Ivagai Nilangal in Tamil | ஐவகை நிலங்களும் பூக்களும் | Five Lands in Tamil | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2019
  • ஐவகை நிலங்களும் நிலங்களுக்கான மலர்களும்
    நிலங்களின் விளக்கம்
    குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
    முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
    மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
    நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
    பாலை - வறண்ட நிலப்பகுதி
    நிலங்களுக்கான கருப்பொருட்கள் - மலர்கள்
    குறிஞ்சி - குறிஞ்சி, செங்காந்தள்
    முல்லை - முல்லை, தோன்றி
    மருதம் - தாமரை, குவளை
    நெய்தல் - தாழை, கடம்பு
    பாலை - வாகை, மராம்பு
    #ivagainilangal #nilangalintamil #appleboxbysabari

КОМЕНТАРІ • 145

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +8

    Dedicated to Senka Pappa ❤️😍 For her name and her fast speech in தமிழ் 🌷🌼🌺😍

  • @nunthuthumi
    @nunthuthumi 4 роки тому +10

    அருமையான தகவல்கள் அக்கா
    நீங்களே அதை வரைஞ்சு சொல்றது 👌👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      நன்றி தம்பி 😃😄

  • @traveltamila7687
    @traveltamila7687 4 роки тому +3

    அடடா ஒளிப்பதிவு காட்சி மிக அருமை சபரி சிஸ்டர் செங்காந்தள் மலர் மருத்துவ குணங்கள் நிறைந்தது இதன் கிலோ விலை இந்து ஆயிரம் மேல் போகிறது சமீபத்திய செய்திகள் பார்த்தேன் விவசாயிகள் இதனை பயிர்செய்வதாக

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      அடடா !! அருமையான தகவல் சகோ 🤝😄👍 Superb 👏🏻👏🏻

  • @koil973
    @koil973 4 роки тому +6

    உங்கள் தமிழ்ச் சேவை....
    எங்களுக்கு தொடர்ந்து தேவை.....

  • @kasthurim9501
    @kasthurim9501 4 роки тому +2

    அருமையான பதிப்பு அக்கா👌👌... எங்கள் வீட்டிலும் தாமரை மலர் இருந்தது ஆனால் வறட்சி காரணமாக அவை அழிந்து விட்டது😔 அந்த தாமரை மலர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் 💚😍 தாமரை இலையில் தண்ணீர் வைத்து விளையாடுவது தான் எங்களின் பொழுது போக்கு 😍 இந்த பதிவை கேட்கும்போது அந்த நினைவுகள் மலர்கின்றன 💚😍❤️♥️

  • @NammaMKG
    @NammaMKG 4 роки тому +2

    Maarambu.. mudinja naan oru video eduka muyarchi pandran dude.. but unga indha video la neraya flowers ah pathi naan therinjukittan.. thank you so much for an informative video 🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂🙂

  • @murugan54
    @murugan54 4 роки тому +2

    அப்பாடியோ ... எல்லா வீடியோவையும் பாத்தாச்சு! சின்ன வயசிலே ஐவகை நிலங்களை பத்தி படிச்சிருக்கேன், ஆனா ஒவ்வொரு நிலத்துக்கும் மலர்கள் உண்டு அப்பிடிங்கிறது தெரியாது. நீங்க சொன்ன மலர்கள்லே ஒரு சில மலர்களைப்பத்தி கேள்வி கூட பட்டதில்லே. அருமை, அருமை ...👌👏👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ 🙏🏻

    • @murugan54
      @murugan54 4 роки тому +1

      @@APPLEBOXSABARI I hope and pray that you and all your family & friends stay safe and healthy in this period of uncertainty. Do not panic but be cautious. Lots of false information out there.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Sure sir 😀 we are keeping an eye on safety measures and praying that this should change soon 🤝😄

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 2 роки тому +1

    Ennakku biditha 2 onru malaisarntha birathesam .2malarkal
    Supper suppper

  • @priyan1328
    @priyan1328 3 роки тому +1

    நல்ல தகவல் அக்கா 💐💐🌷🌷🌺🌻

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 3 роки тому

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @devdhesh9534
    @devdhesh9534 3 роки тому

    மிகவும் சிறப்பான காணொளி...
    பாலை , மருதம் என்றும் நெய்தல் எனவும் பூக்கள் உள்ளனவே...

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 4 роки тому +1

    ஐவகை நிலங்களின் மலர்களை பற்றிய விளக்கம் அருமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      My Music Life Kavimozhi Thanks da Baby 😃🤝

  • @poovithasri8029
    @poovithasri8029 4 роки тому +2

    மிகவு‌ம் அருமை
    எனக்கு ஸ்கூல் படிந்தது நினைவு வருகிரது....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ.. True

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 4 роки тому

    அருமை...

  • @user-sk2sr7kt8m
    @user-sk2sr7kt8m 2 роки тому

    படங்களுடன் விளக்கியதற்கு நன்றி

  • @Tamiltwinsgirlssathuvithu
    @Tamiltwinsgirlssathuvithu 4 роки тому +2

    Arumai sis ithu ellorukkum upayokamana irukkum. Naanka senkaanthal poovai karthikai poo endu soluvam..thaamarai kuvalai rompa alakaka irukku sis paalaivanathila kooda poo pookithu super....👏👏👏👏😍😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thanks da 😃😁 That’s really a nice information for me 🌸👍🤩

  • @mahiramvevo
    @mahiramvevo 2 роки тому

    arumai arumai subcribed

  • @TrendyTamili
    @TrendyTamili 4 роки тому +3

    Oh நீலகிரி பெயர் காரணம் இப்போதான் தெரியுது😃,தாமரை ,குவளை diff விளக்கம் 👌👌sis🙂, drawing 👌.

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 2 роки тому

    எனக்கு முல்லை பூ ரொம்ப பிடிக்கும்... உங்களுக்கு சகோதரி....

  • @mathankumars896
    @mathankumars896 3 роки тому

    நீங்கள் தருகின்ற தகவல்கள் மிகவும் நன்றாக உள்ளது. இதே போன்று சிலப்பதிகாரத்தில் வருகின்ற கானல் வரியில் உள்ள அணிகலன்கள் பற்றி ஒலிப்பதிவு . என்னுடைய வேண்டுகோள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      மிக்க நன்றி சகோ.. I will do 👍

  • @rajpriyamk4524
    @rajpriyamk4524 4 роки тому +1

    It's very Interesting sagoo... Remember to my School memories...
    Thanks again'🙏

  • @bsbsanand
    @bsbsanand 4 роки тому +1

    Arumai.. visuals are really good.. vaagai soodava ku ipodhaan enake artham purinjidhu.. thanks a lot for sharing sister 😍👍

  • @mathcraft4769
    @mathcraft4769 4 роки тому +1

    நல்ல தகவல். வித்யாசமான முயற்சி. 👏👏👏👏மேலும் பல தகவல்கள் அறிய ஆவல்.

  • @C3family_244
    @C3family_244 4 роки тому +1

    Romba useefullana video and nilam marrum pookala paththiya arumaiyana pathivu dr and ungaloda azhagana Tamil utcharippu super

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி Sis நன்றி 🙏🏻😀

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 роки тому +1

    mega arumai ma

  • @paramasivans2109
    @paramasivans2109 4 роки тому

    Good informative& useful Tamilliterature video

  • @prahathik2990
    @prahathik2990 3 роки тому

    Super exaplanation with ur picture video...sema

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 роки тому +1

    தாமரை, குவளை தனித்தனியாக பிரித்து சொன்னீர்கள் நல்ல தகவல். படங்கள் நீங்கள் வரைந்ததா சபரி. இன்னும் எவ்வளவு திறமை ஒளிச்சு வெச்சிருக்கீங்க. கலக்கறீங்க சபரி சூப்பர் வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ 🙏🏻😃 அது சும்மா ஏதோ பண்ணி வச்சிருக்கேன் 😂 Below average thaan 😂 மீண்டும் நன்றி சகோ 🙏🏻😃

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 4 роки тому +1

      @@APPLEBOXSABARI கதைகள்,இலக்கியம், இதிகாசம்,புராணம்,தோட்டக்கலை,சமையல்,படம் வரைதல், ...
      உங்களின் திறமை பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. ரொம்ப இன்ரஸ்டிங்க இருக்கு. தொடரட்டும் உங்களின் பணி வாழ்த்துக்கள் சபரி வாழ்க வளமுடன் 💪💪⚘⚘👏👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி பிரபா 👍😀🙏🏻 மீண்டும் ஒரு பெரிய நன்றி 🙏🏻👍🤝

  • @NammaMKG
    @NammaMKG 4 роки тому +1

    I-vagai pronunciation 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 3 роки тому

    Nice informative

  • @villagefoodntravel4759
    @villagefoodntravel4759 4 роки тому +1

    அருமையான தகவல் நீங்கள் குறிஞ்சி பகுதியை சேர்த்தவர்களாம்மா
    செங்காந்தள், முல்லை, தாமரை, அல்லி, தாழம்பூ, வாகை, பாத்துருக்கேன் வாகை மரம் வீட்டுக்கு உபயோகம் பண்ணமாட்டாங்க,. நல்ல தகவல் கூடவே இந்த நிலங்கள் தற்போது எந்தெந்த பகுதியை கொண்டதுன்னு சொல்லிருக்கலாம் அடுத்த வீடியோல எதிர் பார்க்குறேன் சகோதரி 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      நன்றி அண்ணா !! நிச்சயம் பண்றேன், அடுத்தமுறை 👍😃🤝

  • @cscsevai
    @cscsevai 7 місяців тому +1

    அருமை அக்கா தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் காத்திருங்கள்

  • @sarvamum-sivamayam
    @sarvamum-sivamayam 4 роки тому

    Very useful information Sister.

  • @maddymayilvanan
    @maddymayilvanan 4 роки тому +2

    Nanbi ipadi kalakuringa... Semma ponga lks kuduthullen nanbi

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Nandri Nandri 🤝🤝🤝 But ungala vidava 😂 Reaction King 😂

    • @maddymayilvanan
      @maddymayilvanan 4 роки тому

      @@APPLEBOXSABARI Ila Nanbi... Ipo than konjam konjama ksthukuren... Yen vid la vaanga nanbi

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      Manam Thiranthu Pesum no no,, ur reaction video was really funny to the core.. I watched it fully 😂

  • @aj4675
    @aj4675 4 роки тому +1

    thanks for helping sister Vara Lavel sister 👌👌👌

  • @nrg703
    @nrg703 4 роки тому +1

    You have put a good effort useful information.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thank You so much 😀👍 That’s a nice compliment 😀

  • @dhanvanthraamuthan5873
    @dhanvanthraamuthan5873 3 роки тому

    Very useful information

  • @madhumithayogeeswaran5584
    @madhumithayogeeswaran5584 4 роки тому

    Ur love for tamil always made me mesmerize

  • @learnerscom-mg4ve
    @learnerscom-mg4ve 4 роки тому +1

    Super akka mm. .super

  • @karthikdhonithala9708
    @karthikdhonithala9708 3 роки тому

    Thanks sis

  • @sarojasaroja4448
    @sarojasaroja4448 2 роки тому

    Good msj sis... Tq..🙏🙏🙏💞💞💞😍😍👌👌👌👌🌹🌹🌹🌹

  • @murugavelrathinavelu7089
    @murugavelrathinavelu7089 4 роки тому +1

    Sister super 👏👏👏👏.

  • @devaki9053
    @devaki9053 3 роки тому

    Vioce & explaination are good.

  • @sheelarani9063
    @sheelarani9063 3 роки тому

    Very nice

  • @gomathypv4488
    @gomathypv4488 4 роки тому +1

    சூப்பர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thanks Sis.. தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌷🌷🌷

    • @gomathypv4488
      @gomathypv4488 4 роки тому

      @@APPLEBOXSABARI நன்றி மா

  • @MisterMohanraj
    @MisterMohanraj 2 роки тому

    Super expalanation and the background music pictures all are going to change our mind in to the reality 👍👍

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil 4 роки тому +1

    Useful and nice explanation sister.

  • @g.geetha8593
    @g.geetha8593 3 роки тому

    Interesting

  • @earthbalan.1110
    @earthbalan.1110 4 роки тому

    Super sister 😍

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 роки тому

    Thank you madam

  • @vanobin2504
    @vanobin2504 4 роки тому

    Super sis

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 🌷 இந்த அன்புக்கு நன்றி 🌷

  • @Deva-px8gx
    @Deva-px8gx 3 роки тому

    அருமயைான தகவல் சகாேதரி

  • @AUSSIEtamilkids
    @AUSSIEtamilkids 4 роки тому +2

    Superb video with types of lands and flowers 💐 I liked vaagai suthudal info💐💐💐 paintings of flowers is beautiful and video presentation is beautiful with forest, farm, hills, sea and desert 🏜 good creativity dear Sister 💐💐💐

    • @AUSSIEtamilkids
      @AUSSIEtamilkids 4 роки тому +1

      I love mullai poo as well💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thank You Sis 😍 I like Mullai too 😂 It’s my favorite one 👍😀

    • @AUSSIEtamilkids
      @AUSSIEtamilkids 4 роки тому

      That’s good to know dear sister 💐💐💐

  • @Haseenasmagicofspices
    @Haseenasmagicofspices 4 роки тому +1

    Useful information thank sis stay connected sis :)

  • @navaneethabeulah8914
    @navaneethabeulah8914 3 роки тому +1

    Super sis. Mullai nilam enga irukku sis. Koncham sollringla? Plc

  • @satheeshc3907
    @satheeshc3907 4 роки тому +1

    ma spr

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ !!

  • @divyasworld-tamilchannel9384
    @divyasworld-tamilchannel9384 4 роки тому +1

    Unga Tamil videos , yeppavme enaku கோனார் NOTES dhaan nyabagA paduthudhu, avlo detail informations dear🙂🙂👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thanks much Sis 😃😀💛🧡 ungalukku pidithathu 😃

  • @gayathrilakshmi5666
    @gayathrilakshmi5666 4 роки тому +2

    Mesmerising voicr

  • @nikithasmomnivethafrance5970
    @nikithasmomnivethafrance5970 4 роки тому +1

    Senganthal we call as kaarthikai mazhar. Useful video.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Yes da 😀 Sathu Amma also told 👍 We call it as “Kanvali Poo”

    • @nikithasmomnivethafrance5970
      @nikithasmomnivethafrance5970 4 роки тому

      @@APPLEBOXSABARI
      Mostly says it's flowers seems in November month dear. Thamarai and Azhi explained well.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Yeah 😄🤝

  • @varshikaskitchenlifestyletamil
    @varshikaskitchenlifestyletamil 4 роки тому +1

    Enaku indha year 5 vagai nilam iruku sis...Adhula paalai matum illai....Enaku useful video ipo neenga potadhu....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Super da 👍😀 Super 😄 I’m really happy to hear that 🙏🏻🤝😄

  • @meerakumar8555
    @meerakumar8555 4 роки тому +1

    Migavum alagana thagaval sister, then ponra voice.

  • @NammaMKG
    @NammaMKG 4 роки тому +1

    Ooo thaamarai and alli 🧐🧐

  • @Sutharaam_0127
    @Sutharaam_0127 3 роки тому

    Neega tirunelveli thana mam

  • @rajsaran5300
    @rajsaran5300 4 роки тому +1

    Hi sis, old village horror story sollunga, Enga grandmother munnadi solluvanga. Ippa yaarum sollamatranga

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Sure Sago 👍😀 Next week, I will try to tell a Village Horror Story. Konjam less horror effect - But kind of OK one 😄

    • @rajsaran5300
      @rajsaran5300 4 роки тому

      @@APPLEBOXSABARI thank you sister. I am waiting

  • @NammaMKG
    @NammaMKG 4 роки тому +1

    Sengandhal 🙂🙂🙂 one of a known UA-camr akka's daughter name

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      Yes Ilayarani’s Daughter - Senka ❤️ I thought about her while drawing the flower 😂

    • @NammaMKG
      @NammaMKG 4 роки тому

      @@APPLEBOXSABARI ooo cool..andha akka va theriyum ah.. drawing ellam semaaya pannuvanga andha akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Hayya Soru Soru yep 👍👍👍👍 But ava Akka illa .. Small girl.. 26 yrs old 😂😂

    • @NammaMKG
      @NammaMKG 4 роки тому

      @@APPLEBOXSABARI OMG 🤣🤣🤣 by mistakenly u had told her age..

  • @ambikak2423
    @ambikak2423 4 роки тому

    I like yours speach and clarification...💕💕💕👌👌

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 роки тому

    Neenga enna padichurikknga

  • @devajack
    @devajack 4 роки тому +2

    1:12 enoda allu ooru 😭🤩

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Ithu veraya 😤😄 Oru ticker potruvom 😂

    • @devajack
      @devajack 4 роки тому +1

      @@APPLEBOXSABARI ithu vera lam ella akka.epothum orey love than..orey allu than..apm ticket lam poda venam nane kootitu pore

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Ha ha 😂😂 seri

    • @devajack
      @devajack 4 роки тому +1

      @@APPLEBOXSABARI hmmm 🙏 kurugi flower ah um thookurom.enoda allaiyum thookurom

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      jack the explorer escape 😂😂😂😂

  • @devajack
    @devajack 4 роки тому +1

    vakkam da mapla tea glass oda 😂😂😂😂

  • @1000maya
    @1000maya 4 роки тому

    Tamizhla kalakureenga Thozhi. Ketpadharkku inimaiyana kuralum ungaludaiyathu. Marambu endral chapathi kalliyin malargal. Anaithu kallikalin malargalaiyum kuripathagavum irukkalam. Neengal kanbitha vagai malargalin marathin peyar thoongumooghi maram.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Oh super sis .. thanks for the info. Thanks you so much 🙏🏻

  • @somasoma9043
    @somasoma9043 4 роки тому +1

    இந்த ஐவகை பூக்களும் மருத நிலத்தில் விளையும்!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      கூடுதல் தகவலுக்கு நன்றி சகோ 🤝🙏🏻😀

  • @kaviyan4740
    @kaviyan4740 Рік тому

    You r from madurai???

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 Рік тому

    பாலை : மணலும் மணல் சார்ந்த இடமும்

  • @user-gf1ej1ud8b
    @user-gf1ej1ud8b 3 роки тому

    Akka intha English text picturesa maraikkuthu

  • @vaithilingam6547
    @vaithilingam6547 3 роки тому

    திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவியல் மையத்தில் கடம்ப மரம் உள்ளது பார்க்க விரும்புபவர்கள் அங்கு சென்று பாருங்கள்

  • @sivakumarvelu4696
    @sivakumarvelu4696 3 роки тому

    இந்நிலங்களின் இறைவன்கன் யார்

  • @rammecht8316
    @rammecht8316 4 роки тому +1

    Nee ga soiluga sago

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 роки тому

    Thanks sis