கு தொடர்ந்து கற்றுத் தாருங்கள்.

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 5 років тому +4

    மிக்க நன்றி..... பலமுறை... மற்றவர்கள்....ஒரு... சினிமா பாடலையோ..ஒரு கர்நாடக கீர்த்தனையையோ... கேட்டவுடன்...இது...இன்ன.. ராகம்..என்று....சொல்லி...அதை சிலாகிக்கையில்... நான்.... இதெல்லாம்... நமக்கு... தெரியாமல் இருக்கிறதே...என்று..வருந்துவது ண்டு..,.உங்களுடைய... இந்த initiative.,... என் அபிலாஷைகளை..... நிறைவேற்றும் என நினைக்கிறேன்!

  • @singwithjeet
    @singwithjeet 5 років тому +2

    அருமை. நன்னன் ஐயா பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @Rajaanto
    @Rajaanto 5 років тому +3

    Arumai sir 😊👍👌

  • @maribhar
    @maribhar 5 років тому +5

    அருமையான தொடக்கம் ... பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும்போது ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது ... நன்றி.

  • @sakthiananthmurugesan4390
    @sakthiananthmurugesan4390 5 років тому +13

    குருவின் பாதம் வணங்கி வகுப்பினை தொடங்கிவிட்டேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @SamuelKodeeswaran
    @SamuelKodeeswaran 5 років тому +10

    இத்தனை நாள், ஏதோ அந்நிய மொழி போல் தெரிந்த சங்கீதத்தை இத்தனை எளிதாக விளக்கியமைக்கு நன்றி...🙏
    தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @MidhunDhanaKumar
    @MidhunDhanaKumar 3 роки тому +2

    வெகு நாளாக உங்களை போன்று ஒரு ஆசிரியரை தான் தேடினேன்...நன்றி

  • @rexrex7471
    @rexrex7471 4 роки тому +1

    தெய்வமே உங்களது இசைபள்ளி மேன்மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் . வாழ்க வளமுடன் !

  • @thanasekarr5952
    @thanasekarr5952 5 років тому +3

    நன்றி ஐயா

  • @t.vijayashekar4810
    @t.vijayashekar4810 5 років тому +7

    அருமை என்னமோ ஏதோ என்றிருந்த இந்த கர்நாடக இசையை குழந்தைகள் கூட புரிந்துகொள்ள கூடிய முறையில் கூறிய முறை அருமை இசை உள்ளளவும் உங்கள் புகழ் இருக்கும் தொடரட்டும் உங்கள் சேவை!

  • @rexrex7471
    @rexrex7471 4 роки тому +3

    இதுவரை யாரும் உங்களைப்போன்று இசையை பற்றி விலக்கியதில்லை . இசை ஞானியின் முதல் ரசிகரே இதுப்போன்று எங்களுக்கு இசையை பற்றி கொடுத்து கொண்டே இருங்கள் . சுதாசார் நீங்கள் ஞானியை போன்று வாழ்க வளமுடன் .

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +2

    மிக்க நன்றி ஐயா! இறையருள் கிட்டட்டும் உங்களுக்கு! 🙏🏼🙏🏼🙏🏼

  • @indras7377
    @indras7377 5 років тому +2

    Very nice video

  • @SathishKumar-kk2bs
    @SathishKumar-kk2bs 5 років тому +2

    நன்றி ஐயா அருமையாக விளக்கம் கொடுக்கின்றீர்கள்

  • @elangodoraiswamy6830
    @elangodoraiswamy6830 Рік тому +1

    அருமையான விளக்கம். அடிப்படையே தெரியாத என்னைப் போன்றவர்கள் புரியும்படி உள்ள ஓர் நல்ல பதிவு. மிக்க நன்றி❤

  • @studios2279
    @studios2279 5 років тому +2

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்

  • @rajgovindbsc
    @rajgovindbsc 5 років тому +2

    கோடான கோடி நன்றிகள் சார்

  • @thiruthirumalai1870
    @thiruthirumalai1870 3 роки тому +1

    எளிமையான பதிவு மற்றும் எல்லோரும் புரியும்படியான விளக்கம் மற்றும் தமிழில் பேசுவது ஆக புரியாதவர்கள் கூட எளிமையான வழியில் கற்றுத் தருவது நன்று தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் உங்கள் நற்பணி நன்றி சார் நன்றி

  • @venkatesanr7973
    @venkatesanr7973 Рік тому +2

    அற்புதம் ஐயா..
    உங்கள் முயற்சி...
    எங்கள் பாக்யம்...
    நன்றி.... நன்றி... 🙏

  • @drgopinaath
    @drgopinaath 5 років тому +12

    அருமை Mr.கணேஷ். தொடரட்டும் உங்கள் சேவை . You are an amazing teacher.

  • @hasanb3462
    @hasanb3462 5 років тому +2

    Great Post

  • @coimbatoredk
    @coimbatoredk 5 років тому +1

    மிகச் சிறப்பாக இருக்கிறது மிக்க நன்றி

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 5 років тому +2

    Miga arumai

  • @Money__Manthiram
    @Money__Manthiram 5 років тому +7

    வணக்கம் மதுரசுதா அவர்களே..
    நானும் ஒரு ராஜா ரசிகனாக இசையையும் பின்னணியில் அவர் போடும் இசையையும் இது வரை ரசித்து வந்தேன். எப்போது உங்கள் பகுதியை ரசிக்கத் தொடங்கினேனோ அன்று முதல் உங்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.
    கற்று அறியமுடியாத இசையை ஏகலைவனாக நீங்கள் தந்து கொண்டு இருக்கும் தர இருக்கும் பாடங்களுக்கு நாங்கள் அடிமை.
    உங்கள் முயற்சி முழு வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்தி என் அன்னை மீனாட்சியையும் அப்பன் முருகனையும் ராகதேவனயும் வேண்டுகிறேன்.
    வளர்க உங்கள் இசைப் பணி

  • @KrishnaprasadPKD
    @KrishnaprasadPKD 5 років тому +2

    Good teacher ! Thanks sir

  • @arunachalamvenkateswaran6973
    @arunachalamvenkateswaran6973 5 років тому +6

    அருமையான தொடக்கம் ஐயா அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்

  • @ramkiv1010
    @ramkiv1010 5 років тому +5

    Super.. thanks

  • @vanand76
    @vanand76 5 років тому +3

    Amazing sir, I bow down and salute for your great contribution to the world

  • @AldosMusic
    @AldosMusic 5 років тому +2

    மூன்றே வார்த்தைல சொல்லனும்னா.. மிக மிக நன்றி.. இதை கைவிடாமல் தொடர வேண்டிக்கொள்கிறேன்

  • @kpkvelu
    @kpkvelu 5 років тому +2

    Dear sir
    Thanks for uploading this video. Continue your good work 👏👏👍

  • @Rajathiraja40
    @Rajathiraja40 5 років тому +2

    THANKYOUSIR

  • @rajajoseph5521
    @rajajoseph5521 5 років тому +4

    thank u somuch. Actually idhuve Oru puratchi. Thanks alot. Good service.

  • @thamilnaduindian6247
    @thamilnaduindian6247 5 років тому +7

    திருப்திகரமாக உள்ளன
    அவ்வண்ணமே தொடரட்டும்.
    மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 4 роки тому +2

    என்னமோ ராகம் என்னமோ தாளம் பாடறியேன் படிப்பறியேன் என்ற என் போன்றோர்க்கு இது ஒரு வரப்பிரசாதம்

  • @vichucaptain
    @vichucaptain 5 років тому +2

    அருமை

  • @mkannan5679
    @mkannan5679 5 років тому +7

    Thank you sir ....i started learning and understanding music ragas from this first episode....

  • @marhabaiktara6133
    @marhabaiktara6133 5 років тому +2

    you are a brilliant person and a good human being.
    Thanks.

  • @frvdkfrmchennai7144
    @frvdkfrmchennai7144 5 років тому +4

    அருமையான விளக்கம்..தேர்ந்த இசை ஆசிரியர் பாடம் நடத்தியது போல் இருந்து...மிக்க நன்றி....எங்கள் இசை அறிவை வளர்க்க நீங்க செய்யும் முயற்சிக்கு நெஞ்சார்ந்த அன்பு வாழ்த்துக்கள்..வணக்கம்💐🙏

  • @pirithivirajan
    @pirithivirajan 5 років тому +6

    நீங்கள் கற்பிக்கும் இந்த முறை மிகவும் அருமையாக உள்ளது இவை தான் நாம் எதிர்பார்த்தது.மிக்க நன்றி ஐயா.

  • @PhotocaptureUK
    @PhotocaptureUK 5 років тому +1

    மிக்க நன்றி. அருமை! அருமை!

  • @sabapathyd
    @sabapathyd 5 років тому +1

    Good start sir , thanks ,

  • @shreem162
    @shreem162 5 років тому +1

    தெளிவான எளிய விளக்கம். மிக நன்றி.

  • @vjsa2010
    @vjsa2010 5 років тому +4

    அருமையான ஆரம்பம்

  • @galatashankar
    @galatashankar 5 років тому +10

    Hail TG sir !!!! Music theory class ஆரம்பம் .... தங்கள் சேவைக்ககு நன்றி‌ என்பது அனுவிலும் சிறியது..,. லட்சங்கள் செலவு செய்தாலும் கிடைக்காத பாடங்கள் நாம் பயன்படுத்தி கொள்ளவோம்....

  • @ptpagalavan
    @ptpagalavan 5 років тому +1

    நன்றி சார்... மிக்க நன்றி...

  • @omimayam7615
    @omimayam7615 Рік тому +2

    இசை வகுப்பு பிரமாதம்

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 5 років тому +2

    Iyya ungal karpikkum murai elimaiyaga ullathu. Nantri.

  • @veldurai6375
    @veldurai6375 Рік тому +2

    மிக்க நன்றி! இப்படியல்லவா சொல்லித்தரவேண்டும்!

  • @devabalu1977
    @devabalu1977 5 років тому +4

    அருமை ஐயா👏

  • @vijaaykumar
    @vijaaykumar 5 років тому +5

    Nice initiative sir !!!

  • @balasubramaniansakthivelu7513
    @balasubramaniansakthivelu7513 2 місяці тому +1

    Simply greate to understand

  • @RS-nu9el
    @RS-nu9el 5 років тому +2

    I have been waiting for this sir, thank u very much ...

    • @RS-nu9el
      @RS-nu9el 5 років тому +1

      Kindly include an example tamil song for every Raaga, that also help us to understand more sir ,ur efforts are marvelous ,thank u

  • @ReghurajIyer
    @ReghurajIyer 5 років тому +6

    Thank you for your simple explanations. Things are slowing getting clear. Today we could understand the very basics of Shastriya Sangeetham.

  • @bhuvanachinna7
    @bhuvanachinna7 5 років тому +4

    Varnikka varthaigal illai... Thanks for this wonderful initiative 🙏🙏🙏

  • @psnbdigitalworld5166
    @psnbdigitalworld5166 5 років тому +5

    குருவே சரணம்.

  • @Jacoani
    @Jacoani 4 роки тому +1

    இசையை விடுங்க...உங்கள் தமிழும், தமிழார்வமும், வடமொழிச் சொற்களைக் களைந்து தமிழாக்கம் செய்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க தங்கள் தொண்டு!

  • @senduraivijay
    @senduraivijay 5 років тому +6

    Really commendable effort by u mr.ganesh to impart this knowledge ,almost forbidden to us.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 5 років тому +5

    Enna Sir, konjanal kanum,continue pannunga sir,great job,..great raja sir,..

  • @musicbeats2792
    @musicbeats2792 11 місяців тому +1

    realy wonderful teaching sir thanks sir for this program .

  • @balasubramanianpinnavasal6986
    @balasubramanianpinnavasal6986 Рік тому +1

    Nicely and smoothly U r telling and explaining everything. GOD BLESS

  • @muthukumarsingaravel9579
    @muthukumarsingaravel9579 5 років тому +1

    Indha vishayatha sollikkudukiradhukku salithukolvargal neenga miga elimaiyaha sollikudukkiringa sir nandri gal pala pala

  • @BelieverMonk
    @BelieverMonk 5 років тому +2

    நன்றி அண்ணா

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +1

    சிறப்பு!! அருமையான படைப்பு.

  • @RAVELOVE-lk2jx
    @RAVELOVE-lk2jx 2 роки тому +1

    Wow...Excellent Explanation about Music...Really Good Posting....Thanks a lot...God Bless you Sir..

  • @krajm3204
    @krajm3204 5 років тому +2

    ￰எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவற்றுள் செல்வர்க்கு செல்வம் தகைத்து ! என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்துகொண்டு, வறண்ட நிலங்களுக்கு மழையாய் வந்து பொழியும் மாமனிதர் நீங்களே!!

  • @maruthansegar6693
    @maruthansegar6693 5 років тому +6

    I appreciate You are doing a great job for this society congrats keep it up 👍🙌

  • @v.navaneethakrishnanv.nava2489
    @v.navaneethakrishnanv.nava2489 2 роки тому

    ஐயா மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. நன்றி. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 💐💐💐🙏🏽🙏🏽🙏🏽

  • @wellwisher5876
    @wellwisher5876 5 років тому +2

    வணக்கம், நீங்கள் கற்றுக் கொடுப்பது எப்படி இருக்கிறது என்றால், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை பக்குவமாக சாறு பிழிந்து அதை வாயில் ஊற்றுவது போல உள்ளது. அருமையான சேவை. நன்றி!

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 5 років тому +1

    Amazing !sir , vanakkam

  • @raghavanm4952
    @raghavanm4952 5 років тому +1

    Great Explanation Sir👍

  • @BM-et3vb
    @BM-et3vb 5 років тому +3

    Fantastic sir

  • @trueindian1429
    @trueindian1429 5 років тому +6

    Thank you, I can understand what you are teaching. Please do more videos as simple as this, so many of us can learn.

  • @bharathirajamuruganandham1168
    @bharathirajamuruganandham1168 5 років тому +4

    🙏 Isaignani ayya avargalin paadalai aazhamaaga rasika mudiyum endra kanavukku nambikkaiku idhuve oru aarambam. Your are surely creating a ripple sir. Thanks a ton.

  • @SuperNaicker
    @SuperNaicker 5 років тому +1

    Thanks for the great introduction to swarams. Looking forward to more learning sessions. Thank you so much

  • @venkatramanan5
    @venkatramanan5 5 років тому +1

    Great job sir!

  • @haranhar5190
    @haranhar5190 5 років тому +4

    Good job carry on 👍

  • @KrishnaprasadPKD
    @KrishnaprasadPKD 5 років тому +2

    Sir perfect and clean class ! Thanks

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 Рік тому +1

    அருமையான விளக்கம் 👌
    மிக்க நன்றி 🙏

  • @dhivyankrish2428
    @dhivyankrish2428 5 років тому +5

    Superb explanation..
    I'm a music lover from Sri lanka, but unfortunately couldn't find proper trainers in classical music here in our country. Your video made my day. Looking forward to your future posts.. keep rocking. They are very very useful.

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 5 років тому +1

    Present sir....thanks

  • @maillsri
    @maillsri 5 років тому +2

    I'm ready to take notes Sir! Looking forward for the continuation.. 🙏

  • @kponnu8123
    @kponnu8123 3 роки тому +1

    இசையின் நன்னரே! மிக்க நன்றி.

  • @shaunbatty
    @shaunbatty 5 років тому +1

    Super sir waiting for more!!

  • @shobanasahas
    @shobanasahas 5 років тому +2

    Sir, we are very indebted to you. Great work. I understood today's lesson.

  • @bharanirajarao
    @bharanirajarao 5 років тому +4

    Sir, I am really happy now, cos I am continues watching your videos and your lecture on Basic music is very helpful like me who are unknown persons of basic music.

  • @shreenidhee
    @shreenidhee 5 років тому +5

    Thanks for teaching basics of carnatic swaras. But I don't know how to identify them.

  • @coimbatoredk
    @coimbatoredk 5 років тому +2

    Thanks

  • @madhvankutty9826
    @madhvankutty9826 5 років тому +2

    Explained very well. Thank you very much for the eftort. Any layman can understand. Please keep going in The same mauner . Once again Thank you very much . May god bless

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 5 років тому +1

    Thank you sir for this wonderful video

  • @AnishRithu
    @AnishRithu 5 років тому +2

    Awesome Sir! Thank you so much for starting this session. Will be looking forward to upcoming videos.

  • @gunabossy
    @gunabossy 5 років тому +2

    Great job sir please keep rocking

  • @ManiKandan-hx3rh
    @ManiKandan-hx3rh 2 роки тому +1

    Detailed explanation.Auditor Nanikandan

  • @SenthilKumar-tf3by
    @SenthilKumar-tf3by 5 років тому +1

    அருமையான ஆரம்பம்...மகிழ்ச்சி...

  • @krishnamoorthykamalanathan5615
    @krishnamoorthykamalanathan5615 5 років тому +5

    Really Awesome Teaching sir.... Very much understandable also. (Basic Fundamentals). Please keep the same way. We are waiting....

  • @user-eh5xz9tz7r
    @user-eh5xz9tz7r 5 років тому +4

    நன்றி

  • @senthilkumarma
    @senthilkumarma 5 років тому +1

    Great ji... Am very happy to follow this...