வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே கிடையாதா ? | rasipalan | Jothidam | BAKTHI YUGAM | JMS Chandramouli

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @இரும்புநாகராஜ்

    விருச்சிக ராசியில் பிறந்ததே பாவம்.

  • @thangavelm7194
    @thangavelm7194 14 годин тому +16

    பாவப்பட்ட பிறவி விருச்சிகம் என்பதே உண்மை 💯

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja День тому +30

    இருந்தும் இல்லாமல்...இருப்பதே விருட்சிகத்த்தின் சிறப்பு

  • @AnbhazhaganSanthi
    @AnbhazhaganSanthi День тому +33

    விருச்சிக ராசி நிம்மதியே இல்லை வாழ்க்கையில அவ்வளவு கஷ்டப்படுறாங்க

  • @natesanjayaraman-vn2di
    @natesanjayaraman-vn2di День тому +13

    Sooper analysis on vrischikas. 100 percent true. Thank you sir.

  • @SonuPooja-v4p
    @SonuPooja-v4p 2 дні тому +13

    Nandri ayya.... Romba unmai..... Mental airuvom pole28 vayasu aguthu

    • @priyaassai5847
      @priyaassai5847 2 дні тому

      Already agiyaachu😂

    • @nirosannirosan5228
      @nirosannirosan5228 День тому

      நான் விருச்சிக ராசி எனக்கு முதலே மெண்டல் ஆகிட்டன்😢😢

    • @mugeshkumar3591
      @mugeshkumar3591 6 годин тому

      Already akiyaachu 😭😭😂

  • @megalam7723
    @megalam7723 День тому +9

    Viruchagam rasi ellam family vittu pirinjitha irukingala

  • @senthils258
    @senthils258 15 годин тому +6

    விருச்சகத்திற்கு கேடு ‌ சனி கிரகம்தான்.

  • @Punicolours
    @Punicolours День тому +3

    Na viruchagam tha iam always happy.

  • @ssvychannel1753
    @ssvychannel1753 23 години тому +6

    உயிர் மட்டும்தான் இருக்கு

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties 11 годин тому +2

    எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் திறன் கொண்டது விருச்சிக ராசி பழகிப்போச்சு. வாழ்க்கையில் பிரச்சனை வரலாம் ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகிடுச்சு. 😢😢😢

  • @rathnaam430
    @rathnaam430 7 годин тому +4

    கேட்டை1பாதம். கடகலக்னம். வயதோ 60.குடும்பம்பிரிந்தேதான் இருக்கனுமா.வழியில்லையா.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢கணவர் மிதுனம் திருவாதிரை.சிம்மலக்னம்.விதியா சதியா தெரியலையே.எல்லாரும் சுத்தி சேர்ந்து பழிவாங்கிறாங்க.நிவர்த்தியுண்டா சாமி.

  • @yuvarajayuvaraj5390
    @yuvarajayuvaraj5390 12 годин тому +4

    எங்களுக்கு விமோசனமே கிடையாதா ?? 🚶🚶

  • @ranik6804
    @ranik6804 День тому +3

    Nandri valdhugel sir 🎉❤

  • @முத்துக்குமரன்

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய பெயர் பிரபு திருவண்ணாமலை மாவட்டம் ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் என்னுடைய வாழ்க்கை வாழ்வா சாவா என்று தெரியவில்லை மனநிம்மதி இல்லாம வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்போது தான் விடிவு காலம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏

  • @nirmalaks1801
    @nirmalaks1801 13 годин тому +3

    Sir parigaram elaya virchgarasi ki

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe День тому +8

    வாழ்க்கை என்ன தான் நடக்கும் முன்னேற்றம் இருக்குமா இல்லையா என்பதை கூறவும்

  • @sthasivamkrishnan
    @sthasivamkrishnan 2 дні тому +5

    Unmai

  • @kajamoideen4613
    @kajamoideen4613 День тому +3

    Viruchiga nabarukku putthi shonnalum ketpathillai. Enna seiyya
    Patti therichikttum.

  • @rameshgaythri9111
    @rameshgaythri9111 4 години тому +1

    எல்லாமே கரெக்டா சொல்ரீங்க

  • @anbuselvid921
    @anbuselvid921 2 дні тому +20

    நிம்மதி எப்போ கிடைக்கும் சாகும் வரையா

  • @sivakumarp5056
    @sivakumarp5056 Годину тому

    25 ஆண்டு காலமா கூட்டுக் குடும்பத்தை இருக்கிறவங்க

  • @thinakarannalliyappan3256
    @thinakarannalliyappan3256 2 дні тому +2

    100 percent correct sir

  • @Manihs129
    @Manihs129 День тому +6

    Oru pacha throgikuda valren .husband sari illa.vaalgai naragam

  • @saibaba172
    @saibaba172 2 дні тому +3

    Super 💐👍

  • @srimathiashok7581
    @srimathiashok7581 8 годин тому

    Unmaisir vimochanam eppo sir romba vazhkai proplam sir

  • @usashwin
    @usashwin День тому

    Super , how to connect him ??

  • @JohnBright-w5w
    @JohnBright-w5w 2 дні тому +1

    Nampunavanka 100%

  • @Jayakumari-mj8su
    @Jayakumari-mj8su 2 дні тому +1

    100/100 😮😊

  • @GNithya-f1k
    @GNithya-f1k 2 дні тому +1

    100/100

  • @sharon.k3041
    @sharon.k3041 2 дні тому +13

    நிம்மதி இல்லை அய்யா

  • @rakeshrao9533
    @rakeshrao9533 2 дні тому

    Thank you sir Jai Ganesh

  • @raghavanm538
    @raghavanm538 2 дні тому +2

    Correcta sonninga ayya

  • @maruthiram9949
    @maruthiram9949 День тому

    Own buiness என்ன செய்ய வேன்டும்

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 День тому +1

    Ivarum oru Nala veshyam kuda solala manasu kashta padara polavay Iruku pothum ayo sami🙆🏻🙆🏻🙆🏻🙆🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @sreedevigireesh4343
    @sreedevigireesh4343 День тому

    Yes 😢

  • @sundharvn8081
    @sundharvn8081 День тому

    Nimmathi irantha piragu kidaikkum , mathru kaaragane neecham , no use from mother

  • @MohanRaj-zu1vl
    @MohanRaj-zu1vl День тому

    unmai ayya 100 irunthum illai unmai

  • @vishnupriya6685
    @vishnupriya6685 День тому

    Naanga poi sernthiduvom 😢😢😢

  • @MohanRaj-zu1vl
    @MohanRaj-zu1vl День тому

    100

  • @senthilKumar-nw5mm
    @senthilKumar-nw5mm 22 години тому

    Indha piravi waste
    ......

  • @meenakshiammals
    @meenakshiammals День тому +1

    Super sir

  • @Punicolours
    @Punicolours День тому +1

    Na viruchagam tha iam always happy.

    • @jcsreal-estatecoimbatore3109
      @jcsreal-estatecoimbatore3109 День тому +2

      இந்த ராசியில் இப்படி கேக்குறது அதிசயமா இருக்கு, நீங்களாவது நல்லா இருங்க சந்தோசம்

    • @SaravananKumar-x7q
      @SaravananKumar-x7q 14 годин тому +1

      Bruce lee court fitness your body and soul training in power mind set

  • @ulameluu9321
    @ulameluu9321 День тому

    Super

  • @SanthakumarKumar-yr4yt
    @SanthakumarKumar-yr4yt День тому

    Unmai