அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கடவுள் |Rishabhanantha Astrologer | Anusham Nakshatram

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 570

  • @mano-yu2ej
    @mano-yu2ej Місяць тому +388

    எங்களுக்கு மனம் விட்டு பேச தெரியாமல் இல்லை எங்களுடன் பேசதான் யாரும் இல்லை... சாமி... நாங்கள் எப்போதும் தனிமை விரும்பிகள்....

  • @nirmaladevijayakrishnan453
    @nirmaladevijayakrishnan453 Місяць тому +166

    நானும் இப்படித்தான் அடுத்தவருக்கு உதவி செய்து ஏமாந்தது.பழைய நினைவகளை நினைத்து புலம்புவது.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +6

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @maheshmahi7537
      @maheshmahi7537 Місяць тому +4

      Same

    • @MaheshMahesh-p7o
      @MaheshMahesh-p7o 29 днів тому

      அப்டினா புரியல அய்யா ​@@BAKTHIINFINITY

    • @mohankumarm5435
      @mohankumarm5435 27 днів тому +3

      Same

    • @mohankumar3962
      @mohankumar3962 21 день тому

      அப்படி நடக்கம இருக்க என்ன செய்ய வேண்டும்
      அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க அப்படி சொல்லாம மறைத்து பேசுறீங்க ​@@BAKTHIINFINITY

  • @ThillaiNachi121
    @ThillaiNachi121 Місяць тому +77

    Super, என்னுடைய நட்சத்திரம் அனுஷம் , எனக்கு என்னுடைய குணத்தை அப்படியே சொல்லுவது போல் உள்ளது. நன்றி sir, சுகமே சூழ்க

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +3

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f Місяць тому +88

    சாமி நானும் அனுஷம் தான்.. நீங்கள் சொன்னது எல்லாமே 100% உண்மை..😢ஏமாந்து மட்டும் தான் போறேன் 🥹

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @mahandrenmahen
      @mahandrenmahen 22 дні тому +2

      Super👌👍🙏

    • @balamurugan6100
      @balamurugan6100 3 дні тому

      நானும்🎉🎉

  • @sabarikishore8304
    @sabarikishore8304 Місяць тому +31

    மிக மிக அருமையான பதிவு நானும் அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி சொன்னது அனைத்துமே உண்மை என் வாழ்வில் நடந்தது மிக்க நன்றி ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @jananivenkatesan4335
    @jananivenkatesan4335 Місяць тому +21

    குருவே சரணம் வீடியோ காக பல நாட்கள் காத்திருந்தேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சாமி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @user-sq8wq7ld8x
    @user-sq8wq7ld8x 24 дні тому +7

    சூப்பர் அய்யா சத்தியமான உண்மை வார்த்தைகள் நானும் அனுஷம் தான் 😌

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 28 днів тому +8

    Na விருச்சிகம் அனுஷம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை

  • @naveenkrishna-b3w
    @naveenkrishna-b3w 25 днів тому +10

    நீங்கள் சொல்வது உண்மைதான் நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் நான் இரண்டாவது திருமணம் பண்ணி இருக்கேன் என் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது நீங்க சொல்வது போல் நாங்கள் கோவில் சென்று வருகிறோம் நன்றி சாமி 🙏🙏🙏

  • @nagarajanrajan1568
    @nagarajanrajan1568 Місяць тому +40

    சார் நீங்கள் சொல்வது உண்மை நான் அனுசம் நட்சத்திரம் எத செய்தாலும் தோல்வியில் முடிவடையும்

  • @sjn4662
    @sjn4662 28 днів тому +25

    உண்மை அய்யா... முடிவு தெளிவா எடுத்து.. அதுக்கு அப்புறம் மன குழப்பம்... பழசை நினைச்சு இன்னும் வெறி ஆகுது.

  • @tamilarasan830
    @tamilarasan830 27 днів тому +9

    இவை அனைத்தும் தான் 💯 உன்மையானது

  • @AshaAmmu-i9f
    @AshaAmmu-i9f Місяць тому +21

    ஓம் முருகா அப்பா 🙏🙏ஐயா நீங்க சொல்லுற எல்லாமே உண்மை 🙏🙏😭

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @selvakalai4566
    @selvakalai4566 2 дні тому

    1
    நானும் அனுஷம் தான், நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே 🌹🌹🌹🌹

  • @rajmass7983
    @rajmass7983 29 днів тому +4

    உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை அருமை அருமை நன்றிஜி

  • @munuswamy5299
    @munuswamy5299 29 днів тому +18

    நானும் அனுஷம் தான், இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அஷ்டம சனியினால் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளானேன், திரு ஏ.எம் இராஜகோபால் ஐயா அவர்கள் தினமணி வெள்ளிமணியில் கூறிய அறிவுரைப்படி ஆஞ்சநேயரை வணங்கி வருவதால் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களும் மன அமைதியும் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஸ்ரீராமஜெயம்,

  • @mekalavenkateshwaran9967
    @mekalavenkateshwaran9967 Місяць тому +14

    முருகா சரணம் அய்யா நீங்கள் சொல்வது 100/ உண்மை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @eswarieswarisankarapandian4268
    @eswarieswarisankarapandian4268 22 дні тому +1

    100/ உண்மை சாமி நீங்க சொன்னது எல்லாம் நானும் அனுஷம் நச்சத்திரம் தான் இது எல்லாம் என் வாழ்கையில் நடந்து இருக்கு 🙏🙏👍

  • @EswariS-sn7jh
    @EswariS-sn7jh Місяць тому +15

    ஐயா நானும் அனுஷம் நட்சத்திரம்தான் நானும் ஒரு செவிலியர் நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் என்னப்பன் முருகன் சொல்வது போல் உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏

  • @sushmithaseran1079
    @sushmithaseran1079 Місяць тому +5

    Rishabanandhar ayya nandri.
    Inga edhum nalla illa
    No work no marriage
    Uyir iruku adhuve kadavul kribai nu poguthu. Vaalvadharku kuda oru porul teva na adha kuda asai padurathilla
    Ellam andha sivan pathupar nu irukom

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @foreheadeyenews
    @foreheadeyenews Місяць тому +12

    I love u சாமி உங்கள் வாக்கு பொன் வாக்கு ஆக அருமை i love u 🎉❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +4

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @palaniappans4636
    @palaniappans4636 28 днів тому +12

    👌👌👌💯 உண்மை தான் சாமி நான் இப்படி தான் என் உதவி கிடைத்ததும் என்னை ஏமாற்றி விடுவார்கள் சொந்தம் இப்படி தான் 😢😢😢 எப்பதான் நல்ல இருக்கும் சொல்லுங்கள் சாமி

  • @nishavijay8866
    @nishavijay8866 Місяць тому +8

    நன்றி குருஜி 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @pandiyarajan5646
    @pandiyarajan5646 16 днів тому +1

    Nega sollrathu 💯unmai aiyyaa..🙏🙏

  • @saraamoh9637
    @saraamoh9637 29 днів тому +3

    என்னுடைய நட்சத்திரம் அனுஷம், உண்மையை அப்படியே சொல்றிங்க❤❤❤❤

  • @saaimanju841
    @saaimanju841 29 днів тому +1

    Sir நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை தான் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Scorpois
    @Scorpois 8 днів тому +1

    100 % உண்மை நன்றி 🙏🏻

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 9 днів тому +1

    Anusham .wellsaid points.
    Tq team.

  • @VarathaledchumySrirangarasa
    @VarathaledchumySrirangarasa 26 днів тому +1

    அத்னையும் உண்மை ஐயா ! மிக்க நன்றி ❤

  • @DucatiNaveen
    @DucatiNaveen 29 днів тому +3

    மிகவும் அருமையான பதிவு 👌

  • @saravanansabha4684
    @saravanansabha4684 25 днів тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி 🎉

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Місяць тому +5

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் என் குல சுவாமி குருஜி மகான் வாழும் சித்தர் ஞானகுரு அன்னதான பிரபு🙏 சுவாமி அவர்களின் தெய்வ திருப்பாதத்தை பணிந்து🙏 பக்தி இன்பினிட்டி சேனல் நிர்வாகத்தினருக்கும் அது இறையருள் செய்யும் அத்துணை தொழில்நுட்ப வல்லுநர்களையும்🙏 தேனி திரு பி சாய் செந்தில் சார் அவர்களுக்கும் என் நன்றி கலந்த பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் சார்🙏க. சுவாமிநாதன் குடும்பத்தார்கள்🙏 மற்றும் மின்வாரிய அன்பு சொந்தங்கள் கபிஸ்தலம்🙏 நன்றாக குரு வாழ்க குருவே துணை நாம் அனைவருக்கும்🙏 கண்ணுக்கு வெளிச்சமாக குருநாதர் இருக்க பயமேன்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @diveshpetsandvlogs4567
      @diveshpetsandvlogs4567 Місяць тому +1

      சுகமே சூழ்க ஓம் சரவணபவ

  • @vibesofsai
    @vibesofsai 2 дні тому

    No I am different Anusham I am very string and never think.of suicide ,but take life as challenge and very happy to accept all failures to make even more stronger .My Lalithambika is my guide to be strong .

  • @meenakshis2599
    @meenakshis2599 Місяць тому +9

    வணக்கம் அப்பா
    நானும் அனுஷம் நட்சத்திரம்... நீங்க சொன்ன எல்லாம் வார்த்தைகளும் 100% உண்மை..... நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @mahanathi770
      @mahanathi770 13 днів тому

      Yes sir 💯 correct sir iam also same that,

  • @HariKrishnan-nd9qd
    @HariKrishnan-nd9qd 5 днів тому

    ❤ சார் சின்னவிசயத்தில்கூடதோல்விதான்அடைகிறேன்வாழ்க்கைகஸ்டத்தைமட்டுமேஅனுபவிக்கிறேன்ஆனாலும்பலகிபோச்சுசார்

  • @ramadoss6504
    @ramadoss6504 Місяць тому +23

    இன்னும் உயிர் மட்டும் உள்ளது

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @sriabsfashion3549
      @sriabsfashion3549 23 дні тому +2

      100%true

  • @InstaTruly
    @InstaTruly 29 днів тому +3

    அற்புதம்,

  • @dindigulitsmbjpdindiguleas5409
    @dindigulitsmbjpdindiguleas5409 20 днів тому +2

    100 சதவீதம் உண்மை என் வாழ்க்கையின் கதையை காணொலியாக காண்பது...

  • @munishgaja2054
    @munishgaja2054 28 днів тому +2

    நீங்க சொல்றது எல்லாம் சரி

  • @itsmesanjeevini6607
    @itsmesanjeevini6607 24 дні тому +1

    மிக மிக சரி சாமி நன்றி

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 28 днів тому +2

    சுவாமி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 Місяць тому +2

    100 %உண்மை 👍🙏

  • @atchayanyogi7318
    @atchayanyogi7318 28 днів тому +6

    இதை நான் கேட்கும் போது மனம் உடைந்து இருந்தேன் முருகன் வேல் அருளால் இதை கண்டேன் உங்கள் வாக்கு நிறைவைதந்தது உண்மை இனி எப்படி வாழவேண்டும் எதைதவிர்க்கவேண்டும் அனைத்து அனுஷம் நட்சத்திரமகாரர்கள்சார்பாக உங்கள் வாக்கு முருகன் வாக்காக ஏற்று நல்லது நடக்க முருகனைவேண்டுவதோடு உங்கள் பதிவை மாதம் ஆண்டு சனிகுரு ராகு கேது பெயர்ச்சி அனைத்தும் எதிர்பார்த்து பலன்பெற முருகனைவேண்டுகிறோம் ஓம் சரவனபவ வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @monishasivakumar2334
    @monishasivakumar2334 28 днів тому +1

    நானும் அனுஷம் நட்சத்திரம் தான். தாங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான் ஐயா.

  • @balabala414
    @balabala414 26 днів тому +3

    எல்லாம் உண்மை சம்பவம் சாமி

  • @jeshmarajen6612
    @jeshmarajen6612 29 днів тому +2

    Senthil sir, thankyou so much .. this is my husband's nakshatram.exact

  • @saravanan3285
    @saravanan3285 27 днів тому +1

    ஐயா முற்றிலும் உண்மை தான்

  • @RajKumar-fh3tk
    @RajKumar-fh3tk Місяць тому +8

    உன்மை தான் சாமி. நான் அனுசம் நட்சத்திரம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 27 днів тому +1

    Thulam rasi visagam nachathiram soluga aiiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SVCSVC-uf5yx
    @SVCSVC-uf5yx 29 днів тому +2

    100% true
    Thank you swamiji

  • @prabun7162
    @prabun7162 29 днів тому +3

    Pls UPLOAD FOR KANNI RASI Hastham Star. Predictions & KOVIL Details sir 🙏💐🙏🙏

    • @sputniksheol9217
      @sputniksheol9217 28 днів тому +1

      Anusham and Hastham mattum eppavum endha sulnilailayum marriage Panna koodadhu.. Life padu Mosama irrukum...

  • @prema.a665
    @prema.a665 14 днів тому +1

    💯 correct ah soldrenga

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 12 днів тому

    Yes, everything is ok....but i am little different. Gru gi.....i am happy 😊 with my family's.........

  • @Gayathridhanapal-m2l
    @Gayathridhanapal-m2l 29 днів тому +1

    குருவே சரணம்🙏🙏🙏 குருவே துணை🙏🙏

  • @mekalavenkateshwaran9967
    @mekalavenkateshwaran9967 Місяць тому +13

    அய்யா எங்கள் வீட்டில் 2 அனுஷ நட்சத்திரம் நானும் என் 2 வது பெண்ணும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @acibuildcon
      @acibuildcon Місяць тому

      பாவம் தான் யா நீங்க 😅

    • @vijayamuruganv9310
      @vijayamuruganv9310 Місяць тому

      ஐய்யா நானும் எனது மூத்த மகனும் அனுசம் நட்சத்திரம் தான்...

    • @DivineLife786
      @DivineLife786 28 днів тому +1

      எங்கள் வீட்டில் 4 பேர் ❤

    • @acibuildcon
      @acibuildcon 28 днів тому

      @DivineLife786 புண்ணியம் தான் போங்க ❤️😁

  • @nithiyananthamnithiyananth5401
    @nithiyananthamnithiyananth5401 14 днів тому

    தாங்கள்சொல்வது அனைத்தும் உண்மை

  • @AnbhazhaganSanthi
    @AnbhazhaganSanthi 21 день тому +4

    ஐயா வணக்கம் என் பையன் ரொம்ப கஷ்டப்படுகிறான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம்❤❤❤

  • @AshokAshok-bf4hq
    @AshokAshok-bf4hq Місяць тому +6

    குரு அருள் வாழ்க நன்றி ஐய்யா...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @indumathi3462
    @indumathi3462 28 днів тому +2

    100/ correct sir ❤😊😊😊❤

  • @KavithaKavi-p5l
    @KavithaKavi-p5l 29 днів тому +2

    Good morning iya supper anaindum unmai

  • @ManikandanG-yu9nr
    @ManikandanG-yu9nr 5 днів тому +1

    Excellent 👍

  • @manimegalai6148
    @manimegalai6148 18 днів тому

    Rombha rombha sariya perfecta currecta solringa guruji...en 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru...endu time love failures....eppo marriage aagum pannikuvaru plz 🙏🏻 sollungal pray pannunga bless pannunga aiyha guruji....neenga solvadhu 200% currect aiyha vanakkangal nandrihal koodana koodihal nandrihal aiyha guruji 🎉🎉🙏🏻🙏🏻💐👌🌹💯💙❤️🙋‍♀️🎊🍏🍅

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 29 днів тому +1

    Thanks Sawmiji for your all blessings

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Місяць тому +5

    நன்றி சுவாமி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @User-7396-q1s
    @User-7396-q1s 28 днів тому +3

    Karunkuvalai malar screen la Kati irukalam sendhil sir. Google search is showing two different types of flowers.

  • @MADHAIYANLG
    @MADHAIYANLG Місяць тому +10

    வணக்கம் சாமி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள்தொண்டு

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @Pachamuthu-y8z
    @Pachamuthu-y8z 14 днів тому

    சூப்பர் சார் நீங்க சொல்வது அணைத்தும் உம்மை சாமி

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Місяць тому +7

    நன்றி ஐயா
    புனர்பூசம் கடகராசி விரைவில் எதிர் பார்க்கிறேன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @JollyMan69
    @JollyMan69 Місяць тому +3

    17:44 - for ppl In hurry to know pariharam temples for Vainashika & Karma Nakshatra
    But pls go thru entire video to understand Anusha Nakshatra born ppl’s life details 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @aswinpandian8316
    @aswinpandian8316 Місяць тому +5

    நன்றி ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @vijayalakshmivijayalakshmi8706
    @vijayalakshmivijayalakshmi8706 22 дні тому +1

    வணக்கம் சுவாமி நீங்கள் சொன்னதில் முற்றிலும் உண்மை நிறைந்திருக்கிறது. நான் அனுஷம் எனது வீட்டுக்காரர் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மக நட்சத்திரம் நிறைய வரயங்கள் ஏற்பட்டு வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் வழி சொல்லுங்கள் சாமி நன்றி 🙏🏻

  • @Skp3767
    @Skp3767 Місяць тому +8

    இதற்கு மேல் எப்படி இருக்கும் அதை சொல்லுங்க வாழ்வதா வீழ்வதா என்றே தெரியவில்லை ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குது😢😢😢😢

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 21 день тому +1

    ஐயா நானும் அனுஷம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது உண்மை தான். நானும் நிறைய பேருக்கு நன்மை செய்ய போய் அவர்களின் கஷ்டம் எனக்கு கஷ்டமாக தான் தெரியும். ஆனால் நான் சொல்வதை சொல்லி விட்டு என் போக்கில் போய்ட்டு தான் இருப்பேன். இப்போ பக்தி மார்க்கமாக போய்ட்டு இருக்கிறேன். அதனால்இப்போ பரவாயில்ல 🙏🙏🙏எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏மிக்க நன்றி ஐயா

    • @jeevalakshmi2659
      @jeevalakshmi2659 21 день тому

      ஐயா நான் காஞ்சி மகா பெரியவா நச்சத்திரம் எனக்கு தெரியும் அன்று இருந்து இது மகாலக்ஷ்மி க்கு உரிய நச்சத்திரம் என்று தெரியும் இப்போ நான் மகாலக்ஷ்மி வழிபாடு பண்ணிட்டு இருக்கேன் 🙏🙏🙏🙏திருமாலும் மகாலக்ஷ்மி இருக்கும் போது என்ன குறை, எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏கோவிலுக்கு போகும் போது மகாலக்ஷ்மி ஆண்டாள் க்கு தாமரை மலர் வாங்கி வைத்து விட்டு தான் வருவேன் 🙏🙏🙏

    • @jeevalakshmi2659
      @jeevalakshmi2659 4 дні тому

      ஐயா இந்த பதிவு நீங்க கொடுத்த பின்பு, என் மாமனார் Desember 1ஞாயிறு காலை 10மணிக்கு அம்மாவாசை, அனுஷம் நட்சத்திரம் அன்று இறந்து விட்டார். அப்போ உங்க பதிவுதான் ஞாபகம் வந்தது ஐயா. எனக்கும் அனுஷம் நட்சத்திரம் தான். இப்போ எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது இல்லை ஐயா சொல்லுங்க 🙏

  • @atchayanyogi7318
    @atchayanyogi7318 28 днів тому +2

    உண்மை தான் நான் மறுவாழ்வு கொடுத்தேன் நான் ஒரு பெண் நல்லகனவர்எனக்குகிடைக்கும்அவர்நல்லபெண்கிடைக்குமா

  • @Somugsomug-e5c
    @Somugsomug-e5c 23 дні тому +1

    வாழ்த்துக்கள்

  • @sriganesh8398
    @sriganesh8398 Місяць тому +1

    நிறைய ரிஷபானந்தர் காணொளிகள் வேண்டும்

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 Місяць тому +28

    நான் அனுஷம் இப்படி தான் ஏமாந்து இருக்கேன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @nalinit6177
      @nalinit6177 Місяць тому +2

      நானும் தாங்க same feeling அனுஷம் but suiside thought லாம் இல்லங்க.என் அப்பன் முருகன் அருளால்.

    • @Muthu.Asokan4576
      @Muthu.Asokan4576 Місяць тому +1

      Yes 🦂

    • @emmanuelchiristuraju3518
      @emmanuelchiristuraju3518 20 днів тому

      கிருத்துவம் உருவாக்கிய யெதுகிருஷ்தும் அனுஷ நடந்த தினத்தை தெர்ப்தவர்

    • @nalinit6177
      @nalinit6177 20 днів тому

      @@emmanuelchiristuraju3518 எனக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க னு புரியல க

  • @MKIRUTHI95
    @MKIRUTHI95 Місяць тому +9

    Naan Porandhadhey waste sir. Saathikanumnu nenaikuren niraiya struggle face panren mudiyima nu challenge pannudhu. Nambina ellarum vesham pottu emmathitanga sir. Kumbidatha theivam illa. 🥺🙇‍♀️

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @mahanathi770
      @mahanathi770 13 днів тому

      Me also sir same thinking Sir

  • @ponnusamyponnusamy2218
    @ponnusamyponnusamy2218 Місяць тому +1

    1000℅உன்மை👌👌👌🙏🙏🙏🙏💐

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Місяць тому +3

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 Місяць тому +4

    உத்திராடம் நட்சத்திரம் பற்றி போடுங்கள் சாமி.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 27 днів тому +1

    Well said everyone takes helps and suggestions from us and they never recognise

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 19 днів тому +1

    Om Santhi Thanks Birathar

  • @sayepremraj4827
    @sayepremraj4827 28 днів тому +1

    100% உண்மை ஐயா

  • @arumugamvalli1502
    @arumugamvalli1502 Місяць тому +3

    Chitra Aravind iyaa super ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @rajeswaris252
    @rajeswaris252 27 днів тому

    💯 present unmai guru ji 🙏 pathivuku mika nandri 🙏🙏🙏

  • @kinsanniru8626
    @kinsanniru8626 28 днів тому +2

    Nan Anusham mattavargaluku uthavi saiya poi epa problem akidu.ajancy karan Amatri podan.ethil erunthu epidi melvathu.

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 25 днів тому

    அப்படியே உண்மைய சொல்றேங்க சாமி 🙏🙏🙏

  • @ANURADHA-n5r
    @ANURADHA-n5r 8 годин тому

    Ss. Super jeee. Senpercent correct.., super

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m 29 днів тому +1

    Correct சுவாமி ❤

  • @Vaishlifestyle
    @Vaishlifestyle 28 днів тому

    நான் அனுஷம் தான் நீங்கள் சொல்வது போல் தான் நடக்கின்றது

  • @suganthisathish9849
    @suganthisathish9849 Місяць тому +2

    அனைத்தும் முற்றிலும் உண்மை 😢

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @MuthuS-uc7ks
    @MuthuS-uc7ks 28 днів тому +2

    Vanakkam sir nan anusham en husband visagam valkaiye perum porattama iruukku oru vali sollunga

  • @AnusuyaAnu-c2c
    @AnusuyaAnu-c2c 26 днів тому +1

    உண்மை அய்யா. என் கணவர் இறந்து விட்டார் அவர என்னால் மறக்க முடியவில்லை.

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 Місяць тому +2

    சுகமே சூழ்க சாமி🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @Nova_664
    @Nova_664 29 днів тому +1

    💯 person crt sami❤

  • @kalpkalps8251
    @kalpkalps8251 Місяць тому +6

    S.real my anupavam.i can't replace my hubby.avar ku second marriage aagi avar settled

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @Princessmedia4279
    @Princessmedia4279 Місяць тому +5

    Vanakkam samy. vanakkam senthil anna

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @vanithasiva9229
    @vanithasiva9229 Місяць тому +2

    I'm also nurse Anusham ❤

  • @JusleapSanitarynapkin
    @JusleapSanitarynapkin 5 днів тому

    100 percentage ...💯💯💯💯💯🎉