திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @rajathig8744
    @rajathig8744 Рік тому +38

    அம்மா நான் சொல்றது உனக்கு கேட்கும் நினைக்கிற மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உன்ன பார்த்தாலே கண்ணுல தண்ணி வருது அவ்ளோ கஷ்டமாயிருக்கு இந்த கஷ்டம் சீக்கிரமா ஒளிந்து போகணும் அதுக்கு அருள்புரிவாய் அம்மா

  • @madhumitha2833
    @madhumitha2833 Рік тому +16

    வாராஹி தாயே குழந்தைகள் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும்

  • @arunmeenu435
    @arunmeenu435 10 місяців тому +20

    அம்மா தாயே என்னோட கடன் பிரச்சினை சீக்கிரம் தீரவேண்டும் தாயே

  • @r.iyappangoldsmith5084
    @r.iyappangoldsmith5084 Рік тому +22

    உன்னிடத்தில் சரணடைந்தேன் தாயே சகலமும் நீயே

  • @Veeradekarkk
    @Veeradekarkk 6 місяців тому +23

    எங்க வீட்டில்அனைத்து பிரச்சனை களும்தீர்க்க வேண்டும் நோய் நொடிஇல்லாம வாழவேண்டும்ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @blacksoul7670
    @blacksoul7670 Місяць тому +10

    என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு ஆரோக்கியம் கொடுங்கள் தாயே வாராகி தாயே

  • @RaghuAnbu-nm1ci
    @RaghuAnbu-nm1ci Рік тому +11

    வாராஹி தாயே துணை

    • @gguthaya7574
      @gguthaya7574 Місяць тому +1

      வாரகி தயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @nehruv8903
    @nehruv8903 Рік тому +101

    நல்லவர்களை காப்பாற்றி தீயவர்களை திருத்தி அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடர துணை இருப்பாய் தாயே🙏

  • @gnanaprakashvanitha3769
    @gnanaprakashvanitha3769 Рік тому +6

    அம்மா தாயே எனக்கு இருக்கும் நோயை தீர்க்கும் வேண்டும் அம்மா தாயே எனக்கு வேலை வேண்டும் அம்மா தாயே

  • @pandiselvam2838
    @pandiselvam2838 Рік тому +35

    என் துரோகியால் எனக்கு பாதிப்பா உன்னிடம் சரணடைகின்றோன் தாயே எனக்கு உங்கள் துணை வேண்டும் தாயே எனக்கு பயமாக உள்ளது அம்மா என் அருகில் வாருங்கள் அம்மா வாராகி தாயே போற்றி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thulasiraam2731
    @thulasiraam2731 3 місяці тому +10

    வாராஹி தாயே போற்றி போற்றி. எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarichinnapaiyan7488
    @rajeswarichinnapaiyan7488 Рік тому +4

    அம்மா என் இரண்டு மகன்களும் உடல் உள்ள மும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் பரிவாய்

  • @KamalaKannan-du5nq
    @KamalaKannan-du5nq Рік тому +45

    ஓம் வாராஹி போற்றி எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா 😢❤😢

  • @PremPrem-s4r3w
    @PremPrem-s4r3w 25 днів тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி வாராஹி தாயே என்னுடைய சகலமும் நீயே என்னுடைய பங்கும் நீயே வாராஹி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 2 роки тому +41

    என் மகனுக்கு நல்ல நாபக சக்தி தாருங்கள் வாராஹி அம்மா

  • @kavithapandu6226
    @kavithapandu6226 2 роки тому +61

    அம்மா தாயே என்னுடைய கஷ்டம் மனவேதனை தீர அருள் புரியும் தாயே

  • @ezhilr6226
    @ezhilr6226 Рік тому +44

    அம்மா வாராகி தாயே எனக்கு எவளோ கஷ்டம் வந்தாலும் அதை தாங்க மனவலிமை கொடுங்கள்..... எனக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும்
    என் கூட இருங்கள் தாயே.....
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @ShanthiShanthi-gd6dx
    @ShanthiShanthi-gd6dx 8 місяців тому +3

    ஓம் சக்தி வாராகி தாயே என் மூத்த மகள் வாழ்வில. நடக்கும் அனைத்து சங்கடங்களையும் தீர்த்து மனநிம்மதியை தர வேண்டும் தாமே வாராகி தாயே போற்றி போற்றி

  • @gouribaisivarajan3202
    @gouribaisivarajan3202 2 роки тому +35

    அனைவரையும் காத்தருள்வாய் தாயே வாராஹி அம்மா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 роки тому +261

    தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவாய் ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

    • @pachaiappanv3777
      @pachaiappanv3777 2 роки тому +2

      எனக்கும்ராஜாவுக்கும்உள்ளபிரச்சனைஇன்றுடன்முடியட்டும்

    • @senthilg6398
      @senthilg6398 2 роки тому

      No

    • @jananisankar1126
      @jananisankar1126 2 роки тому +1

      8

    • @SriDevi-zl9eo
      @SriDevi-zl9eo 10 місяців тому

      Amma. Varahi thaye enakku Vela kedaikkanum please vuthavi seinga amma enakku Yan kall Vali sariyayidanum please enakku pichai podunga Amma please ma

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Рік тому +41

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்களை கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thavamani784
    @thavamani784 Рік тому +33

    எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்து நீங்கி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனம் நிம்மதியும் தருவாய் தாய் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @deekshidharshi
      @deekshidharshi 4 місяці тому

      எங்க வீட்டில் கஷ்டம் திறனும் அம்மா எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கணும் அருள் புரிவாள் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil7858 3 роки тому +72

    சரணம் சரணம் வாராஹி
    சகலமும்நீயே வாராஹி
    அன்னை தேவி வாராஹி
    வரம்பல தருவாய் வாராஹி

  • @vk8024
    @vk8024 2 роки тому +22

    நல்லதே நடக்கனும் அம்மா மன அமைதிக்காக இருக்க வேண்டு்ம் அம்மா...... வாராஹி தாயே போற்றி போற்றி

    • @jayanthijayanthi7266
      @jayanthijayanthi7266 2 роки тому

      வாரகிஅம்மாதாயே.நான்சந்தோஷமாக இருக்கணும்வாராகிதாயே.

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 роки тому +39

    🙏அம்மா 🙏🔱🔥வாராஹி தாயே🙏🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காத்திட வேண்டுமம்மா🔱🙏🙏🙏

    • @ss-xi8bw
      @ss-xi8bw Рік тому +1

      அம்மா தாயே என்குடும்பத்தைநல்லபடியாகவை

  • @sathiyarani4591
    @sathiyarani4591 Рік тому +41

    கடன் நீங்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaranikalarani3079
    @kalaranikalarani3079 Рік тому +4

    எனது கணவர் பூரண உடல் நலம் பெறற்றார். வாராகி தாயா போற்றி🎉🎉🎉🎉

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 роки тому +31

    வாராஹி அம்மா என் எதிரியை என் ஆசைப்படி ஒழித்து விடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmi2096
    @rajalakshmi2096 2 роки тому +252

    எல்லோரும் நல்லா இருக்கனும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @gopir2559
      @gopir2559 2 роки тому +7

      DrRajalakshmi

    • @vijayas4285
      @vijayas4285 Рік тому +2

      àghh1 w

    • @solaimani9603
      @solaimani9603 Рік тому +2

      Varaku The en maniku ulla kall val
      Varaku the en manaivikku ulla kall valiye pokka vendum

    • @solaimani9603
      @solaimani9603 Рік тому +1

      Varaku amma enuduya wifedo kall valiya pokkavendum

    • @Phuvaneshpupathi
      @Phuvaneshpupathi 5 місяців тому

      Jjjjjjjjjjjjjjjjjjjjjlljjjjjjhjjjjhh😊

  • @dmchannel9360
    @dmchannel9360 2 роки тому +112

    அம்மா வாராஹி தாயே என் மன சங்கடங்கள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்தேன் நீ பார்த்து கொள். சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @kalvathipadmanabhan2805
      @kalvathipadmanabhan2805 Рік тому +1

      சங்கடங்கள் தீர்ப்பாய்
      தாயேஉன்பாதம்சரணம்

  • @ilayking2782
    @ilayking2782 Місяць тому +4

    அம்மா எங்க குடும்பத்தை காத்து அருள வேண்டும் 🙏

  • @mathumani6740
    @mathumani6740 Рік тому +67

    நாங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் வராகி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @senthildurai777
    @senthildurai777 2 роки тому +230

    இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்...
    திருச்சிற்றம்பலம்
    வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும.
    ஓம் சக்தி அம்மா சரணம்🙏🚩
    ஓம் வாராகி அம்மா தாயே சரணம் 🙏🚩
    ஓம் நமோ நாராயணா நம🙏🚩
    சுதர்சனா போற்றி🙏🚩
    ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா போற்றி 🙏🚩
    ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி
    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ...
    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் ...

  • @gunaguna5402
    @gunaguna5402 3 роки тому +25

    அம்மா எல்லாம் நீயே உன்னையே சரணடைந்தேன் அம்மா எங்கும் எதிலும் நீயே அகிலமே நீயே அம்மா அப்பா இவள் பிள்ளைகள் கணவர் அனைவரு‌ம் திருவடிகளை சரணடைந்தேம் அம்மா தாயே இவளுக்கு வரும் தடைகளை நீக்க வேண்டும் தாயே

  • @kathirc593
    @kathirc593 Рік тому +40

    வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏👍👍👍

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku Рік тому +38

    எங்கள் விட்டில் உள்ள கஷ்டம் நீங்கி மனமகிழ்ச்சியும் நிம்மதியும் வேண்டும்.தாயே.
    வாராகி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 роки тому +37

    ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் 🙏🌹

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 2 роки тому +68

    ஓம் வராகியம்மாள்தாயே என் வீட்டுக்கு வரவேண்டும் வாறதா இன்பதை வழங்க வேண்டும் தாயே சரணம் சரணம் வாராஹி அம்மனுக்கு சரணம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏

  • @rajendranv128
    @rajendranv128 2 роки тому +40

    ஓம் வாராஹி தாயே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசி களின் காப்பாற்ற வேண்டும் தாயே

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Рік тому +13

    அம்மா தாயே உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @rajkannu7322
    @rajkannu7322 Рік тому +18

    என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி செல்வத்தை தாருங்கள் தாயே அம்மா வாராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🐄🐄🐄🐄🐐🐐🐐🐐🐐🌹🌹🌹🌹🌹

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 роки тому +15

    சுற்றி இருக்கும் தீவினைகளில் இருந்து என்னையும் என் மகளையும் காகக்கும் அளவிற்கு அறிவையும் சொல் வண்மை யையுயும் கொடுக்கவும்.மன அமைதியையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையயும் கொடுக்க வேண்டும்

  • @arulmanis6278
    @arulmanis6278 Рік тому +30

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி 🙏 என் கடன் நிவர்த்தி ஆகவேண்டும் 🙏🙏🙏

  • @balakrishnanr2267
    @balakrishnanr2267 2 роки тому +152

    வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @NEELARAM-x6p
    @NEELARAM-x6p 8 місяців тому +5

    அம்மா வாராஹி அம்மா என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் எங்களை கஷ்டத்திலிருந்து காப்பாற்று தாயே வாராஹி அம்மா ❤

  • @SenthilKumar-ut8db
    @SenthilKumar-ut8db Рік тому +5

    Amma ennota bike ennaikulla en kitta Varanum Amma🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @santosh_editz5354
    @santosh_editz5354 2 роки тому +38

    வாராஹி அம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும். எல்லோரும் நல்ல இருக்க ணும் தாயே நானும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும்🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 роки тому

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @kamaladevi9141
    @kamaladevi9141 2 роки тому +20

    ஓம் வராகி தாய் சரணம் 🙏🙏🙏🙏🙏மகிழ்ச்சி வாழங்க்கு தாய்

    • @kamaladevi9141
      @kamaladevi9141 2 роки тому

      Thai வாரகி என் மோதிரம். கி டை க்க அருள் தாருங்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 Рік тому +2

    அம்மா தாயே எங்களை பிழைக்க விடாமல் தடுக்கும் பொறாமை கொண்ட உறவுகளை திருத்து நல்ல புத்தி கொடு அந்த துரோகிகளுக்கு தாயே நீயே துணை இருக்க வேண்டுகிறேன்

  • @esaipriyansanthosh7612
    @esaipriyansanthosh7612 6 місяців тому +4

    அம்மா வாராஹி தாயே என் மனம் கஷ்டம் தீர வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @jothijothi2240
    @jothijothi2240 2 роки тому +32

    அம்மா தாயே வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அடகில் இருக்கும் நகை திரும்ப வேண்டும் அம்மா பசங்க நல்ல படிக்க வேண்டும் அம்மா தாயே நமக்கு துனையா இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @RamaChandran-dd5od
    @RamaChandran-dd5od 2 роки тому +7

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே கடன் தொல்லை தீர அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 роки тому +59

    அம்மா ஓம்சக்தி
    அம்மா வாராஹி தாயே உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அம்மா ஓம்சக்தி

  • @murugann9686-ஓம்சரவணபவா

    என் அம்மா வாராகி தாயே வாருமம்மா உன் மகன் உள்ளதிற்க்கும் இல்லத்திற்க்கும் நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன் உன் அன்பை பெற்றுக்கொண்டதினால் வாழ்க வாழ்க என் தாய் வாராகி அம்மையே....

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +11

    வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muragank2245
    @muragank2245 2 роки тому +15

    ஓம் சக்தியே வாராஹி தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி😭😭😭😭😭👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneswariv5938
    @vigneswariv5938 2 роки тому +5

    எங்க குடும்பத்தை காத்தருள்வாய் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம்

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +12

    வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 2 місяці тому +1

    ஓம் வாராஹி அம்மன் தாயே துணை. என் கணவரின் உடல் நலம் சரியாக வேண்டும். என் குழந்தைகளுக்கு துணையாக இருங்கள் தாயே.

  • @suvethasivam
    @suvethasivam 6 місяців тому +1

    சரணம் சரணம் வாராஹி
    சர்வம் தருவாய் வாராஹி
    எனையும் காப்பாய் வாராஹி
    அற்புதம் தருவாய் வாராஹி
    ஆனந்தம் தருவாய் வாராஹி

  • @kalaranij6544
    @kalaranij6544 Рік тому +6

    அம்மா நோய் தீர்க்கும் தாயே வாராகி நம்பிய எங்களை காப்பாற்று தாயே

  • @rajeswarib8879
    @rajeswarib8879 2 роки тому +20

    தாயே வராஹி அம்மா .நம்பிக்கை துரோஹிகளை என் கண் முன்னே தண்டியுங்கள் அம்மா

  • @multimediafilmmakers7439
    @multimediafilmmakers7439 2 роки тому +150

    நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து வைத்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @parasuramann1647
      @parasuramann1647 2 роки тому +4

      கடையில்நல்லவியாபரம்தந்துகடையில்கடன்வாங்கியவர்உடனேகடனைதிருப்பிகொடுக்க அருள்புரிவாய்அம்மாவராகித்தாயேஅம்மாவேபோற்றிபோற்றிஅம்மாதாயேகுடும்பத்தில்மனநிம்மதிகுடும்பசந்தோழத்தைதந்துஅருள்புரிவாய்அம்மாசரணம்சரணம்மா

    • @nsaimani161
      @nsaimani161 Рік тому +1

      @@parasuramann1647 9

    • @muruganfarmfarm2644
      @muruganfarmfarm2644 Рік тому +2

      வாராஹி தாயே நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @lakshmisekar5909
      @lakshmisekar5909 Рік тому

      L

    • @bhrathregarding5664
      @bhrathregarding5664 Рік тому

      @@muruganfarmfarm2644 free

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 Рік тому +1

    அம்மா வாரகி தாயே நீங்கள் தான் எங்களை காப்பாற்றாவேண்டும்அம்மா எந்த ஒரு பிரச்சனையும் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் தாயே போர்த்தினிசிவசியமளாவஜ்கோஷம்

  • @indhueshanthika6427
    @indhueshanthika6427 Рік тому +6

    எங்கள் இடப்பிரச்சினை திரவேண்டும் நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @sangeeshakshi8750
    @sangeeshakshi8750 2 роки тому +19

    சரணம் சரணம் வாராகி
    சகலாம் நீயே வாராகி
    அன்னை தேவி வாராகி
    வரம்பல தருவாய் அன்னை🙏

  • @rajkumarsonuraj7437
    @rajkumarsonuraj7437 6 місяців тому +1

    அம்மா தாயே சரணம் அம்மா உன் தாள் பணிந்தோம் அம்மா.கருணைக்கடலே காத்தருள் புரிவாய் வாராஹி தாயே உமையன்றி வேறு துணை ஏது வாராஹி தாயே எமை ஆளும் தேவி நலம் பெற செய்வாய் உன் திருவடி சரணம் அம்மா.வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா🙏🙏

  • @vijaykrish8231
    @vijaykrish8231 2 місяці тому +1

    தாயே உன்னை சரணடைந்தேன்.நீயே என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.ஓம் சக்தி.

  • @backiyabackiya4022
    @backiyabackiya4022 2 роки тому +48

    அம்மா தாயே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் இருக்க நீதான் அருள் புரியவேண்டும். வாறாஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai9838 2 роки тому +10

    ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே. என் பிள்ளைகள் 3 பேரும் நல்ல படியாக நடக்க வேண்டும் படிப்பை குழப்பி ஒரு சொற்களையும் கேட்க மாட்டார்கள் தாயே நீங்களே துணை புரியவும் நல்ல புத்தி கொடுத்து அருளுங்கள் நன்றி வாராஹி அம்மா நன்றி.

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 Рік тому +6

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் சந்தோசத்தையும் கோடுது காபட்ரங்கதாயே போற்றி

  • @jayanthig6564
    @jayanthig6564 26 днів тому

    அம்மா தாயே. எனது மகனுக்கு ஒரு குழந்தை வரம் அருள்வாய் தாயே தாயே அம்மா கையேந்துகிரீன் தாயே

  • @ammaniammani7270
    @ammaniammani7270 2 роки тому +6

    ஓம் வாராஹி அம்மா தாயே நீ துணை என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்அம்மாபிள்ளைகள்வாழ்க்கைநல்லபடியாக
    அமையனும்மாநீயேதுணைஅம்மா🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🙏🏠🙏

  • @murugans8538
    @murugans8538 2 роки тому +28

    வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி அம்மா தாயே என் குடும்பத்தில் கஷ்டங்களை நீக்கி ஒரு மன நிம்மதியை தாயே ஆத்தா வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @pandiammalsangaiah946
      @pandiammalsangaiah946 2 роки тому +1

      Pp

    • @pandiammalsangaiah946
      @pandiammalsangaiah946 2 роки тому

      Pp

    • @sangeethas2312
      @sangeethas2312 2 роки тому

      Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

    • @jagadishj805
      @jagadishj805 Рік тому

      @@pandiammalsangaiah946 and jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjj

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts Рік тому +342

    அம்மா தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.என் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் அம்மா. ஒன்பது வருட தவம் ஏக்கம், அவமானப்ப்பட்டேன்.அம்மா தாயே வாராஹீ நீங்கதான் எனக்கு துணையாக இருந்து என் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க அருள் புரிய வேண்டும்.என்னை கேவலமாக பேசியவர்கள் வாயை அடைக்க வேண்டும். ஓம் வாராஹீ அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeevasri2212
      @jeevasri2212 8 місяців тому +23

      உங்களுக்கு எந்த குறையும் இல்லாம அந்த வாராகி தாயே குழந்தையாபிறப்பா நான் வேண்டிக்கிறேன்

    • @Sushi-82
      @Sushi-82 8 місяців тому +4

      God bless you don’t worry

    • @ananusuya6652
      @ananusuya6652 8 місяців тому +6

      வாராகி அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாங்க கவலை வேண்டாம்

    • @ushaprabakaran897
      @ushaprabakaran897 7 місяців тому +1

      Bless u mam. Don't worry.

    • @poojasriya
      @poojasriya 7 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @avalarmathi4447
    @avalarmathi4447 2 місяці тому

    வாராஹி தாயே எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்க அருள்புரிவாய் அம்மா எனக்கு மண அமைதி வேண்டும் வாராஹியே போற்றி போற்றி🌹🌹🌹🌹

  • @gunasekarangunasekaran9842
    @gunasekarangunasekaran9842 Рік тому +39

    எங்கள் கஷ்டம் போக்கும் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் செழிக்க அருள் புரியும் அன்னையே வாராஹி போற்றி போற்றி ஓம் ✨🥥👏👤🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🪔🪔🪔✨

  • @sumathitarabai6675
    @sumathitarabai6675 2 роки тому +21

    உங்கள் குழந்தை நல்ல வே லை வேண்டு ம் அம்மா 🙏🌹🌹🌹🌹🌹

  • @bhuvanapetchi424
    @bhuvanapetchi424 Рік тому +7

    எங்கள் கஷ்டங்களை தீர்த்து நோய் நொடிகள் அண்டாமல் இருக்க எங்களுடன் இருந்து எங்களை காத்தருள்வாயாக வாராது தாயே

  • @kalk623
    @kalk623 Рік тому +1

    அம்மா தாயே போற்றி போற்றி நான் நீனைத்த தேல்லாம் நால்லதே நாடக்கனும் தாயே அனைத்து மக்களும் நாலமா இருக்கனும் அம்மா தாயே பொற்ற் பொற்றி பொற்றி நீயே துணை தாயே🙏🙏🙏

  • @sithivinayagam1389
    @sithivinayagam1389 6 місяців тому +2

    வாராகி தாயே எனது மறைமுக எதிரிகளிடம் இருந்து என்னை காத்தருள வேண்டும்

  • @sripaathamparthasarathy1201
    @sripaathamparthasarathy1201 3 роки тому +32

    நலமும் வளமும் தரும் தாயே, நல்லருள் புரிவாயே எங்கள் தாயே தயாபரியே
    அன்னையே வாராஹி. தேவியே வாராஹி.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 роки тому +8

    Amma varahi Amma potri en kulainthailkai kapatru Amma en magaluku born pain mulam sariyakanum Amma en pathiya kapatru en maganuku nalla valai vanum Amma en pillaikaluku noie nodi illa kapatru Amma en varahi Amma potri potri potri potri potri

  • @jayaprakashjai758
    @jayaprakashjai758 Рік тому +3

    ஓம் வாராகஹி அம்மா நலமுடன் வாழ வழி காட்டவேண்டும் தாயே போற்றி

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 9 місяців тому

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் போர்த்தினி சிவ சேனா பைரவி போற்றி போற்றி போற்றி போற்றி எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா வாரகி தாயே போற்றி

  • @MSK36934
    @MSK36934 2 роки тому +25

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshKumar-vt5zp
    @RajeshKumar-vt5zp Рік тому +4

    வாராஹி அம்மா தாயே எங்கள் கடன் தெல்லையை தீருங்கள் அம்மா எங்களுக்கு அருள் புரியிங்கள் அம்மா

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 роки тому +6

    ஓம் வாராஹி தாயே என் கணவருக்கு கோர்ட் கேஸில் வெற்றி கொடுத்து அருள்வாய் அம்மா. வாராஹி தாயே போற்றி.

  • @rajakumari7368
    @rajakumari7368 Рік тому +5

    தாயே எனது கண்களின் பார்வை நரம்புகள் பலம் பெறவும் பார்வையில் உள்ள குறைகள் நீங்கவும் என் தேக ஆரோக்கியம் அடையவும் நீள் ஆயுள் அடையவும் உன்னை சரண் அடைகிறேன். ஓம் சக்தியே ஆதி சக்தியே போற்றி

  • @murugeswarimadhavan8810
    @murugeswarimadhavan8810 Місяць тому

    சரணம் சரணம் வாராகி அன்னை தாயே அன்னைதேவி ‌வாராகி என் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்க உன்னுடைய அருள் வேண்டும் . சரணம் சரணம் வாராகி அன்னை தேவி வாராகி வரம் பல தருவாய் வாராகி.

  • @arunkumarn6418
    @arunkumarn6418 2 роки тому +12

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து மிட்டு சந்தோஷம் தர வேண்டும் அம்மா தாயே...🙏🙏🙏🙏🙏

  • @jeevarathinamsuja
    @jeevarathinamsuja 3 роки тому +28

    ஓம் ஶ்ரீசௌபாக்ய வராஹி நமக

  • @murugeshpandi6369
    @murugeshpandi6369 2 роки тому +6

    அம்மா வாராஹி தாயே நானும் என் கணவரும் இழந்த பணத்தை திரும்ப பெற அருள்வாய் தாயே 🙏😭😭😭 ... ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் தாயே... எனது குழந்தையை காத்து அருள்வாய் தாயே.. வருமானம் பெருக அருள்வாய் தாயே 🙏🙏🙏

  • @manjulasekar4919
    @manjulasekar4919 6 місяців тому +1

    அம்மா தாயே எங்களை காப்பாத்தும் தாயே எங்கள் வீட்டில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றும் தாயே

  • @suganthig1690
    @suganthig1690 2 місяці тому

    வாராஹி தாயே எனக்கு என் குடும்பம் ஆரோக்கியத்தை கொடு எனக்கு கண் வழிக்கூடாது தாயே 🌼🌼🌼🙏🏻🙏🏻🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandkumard1106
    @anandkumard1106 Рік тому +20

    சரணம் சரணம் வராகி .... சகலமும் நீயே வராகி.....🙏

  • @periasamysamy3165
    @periasamysamy3165 2 роки тому +59

    ஓம் வாராகிதாயே சரணம் 🙏
    வரம் பல தரும் வாராகிதாயே நமக!🙏🙏

    • @archanas3439
      @archanas3439 2 роки тому +2

      P

    • @nimalanirmala2466
      @nimalanirmala2466 2 роки тому +1

      En nal ennam every vendum

    • @ramasamy4696
      @ramasamy4696 2 роки тому +2

      அம்மாவராகிசரணம்இராஜேஸ்வரிக்குதுணைநிர்ப்பாய்.சரணம்சரணம்

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 роки тому +24

    நோய் நொடி இல்லாமல் காத்து நல்ல வழி வகுத்து தருவாயக ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @FF-oj5ru
    @FF-oj5ru 3 місяці тому +2

    என் புருசன் வீட்டுக்கு சம்பளம் எடுத்தவுடன் பணம் அனுப்பனும் ,தாயே நான் கேக்காம பணம் அனுப்பனும்

  • @v.thishan5207
    @v.thishan5207 2 роки тому +20

    ஓம்சக்தி 🔥வாராஹி🔥அம்மா
    இவ்வுலகில் அனைத்து உயிரினங்கள்
    நோய்நோடி
    இல்லாமல்
    வாழட்டும்
    ஓம்சக்தி🔥வாராஹி🔥தாயே!