Neelakesi Story in Tamil | நீலகேசி கதை | Ainchiru Kappiyangal | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Neelakesi Story in Tamil | நீலகேசி கதை | Ainchiru Kappiyangal | AppleBox Sabari
    This is the story of Neelakesi in Tamil. It is one of the Ainchiru Kappiyangal. You can refer to my other stories
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - / sabari_paramasivan
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS
    FREE, PUBLIC and FAIR USE IMAGES are used after PROCESSING into MOTION PICTURES
    Other Stories from Aimperum Kaappiyangal - ஐம்பெரும் காப்பியங்கள்
    Manimegalai Story | மணிமேகலை கதை
    • Manimegalai Full Story...
    Kundalakesi Story | குண்டலகேசி கதை
    • Kundalakesi Story in T...
    Valayapathi Story | வளையாபதி கதை
    • Valayapathi Story in T...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 1 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 2 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 3 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 4 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 5 - • Seevaga Sinthamani Ful...
    SOCIAL MEDIA
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - Sabari Paramasivan
    MAIL ID - appleboxbysabari@gmail.com
    MUSIC
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS
    Copyright Free Images from Google Image Search
    Publicized Images of Raja Ravi Varma
    Other Educational Paintings are processed with GIMP and used based on Article 307 - Fair Use Policy
    VIDEO CREDITS
    Own Videos and Processed Videos from GIMP
    #Neelakesi #tamil #tamilstory

КОМЕНТАРІ • 623

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +25

    மந்திர தந்திர கதைகளுக்கு சற்றும் சளைக்காத "சூளாமணி" - கதை வடிவில் - ua-cam.com/video/5ULePce2-g0/v-deo.html
    My Sincere Thanks to MALARVIZHI MAM for making this possible for me..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +6

      Daily - not possible da .. I’ll try my best

    • @sindhuja.m2996
      @sindhuja.m2996 4 роки тому +1

      I am finished the 12 th std. Nest ba.tamil choose pannalama please reply value va

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +4

      Mani Kam Sago. I will not suggest anything regarding career. அதற்குத் தகுந்த ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும் 🤝

    • @SankarSankar-sg8pp
      @SankarSankar-sg8pp 4 роки тому

      Indha Story kekkum podhu nimmathiya irukku

    • @s.k9799
      @s.k9799 3 роки тому

      Yes na thongum pothu sabari kathai keppen

  • @sentamildinesh1789
    @sentamildinesh1789 4 роки тому +103

    இதுபோன்ற முயற்சியால் தமிழ் உலகம் உள்ள வரை வாழும்.. ஆளும்.

    • @mtm.masilamani8702
      @mtm.masilamani8702 2 роки тому +2

      வாழ்க தமிழ்

    • @Uelp005
      @Uelp005 10 місяців тому +1

      வளர்க தமிழ்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 роки тому +10

    ஒவ்வொரு புதையலாக வெளிக் கொணர்ந்து வருகிறீர்கள். இது தமிழுக்கு செய்யும் சேவை மட்டுமில்லை, என் போன்றவர்களுக்கு தெரியாத புதிய விஷயங்கள் தெரியவருகின்றன. நன்றியம்மா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      உங்கள் நன்றியை மலர்விழி அம்மாவிற்கு உரித்தாக்குகிறேன்.

  • @manikandanv4714
    @manikandanv4714 4 роки тому +16

    நேற்று தான் உங்கள் காணொளியை பார்த்தேன்....இனி என் பொழுது உங்கள் குரலோடு....வாழ்க

  • @karnamlatha3656
    @karnamlatha3656 4 роки тому +5

    Friend,
    Your voice is amazing. My mother younger is Tamil,but I born and brought up, education everything in A.P , I know to speak in Tamil, but I have a passion of speak in good Tamil How easily you're telling stories from epics, kutti kadai. Iam addicted to your voice & stories.God bless you friend

  • @balaganesan
    @balaganesan 11 місяців тому +2

    Thank for your clear explanation mam,you are a very good story teller mam... your presentation is very nice

  • @tamilpurplestory
    @tamilpurplestory 4 роки тому +6

    Ya it's really useful for tamil literature students nd (especially)VCS students which means visually challenged students hats of sissy ....

  • @sudharajadurai811
    @sudharajadurai811 4 роки тому +28

    Mind blowing sabari sis. Stay blessed always dear. My daughters every day enjoy with u r stories. U r story narration is awesome, fabulous. All the best 👍

  • @greatthings6004
    @greatthings6004 4 роки тому +4

    நீலகேசி கதையை மிக அருமையாக சொன்னீர்கள் சபரி அவர்களே. நீங்கள் கூறிய மலர்விழி மங்கையற்கரசி அம்மாவின் உடைய ஒரு மாணவன் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மூன்று வருடம் கல்லூரியில் படித்த போதும் அவர்களை பார்த்துள்ளேன் என்றாலும் அவர்கள் செய்த சாதனைகளை அவர்கள் எழுதிய நூல்கள் பற்றிய மொழிபெயர்ப்புகள் பற்றியோ எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறேன் என்று வருத்தமாக இருக்கிறது. என்னதான் வைரக்கற்கள் மிக பக்கத்திலேயே இருந்தாலும் நமக்கு தெளிவான பார்வை இருந்தால் தானே அவற்றை அடைய முடியும்; அவற்றை பாதுகாக்க முடியும்; அந்த வகையில் நான் ஒரு குருடனாகவே இருந்திருக்கிறேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +3

      இப்போது தெரிந்துகொண்டீர்களல்லவா 😃 எனக்கு மிக்க மகிழ்ச்சி

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 7 місяців тому +1

    அழகான குரல் 💌நல்ல செய்தி 🙏

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +6

    Could understand the efforts and time devoted by you. Many people like me would benefit from your contribution. It's a gift to the society.
    மேலும், தகவல்களை சேகரிக்கக் கிடைத்த செய்திகளையும் பகிர்தல், தங்களின் நிமிர்வு, தன்னம்பிக்கை... இவற்றை வெளிப்படுத்துகிறது.
    வாழ்க வளமுடன் 🙏

  • @hemalathahema677
    @hemalathahema677 2 роки тому +2

    அழகான உச்சரிப்பு இனிய குரலில் தெளிவாக புரியும் வகையில் கதையை சொல்கிறாய் அருமை மகளே. வாழ்த்துக்கள்💐💐💐

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому +28

    இது போன்ற சரித்திர கதை படித்தால் ஞாபகம் வராது. ஆனால் உங்கள் காணொளி மூலம் கேட்டால் மறக்கவே மறக்காது.

  • @vivekam5947
    @vivekam5947 3 роки тому +1

    Super Sabari Sister😍👌👌👌
    நிறைய விவரம் தெரிந்து கற மாதிரி இருக்கு...மிகவும் நன்றி.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏

  • @Raavanan17dinesh
    @Raavanan17dinesh 6 місяців тому

    👏👏👏👏👏Spr ka romba azhaga irunthuchi neenga solrathu. Azhaga pesuringa theliva irunthuchi. 🤗🙇Ungalathu kuralukku inthe Thambi adimai 🙆

  • @km.priyadharshini7885
    @km.priyadharshini7885 4 роки тому +13

    Sis seriously yu r awesome ❣️the way of ur narration push me to see all of your videos😍

  • @jawaharm7716
    @jawaharm7716 4 роки тому +16

    நீங்கள் சொல்லவில்லை, நான் படித்தது வேற மாதிரி இருந்தது அவ்வளவு தான் இந்த சிறு வயதில் உங்களின் இலக்கிய பணிக்கு நான் தலை வணங்குகிறேன் பாப்பா

  • @sureshung2371
    @sureshung2371 3 роки тому +1

    Megavum surukamaga ulladhu ungal kadhaigal bagangalaga pirithu innum thelivana vilakkam irundhaal engalin neram nalladhaay amaium🙏

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 4 роки тому +2

    Nan childhood la..indha madhri stories expect panen.. yarumae solala.. sema happy ah iruku enaku.. am 24 now .. but enaku full ah childhood memories.. 10 vayasu la story keta ..andha memory.. unga work really awesome ♥️♥️♥️

  • @sridevijayakumar7351
    @sridevijayakumar7351 3 роки тому +1

    Arumai Arumai Arumai 👌👌very nice thank you sister

  • @anandanmaha6028
    @anandanmaha6028 4 роки тому +60

    CHANDRAMUKI paththi SOLLUGA who are all want CHANDRAMUKI story LIKE HERE

  • @Maiko-b6f
    @Maiko-b6f 4 роки тому +3

    My most beloved channel & Sabari’s voice it’s totally nostalgic being a 90’s kid.... fm la ooruku pogum pothu oru mesmerising voice ketruppom apdi oru nostalgia feelings even after ages bcoz of Sabari..... love from SYDNEY 🎊💐

  • @revathir5733
    @revathir5733 3 роки тому +1

    Semaya iruku story and unga voice again again kekanum polave iruku mam

  • @kumarguru5279
    @kumarguru5279 2 роки тому

    Neenga solrathu elimaiyagavum azhagavum irukku ... Tq sister

  • @vijayaselva7851
    @vijayaselva7851 4 роки тому +3

    மிக அருமையாக கதை, திரைக்கதையோடு சொல்லுறீங்க. வாழ்க வளத்துடன்.

  • @maayavithaikal
    @maayavithaikal 4 роки тому +1

    Ungalin video payanullathaaga ullathu nandri... Thodarnthu nalla padaippugal pathividungal....

  • @mohanamuthuraj4743
    @mohanamuthuraj4743 3 роки тому +1

    வணக்கம் தோழி உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகு.

  • @meeradeva8780
    @meeradeva8780 4 роки тому +1

    So sweet of you to do this Sis.. Na ISCE syllabus la school mudicha Ponnu, 9 subjects English la, pesarthu English la nu muzhuka muzhuka English dhaan school, Clg nu Aana tamil varalaaru, tamil kaapiyangal, sirapugal nu Kadhaigal
    Vadivangal la therinjika aarvam Adhigam, Engala madhiri aalungalum easy ah purinjikara madhiri easy ah clear ah narrate pandringa, Oru Kadhai ah Matum solama, Adhoda century, Adhoda author, karpanai kadhaya unmai kadhaya, andha noolgal muzhumaiya kedachidha, epadi translate pananga yar translate pananga nu Neriaya details Nenga kudukaringa, Nejamavey detailed and great effort sis.
    Unga voice and the way you carry the content is really fabulous👏👏👏, way to go Sis..

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +1

    நீண்ட நாட்களுக்கு ப் பிறகு ஒரு நல்ல காணலி. உங்கள் ஆர்வம் மற்றும் முயற்சி நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.
    நல்ல தமிழில் பேசுகிறீர்கள். ழ உச்சரிப்பு மிகவும் சிறப்பு.
    நல்ல பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.
    வாழ்க வளமுடன்

  • @selvaguru9455
    @selvaguru9455 3 роки тому +1

    மிக அழகு .தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு........
    வாழ்க வளமுடன்.....
    நலமுடன் .......

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      எனது தொண்டு எதுவுமில்லை. நூலாசிரியர்களுக்கே நன்றி உரித்தானது 👍

    • @selvaguru9455
      @selvaguru9455 3 роки тому

      @APPLEBOX By Sabari நீங்கள் கூறுவது உண்மையென்றாலும் இந்த தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றாற்போல் நீங்கள் எடுத்து செய்யும் தமிழ் சார்ந்த இப்பணியானது தமிழுக்காற்றும் தொண்டகவும் கருதலாம் ........
      எனவே இத்தகைய அழகும் தெளிவும் எளிமையும் இனிமையும் நிறைந்த உங்கள் இப்பணி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .......
      வாழ்க வளமுடன் நலமுடன் ....

  • @senthilnathanart
    @senthilnathanart 4 роки тому +4

    Sabari sister, thanks a lot - you have a great voice to listen, hope I will listen to all your videos in the coming days.

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 роки тому +2

    Hai Today 4-june-2020 is the first time I am viewing your channel attracted by the name neelakesi. I know kundalakesi what is this neelakesi? on that persuption only I opened this. You know, we used to give books as gift, on that basis I am taking this as my star-birthday(I am 49+) gift as there is no one to give gift on this special day to me-including my family. Really very much impressed by your way of narrating the story. God bless you. Bye. B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thank You so much Amma 🙏🏻😊 Wish you a happy happy Birthday 🎁🌷🎊🎊💖 Wishes from all of us in the channel. Stay Blessed 🎊🎉🎂🤝

  • @rajak1417
    @rajak1417 4 роки тому +2

    Super mam.... Ethe Mari .... Kappiyam .........Aanmeega deiva kathaigal .... Neraya podunga.... Mam... Kekurathuku rombha nalla eruku manathukum Aaruthal aga eruku.......🙏🙏🙏

  • @dhineshkannan.m9722
    @dhineshkannan.m9722 3 роки тому +1

    Akka naanum Thiagarajar college la than padikkiren . ivanga medaila pesum pothu paathirukken akka . Avangaloda ucharippugala kekum pothu meisilirthu poidum . Mikka nanri Dr .Malarvizhi Mangayarkarasi amma

  • @sirvaf2074
    @sirvaf2074 4 роки тому +1

    இயற்கை எந்த பாரபட்சமின்றி அனைவருக்கும் ஈவது அறிந்த விசயம்.
    செவிக்கும்,மனதிற்கும்,புத்திக்கும் ஈவது சபரியின் சிறப்பு.
    அறிவியல் நுட்பத்தையும் கோடிட்டு காட்டி அனைவரையும் ஈர்ப்பது சபரியின் சாதனை.
    வாழ்த்துகள்!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @jananisivasankaran1917
    @jananisivasankaran1917 4 роки тому +2

    I recently found ur channel. And I'm now so addicted🥰 tq akka

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 3 роки тому +1

    Very very very nice mam.thank u

  • @jenichandra8363
    @jenichandra8363 4 роки тому +1

    Enakku eppavum story padikka ,kekka romba pidikkum, unga channel patha piragu I'm really happy sister ivolo nal miss pannitanu feel pantra , enakku ungala oru thadava pakkanum pola irukku.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Thanks da 😍 welcome to our channel and thanks for listening 🤝

    • @jenichandra8363
      @jenichandra8363 4 роки тому

      @@APPLEBOXSABARI sister ungala nerla pakkalama , ippo illa corona problem la mudincha piragu plss

  • @vithunkm2990
    @vithunkm2990 4 роки тому +5

    Intha mathiri stories enakku romba pidikkum sis🙏😊

  • @dhanusriprabusri1099
    @dhanusriprabusri1099 3 роки тому

    Arumai arumai mika magilchi

  • @malathibaby5575
    @malathibaby5575 2 роки тому

    Unga videos en ivalo naal pakalanu feel pandren superb mam .... ,👌

  • @k.mariyakaliraj882
    @k.mariyakaliraj882 3 роки тому +1

    அருமையான பதிவு தோழி👌

  • @sarangisivarudra248
    @sarangisivarudra248 2 роки тому

    Namaskaram sabari akka 🙏 ungalin perumai. Ungalai Petra thaai thandhai. Kanavar pillaigal. Utraar uravinar yen nam naattukke perumai.. vaazhga valamudan my dear sabari akka 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 роки тому

      தமிழின் பெருமை பரவட்டும். நன்றி சகோ

  • @g.bhuvaneswaranbe3637
    @g.bhuvaneswaranbe3637 3 роки тому +1

    நன்றி

  • @indhumathim9340
    @indhumathim9340 4 роки тому +7

    Semaiya story soldringa sis...!Ponniyin selvam kadha solunga sis...!

    • @sugumarmurugesan6653
      @sugumarmurugesan6653 4 роки тому +1

      I am also waiting for பொன்னியின் செல்வன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      Working in background Sago

  • @sharmilarm9666
    @sharmilarm9666 3 роки тому

    Arumai sabari....ungal kuralil ponniyian selven navalai ethirpathu kathu irukuren ,👌

  • @vijayjohnson1019
    @vijayjohnson1019 3 роки тому +1

    வாழ்க தமிழ்

  • @venkatraghavan2048
    @venkatraghavan2048 4 роки тому

    Mudhal nandhrigal திருமதி.மலர் விழி மங்கையர்க்கரசி avargalukku.. Arumai sagodhari neenga kadhai solla solla ketkannum pola erukku... Melum pala padhivugal seigha vazhthukal.

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 роки тому +2

    நல்ல தெளிவான நடை. .
    சிறப்பான காட்சிப்படுத்தல்.
    சமணம் பௌத்தம் இரண்டையும் நிகண்டமதம் என்பார்கள்.
    இவை அந்தக்கால தி.க.
    சமணமும் பௌத்தமும் தங்களின் முடிவான கொள்கையாக கடவுள் மறுப்பை வைக்கின்றன.
    சில சமையம் அவை வரட்டு வாதங்களாகவே தோன்றுகின்றது
    அருகமதம் எனப்படும் சமண மதத்தை பின்பற்றுவோர் இப்போது எண்ணிக்கையில் மிகவும் அருகிப்போய்விட்டார்கள்.
    (0.001% இந்தியாவில்)
    காரணம் அது தாங்க முடியாத அளவுக்கு அகிம்சையை போதிப்பதனால்தான்.
    சமணத்தின் கொள்கைகளுக்கும் தற்போது அதை பின்பற்றுவோரின் வாழ்வியலுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை .
    பௌத்தமும் அப்படித்தான்.
    .(எல்லாம் தியரிதான் பிராக்டிகலில் இல்லை)
    இந்தியாவை தாண்டி சமணம் இல்லை.
    அளவுக்கு மீறிய
    அகிம்சை வலியுருத்தலும்
    ஒரு வித வன்முறைதானே. .
    இயற்கைக்கு முரணானதுதானே.
    புத்தர் என் வாழ்நாள் அனுபவத்தில் நான் கடவுளை கண்டதில்லை என்றார்.
    ஆனால் புத்தரை பின்பற்றுவோர் புத்தரின் மரணத்துக்கு பின் அவரையே கடவுளாக்கி வழிபட்டு வருவதுதான் பௌத்தத்தின் கொள்கைகளுக்கு
    நேர்ந்த சோகம்!!!
    மனிதன் இவ்வுலகில் ஓரளவேனும் நேர்மையாக ஒழுக்கம் கட்டுப்பாட்டோடு வாழ
    கடவுள் கொள்கை அவசியம்
    என்பது என் கருத்து.
    ஆனால் நேர்மையற்றவர்கள்
    இரு பக்கத்திலும்
    (கடவுளை ஏற்றோர்/மறுப்போர்) ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றின் யதார்த்தம்.

    • @amvarman1435
      @amvarman1435 4 роки тому

      Km.chidambaram Km.chidambaram cenathana n

    • @balasundarams8425
      @balasundarams8425 2 місяці тому

      arumai arumai indha iru madhangalum thamizhar vaazhviyalai udaikka vandhvaigal.

  • @kathrynanish7831
    @kathrynanish7831 4 роки тому

    Nala utcharipu saho. . Kadai solura vidam, kekura arvathai thundugiradu. . Ungaludaya stories elame super. .

  • @prakashveda8707
    @prakashveda8707 2 роки тому

    பிரமாதம் சகோதரி 👏👏காட்சிகள் கதைக்கு மெருகூட்டுகின்றன.

  • @sasikala31
    @sasikala31 4 роки тому +2

    Or voice is simple but very attractive
    வாழ்க தமிழ்

  • @mr.chartstlm9495
    @mr.chartstlm9495 4 роки тому +1

    U r amazing to quench the thirst for reading more books in தமிழ். Keep rocking n posting more videos. All the பெஸ்ட் friend

  • @bhuvaneshwaranbhuvaneshwar3318
    @bhuvaneshwaranbhuvaneshwar3318 4 роки тому +1

    Thank you nice 👍

  • @sermapandian8292
    @sermapandian8292 3 роки тому +2

    மிக அருமை. தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் ஒரு சாமானியனின் வாழ்த்துக்கள்.

  • @aucklandtamilsamayalfromnz9418
    @aucklandtamilsamayalfromnz9418 4 роки тому +1

    OMG! I m in NZ! Ethai ellam padikkanum en pillaihalukku solli tharanamnu ninaitheno, avai ellam ungal channelil! Mikka nandri Sabari!

  • @naryananv2416
    @naryananv2416 2 роки тому

    Thank you akka evolu super story sodrathuku!!! 😃

  • @sivakamieswaran
    @sivakamieswaran 4 роки тому +2

    நன்றி.. சபரி.. 70 வயதில் இந்த கதையை உங்கள் குரலில் தெரிந்து கொண்டேன்..

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 3 роки тому +1

    அருமை ...

  • @ranjaniprema4785
    @ranjaniprema4785 3 роки тому +1

    Semma super

  • @sanjaygovindaraj9616
    @sanjaygovindaraj9616 4 роки тому +1

    Super Sabari sister... Keep rocking sis ungala paratta enakku age illa... God bless you Sister

  • @kavithagopinath4803
    @kavithagopinath4803 4 роки тому +3

    Hi sister.... H r u?
    I am Lil busy so I am late ...... When ever my mood upset immediatly I ll open ur channel .....that story gave me a power..... Good words...... Info...... Thank u so much........

  • @nsvnsk7029
    @nsvnsk7029 3 роки тому +1

    Akka super akka fantastic akka, akka ennakum kadal kadai solunga akka

  • @oldcoinsandantiques2259
    @oldcoinsandantiques2259 2 роки тому

    காவியத் தொகுப்பு அருமை, இனிமையாக இருந்தது. ஒரு சிறிய கருத்து மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதில் தாங்கள் குறிப்பிட்ட, பாலையும் நீரையும் தனித்தனியாக பிரிப்பது அன்னப்பறவை அல்ல அன்னம் மட்டுமே. நன்றி

  • @maalavan5127
    @maalavan5127 5 місяців тому

    தொண்டு சிறக்க. வாழ்த்துகள்

  • @premaprema9299
    @premaprema9299 3 роки тому +1

    Super story

  • @kveerakveera4433
    @kveerakveera4433 3 роки тому +1

    Arumaiyana pronunsation and voice 💐💐💐💐💐

  • @paarthas3592
    @paarthas3592 4 роки тому

    Neenga soldra kadhai ellame Nalla iruku.. Athai vida neenga pesarathu romba theliva azhaga super ah iruku..

  • @ThePookkal
    @ThePookkal 3 роки тому +13

    கல்கியோட "பார்த்திபன் கனவு" உங்க குரல்ல கேக்கணும்.

  • @rajalakshmichairmansamy9130
    @rajalakshmichairmansamy9130 4 роки тому +1

    நல்ல தமிழ் வளம். மனமார்ந் த பாராட்டுக்கள்

  • @rajavelu162
    @rajavelu162 4 роки тому +1

    Thank you akka ethu ellam school la padichatha.......
    School life la ethu enna eathunu theriyamailiye vanthuta....
    But eppo oru theliu kedaiche iruku thank you..... Akka

  • @prathakutti2183
    @prathakutti2183 3 роки тому +1

    Hi dear long time hope all fine be safe take care so sweet voice

  • @vithunkm2990
    @vithunkm2990 4 роки тому +3

    Unga stories ellam romba nalla irukku sis

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 4 роки тому +22

    காளிதாசன்படைத்த ரகுவம்சம்/சாகுந்தலம் கேட்க ஆவல்.இயலுமா?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +3

      முயற்சி செய்கிறேன் , படித்தபின்

  • @rajamanickam2238
    @rajamanickam2238 4 роки тому

    மேடம் என்னால் நம்பவே முடியாத வகையில் உங்கள் பதிவுகள் இருக்கிறது எத்தனை வரலாற்றுகளை தறவு செய்திருக்கிறரகள் வியக்க வைக்கிறது நித்திலவல்லி 3பகுதி எப்போழுது பதிவிடுவீர்கள ஆவலாக இருக்கிறேன்

  • @balagowriramesh25
    @balagowriramesh25 4 роки тому +1

    Sis ungala super super nu soli via and kai valikuthu...erunthalum solran.. excellent sis....

  • @naturalhouse.
    @naturalhouse. 9 місяців тому

    கேட்கவே ரொம்ப இனிமையாக இருந்தது

  • @mahalakshmi.s2ndb.b.a564
    @mahalakshmi.s2ndb.b.a564 3 роки тому +1

    Please put the all video in daily subrari sis

  • @sasikaransasi2692
    @sasikaransasi2692 11 місяців тому +1

    super akka i like you video

  • @kalakala742
    @kalakala742 4 роки тому +2

    அருமை தோழி, நல்ல குரல் வளம்.

  • @maham8694
    @maham8694 4 роки тому +2

    Really I love your way of presentation 😍😍😍😍😍.. please put the remaining 3 also...🤩 I am eagerly waiting

  • @nazo1630
    @nazo1630 3 роки тому +1

    Sis unga stories and Tamil romba super but athigam Tamil theriyathu English subtitles poda mudiyumaa?

    • @nazo1630
      @nazo1630 3 роки тому +1

      Ithu Tamil therinja wera medium padikiwangaluku romba helpful aa irikum

  • @dhuruvanrajapandi5679
    @dhuruvanrajapandi5679 3 роки тому +1

    அருமை.. வணக்கம் உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் கேட்க விருப்பம்..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Sure Sago,. மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 4 роки тому

    arumai arumai

  • @rmahendran4242
    @rmahendran4242 2 роки тому

    Arumai muyarchi.kathikettu romba nal aachu.

  • @jagitharajesh2423
    @jagitharajesh2423 4 роки тому

    I like all of your story very nice

  • @rajarajan6395
    @rajarajan6395 4 роки тому

    சகோதரி உங்கள் சேவை தொடரட்டும் இதேபோல் தமிழ் இலக்கியம் அனைத்தும் ஆவணம் ஆக்குங்கள் நன்றி ...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      தமிழப்பணி என்றெல்லாம் சொல்லாதீர்கள், சகோ. அதற்காக உழைப்பவர்களுக்கே அது உரித்தானது 👍 அவர்கள் பார்த்தால் வருத்தப் படுவார்கள். ஆனால், இந்த அன்புக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @foryou6276
    @foryou6276 4 роки тому

    இந்த கதையை முன்பே கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் தெளிவாகவும் புரியும்படியும் கேட்கிறேன். மிக்க நன்றி

  • @mirunikaprabodeny3129
    @mirunikaprabodeny3129 4 роки тому

    அருமையான பதிவு சகோதரி மற்றும் கதைமேன்மேலும்ச் சொல்ல என் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 4 роки тому +2

    நீலகேசி பற்றி விரிவான கதைக்கு நன்றி தோழி

  • @marymasilasinnarasa2651
    @marymasilasinnarasa2651 4 роки тому

    அருமையான பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @prathakutti2183
    @prathakutti2183 3 роки тому +1

    Awesome BGM

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 роки тому

    Thank you 🙏

  • @sulochanavidhyadharan4415
    @sulochanavidhyadharan4415 3 роки тому +1

    Loving ur dedication....super sis

  • @SharanyasKitchen
    @SharanyasKitchen 4 роки тому

    சபரி sis eppothum pola romba super ah solli irukkinga. Story kekka romba interesting ah irunthuchi sis. Keep rocking sis

  • @தமிழச்சிதமிழச்சி-ள7ங

    அருமை சகோதரி

  • @செம்மொழித்தமிழறம்

    நல்லறப் பணி ... இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் இரா.அலர்மேல் மங்கையர்க்கரசி அவர்களே ...! --

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      அவர்கள் சார்பாக நன்றிகள்

  • @kalaiappankalai4635
    @kalaiappankalai4635 3 роки тому +1

    Appom last la antha peikalukku sapadu ku enna pannuchu.. Pali kodukama poida sapadukku enna pannum pei.. Story ketathum just 1 sec last la yenakulle ketukitta que ithu @appleboxsabari

  • @nalanjothi1682
    @nalanjothi1682 4 роки тому +1

    Migavum arumai sister .