ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. மனம் சோர்ந்து இருந்த நேரத்தில் முருகனின் அருளால் இந்த பதிவு பார்த்தேன். விருச்சிக ராசி விருச்சிக ல க்னம் ஐயா எனக்காகவே வந்த பதிவு. உங்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி ஐயா சுகமே சூழ்க
உங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙏அனைவருக்கும் பயனுள்ள தகவலை தந்த உங்கள் இருவருக்கும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு விருச்சிக,தனுசு லக்னம் , என் மகளுக்கு விருச்சிக ராசி விருச்சிக லக்கனம், இந்த பதிவினை தந்த பிரபஞ்சத்துக்கு நன்றிகள்
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொல்றது உண்மை இரக்ககுணத்தாள் தப்பானவன கல்யாணம் பண்ணி வாழ்க்கையை இழந்து நிக்கிறேன் அண்ணா என் குழந்தைக்காக வாழ்ந்து கொன்றிருக்கேன் அண்ணா 🙏🥰🍓🦋💐
Super Sir. Almost 100 Percent true words. I am very happy. After 12 years. Your speech is very nice and wonderful. I am also Viruzigam Rasi and Kettai Natchiram. Thanks.
ஐயா ஐயா வணக்கம் ஐயா எப்படி இவ்வளவு துல்லியமாக அற்புதமாக யாருமே இதற்கு முன்னதாக எவருமே வெளிப்படுத்தாத ஜோதிட ரகசியத்தை விருச்சிக லக்னத்தை இவ்வளவு துல்லியமாக யாரும் கூறியதாக நான் கருதவில்லை ஐயா இந்த பதிவு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஏற்றமிகு பதிவு மிகவும் நன்றி இன்பிட்டி பக்தி சேலன் நம் உறவுகளுக்கு மற்றும் பிரபஞ்ச சக்திக்கு மற்றும் உறவுகளுக்கும் நன்றிக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் விருச்சிகம் ராசி மற்றும் வேற ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கா அல்லது விருச்சிகம் ராசி லக்னம் விருச்சிகம் உள்ளவர்களுக்கா என்பது குழப்பமாக உள்ளது... தயவுசெய்து தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ❤❤❤
ரொம்ப நன்றிங்க சார் நானும் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் விருச்சிக லக்னம் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரிங்கய்யா நான் இப்போ ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கேன் கணவர் பிரஞ்சு ரொம்ப கஷ்டப்படுறேன் நான் பிறந்ததும் 71 எனக்கு வயசு 53 என்னோட ஹஸ்பண்ட் வேற கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு நான் இப்போ ஒரு கடை ஆரம்பிக்கலாம்னு மளிகை கடை மாதிரி வைக்கலாம்னு இருக்கேன் சார் எனக்கு மூன்று ஆண் பிள்ளை மூவருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன் நீங்க சொல்ற மாதிரி என்னோட சின்ன பையன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் அவன்தான் கொஞ்சம் பார்க்கிறான் மீதி இரண்டு பேரும் பார்க்கலைங்க சார் நான் இப்போ ஒரு அனாதை மாதிரி இருக்கேன் ஆனா ஜெயிப்பேன் நீங்க சொல்ற மாதிரி நூறு சதவீதம் உண்மை என்னோட கேரக்டர் அப்படி தான் சார் எல்லாருக்கும் பாவம் பாப்பேன் ஆனா எல்லாரும் என்ன விரோதி மாதிரி பார்ப்பாங்க அதுதான் எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது யார்கிட்டயும் அதே எதிர்பார்க்க மாட்டேன் அன்பை தவிர என்னால யாருக்காவது நல்ல செய்ய முடியுமான்னு பார்ப்பேன் நீங்க சொல்ற மாதிரி அம்மாவால எந்த பாசமும் இல்ல எனக்கு அப்பா என்னோட சின்ன வயசுல இறந்துட்டாங்க நான் கும்பிடுகிற கடவுள் சிவபெருமான் முருகர் நான் 15 வயசுல இருந்து கஷ்டப்படுறேன் சார் இப்போ வரைக்கும் யாருக்கும் நான் கஷ்டம் கொடுத்ததில்லை ஆனா எனக்கு இப்போ வரைக்கும் கஷ்டம் தான் இருக்கு கடவுள் மட்டும் தான் என் துணையா இருக்காரு எனக்கு யாரும் எந்த கஷ்டம் கொடுத்தாலும் நீங்க சொல்ற மாதிரி நாலு செவத்துக்குள்ள அழுதுட்டு திருப்பி ஒன்னுமே நடக்காது மாதிரி வெளியில வருவேன் சொல்லனும்னா நிறைய சொல்லணும் சார் ரொம்ப நன்றி
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது மாதிரி தான் என் வாழ்க்கை நடந்தது என் மனம் சோரில் இருந்து உங்களுடைய பதிவை நான் பார்த்தவுடன் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் இந்த பூமியில் நியூடி காலம் இன்புற்று வாழ வேண்டும் ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஐயா தெய்வமே நான் பத்து வருடங்கள் பட்ட கஷ்டங்கள் அப்படியே புட்டு புட்டு என்று எடுத்து வைத்திங்களே தெய்வமே நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை ஐயா தெய்வமே விருட்சக ராசி மக்கள் மறுபடியும் வாழ் வந்தோம் ஆனால் அந்த புண்ணியம் தங்களை சேரும் ஐயா தெய்வமே 🙏🙏🙏👌
aya romba nanri ninga sona secrets follow panni nanga nal valapor unngal asirivada epodo engaku venuga aya guruve saarnam sai sampath sir ungalku mana marandha nanri
For Shri.Gokulakannan Astrology Consultation Please contact the following Number / ஜோதிடம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண் 9884509447
A
@@JD_songs_kings_tn29kdyou sir and
kindly provide the sir's consultation fee details. Thank you.
1961
ñ.à
கதவை அடைத்து அழுகிறேன் வெளியில் வரும்போது சந்தோஷமாக வருகிறேன் உண்மைதான்
என்னோட லைப் ல இது தான் நடந்திட்டு இருக்கு
எனக்கும் இதுவே
Ama anna
Same
@@nareshpandian pavam panitomo
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. மனம் சோர்ந்து இருந்த நேரத்தில் முருகனின் அருளால் இந்த பதிவு பார்த்தேன். விருச்சிக ராசி விருச்சிக ல க்னம் ஐயா எனக்காகவே வந்த பதிவு. உங்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி ஐயா சுகமே சூழ்க
நானும் விருச்சிக ராசி லக்னம்/
குருவே சரணம்
நன்றி 💐🙏🏻
No use
Neengal sonnadhu anaithum nadadhadhu polave irukku nanri sir
மனம் சோர்ந்து போய்இருக்கின்றபோது உங்கள் பதிவு மனதுக்கு ஆறுதலகாஇருந்து ஐயா ஆயிரம் நன்றி கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொன்னது யெல்லாம் எனக்கு 100% பொருந்தும் ஐயா நிறைய குழப்பதுல இருந்த இப்போ நல்ல தெளிவு கிடைச்சது நன்றி ஐயா 🙏
மூச்சு விடாமல் இருபது நிமிடம் விருச்சிக ராசயினை விளாசித்தள்ளி விட்டீர்கள் ஐயா .நன்றி.நனறி!!
ஐய்யா நீங்க சொல்றது
அத்தனையும் உண்மை அன்பு
என்ற பெயரில் எல்லாம்
என்னை ஏமத்திராங்க ஐய்யா
நன்றி ஐயா உண்மை என்று சொல்லி உள்ளீர்
என் பையன் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் நீங்க சொல்வது 100% உண்மை🙏⚖️👌
Me also same
Me also
நானும்
உங்கள் பேச்சை கேட்டு மெய் சிலிர்க்க வைக்கிறது மகிழ்ச்சி 🎉😊
மிக்க நன்றி 💐🙏🏻
நன்றி
100% உண்மை அய்யா தாங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻🙏🏻 உங்களின் அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் அய்யா 🙏🏻🙏🏻
மிக்க நன்றி❤🙏வேதனைகள் பலவற்றை கடந்து விட்டேன் ஆனாலும் சாதிக்கவே இன்னும் நடக்க இயலைனாலும் ஓடத்துடிக்கிறேன்..
என்னுடைய வாழ்க்கையில் நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை ஜயா
நீங்கள் சொல்வதை கேட்கும் போது ரொம்ப ஆனந்தமா இருக்கு சார் நன்றி கோடான கோடி நன்றிகள் இருவருக்கும்....
💐🙏🏻
Really very Very beautiful sir ❤️ 👌
❤❤❤
உங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙏அனைவருக்கும் பயனுள்ள தகவலை தந்த உங்கள் இருவருக்கும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு விருச்சிக,தனுசு லக்னம் , என் மகளுக்கு விருச்சிக ராசி விருச்சிக லக்கனம், இந்த பதிவினை தந்த பிரபஞ்சத்துக்கு நன்றிகள்
நன்றி 🙏🏻💐 சுகமே சூழ்க
நன்றி , வாழ்த்துக்கள் ஐயா.
உங்கள் சொல் வாக்கு என் செல்வாக்கை உயர்த்தும் குருவே .
அருமை ஐயா... நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை... நன்றி ஐயா
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. மனம் சோர்ந்து இருந்த நேரத்தில் முருகனின் அருளால் இந்த பதிவு பார்த்தேன்.
மிகவும் அருமையாக கூறியது நன்றி, இன்னும் நிறைய ஆத்மா நிறைய வழிகள் சொன்னது சிறப்பு
திண்டுக்கல் - பழனி , கன்னிவாடி ல் கசவனம்ப்பட்டி ஜோதி மௌன குரு சுவாமிகள்..😊
அருமையான கருத்து வாழ்த்துக்கள் ஐயா பக்தி இன்பினிட் சேனல் இதுபோன்ற ஜோதிடர்களை நல்ல கருத்துக்கள் கூறியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொல்றது உண்மை இரக்ககுணத்தாள் தப்பானவன கல்யாணம் பண்ணி வாழ்க்கையை இழந்து நிக்கிறேன் அண்ணா என் குழந்தைக்காக வாழ்ந்து கொன்றிருக்கேன் அண்ணா 🙏🥰🍓🦋💐
Me too 😂😂😂
நண்பரே.. வாழ்க வழமுடன்.. தாங்களின் பேச்சு ,கணிப்பு , பரிகாரம் அணைத்தும் மிகத்துள்ளியமாகவும்.. தெளிவாகவும் உள்ளது..💯💯💯 குருவே துணை..🙏🙏🙏
அறம் வழி சொல்றது விருச்சிகத்துக்கு ரொம்ப கரெக்ட்.அருமை.
Super Sir. Almost 100 Percent true words. I am very happy. After 12 years. Your speech is very nice and wonderful. I am also Viruzigam Rasi and Kettai Natchiram. Thanks.
Thank u so much 💐🙏🏻
நன்றிகள் கோடி அய்யா.. அனைத்தும் உண்மை 💐💯👍🏻
மிக்க நன்றி 🙏🏻💐
நன்றி ஐயா விருச்சிக ராசிக்கு நடப்பதை அப்படியே சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி,🙏🙏🙏
It's full ly true sir.I am kettai natchatram.uyir mattum thaan irukku irunthaalum iraivan enna vaendumoa athai koduppar ulagum en vaalvu oru padathai kodukkumm.ur mgemis very useful thambi.
Nan ealam vidiovum 2x speedla than ketpen.. ana ninga pesuratha vitham avlo azhaga iruku normal la keta matume Rasikamudithuuu👌👌👌
💐🙏🏻 நன்றி சுகமே சூழ்க
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
மகிழ்ச்சி அடைகிறேன் ஐய்யா 🙏🌺🙏
intha video-vai thirumpa thirumpa parkka thonuthu.. manam amaithi padukirathu.. mikka nandri 100% true...
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உண்மை நல்ல பதிவு மிக்க நன்றி
கேட்டை நட்சத்திரம் எனக்கு நீங்கள் சொல்லியது 100% உண்மை
it's 100 💯 correct
I'm scorpio anusha nachathiram kanni lagnam
ஐயா ஐயா வணக்கம் ஐயா எப்படி இவ்வளவு துல்லியமாக அற்புதமாக யாருமே இதற்கு முன்னதாக எவருமே வெளிப்படுத்தாத ஜோதிட ரகசியத்தை விருச்சிக லக்னத்தை இவ்வளவு துல்லியமாக யாரும் கூறியதாக நான் கருதவில்லை ஐயா இந்த பதிவு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஏற்றமிகு பதிவு மிகவும் நன்றி இன்பிட்டி பக்தி சேலன் நம் உறவுகளுக்கு மற்றும் பிரபஞ்ச சக்திக்கு மற்றும் உறவுகளுக்கும் நன்றிக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விருச்சிக ராசிக்காரரை நண்பனாக பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
ஹொ
ஆமாம் ஈஸியா ஏமாற்றலாம்😄
நற்பவி நற்பவி நல்லதே
சிறப்பான செய்தி ஜோதிட ரீதியான வளர்ச்சி வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
💐🙏🏻
Sir, I am Athiyappan, from Thiruvananthapuram (ISRO)...SUPER
அய்யாவை ஆவலுடன் எதிர்பார்த்து அனுஷம் ராஜ ராஜ சோழன்
அருமை ஐயா❤
I am viruchagam you are telling absolutely correct
நீங்கள் சொல்வது உண்மை தான்.10 வருடமாக கஷ்டபடுகிறோம்.
ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
அனைத்தும் உண்மை அப்பன் முருகன் துணை இருக்கிறார் 🙏🙏🙏🙏
ரொம்ப.அருமையானவிளக்கம்.ஐயா.வாழ்க.வளமுடன்
Thank you sir for your Valuable information ❤💯🙌🏻🙏
நான் விருச்சிகம் ராசி சிம்மம் லக்னம் வாழ்க வளமுடன் 😊
Me too … Viruchigam, Kettai, Simma lagnam
@@RaviNair87same2😊✌️
Me too
Me too
0pp@@RaviNair87
🎉 Thank you so much. Good information. God bless you
மிக்க நன்றி. நல்ல வார்த்தைகள்.
அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை என் கணவரின் ராசி விருச்சிக ராசி
Thank you very much sai senthil sir and Astrologer sir !!
அருமை அற்புதம் மகிழ்ச்சி
நன்றி 💐🙏🏻 சுகமே சூழ்க
Mihavum nanri entha jothidarum ivlo theliva pariharan solla matanga yr great sir tq somuch sir
100% உண்மை வார்த்தைகள் நன்றி ஐயா
ரொம்ப நன்றி ஐயா. மனம் சோர்ந்த நிலையில். உங்கள் பதிவை பார்த்தேன் நன்றி ஐயா வணக்கம்.
💐🙏🏻
100% correct Sir
I will follow your tips sir. I am viruchigam rasi and viruchigam lagnam.
திண்டுக்கல்To பழனி வழியில் கசவனம்பட்டி 🚩சித்தர் ஜோதி மவுன குருசாமி வியாழன் அன்று பார்த்தால் அனுகூலம்.🚩
Kanakanpatti chithara than solrangalaa..
@@Sansugu இல்லை. ஜோதி மவுன குருசாமி சித்தர்.
13 to 15 mts... 🤝🫡🙏
@@gopalakrishnanjeyam5081 மிக்க நன்றி.
s 100% true wat ever may b our head ache wen go out v r cool❤❤❤❤❤❤
நன்றி ஐயா நன்றி நன்றி குருவே சரணம்
Good to hear this. I am verichigai Rasi. I like to hear more.
வாழத் தகுதி இல்லாத ராசி விருச்சிகம் அனுஷம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭 26 9 79 மாலை 4 30 ஊர் நாகர்கோவில்
Me too
Me too 2.00pm same birth date@@ptselvi
Arumanai
நன்றி நன்றி ரொம்ப நன்றி உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் விருச்சிகம் ராசி மற்றும் வேற ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கா அல்லது விருச்சிகம் ராசி லக்னம் விருச்சிகம் உள்ளவர்களுக்கா என்பது குழப்பமாக உள்ளது... தயவுசெய்து தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ❤❤❤
உண்மை 🎉
ரொம்ப நன்றிங்க சார் நானும் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் விருச்சிக லக்னம் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரிங்கய்யா நான் இப்போ ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கேன் கணவர் பிரஞ்சு ரொம்ப கஷ்டப்படுறேன் நான் பிறந்ததும் 71 எனக்கு வயசு 53 என்னோட ஹஸ்பண்ட் வேற கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு நான் இப்போ ஒரு கடை ஆரம்பிக்கலாம்னு மளிகை கடை மாதிரி வைக்கலாம்னு இருக்கேன் சார் எனக்கு மூன்று ஆண் பிள்ளை மூவருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன் நீங்க சொல்ற மாதிரி என்னோட சின்ன பையன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் அவன்தான் கொஞ்சம் பார்க்கிறான் மீதி இரண்டு பேரும் பார்க்கலைங்க சார் நான் இப்போ ஒரு அனாதை மாதிரி இருக்கேன் ஆனா ஜெயிப்பேன் நீங்க சொல்ற மாதிரி நூறு சதவீதம் உண்மை என்னோட கேரக்டர் அப்படி தான் சார் எல்லாருக்கும் பாவம் பாப்பேன் ஆனா எல்லாரும் என்ன விரோதி மாதிரி பார்ப்பாங்க அதுதான் எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது யார்கிட்டயும் அதே எதிர்பார்க்க மாட்டேன் அன்பை தவிர என்னால யாருக்காவது நல்ல செய்ய முடியுமான்னு பார்ப்பேன் நீங்க சொல்ற மாதிரி அம்மாவால எந்த பாசமும் இல்ல எனக்கு அப்பா என்னோட சின்ன வயசுல இறந்துட்டாங்க நான் கும்பிடுகிற கடவுள் சிவபெருமான் முருகர் நான் 15 வயசுல இருந்து கஷ்டப்படுறேன் சார் இப்போ வரைக்கும் யாருக்கும் நான் கஷ்டம் கொடுத்ததில்லை ஆனா எனக்கு இப்போ வரைக்கும் கஷ்டம் தான் இருக்கு கடவுள் மட்டும் தான் என் துணையா இருக்காரு எனக்கு யாரும் எந்த கஷ்டம் கொடுத்தாலும் நீங்க சொல்ற மாதிரி நாலு செவத்துக்குள்ள அழுதுட்டு திருப்பி ஒன்னுமே நடக்காது மாதிரி வெளியில வருவேன் சொல்லனும்னா நிறைய சொல்லணும் சார் ரொம்ப நன்றி
Same here
நானும் விருச்சிக ராசி விருச்சிக லக்கினம் அனுச நட்சத்திரம்😂
விருச்சிக ராசி ,விருச்சிக லக்னம்.... கேட்டை நட்சத்திரம்...
பல சோதனைகளை கடந்து... வாழ்ந்து வருகிறேன்....
Me too same
நானும் உங்களை மாதிரி தான் நானும் அக்கா
விருச்சிகம், அனுஷம் நான், உண்மை ஆக இருக்கிறேன் ஆனால் உதைச்சு விட்டு போறாங்க, பட்ட கஷ்டங்கள் இனிமேல் வேண்டாம் சாமி ❤
Same to me
எனக்கும் இதுவே ஆகும்
சூப்பர் ஐயா
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது மாதிரி தான் என் வாழ்க்கை நடந்தது என் மனம் சோரில் இருந்து உங்களுடைய பதிவை நான் பார்த்தவுடன் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் இந்த பூமியில் நியூடி காலம் இன்புற்று வாழ வேண்டும் ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அனைத்து தகவலுக்கும் மிக்க நன்றி
Super sir realy true i like thanks well come both
ஐயா தெய்வமே நான் பத்து வருடங்கள் பட்ட கஷ்டங்கள் அப்படியே புட்டு புட்டு என்று எடுத்து வைத்திங்களே தெய்வமே நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை ஐயா தெய்வமே விருட்சக ராசி மக்கள் மறுபடியும் வாழ் வந்தோம் ஆனால் அந்த புண்ணியம் தங்களை சேரும் ஐயா தெய்வமே 🙏🙏🙏👌
True' ayya pray guru......ellam nadanthuchu.nga ayya....so on good...am viruchgam vishagam true ...kadavul thunai.
Iyya. 100 💯 correct
Thank you sir super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aiya nandry❤❤❤
வணக்கம் அருமையான பதிவு உண்மை உண்மை....தொடரட்டும் தங்கள் பணி நன்றி.
உண்மை தா சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
நன்றி
மனதார நன்றி 🙏 ஐயா அருமையான பதிவு
அருமையாக சொன்னீர்கள்
நன்றி ஐயா வணங்குகிறோம் ❤❤🎉🎉😊😊
குருவே நன்றி இயற்கை
aya romba nanri ninga sona secrets follow panni nanga nal valapor unngal asirivada epodo engaku venuga aya guruve
saarnam sai sampath sir
ungalku mana marandha nanri
Very well said sir....thank you...pakka predictions...thanks again for your guidance ❤
🙏🏻💐
Ayya solla varthaikal illai 😢😢😢 arumayana pathivukke valkai payanathuke thevaiyana arivurakal koduthathuke nandri❤❤❤❤❤❤❤❤
அனைத்தும் உண்மை அண்ணா
Excellent ❤❤❤
சுகமே சூழ்க,
இனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்🙏
Ayya Neeingal sonna athanai unmai mikka Nandri🙏🙏🙏🙏
அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா என் வாழ்க்கை எனக்கு மிண்டும்கிடைத்த மாதிரி இருக்கு அண்ணா நன்றி
நன்றி ஐயா 🙏 விருச்சிகம் லக்னம் விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம் எத்தனையோ ஜோதிடர்கள் இந்த விளக்கம் சொன்னது இல்லை ஐயா 🙏
Thank you sir....🙏🙏🙏
Superb Sir🎉🎉🎉❤❤❤
நன்றி நன்றி நன்றி ஐயா குருவே துணை 🙏🙏
Superb thanks 🎉🎉🎉❤
❤ correct a soltinga iyaa
Superrrrrr sir 100% correct
Exactly matches. Excellent. Super
நன்றி அய்யா 🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் விருச்சிகம் ராசி நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி ஐயா
🙏🏼 OM SARAVANA BHAVA 💖
🙏🏼 Valge Valamuden Both Of You Ayya💖
Mikke Nandri, Well Explained About 🦂💖
Prakash 🦂 Kettai From Malaysia 💖
🙏🏻💐 thank u