திருப்பாவை பாசுரம் விளக்கம் -18 சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 28

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @velumanik9089
    @velumanik9089 3 роки тому

    குருவே சரணம் 🙏👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 3 роки тому +1

    குயிலும் கோழியும் கூவீனா குணமகளே பந்தாடி கை செவக்க பார் கடலைனோடு துகிளய் யோ மாகளிரும் ஏழு ஏறுது அடக்கிய மாதவன் மன இனியியா எழுந்து வா தாழ் திறநன்றி ஐயா

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 3 роки тому

    OM NAMO NARAYANA 💐🙏😊

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @மாஇளங்கண்ணன்

    ஓம் நமோ நாராயணா

  • @vksekar8752
    @vksekar8752 3 роки тому

    💥 Inimaiyaana paasuram.👌
    ❤ Arumaiyaana vilakkam.👍
    💢 Vedham anaithirkkum💫
    💦 Vitthaagiya Kodhai Thamizh. ☝
    🥀🍁☘🌿🌲🌾🌴🌷🌱🌸🍀🦜 Shree Aandaal Thiruvadigalae Saranam Saranam Saranam Prabathyea 🌺🏵💮🌾🌷🌸🌺🌻🌼⚘💐🙏

  • @ramakothai
    @ramakothai 3 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @SS-eg2en
    @SS-eg2en 3 роки тому

    Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏

  • @sothygnanam3844
    @sothygnanam3844 3 роки тому

    வணக்கம் ஐயா🙏
    திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவைக்கு தங்கள் மூலம் விளக்கம் கேட்கும் பாக்கியம் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி🙏

  • @om8387
    @om8387 3 роки тому

    வணக்கம் ஐயா புதுவருட வாழ்த்துக்கள் சொல்வேந்தர் சொல்கேட்கவே எம்மில் தெய்வீக வாசம் வீசுகின்றது நன்றி ஐயா வாழ்க வளமுடன்.

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 3 роки тому +1

    🌊 ஆழியின் சில முத்துக்கள்
    👉 தலைவனின் வலிமை
    👉புகுந்த வீட்டின் பெருமை
    👉பெண்களின் அருமை
    👉போர் மரபு
    ☘️ உந்து மதக்களிறு
    ☘️மாதவிப் பந்தல்
    ☘️பந்தார் விரலி

  • @rvelavanrvelavan7531
    @rvelavanrvelavan7531 3 роки тому

    அருமை அருமை ஐயா.

  • @devi3553
    @devi3553 3 роки тому

    Appa arumaiysana vilakkam nanri

  • @manomano403
    @manomano403 3 роки тому

    *புன்னகை போல்*
    *மௌனங்களும்*
    *நாம் நினைத்தது போல்*
    *மொழி பெயர்கப்படுகின்றன...!!!*
    *இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*

    • @manomano403
      @manomano403 3 роки тому

      மனிதர்க்கு நீதி இல்லை, இதிலே மகளிர்க்கு பாதி என்ன, இல்லாத நீதி பகிர இதயங்கள் ஏங்கித் தவிக்கும்.. மனதிற்கு சாந்தி இல்லாமல், மனுக், குலம் வாழ வழியும் உண்டோ.. கடவுள்தான் எம்மைக் காக்க,
      ..
      8.00

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    வணக்கம் அய்யா
    அற்புதமான பதிவு🙏🙏🙏🙏

  • @mvv4866
    @mvv4866 3 роки тому

    தலைவன் இயல்பு, தமிழ்இலக்கியங்களில்
    நப்பின்னைப் பிராட்டியின் சிறப்பு, கூந்தலின்
    நறுமணம் பூக்களுக்கு மணம் கொடுப்பது, பறவைகளின்
    வகை, பறவைகள் கூவும் நேரம் ,மனிதர்களின் செயல்களால்
    பறவை இனங்களின் அழிவு, பாடலின் சிறப்புக் கூறி நிறைவு
    செய்தது ஆகியவை நயமிகு சுவைபயப்பன.நன்றியும் வணக்கமும்!

  • @chandrannatarajan6616
    @chandrannatarajan6616 3 роки тому

    Thank you sir 🙏

  • @padmagowrishankar7003
    @padmagowrishankar7003 3 роки тому

    We are blessed to hear you🙏

  • @utotvvloguniversaltempleor6004

    சிறப்பான விளக்கம் ஐயா. நன்றி

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому

    🙏🙏🙏

  • @shanthibalakrishnan7380
    @shanthibalakrishnan7380 3 роки тому

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி அய்யா 👌👌👌🙏

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 3 роки тому

    🙏Sir, thanks for your explanation😊
    தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும், அவர்களின் ‌வீரமும் அழகு பொங்க அமைத்திருப்பது அற்புதம்.
    அதை விளக்கிக் கூறி இன்பத்தை அள்ளித்தரும் தங்களுக்கு மிக்க நன்றி.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    🙏🙏🙏🙏🙏😍🤩💐👌🍊💖⭐️

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 3 роки тому

    Tamil Speaks

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 роки тому

    நன்றி ஐயா

  • @avairavan.
    @avairavan. 3 роки тому

    🙏🙏🙏