நம்மாழ்வாரின் திருவாய்மொழி - உபன்யாசம் வேளுக்குடி கிருஷ்ணன் - மார்கழி ஸ்பெஷல் | Velukkudi krishnan |

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 102

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 роки тому +5

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா. உன் திருவடிகளே சரணம்.
    குருவே சரணம்.

  • @kavithakrishna7729
    @kavithakrishna7729 3 роки тому +10

    சுவாமி.அவர்களுக்கு.கோடானு.கோடி.நமஸ்காரங்கள்...நூறாண்டுகளுக்கும்மேலாக.இச்.சேவை.தொடர..என்.கிருஷ்ணனை.மனமுருக.பிரார்த்திக்கிறேன்..

  • @lalithamani278
    @lalithamani278 10 місяців тому +1

    நம்மாழ்வார் திருவடி களே சரணம் கு ரு வே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 7 місяців тому +3

    உங்கள் காலத்தில் நாங்கள் இருப்பதை அனுக்கிரஹமாக நினைக்கிறேன்🙏🙏🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому +14

    நம்மாழ்வார் பாதங்களுக்கு பல்லாண்டு.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

    • @lakshmirajagopalan3882
      @lakshmirajagopalan3882 3 роки тому +1

      pதீரூவாய்மொழி பாசுருங்களின் அர்த்தங்கள் னைவரும் அவசியமாக அறியவேண்டியவை.இப்பொழுது எனக்கு கிடைத்த பாக்யம்.நன்றி .பெருமாள் திருவடியே சணம்.

    • @lakshmirajagopalan3882
      @lakshmirajagopalan3882 3 роки тому

      நம்மாழ்வார் திருவடியே சணம்்.

    • @krishnankandasamy2787
      @krishnankandasamy2787 11 місяців тому

      ​uuuuuuuuuuuuuuuhuuuuuuuuuuuùùùuuuuhhiiiiii@@lakshmirajagopalan3882

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 3 місяці тому

    goosebumps..நம்மாழ்வார் திருவடி கள் சரணம் 🙏🙏🙏...மகான் உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏

  • @rengasankari5418
    @rengasankari5418 10 місяців тому +1

    Thank you Kumudam chanel for this lovely relay Namaskaram swamy adiyen Ramanujar dhasan

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 7 місяців тому +1

    மிகவும் நன்றி.வாழ்க வளர்க

  • @GnanavelNN
    @GnanavelNN 7 місяців тому +1

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranganathanp1416
    @ranganathanp1416 5 місяців тому

    ஓம் நமோ நாராயணாய கோவிந்தா போற்றி போற்றி 💐🙏💐🙏💐🙏💐

  • @ramalingame6576
    @ramalingame6576 11 місяців тому +1

    Om namo bagavadhe vasudevaya.
    Om namo narayanaya.
    Om namo vishnuvaya

  • @manik1179
    @manik1179 7 місяців тому +1

    அடியேன் 🌹🌹🌹

  • @kamalam5751
    @kamalam5751 6 місяців тому +1

    Adiyen Ramanuja Dhasyai 🙏

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 2 роки тому +2

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 2 роки тому +3

    Namaskaram.Thankyou.

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Рік тому +2

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஸ்ரீமதே முகுந்தாச்சார்யாய நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏 அடியேன் எதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @sriramk3714
    @sriramk3714 6 місяців тому +1

    Om.Namo Narayana.

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 5 місяців тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 2 роки тому +2

    அடியேன் நமஸ்காரம்

  • @kamalam5751
    @kamalam5751 6 місяців тому +1

    Arputham Swami🙏🏻

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 роки тому +2

    Perumal Thiruvadikalae Saranam

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 роки тому +2

    🙏💐 Aachariyarkal THIRUVADI Potri 💐🙏

  • @nandhin.u8-b886
    @nandhin.u8-b886 3 роки тому +9

    அடியேன் இராமானுச தாசன் அடியேன் வணக்கம் 🙏🙏🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺

  • @msvmys
    @msvmys 3 роки тому +7

    Excellent adiyen...👌👌👌👌👌👌

  • @santhanakrishnan1292
    @santhanakrishnan1292 3 роки тому +1

    அய்யா வேலுகுடி கிருஷ்ணன் அவர்கள் சமீப காலமாக சொற்பொழிவு ஒன்னும் நடத்த அதை பெரிய வருத்தமே

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 2 роки тому +3

    Jai sri Ramanusa saranam 🙏

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 3 роки тому +3

    Swamy Awsome upanyasam Nammazhwar Thiruvaimozhi isvery very interesting Especially the way Devareer explaines make uss to understnd and enjoy Danyosmy

  • @muthukrishnann1420
    @muthukrishnann1420 Рік тому

    அற்புதம்🌹

  • @buvanabuvana1573
    @buvanabuvana1573 9 місяців тому

    Om namo narayana 🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    பகுதி - 1
    ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் இந்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் சாரத்தை ஞான சிகரமாய் பல துணுக்கமான சத் விஷயங்களுடன் சாதித்ததிலிருந்து
    சாரமாய் சில -
    அவதாரிகை - சார சங்கரஹம்
    என்ற கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ள ராமாயண கதாபாத்திரங்களின் நவரஸத்தையும், கைசிக மஹாத்மியம், கைசிக பண், கைசிக ஏகாதசி துவாதசி பற்றிய பராசரபட்டரின் வ்யாக்யானமும், ஸ்ரீராமனும் அவன் தம்பிகளும் - அண்ணன் தம்பி ஒற்றுமை பாவஸீத்தி அவர்களின் மனப்பான்மை போன்ற வற்றையும் இப்பகுதி குறிக்கிறது என்றார்.
    த்வய மஹாமந்திரத்தின் சாரமாய் பூர்வ பாகத்தில் பெருமான் பிராட்டி இருவரின் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டிப்பதும், உத்திரபாகத்தில் இருவருக்குமாய் சேர்ந்து கைங்கர்யத்தை ப்ரார்த்திப்பதும் கூறப்பட்டுள்ளது. ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய் மொழியே இந்த த்வயத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. என அறுதி இட்டார். 3ம் பத்து 3ம்திருமொழி - 'ஒழிவில் காலமெல்லாம் ' என்ற பாசுரத்தின் வாயிலாய் ஆழ்வார் திருவேங்கடவலுக்கு அனைத்து வித கைங்கர்யம் செய்யப்பட வேண்டும் என்றும், அடுத்து 6ம் திருமொழி' உலக முண்ட பெருவாயா ' பதிகத்தில் கைங்கர்யத்தை முதலில் பிரார்த்தித்து பின் ஆழ்வார் சரணாக தி அனுஷ்டிக்கிறார். இதன் அடியாய் ஸ்வாமிகள் தந்த விளக்கம் யாதெனில் - வித்பத்தி வேளை, அனுஷ்டான வேளை இரண்டின் அர்த்தத்தையும் அர்த்தித்து, இவ்விரண்டில் முதல் ப்ராதான்யம் வித்பத்தி வேளைக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். 3ம்பத்தில் ஆழ்வார் ப்ராப்யத்தையும் அதன் ஏற்றத்தையும் எடுத்துரைத்து பின் 6ம்பத்தில் திருவேங்கடவனிடத்தில் சரணாக தி அடைவதை ஆழ்வார் வலியுறுத்துகிறார் என்றார். சரணாகதி சாஸ்திரம் பொறுத்தமட்டில் விபீஷண சரணாக தி ப்ரகடனத்தில் தானே சரண்யன் என்பதை பெருமான் நிலைநாட்டினார் என்றார். த்வயத்தின் அர்த்த விசேஷங்களை கூற வந்ததே ஆழ்வாரின் திருவாய்மொழி என்றும், ராமானுஜருக்கு த்வயத்தில் இருந்த ஈடுபாட்டின் அளவு அவருக்கு ராமாயணத்திலும் இருந்தது என்பதையும் தெரிவித்து, ஆக ராமாயணம், திருவாய்மொழி இரண்டும் சரணாக தி தத்துவத்தை விளக்க வந்ததே என்றும் அறுதியிட்டார். நிவேதிதே மாஷிப்ரம்... ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மனே ...என்றபடி அனைத்துலகிற்கு அரவிந்த லோசனை பகவானே சரண்யன், அந்த சரண்யன் திருவடிகளை பற்ற வே வந்தேன் என விபீஷணன் ஸுக்ரீவனிடத்தில் தெரிவிக்கிறான். தருமி ராமனும் திருவேங்கடவனும் ஒன்றே. அதனாலேயே ஆழ்வார் 5வது தடவை சரணாகதியை திருவேங்கடவனிடத்தில் அனுஷ்டிக்கிறார் என்றார். முதல் 4 சரணாகதிகள் முறையே - வானமாமலை தெய்வநாயகம், திருக்குடந்தை ஆறாமுதன் திருவல்லவாழ் கோனார் விபவ அவதாரமான கிருஷ்ணாதி யிடததிலேயும் அனுஷ்டித்தார். அது பலிக்காமல் 6வது பத்து முழுவதும் கடந்த பின் முடிவில் உலக முண்ட பெருவாயா என திருவேங்கடவனிடத்தில் கைங்கரியம் அனுஷ்டித்து பலித்தது. என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @thirumalaikeelacheri1685
    @thirumalaikeelacheri1685 3 роки тому +2

    U.S lernthu Devareer kalashebangalai kettu anubavikirom romba santhoshamaga irukku.

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Рік тому

    Swaminnukku Anantha koti Namaskaram

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 3 роки тому +4

    SREEMAThEY RAMANUJAYA NAMAHA. SREEMAThEY NIGAMANTHA MAHADESHIKAYA NAMAHA. ALWARS THIRuVADiGALEY SARANAM. NAMMALVAR THIRUVADIGALEY SARANAM.

  • @kamalam5751
    @kamalam5751 6 місяців тому

    Srimathe Ramanujaya namaha 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому

    இத்தொடர முழுவதும் சத்விஷயமயமாகவே இருக்கிறது. ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய

  • @bhoomar2046
    @bhoomar2046 2 роки тому

    Namaskaram 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +1

    Honey, Honey, Honey your words Swamiji👌👌👌🙏🙏🙏

  • @krishnasamyg8046
    @krishnasamyg8046 3 роки тому +1

    OM NAMO NARAYANA SARANAM SARANAM PRABATHIYE🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivamce7403
    @paramasivamce7403 3 роки тому +1

    Excellent swamy

  • @indunathan7612
    @indunathan7612 3 роки тому +1

    🌱🌷🌻🌼pranam

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    Namaskarams🙏🙏🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 3 роки тому +2

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 3 роки тому +3

    TVOImizhi karumbu suvaitha anubhavam 🙏🙏🙏

  • @avadim389
    @avadim389 3 роки тому +2

    The speech is a mixture of Sanskrit words and pure Tamil words. It would have deteriorated into inaccessible punditry but he saved it by using simple examples from common life, and making the listeners who may comprise ignoramuses like me, feel they integrate with what he says. The notion that the total surrender (saranakadhi) needs not be one and only for common people - is an example of simplicity I am referring to. Like a learned person talking to small children. About the contents, I am not qualified to say even a single word. If this speech is in English, it will reach to international level. It is a pity that Srivasihanvasm lacks English speakers.

  • @navaneedakrishnantemple4512
    @navaneedakrishnantemple4512 3 роки тому +3

    #ஸர்வம்_நவநீதமயம்

  • @ramanivaikuntam8819
    @ramanivaikuntam8819 3 місяці тому

    Nammalwar thiruvadikale charanam

  • @sriselvig1219
    @sriselvig1219 3 роки тому +3

    🙏

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 роки тому +5

    🙏 vanakkam 🙏 by Paalmuruganantham

  • @thenmozhim9634
    @thenmozhim9634 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому +1

    சுவாமி களுக்கு திருவாய்மொழியில் ஆழ்ந்த ஞானம் .அறுமை இனிய அனுபவம்.சுவாமி பாதங்களே சரணம்.

  • @padma8858
    @padma8858 3 роки тому +1

    Nidarsanamana unnmai . 👍

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Ethuvakkum Inbam....Bakshi Ramanuja.....Appiyasam.....Anushtanam......Saranagathi.....Nattaikurichi.....

  • @kamakshiv9397
    @kamakshiv9397 8 місяців тому

  • @gowripitchairajan4843
    @gowripitchairajan4843 3 роки тому +1

    Adiyen Ramanuja dhasyai swami 🙏

  • @muraligowrisankaran7130
    @muraligowrisankaran7130 3 роки тому +5

    உபன்யாசம் முற்றுப் பெறவில்லை. தாங்கள் உபன்யாசத்தின் ஒரு பகுதியைத்தான் வெளியிட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சிப் பகுதியையும் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    👌👌🙏🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +2

    Krishna Swami thiruvadal Saranam

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 роки тому

    OM NAMO NARAYANA ⚘️

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +3

    Thenkalai always truthful to the world.

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 3 роки тому +2

    Can anybody tell me where S 1-5'5 TVOI mozhi?

  • @nammachannale4318
    @nammachannale4318 Рік тому

    Sudhaorupallandusuper

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 3 роки тому +1

    Namestea Swamji PRANAMS

  • @muthukumarkumar2527
    @muthukumarkumar2527 3 роки тому +1

    Actually those who touch the dislike sign..they are eagerly like this amirtham

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 роки тому +3

    🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @vijayalakshmirangarajan6027
    @vijayalakshmirangarajan6027 3 роки тому +3

    This is not part 1. Actually this episode should be played after part 2.
    Thiruvaimozhi 5-6 explained here. In part 2 Thiruvaimozhi 4-6 is explained

    • @rvramg
      @rvramg Рік тому

      Where part 1

  • @mularam6566
    @mularam6566 Рік тому

    I wish swami speaks in english🙏🙏🙏🙏

  • @srinrittyakalasamskritam2967
    @srinrittyakalasamskritam2967 3 роки тому +1

    ‘ Inbame Ennum” Devarir in, Alwar Mel Upanyasam!🙏🌈🌺 Adiyen: :Usha Narayan

  • @lakumi6178
    @lakumi6178 Рік тому

    Would be grateful if the titles are in English for those who can't read Tamil.

  • @ngovindasamy9257
    @ngovindasamy9257 3 роки тому +2

    Swamiji adienin banivana namaskaram.Pallandu vazha

  • @mr.elangovan2254
    @mr.elangovan2254 3 роки тому +3

    தேவரீர் உபன்யாசம் கேட்டு இப்பிறவியில் அடியார்கள் பாவ கர்மாவை கழிக்கலாம்

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 3 роки тому +1

    1

  • @agaramsunderajan1501
    @agaramsunderajan1501 3 роки тому +1

    Karnati

  • @BharadwajSGuitarWorld
    @BharadwajSGuitarWorld 3 роки тому +1

    Srimathe Sadagopaya namaha

  • @saravanrangasamy
    @saravanrangasamy 3 роки тому +2

    Adiyean dhasan swami

  • @paramasivamce7403
    @paramasivamce7403 3 роки тому +2

    Adiyen ramanuja dasan

  • @RajammalRamakrishnan
    @RajammalRamakrishnan Рік тому

    Adiyen.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 7 місяців тому

    Nathuram math ram swami swami palladu palladu vazhi vazhi adeyen dasi

  • @kalyanapuramgopalanvaradar4167

    Swamikku oru pallandu.Avartham upanyasathikku oru pallandu

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 3 роки тому +2

    🙏

  • @purushothamang6925
    @purushothamang6925 2 роки тому

    🙏🙏🙏

  • @lakshmimuruganantham835
    @lakshmimuruganantham835 7 місяців тому

    🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 6 місяців тому

    🙏🙏🙏🙏