விசாகம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வு செழிப்பதற்கு வழிபடவேண்டிய தெய்வம்|Rishabhanantha|Visagam|Parigarm

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 215

  • @NeelaveniMuruganatham-l3u
    @NeelaveniMuruganatham-l3u Місяць тому +35

    சாமி உங்களை பெற்ற அம்மா நீண்ட காலம் ஆரோக்கியமா பல்லாண்டு வாழ வாழ்த்துகள் .ஏன் என்றால் ரிசபானந்தரை பார்கின்ற பாக்கியம் கிடைத்திருக்காது சுகமே சூழ்க

  • @PUPSATHOTTIAPATTI1924
    @PUPSATHOTTIAPATTI1924 16 днів тому +14

    நானும் துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்.நீங்கள் சொன்ன அனைத்து ம் உண்மை.

  • @devarajpalanisamy682
    @devarajpalanisamy682 Місяць тому +20

    நான் துலாம் விசாகம் நட்சத்திரம் நீங்க சொன்னது போல தான் நான், 🙏🙏

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому +1

      Onnum nallathu nadaka matikethu 🤦🤦😡😔😔😔😔😔😔🤦😡😡😡😡

  • @deepikamuruganantham5865
    @deepikamuruganantham5865 29 днів тому +6

    இவர் போல் சரியாக கூரும் ஒருவரை நான் பார்த்ததில்லை. அனைத்தும் உண்மை 👍🏻

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому

      Onnum nallathu nadaka matikethu 🤦😡😡😡😡😡😡😡😡😡

  • @rose_29833
    @rose_29833 14 днів тому +2

    😊😊😊 துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் முதல் பாதம். மிகவும் சரியான முறையில் பேசி உள்ளீர்கள் ஐயா.

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 10 днів тому +1

    I have 2 sons
    No 1. Thulam visagam
    No .2. Viruchagam visagam
    All u say is true

  • @geetharakshi1416
    @geetharakshi1416 Місяць тому +15

    மிகவும் அருமை ரிசபனந்தரின் நகைச்சுவையுடன் கூடிய உரையாடல். அதை ஆழமாக கவனித்து தேவையான இடத்தில் மட்டுமே கேள்விகள் கேட்பது சாய் சாரின் தனி சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanram3517
    @ramanram3517 Місяць тому +5

    Thulam visagam ❤ correct family la relax illa ,நோய் பற்றி நீங்கள் கூறியது 100%♥♥♥ உண்மை ஐயா🙏🙏🙏🙏

  • @balajidbalajid4527
    @balajidbalajid4527 Місяць тому +8

    ❤🙏🙏🙏 உங்கள் சேனல் வீடியோ அனைத்து அருமை ஐயா ஓம் சரவணா பவ 🙏

  • @DeepaDeepadurai
    @DeepaDeepadurai 26 днів тому +3

    நன்றி அய்யா உங்கள் சொற்கள் மனதுக்குள் தெளிவை குடுத்தது

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Місяць тому +4

    ஐயா சரியான பதிவு 🙏🙏🙏மிக்க நன்றி அனைவருக்கும் முக்கிய பதிவு, யாரும் இப்படி சொல்லவே இல்லை. மிக்க நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @Pupsramanujapuram
    @Pupsramanujapuram 22 дні тому +8

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா! என் மன பாரம் குறைந்தது ஐயா!❤❤❤❤❤

  • @NatureFlower007
    @NatureFlower007 День тому

    சூப்பர். சார் நன்றி உண்மை.👌🙏

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 День тому

    ஐயா மகம் நட்சத்திரத்திற்கு வீடியோ பதிவு போடுங்க ஐயா.. நன்றி 🙏🙏🙏

  • @NeelaveniMuruganatham-l3u
    @NeelaveniMuruganatham-l3u Місяць тому +7

    சாய் செந்தில் அண்ணா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @praveensj2601
    @praveensj2601 Місяць тому +10

    11:40 - Viruchigam visagam

  • @PushpaKumar-t1t
    @PushpaKumar-t1t 12 днів тому

    Arumai. Hundred percent unmai. What ever u said I think it's Deiva vakku. Pramadham. I am your fan. Vishagam and viruchigam. For consultation to whom I have to contact. Vazhga Valamudhan. Ungal Thondu Valara Vazhthukkal. From Bangalore 🙏🙏👌

  • @sivaveera1719
    @sivaveera1719 Місяць тому +8

    கோடான கோடி நன்றி அண்ணா🎉❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому +1

      Super nanba 🤝🤝🤝

  • @VijayVenkat07
    @VijayVenkat07 10 днів тому +1

    அய்யா சொன்னது எல்லாம் உண்மை.... நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 2 ஆம் பாதம்

  • @thirugnanasambandam.k3837
    @thirugnanasambandam.k3837 Місяць тому +10

    The great Guruji, your service must spread to all world Guruji.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @Rajaraja-zm2vg
    @Rajaraja-zm2vg Місяць тому +7

    Iyya thulam rasi chithirai natchathiraam pathii solungaa iyya plz iyya

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p Місяць тому +3

    Viruchigam visagam Nantri swami...and senthil anna very good character....thank u anna❤

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 22 дні тому +5

    துலாம்..... விசாகம்....... 100%உண்மை

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому

      Thulam rasiku onnum nallathu nadaka matikethu 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦😡

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss Місяць тому +4

    நன்றி ஐயா

  • @rangasamyrangasamy6366
    @rangasamyrangasamy6366 29 днів тому +5

    ஐயா வணக்கம் நான் துலாம் ராசி விசாக நட்சத்திரம் எனக்கு வேலையே கிடைக்க மாட்டேங்குது ஐயா

  • @ravichandran8086
    @ravichandran8086 Місяць тому +8

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் நிச்சயம் எடுக்கிறோம்

    • @sundaramoorthirramaiah5955
      @sundaramoorthirramaiah5955 4 дні тому

      Na

  • @yogalraj25
    @yogalraj25 Місяць тому +1

    Dhanusa rasi mula nachatram viruchaga lagnam ithuku solunga
    And lagna palan pakanuma or rasi palan pakanuma

  • @thirumurugandeek4850
    @thirumurugandeek4850 15 днів тому

    Vera level Ayya🎉🎉🎉100%True Words

  • @deepam-mt5rv
    @deepam-mt5rv 16 днів тому

    மிகமிக அருமையான பதிவு

  • @durairaj963
    @durairaj963 Місяць тому

    பதிவிற்க்கு மிக்க நன்றி ஐயா❤

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana Місяць тому +3

    🎉 🎉🎉👍👌💕🌹🙏🙏🙏 நன்றி ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @msv3357
    @msv3357 14 днів тому

    மிகசரியாகசென்னிங்காசமி100உண்மை

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Місяць тому +2

    Ayya nizga ayilyam natchatra pathi pesuzga plz❤

  • @easysmarts
    @easysmarts 29 днів тому +3

    விசாகம் 200% துல்லியமான கணிப்பு 👍

  • @Kamalesh-l1u
    @Kamalesh-l1u 27 днів тому

    My husband விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் ஐயா 💯 correct sir

  • @ranim5505
    @ranim5505 Місяць тому +2

    Ayya, Nan Visaga natchathiram thulam rasi vrichiga lagnam. Enakku enna arivurai ayya..

  • @shasadhivya
    @shasadhivya 13 днів тому

    Ayya thulam rasi visagam natchathiram Naan.... neenga soltrathu crct ah iruku Ayya.. neenga soltra mathiri tha na calculation panuvan Inga pona ivlo agum nu yoshipan

  • @VP-qn8of
    @VP-qn8of Місяць тому +4

    Thank you

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @Dp.distanceplease
    @Dp.distanceplease 16 днів тому

    Enakea sonnathu Pola irunthuchu guru ji

  • @vigneshvibu290
    @vigneshvibu290 Місяць тому +1

    Thank you lots.🙏❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @deepana_ap
    @deepana_ap 8 днів тому

    Correct ah soninga sir

  • @tejavathiarvind3455
    @tejavathiarvind3455 6 днів тому

    😅samyee you are true, in my life, this is very very true, i don't spend soon.

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 Місяць тому +1

    May god bless both of you

  • @arivazhakan7253
    @arivazhakan7253 Місяць тому +1

    ஐயா செங்குருவி மற்றும் செம்பூத்து இரண்டும் ஒன்றா?

  • @lathamatheswaris4439
    @lathamatheswaris4439 23 дні тому

    🙏ஜி சிம்மம் ராசி மகம் நட்சத்திர வைநாசிகம பதிவு வேண்டும் ஐயா 🙏

  • @v.gnanavel9213
    @v.gnanavel9213 15 днів тому

    Excellent prediction

  • @காளிமைந்தன்
    @காளிமைந்தன் 29 днів тому +1

    அருமையான பதிவு

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 27 днів тому +1

    💯 true'...Swami ji

  • @garumugamblr
    @garumugamblr Місяць тому +8

    Om Nama Om 💐🙏🙏🙏💞

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @meenakshisaravanan6318
    @meenakshisaravanan6318 21 день тому +1

    நீங்க சொன்னது உண்மைதான் சாமி நானும் துலா ராசி 🙏

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому +1

      Thulam rasi visagam nachathiram 🙏 onnum nallathu nadaka matikethu 🤦😡😔😔😔😔😔😔😔😔🤦🤦😡😔😔😔

  • @gunamaran8695
    @gunamaran8695 Місяць тому +4

    மிதினம் திருவாதிரை பத்திரி போடக ஐயா

  • @m.r.umamageshwari3872
    @m.r.umamageshwari3872 13 днів тому

    Nanum appadi tha aiya🙏

  • @anusuyaarunachalam6439
    @anusuyaarunachalam6439 17 днів тому

    U r 100 percent correct sir❤

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 17 днів тому +2

    Thulam rasi visagam nachathiram 🙏🙏🙏🙏🙏🙏🙏 onnum nallathu nadaka matikethu 🤦😡😔😔🤦😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤦😡😡😡😡😡😡😡😡😡

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому +1

      Niga solurathu true nanba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 exlant speech 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devidevi8688
    @devidevi8688 Місяць тому +2

    🌷🌷🌷🌷🌷👌👌👌 thanks

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @anuguru8456
    @anuguru8456 15 днів тому

    என் கணவர் துலாம், விசாகம். 100% உண்மை ❤

  • @thanigaimathipazhaninathan2369
    @thanigaimathipazhaninathan2369 Місяць тому +1

    Sir nenga varagi Amman pathi solunga.

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p Місяць тому +1

    🎉❤🎉 Thanks swami...

  • @m.sathiyasivam7830
    @m.sathiyasivam7830 Місяць тому +2

    Super all are true

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @MeenaMEENA-e6j
    @MeenaMEENA-e6j Місяць тому +5

    ஓம் சரவணபவ ஓம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 Місяць тому +2

    சுகமே சூழ்க சாமி🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @chithrarengaraj8496
    @chithrarengaraj8496 20 днів тому

    Guru sukuran with suriyan ooraa kattam palan soluga sir

  • @DevakiSanjai
    @DevakiSanjai 8 днів тому +1

    உண்மை

  • @SasiChithra-s8q
    @SasiChithra-s8q 13 днів тому

    Viruchakam vishakam sollunga

  • @sanjai3201
    @sanjai3201 Місяць тому +2

    Ayya thiruvathirai natchathiram podungal

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @SakunthalaDevaraj
    @SakunthalaDevaraj 12 днів тому

    Correct Sami tq

  • @mayumayuran4443
    @mayumayuran4443 Місяць тому

    வணக்கம் குருஜி நீங்கள் குறிப்பிடும் செங்குருவி இனத்தைச் சேர்ந்த பறவையின் படம் இருந்தால் தயவு செய்து கமெண்டில் ஆட் பண்ணவும்
    மிக்க நன்றிகள்🙏🙏

  • @thiruvarutselvinanjayan7092
    @thiruvarutselvinanjayan7092 Місяць тому

    Action super ingasamy100/100 correct

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl Місяць тому +2

    Thanks sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @hemameera2019
    @hemameera2019 Місяць тому +1

    Pls tell about poosam nakshatra...🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம விரைவில் சுவாமி சொல்லுவார்

  • @thamburanrishabanandhar
    @thamburanrishabanandhar Місяць тому +5

    சுகமே சூழக அனைவருக்கும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

    • @sivakumar-wf6tn
      @sivakumar-wf6tn Місяць тому

      சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம்

  • @kasirajanm2791
    @kasirajanm2791 14 днів тому

    அய்யா என் பெயர் விஜி
    காசிராஜன் எனக்கு
    விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி
    இப்ப இடம் வாங்கலாம் என்று நினைக்கிறேன் அய்யா
    வாங்கலாமா

  • @miracles1570
    @miracles1570 Місяць тому +2

    Swathi video please

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

  • @PSMMANIYAN
    @PSMMANIYAN Місяць тому +5

    sai senthil sir vanakkam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @SailathaDevarajan
    @SailathaDevarajan Місяць тому +1

    Hi any one can help me how does senguruvi looks or any english name or original image please, or can Mr. Senthil help, because google cannot find it

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் search it this name senguruvi bird images you can find the bird image

  • @vishnuarumugam8103
    @vishnuarumugam8103 Місяць тому +1

    Yes sir ✨✨✨✨

  • @Kasthurisankar-z2d
    @Kasthurisankar-z2d 25 днів тому

    Anna senguruvi bird name image nu google la search panna neraiya bird picture varuthu sir so plz correct Senguruvi pic sollunga plz

  • @SathyaS-o1z
    @SathyaS-o1z 10 днів тому

    Nan visagam natchathiram 1patham .2025 la epti erukum iyya .10/6/95 date

  • @mayumayuran4443
    @mayumayuran4443 Місяць тому

    Mikka Nanrikal guruji 🙏🙏

  • @mmaruvi31
    @mmaruvi31 17 днів тому

    Nice story

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky3941 Місяць тому

    Hello sir, send link for punarpoosam

  • @thiyagus8116
    @thiyagus8116 5 днів тому

    நானும் விசாகம்100 உண்மை

  • @ramyakalaivani644
    @ramyakalaivani644 Місяць тому +1

    Saamy thulam raasi chithirai natchathiram ku sollunga saamii

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம விரைவில் சுவாமி சித்திரை நட்சத்திரத்திற்கான பலன்களை சொல்லுவார்

  • @Sarithagovindraj
    @Sarithagovindraj Місяць тому +1

    Thulaam rasi. Puroruttathi nashtram. Sami.. Epidiyirukennu sollamudiyuma. Nan vandhu kerala🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம துலாம் ராசி பூரட்டாதி நட்சத்திரமா? கேள்வி சரியாக புரியவில்லை

    • @Sarithagovindraj
      @Sarithagovindraj Місяць тому

      Inge keralavil namma porandha mathavum endha nachathiramum than papange... Nan vandhu malayala matham thulaam . nachathiram vandhu puroruttathi.. Athanaale ippo thulaam mathathile .. Puroruttathi ku .. Indha kaalam epadiyirukenru than ketten ayya...!nan pugundha ooru vandhu tamil nadu.. Salam. Ennode pasagalku vandhu jathakamellam eluthi irukange. Engalodathu love merej. 5 varsham mattum than serthu vaydhathe. Avar innoruthar koode thodarpil 10 varshathuku mele iruthharu. Avaru avanga appa amma enne en pillagale ellatheyum vittu andha ponnukoode irudhaaru. Ennode periya payyan jathakam paathapothu 4 aangal andha veettil vaalamudiyathenru sonnage. ( enode 2 aan kulandhaikalum purusanum mamanaarum.. Athanaale jathakam paathu 6 matham mudiyum munpe veettukaarar veettai vittu poyittaru andha ponnukoode. Athukappuram nan 10 varudam enn kanavarillathe maamiyaar koodeye.. Iruthom pillagale nalla pathittange .. Iruthalum avanga payyanode jathakam innoru ponnukoodathan endru solli en vaykayum endha oru theervum illathe ange kidathen aana ippo nan keralavil en ammaveettil iruke. Chinnapayyan en koode iruku. Periya payyan avanga paattikoode.. Appo appo vandhu enne pathittu poven . chinnapayyan.. Kanni rasi. Pooram nachitram... Periya payyan magara raasi. Magam nachathiram... Ippo ennode veettukarar vandhu andha ponneyellam vittuttage ippo swandha veettile thirumbavum vadhuttange athanaale enne ippo veettilirukiravanga ellame ooruku varasolli koopdrange . thirubavum ange ponaal jathakapadi andha jathakam ethume pannatha ayya... Athanaale enaku marupadiyum poga viruppavum illa... Niraye kashttathe anubavichitte. Avarode nachathiram vandhu chathayam.

  • @kdinesh3141
    @kdinesh3141 14 днів тому

    Super

  • @muralidharan8293
    @muralidharan8293 9 днів тому

    எனக்கு சுவாமிஜியின் மொபைல் நம்பர் தேவை. கிடைக்குமா?

  • @GowriShankar-p2g
    @GowriShankar-p2g 27 днів тому +1

    💯 correct

  • @girijasuji8239
    @girijasuji8239 19 днів тому +1

    Correct

  • @JayaLakshmi-go6qc
    @JayaLakshmi-go6qc Місяць тому +3

    200% சரி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi 17 днів тому

      True nanba 🤝🤝🤝

  • @nanthinipriya7629
    @nanthinipriya7629 14 днів тому

    All crct yaaa😮

  • @karthickeniya4138
    @karthickeniya4138 27 днів тому +2

    சாமி துலாம் சித்திரை நட்சத்திரம் எப்போ வரும் சாமி

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 22 дні тому

    திருமணம் தடை போக என்ன செய்ய வேண்டும்

  • @akilar8362
    @akilar8362 Місяць тому +1

    Anna uga num kudukaa mudiyuma any doubt means naga contact pani keakalama

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம,
      பொதுவாக நான் அலைபேசியை எடுப்பதில்லை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் please send to Mail

  • @ajaykumar-ut4ef
    @ajaykumar-ut4ef Місяць тому +1

    Ayya nanum ye husband pirunchu 8 month akuthu ipa onnu seruvommaa ayya

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து வாழ எல்லாம் வல்ல முருகரிடம் வேண்டிக் கொள்கிறோம்

  • @sundaramoorthirramaiah5955
    @sundaramoorthirramaiah5955 4 дні тому

    Nandri swamy ....

  • @Venkitrue4111
    @Venkitrue4111 Місяць тому

    Laganathipathi 12ila maraithal enanu solluga sami

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Місяць тому +2

    🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்

  • @minimini377
    @minimini377 29 днів тому +1

    100%true.

  • @KuganExport
    @KuganExport 29 днів тому

    சிவகாசி உப்பு பட்டி ஸ்ரீ முத்துவேல் ஸ்சுவாமிகள் பேட்டி எடுங்க சார்

  • @DeivanaiDeiva-bc4kt
    @DeivanaiDeiva-bc4kt Місяць тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்