ஓடுகிற வண்டி ஓட | மண்ணுக்கேத்த மைந்தன் | Odugira Vandi Oda | Mannukketha Maindhan | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2021
  • Song : Odugira Vandi Oda - Tamil Lyrics
    Film : Mannukketha Maindhan
    Singer : A R Sheik Mohammed
    Lyrics : Kalidasan
    Music : Deva
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    பாடல் : ஓடுகிற வண்டி ஓட - தமிழ் பாடல்வரிகள்
    திரைப்படம் : மண்ணுக்கேத்த மைந்தன்
    குரலிசை : A R ஷேக் முகமது
    கவியாக்கம் : காளிதாசன்
    இசை : தேவா
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    தென்னை மரம் ஜாதிக்கொரு
    தேங்காயும் காயப்பதில்ல
    கொல்லையில வச்ச முல்ல
    குலம் பாத்து பூப்பதில்ல
    ஆயிரம் ஜென்மம் தேடி
    அன்பால ஒன்று
    சேர்வது காதல் தானே
    பிரிப்பது பாவம் தானே
    வெட்ட வெட்ட தளைக்கும் கொடி
    என்ன கொடி கூறம்மா
    கட்டழகி கேளம்மா
    காதல் கொடி தானம்மா
    ஆண்டவன காதலிச்சா
    பாண்டி நாட்டு மீனாட்சி
    காதலிச்சு மணந்ததுக்கு
    பாமதுரை கோவில் சாட்சி
    காதல் ஒரு வேதம்மம்மா
    கட்டாயப் பாடம்மம்மா
    ஊரெல்லாம் தாளம் போடும்
    உல்லாச ராகம்மம்மா
    கல்யாண பூக்கள் ரெண்ட
    கண்ணீரில் மிதக்க விட்டு
    கதபண்ணி ஆண்டவன்
    கண்ணாம் பூச்சி ஆடுறான்

КОМЕНТАРІ • 764

  • @user-xh7cn9qx6v
    @user-xh7cn9qx6v 2 роки тому +246

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடலை பாடியவரை புகழ வார்த்தை இல்லை

    • @nasarudeennasarudeen6378
      @nasarudeennasarudeen6378 8 місяців тому +2

      பாடியவர் காயல் சேக் முஹம்மத்

  • @udhayashankar4473
    @udhayashankar4473 2 роки тому +162

    இந்த பாடல் கேட்கும் நேரம் என் உயிர் போனாளும் பரவாயில்லை அத்தனை உண்மையானா வரிகள் அற்புதமான. இசை

  • @pandithurai1243
    @pandithurai1243 4 місяці тому +8

    தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்

  • @meyyar7294
    @meyyar7294 2 роки тому +118

    எனக்கு வயது 42 நான் இளம் வயதில் அதிக அளவு கேட்டு ரசித்த பாடல்

  • @nithish.b8010
    @nithish.b8010 2 роки тому +165

    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    தென்னை மரம் ஜாதிக்கொரு
    தேங்காயும் காயப்பதில்ல
    கொல்லையில வச்ச முல்ல
    குலம் பாத்து பூப்பதில்ல
    ஆயிரம் ஜென்மம் தேடி
    அன்பால ஒன்று
    சேர்வது காதல் தானே
    பிரிப்பது பாவம் தானே
    வெட்ட வெட்ட தளைக்கும் கொடி
    என்ன கொடி கூறம்மா
    கட்டழகி கேளம்மா
    காதல் கொடி தானம்மா
    ஆண்டவன காதலிச்சா
    பாண்டி நாட்டு மீனாட்சி
    காதலிச்சு மணந்ததுக்கு
    பாமதுரை கோவில் சாட்சி
    காதல் ஒரு வேதம்மம்மா
    கட்டாயப் பாடம்மம்மா
    ஊரெல்லாம் தாளம் போடும்
    உல்லாச ராகம்மம்மா
    கல்யாண பூக்கள் ரெண்ட
    கண்ணீரில் மிதக்க விட்டு
    கதபண்ணி ஆண்டவன்
    கண்ணாம் பூச்சி ஆடுறான்

  • @sub......5513
    @sub......5513 2 роки тому +1173

    இனி வரும் காலங்களில் இப் பாடலை யாரெல்லாம் கேட்டு ரசிக்கும் உள்ளங்கள்....... 🥲

    • @raviravi4554
      @raviravi4554 2 роки тому +24

      Nanpa marakkamutiyuma

    • @MuthuKumar-yl7yc
      @MuthuKumar-yl7yc 2 роки тому +17

      காதலிக்கும் தம்பதிகளுக்கு வாழ்க்கை என்பது என்ன என்று எடுத்துக்காட்டும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல்

    • @user-qx6yu3dv7x
      @user-qx6yu3dv7x 2 роки тому +10

      நானும் ஒருவன்

    • @saravanakumar9873
      @saravanakumar9873 2 роки тому +8

      I am saravanan like this song any time

    • @velus25594
      @velus25594 2 роки тому +5

      ✋✋✋✋✋✋

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 2 роки тому +66

    இதுபோல் ஒரு இனிய கீதம், இன்றுவரை தோன்றவில்லை...

  • @castlessman8720
    @castlessman8720 2 роки тому +82

    தேனிசை தென்றலின் மனதை மயக்கும் ஒரு அருமையான பாடல்

  • @dongly1061
    @dongly1061 2 роки тому +63

    அடடா....அடடா.... என்னைக்கும்... பழைய பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 роки тому +85

    மாலை நேரத்தில்
    மஞ்சள் வெயில் அடிக்க அம்மா அரிசி கழுவி தண்ணீர் வெளிய ஊற்ற , அந்த கால ரேடியோவில் ஒர் குழுவாக இருந்து கேட் ட பாடல் மின்சாரமில்லாத காலம் அது

  • @anandpalani6424
    @anandpalani6424 Рік тому +33

    தேனிசை தேன்றல் இசை மேதை சுப்பர் ஸ்டார் எங்கள் இசை மேதை டாக்டர் தேனிசை தேன்றல் தேவா அய்யா வாழ்க வளமுடன் 🎉 மறுபடியும் அய்யா குரல் இசை புதிய பாடல் கள் வரனும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் 🎉❤❤❤

    • @umarsameer6475
      @umarsameer6475 3 місяці тому

      காயல் சேக் முகமது

  • @balar4774
    @balar4774 2 роки тому +117

    ஓடுகிற வண்டி ஓட பாடலுக்கு தகுந்த இசை இனிமை யுட்டியது 👌👌👌 .

  • @periyasamyp387
    @periyasamyp387 2 роки тому +79

    ... இந்த பாடலை கேட்டால் என் மனம் சிலிர்க்கும்

  • @selvankuru6009
    @selvankuru6009 2 роки тому +47

    இப்பாடல் திரைப்படத்தில் வெளி வராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😮 தென்காசி மாவட்டம்😷

    • @village_pasanga18
      @village_pasanga18 9 місяців тому +1

      ஹாய்நானும் தென்காசி மாவட்டம்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 2 роки тому +137

    வெட்ட வெட்ட தழைக்கும் கொடி!
    என்ன கொடி கூறம்மா!
    கட்டழகி கேளம்மா!
    காதல் கொடி தானம்மா!!

    • @u2mediatamil135
      @u2mediatamil135 2 роки тому +3

      தழைக்கும்

    • @manidonmani3346
      @manidonmani3346 2 роки тому +4

      I like u line 🥺💋😍

    • @trrajeshtrrajesh2207
      @trrajeshtrrajesh2207 2 роки тому +4

      கட்டழகி கேளம்மா...!

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Рік тому +1

      என்ன அருமையான பதிவு நண்பரே

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Рік тому +1

      இந்த பாடலை கேட்டு விட்டு வேறு எந்த பாடலாவது கேட்க தோன்றுமா என்ன அருமையான பாடல்

  • @muralitharan9246
    @muralitharan9246 2 роки тому +306

    எனது சிறு வயதில் பல திருமணம் நிகழ்ச்சியில் இந்த பாடல் லை கேட்டு கொண்டு நண்பர்களுடன் கல்கண்டு பாக்கு சாப்பிட்ட நினைவுகள் மறக்க முடியாதது

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 9 місяців тому +14

    இந்த பாடலின் வரிகள் எத்தனைமுறை கேட்டாலும் என்னை மென்மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது தேனிசை தென்றல் தேவா அவர்களின் இனிய இசையில் தெவிட்டாத பாடல்🙏

  • @mathimathi5136
    @mathimathi5136 Рік тому +17

    பாடல் ஒரு மிக அருமையான பாடல் இப்பாடல் விவரம் ஒவ்வொரு வரிகளிலும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது இதை புரிந்தவர்கள் மட்டுமே தெரியும்

  • @gopiv5234
    @gopiv5234 2 роки тому +241

    முதல் காதலில் தோல்வி அடஞ்சவங்க கண்ணீர் இல்லாமல் இந்த பாட்டை கடந்து செல்வது கஸ்டம்தான்

  • @radhikaradhika2818
    @radhikaradhika2818 2 роки тому +109

    பட்டி தொட்டிகளில் எங்கும் ஒலித்த பாடல். மனதை கொள்ளை கொண்ட பாடல்....

  • @nchandru691
    @nchandru691 2 роки тому +83

    ஆண்டவன காதலிச்சா பாண்டி நாட்டு மீனாட்சி காதலிச்சு மறந்ததுக்கு பாமதுரை கோவில் சாட்சி

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or Рік тому +9

    இப்போதெல்லாம் இது போன்ற குரலுக்கு ஏற்ற இசை வருவதில்லை குரல் ஓசையை விட இசை ஓசை தான் அதிகமாக காதை அடைக்கிறது

  • @sureshtravels7049
    @sureshtravels7049 2 роки тому +340

    இரவு நேரம் +அரசு பேருந்து +ஜன்னல் ஓரம் +ப்ளூ லைட்
    தனி சுகம்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +18

    #அருமையான பாடல் மட்டும் அல்லர்.ஒவ்வெரு 'இளம்'தம்பதியினர்'களுக்கும் அடிப்படை
    வாழ்க்கை தத்துவ பாடமாகவும் அமைந்துள்ளது.விரும்பி கேட்ப்பேன் ரெம்ப பிடிக்கும்"

  • @ithunammaareanakkal9267
    @ithunammaareanakkal9267 2 роки тому +122

    வேதாரண்யத்தில் தினமும் ஒருவர் இந்த பாடலை சுமார் 10 முறை கேட்டு கேட்டு எங்களுக்கும் பிடித்து விட்டது

  • @rtrudayaaut6848
    @rtrudayaaut6848 2 роки тому +112

    இந்த பாடலின் வரிகள் எத்தனைமுறை கேட்டாலும் என்னை மென்மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது🙏

  • @chantrachantrasantra1462
    @chantrachantrasantra1462 2 роки тому +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2001ல பக்கத்து வீட்டு அண்னா 1நாளைக்கு100 தடவ கேட்பாங்க

  • @msperfect9122
    @msperfect9122 2 роки тому +12

    தமிழுக்கு அமுதென்று பெயர். அதை உறுதி செய்யும் பாடல். அத்துடன் காந்த கம்பீரக் குரல் மற்றும் பசுமைமாறா வரிகள் ..... இப்பாடலுக்கு இனை இப்பாடலே

  • @pachaiammal6857
    @pachaiammal6857 2 роки тому +221

    1990களில் வந்த பாடல் இன்றும் இனிமையான நினைவுகள்

    • @kspchinna4801
      @kspchinna4801 2 роки тому

      👍👌💐

    • @pugazhraja4111
      @pugazhraja4111 2 роки тому +4

      1990 களில் இருந்து பாடல் ஹிட் பாடல்கள்

    • @RameshRamesh-we7jz
      @RameshRamesh-we7jz 2 роки тому

      இப்ப உங்க ஆளு எங்க

  • @raajuumoni9240
    @raajuumoni9240 2 роки тому +37

    என்னுடைய ஆறுதலான வரிகள் 🙏🏻

  • @a.p.a8466
    @a.p.a8466 Рік тому +10

    தேனிசை தென்றல் தேவா அவர்களின் இனிய இசையில் தெவிட்டாத பாடல்

  • @sharp888jctncbala6
    @sharp888jctncbala6 2 роки тому +10

    எனக்கு பிடித்த பாடல் சிறுவயதில் இருந்து அடிக்கடி கேப்பேன் அருமையான பாடல்

  • @amrishkumar6452
    @amrishkumar6452 2 роки тому +49

    நான் முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் அருமையாக உள்ளது.

  • @kalaikumarkumar3623
    @kalaikumarkumar3623 Рік тому +22

    என் மகனுக்கு வயது 6 அவர் அழகாக பாடுவார் இந்த பாடலை

  • @jayanthipoojan1544
    @jayanthipoojan1544 Рік тому +39

    இந்தப் பாட்டு ஒரு கணவன் மனைவிக்கு ஏற்ற பாட்டு வாழ்க்கையில் கூட கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒற்றுமை இருந்தால் தான் வாழ்க்கை ஓடும் இல்லையென்றால் ஒரு மாடு ஓடி ஓடி ஒரு மாடு ஓடாமல் ஆயிடும் அதான் வாழ்க்கை இரண்டு பேரும் ஒற்றுமை இருந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்

  • @malairajanmuthukalisvaran3477
    @malairajanmuthukalisvaran3477 2 роки тому +15

    என்னுடைய சிறுவயது பாடல் மிகவும் சந்தோசமான நாட்கள் 🙏🙏

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o 11 місяців тому +6

    இப்பாடலை எழுதியவர் உண்மையான படைப்பாளி

  • @rameshrami7472
    @rameshrami7472 2 роки тому +34

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் கருத்துக்கள் நிறைந்த பாடல்

  • @anandhurajm4150
    @anandhurajm4150 2 роки тому +9

    இந்த பாடலின் வரிகள் இசை பாடியவர் புகழ வார்த்தை இல்லை 👍👍🙏

  • @kanniyappana1814
    @kanniyappana1814 8 місяців тому +4

    வெட்ட வெட்ட தலிர்க்கும் கொடி என்ன கொடி குரம்மா கட்டழகி கேலம்மா காதல் கொடி தானம்மா சூப்பர் வரிகள் 🙏🙏🙏

  • @kirubakaranb1011
    @kirubakaranb1011 Рік тому +60

    இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் தேனிசைத்தென்றல்....தேவா.... அவர்கள்.... இந்த பாடலைப் பாடியவர் ..பாடகர்...ஷேக்முகம்மது‌ஐயா... அவர்கள்...

  • @thalapathy2848
    @thalapathy2848 3 місяці тому +5

    Today 16/3/2024 🥰 intrum rasikren intha padalai 😍

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 6 місяців тому +3

    அருமையான பாடல் உயிருள்ள ஜீவன் வரிகள் இசை தேன் இசை தென்றல் அருமை

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 2 роки тому +44

    படம் வெளியீடாமல் போனது மக்கள் நாயகனுக்கு ஏமாற்றம்

    • @varulaji9996
      @varulaji9996 2 роки тому +1

      S correct love this song 💞💞

    • @pandithurai1243
      @pandithurai1243 4 місяці тому

      அண்ணே மக்கள் நாயகனுக்கு இல்லை நமக்கு தான்

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 2 місяці тому +4

    பாட்டுன்ணா இது பாட்டு...
    ..ரியல் சூப்பர் பா

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Рік тому +4

    என் அன்பு தலைவர் புரட்சித்தலைவர் MGR அவர்களின் தம்பி அல்லவா A.R.ஷேக்முகமது DMKஎன்றால் ஹனிபா ADMK என்றால் ஷேக் முகமது அவர்கள்

  • @darkness00189
    @darkness00189 2 роки тому +16

    மிகவும் அருமை வாழ்வில் மறக்க முடியாது பாடல் இது !

  • @RajuBhai-py7dd
    @RajuBhai-py7dd Рік тому +11

    என் இதயத்தை வருடும் பாடல் 💖😍

  • @user-zb1ym1yn2h
    @user-zb1ym1yn2h 16 днів тому

    இந்த பாடல் கணவன் மனைவி பற்றி நல்ல முறையில் புரிந்து கொண்ட தம்பதிகளுக்கு மட்டுமே பொருந்தும்

  • @djahan5681
    @djahan5681 2 роки тому +9

    சிறு வயது முதல் கேட்கும் அருமையான பாடல்

  • @soniyasoniya1100
    @soniyasoniya1100 4 місяці тому +1

    இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப் படாமல் போனாலும் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் வெற்றிக்கொடி நாட்டியது

  • @anandvsa8258
    @anandvsa8258 2 роки тому +54

    என்றும் பழைய நிவுகள்.மலறுட்டும்

  • @arumugachamyvairavan-wj2ur
    @arumugachamyvairavan-wj2ur 3 місяці тому +1

    இப்படி நிறைவு பெறாத ராமராஜன் படங்களின் பாடல்கள் இனிமையானவை..இன்னும் ஒரு சில படங்களின் பாடல்கள் உள்ளன

  • @chinnaraja863
    @chinnaraja863 Рік тому +3

    எங்க அப்பா தோலு மேல தூக்கிட்டு போறப்ப இந்த பாட்டு தான் patuvuraru😄இல்ல miss y appa

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 Рік тому +3

    எனக்கு பிடித்த இசையமைப்பாளர் தேவா

  • @vinothmukesh3609
    @vinothmukesh3609 2 роки тому +13

    எங்கோ கொண்டு செல்கிறது இந்த பாடல்........

  • @raguld2510
    @raguld2510 2 роки тому +55

    என்னோட அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் அவர் பாடும்போது எனக்கும் பிடித்தது

  • @muralikrishnan2679
    @muralikrishnan2679 21 день тому

    பாடல் கேட்க அருமை எழுதியிவருக்கும் பாடியவருக்கும் இசையமைத்தவருக்கும் தலைவணங்குகிரேன்

  • @mslakshanmslakshan8255
    @mslakshanmslakshan8255 2 роки тому +31

    இசை: தேனிசை தென்றல் தேவா

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 роки тому +58

    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    ஓடுகிற வண்டி ஓட
    தென்னை மரம் ஜாதிக்கொரு
    தேங்காயும் காயப்பதில்ல
    கொல்லையில வச்ச முல்ல
    குலம் பாத்து பூப்பதில்ல
    ஆயிரம் ஜென்மம் தேடி
    அன்பால ஒன்று கூடி
    சேர்வது காதல் தானே
    பிரிப்பது பாவம் தானே
    வெட்ட வெட்ட தளைக்கும் கொடி
    என்ன கொடி கூறம்மா
    கட்டழகி கேளம்மா
    காதல் கொடி தானம்மா
    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    ஓடுகிற வண்டி ஓட
    ஆண்டவன காதலிச்சா
    பாண்டி நாட்டு மீனாட்சி
    காதலிச்சு மணந்ததுக்கு
    மாமதுரை கோவில் சாட்சி
    காதல் ஒரு வேதம்மா
    கட்டாயப் பாடம்மா
    ஊரெல்லாம் தாளம் போடும்
    உல்லாச ராகம்மா
    கல்யாண பூக்கள் ரெண்டு
    கண்ணீரில் மிதக்க விட்டு
    கதபண்ணி ஆண்டவன்
    கண்ணாம் பூச்சி ஆடுறான்
    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
    என்ன ஆகும் எண்ணிப் பாரு
    ஓடுகிற வண்டி ஓட

  • @saidaisridhar2484
    @saidaisridhar2484 2 роки тому +31

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் வரிகள்

  • @KaliammalKaliammal-sx1ub
    @KaliammalKaliammal-sx1ub 9 місяців тому +4

    என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சாங் ஐ மிஸ் யூ❤

  • @user-dq6ls9ms6b
    @user-dq6ls9ms6b Місяць тому

    தற்போது தான் கேட்க்கிறேன். மிகவும் நெஞ்சைத் தொடும் பாடல் பகிர்வுக்கு நன்றி

  • @vijayhistory9724
    @vijayhistory9724 8 днів тому

    பத்து வருட என் உண்மையான காதல் சிலரின் கெட்ட எண்ணத்தால் தோல்வி அடைந்துவிட்டது.

  • @MuniyandiMuniyandi-vz2jb
    @MuniyandiMuniyandi-vz2jb 2 роки тому +7

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை

  • @Kjwkar
    @Kjwkar 22 дні тому

    காயல் பட்டினத்திற்கு பெயர் வாங்கி கொடுத்த காயல் A R ஷெய்க் முஹம்மத் . பாடிய அனைத்து பாடல்களும் அருமை . கப்பலுக்கு போன மச்சான் என்ற பாடல் மிகமிக அருமையாக இருக்கும் .

  • @haribabu5800
    @haribabu5800 Рік тому +8

    எந்த காலத்திற்க்குக்கும் ஏற்ற வாழ்வியலின் தத்துவபாடம்💘

  • @manokaranm6317
    @manokaranm6317 2 роки тому +11

    தத்துவ பாடல் மிகவும் அருமை

  • @babua5321
    @babua5321 4 місяці тому +2

    அருமை பாடல் வரிகள் அருமை

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 2 роки тому +18

    அருமையான கிராமத்து கீதம் 🌹

  • @saravananchinnappaiyan2792
    @saravananchinnappaiyan2792 Рік тому +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதபாடல்

  • @gkthiya2567
    @gkthiya2567 Рік тому +15

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நான் ஒரு பையன லவ் பண்ணுன இப்ப அவர் எங்க நா எங்க இன்னும் நினைச்சா கஷ்டமாஇருக்கு 😭😭😭😭😭😭😭😭😭

    • @gkarthik6906
      @gkarthik6906 Рік тому

    • @manimaran7590
      @manimaran7590 8 місяців тому

      கவலைப்படாதீங்க விதி ரொம்ப வலிமையானது

  • @selvakumarselvakumar5202
    @selvakumarselvakumar5202 5 місяців тому +2

    ஷேக் முகமது padal super

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 2 роки тому +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vinayagamoorthia1582
    @vinayagamoorthia1582 2 роки тому +12

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @muthumani7945
    @muthumani7945 2 роки тому +23

    மறக்கமுடியாது

  • @thirupathikumar4693
    @thirupathikumar4693 Рік тому +7

    மனசுக்கு நிறைந்த பாடல் மறக்க முடியாது

  • @noorafathima6339
    @noorafathima6339 2 місяці тому +1

    எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி அமைறது இல்ல டோடல் டேமேஜ் மை லைப் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @GG-nr6jo
    @GG-nr6jo 2 роки тому +5

    💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓வார்த்தைகளால் கூறமுடியாது அவ்வளவு அர்த்தம் உள்ள அருமையான பாடல் வரிகள்💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 8 днів тому

    இந்த பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SelvamSelvam-ol5uz
    @SelvamSelvam-ol5uz 2 місяці тому

    மிக அருமையான வரிகளைக்கொன்ட இது போல் பாடல் இணி கிடைக்காது😂😂😂❤

  • @murumurugan489
    @murumurugan489 2 роки тому +8

    எப்போதும் இனிமையான பாடல்

  • @SanthanamMary-qx9is
    @SanthanamMary-qx9is 3 місяці тому +1

    இந்த பாட்டு எத்தனை.தடகேட்டாலும்.அலுத்துபோகாது

  • @sujip2203
    @sujip2203 6 місяців тому +2

    கணவன் மனைவி வாழ்க்கையும் இப்படி தான்

  • @sathishprem709
    @sathishprem709 2 місяці тому +2

    இந்த பாடல் எனக்கு மட்டும் இல்லை காதல் இருந்து மறந்துவர்கள் 😢😢😢😢😢

  • @Lovedairycreation
    @Lovedairycreation 5 днів тому +1

    அருமையான பாடல் லவ் இட்

  • @venugopal-dw3xw
    @venugopal-dw3xw Місяць тому

    வாழட்டும் AR shekh Mohammad.அவர்கள்

  • @avsiva1168
    @avsiva1168 2 роки тому +18

    இந்த பாடல் கேக்கும் போது
    எல்லாம்.... அந்த பழைய காலத்துக்கு போகலானு தோணுது...

  • @mkrubesh179
    @mkrubesh179 Місяць тому

    முதல்முறையாக இந்த பாடலை கேட்கிறேன் இன்று என்னை அறியாமல் கண்ணீர் தானாக வந்து விட்டது 15/5/24

  • @siddhar1844
    @siddhar1844 Рік тому +2

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்💘💘💘💘💘💝💝💝💝💝

  • @user-ev6hf1yi1t
    @user-ev6hf1yi1t 2 роки тому +277

    நான் டியூஷன் படிக்கும் போது,,,, இந்த பட்டோட வரியா என் ஆளோட நோட்டுல எழுதி வச்சேன்,,,,,, அணைக்கு நோட்டா எடுத்துttu போனவ தா,,,,,,,, இன்னைக்கு வரைக்கும் நான் இந்த பாட்ட ரொம்ப ரசிப்பேன்

    • @matharajraja4388
      @matharajraja4388 2 роки тому +9

      Varuvanga waitt panni pathuttu irunga

    • @karthikk5015
      @karthikk5015 2 роки тому +3

      𝒦𝒶𝓃𝒶𝓀𝓁𝓅𝒶𝒶𝓁

    • @rmedia9519
      @rmedia9519 2 роки тому +2

      Enna achi bro

    • @hariwithvlog9297
      @hariwithvlog9297 2 роки тому +9

      @@karthikk5015 பாட்ட நீங்க ரசிப்பிங்க பொண்ணு என்னசுனு செல்லவே இல்லையே

    • @arivuselvamm7634
      @arivuselvamm7634 2 роки тому

      @@hariwithvlog9297 👍

  • @sarveshkuttycutemovements2733
    @sarveshkuttycutemovements2733 Рік тому +25

    2023 யாரெல்லாம் இந்த பாடல் கேட்டு இருக்கிங்க ஒரு லைக் பேட்டு போங்க frnds

  • @SathisPsathis-wn8kj
    @SathisPsathis-wn8kj Місяць тому

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் அருமை 🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-zs1jw
    @SenthilKumar-zs1jw 2 місяці тому +6

    ❤பழைய பாடல் பழைய பாடல் தான் ❤

  • @junaidabegum3992
    @junaidabegum3992 Рік тому +4

    எஎனக்கு ரொம்ப. ரொம்ப பிடித்த பாடல்

  • @suryaprakash3422
    @suryaprakash3422 Рік тому +4

    2023 ல் இந்த பாட்டை யாரெல்லாம் கேக்குறீங்க

  • @nagendrannagendran4541
    @nagendrannagendran4541 2 роки тому +30

    Semma song 😁
    Old memories 😅☺️

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 8 місяців тому +3

    King Kong anna reels paathu intha song keakavanthaa oru like poodunka

  • @sarvininewthan4995
    @sarvininewthan4995 4 місяці тому

    Superb song இனிமையான வரிகள்

  • @pulikuttiraja3419
    @pulikuttiraja3419 2 роки тому +4

    மனதை அதிகம் வருடியாபாடல்களில்ஓன்று