"நாம், நமது காலில் நிற்பதைத் தடுக்கவல்ல எத்தனங்கள், எங்கிருந்தாலும், எந்த வகை சார்ந்தாலும், முறியடிப்போம் முன்னேறுவோம்" .. - பேராசிரியர் ஜேந்தாஸ்ரீ- 23.11.2022
பாளாகிப் போச்சுலகம் என்றால், அது, நாகரீகம் எண்ணுரைப்போர் முன்னால், நம்ம விழித்திருக்க வேணுமடி தோழி, விம்மி ஏதும் இங்கு ஆவதில்லை! போனதெல்லாம் போக, ஆனதெல்லாம் ஆக, இனி யார்க்கும் புத்தி சொல்லத் தேவை இல்லை, நாம நடப்போம் சரியா என்ன!! வில்லங்கம் தேடி அவர் கொள்வார், வீண்பழியை உன்தலையில் தருவர், விலகி நட போதுமெல்லாம் போதும்!!! உண்மை அழிந்தாகிடுமா உண்மை, எதற்கு இத்தனை ஆவேசம் கொள்ளுவானேன், பார்த்திருக்கப் பதர் பறக்கும் காற்றில், பொழுது சாய்வதற்குள் தூற்ற இது நேரம்!!!! .. 06.23 23.11.2022
நல்ல, மனமுடையோர் ஸ்நேகம், கோடி, இன்பம் நல்குமே! அவர் வாழ்வு, நம் வாழ்வில், ஏராளம் வளங்கள் சேர்க்குமே!! தாராளம், மனமுடையோர், தம்மை நாடியே, நாம் நடந்தால், பாவங்கள் என்று, அன்று, நம் முன்னோர்கள் உரைத்த, யாவும் நாசம் ஆகுமே!!! எதனோடு எது சேர்ந்தால் எதுகைக்கு மோனையாம், சொல் தூய மனமுடையோர் பார்வை மேன்மை சேர்க்குமே!!!! .. 30.06.2024 ❤❤❤❤👍❤❤❤❤❤
Min 12:00 வழிகாட்டுதல்கள் : அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Desire for something, when it exceeds the limit, becomes Greed. The angel is free because of his knowledge, the beast because of his ignorance. Between the two remains the son of man to struggle.
Iya, ungaludaya deep meaning speech very, very nice. I studied 1st story n my school life, "Om naan Solkran" that means respect to money. Your speech teaches more lessons. Thank you Iya n God bless you n your family.
Life partner ye apadi than irukanga. Nagai kudutha nala pesaranga akaraiya saptiya nu lam ketkaranga. 2 days la ye maranthupoi thenavuta thimura poranga. Panam panam nu odranga.
நீங்கள் சொன்ன அந்த கடைசி தீர்ப்பு மிகவும் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது ஞான ம் ஒன்று இல்லை என்றால் இந்த உலகில் பணம் என்றோ சொந்தம் என்றோ நன்றாக வாழ முடியாது மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ.
The truth is like salt. Men want to taste a little, but too much makes everyone sick. உண்மை உப்பு போன்றது. ஆனால் அதிகப்படியானது அனைவரையும் நோய்வாய்ப்படுத்துகிறது
இவரால் பழைய பேச்சுகள் ஆன்மீகத்தை உணர்த்தும் தற்போது அரசியல் உணர்த்துகிறது. இருப்பினும் இவரின் கருத்துக்கள் அருமை
🙏
Athu avarin pilaiy alla namathu pilaiyae. Avarin Arasiyal niyanam mihak kuraivaha irukalam, athanal naam athai aerka vaendiya avasiyam illai aanal avarin nal solrkalai aerthu nadappathu nam vaazhvirku nandru. 👍
இதில் அரசியல் எங்கு இருக்கிறது 😮
ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மையான வார்த்தை ஆனால் ஐம்பதுவயதுக்கும் மேல்தான் அனைவருக்கும் புரியும்ஐயா.
அருமை யான பேச்சு உண்மை முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன் ஐயா
அனைவருக்கும் நல்ல எண்ணம் வேண்டும். நாம் வாழ்வது 500,1000 இல்லை. வாழும் வரை நியாயமாக வாழ முயற்சிப்போம்.
.
எல்லோரும் ரசித்தோம் ஆனால் பின்பற்ற மாட்டோம்
அன்பே சிவம்-வாழ்வே தவம் - கருணேயே கடவுள்🔥
அருமையான கருத்துக்களை கட்ஸ் உடன், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தெளிவாக சொல்லுகிறார்.
நன்றி அய்யா !
.
Q
That's why they call him naththigar as ivangalukku avar jalra podatsthu illai.
@@prabavathinatesan1144pppl0
@@meerashabadshah5703p0ppp0
உப்புக் கல்லை வைரமென்று சொன்னால், அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால், நாம் உளறியென்ன கதறியென்ன, ஒன்றுமே நடக்கவில்லைத் தோழா, ரொம்ப நாளா..
..
- பேராசிரியர் விஜயசுந்தரி -
"நாம், நமது காலில் நிற்பதைத் தடுக்கவல்ல எத்தனங்கள், எங்கிருந்தாலும், எந்த வகை சார்ந்தாலும், முறியடிப்போம் முன்னேறுவோம்"
..
- பேராசிரியர் ஜேந்தாஸ்ரீ-
23.11.2022
பாளாகிப் போச்சுலகம் என்றால்,
அது, நாகரீகம் எண்ணுரைப்போர் முன்னால்,
நம்ம விழித்திருக்க வேணுமடி தோழி, விம்மி ஏதும் இங்கு ஆவதில்லை!
போனதெல்லாம் போக, ஆனதெல்லாம் ஆக, இனி யார்க்கும் புத்தி சொல்லத் தேவை இல்லை,
நாம நடப்போம் சரியா என்ன!!
வில்லங்கம் தேடி அவர் கொள்வார், வீண்பழியை உன்தலையில் தருவர்,
விலகி நட போதுமெல்லாம் போதும்!!!
உண்மை அழிந்தாகிடுமா உண்மை, எதற்கு இத்தனை ஆவேசம் கொள்ளுவானேன்,
பார்த்திருக்கப் பதர் பறக்கும் காற்றில், பொழுது சாய்வதற்குள் தூற்ற இது நேரம்!!!!
..
06.23
23.11.2022
ua-cam.com/users/shorts78LyKR_ODkM?feature=share
நல்ல, மனமுடையோர் ஸ்நேகம், கோடி, இன்பம் நல்குமே!
அவர் வாழ்வு, நம் வாழ்வில், ஏராளம் வளங்கள் சேர்க்குமே!! தாராளம், மனமுடையோர், தம்மை நாடியே, நாம் நடந்தால், பாவங்கள் என்று, அன்று, நம் முன்னோர்கள் உரைத்த, யாவும் நாசம் ஆகுமே!!!
எதனோடு எது சேர்ந்தால் எதுகைக்கு மோனையாம், சொல் தூய மனமுடையோர் பார்வை மேன்மை சேர்க்குமே!!!!
..
30.06.2024
❤❤❤❤👍❤❤❤❤❤
அருமை அருமை அருமை
தர்மம் தலை காக்கும் என்பதை அழகாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி ஐயா.
Super advice
Arumaiyana pathivu vazthukkal
Excellent
தங்களின் பணிவான பண்பு மாணவன்
ஐயா உங்களை நேரில் காண வேண்டுமாயா ஆசையாக இருக்கிறது
ஐயா தாங்கள் கூறுவது உண்மை. என்னாடம் பணம் இருக்காது ஆனால் எனது சகோதர்கள் உறவுடன் இருந்தார்கள்.தைரியமாக இருந்தேன். தற்போது நேர்மாறாக நடக்கிறது
Arumai
உறவுகள் சொல்லி சொல்லி என் வாழ்க்கையை அழிந்து விட்டது உறவுகள் வேண்டாம் வேண்டாம்
நான் உன்மை எது வெற்று அரிந்து கொண்டேன் மகிழ்ச்சி
Super sir. I am enlighted by your speech,
அருமை அருமை அற்புதமான சொற்பொழிவு நன்றிகள் அப்பா ❤💯🙏🏻💜🌹
இதை எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனித யென்மத்துக்கு ஏறாது சார்.
அட்டகா....................சம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ருமை யான பேச்சு உண்மை முற்றிலும் உண்மை
அற்புதம்! என்னே கருத்துச் செறிவு!
Abaara theerppu Sir Sugi sir ai purinthu kolla true gnanam vendum .
Aathma Nilai adaintha Nadai maadum kadavul 🙏
அருமை ஐயா🙏🏻🙏🏻👍
என் வருமானத்திற்குத் தகுந்த தர்மம் செய்து வருகிறேன். மேலும் தர்மம் செய்யத் தூண்டும் பேச்சு
தங்கள் மாண்பு உள்ள
அருமை அருமை வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது உண்மை!
Awesome Sri 👍👍👍👍👍👍👍👍
Greatest sir thank u sir
திருநெல்வேலி அல்வா தைரியமாக தெளிவாக அற்புதமான பேச்சு 🦋🦚🦋🦚💐🌷🌹🌺🌸🌼🌻🥀🌹🌷💐
R tr to know that you are z as zzz,,, Ash de z by we to CR guâ/7,,
Vadukimanokaranspech
Arumaiyana sinthikavendiya karuthukal
ஐயா அருமை
அருமையான உரை. 🙏
%m b4iñiíiiiiiiiiiiiiiiiiiíinii&77innnniin&ñ&77&&747j777n7777777777777777777777777777777j# b777. 3j. ,,
So touching speech.well done sir.
Cent percent attendance...very nice..real...I love my relatives
Excellent professional communication, Sir...
சரியாக சொன்னீர்கள் ஜயா
Super speech Beautifull
Sivaji and Pathmini 🌹⚘️
Really good
Padhivu Arumai
Very very correct msg 🌹👍👍👍👍
நீங்கள்முடிவில்சொன்னீங்களேஅடுத்தவர்கஷ்டம்நம்கஷ்டமாகநினைப்பதை தவிரவேறெதுவும் இல்லாதமனிதன்தான்மனிதனின்பெருமை
வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏
அருமை 🙏
அருமை
அருமை நன்றிகள்
சபாஷ் 👍👍👍 👌
சிவம் அன்பே சிவம்
❤❤❤❤
அருமை அருமை
Superb 🙏🙏🙏
எஸ்
கண்டிப்பாக கேட்க வேண்டிய சொற்பொழிவு 🙏🙏🙏
Super suki sir avl😂
வணக்கம் குரு
Wow 👌 👏
நீங்கள் வாழ்க
Yes sir all true super money 🤑💰
20.nov.22......அருமை
THE REAL ONE
GREAT SALUITE SIR SUPER SIR
Super Sir
எல்லோருக்கும் இதுபோல்.அமையட்டும்.நல்லோக்கும்
மிகவும் முக்கியமான ஒரு செய்தி... வாழ்க வளமுடன் பல்லாண்டு..
L
L
Iicgtool
Super.thinks
Welcome
எல்லோருக்கும்.இதுபோல்.அமையிட்டும்
Thank you❤🙏🙏🙏🙏🙏 God bless you🙏
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வத்தில் எல்லாம் தலை
வணக்கம்
Arumai iyya vazga valamudan
திருவேற்காட்டில் வசிக்கும் சி செந்தில் உங்கள் மாணவன்
Thank you
உண்மைதான் அய்யா நான் திருமணம் பண்ண கூட பயமாக இருக்கிறது
Super speech really touched my heart
அய்யா அவகளின் தீர்ப்பு மிகச்சிறப்பு
Min 12:00
வழிகாட்டுதல்கள் :
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
Desire for something, when it exceeds the limit, becomes Greed.
The angel is free because of his knowledge, the beast because of his ignorance. Between the two remains the son of man to struggle.
ஞானம் சிறந்தது
அறிந்தால் செல்வி
மிகமிக அருமை வாழ்கவளமுடன் ஐயர
Aruml 👌 👌 aruml
Sukhi sir super star 🌠✨
Super
நன்று நன்று
Iya, ungaludaya deep meaning speech very, very nice. I studied
1st story n my school life, "Om naan Solkran" that means respect to money. Your speech teaches more lessons. Thank you Iya n God bless you n your family.
Nandri iyya
Enjoyed your very inspiring talk
இல்லாதானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.
Life partner ye apadi than irukanga. Nagai kudutha nala pesaranga akaraiya saptiya nu lam ketkaranga. 2 days la ye maranthupoi thenavuta thimura poranga. Panam panam nu odranga.
நீங்கள் சொன்ன அந்த கடைசி தீர்ப்பு மிகவும் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது ஞான ம் ஒன்று இல்லை என்றால் இந்த உலகில் பணம் என்றோ சொந்தம் என்றோ நன்றாக வாழ முடியாது மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ.
L
Ture
ஒஅஅஅ
cirithu vazhom🧑🤝🧑
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதை எல்லாரும் உணர்ந்தால் உலகத்தில் பஞ்சம் இருக்காது
எஸ்
l
The truth is like salt. Men want to taste a little, but too much makes everyone sick.
உண்மை உப்பு போன்றது. ஆனால் அதிகப்படியானது அனைவரையும் நோய்வாய்ப்படுத்துகிறது
Like ponmudi
😊 ....,..mm..
🙏 - TAMIL PROFESSOR ARUL ANANDAM - LOYOLA COLLEGE - MEMORIAL SERVICE -🙏
Sooper
Yes
Manavalakkalai arulnithi