தலைவர் மறைவு அன்று அவர் முகம் காண அவரின் சோக பாடல்களை தேடி தேடி பார்த்தேன்... கண்கள் பனித்த படி... சென்று வா தலைவா... உன் ஆன்மா சாந்தி அடையட்டும்...😢😢😢
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை.. இந்த உலகில் நீங்கள் இல்லை என்பதை நினைக்கும் போது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கடவுளே ஏன் அவரை இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭😭😭
என் உயிர் மூச்சு என் உயிர் நாடி என் தலைவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் பத்மபூஷன் காரைக்குடி தேமுதிக என் உயிர் நாடி என் உலகமே நீங்கதான் பெரியப்பா 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏😌😌😌🙏🇧🇪🙏
இதுவரை சோகப்படல் கேட்டதில்லை இப்போ ஒரு நினைத்து கேப்போமே என்று நினைத்து யூடுப்பில் வீடியோசங் பாததால் நம்மா தெய்வம் கேப்டன் அதிக சோகப்படலில் நடித்து இருப்பாரோ 🙏🙏🙏🙏👌👌
ஆரம்ப இசை பல்லவி ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாaழை மரம் (வாங்கி) இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா (வாங்கி) (இசை) சரணம் - 1 ஆண் : பாய் போட்டு வச்சிருக்கு நீ இல்லாம பாலும் பாழானது என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா உறங்கி நாளானது அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே வழி விட்டுக் கொடுக்க வாய் விட்டு அழுதேன் விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன் (வாங்கி) (இசை) சரணம் - 2 ஆண் : பொம்பிளைக கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே ஆம்பிளைக கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே கார்த்திகை போனால் மழை இல்லை மானே கருணையும் போனால் வாழ்வில்லை தானே உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம்
இவரோடு ரசிகனும் இல்லை ..இவரோட கட்சியும் இல்லை ..ஆனால் இவர் இறந்த அன்று நான் அழுதேன் ..😭 (குறிப்பு ..இவருடைய முதல் தேர்தலில் நான் என் கட்சியை விட்டு இவருக்கு ஓட்டு போட்டேன்...நல்ல மனிதர் ...
தேவேந்திரன் இசையில் உருவான மற்றும் ஒரு காவியம் உழைத்து வாழ வேண்டும் திரைப்படம் மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் 1988
கேப்டன்😢😢😢😢😢😢 அய்யா வாழ்ந்த தங்கம் எங்கள் சொக்க தங்கம்😢😢😢😢😢😢😢 தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😢😢😢
தலைவர் மறைவு அன்று அவர் முகம் காண அவரின் சோக பாடல்களை தேடி தேடி பார்த்தேன்... கண்கள் பனித்த படி... சென்று வா தலைவா... உன் ஆன்மா சாந்தி அடையட்டும்...😢😢😢
😭😭😭😭😭😭😢media.tenor.com/6uIlQAHIkNoAAAAM/cry.gifmedia.tenor.com/9DKJn8Wcdh0AAAAM/when-you-had-plans-but-avele-amosheke-nje.gif
கேப்டன் எங்கள விட்டு பிரிந்தாலும். ஒவ்வொரு பாட்டிலும். அவர். உயிருடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.😊
100%உண்மை
Enga captain oda ella movie iruka than engaluku aarudhal
K@@vijaykandh128
திரும்பும் நினைவுகள்..நான் சிறு வயதில் இருந்தே கேட்கும் பாடல்..miss you vijayakanth sir..
கேப்டனுக்காக. தினமும்.. கண்ணீர் வழிந்துகொண்டேஇருக்கிறது.. கண்ணீர் அஞ்சலி...
தீபாவளி ரிலீஸ் திருவண்ணாமலை மீனாட்சி திரையரங்கில் பார்த்த பசுமையான நினைவு..❤
நாணும் திருவண்ணாமலை தான் உங்கள் ஊர்
நல்ல மனிதர் இழந்த தமிழ் நாட்டின் மக்கள் கேப்டன் அவர்கள்
மிகவும் பிடித்த நடிகர் விஜயகாந்த் ஐயா ❤
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை.. இந்த உலகில் நீங்கள் இல்லை என்பதை நினைக்கும் போது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கடவுளே ஏன் அவரை இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭😭😭
😢😢😢unmaithan
Romba valikuthu manasu captain
😥
Me too
மனதில் குழப்பம் வரும் போது இந்த பாடல் கேட்பேன்
என் உயிர் மூச்சு என் உயிர் நாடி என் தலைவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் பத்மபூஷன் காரைக்குடி தேமுதிக என் உயிர் நாடி என் உலகமே நீங்கதான் பெரியப்பா 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏😌😌😌🙏🇧🇪🙏
பள்ளி நாட்களில் நான் பாடி முதல் பரிசு வாங்கி மகிழ்ந்த பாடல்😢❤😭
Super
😊
உன் வாய் உன் உருட்டு
@@SaravananSaravanan-ew3cxesnthilkumar❤
Super 👌
உழைத்து வாழ வேண்டும் திரைப்படம் மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம்1988
உழைத்து வாழ வேண்டும் என்ன ஒரு அருமையான பெயர் இந்த படத்திற்கு...இது இந்த மனிதருக்கு மட்டு மே பொருத்தமாக இருக்கும்..
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢 miss you very much captain விஜயகாந்த் sir
கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு இருந்தால் மனம் கேட்கும் பாடல் இது தமிழன் என்றான் சொல் கேப்டன்
அ
இதய தெய்வம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்
கேப்டன் அய்யா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭
வாழ்க்கையின் உணர்வுகளில் கலந்த பாடல்கள் எண்பதுகளில் வந்த பாடல்கள். இந்த பாடலை கேட்கும் ஆண்களின் கண்களும் கலங்குகிறது.
என்றும் எம் மனதில் இருப்பவர்
நீங்கள் இறந்த பிறகும் நாங்கள் வாழ்வது நாங்கள் செய்த பாவம் உங்களை சேரும் நாட்களை எண்ணி எண்ணி நகர்கிறோம் என்றென்றும் உங்களோடு கேப்டன் 😢😢😢😢
பாட்டுக் கேட்கும் போது இன்னும் கவலை கூடுது.
ஏன் இழந்தோம்?
பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது.
ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாங்க.
அருமையான சூழ்நிலையை எடுத்து கூறும் அழகான பாடல் நன்றி ஜேசுதாஸ் சார் நன்றி ஜெய்ஸ்ரீராம்
கேப்டன் உங்களை இனிமே பார்க்கவே முடியாதா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஐ லவ் யூ
இதுவரை சோகப்படல் கேட்டதில்லை இப்போ ஒரு நினைத்து கேப்போமே என்று நினைத்து யூடுப்பில் வீடியோசங் பாததால் நம்மா தெய்வம் கேப்டன் அதிக சோகப்படலில் நடித்து இருப்பாரோ 🙏🙏🙏🙏👌👌
தமிழ்ன் விஜகாந்து உன்மை உன்மை அவர் என்னை போல் ஒரே மணிதண் கேப்டன் விஜகாந்து இறைவணிடம் சென்று அடைய வேண்டுகிறேன் 🙏
😢😢😢😢எங்கள் கேப்டன் எங்களை விட்டு சென்று விட்டீர்களே.ஐயா😢😢😢😢 யாரெல்லாம் இவரை மிஸ் பண்றீங்க.
Kaptan. Great man😅❤😅🎉😢
@@LoganathanT-mu8ts சிரிக்காதீர்கள் அண்ணா கஷ்டமாக உள்ளது
😢😢5
Q1
என்றென்றும் வாழும் அவர் புகழ்
யார் படம் தெரியாது யார் நடிகன் தெரியாது. உங்க இறப்பின் வெளிப்பாடுதான் எனக்கு உணர்த்த வேண்டுமா இது உங்கள் பாடல் என்று ❤️❤️❤️❤️❤️❤️. இறைவா 😭😭😭😭😭
Same feeling..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆரம்ப இசை பல்லவி ஆண் :
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம் (வாங்கி)
இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா
(வாங்கி)
(இசை) சரணம் - 1 ஆண் :
பாய் போட்டு வச்சிருக்கு நீ இல்லாம பாலும் பாழானது
என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா உறங்கி நாளானது
அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே
இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே
வழி விட்டுக் கொடுக்க வாய் விட்டு அழுதேன்
விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன்
(வாங்கி)
(இசை) சரணம் - 2 ஆண் :
பொம்பிளைக கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
ஆம்பிளைக கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே
கார்த்திகை போனால் மழை இல்லை மானே
கருணையும் போனால் வாழ்வில்லை தானே
உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா
வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
🙏
விஜயகாந்த் நடிப்பு அழுகை வசனம் அருமை
2018 என் ஷில்பா பார்த்த முதல் பயனம் PRCபஸ் லா அவள் நினைவாக இந்த பாடல்❤
ஒரு நல்ல தலைவனை தமிழகம் இழந்து விட்டது.
நல்ல மனிதர்...
நல்ல தலைவன்...
😢😢😢
மக்கள் ஆட்ட நாயகன் ❤❤❤கேப்டன் ❤❤விஜயகாந்த்❤❤❤
கேப்டன்❤❤❤❤❤
அருமையான பாடல் ❤❤😊🎉🎉
😂😂😂 நீங்கள் இல்லை என்று எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது ❤❤❤
கடவுளே ஐய்யாவ காப்பாத்து சாமி
என் அண்ணன் கூட கேப்டன் ரசிகன் என் அண்ணன் கூட இறந்து விட்டார் 😢😢😢😭😭😭💔💔💔
உங்கள் அண்ணண் எப்போது இறந்தார் ?
மிஸ்யூகேப்டன்😢😢😢
வெண்ணிலவு இருக்க
இருலோடு வாழ்வா ❤
குடும்பம் உடையாமல் இருப்பதற்கு இப்பாடலே காரணம் வாழ்க தலைவர் 😭
0
எப்படி இருந்த மனுஷன்
இவ்வுலகில் கடவுளே கிடையாது
Yes
அண்ணி உங்கள் வரவுக்கு காத்துக் கொண்டு இரூக்கின்றார்கள் வாங்க அண்ணா
Miss you Captain😭❤️
#Puratchikkalainger🖤💛❤️
2024la yaru ella intha song kekkringa 👍
என்னைய மனுஷன் எல்லாரும் மனசாயும் திருடுட்டிடார். ..ஐ love my கேப்டன்
,அரசியலில் அமைதி வேண்டும்.இவருடைய வாரிசுக்கும்
கடவுளே கேப்டன் அவர்களை காப்பாற்று
😊
இந்த படத்தில் விஜயகாந்த் ராதிகா நடிப்பு சூப்பர்
சூப்பர் தலைவா
காதல் பாவம் ஆண்கள்
Enna Da Song Eppa Sami Vera Level....❤💫🥹
இவரோடு ரசிகனும் இல்லை ..இவரோட கட்சியும் இல்லை ..ஆனால் இவர் இறந்த அன்று நான் அழுதேன் ..😭 (குறிப்பு ..இவருடைய முதல் தேர்தலில் நான் என் கட்சியை விட்டு இவருக்கு ஓட்டு போட்டேன்...நல்ல மனிதர் ...
2024 ல்1000 முறை கேட்டாலும் சலிக்காது
Lyrics semma old is gold❤❤❤
உங்களுக்காக உழைக்க வந்திருக்கேன் என்று சொன்ன உத்தமரை உதாசீனப்படுத்திவிட்டோம் 😢
Semmma song Enakagavee indha song create panna mathiri irukku thanks 🙏 for Vijayakanth sir and all.
Yen captain engalai vitutu poniga Miss u
Padam name enna
உழைத்து வாழ வேண்டும்
எங்களை விட்டுப் போன விஜயகாந்த்
Enna movie name
Ennudaiya vaazhkkaiyum intha
paadal polathan irukku ❤❤❤
Tks yesudas sir❤️
என் ராசாத்தியை பிரிந்த போது கேட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
தேவேந்திரன் இசையில் உருவான மற்றும் ஒரு காவியம் உழைத்து வாழ வேண்டும் திரைப்படம் மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் 1988
அண்ணா நான் காப்புகாடு
கேப்டன் மிஸ் யு❤❤❤❤
Rip puratchi kalaignar captain vijayakanth 😢
Thalaiva miss you😅😅😂😂
I love my captean ♥️
Captain we are miss you
அப்போது. பாடம். பார்போம். பாடல்கள். பார்கா மாட்டும். இப்து📷📼☎️📠📲
இந்த பாடல் எல்லாம் என் கவலைதான்❤❤❤😂😂😂😂😂
உண்மையான மனிதன்...
க ல் யா ண சு ந் த ர ம் 😭😭😭😭😭😭😭😭😭😭❤
👍👍👍
Miss u captain 🥺😢❤
Enkku Annaba rompa pidikkum
❤😢😢
😭😭😭😭😭😭மிஸ் யூ கேப்டன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
❤anushyaazhakesanvoddugaarividdugAaru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
V.kanth sir respect unmaya sonathu nee ga than ayya en Samy 😢😢😢😢😢
கேப்டன் மிஸ் யு
கேப்டன்❤
உங்கலை இழந்து விட்டு வருந்துகிரேம் 😢😢😢
அண்ணா நீ இங்கு இல்லையா😢😢😢😢
Sema pair vijayakanth and rathika
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல் அருமை.
❤❤❤❤❤❤very very nice song ❤❤❤❤❤my fav❤❤❤
Super capten
மன்னன் மறைவு தாங்க முடியவில்லை 😢
I mis you. neenga meendum varanum 😭😭😭😭😭😭😭
Su per.song.my favourite
எங்கள்திருக்குடந்தை.காசி.தியேட்டர்...மனதில் வரும்.1.50..டிக்கட்விலை..
I am vijay fan my favorite hero vijaykanth
It's my favorite song miss u sir
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஐயா மறுபடியும் இந்த பூமியில் நீங்கள் பிறக்கனும்
ஐ மிஸ் யூ அண்ணா
Paresuvakkenathu super