ஹனுமன் சாலிசா Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicals
Вставка
- Опубліковано 12 гру 2017
- Powerful Hanuman Chalisa Full Song - Tamil Lyrical Video | Lord Maruti Song
Singer : Gayathri Girish
Lyrics : P.Senthilkumar
Lyric Source in Sanskrit : Thulasidas
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced By Vijay Musicals
Contact M Ravi 98406 49196
#hanumanchalisa#anjaneyasong#VijayMusicals
Lyrics :
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்
ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம்
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏 ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஜெய் ஜெய் ஹனுமன் ஜெய். எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஞ்சநேயா சாமியே அருள் புரிய வேண்டும். ஜெய் ஹனுமன் ஜெய்
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
I am hearing daily twice..it's doing miracle in my life ..all good😊
ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான் எனது மகனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான்
இப்பாடலை கேட்கும் போது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகிறது.
இதனை காலையில் அனுதினமும் கேட்டு வர நன்மைகள் பல நடந்து வருகிறது என் வாழ்வில்... ஹனுமன் சாலிசா அழகான தமிழில் பாடிய பாடகிக்கு எனது கோடான கோடி நன்றிகள். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
தினமும் காலை, மாலை இரு வேளையும் கேட்கிறேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.
மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தைரியம் வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்
என்னோட கற்ப கால பயத்தை.... மலையை கடுகன மாற்றியவர் ஜெய் ஶ்ரீ ஹனுமன்,🙏🙏🙏🙏ஶ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏
ஜெய் ஶ்ரீ ராம்
S...
Nan muslim.rendu naalave idha kekkanum nu manasu solludhu.aana adhu yen yedhukunu lam therila.nan dhinamum kettu varugiren.nalla school la enaku vela kidaikanum anumane.....rama...rama....rama...rama...om sri ram
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🌺🌺🌺🌺
தமிழில் கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வது மிகவும் சிறப்பு. மிகுந்த சிரத்தையுடன் இயற்றிய மற்றும் பாடிய அணைவருக்கும் நன்றிகள் கோடி.
ஜெய் ஶ்ரீராம்
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🏵️
Very nice 👌
ஜெய் ஶ்ரீ ராம்
Very nice❤
Ram Ram Ram Ram
ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞசநேயா பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🏵️🏵️
என் மகன்சிஏ தேர்ச்சி பெற வேண்டுகிறேன்
என்ன ஒரு தெளிவான ஒலிப்பதிவு. அருமை அருமை. அர்த்தம் புரியாமல் தான் இதுநாள்வரை ஹனுமன் சாலிஜாவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழில் கேட்கும்போது உள்ளம் பூரிக்கிறது. தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றிகள் கோடி.
S, very nice to hear in Tamil in her sweet voice ❤
Wqwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwawqwwwwwwww2aaww2awwwwwwwwwwwwwwwwwawwwwawwwwwwwwwàaawwwaaawaawawwaawawwwwàwwwaaqaawawwwwawawwawwawwwaawwwawaawawawawaàaaawawwwwwwwwwwawwwawawwwwwwawwàa2waqwwwaw
🎉🎉www😂w😊www😂
🎉🎉www😂w😊www😂
2😊2
தினமும் காலை நேரத்தில் இதை கேட்டால் நல்ல விஷயங்கள் நடக்கிறது.
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஈரோடு இரவில் தினமும் கேட்க வேண்டும்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🌹🌺🙏🌹🌺🌹🌺🙏
அனுமனே எங்கல் வாழ்வில் மனஅமைதியும் மன மகிழ்ச்சியும் அருள்வீராக .🙏
Jai shree Ram nandri
ஸ்ரீ ஆஞ்சநேயா என் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட வைத்து எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைத்து கொடுங்கள் மாருதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😒😒😒
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai Shri Ram ! Jai Anchaneya!
இந்தப் பாடலைக் கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. இனிமையான குரல்.
இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்
@@vijaymusicalsdevotionalsongs hello
By hearing this song daily ..I got boy baby after 6years of waiting(Thavam).Now he s 7 month old now. No words to emphasize my feeling.JAI SRIRAM SRI RAMA JEYAM.JAI HANUMAN.
My best wishes to you and the baby! Jai sri ram
@@user-fs4ty5zd5x
Thank you so much.Sri Rama Jeyam
@@user-fs4ty5zd5x
Sri rama jeyam
என்ன தெய்வீகமான குரல்
இதை கேட்டால் உண்மையிலேயே ஆஞ்சநேயர் வருவார் இது சத்தியம் நன்றி மா
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏 🙏
கேட்க இனிமையாக இருக்கு ஹனுமான் மேல் பக்தி அதிகரிக்கிறது
கமலாரகுநாதன்
தைரியம் தர வேண்டும் ஆஞ்சநேயா மனம் அமைதி வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஸ்ரீ ராம பக்த ஹனுமான் திருவடிகளே சரணம் 💐💐💐🙇🙏 நன்றி அம்மா 💐🙏
ஹனுமான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் 👍🙏🌸🌺
Jai shree Ram Jai shree Ram Jai shree Ram
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் நல்ல முறையில் நடந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி
ஜெய் ஶ்ரீ ராம்
Do bhajan every day it gives u immense peace
இந்த பாடலை வழங்கிய குழுவினர்க்கு நன்றி.
அவர்களுக்கு அனுமான் அருள்
கிட்டட்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஞ்சநேய. பெருமானே எங்க வீட்டில் உள்ள கஷ்டங்கள் கவலைகளை நீக்கி சுபநிகழ்ச்சிகள் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும்.ஜெய் ஸ்ரீராம்.
ஆஞசநேயா பகவானே என் மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
very powerful slogam.. when my wife was critically ill due to cancer, i started reciting this slokam during critical hours. By Lord Hanuman grace, she recovered from illness..
Sir nijemava? En husband ku tb. Rombe kasdema irukku. 2pen pillainke. Avar than ulagam. Yenna parigaram, yeppo slogan sollenumnu sollunke pls.
@@lakshaaseeralan430 sasti kavasam, hanuman chalisa, vishnu sahasranaamam, sudharshana ashtakam oru naal vidama kelunga... kandipa unga husband pilachupar... kadavul avlavu irakka manam kondavanga... don't loose hope
ஜெய் ஶ்ரீ ராம்
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@@shobiveera2070 ...
ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் ஐஸ்வரியத்தையும் தாரும் இறைவா
Jai shree Ram don't feel everything changed
Llll😅😅😅lll😅l😊😊😊😊0😊ppo
தினமும் கேட்கிறேன் மனதிற்குஅமைதி கிடைக்கிறது ஜெய் ஷீ ஹனுமான்
ஜெய்ராம் ஶ்ரீராமஜெயம்🙏🙏🙏
ஹனுமான் சாலிசா அருமையான பாட்டு மனதுக்கு இனிமையாக பக்தி பரவசமடைந்தேன் தமிழில் அழகாக காயத்ரி க்ரிஷ் பாடியுள்ளார் ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏
Finally 1 crores crossed🎉😊
ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையின மன அமைதி தரும்🙏 ஹனூமன் சலிஸா.🙏🙏🌹🙏🌹🙏
வரம் தரும் ஆஞ்சநேயா என்ற தலைப்புடன் துளசிதாஸரின் மகத்துவம் வாய்ந்த ஹனுமான் சாலீஸாவை தமிழில் மொழி பெயர்த்த திரு. செந்தில் குமார் அவர்களுக்கும், தெய்வீக குரலில் அருமையாக பாடிய காயத்ரி கிரீஷ் அவர்களுக்கும், இனிமையாக இசை அமைத்த திரு. D.V. ரமணி அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் மிக்க நன்றிகள். அதே சமயம் இந்த காணொளியில் ஹனுமானின் திருவுருவங்களை அமைத்த தொழில் நுட்பத்தைச் சேர்ந்தவருக்கும் பாராட்டுக்கள். இந்த அற்புத வரம் தரும் ஆஞ்சநேயரின் ஹனுமான் நாற்பது பாடல்களைப் பாடும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைவன் அருள் பரிபூர்ணமாகக் கிடைப்பது திண்ணம். ஜெய் ஶ்ரீராம்.
Jai sri ram
ஸ்ரீ ராம் ஜெயம்
Very very Devine singing, easy to read, learn🙏🙏🙏
9
Un
ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதிசயங்களை நிகழ்த்துகிறது இந்த பாடல் இந்த பாடலை பதிவு செய்து உதவியவர்களுக்கு மிகவும் நன்றி
மிகவும் அருமையான பதிவு.
மன நிம்மதி வேண்டும் ஆஞசநேயா ஆஞ்சநேயா ராம் ராம் 🙏🙏🙏🙏🙏
Vel. Maran
Language is different but feeling for Hanuman ji is same🙏
Love from UP
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் கேட்பதால் மனதில் புத்துணர்வு ஏற்படுகிறது.
ஓம் ஆஞ்சநேய கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் எனக்கு தெரியாதவனி இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவர்களை உன் சக்தியால் எங்களுக்கு தெரியாதவளை காட்டு உன் சக்தியால் எங்கள் கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் ஆஞ்சநேயனே மிட்டு தருவாய் ஆஞ்சநேய
Om Sri Ramajayam 🙏🏻
தினமும் கேட்கிறேன் மனம் அமைதி அடைகிறது 🙏
I also hearing daily.get peace of mind.
Yes me too
கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துகள்.
நான் இரவு நேரங்களில் தினமும் கேட்பதுண்டு மனது அமைதி அடையும்.
வரம் தரும் ஹனுமான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள் தரவும்
ஜெய் ஶ்ரீ ராம்
மிகுந்த நம்பிக்கையுடன் நான் கேட்கிறேன்.என் வேண்டுதல் நிறைவேற வேண்டும்
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்
மிக்க நன்றி! 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம்.
ஸ்ரீ ராம ஜெய 🙏🙏🙏 ராம
ஜெய ஜெய ராம. 🙏🙏🙏
🙏🙏 🙏 🙏🙏🙏 🙏🙏🙏
ஜெய் ஹனுமான் என் பிள்ளைக்கு A. L. ரிஷால்ஷ் நள்ளதாக. வர வேண்டும் என்று உங்களை பிராத்திக்கின்றேன் ஜெய் ஹனுமான் ஜெய் ராம்.
ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️ ஞ ரன்
ஜெய் Sri ராம். எங்கள் குரு நாதர் ஜெய் அனுமானுக்கு கோடிக்கணக்கான நமஸ்காரம்.
பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி என் உடம்பு அரோக்யமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும்
ஜெய் ஶ்ரீ ராம்
My full respect to you ma'am, awesome lyrics and music and voice
Jai Hanuman, whoever reading this please for me and my team job. Please include us in your prayers 🙏🙏🙏
அனுமான் சாலீஸா கேட்கும் போது நமக்கு ஆஞ்சநேயர் கட்டாயம் துணை இருப்பார் என்று நம்பிக்கை கிடைக்கிறது
ஹனுமான் சாலிஸா நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். தமிழில கேட்கும் போது புல் அரிக்குது. இனிமையாக இருக்கு குரல். அதோட ஹனுமான் கம்பளத்துல உட்கார்ந்த பறந்து நம்ம கிட்ட வரார் பாருங்க நமக்கு ஆசிர்வாதம் பண்ண. ஆஞ்சநேய நீயே துணை🙏🙏
QA asw
சமஸ்கிருதத்திலும் , ஹிந்தியிலும் கேட்பதை விட தூயத் தமிழில் கேட்பதில் ஆனந்தமாக இருக்கிறது . ஜெய் பஜ்ரங்கபலி , ஜெய் மாருதி , ஜெய் வாயுபுத்துரு
Ewww 1:07 2e
எனக்கு ஒரு சந்தேகம் Sri Guru song tha Tamil song eathu pa
ண
ஜெய் ஹனுமான் என் குடும்பம் ஒற்றுமையாக. இருக்க வேண்டும் ஜஜெய் ஹனுமான்
மனத்திற்கு அமைதி தரும் பாடல்.நம்பிக்கையோடு கேட்க நினைத்தது நடக்கும்.Sri Rama jeyam
என் கணவர் மற்றும் என் இரண்டு பெண் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் மற்றும் என் இரண்டு பெண்களுக்கும் நல்ல வரன் மற்றும் வாழ்க்கை அமையவேண்டும் ஜெய் ராம்
I was going through a very bad phase of life months before. Though my parents and his parents accepted our love, there were so many misunderstandings as I am from Tamilnadu and he is from Karnataka. They were not communicating properly and at one point my parents felt like I will not be happy if I marry him. I was broken and I prayed to Lord Hanuman. I was scared of the problems that may arise during my wedding.I did tail pooja for 48 days. I used to recite Hanuman Chalisa almost every day. Day by day I felt like Lord Hanuman will make things happen and i was so strong amid of all the bad things that was happening to me. As planned my marriage took place on September 19th 2021 without much problems and I was so so happy that day. When he was tying the knot I was still praying.My parents started trusting him and now they are also happy. If we trust Lord Hanuman he will never leave us. I should say I am not 100% dedicated in prayers. But still Lord Hanuman never left me whenever I am in any problem. Thanks to Lord Hanuman. JAI SRI RAMA. JAI HANUMAN🙏
Thanks sis. Happy married life. Lord Hanuman will bless you with a beautiful and strong child soon.
Jai Hanuman
Jayaram Sri Ram
Jaya Jaya Ram 🙏🙏🙏🙏
Jai Hanuman, Jai Hanuman
ஹனுமன் சாலிசா கேட்பது மிக மிக புண்ணியம்
தமிழில் மொழி பெயர்த்த செந்தில் குமார்
பாடிய காயத்திரி கிரிஷ்
இசை அமைத்த ரமணி
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
கருத்துக்கு மிகவும் நன்றி
Sface
Ravi Muthusami
@@vijaymusicalsdevotionalsongs app
Vijay Musical genius
அருமையான பாடல் வரிகள்.கேட்பதற்கு மனதில் நிம்மதி கிடைக்கிறது.
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏 ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அற்புதம்...மிக அற்புதம் ..அர்த்தம் தெரிந்து இச்லோகத்தை சொன்னால் பலன் பன்மடங்கு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம். அதி அற்புதம்! வாழ்வாங்கு வாழ்க அம்மா! ❤️🙏🏻
மிகவும் நன்றாக உள்ளது. காயத்ரி கிரீஷ் அவர்களின் குரல் ரொம்பவும் இனிமை. தெய்வீகம். மனதுக்கு நிறைவாக உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு மிகவும் நன்றி.
பாராட்டுகளுக்கு நன்றி நண்பி.
என் மனபாரங்கள் எல்லாம் கரைந்தது கானத்தில். ஆஹா எவ்வளவு இதமாக இருந்தது ..
Pppppppppppppp
ஆஞசநேயா பகவானே என் மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏
Jai Hanuman 🙏 💚 7
வாயு புத்திரனை வணங்கி டேன்🙏🙏🙏🙏🙏🙏❤️👍
வணங்கிணேன்
தினமும் அனுமன் சாலிசா கேட்பதால் மனதில் தைரியமும் தெம்பும் கிடைக்கின்றது ஜெய்ஸ்ரீராம்
ò
It's true
Pebbles
Ok bye 👋👋
Sri ram jayaram jaya jaya ram
அருமையாக உள்ளது...தமிழில் கேட்க இனிமையாக உள்ளது....
Super amma👌🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Super hunman song
Beautiful rendition
Very nice when you listen to this in mother tongue
Very proud of you Gayathri
May God bless you in abundance
Super👌👌👌👌👌👌 இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰🥰🥰🥰🥰🥰💖💖💖
Thanks
Sri ramajayam ❤
ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகத்தை தாருங்கள் இறைவா
Gayathri mam voice unique ah iruku... ஒவ்வொரு தடவையும் மெய் மறந்து கேட்பேன்.... கூடவே பாடுவேன்
காயத்ரி கிரிஷ் அவர்கள் அனுமான் சாலிஸ் பாடும் பொழுது நானும் அதை கூடவே பாடுகிறேன்
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🏵️🌺🌺🌺 ச்
Sri ram jayam.....
Nice words and voice....
மனதிற்க்கு மிகவும் இதமாக இரூக்கிறது. ராம் ராம் ராம். 🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்கபரவசம் தமிழில் என்ன கொடுப்பினை! நன்றி கோடிகள்
சூப்பர்
அருமை அருமை
Super super 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🏵🏵🏵🙏🙏🙏🌸🌸🌸🙏🙏🙏🏴🏴🏴🙏🙏🙏
So far I have been hearing Hanuman Chaleesa without knowing it's meaning. But now l enjoy the same with it's meaning in Tamil. Thank you very much for your kind effort.
What a sweet voice!! Enchanting!!
Nice Song
I very much like hanuman chaleesa
Mrs Gayathiri recitation is fantastic and one thing her voice is close to M. S. Amma
தமிழில் அருமை 😍😍👌👌👍👍🙏🙏
அருமையான பதிவு
என்ன இனிமையான குரல் அம்மா தாயே உங்க பாடலை நான் கேட்க இந்த உலகத்தில் இருந்தமைக்கு கடவுளுக்கு நன்றி அம்மா உங்க காலில் விழுந்து வணங்குகிறேன்
Jai sri RAM then mazhai Bakthi virundu
@@ramasamymanavalan5505 arumayana varthàikal
@@ramasamymanavalan5505 ĺĺĺĺĺlĺĺĺĺĺĺĺĺlĺĺĺĺl
Please all Hanuman devotees pray for my daughter to get a baby
Yes. Well said