Mam yenagu Age 24 Akuthu, Na konjam heavy weight ya irrupen, Thondaiyil Any time White colour la sali vathute, irrugu, Breathing problem irrugu solution mam
மேடம்... படுத்தால் அல்லது தலையை மேலே தூக்கி பார்த்தாலோ உள்ளுக்குள் மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி இறங்குவதை உணர முடிகிறது... இரவு தூங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் இறங்கி மூச்சு விட முடியாமல் போகும்.... நானும் சிகிச்சை பல எடுக்கிறேன் ஆனால் தீர்வு இல்லை.... இதற்கு என்ன காரணம் எப்படி சரி செய்வது? தயவுசெய்து வழி சொல்லுங்கள்
Vanakkam nandri doctor. Gallbladder la stones irundhu mild pain irundha gallbladder remove pannanuma or alternate medicine la karaikka mudiyumanu adha pathi video poda mudiyuma? Thank you 🙏🙏🌹
திரிபலா என்பது கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய். கடுக்காய் தனி, கடுக்காய் சூரணம் அல்லது கடுக்காய் மாத்திரை, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், வாங்கிக் கொள்ளுங்கள்.
மேம் எனக்கு 25 வயது ஒரு நாள் குளிக்கும் போது தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது மூச்சு அடைச்ச மாதிரி மூச்சு விட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு hospitala காமிச்சு சரி ஆயிடுச்சு ஆனால் திரும்ப திரும்ப வருது 4 திருப்பு வந்துடுச்சு கஷ்டமா இருக்கு எதாவது சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Podhuva pregnancy time la neraiya perukku constipation problem varum adhu common tha, kadukai powder or tablet heat, so avoid panradhu nalladhu ( pregnancy time la ) Nandhini Rajagopal
கரோனா வைரஸ் பற்றி பல வீடியோக்களை பேசி இருக்கிறேன். வைரஸிடம் இருந்து இப்படி பாதுகாத்துக்கொள்வது, வந்தால் என்னென்ன உறவுகள் மேற்கொள்ள வேண்டும் என்பன பல விஷயங்களை நான் கூறியிருக்கிறேன் யூட்யூபில் search செய்து பாருங்கள் Kumar Kumar
நல்ல விளக்கம் தந்திங்கமா எனக்கு இருந்த நோய் ர்கும் சந்தேக த்திர்க்கும் நல்ல விளக்கம் தந்திங்கமா மிகவும் நன்றி
Hi, Yogavidhya Very Valuable and helpful information.
தெளிவான விளக்க உரை. நன்றி
நல்ல விஷயம் அக்கா இந்த காலத்தில் தேவையான ஒன்று
நன்றி
மிக மிக அருமையான தகவல். மிகவும் பயனுள்ள தகவல். மருத்துவர் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.👌👌🙏
நன்றி
Useful information Thankyou
அருமையான பதிவு Dr வித்தியா ஜீ
நன்றி
Super news.congrats Doctor.
மிகவும் தேவையான பதிவு ❤🙏
நன்றி Rekha Mohanasundaram
Very very Usefull message tQ.... Mam
நாங்கள் பார்த்த ஆயுர்வேத மருத்துவர் இருமலுக்கு கொய்யா லெமன் கிரேப்ஸ் எல்லாம் சாப்பிட கூடாது என்கிறார் நீங்க சாப்பிட சொல்றீங்களே
Mam yenagu Age 24 Akuthu, Na konjam heavy weight ya irrupen, Thondaiyil Any time White colour la sali vathute, irrugu, Breathing problem irrugu solution mam
Sis ungaluku ipo eapdi iruku
மேடம்... படுத்தால் அல்லது தலையை மேலே தூக்கி பார்த்தாலோ உள்ளுக்குள் மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி இறங்குவதை உணர முடிகிறது... இரவு தூங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் இறங்கி மூச்சு விட முடியாமல் போகும்.... நானும் சிகிச்சை பல எடுக்கிறேன் ஆனால் தீர்வு இல்லை.... இதற்கு என்ன காரணம் எப்படி சரி செய்வது? தயவுசெய்து வழி சொல்லுங்கள்
Thank you madem iam living in chengalpattu
Thank you for your beautiful information 🙏🙏🙏
Thanks and welcome DJ GANGSTER
Demo இருந்த நல்லா இருக்கும்
கடவுள் தந்த தமிழக மருத்துவ பொக்கிஷம் .
நன்றி
Thanks for your natural remedies dr.very useful msg😊
Vazhga valamudan madam....mangu treatment sollunga mam
Welcome 😊 beauty girl
Vanakkam nandri doctor. Gallbladder la stones irundhu mild pain irundha gallbladder remove pannanuma or alternate medicine la karaikka mudiyumanu adha pathi video poda mudiyuma? Thank you 🙏🙏🌹
Thanks sister very useful your video 🙏💓👍
Welcome 😊
இரவில் மூச்சு விட சிரமமாக உள்ளது
இந்த நிலையில் நான் உள்ளேன்
Naanum ullem any tips
இப்ப எப்பிடி இருக்கிங்க
Ipa thoonga mudiyama utkanthutu irukan daily um ipdi thoongave mudila kastama iruku bro
@@bharathj9585 முருங்கை ஈர்க்கு சுப் குடிங்க மூச்சு பயிற்ச்சி செய்ங்க
Thalayil neerkothal home remedy sollunga mam plz mam
96000 00038 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க, டாக்டர் பேசுவாங்க உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் கேளுங்க.
Thank you mam..❤🙌
Apdiye soldringa mam corona vantha apram than ipdi iruku nenga soldramari fulla breath panna mudiyala
Super
வாழ்க வளமுடன்.🙏🙏
நன்றி Banumathi G
Thank you so much
மூச்சு பயிற்சி செய்து காட்ட முடியுமா மேடம்
Alsar erukku vaitamin (c) eppate eduppathu mem
Nuraiiral sayal ilandhuvittathu kure panna mudiyala docter please reply😢😢😢😢😢😢😢
Thank you mom
2 madi ,3 madi step use panum pothu moochuvida kastama eruku....yanaku சைனஸ் problem eruku mam
அ௫மையான பதிவு நன்றி மா
நன்றி KMNV channel
Thank you akka Use full tips
Welcome 😊 raj rajprasanth
Asthuma ku treatment etuthu utampu weight podrusu mam enna panrathu. Appati irunthum குணமான patilla please sollunka மேம் 🙏🙏🙏
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Inhaler illame iruka mudilia. Konaneerakuda nadaka mudilla. Udana inhaler eduthulam poora ganam illai .mudugu vallikuthu. Fits 2years iruku. Athuku tablets edukurene .meegavum pathikkuthu please enakku thirivu sollunga. Please . Stress.iruku.
Treatment edunga sir
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Madam moochu thenaruthu... Yenu therila... Tb asthuma check panen ilanu solitanga... Apram yen?
Ippo ok va
Asthma 6 year baby ikku correct ta treatment choillunka mam
Tq soooooo much mam
Keep watching Kalpana Shambu
Irumal vandhale veezing adhikam ulladhu
பயனுள்ள தகவல் சகோதரி
நன்றி devi . m
super
Mam ennakku 2 days muchu thinaral& chest center pain pls any problem
What medicine you taken
Ippo epdi iruku...
👍👍
Thanks medam. Can use nellikai with engee. Honey. All one bottle ??
Use separately Anand Chinnathambi
@@ethnichealthcaredr.b.yogav9240 thank you very much medam. I will meet very soon Chennai thanks
Karumuttai growth aaga......
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Medam ennakku poison sapptu muchu thenaral varuthu innum tiret ment pokkuthu na ethellam pannalam mam Rply pannunga
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Gy😂@@ethnichealthcaredr.b.yogav9240
Sis nan petrolbank veli sejkeren
Mam nanbankli veli parkeren yen lungsil pugiyaga irukerathu ithi yepati clean seivathu please reply Pannu ga
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Weight thukuna muchi vanguthu medam edhuku video poduga
Kadukaina thiripala surana podi sapta podhuma mam
திரிபலா என்பது கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய். கடுக்காய் தனி, கடுக்காய் சூரணம் அல்லது கடுக்காய் மாத்திரை, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், வாங்கிக் கொள்ளுங்கள்.
Ok Mam
🙏
Muchu vida romba kastama irukku please
மேம் எனக்கு 25 வயது ஒரு நாள் குளிக்கும் போது தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது மூச்சு அடைச்ச மாதிரி மூச்சு விட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு hospitala காமிச்சு சரி ஆயிடுச்சு ஆனால் திரும்ப திரும்ப வருது 4 திருப்பு வந்துடுச்சு கஷ்டமா இருக்கு எதாவது சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038
இரவில் மூச்சு விட சிரமமாக உள்ளது. இதனால் தூக்கமும் சரியாக யில்லை
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Thanks ma.
Can use multivitamin tablets ?
Yes you can
Ethu yellam sapita romba wheezing varuthu mam
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
During pregnancy kadukai powder edukalama
Podhuva pregnancy time la neraiya perukku constipation problem varum adhu common tha, kadukai powder or tablet heat, so avoid panradhu nalladhu ( pregnancy time la ) Nandhini Rajagopal
Good
Thanks veeraragavan mohan
Mam எங்க அப்பாவுக்கு படுத்தாச்சு மூச்சு விட முடியவில்லை + sugar patient இதுக்கு solution madam.
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037
Romba aludha moochithinaral yetpadudhu
Ama
எனக்கு ஹைட்ரோ செல் பிராப்ளம் இருக்கு அசைவற்று முடியுமா
கொஞ்சம் கஷ்டம் தான் முயற்சி செய்து பார்க்கலாம்
@@ethnichealthcaredr.b.yogav9240 mmmm ok
கரனோ வந்ததால் என்ன வீட்டு வைத்தியத்தை வைத்து குணப்படுத்த முடியும் கூறுகள் அணைவருக்கும் உதவும்
கரோனா வைரஸ் பற்றி பல வீடியோக்களை பேசி இருக்கிறேன். வைரஸிடம் இருந்து இப்படி பாதுகாத்துக்கொள்வது, வந்தால் என்னென்ன உறவுகள் மேற்கொள்ள வேண்டும் என்பன பல விஷயங்களை நான் கூறியிருக்கிறேன் யூட்யூபில் search செய்து பாருங்கள் Kumar Kumar
@@ethnichealthcaredr.b.yogav9240 நீங்கள் இன்னும் பல வீடியோ போடுங்கள் நன்றாக உள்ளது
13:00
Iravil mochi vida siramama ullathu
Thank you for posting this
Thank you so much Madam
Thank you mam
Thank you 🙏🙏🙏