Vinayagar Agaval | Lyrical | Bombay Sisters | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2020
  • விநாயகர் அகவல், ஔவையாரால் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஆன்மீகப் பாடல். காரியத் தடைகளை நீக்கவல்ல விக்னேசுவரனான விநாயகர் மீது பாடப்பெற்ற ஈடு இணையற்ற நூல் இது. எழுபத்து இரண்டே வரிகளில் விநாயகரின் தத்துவத்தையும் அவர் அருளிச்செய்யும் பாங்கையும் விபரமாக விவரிக்கிறது.
    தினமும் இதனைப் பாராயணம் செய்வோருக்கு கணநாதனின் அருளால், ஜாதகத்தில் கிரகங்களால் காட்டப்படும் கர்மவினைகள் காரணமாக வரும் காரியத்தடைகள் நீங்கும் என்பதில் ஐயமில்லை.
    இப்பாடலின் வரிகளையும், உரையையும் காண விரும்புபவர்கள், இந்த இணைய முகவரிக்கு செல்லலாம் - lampofsurrender.blogspot.com/...
    குறிப்பு: இந்த சேனலில் எந்த பாடலிலும், சேனல் உரிமையாளரால், எந்த ஒரு விளம்பரமும் செய்யப்படுவதில்லை. ஆனால், பாடல் ஆடியோவின் காப்பிரைட் உரிமையாளர்களால் போடப்படும் விளம்பரங்களைத் தடுக்கும் உரிமை, சேனல் உரிமையாளருக்கு இல்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
    By Jothida Deepam in arrangement with umasreedasan.

КОМЕНТАРІ • 313

  • @JothidaDeepamTamil
    @JothidaDeepamTamil  3 роки тому +151

    குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் போதும், அந்த கிடைத்தற்கரிய இறையுதவியைப் பெறுவதற்கு.
    "விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு" என்ற இந்த கதையில், ஒரு பெண்ணுக்கும் இறைஞானமடைந்த ஒருவருக்கும் நடைபெறும் உரையாடலாக, இம்மூன்று விதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக, கதையின் பின்புலத்தில் விளக்கப்படுகின்றன - ua-cam.com/play/PLlsRk_4KpI6azW3zdOfR8WNuMybaY3Ia6.html
    ஒரு முழுக்கதையை வாசிக்கும் அளவுக்கு உங்களுக்கு பொறுமை இல்லை என்றால், நேரே 12-ஆம் அத்தியாயத்திற்கான பின்வரும் வீடியோ சென்று அம்மூன்று விதிகளையும் தெரிந்துகொள்ளலாம் - ua-cam.com/video/b4SIyrW6b2w/v-deo.html

    • @mhcreations9796
      @mhcreations9796 2 роки тому +2

      🙏

    • @mask636
      @mask636 2 роки тому +4

      Thanks for sharing

    • @devikarani7361
      @devikarani7361 2 роки тому +5

      🙏🙏

    • @chitraravi6895
      @chitraravi6895 2 роки тому +5

      Super

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 роки тому +8

      #வாழ்கவளமுடன் #நல்லதுநடக்கட்டும்
      #ஔவைதந்தஅகவலேபோற்றிஔவைபாதம்போற்றி
      ஓம்மகாகணபதியேபோற்றி

  • @rajtamilanda
    @rajtamilanda 2 місяці тому +1

    🙏🙏🙏ஓம் விக்னேஸ்வரா போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் அயிங்கரனே போற்றி 🙏🙏🙏

  • @sundarammani9242
    @sundarammani9242 3 роки тому +17

    நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
    இந்த 72 வரிகள் கொண்ட விநாயகர் அகவலை நான் பாடாத நாட்களே என் வாழ்நாளில் இல்லை அம்மா.

  • @balalakshmi4
    @balalakshmi4 2 роки тому +41

    அன்னை ஔவைதாயே உங்கள் திருவடிகள் போற்றி விநாயகர் அகவல் தந்தமைக்கு நன்றி தாயே 🙏🌹

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +8

    ஐந்துகரத்தோனை
    அனுதினமும்துதிப்போர்க்கு
    துன்பங்கள்வாரதுகாண்
    ஐங்கரன்பாதம்போற்றிபோற்றி

  • @siva177
    @siva177 2 роки тому +15

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 05
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப் 50
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே! 72

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +20

    ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி பிரசோதயாத்!. ஓம் கம் கணபதியே நமஹா!..

  • @sujathaj9744
    @sujathaj9744 3 роки тому +10

    வல்லபை நாதா விக்ன
    விநாயகா வாழ்த்திப்
    பணிந்தேன் உன் பதமே.

  • @akilandeswari8702
    @akilandeswari8702 Місяць тому +2

    Om Vinayagarey Saranam 🙏🙏🙏🙏🙏

  • @chitrasadasivam8021
    @chitrasadasivam8021 2 роки тому +72

    இந்த வினாயகர் அகவல் கொடுத்த ஔவைக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @ganeshanrajarathnam3864
      @ganeshanrajarathnam3864 Рік тому

      e
      Hence speed need be lowerrd
      Vinayagar Agaval
      Viewers could not match the speed lyrics and voic

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 роки тому +9

    ஓம் வினை தீர்த்த வெற்றி விநாயக பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajpillai5007
    @rajpillai5007 Місяць тому +2

    Frm Malaysia....wonders do happen & this creation of song is a big dedication to all of us to know the wonders within our body for the truth discovery....if the universe is being the creation of "Kailash/Vaigundam" & the same wonders being highlighted here in our body...."Aipulantannai adakum ubayam"........... "Andamum Pindamum ondre arinthu parkum poluthu". Jai Sri Ganesha🙏

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 Рік тому +7

    விநாயகர் அகவல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது விநாயகரே போற்றி போற்றி ஓம்

  • @ranjanabalachandar639
    @ranjanabalachandar639 Рік тому +10

    அருமையான குரல் வளம் உள்ள சகோதரிகள். நேற்று மறைந்த C. லலிதா அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஓம் சாந்தி.

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 роки тому +7

    🦚💯🦚 தமிழகக் கல்விக்கூடங்களில்‌. இந்த அகவலை..ப்பயிற்றுவித்துப்பொருளுடன் பிழையற அறியச்செய்திருக்கவேண்டும்..3 ம் வகுப்பு/ 5 ம் வகுப்பு....துவங்கி 8/ ம்வகுப்புவரையிலுமே.இந்த அகவல் தமிழ்மொழியின். வாழும்கலைசிறப்பு பற்றிய மேலான பாடல்.இதைச்சொல்லித்தருவதால்.....எவரும் இந்து மதத்தைத் தழுவிடப்போவதில்லை.கல்வி..ஆசிரியர்..பள்ளியில்பயிலுவதன்பொருள்..
    .மேன்மை உணர்வர்.இலக்கு அறிந்து...உயிர்மாய்க்கும் (மடமைகளில் இறங்காமல் .) வாழ்வுபேணும் அறிவு புகட்டும்ஃநற்பவி கல்வி..தரப்படவேண்டும் இனியேனும்.செய்வார்களா...செய்வார்களாஃஓம்ஔவைதாயேபோற்றி.( ஔவைப்பாட்டியைக் கிழவிஎன்றுசற்றுதந்திரமாகவே இறக்குவதை யும் பார்க்கத்தானேசெய்கிறோம்..ஃஅம்மையார்*# என்று மதிக்கப்படவேண்டியதமிழ்த்தாயை....இனியேனும் உரியமுறையில் வெளிப்படுத்துவோம்ஃசெந்தமிழும் நாப்பழக்கம்🙏

  • @thesacredsanctuary976
    @thesacredsanctuary976 Рік тому +7

    Seetha kallabha chenthamaraippum,
    Paatha chilambhu pala isai paada,
    Pon araijnanum, poonthugil aadaiyum,
    Vanna marungil valarindu azhakerippa,
    Pezhai vayirum, perum paara kodum,
    Vezha mukhamum, vilangu chindooramum,
    Anju karamum , angusa paasamum,
    Nenjir kudi konda neela meniyum,
    Naandra vaayum, naaliru puyamum,
    Moondru kannum, mummatha chuvadum,
    Irandu cheviyum, ilangu Pon mudiyum,
    Thiranda muppiri nool thigazh Oli maarbum,
    Chor padam kadantha thuriya mey jnanam,
    Arpudham nindra karpaga kallire
    Muppazham nugarum Mooshiga vahana,
    Ippothu yennai aat kolla vendi,
    Thayay yenakku, thaan yezhundaruli,
    Mayaa piravi, mayakkam aruthu,
    Thirundhiya mudal aindu ezhthum thelivaay,
    Porundave vanthu yen ullam thannil pugundhu,
    Guru Vadivagi, kuvalayam thannil,
    Thiruvadi vaithu thiramidhu porul yena,
    Vaadaa vagaithaan magizhndena karuli,
    Kodaayudathaal Peru (kodu) vinai kallainthe,
    Uvatta upadesam pugatti yen cheviyil,
    Thevittatha jnana thelivaiyum kaatti,
    Iym pulan thannai adakkum upaayam,
    Inburu karunaiyin inithena kkaruli
    Karuvigal odukkum karuthinai arivithu,
    Iru vinai thannai aruthu irul kadinthu,
    Thalamoru nangum thandu yenakku aruli,
    Malam oru moondrin mayakka maruthe,
    Onbathu vayil oru mandhirathaal,
    Iym pula kathavai adaippathum kaatti,
    Aaraathaarathu angula nilaiyum,
    Pera niruthi pechurai aruthe,
    Idai pingalaiyin ezhuthu arivithu
    Kadayir chuzhu munai kapaalamum kaatti,
    Moondru mandalthin mootiya thoonin,
    Nandrezhu pambin navil unarthi,
    Kundali adanir koodiya asabai,
    Vindezhu mandiram velippada uraithu,
    Mooladharathu moondezhu kanalai,
    Kaalal ezhuppum karuthu arivithe,
    Amudha nilaiyum aadithan iyakkamum,
    Kumuda sagaayan gunathaiyum koori,
    Idai chakkarathin eerettu nilaiyum,
    Udar chakkarathin urappayum kaati,
    Chanmuga thoolamum , chatur mukha sookshmamum,
    Yen mugamaaga indhenakkaruli
    Puriyatta kaayam pulappada yenakku,
    Theriyettu nilaiyum derisana paduthi,
    Karuthinir kapaala vaayil kaatti,
    Iruthi mukthi inithenakku aruli,
    Yennai arivithu, yenakkarul cheydhu,
    Munnai vinaiyin mudalai kalainthu,
    Vaakkum manamum illa manolayam,
    Thekkiye yendan chindhai thelivithu,
    Irul veli irandukku ondridam yenna,
    Arul tharum aanandathu azhuthi yen cheviyil,
    Yellai illa Aanandham allithu,
    Allal kalainthe, Arul vazhi kaatti,
    Sathathinulle Saada Shivam kaatti,
    Chithathinulle Shiva Lingam kaatti,
    Anuvirkku anuvaai appaalukku appaalaai,
    Kanu muthi nindra karumbulle kaatti,
    Vedamum neerum vilanga niruthi,
    Koodumey thondar kuzhaathudan kooti,
    Ancha karathin Arul porul thannai,
    Nenja karuthin nilai arivithu,
    Thathuva nilayai thanthu yenai aanda,
    Vithaga vinayaga virai kazhal charane.

  • @user-dx2uy5eb5x
    @user-dx2uy5eb5x 29 днів тому +2

    ஒளவை தாய் தந்து அருளிய விநாயகர் தகவல்..., பாடும் போது சொர்க்கமே கண்ணுக்குத் தெரிகிறது...... நன்றி அம்மா அம்மா நன்றி

  • @user-ej6xx4zi2u
    @user-ej6xx4zi2u Рік тому +56

    காலையில் எழுந்ததும் விநாயகர் அகவல் படித்துவிட்டு நாளை துவங்க அந்த நாள் முழுவதும் மிகச் சிறப்பாக இருக்குமாறு அருள்வார் கணபதி பெருமான்...சிவாய நம.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 місяці тому +1

    Om Sri Ganapathy perumane potri Om Sri Karbahavìnaya perumane yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @chandrap8335
    @chandrap8335 2 роки тому +7

    ஒம் விநாயக பெருமானே போற்றி அப்பா

  • @vasumathigunasekaran519
    @vasumathigunasekaran519 Місяць тому +1

    Mulu muthar poruleh potri.
    Vignavinayaga saranam.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 місяці тому +1

    Om Sri Ganapathy perumane Namaha Om Sri Karbahavìnayaga perumane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Місяць тому +1

    Om Sri Ganapathy perumane Namaha Om Sri Karbahavìnayaga perumane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷

  • @balalakshmi4
    @balalakshmi4 2 роки тому +8

    அவ்வை தாய்க்கு ரொம்ப நன்றி 🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Місяць тому +1

    Om Sri Ganapathy perumane Namaha Om Sri Karbahavìnaya perumane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 роки тому +50

    விநாயகர் அகவல் ஒளவைத் தாய் அருளியது தமிழுக்கு கிட்டிய முதல் திருமுறை மிகவும் ஆற்றல் பொருந்திய பாடல் ஞான ரகசியம் பொதிந்தது

  • @renugadevi5654
    @renugadevi5654 Рік тому +6

    விநாயக பெருமானே இக்கட்டான சூழல்களில்.இருந்து என்னைக் காப்பாயாக

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Рік тому

      With Blessings 🙌 Neenda Aayul Niraivaana Selvaththudan Vaazha Vaazhthugindren 🙌

  • @manom1231
    @manom1231 Рік тому +5

    Ohm Shri Vinayagar Peruman Appa Ungal Ponnar Thiruvadigal Saranam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paripakamal8356
    @paripakamal8356 3 роки тому +5

    ஓம் விநாயகர் தான் துணை நிற்க வேண்டும் அருள் ஒலி புரிக

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui Місяць тому +1

    ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Місяць тому +1

    Om Sri Ganapathy perumane potri Om Sri Karbahavìnayaga perumane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @akilandeswari8702
    @akilandeswari8702 Місяць тому +2

    On Vinayagarey Saranam 🙏🙏🙏🙏🙏

  • @muruganc698
    @muruganc698 2 роки тому +6

    Om vingana vinayaga pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Рік тому +4

    Tamil Annai Owaiyar Avargale Sthothiram 🙏❤️
    Ungal moolamaga Iraivan thantha maperum thunpam neekum padalukku nantri 🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 3 роки тому +3

    Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @kalpanaudhaya1875
    @kalpanaudhaya1875 2 роки тому +4

    ஸர்வ விக்ன ஸரம் தேவம். ஸர்வ விக்னம் விவர் ஜிதம். ஸர்வ சித்திப்ரதாத்தாரம் வந்தேஹம் கணநாயகம் 🙏🙏🙏❣️❣️

  • @hariniprabha5278
    @hariniprabha5278 10 місяців тому +1

    நாச்சியார் அம்மா ... பார்பூரம்மா பாதம் தொட்டு வணங்கி தாழ் படிகிறேன் தாயே..

  • @bccjeeva2295
    @bccjeeva2295 2 роки тому +7

    நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது 🙏🙏🔥🔥

  • @rajap863
    @rajap863 3 роки тому +7

    ஓம் விநாயகர் போற்றி🙏🙏🙏🙏🙏

  • @karthikaashwin7118
    @karthikaashwin7118 3 роки тому +7

    Om sakthi ganapathye potri 🙏

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 Рік тому +5

    ஐயா யானை முகத்தோனே ஐந்து கரத்தோனே ஆஃபிசில் எனக்கு எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கவோ இனிமேலும் பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும் ஐயா. பொருளாதார நெருக்கடி வரக்கூடாது. தேனி பிரச்சனை விரைவில் தீர வேண்டும். நல்ல வீடு எனக்கு அமைய வேண்டும். தருண் பிரசாந்த் , குகன் கார்த்தி நன்றாக படிக்க வேண்டும். அனைத்து விதமான தீவினைகளில் இருந்து என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாய் எங்கள் கந்தனுக்கு மூத்தோனே . மஹா கணபதிம்

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Рік тому +1

      With Blessings 🙌 Neenda Aayul Niraivaana Selvaththudan Vaazha Vaazhthugindrom 🙌

  • @sivasubramaniyamr4888
    @sivasubramaniyamr4888 2 роки тому +6

    ஹரே ராம் சிவா

  • @smtmurugasen2816
    @smtmurugasen2816 2 роки тому +6

    ஓம் விக்ன விநாயகா சரணம் ஓம்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 8 місяців тому +2

    இனிய தெளிவான விநாயகர் அகவல். அற்புதம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி.
    Excellent rendering of Vinayagar Agaval by Bombay sisters. Heartfelt thanks for this song and lyrics.

  • @s.monika8883
    @s.monika8883 3 роки тому +6

    Inda song ketta vinayagar kandippaga arulvar

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Місяць тому +1

    Om Sri Ganapathy perumane potri Om Sri Vignavinayaga perumane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷❤❤❤

  • @muruganc698
    @muruganc698 2 роки тому +4

    ஓம் கணபதி பாதயே நமோ நமக
    ஓம் கணபதி பாதயே நமக

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +6

    ஓம் கம் கணபதியே நமஹா 🙏🙏🙏🙏🙏

  • @gnpantulu1919
    @gnpantulu1919 3 роки тому +2

    ஸ்ரீ விநாயகர் போற்றி !
    ஸ்ரீ விநாயகர் அகவல் போற்றி !
    ஸ்ரீ ஒருவய்யர் போற்றி ! !
    ஸ்ரீமதி ராஜ்ஜியலக்ஷ்மி பந்துலு
    விசஹாபாட்னாம் , ஆந்திரசுப்ரதேஷ் , இண்டியா !!

  • @rathika5363
    @rathika5363 Рік тому +4

    ஓம் கம் கணபதியே போற்றி 🙏🙏

  • @smtmurugasen2816
    @smtmurugasen2816 2 роки тому +7

    ஓம் விக்ன விநாயகா சரணம்

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 3 роки тому +6

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @MeenaMeena-ss7qv
    @MeenaMeena-ss7qv Місяць тому +1

    Om கணபதியே நமக

  • @user-el8lj1ci4j
    @user-el8lj1ci4j 2 місяці тому

    ஓம் மஹாகணபதி போற்றி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +5

    ஓம் நமோ நாராயணாய 🌹🌹🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому +4

    Om Sri Ganapathy perumane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @anitharaman9225
    @anitharaman9225 3 роки тому +5

    Om vinayaga potri

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 6 місяців тому +2

    ஓம் மகா கணபதி போற்றி போற்றி🙏🙏🙏

  • @phenixpy0115
    @phenixpy0115 3 роки тому +7

    ஓம் கணபதியை சரணம்ஓம்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому +6

    I boost my energy very meaningful inspiring song 🙏

  • @n.thamarai6704
    @n.thamarai6704 2 роки тому +4

    கணபதியே நமக நன்றி

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Рік тому +3

    Enkuruvinayakar,avaipattikidutha,vinayakar,padalapadi,enkuru,thiruvanavinayagaperumana,vanankukiran.omdurkaiyenamaga🌹🧘🙏

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g Місяць тому +1

    Om vinayaga potri potri potri ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷🪷🪷

  • @pappu7234
    @pappu7234 2 місяці тому +1

    OM GAM GANAPATHIYAE Namaha

  • @thiagarajansuppiah9428
    @thiagarajansuppiah9428 3 роки тому +7

    Every word is distinctly pronounced; thank you sisters. From Thiagarajan, Malaysia

  • @ilayaraja7263
    @ilayaraja7263 2 роки тому +4

    சிவபுரணம் வீடியோ அனுப்புங்க 🙏

  • @jeevindra
    @jeevindra Рік тому +5

    The true purpose of Vinayagar

  • @selvam1608
    @selvam1608 Місяць тому +1

    Om vinayaga potri potri

  • @vigneshwariramasamy967
    @vigneshwariramasamy967 3 роки тому +5

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 super

  • @unnaindra5753
    @unnaindra5753 3 роки тому +6

    Oom Gam Ganapathyai Namaha !

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +5

    Vinayagar Thiruvadikal Saranam

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 роки тому +6

    Om Shri Ganesaya Namaha.

  • @efsaw1
    @efsaw1 3 роки тому +7

    ஓம் மகா கணபதி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому +4

    Om Vinayaga potri Om Vigneswaraya Namaha 🙏🙏🙏

  • @anushalakshmi9356
    @anushalakshmi9356 3 роки тому +5

    OM GANAPATI

  • @eswariu9255
    @eswariu9255 2 роки тому +5

    Each and every word is meaningful. 🙏🙏🙏🙏🙏

  • @sathyarajendran9676
    @sathyarajendran9676 2 місяці тому

    ஓம் கம் கணபதியே நம

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 11 місяців тому +9

    Om Namah Shivaya 🕎💗🙏Om Gum Ganapathy Namaha 🙏💗
    Om Vigeswara Namaha 🕎💗🙏
    Om Sarva Sidhi Vinayaka Namaha 🙏💗🕎

  • @user-xl3jr9oy8d
    @user-xl3jr9oy8d Місяць тому +1

    Ohm ganeshaya namah❤️❤️❤️❤️

  • @chandrushri3536
    @chandrushri3536 3 роки тому +4

    It,s very nice

  • @ganeshanrajarathnam3864
    @ganeshanrajarathnam3864 Рік тому +4

    Madam
    Namaskaram
    Vinayagar Agaval
    In one stroke we
    Wish to see entire
    A G A V A L
    NANRI

  • @anitharaman9225
    @anitharaman9225 3 роки тому +5

    Nandri

  • @nepshoseok9086
    @nepshoseok9086 2 роки тому +7

    What a relief 💚

  • @grkarthik6098
    @grkarthik6098 Рік тому +5

    Om Ganapathy pottry

  • @prasanna8990
    @prasanna8990 Рік тому +5

    Ganpati bappa morya 🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 роки тому +8

    Om gam ganapathaye namaha 🙏🙏🙏

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Рік тому +4

    Om Ganapathiyae Namaha 🙏🌹🌷🌼🌼🌺🥀🌹🌷🌼🌺🥀🌹🌷🌼🌺🌺🥀🙏

  • @muthukrishnan3831
    @muthukrishnan3831 2 роки тому +2

    Valga vaiyagam endru orumurai sonnal ivvulagil ulla lakhsham kodi jeevangal namai orumurai valthum laksham kodi valthu pera idhu vae elemayana vazhi valga vaiyagam

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Рік тому +3

    Om Vinayagar Thunai

  • @gaayathriparvathalakshmi9118
    @gaayathriparvathalakshmi9118 3 роки тому +4

    Ganapathi sri 🙏🙏🙏🙏🙏

  • @devikat5710
    @devikat5710 3 роки тому +6

    Vinayagaray potri potri potri potri potri

  • @MuthuKumar-ny8ki
    @MuthuKumar-ny8ki 2 роки тому +4

    Om ganapathy namaga

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Рік тому +2

    விநாயகர் அகவல் திருமுறை பாடல் பதிவு அருமை. வாழ்த்துக்கள்...

  • @manikandanramanathan6993
    @manikandanramanathan6993 20 днів тому

    Om Ganapathye Saranam Saranam Saranam!
    Bless me my family and all!
    Mikka Nandri Ganapathy!
    🙏🙏🙏🙏

  • @ravichandranv6563
    @ravichandranv6563 Місяць тому +1

    Vinayaga

  • @shivaRuthraaboutique
    @shivaRuthraaboutique 2 роки тому +4

    Super music and song

  • @acvmurugan7993
    @acvmurugan7993 2 роки тому +5

    Great music.

  • @rajagopalmeenakshisundaram8083
    @rajagopalmeenakshisundaram8083 2 роки тому +4

    l like this song sole fully and admire

  • @anushalakshmi9356
    @anushalakshmi9356 3 роки тому +5

    SUPER SONG I LIKE IT

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 Рік тому +4

    Om Vinayagaya Namaha 🙏🙏🙏