SOTHANAI THEERAVILLAI || SENTHOORA POOVE || LYRICS VIDEO || P JAYACHANDRAN || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 448

  • @risvivellai2208
    @risvivellai2208 11 місяців тому +75

    இந்த பாடல் கேப்டன் வாழ்வில் மறக்க முடியாத பாடல் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிறத்திக்கிரேன்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 роки тому +123

    புரட்சி கலைஞரின் மாறுபட்ட கோணத்தில் அமைந்த மாபெரும் வெற்றிக்காவியம்.

  • @sivap5619
    @sivap5619 4 роки тому +303

    சோகத்தை மட்டும் சுமந்தவனுக்கு இந்த பாடல் ஒன்றே ஆறுதல்.

  • @KillergamerGuy
    @KillergamerGuy 3 роки тому +281

    சோகத்தில் இருப்பவர்கள் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் ஒரு சொட்டு கண்ணீராவது வரும்..

  • @venkatesanr7389
    @venkatesanr7389 3 роки тому +168

    என் வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்
    பாசம் ஒரு வேஷம்

    • @narayanans8841
      @narayanans8841 3 роки тому +1

      என் வாழ்க்கையின்பலல்

  • @senthilthamarai3568
    @senthilthamarai3568 10 місяців тому +33

    தலைவா கண்ணீர் வடித்தாலும் நீ வரபோவதில்லை.

  • @babuAriyalur
    @babuAriyalur 3 роки тому +90

    சோதனை தீரவில்ல சொல்லி அழ யாரும் இல்ல 😭😭🙏 அருமையான பாடல் வரிகள் 🙏😭😭

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 роки тому +37

    அதிக பொருட்ச அளவில் எடுக்கப்பட்ட படம் அற்புதமான ஒரு சோக பாடல் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @anbuk5701
    @anbuk5701 3 роки тому +276

    நிஜத்திலும் கேப்டன் ! உங்கள் உடல் நிலை நல்ல நிலையில் வரனும் என்று கடவுளிடம் பிராத்திக்கிறோம் !

  • @subin0072
    @subin0072 4 роки тому +83

    என்ன, இசை டா இது, வேற லெவல் மனோஜ் & கியான்

  • @meenakshiDurai-q2s
    @meenakshiDurai-q2s Місяць тому +4

    அருமையான பாடல் வரிகள் நம் தாய் தந்தை தவிர எந்த சொந்தமும் பந்தமும் உண்மையில்லை.

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 3 роки тому +52

    இந்தப்பாடலைக்கேட்கும் போது மனசு றொம்ப
    வலிக்குது

  • @smallvideos1764
    @smallvideos1764 2 роки тому +31

    கேட்கும்போது உள்ளம் கரையும்......கண்ணில் தண்ணீர் வரும்...என்ன ஒரு பாட்டு

  • @arumugams2737
    @arumugams2737 2 роки тому +291

    இன்று நான் இருக்கும் மனநிலைக்கு அன்றே எனக்கு எழுதிய பாடல் வரிகள் போல் உள்ளது

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 4 роки тому +60

    மனதுக்கு இனிமையான பாடல் இப்பாடலை கேட்கும் போது உறவுகள் இருந்தும் அனாதை தான்

  • @prabhukp5821
    @prabhukp5821 2 роки тому +33

    என் வாழ்க்கைக்கு ஏற்ற பாடல் 😭😭😭😭

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 роки тому +661

    கேப்டன் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத பாடல் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார்

  • @madhiyanroja8708
    @madhiyanroja8708 Рік тому +18

    இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் ஆபாவாணன் ஐயா❤❤❤❤❤❤❤

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 3 роки тому +62

    எல்லோர்க்கும் வாழ்க்கையில இன்பத்த கடவுள் அதிகமா தரமாட்டான் துன்பத்தையே நிரந்தரமா தந்துதாட்டான் ஏனென்றால் அவனை நம்ம மற்ந்துவிடுவொம் என்றோ

  • @palanipalani2279
    @palanipalani2279 4 роки тому +87

    சோதனை தீரவில்ல சொல்லி அழ யாருமில்லை😭😭😭😭😭😭😭😭😭😭 emosnal song

  • @muruganmark888
    @muruganmark888 2 роки тому +17

    தனிமையின் வெறுமையை போக்கும் அற்புதமான பாடல்

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv Місяць тому

    வைரமுத்து எழுதிய அருமையான வரிகள்
    மனோஜ் கியான் இசை அருமை

  • @thirugnanammp7947
    @thirugnanammp7947 4 роки тому +96

    பாசம் ஒரு வேசம் தானே நம்புவது மோசம் தானே

    • @balukrishnan6936
      @balukrishnan6936 3 роки тому

      T to to to up to m ha ofny in I will e to wo ucchoit t pe pe or so

  • @perumal.t7283
    @perumal.t7283 Рік тому +7

    என் வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு பாடல் மற்றவர்கள் மீது அன்பு வைத்து ஏமாறதே......???

    • @starbrothersbaskar1758
      @starbrothersbaskar1758 3 місяці тому

      YES BROTHER I ALSO ஏமாந்திட்டேன் 13 வருட காதல் இந்த வருடம் தான் BRO

  • @kavirajkaviraj2986
    @kavirajkaviraj2986 4 роки тому +31

    பொண்டாட்டி. ஒருத்தி. வாழ்ந்தாள். இப்படி தான். 60/ஆண்கள். வாழ்க்கை

  • @kannant2245
    @kannant2245 Рік тому +12

    சொந்தம் இங்கே யாரோ யாரோ வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ....

  • @raghusharma7054
    @raghusharma7054 2 роки тому +5

    மிகப்பெரும் படைப்பாளி
    திரு ஆபாவாணன் அவர்கள் !

  • @VenkatesanM-u5z
    @VenkatesanM-u5z Місяць тому

    இதயத்திற்கு மிகவும் ஆறுதலாக இருக்கு இந்த பாடல் வரிகள்😢😢😢😢

  • @g.k.krishnakumar1575
    @g.k.krishnakumar1575 4 роки тому +10

    மிகவும் அருமையான பாடல் கேப்டன் அவர்கள் நடிப்பில் மிரட்டியுள்ளார்

  • @pannerselvams5404
    @pannerselvams5404 2 роки тому +10

    நான் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்

  • @vallavannisha4001
    @vallavannisha4001 4 роки тому +35

    இதுதான் என்வாழ்க்கை😭😭😭

  • @senthilkumaralagarsamy3206
    @senthilkumaralagarsamy3206 3 роки тому +11

    நந்தவனம் ஒன்னு வெந்து விடுமுன்னு தண்ணி கொண்டு வந்து காத்திருந்தேன்
    அந்த நதியில ஜீவநதி ஒன்னு வந்து கலப்பதை பார்த்திருந்தேன்..... சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல - அத்தனையும் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத உணர்வுகள்.

  • @senthilnathan382
    @senthilnathan382 4 роки тому +26

    என் வாழ்க்கை இப்படி தான்

  • @sathyat2413
    @sathyat2413 3 роки тому +32

    நான் போன ஜென்மத்தில் செய்த பாவம்

  • @seenivasansarvesh9824
    @seenivasansarvesh9824 Місяць тому +1

    நேர்மைக்கு மறு உருவம் விஜயகாந்த் அவர்கள் 👍🏿👍🏿👍🏿👍🏿🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @justindiraviam8208
    @justindiraviam8208 2 роки тому +2

    நல்லவனா வாழ்ந்தா கண்ணீர்தான் மிச்சம்.யாருக்காக வாழ்கிறோமோ அவர்களே நம்மை புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னசெய்வது அழுதுதான்தீர்க்கவேண்டும்.ஆறுதல் சொல்ல ஆள் இல்லை என்றாலும் அழவைக்க நிறைய பேர் உண்டு.

  • @DAVIDDAVID-tm6px
    @DAVIDDAVID-tm6px 4 місяці тому

    மிக அருமையான வரிகள் இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி நல்ல வரிகள்

  • @santhakumarperiyasamy103
    @santhakumarperiyasamy103 4 роки тому +68

    இனிமையான மன நிம்மதிய தந்த பாட்டு.

  • @velayuthammurugan6674
    @velayuthammurugan6674 3 роки тому +5

    அருமையான பாடல் ஆறுதல் சொல்லி விட்டு செல்கிறது

  • @saranya8573
    @saranya8573 6 місяців тому +1

    ❤❤❤கனவாக வந்த உறவு கலைந்து போனதம்மா கண்ணீரில் நனைந்த நெஞ்சு கலங்கி வாடுதம்மா ❤❤❤ எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ❤❤❤

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 4 роки тому +10

    அருமையான பாடல் வரிகள் அருமை

  • @RkRk-xn7ww
    @RkRk-xn7ww Рік тому +7

    சோகத்தின் உச்சம் இந்த பாடல்...

  • @selvaraj-dj3by
    @selvaraj-dj3by 5 місяців тому

    எனது மனநிலை இருக்கும் சூழல் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு சிறிது ஆறுதலாக உள்ளது.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 роки тому +57

    ஆண்:- கனவாக..!, வந்த..!!, உறவு..?, கலைந்து..!, போனதம்மா..?, கண்ணீரில்..!, நனைந்த..!!, நெஞ்சு..?, கலங்கி..!, வாடுதம்மா..?, சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, சொல்லுங்க..!, சொல்லுங்க..!!, அழுத்திச்..!!!, சொல்லுங்க..?, சொல்லிக்..!, கொடுக்கவும்..?, புத்தன்..!, இல்ல..?, வாழ்ந்து..!, முடிச்சவன்..?, கூட்டிக்..!, கழிச்சான்..?, கொண்டு..!, போக..?, இங்கு..!, மிச்சம்..!!, இல்ல..?, சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, சொந்தம்..!, இங்கே..?, யாரோ..!, யாரோ..?, வந்த..!, பந்தம்..?, எல்லாம்..!, கானல்..!!, நீரோ..?, முத்தெடுக்கப்..!, போனேன்..?, நானே..??, மூச்சடச்சுப்..!, போனேன்..?, மானே..??, பாசம்..!, ஒரு..?, வேசம்..!, தானே..?, நம்புவது..!, மோசம்..!!, தானே..?, குழு:- சொல்லுங்க..!, சொல்லுங்க..!!, அழுத்திச்..!!!, சொல்லுங்க..?, சொல்லிக்..!, கொடுக்கவும்..?, புத்தன்..!, இல்ல..?, பந்தத்தையும்..!, ஒரு..?, சொந்தத்தையும்..!, இங்கே..?, நம்பிக்..!, கிடப்பதில்..?, அர்த்தம்..!, இல்லே..?, ஆண்:- சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, குழு:- யாரோ..!, சொந்தம்..?, யாரோ..!, யாரோ..!!, யாரறிவாரோ..?, ஆண்:- ரோசாப்..!, பூவு..?, எங்கே..!, எங்கே..?, அது..!, ராசா..?, மார்பில்..!, ஆடும்..!!, அங்கே..?, புத்தி..!, கெட்டுப்..?, போனேன்..!, தாயே..?, பொட்டு..!, வச்சு..?, வாழ்க..!, நீயே..?, பூப்பறிச்ச..!, பாவி..!!, நானே..?, பூ..!, முடிச்சு..?, வாழ்க..!, மானே..?, நந்தவனமொண்ணு..!, வெந்து..!, விடுமின்னு..?, தண்ணி..!, கொண்டு..?, வந்து..!, காத்திருந்தேன்..?, அந்த..!, வனத்துல..?, ஜீவ..!, நதி..!!, ஒண்ணு..?, வந்து..!, கலப்பத..!!, பாத்திருந்தேன்..?, சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, சோதன..!, தீரவில்ல..?, சொல்லி..!, அழ..!!, யாருமில்ல..?, முன்னப்..!, பின்ன..!!, அழுததில்ல..?, சொல்லித்..!, தர..!!, ஆளுமில்ல..?, ஓஓஓ..டு..ஊ..ஊ.. ம்ம்ம்..ம்ம்..!, ஓஓஓ..டு..ஊ..ஊ.. ம்ம்ம்..ம்ம்..!, ம்ம்ம்ம்..ம்ம்..ம்ம்..!, - Sothanai Theeravillae - MOVIE:- SENTHOORA POOVE (செந்தூரப் பூவே)

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 3 роки тому +1

      நன்இ௹க

    • @kamarajd295
      @kamarajd295 2 роки тому +1

      Nice

    • @funkkarthi3634
      @funkkarthi3634 2 роки тому +1

      🙏🙏🙏

    • @JR.Kannan
      @JR.Kannan Рік тому +1

      நன்றி நன்றி நன்றி

    • @jothiramalingam2000
      @jothiramalingam2000 Рік тому +1

      என்றும் மனதில் நிலைத்து நிற்கும் என்னுடைய 24வயதில் பார்த்த சங்கம் தியேட்டர் நானும் என்னுடைய நண்பர் சந்திரசேகர் பார்த்த படம் மறக்க முடியாத நினைவுகள். 🙂😆

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 10 місяців тому +1

    இறைவா கேப்டன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @mahilchettinadcottonsarees2527
    @mahilchettinadcottonsarees2527 8 місяців тому

    சொல்லி அழ யாரும் இல்ல...சொல்லி தர ஆளு இல்ல.... இன்று தான் இந்த பாடலை கேட்கிறேன்..
    எனக்கு எழுதிய வரிகள்

  • @m.marithevan5362
    @m.marithevan5362 3 роки тому +28

    எனக்கு அடிக்கடி பொருந்த கூடிய பாடல் மூன்று வருடமாக தொடர்ந்து கஷ்டம் வரும்போதல்லாம் கேட்பேன்

  • @suganthisuganthi2900
    @suganthisuganthi2900 16 днів тому +1

    லவ்லிசாங்ஸ்

  • @vishwafurnituresparamakudi5637

    காதல் தோல்வியால் நொந்து போனான் இதயத்தைக் கிழிக்கும் இந்த பாடல்

  • @shreesakthi5352
    @shreesakthi5352 4 роки тому +5

    Anubavithavarkalukkuthan intha song in arumai puriyum lyrics super 👌

  • @anbuking7829
    @anbuking7829 3 роки тому +5

    Captain sir is really great man
    I like you captain Anna neenga romba varushathukku nalla irukkanum sir.

  • @noorden3169
    @noorden3169 2 місяці тому

    ❤ நான் அடிக்கடி கேட்கும் பாடல்😢

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 2 роки тому +7

    கனவாக வந்த உறவு கலைந்து போனதம்மா சில்பா நினைவுகள்

  • @AnthonyRajasekar-bx2pg
    @AnthonyRajasekar-bx2pg 10 місяців тому

    Solli ala yarumae illa.yenakum.arumaiyana soga padal.migavum piditha capten sir padal😢😢😢😢😢😢😢😢😢😢

  • @periyanayagamshetty7385
    @periyanayagamshetty7385 4 роки тому +13

    எங்க கேப்டன் வேர லேவல்

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 3 роки тому +16

    சோகத்தின் உச்சம் பாசத்திற்கு அச்சம் வேதனைதான் மிச்சம் இப்பாடலுக்கு ஒட்டுக மச்சம். சோதனையே வேதனையானால் அச்சம்.

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 9 місяців тому +1

    தெய்வம் சென்று விட்ட பின்பு இந்த பாடலை கேட்க்கும் போது தாங்க முடில

  • @sajithxoom
    @sajithxoom 5 років тому +19

    Soulful rendering of jayettan. Emotions flowing.

  • @marthakimchu8261
    @marthakimchu8261 10 місяців тому

    Super song. Sonthatai nambi vaalvathu arthammillai. Ennoda vidhiyum athe😭

  • @vijayakanapathi7714
    @vijayakanapathi7714 2 роки тому +7

    நல்ல மனிதர்

  • @saithiruvadi2127
    @saithiruvadi2127 2 роки тому +1

    Marupadiyum massa nadikka varanum captan..neenga...we are waiting

  • @kaviyarasankaviyarasan2528
    @kaviyarasankaviyarasan2528 2 роки тому +12

    ஐயா நீங்கள் மறுபடியும் கேப்டனாக சினிமாவில் நடிக்க வேண்டும்

    • @sree6203
      @sree6203 2 роки тому +1

      நல்ல ஒரு மாமனிதர் வாழ்த்துக்கள்

  • @selvakumar9730
    @selvakumar9730 5 років тому +130

    எனக்கும் சொல்லி அழ யாருமே இல்ல 😭😭😭😭😭😭😭😭😭

  • @knowbutdontknow1697
    @knowbutdontknow1697 2 роки тому +5

    என் வாழ்க்கைக்கு ஏற்ற வரிகள்

  • @malarkodi6992
    @malarkodi6992 7 місяців тому +1

    யாராலும். எந்த நடிகராலும் இப்படி நேச்சுரலா நடிக்க முடியாது இறைவா இது போலத்தான் கேப்டன் உண்மை வாழ்க்கையும் அமைந்துவிட்டது

  • @kuttibaskar1244
    @kuttibaskar1244 2 роки тому +2

    என் உயிர் பற்றிக் கொண்ட கேப்டன் மீண்டும் வருக

  • @periyasami.s3320
    @periyasami.s3320 Рік тому

    சோதனை தீரவில்லை சொல்லி அழ யாரும் இல்லை இது என் வாழ்க்கை நடக்கிறது

  • @r.s.rammakrishnan7533
    @r.s.rammakrishnan7533 4 місяці тому

    En manam urugudhu❤

  • @SakthiSakthi-um4im
    @SakthiSakthi-um4im 4 роки тому +5

    சூப்பர் பாடல் வரிகள்

  • @Ganeshan-l7r
    @Ganeshan-l7r 10 місяців тому +1

    Naan enke poi theduven captanai eranthaal ellam mutinthu vittatha 😢😢😢

  • @dagonballuniversity3210
    @dagonballuniversity3210 2 роки тому +1

    Arumai, arumai

  • @ranjinilrnranjini2527
    @ranjinilrnranjini2527 2 роки тому

    Arumai sir

  • @sureshrajan3152
    @sureshrajan3152 3 роки тому +5

    அருமையான பாடல்

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 2 роки тому +3

    சோதன தீரவில்ல
    சொல்லி அழ யாருமில்ல
    முன்னப்பின்ன அழுததில்ல
    சொல்லித்தர ஆளுமில்ல 😭😭

    • @vadivelan5686
      @vadivelan5686 Рік тому

      Ab Loan Milega Zyaada Aur EMI Hoga Kam!
      Get an instant loan from ₹10k to ₹5 Lakh and repay in small monthly installments.
      → Apply From Phone
      → No Home/Bank Visit Needed
      → Check Eligibility in 2 Mins
      → 100% Paperless Approval
      → Same Day Loan Disbursal

  • @prabhuprabhu8061
    @prabhuprabhu8061 2 роки тому +1

    என் வாழ்க்கைக்கு இந்த பாடல் பொருந்தும்

  • @thiyagarajana6070
    @thiyagarajana6070 6 років тому +27

    Unmayana karuthu patal

  • @harikrishnan9461
    @harikrishnan9461 3 роки тому +5

    Great jeyachandran voice

  • @gurusamy2401
    @gurusamy2401 2 роки тому +1

    செம பாடல்

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 10 місяців тому +1

    இன்று அவரது இறுதி ஊர்வலம் கண்ணீர் தாரை தாரையாக வருகிறது

  • @lawyerrani5869
    @lawyerrani5869 9 місяців тому

    Entha song kettala manathirkul erukum sogam.. Kannirai veliyerividukirathu😢😢😢

  • @shankartamil2190
    @shankartamil2190 Рік тому +2

    2023 ல இந்த பாடல் கேட்பவர் ஒரு☝️ லைக்

  • @vallavannisha4001
    @vallavannisha4001 4 роки тому +5

    இது உன்மை

  • @RajRaj-oo4dy
    @RajRaj-oo4dy Рік тому +2

    My age 23 but my favourite song ❤️🇱🇰🇱🇰🇱🇰

  • @meerameera959
    @meerameera959 5 років тому +25

    Piditha padalil Ithu migaum pidikkum manase relax please

  • @mohansvk1750
    @mohansvk1750 Рік тому +1

    Mohan is favaratesog ❤😂🎉😢😮😅😊 1:27

  • @sathyat2413
    @sathyat2413 3 роки тому +4

    En life ippadithaan enna mathiri yaarukkum entha oru kastamum varakudathu

  • @pazhanivel8133
    @pazhanivel8133 2 роки тому +1

    சோகம் மட்டும் இனுக்கு மட்டும் தான்

  • @anbarasanvaithiyalingam4691
    @anbarasanvaithiyalingam4691 4 роки тому +22

    Vijayakanth is a real gentleman

  • @likeycansan3870
    @likeycansan3870 5 років тому +5

    செம்ம song பவர்

  • @ktmloversttf9626
    @ktmloversttf9626 Рік тому +2

    Very beautiful song

  • @deepav5769
    @deepav5769 4 роки тому +8

    Jayachandran sir avl voice captain kku romba suitable la irrukkum.

  • @lingamganesh4617
    @lingamganesh4617 Рік тому

    சூப்பர் செம சூப்பர் சாங்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому

    அனுபவம்...பேசுகிறது...உண்மையான பாடல்.வரிகள்...😂😂😂😂😂

  • @vijaysarathi1297
    @vijaysarathi1297 4 роки тому +9

    எப்படி இருந்த மனுஷன்?????????........

  • @karthikeyanlogidass7765
    @karthikeyanlogidass7765 10 місяців тому

    So suitable song for captain , sad song ,

  • @PremaPrema-ux6tl
    @PremaPrema-ux6tl Рік тому

    Kalyanathuku piraku yentha nilamai .thanks mutiyatha thu🥲

  • @kamarajraj1260
    @kamarajraj1260 Рік тому +1

    യേശുദാസ് വോയിസ്‌ 👌👌👌👍👍👍

  • @manojkutty-hp3dh
    @manojkutty-hp3dh 7 місяців тому

    உங்கள ரொம்ப மிஸ் பன்றோம் கேப்டன்😢😢😢🇧🇪🇧🇪

  • @ManiKandan-ot1ih
    @ManiKandan-ot1ih 4 місяці тому

    கேப்டன் இல்லா உலகம் வெறுத்து விட்டது

  • @puttaswamykputtaswamyk8069
    @puttaswamykputtaswamyk8069 7 місяців тому

    Very super