பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே தோளில் போட்டவ என் தாயி என் சோகம் தீர்த்திட வாதாயி ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல வந்தத விட்டு நின்னேனே நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே சாமி கொடுக்கல குழந்தை வரம் உன்னாலே பேர புள்ள நூறு வரும் அட வந்தது எல்லாம் வந்தது இல்ல போவது எல்லாம்போவது இல்ல இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு
சின்ன கேப்டனின் படைதலைவன் மிக பிரமாண்டமாக வொற்றி அடைய்யும் வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு பாடல் புல்லு அரிக்கும் ஒரு பாடல் ❤️❤️❤️❤️❤️🫰🙏🙏
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢
என்றும் நான் விரும்பி கேட்கும் பாடல்
சாமி குடுக்கல குழந்தை வரம் இந்த வரி மிகவும் அருமையானா வரிகள் 😭😭😭😭
இருக்கும் போது ஒருவரை மதிக்காத உலகம் இறந்த பிறகு மதிக்கும், அதற்கு இந்த மனிதர் ஒரு உதாரணம் 🙏🙏🙏
unami ya soninga😢😢
எனது இறுதி மூச்சி உள்ளவரை பார்ப்பேன் மிஸ் யூ எந்தன் இறைவா
உலகத்தையே ஆள்பவராக படைத்து இருக்க வேண்டும் அனைத்து ஜீவன்களும் வாழ்ந்து ரசித்திருப்பார்கள்.. வாழ்க்கையை..
ஒருபெண்ணின் மனதுசந்தோஷம் இன்னோரு பெண்ணின் மனது ஏக்கத்தில் இரண்டு உணர்வையும் ஒரு சேர சொல்லும் பாடல் சூப்பர் பாட்டு
என் மனதுக்கு பிடித்த பாடல்
adutha jenmam onnu irundha arivulla pullaiya pirapen idhu saththiyam God bless me
SPB-அட்டகாசம்.🎤👏👌👍
பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி
பாடாத தெம்மாங்கு
முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல
முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல
பன்னீரும் இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான் தானே
பன்னீரும் இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான் தானே
தோளில் போட்டவ என் தாயி
என் சோகம் தீர்த்திட வாதாயி
ஏ சொந்தமும் இல்ல
பந்தமும் இல்ல
வந்தத விட்டு நின்னேனே
நிம்மதி என்னைக்கு
என்கிட்ட வந்திடுமோ
பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட
கையெடுத்து தந்தேனே
காவலுக்கு நின்னேனே
கண்ணீரு ஏனம்மா பூமானே
கையெடுத்து தந்தேனே
காவலுக்கு நின்னேனே
கண்ணீரு ஏனம்மா பூமானே
சாமி கொடுக்கல குழந்தை வரம்
உன்னாலே பேர புள்ள நூறு வரும்
அட வந்தது எல்லாம் வந்தது இல்ல
போவது எல்லாம்போவது இல்ல
இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா
பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி
பாடாத தெம்மாங்கு
Yb
lovely songs ❤
0:13 z😅😢q de 1:00 a WS
This 1 song sad sig ng by SPB instead of Jesu das
Dr, CAPTIAN 🇧🇪👍
VIDEO SONG MIGA ARUMAI 👌🌹👌 27-FEB-23 RATHIRI NERAM 9:03
🎉😊❤
எனது மாமாவிற்காக இந்த பாடல் அர்ப்பணம் 🙏
கேப்டன் சூப்பர் ஹீரோ
SPB sang this song with full emotions❤️
😭😭😭🙏🙏🙏🙏 no words my captain
விவரிக்க வார்த்தைகள் இல்லை. Bye Naattaraayan
பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் 1988
Super memories,Sir.
Super acting captain ❤
Very nice song 💓❣️💞💓💓💓💓💓
உங்களை பிரிந்து வாடுகிறோம் தலைவரே
Rip sir 😭😭😭😭
யார் எல்லாம் 2024பாக்கிறிற்கள்
😢🎉🎉❤
கேட்க கேட்கே சலிக்காத பாடல்
என்றென்றும் கேப்டன் பாடல்
Amma kaali thaye kaaliya kumpitu na ayichitanu en mamiyaar ennaku sapam vittanga avanga munnadi un arulala nalla vazhanum thaye en purusha velinattula velapakkaranga anga varumanam pattrakurainala 2 rai varutam achi ennum katan sumaithirala angaiye vera companyla sera ellareti pannitaru ennum 3 naal mattum time iruku nalla padiyamathi vidunga thaye neethan amma thunai irukanum 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Y
😊😊😊😊
❤😊😊😊😊
😮😮😅😅😅😅 by😅 3:13 😅😅 2:14 😅😅😊😊😊 o VV VV m
😂 1:44 2:12 😮uut🎉f😮🎉😊
1:46
Super super song ❤❤
🙏🙏🙏...😭💐💐
Super
😢😢😢😢😢😢😢❤🎉❤❤❤❤❤❤
கேப்டன் அழகன்
Iliya raja sir avargaluku nandri😂😂😂
Very nice
Capten sir 🙏 🙏🙏🙏❤
R i p. Sir
Super song
I love you captain I miss you captain 😭😭😭😭😭
Captain ayya❤❤❤❤❤❤
என்றென்றும் என் கேப்டன்
After captain any hero can't replace our captain place, captain is real hero and God 🙏🙏🙏 from malaysia brickfields
Yan thalaivar
❤❤😢😢
பட்டோ சேராத என்சோகம் சொன்னேன்❤ GS kavi vasan
Arumai
🙏🙏🙏🙏🙏
My appa songs
P,mano, trippur
மனோ,, ஐlikieit,asknakar
, மை, ரூ ம்,சென்னை❤
🙏🏻 RIP SIR 😭😭😭😭😭😭😭😭😭
என்நிலை
Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂
சொல்ல வார்த்தை இல்லை
My favourite song
❤❤❤❤❤❤😭😭😭😭😁
Same life me 😢😢😢😢
I Love you captain
😭😭😭🙏🙏🙏
Wayanad. Karala 2:10
Captain songs summer songs
I miss you my love.. K. G. 😢❤️🔥
Super song 😢😢😢😢😢
❤🎉😊
Myrealherocaptan
😢😢😢👌Song
😂❤😢😢😂😂
I miss you 💘💘💘💘😘😘😂
I miss you captain ❤
Super anna
😢😢😢😢 Iam
😂😂😂😂😂😂miss. you captain ayya
HS😢😢😢😢😢😢
எனக்குரொம்பபிடிச்சபாட்டு
Kumar😊😅😮😢❤ 1:40
I love this song ❤
miss you captain.....
❤
😢😢miss you captain sir❤❤
Okvanaja ❤❤❤❤2024....9..27....okvanaja ❤❤❤ 1:12 1:13 1:13 1:13 1:13
❤😢
Rip
Kumar
😊😅😮😢🎉😂❤ 3:24 3:27
ஐ மிஸ் யு கேப்டன் சார்
மிஸ் யூ எந்தன் இறைவா
கேப்டன் அன்பானவர்
Intha patta kettala AD ARUN NIYAPAGAM VARUTHU
😢😢😢😢
❤❤❤❤❤
Kumar😮😢🎉😂❤
❤misyoukeptan
Devi
Sappittacha hi
Supprsna. Soing
😢😢😢
Power of my wife felling
Duari makas arjan Peter english
Enidhayetheivam, ianeengl, 😂😂
ENKA CAPTAN. PONINGA .VAINGA
😅😂😅😂😅😂😅😂😅😂
2024