28. 12 23 அன்று தமிழகத்தின் இருண்ட நாள் எங்கள் சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகில் தை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏👍🙏🙏🙏 அவருடைய மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.
கடவுளே என் ஆயுளையும் எடுத்து நான் வணங்கும் தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொடுங்கள். அண்ணண் விஜயகாந்த் இன்னும் நூறாண்டுகள் வாழனும் இறைவா 🙏🙏🙏
எனக்கு புரட்சி கலைஞர் திரு விஜயகாந்த் என்பவர் ஒரு ஆசான் போல உள்ளவர் அவரே என்றும் மறக்க முடியாது அதே போல் இந்த பாடலில் இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் மிகவும் பொருத்தமான ஒன்று
ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு அவ காதலியா இல்ல காதகியா எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு ஆண் : உண்மை பொய்ய கண்டறிய ஞானம் எனக்கில்ல இல்ல பொய்களையும் நம்பிடும் நான் தெய்வத்தையும் நம்பவில்ல ஆண் : மைய கண்ணில் பூசி என்ன பொய்யால் வளச்சுப் புடிச்சா கையால் சாம்பல கொழச்சு எந்தன் நெத்தியில் பட்டைய அடிச்சா ஆண் : சித்தர்களும் சொன்னதெல்லாம் உன் வாழ்விலே சித்தரிச்ச தெய்வம் இப்போ என் நெஞ்சிலே ஏச்சுப்புட்டு போனாளே அவ பொம்பளே நெஞ்ச விட்டுப் போகாது என் காதலே ஆண் : அவ பொம்பளையா நான் அவள நம்பலையா ஆணுக்கொரு பெண்ணில்லையா வாழ்க்கையில வம்பில்லையா…..ஐயா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு ஆண் : ஆரிராரோ பாடும் அந்த தாயும் ஒரு பொம்பள தான் நெஞ்சு கெடும் பாட்டுச் சொல்லி தந்தவளும் பொம்பள தான் ஆண் : காத்துக் காத்து இருந்து அ வ தூங்க வச்சு படுப்பா காதல் பார்வ பாத்து இவ தூக்கத்தையும் கெடுப்பா ஆண் : தாய விட்டு தூரம் தூரம் நீ போனாலும் சேய விட்டு நேசம் பாசம் போகாதப்பா வானத்துல சுத்தும் கழுகு கண் பார்வ தான் நிலத்துல செத்து அழுகும் பிணம் மீது தான் ஆண் : அந்த வானத்தப் போல் அன்னை என்னும் பெண்ணும் உண்டு கொத்தும் அந்தக் கழுகு போல் பெண்ணவளும் இங்கு உண்டு…….. ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு அவ காதலியா இல்ல காதகியா எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
இருக்கும்போது உங்க அருமை தெரியல....இப்போ உங்கள நினைச்சி நினைச்சி கண்ணீர் வடிக்கிறேன் தினமும்....😢😢😢😢😢😢😢😢😢
Seththuru
நானும்தான்......😭😭😭
28. 12 23 அன்று தமிழகத்தின் இருண்ட நாள் எங்கள் சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகில் தை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏👍🙏🙏🙏 அவருடைய மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.
Really
18
அதுதான் உன்மை sir என்றும் கேப்டன் வழியில்😢🇧🇪
கடவுளே என் ஆயுளையும் எடுத்து நான் வணங்கும் தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொடுங்கள். அண்ணண் விஜயகாந்த் இன்னும் நூறாண்டுகள் வாழனும் இறைவா 🙏🙏🙏
😂q
பரவாயில்லை உங்களுடைய எண்ணம்
🙏🙏
😭😭😭
Really your are one of the good fan of our captain sir
ஒவ்வொரு வார்த்தையும் சுளிர் நிஜ வார்த்தைகள். இப்படியும் உண்டு இந்த உலகத்தில் பல பெண்கள். அற்புதமான வரிகள் 💛💚💙 no comments
தலைவர் விஜயகாந்த் சார் நூறு வயது வாழ வேண்டும் 🙏@
Nan thinamum 2tharam kadavulidsm ithaithan kedkinren
Awar irandhuwittar🥺🥺🥺🥺😢
இனி இந்த மாதிரி பாடல். வராது............. காதலில் ஏமாந்தவர்களுக்கு. இந்த பாடல் சமர்ப்பணம்...... 😭😭😭😭😭
இந்தியாவின் தலைசிறந்த குடிமகன் இது யாருக்கும் கிடைக்காத புகழாரம் கேப்டன் அவர்களுக்கு மட்டுமே உலக வள்ளல் கேப்டன் அவர்கள்
அவர் ஏழை மக்களின் தலைவர் வாழ்க கேப்டன்
❤❤❤❤❤
Po da
2024 ஆம் ஆண்டு இந்தப் பாடலை கேட்டவர்கள் உண்டா.?
உண்டு
இவர் போல் இனி யாரேனும் வருவாரோ❤😂 கேப்டன் ஐயா ❤
இறைவா என்னோட ஆயுள் முழுக்க என் கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்காக நான் தருகிறேன் மீண்டும் பழைய புரட்சி கலைஞராக வலம் வர விழைகிறேன் இறைவா
🙏❤️
உண்மை சகோ என் மீதமுள்ள ஆயுளை அவருக்கு
அர்பணிக்கிறேன் மீண்டு வர இறைவன் அருள் புரிவார் என நம்புகிறேன்
@@sundharalingaml6400 🙏❤️
கவலைப்பட வேண்டாம் நண்பா....நம் கேப்டனுக்கு ஒன்றும் ஆகாது....கடவுள் நம் பக்கம் இருக்கிறார்....🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@@rameshk360 🙏❤️
Sema ennaku pidicha anna
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மனிதர் நடிகர் கேப்டன் விஜய்காந்த் sir மட்டுந்தான். மத்திய அரசு பத்ம வி பூஷன் விருது வழங்கவேண்டும்
Correct brother
இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது வேறு எந்த நடிகருக்கு கிடைத்துள்ளது
Sure
ஒவ்வொரு ஆணுக்கும் பிரச்சினை என்றால் அது பெண்ணால் மட்டுமே.....🎉
மிக இயல்பான நடிகர்
சிறப்பான மனிதர்
கேப்டன் அவர்கள்
அற்புதமான பாடல் வரிகள் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
அன்று புரட்சிக்கலைஞருக்கு எழுதிய பாடல் இன்று நிஜமாகுதோ?ச்ங்கமே நீ எழுவாய்
நான் செல்லிப்பயனிலை
காலம் எடுக்கும் விரிக்கும்
அழகான சூழ்நிலை
கண்ணீருடன் பார்கிறேன் வாழ்க்கை அற்புதமானது என் வாழ்க்கை கண்ணீருடன் பயனிக்கிறேன்.......
2024 இல் இந்த பாடலை யார் யார் கேட்டிங்க
எனக்கு புரட்சி கலைஞர் திரு விஜயகாந்த் என்பவர் ஒரு ஆசான் போல உள்ளவர் அவரே என்றும் மறக்க முடியாது அதே போல் இந்த பாடலில் இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் மிகவும் பொருத்தமான ஒன்று
விஜயகாந்த் அவர்கள் மிகச்சிறந்தமனிதர்அவர்வழ்கபல்லண்டுதலைவணங்குகிறேன்
ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா
ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
ஆண் : உண்மை பொய்ய கண்டறிய
ஞானம் எனக்கில்ல இல்ல
பொய்களையும் நம்பிடும் நான்
தெய்வத்தையும் நம்பவில்ல
ஆண் : மைய கண்ணில் பூசி என்ன
பொய்யால் வளச்சுப் புடிச்சா
கையால் சாம்பல கொழச்சு
எந்தன் நெத்தியில் பட்டைய அடிச்சா
ஆண் : சித்தர்களும் சொன்னதெல்லாம் உன் வாழ்விலே
சித்தரிச்ச தெய்வம் இப்போ என் நெஞ்சிலே
ஏச்சுப்புட்டு போனாளே அவ பொம்பளே
நெஞ்ச விட்டுப் போகாது என் காதலே
ஆண் : அவ பொம்பளையா நான்
அவள நம்பலையா
ஆணுக்கொரு பெண்ணில்லையா
வாழ்க்கையில வம்பில்லையா…..ஐயா
ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
ஆண் : ஆரிராரோ பாடும் அந்த தாயும்
ஒரு பொம்பள தான்
நெஞ்சு கெடும் பாட்டுச் சொல்லி
தந்தவளும் பொம்பள தான்
ஆண் : காத்துக் காத்து இருந்து அ
வ தூங்க வச்சு படுப்பா
காதல் பார்வ பாத்து
இவ தூக்கத்தையும் கெடுப்பா
ஆண் : தாய விட்டு தூரம் தூரம் நீ போனாலும்
சேய விட்டு நேசம் பாசம் போகாதப்பா
வானத்துல சுத்தும் கழுகு கண் பார்வ தான்
நிலத்துல செத்து அழுகும் பிணம் மீது தான்
ஆண் : அந்த வானத்தப் போல்
அன்னை என்னும் பெண்ணும் உண்டு
கொத்தும் அந்தக் கழுகு போல்
பெண்ணவளும் இங்கு உண்டு……..
ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா
ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
🙏👍👍👍👍
என்னோட புன்னியம் அவர் வாழுற காலத்துல நானும் வாழுறேன், அவரோட நிலைமை பாக்க முடியல 😭😭😭😭
கேப்டன் இல்லா இந்த திரையுலகில் வெறுத்து விட்டது
True sir, me also
2024 ல் கேப்டன் இறைவனடி சேர்ந்த பிறகு இந்த பாடலை கேக்கிறேன்
விஜகாந்து கேப்டன் விஜகாந்து இறைவணிடம் சென்று அடைய வேண்டுகிறேன் 🙏
நல்ல மனிதர் 🙏
விஜயகாந்த் சார் நீங்க நல்லா இருக்கணும் சார்
அருமையான பாடல்❤ என்றும் கேட்க வைகும் இந்த பாடல் 😊
ஐ லவ் யூ கேப்டன்❤2024 ல் இந்த பாடலை கேட்டவர்கள் உண்டா....?
மனித கடவுளே 😭🙏🙏
என். உயிர் இருக்கும். வரை.. கேட்பேன்.... Now.4/5/24/.....11.46.. துபாய். நேரம்................ என்றும். அழியாத பாடல்.............. 🌹
என்னை வேண்டம் சொல்
லிட்டா இப்பா
அவள் வேற ஒருவன கூடா வாழ்ந்துடு இருக்க ஷில்பா ❤
கண்ணீர்ரோடா இந்த பாடல்
😢
2024/05/22 தேதியிலும் இந்த பாடலை நான் கேட்கிறேன் 😅😅😅😊
கேப்டன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
2023 இல் தான் இந்த பாடலை கேட்க வைக்கும் மணைவி இருக்கிறார்கள்
Enaku oru pombala oond
2024 😭😭😭
I very miss you Captain 😢😢
Miss 😭you ஐயா
வேரலெவல் சாங் 😭😭❤❤❤
In 2024 I'm listening my fav hero captain song😢
Vera level song my life🍻🍻🍻🍻
என்றும் உங்கள் நினைவில்.. மிஸ் யூ கேப்டன் 😂😂😂
2024. பாடலைக் கேட்டவர்கள் யார்
I am
நல்ல மனிதர் விஜயகாந்த்.
உண்மை தலைவா என் உசுரே கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤
Vera lavel song my life
கேப்டன் இல்லா உலகம் வெறுத்து விட்டது
Thalaiva 🙏🙏🙏🙏
2024ல இந்த பாடலை கேட்டவர்கள் உண்டா
Captain erandhadhukku adakkam senju adutha 2 hours kaluchu aprm na paathen neenga appadha paathingana oru like podunga
28.06.2024 still earing. Captain sir always great
Arbudhamana varigal anaidhum katavul neenga captain appa 😭🙏❤️😘 ungala polla eni yarum Vara mutiyadhu 😢😢😢😢😢😢
கேப்டன் நடனம் சுப்பர்❤❤❤
Super hero da
Daily ungala photo and video pakama iruka maten captain appa pakum podhu ellam alukaya varudhu appa miss you 😢😢😢😢
மறக்க முடியாலே
என்காதல்
Dd
உண்மை
No money no everything.😢😢😢
2023 ல் இந்த பாடலை கேட்டவர்கள் உண்டா..?
ஆம் நான் கேட்டேன்
I am
All time fav
En fevetev song bro
Yes...
என்வாழ்க்கை அந்த பொம்பள இல்லை.சக்தி.அம்மு❤️😭😭😭@
Vazhintha thivam
Entha padal viyaganth valkail
Nantha sambavam
Super song🧡❤❤
My. Favorite. Actor. Vijayakanth. Sir. 🙏🙏👌👌
வாழ்த்தவயதுஇல்லை.சார்
❤
Super ❤️
All type of version acting 🎭 ❤
Supersong
❤❤❤
Captain sir rip😢😢😢😢
Semmma pa so nice song
இறைவனை அறிவார் யாரோ!
I miss you captain vijaykanth sir.
Vera leval
Y
Sir valka valamudan good man
2024 யாராவது
❤❤
Capten miss you
எட்டுதிக்கும் என் தலைவன் பாடல்கள்தான்
8,8,2024😭
Enga Captain❤❤❤
ரொம்ப விருப்பமான பாடல் அதிக அளவில் கேட்டு இருக்கேன்
Enakku piditha paadal
கேப்டன் வழியில் என்றும் தலைவணங்குகிறேன்
Nice songs உண்மை
❤️❤️👍👍
Epo enkaka kuda nenka ellaiya caption iya😢 rompa kastama eruku iya😢
My super hero 😍
நீங்க செத்ததுக்கு அப்புறம் தான் அந்த பொம்பளை எனக்கு தெரியும்....
Na oru 2kkids ana 90's song than keppen
Super 🎉🎉😊😊😢
Super song Vera level song 🙏🙏🙏🙏🎧🎧😌😌😌
All time favorite
Mmm miga piditha padal
Super hero captain
மரக்கா முத்தையாதா பாடல்🍁🍂❤️
Mamanithar ayya neenga
Very nice
என்னால ஏத்துக்க முடியலே நீங்க இல்லாத தே கேப்டன் நீங்க திரும்பி வாங்க 😭😭😭😭😭
என்ன பாட்டு ❤️❤️
அருமையான பாடல்
2024 first time keakurean instava pathu♥️
❤️❤️❤️❤️🌹🌹👌🏽👌🏽👌🏽