சார் தங்களுடைய கருத்துகளை உண்மையில் வரவேற்கிறேன் மக்களுக்கு தேவைப்படுகிற விஷயங்களை தெரிவிக்கிறீர்கள் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தண்ணீர் சுத்தமாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் ஒருவித எண்ணெய் போன்று மிதக்கும்.அந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் வரலாம்.சுத்தம் செய்வதும் மிகவும் கஷ்டமான வேலை.அதனால் இப்போது உள்ள காலக்கட்டத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்.
Doctor, kindly clarify below doubts if possible please 1) Can we drink pot water when having cold/fever/throat infection ? 2) Will drinking pot water cause cold during winter season ? Thanks
ஐயா நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளன. சமீபகாலமாக பிரபலமாகி வரும் fruit infused water பற்றிய விளக்கமான பதிவை பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
மண்பானை குடிநீர் பற்றிய ஆராய்ச்சி நடந்து இதனால் பலனில்லை அல்லது இருக்கு என்று சொல்லுங்க. ஆராய்ச்சி செய்யாமல் பெரிசா பில்ட்அப் என்று சொல்லுறீஙக?இது சரியான அணுகுமுறையா?
மருத்துவர் பார்வையில் பாரம்பரிய உணவுகள் எல்லாம் பில்டப் தான்.. மருத்துவர் அவர் சொல்வது ஆய்வின் படி ஆனால் இங்கே பிரச்சனையே மக்கள் மருத்துவர் சொல்வதை அவர்கள் வசதிக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.. காரணம் மோசடி கவர்ச்சிகர விளம்பர யுக்திகள் பயன்படுத்தி நாக்கிற்கு அடிமையான காலகட்டதில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறோம்.. எந்த துறையிலும் வணிக நோக்கம் நுழைந்து விட்ட பிறகு அது மனித குலத்திற்கு எதிராகவே உள்ளது.. 512 நமது நாட்டின் உணவு தயாரிப்பு பொருட்கள் தடை ஏன் ? அதிகபடியான கெமிக்கல் இருப்பதாக தகவல்.. இன்று இந்தியா உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நாடக இந்தியா பெரும் சந்தையாக மாறியுள்ளது.. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதைவிட நாக்கின் கண்ணின் ஈர்ப்பிற்கு உணவு உண்ண ஆரம்பித்து விட்டனர்.. பரோட்டா சரியா தவறா பிரியாணி சரியா தவறா இது சாப்பிடும் அளவு மற்றும் நேரத்தை பொறுத்தது.. மருத்துவர் சொல்வதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு உணவகங்களில் இரவு நேரங்களில் என வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றனர்.. இங்கே பிரச்சனை நவீன மருத்துவம் தவறில்லை இந்த பயன்படுத்து நவீன மருத்துவம் அடிக்கும் கொள்ளைகள் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலையில் நவீன உணவுகள் மருத்துவம் இருக்கிறது.. நீங்கள் சொல்லும் ஆய்வின் வெளிப்பாடுகள் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.. அது வளர்ச்சியின் அடையாளம் என்று சொல்லி எதை வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள் என்று முடிகிறது மருத்துவரின் காணொளிகள்..
Best Above all is Glass bottle. Dr missed, Very good glass bottle. Plastic grade 5 is ok. Lion vs tiger who is real king in jungle??? See it in my cha...
Doctor I watch your video. Very good and useful information. Thank you. Could you please about making food especially rasam in Eeyam sombu. They say it is lead and is poison ... please clarify. Thanks in advance
please throw some information on storing leftover food in fridge and consuming it.. is it bad... does differ nutritionally from freshly prepared one... can children eat properly preserved left over food ?
Correct ha sonna bro 10 per body la 2 scientists test pani world fulla athan unma nu namba soldranga antha scientists thapa research paniruntha enga poi soldrathu
Dr eggs ellarum sapidarom athu nallatha kettatha? original eggs n lab eggs oda difference enna?Manjal karu sapida koodathungaranga unami enna? Ithu pathi oru video pannunga. Thanks in advance.
Thank u for yr valuable talk. But we want to know the fact behind this. plain water kept in copper vessel will be purified. Copper has got the quality of purification.
மருத்துவர் பார்வையில் பாரம்பரிய உணவுகள் எல்லாம் பில்டப் தான்.. மருத்துவர் அவர் சொல்வது ஆய்வின் படி ஆனால் இங்கே பிரச்சனையே மக்கள் மருத்துவர் சொல்வதை அவர்கள் வசதிக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.. காரணம் மோசடி கவர்ச்சிகர விளம்பர யுக்திகள் பயன்படுத்தி நாக்கிற்கு அடிமையான காலகட்டதில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறோம்.. எந்த துறையிலும் வணிக நோக்கம் நுழைந்து விட்ட பிறகு அது மனித குலத்திற்கு எதிராகவே உள்ளது.. 512 நமது நாட்டின் உணவு தயாரிப்பு பொருட்கள் தடை ஏன் ? அதிகபடியான கெமிக்கல் இருப்பதாக தகவல்.. இன்று இந்தியா உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நாடக இந்தியா பெரும் சந்தையாக மாறியுள்ளது.. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதைவிட நாக்கின் கண்ணின் ஈர்ப்பிற்கு உணவு உண்ண ஆரம்பித்து விட்டனர்.. பரோட்டா சரியா தவறா பிரியாணி சரியா தவறா இது சாப்பிடும் அளவு மற்றும் நேரத்தை பொறுத்தது.. மருத்துவர் சொல்வதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு உணவகங்களில் இரவு நேரங்களில் என வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றனர்.. இங்கே பிரச்சனை நவீன மருத்துவம் தவறில்லை இந்த பயன்படுத்து நவீன மருத்துவம் அடிக்கும் கொள்ளைகள் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலையில் நவீன உணவுகள் மருத்துவம் இருக்கிறது.. நீங்கள் சொல்லும் ஆய்வின் வெளிப்பாடுகள் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.. அது வளர்ச்சியின் அடையாளம் என்று சொல்லி எதை வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள் என்று முடிகிறது மருத்துவரின் காணொளிகள்.. உணவு தயாரிப்பு முறைகள் பயிரிடும் முறைகள் உனமையாக ஆய்வு நடக்கிறதா ? .. இந்தியர்கள் என்ன டெஸ்ட் எலிகளா ? காரணம் இங்கே அரசியல் நிர்வாகமும் கட்சிகளும் மக்களுக்கானதாக இல்லை என்பதே எதார்த்தம்.. பணமே பிரதானம்.. உயிர்களுக்கு மதிப்பில்லை.. அனைத்திற்கும் காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பு என்று எளிதாக கடந்துவிடுகிறார்கள்.. உச்ச நீதிமன்றமே சரியான தீர்ப்பை தராமல் மக்கள் தொகையை கணக்கு காட்டி அதற்கு சில பல சகிப்பு தன்மையை வளர்த்துக்கொள்ள சொல்கிறது.. என்று தான் மக்களுக்கான மக்கள் ????????????????.. எல்லாம் பணம்..
Hi sir, I have doubts regarding larva generation time period between these different types of storage. Also how it reacts with bacteria or virus I am not aware much . If you explain about it it will be useful when we are storing it for long periods.
சார் தங்களுடைய கருத்துகளை உண்மையில் வரவேற்கிறேன் மக்களுக்கு தேவைப்படுகிற விஷயங்களை தெரிவிக்கிறீர்கள் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
புதிய மாயைகளைத் தோலுரித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.
Aiyya neenga மட்டும் தான் இந்த காலத்துக்கு ஏற்ப பேசிரிங்க❤❤❤
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தண்ணீர் சுத்தமாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் ஒருவித எண்ணெய் போன்று மிதக்கும்.அந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் வரலாம்.சுத்தம் செய்வதும் மிகவும் கஷ்டமான வேலை.அதனால் இப்போது உள்ள காலக்கட்டத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்.
உடளுக்கு உபாதைகள் வரும்
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான ஓரு பதிவு மிகவும் நன்றி.
உபயோகமான அறிவுப்பூர்வமான தகவல். மிக்க நன்றி சார். மூளை வளர்ச்சிக்கு உணவுப்பழக்கம் upload செய்யுங்கள் சார்.
சரியான விளக்கம் அளித்த தங்களுக்காக நன்றிங்க.
தெய்வமே தெய்வமே... இவ்வளவு நாள் எங்கே இருந்தாய் உங்களை நேரில் பார்த்து நன்றிகள் சொல்லனும்
The main thing here is more than focusing on health aspects, let’s think about environment also before buying anything ..
நன்றி டாக்டர்
Non Stick பாத்திரங்கள் நல்லதா கெட்டதா அது பற்றி ஒரு காணொலி பதிவிடவும் Sir
U r doing social services through ur UA-cam channel...God bless you sir...
Sir Andha Ajinomoto and Parotta Pattri Vilippunarvu video podunga sir
Ajinomoto othu oru periya purali.
Yes please
Athoda Scientific Vilakkam Kudutha Yellarum Purinjippanga Sir
@@monig7226 hi
Innum a sir parota pathi vilipunarvu illa?
Doctor, kindly clarify below doubts if possible please
1) Can we drink pot water when having cold/fever/throat infection ?
2) Will drinking pot water cause cold during winter season ?
Thanks
Refridgerator usage pathi oru video podunga sir...vegetables and fruits ellam fridge la vechu use panna nalladha ketadha
ஐயா நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளன. சமீபகாலமாக பிரபலமாகி வரும் fruit infused water பற்றிய விளக்கமான பதிவை பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
Ipdi oru video na parthadhe ila unmaya nallaa oru informative video doctor thanks a lot
Dr sir மட்டன் ஈரல், குடல் , சுவரொட்டி (etc) இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளது என கூறு கிறார்கள் இது உன்மயா pls sir விளக்கவும்
PVC pipes are widely used to transport water. Not sure any studies are done to figure out how safe the water that is running through these pipes.
I had this question from long ago
Sir,
Spirulina Benefits, yaar use pannalam tablets or powder...yaar avoid pannanum nu oru detail video podunga.
THANK YOU FOR YOUR MESSAGE. GOD BLESS YOU
Thank you doctor, very useful message
மிக அருமையான விளக்கம் டாக்டர் நன்றி🙏
பதிவு பயனுள்ளதாக இருந்தது சார். நன்றி. 🙏
Thanks Doctor!your videos are very useful sir.Reducing unnecessary expenses. Nandri,nandri Mika nandri from the heart iam telling sir.
சரியான தகவல்
Thanks Doctor for your video, can you also tell us is there any harm in glass bottle ?
Thanking you Dr. Vazhghavalamudan valargaungalthondu
Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥
Hello doctor
தங்கள் கருத்துக்கு நன்றி.
Ro water சம்மந்தமாக பேசவும் .
அவை குடிக்கலாமா? வேண்டாமா?
Poona vedio parunga 👍
He already posted.
Very good information Sir. Thank you
Your knowledge sharing videos are boon to all of us dr! Pls post video on microwave usage, its effects on health if any.
மண்பானை குடிநீர் பற்றிய ஆராய்ச்சி நடந்து இதனால் பலனில்லை அல்லது இருக்கு என்று சொல்லுங்க. ஆராய்ச்சி செய்யாமல் பெரிசா பில்ட்அப் என்று சொல்லுறீஙக?இது சரியான அணுகுமுறையா?
மருத்துவர் பார்வையில் பாரம்பரிய உணவுகள் எல்லாம் பில்டப் தான்.. மருத்துவர் அவர் சொல்வது ஆய்வின் படி ஆனால் இங்கே பிரச்சனையே மக்கள் மருத்துவர் சொல்வதை அவர்கள் வசதிக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.. காரணம் மோசடி கவர்ச்சிகர விளம்பர யுக்திகள் பயன்படுத்தி நாக்கிற்கு அடிமையான காலகட்டதில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறோம்.. எந்த துறையிலும் வணிக நோக்கம் நுழைந்து விட்ட பிறகு அது மனித குலத்திற்கு எதிராகவே உள்ளது.. 512 நமது நாட்டின் உணவு தயாரிப்பு பொருட்கள் தடை ஏன் ? அதிகபடியான கெமிக்கல் இருப்பதாக தகவல்.. இன்று இந்தியா உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நாடக இந்தியா பெரும் சந்தையாக மாறியுள்ளது.. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதைவிட நாக்கின் கண்ணின் ஈர்ப்பிற்கு உணவு உண்ண ஆரம்பித்து விட்டனர்.. பரோட்டா சரியா தவறா பிரியாணி சரியா தவறா இது சாப்பிடும் அளவு மற்றும் நேரத்தை பொறுத்தது.. மருத்துவர் சொல்வதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு உணவகங்களில் இரவு நேரங்களில் என வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றனர்.. இங்கே பிரச்சனை நவீன மருத்துவம் தவறில்லை இந்த பயன்படுத்து நவீன மருத்துவம் அடிக்கும் கொள்ளைகள் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலையில் நவீன உணவுகள் மருத்துவம் இருக்கிறது.. நீங்கள் சொல்லும் ஆய்வின் வெளிப்பாடுகள் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.. அது வளர்ச்சியின் அடையாளம் என்று சொல்லி எதை வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள் என்று முடிகிறது மருத்துவரின் காணொளிகள்..
Best Above all is Glass bottle. Dr missed, Very good glass bottle. Plastic grade 5 is ok. Lion vs tiger who is real king in jungle??? See it in my cha...
Very Honest & Practical Advice...
Sir, PVC pipe and sintex tank pathi sollunga
What is structured water? dr. Kadar talks about it
Thank you Dr very useful message God bless you
Sir cooking in cooker pros and cons pls
Doctor
I watch your video. Very good and useful information.
Thank you.
Could you please about making food especially rasam in Eeyam sombu. They say it is lead and is poison ... please clarify.
Thanks in advance
please throw some information on storing leftover food in fridge and consuming it.. is it bad... does differ nutritionally from freshly prepared one... can children eat properly preserved left over food ?
@@bhuvana9834 💯👌👏💐🙏 sister. From Gujarat.
Can you please make a video about aluminium vs stainless steel for cooking
Excellent Tips! Enjoyed.
I use Full for your message
பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி ஊத்தி வெயில்ல (காருக்குள்ள ) வச்சிட்டு குடிச்சா ஒருவித பிளாஸ்டிக் வாசனை வரும்...அதுக்கு சில்வர் பாட்டில் நல்லது...சார் மண்பானைல தண்ணி வச்சா மண்ணில் உள்ள சத்துக்கள் கிடைக்குன்னு சொல்றாங்க..அந்த எங்க அம்மாச்சி காலத்தில பித்தளை பானை ஈய்யம் பூசி அதில் தண்ணி வச்சு பயன்படுத்தினாங்க
செம்பு ஒரு சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பான்
Etha sutham pannu
மருத்துவர்கள் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் என்று மக்கள் நம்பிய அன்றே உலக மக்கள் அனைவர்க்கும் 7.5 சனி பிடித்து விட்டது.
Bro evaraya solringa
Ama bro
Correct bro
Correct ha sonna bro 10 per body la 2 scientists test pani world fulla athan unma nu namba soldranga antha scientists thapa research paniruntha enga poi soldrathu
எஸ்
Thanks sir 🙏🙏🙏🙏 all information
Very useful video Sir... expect more from you..
Voice volume low iruku SIR...
Good information td🙏
Please talk about leaky gut and it's effects on our health doctor. Thank you🙏
Flask pathi solunga plastic lid
6:40 super dr😃
Clear explanation thank you very much sir
Very useful doctor. Thank you
Senna dr clear explanation suuuuuuper 👍👍👍🙏
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏
Useful information sir, thanks Dr
Sir hot water intake panna weight loss ahuma plz answer sir???
Thanks Doctor 🙏🏻
Sir vericose wine pathi sollunga plz sir
Thank you for the videos
sir varicose vein pathi soluga
Do a video about iron vessels cast iron and mud pot can we use aluminium vessels
Dr eggs ellarum sapidarom athu nallatha kettatha? original eggs n lab eggs oda difference enna?Manjal karu sapida koodathungaranga unami enna? Ithu pathi oru video pannunga. Thanks in advance.
Please avoid plastic's,save our earth 🙏
cane water pathi sollunga sir.
your videos was awesome.
Whether drinking water in copper bottle reduces fungal infection. Kindly explain
Super doctor
Thank you
Sir கொழும்பு கட்டி வைத்து ஒரு பதிவு போடுங்க.
Sir veetula plumbing ku pipes pvc than use pandranga antha thanniya than ro purifier la potu kudikiranga adu keduthal Dana🧐
Veetla use pandra pipes PPR illana HDPE pipes. Ithula harmful chemicals illa.
Thank you doctor very useful information video
Sir is it goof to cook in bore water? Or better to use ro water
Tq doctor, very helpful speech sir
Good information thank you sir
Thank you Dr sir
Thank u for yr valuable talk. But we want to know the fact behind this. plain water kept in copper vessel will be purified. Copper has got the quality of purification.
நன்றிகள் நன்றிகள் வணக்கம்
Good information sir
But we are using PVC material for water tank and plumbing pipes and waterline. It might be danger ?
great Job sir..... very informative
Is there FIR in water stored in mud pot. What are the benifits of FIR. Sir please explain
Explain about Ph balanced water
I am 30 I have 1 baby my weight 35 plsssssss upload weight gain vdo
Is Air fried chicken/meat a healthier option doctor ?
நன்றி சார் 🙏🙏🙏
Thank you so much Sir !
Please see structured water in Kadar lifestyle which has better scientific explanation
Very useful contact sir
Thank you sir 💛💛💛
Useful video Dr tq
Great job sir
thank you
I have a very big doubt doctor which water is safe for children? boiled or normal I'm so confused about it please answer me 🙏
Heat aagum bodhu varum prachanai thaan key issue.. adhai pathi virivaa sollave illaye doctor..
பிளாஸ்டிக் குடம் ஆபத்தா.? இல்லையா ஐயா?
மருத்துவர் பார்வையில் பாரம்பரிய உணவுகள் எல்லாம் பில்டப் தான்.. மருத்துவர் அவர் சொல்வது ஆய்வின் படி ஆனால் இங்கே பிரச்சனையே மக்கள் மருத்துவர் சொல்வதை அவர்கள் வசதிக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.. காரணம் மோசடி கவர்ச்சிகர விளம்பர யுக்திகள் பயன்படுத்தி நாக்கிற்கு அடிமையான காலகட்டதில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறோம்.. எந்த துறையிலும் வணிக நோக்கம் நுழைந்து விட்ட பிறகு அது மனித குலத்திற்கு எதிராகவே உள்ளது.. 512 நமது நாட்டின் உணவு தயாரிப்பு பொருட்கள் தடை ஏன் ? அதிகபடியான கெமிக்கல் இருப்பதாக தகவல்.. இன்று இந்தியா உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நாடக இந்தியா பெரும் சந்தையாக மாறியுள்ளது.. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதைவிட நாக்கின் கண்ணின் ஈர்ப்பிற்கு உணவு உண்ண ஆரம்பித்து விட்டனர்.. பரோட்டா சரியா தவறா பிரியாணி சரியா தவறா இது சாப்பிடும் அளவு மற்றும் நேரத்தை பொறுத்தது.. மருத்துவர் சொல்வதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு உணவகங்களில் இரவு நேரங்களில் என வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றனர்.. இங்கே பிரச்சனை நவீன மருத்துவம் தவறில்லை இந்த பயன்படுத்து நவீன மருத்துவம் அடிக்கும் கொள்ளைகள் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலையில் நவீன உணவுகள் மருத்துவம் இருக்கிறது.. நீங்கள் சொல்லும் ஆய்வின் வெளிப்பாடுகள் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.. அது வளர்ச்சியின் அடையாளம் என்று சொல்லி எதை வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள் என்று முடிகிறது மருத்துவரின் காணொளிகள்.. உணவு தயாரிப்பு முறைகள் பயிரிடும் முறைகள் உனமையாக ஆய்வு நடக்கிறதா ? .. இந்தியர்கள் என்ன டெஸ்ட் எலிகளா ? காரணம் இங்கே அரசியல் நிர்வாகமும் கட்சிகளும் மக்களுக்கானதாக இல்லை என்பதே எதார்த்தம்.. பணமே பிரதானம்.. உயிர்களுக்கு மதிப்பில்லை.. அனைத்திற்கும் காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பு என்று எளிதாக கடந்துவிடுகிறார்கள்.. உச்ச நீதிமன்றமே சரியான தீர்ப்பை தராமல் மக்கள் தொகையை கணக்கு காட்டி அதற்கு சில பல சகிப்பு தன்மையை வளர்த்துக்கொள்ள சொல்கிறது.. என்று தான் மக்களுக்கான மக்கள் ????????????????.. எல்லாம் பணம்..
Thanks. Please explain about FOOD LABEL. Serving per container & Serving size these are confusing terms.
You are the best
Sintex tank பாதிப்பு இருக்குங்களா doctor
Hi sir, I have doubts regarding larva generation time period between these different types of storage. Also how it reacts with bacteria or virus I am not aware much . If you explain about it it will be useful when we are storing it for long periods.
Sir,tell us whether we will get cold,if we didn't dry our hair properly after hair bath...
Quite surprised with this question.. u will develop sinusitis in sometime