புதிய மண்சட்டியை இப்படித்தான் பழக்க வேண்டும் : New trend Mudpot | How to use new Mud pot in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • In this video we have discussed about how to select mudpot at shop, and how to train new mudpot easily, what are the types of mudpot. T he advantages of mudpot. what is claypot. How to buy fish mudpot recently. மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும்.மண்பானை சமையல் மீண்டும் எல்லோராலும் விரும்பப் படக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. மண்பானையை பழக்கப் படுத்துவது எப்படி? மண்பானையின் சத்தம் எப்படி கேக்க வேண்டும்.
    #theneeridaivelai #mudpots
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 294

  • @shanthikumar652
    @shanthikumar652 2 роки тому +24

    உங்கள் கருத்துக்களை மக்களுக்கு பயன்டும் வகையில் கொடுத்து கொண்டு இருக்கும் என் மருமகன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @elangvanp414
    @elangvanp414 2 роки тому +4

    சிறந்த மண் வாசனை.மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு இதுவே சாட்சி

  • @BabyPanda1929
    @BabyPanda1929 8 місяців тому +5

    ☕🫖தேநீர் இடைவேளை குழுவுக்கு...
    எங்கள் உயிர் மூச்சாக இருக்கும் மண்பாண்ட கலையை அனைவருக்கும் எடுத்து கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤🙏🙏

  • @vigneshvicky1038
    @vigneshvicky1038 2 роки тому +205

    எந்த மரங்கள் வளர்த்தால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும்.. அத பத்தி சொல்லுங்க....

    • @vasavisathish
      @vasavisathish 2 роки тому +4

      Santhana maram , pakka vadil. Agathi , maram .Nadal nandraga erukum

    • @haikannan3745
      @haikannan3745 2 роки тому +3

      எல்லா மரங்களும் நாடலாம் (5ஆண்டுகளில் பணம் சம்பாதிக்க rs பதி நடவும்
      20 ஆண்டுகளுக்கு பணம் சம்பாதிக்க எலுமிச்சை 🍋🍋🍋🍋

    • @களவும்கற்றுமற-ழ5த
      @களவும்கற்றுமற-ழ5த 2 роки тому +7

      மரங்கள் வளர்த்தாலே நன்மைதானப்பா....

    • @nantha148nk4
      @nantha148nk4 2 роки тому +3

      சீமைகருவெளி தவிர

    • @ilaiyarajag2394
      @ilaiyarajag2394 2 роки тому +1

      செம்மரம் சந்தனம்

  • @shahunthaladivanisha9244
    @shahunthaladivanisha9244 4 місяці тому

    வாழ்த்துகள் சகோதரி மண்பாண்ட தொழில் மீண்டும் மீண்டும் வளர வேண்டும்

  • @p.m.sanjaykumar5912
    @p.m.sanjaykumar5912 2 роки тому +97

    அக்கா.... அது நீங்க சொல்றமாதிரி மீன் அலசுர சட்டி இல்ல.... அதுல பருப்பு , கீரையும் கடஞ்சிக்கலாம் அதுக்குதா..... அதுல கொத்து போற்றுக்கு....... நாங்களும் இந்தமாறி மண்பாண்டமெல்லாம் வாங்கிட்டு வந்து வியாபாரம் பண்ணிட்டுதா இருக்கோம்..... 😊😊😊🙏🙏🙏 #கள்ளக்குறிச்சிமாவட்டம் ,கள்ளக்குறிச்சி வட்டம், மந்தைவெளி...... 🙏🙏🙏😁😁😁

  • @arjunananth5189
    @arjunananth5189 2 роки тому +3

    இந்த அக்கா தமிழ் ரொம்ப அழகாக உள்ளது.

  • @Chakkaravarthy-f9v
    @Chakkaravarthy-f9v Місяць тому

    Manbanai Patti cooriya pakkuva vilakkam mikavum arumai sagothari

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому +1

    நல்ல அருமையான பதிவு மண்சட்டி மண்பானையின் பக்குவத்தை சொன்னதற்கு நன்றி 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 2 роки тому +1

    அருமையான பேச்சு சூப்பர் நிறைய இந்த மாதிரி போடுங்க

  • @tmmktmmk24
    @tmmktmmk24 Рік тому +13

    அது மீனை அலசுற சட்டி இல்லை பழைய பருப்பு கடையிற சட்டி

  • @gomathyc1835
    @gomathyc1835 2 роки тому +2

    Good job 👏
    Any other Good channel like this anybody know? This channel also so informative.

  • @gokulapriya7382
    @gokulapriya7382 2 роки тому +5

    Veetla irukka glass bottle epdi dispose pandrathunu oru video podunga please

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 роки тому +4

    யாரும் சொல்லித்தராத... தேடினாலும் கற்றுக்கொள்வதூ சிரமம் என்ற அளவுக்கு உள்ள விஷயம்தான் பானை விஷயம்....
    மேலும் பானையை பற்றி.. அதன் பயன்பாடு, பலன் பற்றி தகவல்கள் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @indhumalai3294
    @indhumalai3294 2 роки тому +5

    Very useful information!! Please give information about iron kadai, iron dosa tawa also

  • @ravichandranguddur
    @ravichandranguddur 2 роки тому +14

    மண் சட்டியில் சமையல் செய்யும் பொழுது வரக்கூடிய மண்வாசம்தான் உண்மையான ஆரோக்கியமானது அதை நீக்கிவிட்டு வேறு எந்த வாசத்தை வைத்து மண்பானை சமையல் செய்வது

    • @Swetha5696
      @Swetha5696 2 роки тому

      Apdiye kanji thanni oora vekkama samaicha mannum serndhu varum paravalaya.. Satti, pathathuku vandha than athoda benefits kedaikum.. Vasanai venumna manna alli sapdunga

    • @MadhuAR-ww8nq
      @MadhuAR-ww8nq 2 дні тому

      எனக்கு அந்த வாசனை மிகவும் பிடிக்கும்

  • @balaviji8029
    @balaviji8029 2 роки тому +17

    வணக்கம் தேனீர் இடைவேளை நண்பர்களே
    சாதம் என்ற வார்த்தையை தவிர்த்து சோறு என்று பதிவிட்டால் இன்னும் தமிழுக்கு மெருகேற்றும்.
    நன்றி நண்பர்களே

    • @muthukumar3124
      @muthukumar3124 2 роки тому +7

      ஆம்...
      முயன்ற வரை தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம்..........!

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 2 роки тому +3

      intha comment a than thedi vanthan yaarum potirukaangala endu paaka

    • @balaviji8029
      @balaviji8029 2 роки тому +1

      @@linthujanvimalanathan4749 மகிழ்ச்சி

  • @ramizafarook481
    @ramizafarook481 2 роки тому +4

    பருப்பு மற்றும் கீரைகடையல் சட்டியை காமிச்சி மீனு அலசும் சட்டி என்று சொல்லுவது சரி இல்லை....

  • @RaiseTrees
    @RaiseTrees 2 роки тому +2

    Arumaiyaana Padhivu !!!

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 2 роки тому +2

    True sister, we should get used to it and uplift them and also ourselves

  • @Surya_m.
    @Surya_m. 2 роки тому +1

    Super Unga video helpfulla irukku

  • @SUNDARSUNDAR-bj8nh
    @SUNDARSUNDAR-bj8nh 2 роки тому +2

    Super sister vera level explain amazing👍👍

  • @sujitakhilworld
    @sujitakhilworld 2 роки тому +2

    பயனுள்ள தகவல்👌

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 роки тому +2

    Kuyavar or velar community irukingalaa

  • @veniveni7072
    @veniveni7072 Рік тому

    Super akka na ipolam manpanaila tha cook panituiruke it's very nice and very good

  • @vairamlakshmi641
    @vairamlakshmi641 Рік тому

    Super video, thank you for posting ! Mann paanaiya current aduppula vachu thanni kothikka vekkalama ?

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 роки тому +3

    Very nice information 👌👌🙂🙂

  • @nagaraik2668
    @nagaraik2668 9 місяців тому +1

    Super information 👌 👍

  • @geetharani9955
    @geetharani9955 Рік тому +1

    நல்ல தகவல்.

  • @உங்களில்ஒருவன்-ல2வ

    அட அட அருமையான பதிவு👌👌👌

  • @suganyasaravanan2962
    @suganyasaravanan2962 2 роки тому +3

    எங்கள் குல தொழில் I am M.A.D.Ted but இதே கடை வச்சிருக்கேன்

  • @ammuv
    @ammuv Рік тому

    Super super hats off team 1st time watching ur channel ❤️... thanks for this video

  • @dmkloverforever
    @dmkloverforever 2 роки тому +1

    thank you 💐. i am crying bcz about kuyavan kuyathi MFG of pottery preparation methods and earning to money methods.

  • @Puducherrymakkal
    @Puducherrymakkal 2 роки тому +3

    கீரை கடையரா சட்டி ?

  • @செல்வாசெல்வா-ள2வ

    சாதம் என்பது சமஸ்கிருதம் சோறு என்பதே தமிழ்

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff Рік тому +1

      அன்னம்

    • @செல்வாசெல்வா-ள2வ
      @செல்வாசெல்வா-ள2வ Рік тому

      @@ChitraSowrirajan-vq5ff இரண்டும் தமிழே தங்கள் பதிலுக்கு நன்றி

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 4 місяці тому

      சோறு,சாதம் இரண்டு மே நாம்
      பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம்!
      தமிழும் ஸமஸ்கிருதமும் இந்திய நாட்டு மொழிகள்!
      தயிர் சாதம் என்று ம் நெல்லுச்சோறு என்று ம் நாம் பேசுவது சாதாரணம்!
      பேருந்து என்ற சொல்லை நாம் அனைவரும் பயன்படுத்துகிறோமா?
      நிறைய மொழி களைத் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது!

  • @tamilrajan3971
    @tamilrajan3971 2 роки тому +1

    எந்த எண்ணெய்

  • @saarastraditionalcooks308
    @saarastraditionalcooks308 2 роки тому

    Superb we are doing this pottery business also

  • @jesujesu148
    @jesujesu148 2 роки тому +1

    எங்கள் வீட்டில் உள்ளது

  • @nasreennasreen5732
    @nasreennasreen5732 2 роки тому +1

    Good explanation.

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Рік тому

    never pour oil or sprite / pepsi etc..... chillness will go... use only for storing water...curd..sambar ...rasam etc.....better performance only liquid cooked food

  • @Lakshmikumar-abc
    @Lakshmikumar-abc 5 місяців тому

    Sister nan thanni pipe vacha kudam vangunen next day ve thanni oothi vachuten but thanni leak aagiruthu fulla 1 vaaram use pandren nanum but fulla leak aagiruthu😢😢😢

  • @RajKumar-nm4em
    @RajKumar-nm4em 2 роки тому

    Super bro but missing
    Types of sand
    And making video

  • @naturalclayartgallery
    @naturalclayartgallery 2 роки тому

    அருமை

  • @kalaiselvi4240
    @kalaiselvi4240 3 місяці тому

    Super 🎉

  • @naveen3160
    @naveen3160 2 роки тому +1

    Super

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 роки тому

    ஓவியப்பானையை பழக்கம் உபயோகம் படுத்தலாமா

  • @Bellarminejoseph
    @Bellarminejoseph 10 місяців тому

    Can u pls suggest where can we get these types of good n reliable earthenware vessels...

  • @keerthikeerthana7323
    @keerthikeerthana7323 11 місяців тому

    Athu paruppu kadaiyira satti thana

  • @varunKumar-nr4gf
    @varunKumar-nr4gf 2 роки тому

    Well said sister

  • @santhinin5889
    @santhinin5889 2 роки тому

    Akka satham vaditha kanchi thanni pothum panni palakuvatharku

  • @neelesh0123
    @neelesh0123 2 роки тому

    Akka sema timing nedhudha pot vanguna

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 2 роки тому +1

    Meen kaluvura Mann chatti u PPL told is usually used for keerai kadairathu..where can v get that chatti with kothu inside in chennai,@theneer idaivelai..where is the clay shop u took this vlog,pls share..I'm searching for this keerai kadaira chatti

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 2 роки тому

    Very true 👍

  • @lavanyaravikumar2915
    @lavanyaravikumar2915 2 роки тому

    Thanks

  • @poobeshand7071
    @poobeshand7071 2 роки тому

    Munpaanai fridge eanga kadaikum salemla

  • @mohamedbarakatulla4370
    @mohamedbarakatulla4370 2 роки тому +1

    Can anyone give tips how to season drinking water mud pot....Even I follow various tips I use to get mud smell

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Рік тому

    தோழி மரப.பானை. இருந்தால் காட்டுங்க

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 2 роки тому

    So super sis👍👍

  • @jaga4134
    @jaga4134 Рік тому

    but andha meen kulambu sattiya katavey ilaye

  • @prabhusurya5760
    @prabhusurya5760 9 місяців тому

    Super mam

  • @positivestar001
    @positivestar001 2 роки тому

    Spread mud pot in every house keep mud pot

  • @komathisathish6376
    @komathisathish6376 Рік тому

    Unga shop enga iruku addrrss send pannu ga pls

  • @kavithak3325
    @kavithak3325 2 роки тому +4

    Nice video!!
    Actually everybody is posting about how to season the mud pots. But till now couldn't able to get the answer for how to wash after cooking.. Is normal Vim soap can be used?
    Will be great if you could reply please

    • @dineshj4750
      @dineshj4750 2 роки тому +1

      I think i saw in village they use ash(சாம்பல்) from wood fire stove to clean the mud pot after cooking, but I don't know about V*r, e*o, etc bars.

    • @kavithak3325
      @kavithak3325 2 роки тому +1

      @@dineshj4750 Thank you.. But in Chennai, we can't get ash.. That's the problem

    • @dineshj4750
      @dineshj4750 2 роки тому

      @@kavithak3325 Yes, of course in cities we are all facing these kinds of issues while we plan to use eco friendly & natural products.

    • @lavanyaravikumar2915
      @lavanyaravikumar2915 2 роки тому

      Vim is enough... We wash it with vim and normal green scrub

    • @anufernz1458
      @anufernz1458 2 роки тому

      Should not use these cleaning products just clean well with running water and can use diluted tamarind water also to clean

  • @gayathrivasantharajan6016
    @gayathrivasantharajan6016 2 роки тому +2

    அது மீனு கழுவ சட்டி இல்ல கீரை கடையும் சட்டி

  • @jaleelbasha5429
    @jaleelbasha5429 Рік тому

    கடைசியாக மீன் குழம்பு பானை காட்டவில்லை

  • @rajevel1230
    @rajevel1230 2 роки тому

    Ayiooo adhu meen kaluyura chaati kidyadhu........ Adhuku per keri kediyara chaati adhu pal varsama irku

  • @sriram0409
    @sriram0409 2 роки тому

    What is a xseed school

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage 2 роки тому

    yen manathin bimbamaga theneer idaivelai

  • @suradhas8142
    @suradhas8142 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga 🙏🙏🥺🙏

  • @HiHi-ez4gm
    @HiHi-ez4gm 2 роки тому

    Yethu meen satti 500????? Yen school time la 15 rs jasthi

  • @சொல்லுங்கசெல்வா

    கஷ்டமான உழைப்பு தான்.விலை அதிகம் வைக்காமல் இருந்தால் பலர் வாங்கலாம்.அடிக்கடி உடைச்சிடுது.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Рік тому

    மரப்பானை. காட்டுங்க

  • @kavi.d4476
    @kavi.d4476 2 роки тому

    This store please send 🙏

  • @poongodi172
    @poongodi172 2 роки тому

    👌

  • @raveenagirl8946
    @raveenagirl8946 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmiselvaraj4432
    @vijayalakshmiselvaraj4432 6 місяців тому

    ❤🎉

  • @chitraj3145
    @chitraj3145 2 роки тому

    👌💐

  • @nimmisathish129
    @nimmisathish129 2 роки тому

    Kanji thanni or arisi kaluvuna thanni ? Plz tell correctly

  • @jafarriyas13200
    @jafarriyas13200 Рік тому

    👌👌👌👌

  • @Elites_R_us_Not_Them
    @Elites_R_us_Not_Them 10 місяців тому

    மீன் கலாய்வதற்கு கல் சட்டி என்று தனியாக உள்ளது. அடியில் 1மமீ சிறு குருணை மணல் பதிக்கப்பட்டிருக்கும்.

  • @dhivyapriyan8481
    @dhivyapriyan8481 2 роки тому

    🥰

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    யார்டா இவ வாய் கோயம்புத்தூர் ல இருந்து கோயம்பேடு வரை போகுது 😂😂
    ஆனா அழகா தான் இருக்கா தங்கம்🥰🥰🥰

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj Рік тому

    Why so much complicated steps? Make it simple...

  • @rajkumarsiranjeevi6713
    @rajkumarsiranjeevi6713 2 роки тому +5

    அப்படி போடு இதுவல்லவா வீடியோ இந்த மாதிரி பயனுள்ள வீடியோ எல்லாம் மக்களுக்குத் தெரியப்படுத்தாம அசிங்கமான வீடியோக்கள் ஊடகத்தில் பரவுவதால் பிள்ளைகள் அத பாத்து கெட்டு போறாங்க இந்த வீடியோக்கு எவ்வளவு லைக்ஸ் வந்திருக்கு youtube பயன்படுத்துறவங்க இந்த மாதிரி பயனுள்ள வீடியோக்கள் போட்டு மக்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுக்கலாம்

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 роки тому +1

    Super

  • @hemag2572
    @hemag2572 6 місяців тому

    Nice 🎉

  • @shivapriya6378
    @shivapriya6378 2 роки тому +19

    😂 அது மீன் கழுவ புதுசா வர சட்டி இல்லை. கால காலமா பருப்பு சட்டி / கீரை சட்டி என்று மத்து போட்டு கடையுற சட்டி.

    • @kavithak3325
      @kavithak3325 2 роки тому

      Hi Please let me know how to wash the clay pot after cooking.

    • @shivapriya6378
      @shivapriya6378 2 роки тому +1

      @@kavithak3325 இரண்டு /மூன்று நாள் அதுல சோறு வடிச்ச கஞ்சி தண்ணி ஊத்தி வைத்தால் போதும். எண்ணெய் தடவி கொதிக்க வைப்பது எல்லாம் தேவை இல்லை

    • @kavithak3325
      @kavithak3325 2 роки тому

      @@shivapriya6378 thanks for the reply. Am not asking about first time seasoning..
      Naama normal a regular a cook panita piragu epdi wash pannanum. Usual a vim bar use pannuvom la steel ku.. Like that clay pots ku enna use panradhu

    • @shivapriya6378
      @shivapriya6378 2 роки тому

      @@kavithak3325 wash as like other vessels.

    • @kavithak3325
      @kavithak3325 2 роки тому

      @@shivapriya6378 If we use normal Vim bars, then chemical will get absorbed in the clay pots nu solranga

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 роки тому +30

    பானையை 24 மணி நேரம் நீரில் மூழ்க வைக்கனும் பிறகு 1 நாள் வெயிலில் காயவைக்கோனும் ,,,பிறகு சோர் வடித்த கஞ்சியை ஊற்றி முதல் கீழே ஊத்தனும் இப்படி தொடந்து மூன்று நாள் செய்யனும் ,,,,,,அதன் தண்ணி ஊத்தி கொதிக்கவிடனும் ,,,,,பிறகு தான் எண்ணெய் விட்டு தாலிக்கலாம் ,,இது என் அனுபவம் நன்றி 🙏

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 2 роки тому +105

    பானை உருவாகும் விதத்தை கேட்கும் போது அவர்கள் உழைப்பு மிகவும் கடினம் எனப்பபுழப்படுகிறது.👍👍👍👏👏👏

  • @RajaRaj-xs6ro
    @RajaRaj-xs6ro 2 роки тому +12

    ரொம்ப பெருமையா இருக்கு எங்கள் குலத்தொழில்

  • @Nagarajram-rf8ox
    @Nagarajram-rf8ox 2 роки тому +14

    கஞ்சி தண்ணி 2நாள் வச்சி ஊற வச்சா போதும் 🤗🤗🤗

  • @Pandian015
    @Pandian015 2 роки тому +75

    தாயி உன் குரல் கேட்டாலே மகிழ்ச்சி, குளிர்ச்சி...🌷🌾🌺🌾🌹🌾🌻🌾🌼🌾🥀🏺

    • @theneeridaivelai
      @theneeridaivelai  2 роки тому +7

      உங்களுடைய ஆதரவான கமெண்ட்ஸ் தான் எங்களுக்கு குளிர்ச்சி! 🙏🏻😍

    • @Pandian015
      @Pandian015 2 роки тому

      @@theneeridaivelai 🌺❤️🌹

    • @pasupathilaskshminarayanan2564
      @pasupathilaskshminarayanan2564 2 роки тому

      @@theneeridaivelai m

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 2 роки тому

      👍👍👍

  • @chinnusamy4699
    @chinnusamy4699 Рік тому +3

    புற்றுநோய் இல்லாத உலகத்திற்கு அனைவரும் பானையை சமையலுக்கு உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.....

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 10 місяців тому +6

    வாழ்க வளத்துடன்
    அறிவான கருத்துக்களில்
    ஆவலை தூண்டி
    இனிமையாக பேசி
    ஈடுபாட்டுடன் நடித்து
    உண்மையை எடுத்துரைத்து
    ஊர்மக்கள் பாராட்டிட
    என்றும் இதுபோல்
    ஏற்றம் காண்பீர்
    ஐயமின்றி சொல்வேன்
    ஒருகுறையுமின்றி
    ஓங்கி வளர்ந்திட
    ஔவை மொழியிலே
    இஃது வாழ்த்தினேன்
    வாழ்க வளத்துடன்.

  • @niroshakumaresankumaresan8699
    @niroshakumaresankumaresan8699 Рік тому +7

    மண் பானை வகைகளை கூறியதற்கு நன்றி 👏🙏🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +16

    உண்மைதான் மண்பானை செய்பவர்களின் கடின உழைப்பு இங்கு யாருக்கும் தெரிவதில்லை அந்தக் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கிய மண்பானை இப்பொழுது அவனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது எல்லோரும் அதனை நன்மைகள் தெரிந்து பயன்படுத்தினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லது 😍🙋💯🤩 மண்பானையின் மகத்துவம் அதனை பயன்படுத்தியோருக்கு மட்டுமே தெரியும் 🙋💯🤩

  • @depthview2206
    @depthview2206 2 роки тому +4

    Bro saimma content ya panniringa keep continue...na neria video skip painnuvan but unga channel video ya ithe varai skip painnatha illaya bcoz avolo worth information

  • @humairahaafiz5338
    @humairahaafiz5338 2 роки тому +2

    Mee kaluvura chatti puthithaga vanthathu illa. Pala varushathuku munnadiye iruku. Enga veetla athaibayanbaduthithaan meenai suththam seivom

  • @கலையரசி-ன3ப
    @கலையரசி-ன3ப 6 місяців тому +2

    அருமையான தகவல் சகோதர, சகோதரிகளே. மாடர்ன் உலகத்திலும் இயற்கை நம்மை பிரம்மிக்கவே வைக்கிறது. தண்ணி குடிக்கிற கப், ஜக், மண் பானை ஃப்ரிட்ஜ் பத்தி-லாம் விரிவான காணொளி ஒண்ணு பதிவிடுங்க... உங்கள் சேவை தொரட்டும். வாழ்க வளமுடன். நன்றி

  • @mahamaha618
    @mahamaha618 2 роки тому +1

    Manpanai maruththuva gunangal makkalukku viraivil ariyavendum ellayel hospitalil nirpim .