எலும்பு முறிவுக்குப் பயன்படுத்தப்படும் உலோகங்களை எப்பொழுது அகற்றுவது /Bone Fix / DR.Radthakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Watch Dr.Radhakrishnan Paulraj Speak about Bone Fix
    Dr.Radhakrishnan Paulraj
    M.B.B.S.,MS(ORTHO)
    Director,Consultant Orthopaedic Surgeon(IOT)
    Director,consultantLakshmi Harsha Ortho Care,Chennai
    Asst.ProfessorSree Balaji Medical College & Hospital,
    Visiting Consultant ,Xcellent Care Hospital, Chennai
    Member of International Society of Orthopadic Surgery and Traumatology,SICOT
    Member of AO Trauma-Foundation
    Member of Tamilnadu Orthopaedic Association
    Member of Indian Orthopaedic Association
    INTERNATIONAL ORTHO & TRAUMA CARE
    Vadapalani- Kamaraj Multi Speeciality Hospital, 57A,Jawaharlal Nehru Road,(100 Feet Road) Vadapalani,Chennai-600 026.PH:98843 29006,94447 66666.
    KOTTURPURAM- No.94,Perumal Koil Street,Kottur,(Opp.to Kotturpuram Railway Station)Chennai-600 085.PH.9884329006,044-2447 1171.

КОМЕНТАРІ • 22

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 роки тому +2

    எனகுள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி சார் 🙏🏻

  • @Sakthimurugan007
    @Sakthimurugan007 3 місяці тому +3

    Sir enaku vachi 3 year aguthu payama iruku 😢😢😢

  • @sathyasanju8363
    @sathyasanju8363 Рік тому +3

    Sir ennaku 10year adchi remove panna mudiyama sir

  • @chinnarasu4156
    @chinnarasu4156 6 місяців тому +1

    Edukkalanaa enna aagum

  • @sureshkumaran1468
    @sureshkumaran1468 6 місяців тому

    Sir ..kaal pathathil fracher aacvh plate vechurukanga yedukanuma venama 3 month thuthan aaguthu.. yedukalama venama sir

  • @chuttykids7461
    @chuttykids7461 6 місяців тому +4

    கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வைத்த கம்பியை 5 வருடமாக எடுக்கவில்லை தற்சமயம் எலும்புக்குள்ளாக அது சென்றுவிட்டது. அதை அப்படியே விட்டுவிட்டால் பிரச்சினை ஏதும் வருமா

    • @nammaelectrician461
      @nammaelectrician461 Місяць тому

      மருத்துவரை ஆலோசித்தீர்களா?

  • @sureshk7276
    @sureshk7276 Рік тому +2

    ராடுவெச்சி எனக்கு எட்டு வருஷம் ஆகுது இப்பதான் எடுத்தேன் வலி சரியாயிடுமா சார்

    • @Koilmani
      @Koilmani 10 місяців тому +1

      சரியாச்சா

  • @vlogofrj6172
    @vlogofrj6172 2 роки тому +1

    எனக்கு வந்து ஆறு வருஷம் ஆயிடுச்சு இடது கையில் மூட்டுல அடிப்பட்டு பிளேட்இருக்கு 2017 விபத்து ஏற்பட்டு கை முட்டி நொறுங்கி விட்டது நான் அதன் பிறகு காலேஜ் சென்றதால் எடுக்க முடியவில்லை அதனால் இப்போது 2022 ஆகிவிட்டது இப்போது நான் அதை எடுக்கலாம் என்று இருக்கிறேன்....எனக்கு இப்போது எளிதாக எடுக்க முடியுமா பிளேட்

  • @gowthampathma1491
    @gowthampathma1491 2 роки тому

    Sir.ennaku ACL tear sonnanga... surgery panna sonnanga ..aana partial thickness tear tha eruku tablets or injection saripanalanu solranga sir.mri report kuda partial thickness vanthathu oru solution soluga sir . pls🙏🙏🙏

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 роки тому

    சார் எனக்கு வலது கை ஹார்ம்ஸ் எலும்பு முறிவு ஏற்பட்டு ப்ளேட் வச்சி 2 ஆண்டுகள் ஆகிறது வயது 40 இப்போது அதை எடுத்து விடலாமா சொல்லுங்க ப்ளீஸ் உதவி யாக இருக்கும்

    • @balam2130
      @balam2130 2 роки тому +1

      Bro ennakum same fracture mavu kattu pottu 90 days la joint aachu

    • @savariappansoosai7919
      @savariappansoosai7919 2 роки тому

      சார் வணக்கம் நான் உங்களுடன் பேச வேண்டும் உங்கள் போன் நம்பரை தருகிறீர்களா? எனக்கும் எலும்பு முறிவு பிரச்சனை உள்ளது

  • @kotesuji2230
    @kotesuji2230 Рік тому +1

    எனக்கு முட்டியில் ராட் வெச்சி நாலு வருஷம் ஆச்சு ஆனா நான் இப்பதான் ரிமூவ் பண்ணினேன்

    • @kotesuji2230
      @kotesuji2230 Рік тому +1

      எனக்கு ஒரு பத்தாயிரம் ஆச்சு ஆனா இப்ப நான் நல்லா இருக்கேன்

    • @gangatharan7342
      @gangatharan7342 Рік тому

      All the best

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 Рік тому +2

      @@kotesuji2230 வெரும் 10பரவாயில்லயே .எனக்கு ஒருடாக்டர்70ஆயிரம் சொன்னாரு.இன்னும் எடுக்கல

    • @rakshanrenu8652
      @rakshanrenu8652 Рік тому

      @@kotesuji2230 hi nenga rod remove Panna apo pain irunthucha

    • @rakshanrenu8652
      @rakshanrenu8652 Рік тому

      Nanum edukanum plz rply