கேட்டை நட்சத்திரத்திற்கு உண்டான பரிகார கோவில்கள் |Rishabhanantha Astrologer | Kettai Nakshatram

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 383

  • @mahadev2268
    @mahadev2268 2 місяці тому +594

    நீங்கள் சொல்வது அப்படியே உண்மை.ஒரு வீட்டில் ஒரு கேட்டை நட்சத்திரம் இருந்தால் போதும் அவர்கள் குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.நல்லவர்களை கெட்டவர்களாக நினைப்பார்கள்.கெட்டவர்கள் நம்பி ஏமாந்து போய் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டு இருப்பார்கள்.இது உண்மை என்றால் like பண்ணவும்

  • @dhanyashreesadeshwari2520
    @dhanyashreesadeshwari2520 Місяць тому +15

    உண்மையில்அருமை..எனக்கு இந்த வீடியோ பார்ப்பதற்கு அதிர்ஷ்டம் கிடைத்தது விருச்சிகம் கேட்டை நட்சத்திரம். நானும் பெண்.

  • @bsyogaraj
    @bsyogaraj 2 місяці тому +13

    மிகவும் சரியான முறையில் எடுத்து உரைத்தார் நன்றி ஐயா
    சாமி அவர்களின் வடபழனி அலுவலகம் விலாசம் வேண்டும்
    நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் சாய் செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
    இவன்
    KNS.யோகராஜ்

  • @NAG-p6q
    @NAG-p6q 2 місяці тому +158

    பொதுவா, இவர் சொல்ற விசயம் சரி, ஆனால், நிறைய விசயம் மாறிதான் இருக்கிறது. அதில் ஒன்று, வஞ்சகப்புகழ்ச்சிக்கு அடிமையாகிறதுனு சொல்றாரு, ஆனால், விருச்சக ராசி உள்ளவர்கள்கிட்ட ஒருவர் உண்மையான நண்பனாக வேண்டும்மென்றால் அவனுக்கு நிறைய பரிட்சைகள் இருக்கும், எளிதில் நண்பனாகிட முடியாது. அப்படி இருக்கும்போது வஞ்ச புகழ்ச்சி செய்பவனை முன்கூட்டியே கணித்து விடுவார்கள். 😮

    • @jayashanthiganesh9797
      @jayashanthiganesh9797 2 місяці тому +5

      மிகவும் சரி

    • @PoomaniPoomani-c7q
      @PoomaniPoomani-c7q 2 місяці тому +1

      உண்மை

    • @dinesh-vl3jy
      @dinesh-vl3jy 2 місяці тому

      Correct

    • @outofthinkers7022
      @outofthinkers7022 2 місяці тому +5

      Avalavu seekiram yaraum namba matanga

    • @reginanancy3814
      @reginanancy3814 2 місяці тому +5

      Avaru viruchaga rasi ah mattum sollala kettai nattchathirathil ulla viruchaga rasikarargalai mattum solraru anal onnu kandipa thappu pugalchike adipaniyathavanga vancha pugalchiku yepdi adipanivanga nanum kettai viruchagam than athanal solren

  • @Patrosers
    @Patrosers 2 місяці тому +42

    🙏 உயிர் மட்டும் தான் இருக்கு அய்யா 🙏

  • @ramyapandian8413
    @ramyapandian8413 3 дні тому

    மிக்க நன்றி அய்யா நீங்கள் சொல்வது தான் நடந்து வருகிறது

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 2 місяці тому +14

    🙏சாய் அண்ணாவின் பணி தொடரட்டும் பதிவு மிகவும் அற்புதம் என் மகளுக்கு வயது 14 கேட்டை நட்சத்திரம் தான் 🙏

  • @sangeektvm
    @sangeektvm 2 місяці тому +3

    Good smile Sai senthil sir! You looks so happy when saying Kettai!! 😅 nice speech! Thank you!

  • @MurugeshOman
    @MurugeshOman 2 місяці тому +14

    வணக்கம் ஐயா 🙏🏻
    உங்கள் பதிவு அனைவருக்கும் நன்மையாக இருக்கும் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்🙏🏻

  • @nanthinidevi754
    @nanthinidevi754 Місяць тому +1

    சாமி வணக்கம் சாமி இந்த ஆடியோ வந்து நீங்க பேசுறது அருமையாக இருந்தது

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 Місяць тому +8

    100 percentage correct. For a small benefit, we have to suffer for twenty years. Hard work but no life.

    • @VeelliSubrai
      @VeelliSubrai 10 днів тому

      Exactly sir work day and night credit will go to the person who does lazy work

  • @navaneethankrishnan6756
    @navaneethankrishnan6756 5 днів тому

    பாதி கூற்று உண்மை. நன்றி.

  • @boopathimsw3014
    @boopathimsw3014 2 місяці тому +6

    ஐயா தங்களின் இந்த பதிவிற்கு நன்றி - தாங்கள் கூறுவது போன்று தான் எனது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது ...
    நன்றிங்க ஐயா ...

  • @NanthaKumaran1998
    @NanthaKumaran1998 День тому

    உண்மை ஐயா இதற்கு படிகாரம் என்ன ஐயா

  • @jphairoil
    @jphairoil 2 місяці тому +6

    அருமை சாமி 🙏🏻🙏🏻🙏🏻

  • @thanavirgo8741
    @thanavirgo8741 2 місяці тому +7

    Ayya, kadaisi varaikum kettai nimathiya vala mudiyatha? kadan, Noi, Thunbam, Vethdanai....ithan kettaiyode valkaiya?

  • @PalaniVel-k7o
    @PalaniVel-k7o 2 місяці тому +39

    தொழிலை விடவும் முடியாது, வாழவும் முடியாது உண்மை 😥

    • @SADANANDAS-ke1xz
      @SADANANDAS-ke1xz 2 місяці тому

      RAASI NOT IMPORTANT HOROSCOPE IS IMPORTANT

  • @prakashpk23
    @prakashpk23 2 місяці тому +8

    🙏🏼 Valge Valamuden Ayya & Senthil Sir, Mikke Nandri 💖
    Prakash 🦂 Kettai From Malaysia 💖

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 2 місяці тому +33

    குருஜி சுவாமி. கேட்டை நட்சத்திரம் சொன்னது அனைத்தும் உண்மை சாமி🙏

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 2 місяці тому +1

      sr u r wrong mine is kettai semma aalumai ponga ...vettu onnu thundu rendu ....u r wrong 😅😅😅😅😅as far as kettai is concerned u r wrong ....ponga sr 😅😅😅😅😅😅

  • @AMUTHA.12
    @AMUTHA.12 2 місяці тому +2

    thank u sir 💯true god bless u both

  • @antonyjayapraveenjoseph9863
    @antonyjayapraveenjoseph9863 2 місяці тому +2

    👍🙏🙏நல்லா இருக்கு. தொடரவும்

  • @marybrito8834
    @marybrito8834 2 місяці тому +6

    அனைத்தும் உண்மை அண்ணா

  • @piramanayagams2369
    @piramanayagams2369 7 днів тому

    Sir,Perfectly correct

  • @bharathir8518
    @bharathir8518 Місяць тому +3

    Yes my daughter kettai but she will teach not copying

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 2 місяці тому +11

    சாமி. கேட்டை, சத்தியமாக உண்மை சாமி🙏

  • @Philomimary
    @Philomimary 2 місяці тому +7

    நீங்கள் கூருவது அனைத்தும் 100சதவீதம் உண்மை

  • @anupriyaganesh8032
    @anupriyaganesh8032 2 місяці тому +6

    Yes sir, Thank you.

  • @sundaresan.d7709
    @sundaresan.d7709 2 місяці тому +14

    பஞ்சமி திதியில் பிறந்த பரதேசியின் குரு வணக்கம் ஐயா 💐♥️♥️

    • @mohanan6265
      @mohanan6265 2 місяці тому

      Yen இப்படி 😮

    • @indhuvibes7396
      @indhuvibes7396 2 місяці тому

      Paavam don't worry aeduvum kadandu pogum 😊 God bless you

  • @nithing2348
    @nithing2348 Місяць тому +2

    Thanks , Swami for the message. Could you please provide the temple names and flower names in English

  • @RAJESWARINS-qe3hg
    @RAJESWARINS-qe3hg 2 дні тому

    Iyya intha rasikku yaarum pedikamatandhu kkalam fulla saigam aavamanamthan 2025 aathu nalla irukathunam iyya

  • @PushpaKumar-t1t
    @PushpaKumar-t1t Місяць тому

    Swamiji kindly speak about uthiradham Natchthiram Magara rasi. Thank u. Also speak about Visagam Viruchigam. 🙏🙏🙏

  • @sabarisri267
    @sabarisri267 2 місяці тому

    அருமையான உண்மையான பதிவு 🙏🙏🙏🙏

  • @sharmilameyanathan
    @sharmilameyanathan 4 дні тому

    Can you tell kovil in srilanka

  • @P.MURUGesan.selvaRani
    @P.MURUGesan.selvaRani 2 місяці тому +4

    Sami simam rasi magam nachathiram video podunga samiji

  • @sreedevigireesh4343
    @sreedevigireesh4343 Місяць тому +1

    All are super ❤❤❤

  • @P.MURUGesan.selvaRani
    @P.MURUGesan.selvaRani 2 місяці тому +4

    Sami anusam Nachathiram video podunga samiji

  • @Renuka0987
    @Renuka0987 28 днів тому

    Mithuna Rasi, miruga seerisham pathi solunga plz.

  • @SusilaSusy
    @SusilaSusy 2 місяці тому +1

    Aiyah your honesty speech is the best...The best Jothidar who explains in detail🎉

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா...
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 2 місяці тому +1

      true iam 70 now ....but very naughty during my skl days ..,semma vaayadi during skl days but gud in studies n weak in maths ....Retd pg asst from de skl wer i studied ....govt skl ...enjoy teaching very friendly by nature ....no health issues sr tats wrong....perfect health ... I Believe in God n my husband also same star sr.. v get along so well .... No problem with dad 😅😅😅tats also wrong 😅😅😅😅no skin problem 😅😅😅😅😅v never copy others technique in work 😅😅😅😅😞v r clever by nature cos budhan aadhikam ....pongasr ... I gv u 45 marks 45%😅😅😅😅only ....

  • @yuvaranilaxman1990-hl9yp
    @yuvaranilaxman1990-hl9yp Місяць тому

    Migavum nandri ayya☺️☺️☺️☺️

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 2 місяці тому +5

    வணக்கம் குருவே. தங்களது பதிவு மிகவும் அருமை. தெளிவான புரிந்துணர்வாக உள்ளது.மிக்க நன்றி.

  • @krishnaveni8123
    @krishnaveni8123 2 місяці тому +1

    Ayya super 🙏🙏🙏

  • @SharMila-m9w
    @SharMila-m9w 2 місяці тому +4

    Sami kanni rasi uthiram natchathiram pathi sollungha samii

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 2 місяці тому +12

    சுகமே சூழ்க அனைவருக்கும்

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 2 місяці тому +4

    Waiting sir 😊

  • @GeethaR-fr2qu
    @GeethaR-fr2qu 2 місяці тому +5

    அனுஷ நட்சத்திரத்திற்கு போடுங்க ஐயா

  • @AshokAshok-bf4hq
    @AshokAshok-bf4hq 2 місяці тому +9

    தங்களை போல் நல்ல குருமர்களை காண்பது அரிது சூகமே சூல்க....

  • @karthikraja4959
    @karthikraja4959 22 дні тому

    அனைத்தும் உண்மை சாமி 🙏😔

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p 2 місяці тому +4

    Viruchigam visagam slunka swami

  • @PushpaKumar-t1t
    @PushpaKumar-t1t Місяць тому

    Vanakkam Guruji. Neengal Solvathu ellamay unmai. Very interesting to watch your channel. How to consult u swali. I would like to know about my Son. Please reply Swamy. God bless u for your Thondu. Vazhga valamudhan. Pushpa from Bangalore. 🙏🙏🙏🙏

  • @nirmaladevis3886
    @nirmaladevis3886 2 місяці тому +8

    அனுஷம் பற்றி கூறுங்கள் 😊🙏

  • @Amuthavalli-n5e
    @Amuthavalli-n5e 26 днів тому

    Enga ponnukku inthaprapulam irrukku sir your carekt

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 12 днів тому +1

    எதிர்காலம் திட்டமிடுதல் 100 சதவிகிதம் உண்மை.ஆனால் புத்திசாலியாக இருந்து 42 வயதில் தோற்று வாழ்கிறேன்.இந்த வைட்டமின் பகுப்பு கூறியது உண்மை.ஆண் எனக்கு கிட்னியில் நீர்க்கட்டி இருக்கிறது.நன்றி.

  • @pasha7712
    @pasha7712 2 місяці тому +1

    100💯 correct sir 🙏

  • @naathanneethu9096
    @naathanneethu9096 2 місяці тому +4

    Anusam sollunga sir

  • @kumarkumarms4368
    @kumarkumarms4368 2 місяці тому +6

    அய்யா, பூசம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்க

  • @neelavalli5070
    @neelavalli5070 2 місяці тому +1

    Anusam nachetheram palan sollunga samy.

  • @csmmurugan4056
    @csmmurugan4056 2 місяці тому +1

    Thankyou sami 🙏🙏

  • @shanthibabu2031
    @shanthibabu2031 2 місяці тому

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐

  • @panimolipanimoli2610
    @panimolipanimoli2610 5 днів тому

    வணக்கம் அய்யா நான் மலேசியாவில் இருக்கிறேன் எந்த கோவில் செல்வது..

  • @varathanrajan3520
    @varathanrajan3520 2 місяці тому +3

    சுகமே சூழ்க சாமி . வணக்கம் சாமி.❤❤❤❤❤❤.

  • @DhanalakshmiDhikshith
    @DhanalakshmiDhikshith Місяць тому

    Nega 💯 correct sami

  • @AnanthalakshmiS-o3z
    @AnanthalakshmiS-o3z 2 місяці тому +3

    சுகமே சூழ்க சாமி மிக்க நன்றி

  • @SubahshineenairNair
    @SubahshineenairNair 2 місяці тому

    💯 true sir my husband kettai alot problem sir from Malaysia

  • @anandharumugam9594
    @anandharumugam9594 2 місяці тому +3

    Kadasi varai Enna sonninganu purila Sami nanri sami

  • @Amuthavalli-n5e
    @Amuthavalli-n5e 26 днів тому

    Super sir

  • @sophiagunasekar1263
    @sophiagunasekar1263 10 днів тому

    Job side need to work how

  • @arumugamkrishnakumar6414
    @arumugamkrishnakumar6414 Місяць тому +3

    சாமி வணக்கம் சாமி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் அதில் எந்த குறையும் இல்லை நீங்கள் சொல்வது போல் எனக்கு தொழில் முடக்கம் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் சீக்கிரமே எனக்கு தீர்வு ஒன்னு தாருங்கள் தாருங்கள் ஐயா🙏

  • @MeenaR-k1c
    @MeenaR-k1c Місяць тому

    Ya correct sir😊

  • @MPMRaj-zx2gn
    @MPMRaj-zx2gn Місяць тому

    ஐயா இந்த வீடியோவை நான் பாதி தான் பார்த்த சத்தியமாக நீங்க சொல்லுவது உண்மை 🙏🙏🙏

  • @devalove4785
    @devalove4785 2 місяці тому

    Thank You Samy ❤

  • @RanjanRanjith-v1o
    @RanjanRanjith-v1o 2 місяці тому +1

    Super

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk 2 місяці тому +2

    Thank you very much sai senthil sir and Sami.

  • @saransutha8307
    @saransutha8307 Місяць тому

    Kumbam rasi sathaya natchathiram patri solunka ayya

  • @LoganathanL-pd9bb
    @LoganathanL-pd9bb 9 днів тому

    தாண்டிக்குடி முருகன் எங்கு உள்ளார் எப்படி செல்ல வேண்டும் என்பதை கமான் மூலமாக சொல்லவும்

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 20 днів тому

    Nan paduran thirumanam vazhkaiyil

  • @DineshKumar-lu8ym
    @DineshKumar-lu8ym 2 місяці тому

    Sir Anuradha nakshatra Virschika Rasi tell me

  • @shark5416
    @shark5416 Місяць тому

    Super crt

  • @DheeranVinoth-vs9qr
    @DheeranVinoth-vs9qr 2 місяці тому +1

    Meena rasi ku sollunga aiya

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 12 днів тому

    @saranya saranya.p 7 உங்கள் கமன்ட் யாரும் பாசமா இருக்கமாட்டேங்கிறாங்க என்பது உண்மை.நான்தான் எல்லோருக்கும் போன் செய்வேன் எனக்கு யாரும் போன் செய்ய மாட்டாங்க.அய்யா பதிவுக்கு நன்றி.

  • @bhavaniganapathi8055
    @bhavaniganapathi8055 Місяць тому +1

    Anna ninga kettaiku mattum tha sonna eppati anusham vishagam enka anna pls telme😢😢😢😢

  • @krish4507
    @krish4507 2 місяці тому

    Sir please talk about Chithra natchathiram

  • @Nandhini.A21anand
    @Nandhini.A21anand Місяць тому +1

    Does any women have PCOD problems in this rasai

  • @lotuskumar1878
    @lotuskumar1878 2 місяці тому

    💯unmai dheivamme😅😅😅

  • @ramyahmaniam
    @ramyahmaniam Місяць тому

    Studies pathi yedhachum sollunga sammi. Kettai star ke

  • @banupriya9286
    @banupriya9286 2 місяці тому

    thank you senthil sir

  • @veeramanikandanm5662
    @veeramanikandanm5662 Місяць тому

    Hastam kanni sollunga Ayya

  • @Renuka0987
    @Renuka0987 28 днів тому

    Please ivara rishabam rohini natchatharam pesa solunga.

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 2 місяці тому

    ❤❤❤❤❤🙏🙏🙏super

  • @ThashvakrishnaThashvakrishna
    @ThashvakrishnaThashvakrishna Місяць тому

    Guruji , pengalukku ,pirantha rasi selluma illa periya ponnu ana rasi selluma

  • @Rajichandra1417
    @Rajichandra1417 27 днів тому

    Ama correct tha sollurenga kettai ku athigama mana viyathi varuthu athu en epadi avangala sari pandrathu comment padicha kandipa oru video potunga ayya

  • @vijayag738
    @vijayag738 2 місяці тому +2

    Enna parigaram seethalam maradu Vidhi Karma Swami j

  • @RemyaVijayan-h6o
    @RemyaVijayan-h6o Місяць тому

    Sir keralathil ethu temple kk pokanum🙏

  • @indhusullanindhusullan6466
    @indhusullanindhusullan6466 Місяць тому +1

    Vrischika Rasi kettai Nakshatram poranthavungalukku 15 vayathukku mela appa amma irukka madangala

    • @RajeshRajesh-jj7cs
      @RajeshRajesh-jj7cs 20 днів тому

      Enaku illa

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 11 днів тому

      Not like that... My sister inlaw is 39 viruchigam kettai... Both my inlaws r alive 65 and 72 age now

  • @sureshreddy6677
    @sureshreddy6677 2 місяці тому +2

    Danusu rasi chepandi

  • @dr.rajaramphd6454
    @dr.rajaramphd6454 2 місяці тому +4

    குருவே போற்றி 🙏, செந்தில் அண்ணா வணக்கம், 27 தீபம் ஏற்றி 19 முறை கோவிலை சுற்றி வரவும் என்பது குருவின் பரிகாரம், மாறாக 19 தீபம் என்று பதிவில் உள்ளது, ஆகவே உறவுகள் 27 தீபம் 19 சுற்று கோவிலை சுற்றி வரவும். நன்றி சுகமே சூழ்க.

  • @kannambalthyagarajan4579
    @kannambalthyagarajan4579 Місяць тому +1

    ,Nan Thula laknam Viruchiga Rasi Kettai Natchithrum

  • @gomathiP-gu9xk
    @gomathiP-gu9xk 28 днів тому

    Chittirai natchithirm Pathi pesunga iiya

  • @murugeshv2003
    @murugeshv2003 Місяць тому +1

    நேரில் பார்க்க வேண்டும் மொபைல் நம்பர் அல்லது அட்ரஸ் சொல்லுங்கள் ஐயா

  • @Arumugamthala-ud3wb
    @Arumugamthala-ud3wb 2 місяці тому +1

    ஓம் நமசிவாய குருஜி அனைத்தும் உண்மை❤❤❤❤❤