Thiruppavai 18 Dr Venkatesh 2022-23 உந்து மதகளிற்றன் Upanyasam | திருப்பாவை 18 | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 роки тому +1

    தெளிவான விளக்கம் அருமை சுவாமி நன்றி andal திருவடிகள் சரணம்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 роки тому +3

    பெண் யானையை வைத்துத்தான் ஆண் யானையை பிடிக்க முடியும் . அதே போல் பிராட்டியை‌ பிரார்த்தித்தான் பெருமாளை அடைய முடியும். Excellent Swami. Thank you Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathiraman4162
    @revathiraman4162 2 роки тому

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 роки тому +2

    ஸ்வாமி எத்தனை எத்தனை அற்புதமான விளக்கம் அருமை . பாடலை பாடியது ஆண்டால்,பாடப்பட்டது கிருஷ்ணனுக்காக,உபன்யாசம் சொல்லுபவர் வெங்கடேஷ்,கேள்வி கேட்ட நபர் நேற்று கேசவ்,இன்று ஸ்ரீராம் என்ன ஒரு அதிசயம் 🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +3

    அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் அருமை 👑💐👏👏👏 மிக சிறப்பு ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 2 роки тому +1

    மிக மிக அருமையான உபன்யாசம். சாம வேதம் பாடியது மிகவும் இனிமையாக இருந்தது. எத்தனை சாஸ்திரங்கள், தர்மங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஸ்வாமி. 🙏🙏🙏

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +1

    Namaste sirji🙏 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 роки тому +1

    தாயார் தயை ,நதிகளின் சங்கமம் அழகோஅழகு ஸ்வாமி
    ஏகாதசி நன்னாள் நம்பிக்கைநாச்சியார் நம்பியை கண்ட திருப்தி
    கிடைத்தது ஸ்வாமி நன்றிகள் பல உடையவர் பிரவாவம் அற்புதம் அற்புதம் ஸ்வாமி
    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 2 роки тому +1

    பொருள் தெரியாமல் தினமும் பாராயணம் செய்து கொண்டு இருந்தேன் அடியேனுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சுவாமி .
    அடியேன் ராமானுஜ தாசி 🙏🙏🙏🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 2 роки тому +1

    Swami arumaiyana explanation abuot Thayer arputhama jeevathma paramathma serthi

  • @jeeyar15
    @jeeyar15 2 роки тому +1

    Sama vedham super.

  • @sujibal
    @sujibal 2 роки тому +1

    Awesome view . Bhagayam to listen all 7 dimensions.

  • @santhoshpc883
    @santhoshpc883 Рік тому

    அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி 🙏🏻 .கீழ்க்கண்ட பாசுரங்கள் திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியில் இரண்டாம் திருமொழி இரண்டாவது பதிகத்தில் இடம் பெற்றுள்ளது
    பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
    வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
    நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
    எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
    பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
    வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
    அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
    இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
    தேவரீர் இந்த பாசுரங்களை பந்தார் விரலி என்ற தொடருக்கு அர்த்தம் ஸாதிக்கும் போது மேற்கோள் காட்டுமாறு பணிவுடன் ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி 🙏🏻🙏🏻

  • @krishnankannan3569
    @krishnankannan3569 2 роки тому +1

    Adiyean Dassan Swamy
    Arumai Arputham swamy
    Elorukum elimaya puriyum swamy upanyasam
    🙏🙏🙏🙏
    Swamy Thiruvadigaley charanam
    🙏🙏🙏🙏

  • @meenar3402
    @meenar3402 2 роки тому +2

    வார்த்தையே இல்லை!! Wonderful!!
    7D dimension வரை விரும்பி கேட்டேன் ஸ்வாமி🌹🌹🌹ஆண்டாள் திருவடிகளே சரணம்🌹

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 2 роки тому +1

    தின மலர் நேரலை கண்டோம் கேட்டோம் அற்புதம் சுவாமி 🙏

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 2 роки тому +1

    🙏🙏🙏நன்றி சுவாமி அற்புதம் அற்புதம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 роки тому

    Thank you 🙏🙏

  • @rajvenkatram29
    @rajvenkatram29 2 роки тому +1

    Arumayana vilakkam🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 2 роки тому +1

    🙏🙏
    Dandavat pranam swamin.
    Simply superb multidimensional vyakhyanam swamin. Each dimension is so mesmerising.
    No words can explain the joy we get when we are hearing the upanyasam.
    We are very very fortunate swamin.
    Miga miga nanri swamin
    🙏🙏
    Adiyen dasan

  • @vasanthamohan9940
    @vasanthamohan9940 2 роки тому +1

    மிக்க அழகு.இனிமை அனைத்தும்.

  • @usharaghavan2338
    @usharaghavan2338 2 роки тому +1

    Adhi adhbutam..Ramanujar Leela Varnanai..Sevikkum..AtmavukkumVaikunda ekadeshi Treat..
    Enna oru virivanna Varnanai..Srimathe Ramanujaya Namah:

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    Wow congratulations to you in the world bhakthi 1️⃣0️⃣8️⃣ in the world bhakthi Vanakkam 🙏🙏🙏🙏💯 lakh crore Trillion Vanakkam 🌹🌷🌅🌈🌏 world bhakthi 1️⃣

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 2 роки тому

    Namaskaram

  • @srichithsri8924
    @srichithsri8924 2 роки тому +2

    Srisuktham dimension and Ramanujar dimension were very excellent

  • @vimaladominic
    @vimaladominic 2 роки тому

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤

  • @spaa731
    @spaa731 2 роки тому +1

    Dhanyosmi Swamy🙏🙏🙏🙏

  • @premkumar5870
    @premkumar5870 2 роки тому +1

    😭What an day you made prabhuji 👏👏👏bhagavan shri krishna paramatma ki jai

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 роки тому +1

    அழகு 💐💐 அருமை 💐💐

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 роки тому

    Sree Gurubhyo namaha🙏🙏

  • @natarajans3179
    @natarajans3179 2 роки тому

    Om Namo Narayanaya

  • @rengacharitk6084
    @rengacharitk6084 2 роки тому +1

    Sri suktam - undu madakazhirin -super
    Adiyen dasan Rengachari

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому +1

    Okk l q o lord your eye 👁️👁️ of VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 роки тому +1

    தாயாரின் கருணை பரிபூரணமாக

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 роки тому +1

    Arputham Swami. Migavum arumai Swami.Sama vedhathathin mudal slogam Excellent Swami. SRI Devi, poo Devi,irvarum pakkathil. Marbil mahalakshmi nam kuttrangalai mannikkha solgiraragal. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +1

    Namaste sirji🙏Enjoyed all the 7Ds
    Your pravachan reveals clarity about the shastras and deep understanding 🙏 and moreover they are enriched with lucid explanation with relevant examples. Your (upanyasam) discourses are very lively and one of a kind. Dhanyavaadagaḷu🙏

  • @kalrangkalrang1105
    @kalrangkalrang1105 2 роки тому +1

    Pududaha kekkara madhiri irukku unga upanyasam ketta piragu veru edhayum kekkanumnu ninaippu. Varavillai
    .arpudhamaha irukku. .
    Namaskarams.swamy
    .

  • @bhavanii460
    @bhavanii460 2 роки тому +1

    Kannan, Elephant comparison very excellent

  • @govindarajanagaramthiruven9797
    @govindarajanagaramthiruven9797 2 роки тому

    Sri Rama Jayam

  • @bhavanii460
    @bhavanii460 2 роки тому +1

    Undhu madhya kalitran very nice explanation🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 роки тому +2

    என் பக்தன் கருடனுக்கு 2 கை. ஆகையால் எனக்கு 2திருக்கை என்று வெஞ்சுல வல்லி தாயார் நீங்கள் 4கைகளுடன்‌‌ இருப்பீர்கள். இப்போ ஏன் 2 கை‌என்று கேட்க பெருமாள் சொன்னார். Excellent Swami. Thank you Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thankamaarumukttam
    @thankamaarumukttam Рік тому

    Sama vetham enral Enna enru irunthen ippo purinthen athu mulumaiya ariya விரும்புகிறேன்

  • @srichithsri8924
    @srichithsri8924 2 роки тому +2

    Sama vedam recitation was very good swamin. You can attempt to chant slogams too with ragam . Humble suggestion by Adiyen dasyayi

  • @surangadas
    @surangadas 2 роки тому +1

    நமஸ்காரம் சுவாமி, what is Nappinai name in Sanskrit please 🙏 kindly clarify

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 2 роки тому +1

    Thangalin pulamai pugazha varthai kidayadhu. Adiyaen oru arivum illadha paamaran. Kelvi gnanam thavira. Arumai swamy thangaladhu 7 D vyagyanam 🙏🙏

  • @usharaghavan2338
    @usharaghavan2338 2 роки тому +1

    High light Pani illatha marghazhiya?..

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    ., okk sir please All in the world bhakthi 1️⃣💯 lakh crore Trillion Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi

  • @udaiyakumar3216
    @udaiyakumar3216 2 роки тому

    ஐயா, எத்தனையோ தாயார்களை அழைத்து வந்தீர்கள். இன்றும் திருநறையூர் தாயாரை நினைவு படுத்தினீர்கள். மிக்க மகிழ்ச்சி. இயலுமானால்.... 'என்னை பெற்ற தாயார்' என்ற சிறப்பான திருநாமத்தை கொண்டுள்ள திருநின்றவூர் தாயாரையும் அழைத்து வந்தால் மகிழ்ச்சி. நன்றி...

  • @natarajans3179
    @natarajans3179 2 роки тому

    Om Namo Narayanaya

  • @gururajmr2004
    @gururajmr2004 2 роки тому

    🙏🙏

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @natarajans3179
    @natarajans3179 2 роки тому

    Om Namo Narayanaya