ஹனுமான் சாலிசா Hanuman Chalisa in Tamil by Dr. Shobana Vignesh | Anjaneya Song with Tamil Lyrics
Вставка
- Опубліковано 8 тра 2018
- #hanumanchalisatamil #hanumanchalisa #Anjaneyasong #shobana #jaihanumanchalisa
#hanumanchalisaintamil #hanumanchalisamantra #srihanumanchalisa
#hanumanjiaarti #slokas
Powerful Hanuman Chalisa Full Lyrical Video
Sung by: Dr. Shobana Vignesh
Written by: Varasree
Subscribe to Dr. Shobana's UA-cam Channel
/ shobanavignesh
Connect with us on:
Facebook: / mahanadhishobana
Instagram: / drshobanavignesh
Website: www.shobanavignesh.com
© 2018: Dr. Shobana Vignesh
Other videos of Dr. Shobana Vignesh on Lord Hanuman
Hanuman Chalisa
• Hanuman Chalisa by Dr....
Hanuman Arati
• Om Jai Hanumatha Veera...
தமிழில் கேட்டு மகிழ்ந்தேன்.ராமேஷ்வரத்தில் உள்ள ஹனுமன் முன் பாடி மகிழ்ந்தேன்.தமிழாக்கம் செய்தவர் வாழ்க நன்றி.
நமது தாய்மொழியான தமிழில் கேட்க அர்த்தம் நன்கு புரிந்து பக்தி கூடுகிறது . மிக்க நன்றி ஷோபனா அவர்களே மற்றும் வாராஸ்ரீ அவர்களே
ஶ்ரீராம பக்தன்அனுமன் புகழ் போற்றும்
துளசிதாசரின் கற்கண்டு துதிகளைத்
தமிழில் கேட்போர் அனைவரும் அனுமன்
அருள்பெற்று உய்ந்திடத் தேனினும் இனிய
தீங்குரலில் வழங்கிய இசைஅரசி ஷோபனா!
வாழ்க! பல்லாண்டு! நல்வாழ்த்துகள்!
இதற்காக உழைத்த அனைவரும் நீடுழி வாழ்க நல வளமுடன் 🙏
Anjeneya Abath Sahaya. Anjeneyar will be with us always if his thirunamam is chanted in our mind. Sitha Rama Hanumantha Rama Sitha Hsnumantha. Srinivasan Dasan
Eqr^ņ4😅@@crsrinivasan5349ikq0,rqxvg
ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔.............................................
My 6month baby is listening now in my womb . may Hanuman bless him/her with good health and happiness
இந்த பாட்டு மிகவும் இனிமையாக இருக்கிறது மனம் சாந்தி அடைகிறது
❤❤jai sreeram,,,,
அருமையான பதிவு
இதுநாள் வரை அர்த்தம் தெரியாமல் பாராயணம் செய்தோம்.பல கோடி நன்றிகள் .
பலருக்கு அனுப்பி யள்ளேன்.
என் அப்பன் ஆஞ்சநேயர் எல்லோருக்கும் நல்லதே செய்வான் ...❤❤❤
Fvafdhggghhgj
Your hhhbbb-hhhh
2333*&
Ithanai nal miss pannivitten ennakku
Varaprasadam tamilil puriyumbady miga azhagaga padiyullirgal thank u verymuch
மிக அருமையான பதிவு. என்னுடைய ஆசை தமிழில் ஹனுமான் சாலிசா பாடுவது. நிறைவேற்றியது நன்றி மேடம்
Super translation and super singing.
Yes..ma'am voice is very melodious♥️♥️
Beautiful
ARUMAIYILUM ARUMAI
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😊😮😊😢😊😢😢😅😢😢😅😢
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய்சிலிர்க்கிறது ஜெய் ஸ்ரீ ராம் 🙏
🙏🙏🙏பொருளறிந்து கேட்டு பாடுவதால்.... கண்களில் நீர் பெருக்கு. தெய்வீக குரலில் பாடி தெய்வீக மணம்கமழ பாடிய சோபனாவிற்கு நன்றி நன்றி... 🙏🙏🙏
👍
👍🙏
🙏
@@rameshar8518ĺĺlllp
SRI RAMA JAYAM 🙏🙏🙏🙏🙏
மிக மிக அபாராம். வாழ்த்துக்கள், ஷோபா ஜி! ஒவ்வொரு முறையும் ராம லஷ்மண் ஜானகி! ஜெய ஹனுமான்...என்று சேர்த்து இருந்தால் இன்னும் முழுமையாக இக்கும். MS தன் ஹனுமான் சாலிசாவில் அவ்வாறு செய்து இருப்பார். தொடரும் உங்கள் ஸ்லோகம் தமிழாக்கம் தெய்வீக பணி! ஜெய் ஹிந்த்!
ஜெய் ஸ்ரீராம். அருமை அருமை அருமை. ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம். தமிழின் வரிகளும் உங்களின் குரல்
வளமும் மிக இனிமையாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி ஷோபனா.
ஜெய் ஸ்ரீராம்.
🙏
After hearing. Hanuman Chalisa in Tamil and in your voice I have become a Hanuman devotee. I always sing daily Hanuman Chalisa with your song in the background
ஜெய் ஹனுமான்... 🙏🏿🙏🏿
Arumaiyana paadal varigal,
Arpudhamana isai,
Inimaiyana kural!
Jai Sri Ram!
மிக அருமையான அற்புதமான குரலால் தங்கள் பாடியதற்கு கோடான கோடி நன்றிகள் மா
ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ❤❤❤❤❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ஜெய் ஆஞ்சநேயா வாழ்க வாழ்க
தெய்வீக குரல். தங்கள் மூலம் ஸ்ரீ அனுமன் அருள் கிடைத்தது அனைவருக்கும்
Dear Sister, You are taking us to the Divine World of Sri Ram with this song..Thank You very much 🙏🙏🙏. Sri Rama Jayam...Jai Hanuman
தமிழில் கேட்க பொபுந்து நன்றாகயிருக்கு ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
இதைக் கேட்ட பொழுது....அனுமன் எனக்கு சகோதர் ஆனார்....🙏🙏
Seergaligovindarajangodsongs
உண்மை 🙏🙏🙏🙏
🚰
மனம் நெகிழ்ந்தது செல்லம்.
Om jai sree ram jayam om 🕉
What a divine voice presenting a powerful Hanuman chalisa in a sweet Tamil language 👌👏👏👏🙏Jai Sri Ram🙏🙏
அருமை!அருமை!அருமை!
ராம,ராம,எழுதும் போது கேட்டுக் கொண்டே எழுதுகையில் கண்ணில் நீர் வழிகிறது!
Om jai sree ram
Om jai sree ram jayam
VaraSri..jai sriram!!God bless you with long life wealth health...bhakthi gyanam and vairagyam...Hari bol
Om jai sree ram om 🕉
Thank you for translating and singing this Tamil. We are blessed to know the meaning of this song. Amazing voice and singing, listening every morning. Sri Rama Jeyam. God bless you.
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri potri potri potri potri om sree ram jayam potri
This is called cultural integrity of our India !
Awesome !!!
Narendra Sharma super ji
Indeed Narendra ayya
@@anshulpundhir8170 thank you.
@@anshulpundhir8170 "Franz Berger" is a communist of Indian origin. Communists aren't Indians or natives of any land, but are always traitors working for foreign powers. Look at Nepal: the Maoist-Marxist government there let PRC openly steal large tracts of Hindu Nepalese land (late June 2020), in return for PRC having brought Maoists to power in Nepal. Actually, it's why PRC brought Maoists to power in Nepal: they're useful idiots. Franz Berger is another useful idiot traitor.
@@anshulpundhir8170 It shows your dark side
Very pleasing and divine! May Sri Anjaneya and Sri Rama bless you abundantly Dr.Shobana!
Jai shree Ram ji
அருமையான வரிகள் நேர்த்தியான குரல் வளம்.. நம் தமிழ் மொழியில் அர்ப்புதம்
What a lovely lyrics. Beautiful voice. Jai Anjaneya!!
Thankyou So Much whole-heartedly for translation in tamil :-)
1
Heartly hanuman chalis in tamil prasad karnatakka
Jai Shree Ram
Om Shri Astamsha Anjuneya Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ ராமஜெயம்
Thanks Shobanaji.sung exactly like M.s.SubbuLakshmi
Words you used in this version is just awesome.... Actually i used to hear M S Subhulakshmi's hanuman chalisa every day, now i am addicted to this version. This tamil version is so much similar to M S Subhulakshmi's version . I don't know why, i love this. Thank you so much
JEI Shri Ram 🙏🙏🙏 Shri Ramajeyam 🙏🙏🙏🙏🙏🙏🙏
ராம் ராம் 🙏🙏🙏🙏😢
Excellent voice
Lord Hanuman's almighty rules everywhere
जय श्री राम जय राम जय जय राम।।🎉
Iam big fan of you I like your song and i addicted to it
Excellent..I don't know Tamil but it is pleasing to the ears. Lord Hanumana bless you for your nice Hanuman Chalisa. Vande Baharat Mataram.
Can u please put the lyrics below..
Its tamil translation of hanuman chalisa
Exactly
If you don't know Tamil listen Sanskrit recitation idiot. ....
Manoja Kumaara, Smt Shobhana Vighnesh is singing Shri Tulsidaas' Hanumaan Chaalisa translated into Tamizh. It is the same meaning (I don't know Hindi, but I have a book of the Hanumaan Chaalisaa shloka with a translation of it). So if you understand the Hindi version, you already know what is imparted in this Tamizh version and can just enjoy the sounds of Tamizh praising Anjaneya as you're doing.
ஜெய் ஸ்ரீ ராம் ராம ராம ராம ராம ராம ராம ஹரே ஹரே ராம ராம ராம ராம ஹரே
ஸ்ரீராம ஜயம்
Sri jai Hanumaan potri potri 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
By hearing hanuman Chalisa lot of peace I'm getting thank you so much
ஓம் ஜெய் ஆஞ்சனேயா நமோ நமஹ
🙏🙏🙏🙏sri rama jayam...
Gayathri Girish’s Tamil translation of Hanuman Chalesa and yours Tamil translation are Superb, both are Excellent
But many Sanskrit words here. ஹீனம் ..பவன....
Agreed
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om jai sree ram jayam om 🕉
Shree rama jeiyam
Madam voice literally transfers the mantra to next level. I whole heartedly thank you for your efforts and dictation in rendering the mantra.
மஹாநதி ஷோபனா குரலுக்கு ஈடு இணை இல்லை ! வாழ்க வளமுடன்
Back ground music very poor
yes. exactly
ஜெய் ஸ்ரீராம் ஜெய ஹனுமான் 🙏🙏🙏🙏🙏
சிவசிவ
Hanuman chalisa Tamil:: lucid, mesmerising , devotional. Excellent.
Bless your heart for this great Tamil service!!! 👍❤
Hara Rama Hara Rama Rama Rama hare hara
Hara Krishna Hara Krishna
Krishna Krishna Hara Hara .
Jai shree ram
Dr.Shobana, you are so blessed by lord anjayanaya swamy to sing such a sweet song. Great contribution to all bakthas.
Very simple and clear explanation makes me hear it again and feel confident.
Om jai aanjaneya
Rama Rama Rama Rama.. if u like such bhajans pls visit and enjoy
ua-cam.com/users/hariseeks
Very happy to hear in tamil along with translation. Thank you for your great work. 17:57 17:57
JAI SRI RAM
Gods voice excellent
Jai shri Ram
Almost everyday I am listening this mesmerising song . Thanks to all contributors especially Dr Shobhana Ji
SHRI RAM JAYA RAM JAYA JAYA SITA RAM. JAI HANUMAN
ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ ஆஞ்சநேயா அடிபணிந்து வேண்டுகிறோம் பாலகன் அருள்வாய்
மிக அழகான தமிழில் பொருள்செறிந்த ஹனுமான் செலிஸா மனதைலயிக்கும்படியாக அற்புதமாக பாடப்பட்டிருக்கிறது.
Kodi Kodi nandri pa, manasu nimathi kidaithathu sis,
🙏🙏🙏❤❤
Jai shree Hanumaan Hanuman
அறியாமை இருளை போக்கும் ஆஞ்சநேயா நமோ நமக 🙏
Huge blessing lord hanumanji,hearing from shobana mam voice is devotional and definitely it's very superb
Mesmerising and beautiful voice. Ketka ketka thikattatha kural. Manathirku migavum ithama kural Ungaludaiyuthu. Kadavul ungalukku ella arulum nalgida prarthikkiren. Mikka nandri.
🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭
qwertyuiop
சிறி ராம் யேயம்🙏🙏🙏
Very beautifully presented this Tamil version of Hanuman Chalice. Im not in a position to differentiate both Hindi and Tamil versions sung by you Dr Shobana. God bless you.🙌🌹❤️
Beautiful rendition in Tamil by u such a mesmerising voice God bless u Shobana madam
என் நிலை வந்தாலும் உம்மை மறவாத நிலை வேண்டும்.....
❤❤❤❤❤❤ சோபனா குரலில் சொன்னாள் சிறீ ஹனுமான் பெருமை
ராமலஷ்மண ஜானகிசிறீஹனுமான்கேஜயம
அற்புதம்! அருமை! ஜெய் ஹனுமான்
An excellent translation rendered in the sweet voice of Ms Shobana. My mind is not satisfied even after hearing it a hundred times. The voice enthralls and makes the listener mesmerised.
ஆஹா ஆஹா அருமை அருமை🙏🙏🙏
I am Assamese I don't understand Tamil but the presentation is superb and I have no words to explain.really ma'am you are great 😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😘😘
If you understand Hanumaan Chaalisaa in Hindi, the meaning is the same. If you don't know Hindi either, but you know Shree Hanumaan and the Ramayanam, your hrudayam already understands and knows what is being sung. This is why most Hindus are able to appreciate the stutis to our devataas in any of our languages: we're able to enjoy them as we know they're in praise of our devataas and can understand the overall meaning, even if we don't understand them in detail. There's always phrases we would recognise in any of our languages anyway: Jaya Shree Raama or Jaya Hanumaan are intelligible to all of us. (I don't know Hindi, but I always understood such parts of Hanumaan Chaalisa without my translation book.)
🇦🇷
dgyrfgfdxfhxthy
Mam what a clarity & spiritual voice, a magnatic power is their. Thank you so much.
ஆன்மீக பணியில் தங்கள் வாழ்க்கையை அற்பனித்துக் கொண்டதை கண்ணுறும் போது மிகவும் பெருமையாக உள்ளது அம்மா 🙏🙏🙏
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது அம்மா🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🔥👀🔥
Jai Shri ram Jai Shri Hanuman
Nandri for tamil version🙏
Pls bless shanthi ,Gayathri
Jai Sriram
நன்றி நன்றி நன்றி சகோதரி....🔰🔰🔰🌿☀🌿☀
ஜெய்ஆஞ்சனேயா
தமிழில்தந்தமைக்குநன்றி
சகோதரி👍
💖👌💖🍎👍Dr.shobana vignesh💖👌💖🍎Anuman song lovely
Namaskaram.
You have inherited the bhakthi humility bhava and excellence from MS amma and may your gifted voice reach the longing hearts all over the world. Long live
ராம் ராம்.
Rama Rama Rama Rama.. if u like such bhajans pls visit and enjoy
ua-cam.com/users/hariseeks