Neeyaa Pesiyadhu - HD Video Song | நீயா பேசியது | Thirumalai | Vijay | Jyothika | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #Thirumalai #Vidyasagar #Ayngaran
    Groove to the superhit romantic song 'Neeyaa Pesiyadhu' from 'Thirumalai' starring Vijay, Jyothika & Others. Music Composed by Vidyasagar.
    Song Credits:
    Neeyaa Pesiyadhu
    Singer:Shankar Mahadevan
    Music: Vidyasagar
    Lyrics: Yugabharathi
    Thirumalai is directed by Ramana. Thirumalai has Vijay and Jyothika in the lead roles, while Lawrence Raghavendra and Kiran Rathod make special appearances in the film. Produced by Kavithalayaa Productions banner. In which Vijay plays a bike mechanic of the Pudupet area in Chennai. Thirumalai was a turning point in actor Vijay's career as he transitioned himself into a leading action hero in his acting career.
    Directed by Ramana
    Produced by Pushpa Kandaswamy
    Written by Ramana
    Starring: Vijay, Jyothika, Vivek, Raghuvaran
    Music by Vidyasagar
    Cinematography R. Rathnavelu
    Edited by Suresh Urs
    Music Label: Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 466

  • @KasiRithish
    @KasiRithish 3 місяці тому +190

    Ellaram endha song 2024la kekkuriga oru like poduga....👍

  • @damodaran2000
    @damodaran2000 8 місяців тому +467

    2024 ல் இன்றும் அதே கலைநயத்துடன் கேட்டுகொண்டிருக்கும் உள்ளங்கள் லைக் போடவும்.❤

  • @udhaya4151
    @udhaya4151 2 роки тому +407

    உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 💖🥰❤

  • @nareshm7007
    @nareshm7007 3 роки тому +281

    இந்த பாட்டுலாம்
    எத்தனை வருஷம் ஆனாலும் சும்மா நின்னு பேசும் அப்படி செதுக்கிட்டு போய்இருக்காறு மனுசன் vidhyasaagar🔥❤🥺 shankar mahadev voice😌😢

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +779

    2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

    • @pain_killerbrothers1500
      @pain_killerbrothers1500 2 роки тому +1

      🤷🏻‍♂️

    • @selvendranloveuappa5641
      @selvendranloveuappa5641 2 роки тому +1

      Bro I miss 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💞😭😭😭😭😭😭😭😭💞💞💞😭😭😭😭😭

    • @hthtfvvt
      @hthtfvvt 2 роки тому +1

      Yea

    • @rajeevanrajee2793
      @rajeevanrajee2793 2 роки тому +5

      நான் 2022 ல் மட்டும் அல்ல நான் உயிரோடு இருக்கும் வரை கேட்பேன்

    • @naguleswaran7622
      @naguleswaran7622 2 роки тому +1

      enaku.romba.putikum

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +127

    உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை.... பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை... மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா...🎶🎶🎶🎶🔥❤

  • @monasurya2375
    @monasurya2375 2 роки тому +293

    தமிழ் திரையுலகம் தப்ப விட்ட ஓர் கிடைக்கப் பெறாத வரம், வித்யாசாகர் ஐயா அவர்கள் 💯👑

  • @prakashsword1083
    @prakashsword1083 3 роки тому +1099

    கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி

  • @Hameesaba
    @Hameesaba 2 роки тому +201

    #யுகபாரதி அண்ணா வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்....

  • @HuaweiNasa-ku4bh
    @HuaweiNasa-ku4bh 4 місяці тому +144

    Kadhal tholvi kandavunga like podung 😢

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 3 місяці тому +3

      காதலிக்கவே இல்ல அப்புறம் என்னடா தோல்வி..😅😅😅

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 2 місяці тому

      ​@@R_Sangeetha.24Avar kathal tholvi kandavar mattum than sonnaru

    • @SinnappanLoordumary
      @SinnappanLoordumary 2 місяці тому

      Morning

    • @ManojManojvmk
      @ManojManojvmk Місяць тому

      👋💔🙂💕❌

  • @ManiKandan-Gurumoorthi
    @ManiKandan-Gurumoorthi 2 роки тому +346

    நீ என்பது எதுவரை எதுவரை
    நான் என்பது எதுவரை எதுவரை
    நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
    வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
    சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
    காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
    நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
    தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
    கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி
    அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
    நீயா பேசியது
    நீயா பேசியது
    நீயா பேசியது
    நீயா பேசியது
    நீ என்பது எதுவரை எதுவரை
    நான் என்பது எதுவரை எதுவரை
    நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
    வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
    சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
    காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
    ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
    காற்றை மொழி பெயர்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
    இரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே
    உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே
    உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்
    ஓ நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
    வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை
    வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
    உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
    பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
    மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா
    நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
    தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
    கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி
    அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
    நீயா பேசியது
    நீயா பேசியது
    நீயா பேசியது
    நீயா பேசியது

    • @snekam2106
      @snekam2106 2 роки тому +7

      Super pa...

    • @deepadeepa5743
      @deepadeepa5743 2 роки тому +3

      Semmaaaa anna👏👏👏👏👏

    • @HARIKrishnan-yk8bq
      @HARIKrishnan-yk8bq 2 роки тому +1

      Super bro

    • @Aswin7595
      @Aswin7595 2 роки тому

      Seeme.super⛲🏚🏙💎💍💄📿⛑️🧢🎓👒🎩👒👢👑👡💢👃👂✊🕺💥💦💣💌❣💛💝💟😀😁😂🤣😃😄😅😆😉😊😋😎😍😘😗😙😚☺🙂🙄🤩🤔🤨😐😑😶🙄😏🐵🐒🦍🐶🐕🐩🐺🦊🐱🐈🦁🐯🐅🐆🐴🐄🦌🦄🦓🐮🐂🐃🐄🐷🐖🐗🐏🐽🐑🐐🐪🐐🐫🦒🐘🦏🐫🐹🐻🦔🦔🐁🐀🐀🐀🦇🐼🐰🐨🐹🐰🐰🐇🐇🐿🐼🐔🐔🐓🐥🦎🦎🦆🐍🐡🦈🐠🐠🦑🐠🦐🦀🐛🐛🐙🦐🦀🐟🐠🦎🕊🦅🦆🐨🐼🐣🐃🐽🐏🐓🐤🐧🐧🐧🐦🐤🐔🐼🐿🐞🥀🌲🌹🥀🥀🌱🌿🌵🌲🌳🌴☘️🌿🍁🍂🍂🐓🐔🐔🐔🐔🐓🐥🐜🐝🐞🦗🕷🕸️🦂💐🌸💮🏵🌹🥀🌺🌵🌼🌱🌷🌱🌲🍁🌴🌵🌿🌿☘️🍁🍁🍂🍃🍇🍈🍉🍊🍋🍅🍍🍌🍎🍏🥑🍑🍓🍓🍅🥝🥝🥦🥔🥕🥜🥕🌽🌶🥦🥒🍄🥜🌰🍞🎃🎄🎆🎇✨🎈🎑🎊🎋🎍🎎🎎🎏🎖🎖🏆🎁🎗🎗🎫🥉🥉⚾️🎖🎖🏆🎫🎫🎀🥇🥈🥉🥈🥉🎮🕹🕹🎲🎲🎲♠️♠️♥️♥️♥️♥️♥️♥️♥️♠️♠️♠️♠️♥️♥️♥️♦️🃏🀄🎴🏘🏖🏜🏝🏞🏨🏚🏡🌋🇧🇧🇧🇧🇧🇧🇦🇬🇧🇳🇧🇫🇦🇩🇦🇿

    • @muppidathisramesh
      @muppidathisramesh Рік тому +2

      Very nice song ❤❤❤

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +58

    கவிஞர் யுகபாரதி அவர்களின் காதல் வரி(லி)களில் ✍🏻👏
    வேஷம் தரிக்கவில்லை 😏 முன் நாளில் காதல் பழக்கமில்லை 😯

  • @senthilragavan6834
    @senthilragavan6834 2 роки тому +85

    " Veril na aluthen en poovo sogam unaravillai " ..... " Maraipathal ne Maraipathal en kadhal mayindu pogumo "... Great lyrics from Yugabharathi Sir. .

  • @ravitharshi5585
    @ravitharshi5585 2 роки тому +54

    உனக்கென்றே உயிர் ❤ கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 😖 பிரிவென்றால்🙁 உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை 😔😔😔😔😔😔

  • @tejohrassiysridhar9439
    @tejohrassiysridhar9439 10 місяців тому +96

    2023 …still the BEST ever breakup song till date …No one can replace the legendary music director Vidyasagar sir …👏🏻👏🏻👏🏻💯

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 3 роки тому +176

    Vidhyasagar musical 🔥🔥😍🥰 vera level

  • @Aswin7595
    @Aswin7595 2 роки тому +60

    உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 😭😭😭💔💔💔

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 3 роки тому +43

    கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி 😒😣

  • @rihanna4009
    @rihanna4009 2 роки тому +54

    Underrated song of thalapathy 🔥

  • @royalrajafana8780
    @royalrajafana8780 3 місяці тому +10

    நீ என்பது எதுவரை எதுவரை
    நான் என்பது எதுவரை எதுவரை
    நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
    வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
    சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை
    காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
    நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
    தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
    கண்களிலே உன் கண்களிலே
    பொய் காதல் நாடகம் ஏனடி
    அன்பினிலே மெய் அன்பினிலே
    ஓர் ஊமை காதலன் நானடி
    நீயா பேசியது.... நீயா பேசியது....
    நீயா பேசியது.... நீயா பேசியது....
    நீ என்பது எதுவரை எதுவரை
    நான் என்பது எதுவரை? எதுவரை
    நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
    வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
    சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை
    காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
    ஏதோ நான் இருந்தேன்
    என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
    காற்றை மொழி பெயர்த்தேன்
    அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
    இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே
    உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
    உருகினேன் நான் உருகினேன்
    இன்று உயிரில் பாதி கருகினேன்
    நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
    வேரில் நான் அழுதேன்
    என் பூவோ சோகம் உணரவில்லை
    வேஷம் தரிக்கவில்லை
    முன் நாளில் காதல் பழக்கமில்லை
    உனக்கென்றே உயிர் கொண்டேன்
    அதில் ஏதும் மாற்றம் இல்லை
    பிரிவென்றால் உறவு உண்டு
    அதனாலே வாட்டம் இல்லை
    மறைப்பதால் நீ மறைப்பதால்
    என் காதல் மாய்ந்து போகுமா
    நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
    தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
    கண்களிலே உன் கண்களிலே
    பொய் காதல் நாடகம் ஏனடி
    அன்பினிலே மெய் அன்பினிலே
    ஓர் ஊமை காதலன் நானடி
    நீயா பேசியது.... நீயா பேசியது....

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 роки тому +149

    My dream movie of Vijay Anna 😍
    Pure best combo of Tamil cinema
    Vijay and Joo = Kushi
    Result Block Buster
    Vijay and Joo = Thirumalai
    Result Block Buster
    ❤️ once this combo comes again block buster 🤝

  • @khadhija_02
    @khadhija_02 3 роки тому +72

    Thalapathy's attitude is just lit in this🔥🔥🔥

  • @thalapathychandru8320
    @thalapathychandru8320 3 роки тому +53

    En Thalapathy Da...💕

  • @GautiR
    @GautiR 2 місяці тому +6

    Neeya Pesiyathu - Thalapathy Vijay - Vidyasagar - Shankar Mahadevan
    Enna Solla Pogirai - Thala Ajith - AR Rahman - Shankar Mahadevan
    Both are Gold!!! 🥇

  • @SathiSathi-lh5xe
    @SathiSathi-lh5xe 2 роки тому +40

    உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருதினேன்..

  • @JerrYa_46
    @JerrYa_46 5 місяців тому +11

    KanGalileYY Un KanGalileYY 😩💗🌎

  • @shameenasheriff20
    @shameenasheriff20 9 місяців тому +16

    பிரிவென்றால் உறவுண்டு🌙♥️

  • @vijay_official__9342
    @vijay_official__9342 3 роки тому +65

    Thalapathy 🔥🔥❤️

    • @Lavanya-hw8ov
      @Lavanya-hw8ov 3 місяці тому +1

      Bay god n8❤️🦁💞🌹

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 роки тому +29

    Yanakku Rompa Pidittha song 🎵

  • @priscillamercy4140
    @priscillamercy4140 2 роки тому +90

    Shankar madahavan killed ittt with his voice I can feel his emotional in his voice while singing!! Vijay expression damn ittt he SLAY itt!!!

  • @MBAB-ManojKumarS
    @MBAB-ManojKumarS 3 роки тому +41

    Vidyasagars magic ❤️

  • @hemnathhemnathlakshmipathy
    @hemnathhemnathlakshmipathy 5 місяців тому +15

    Etho naan irunthen ennule kaatrai nee kedaithaai ❤❤❤

  • @NaveenKumar-gq3zk
    @NaveenKumar-gq3zk 10 місяців тому +14

    2023 இந்தப் பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍

  • @albintsibichen7949
    @albintsibichen7949 2 місяці тому +4

    😊❤❤

  • @factsulagamtamilachiiii9966
    @factsulagamtamilachiiii9966 2 роки тому +20

    உனக்குக் என்றே உயிர் கொண்டேன் அதில் எதூம் மாற்றம் இல்லை ..மறைபதால் நீ மறைபாதல் என் காதல் மாய்த்து போகுமா........

  • @singletamizhanbeats9370
    @singletamizhanbeats9370 3 місяці тому +4

    2:58 This bgm 🥵🫶🏻

  • @franky5030
    @franky5030 2 роки тому +10

    வித்யாசாகர்-யுகபாரதி-விஜய்- சங்கர் மகாதேவன்-சொர்கம்

  • @dhivyadhivya7203
    @dhivyadhivya7203 2 роки тому +15

    Vijay anna indha pattula rompa alagha irrupparu🥰🥰🥰

  • @prakashsethupathi4476
    @prakashsethupathi4476 2 роки тому +17

    முன்நாளில் காதல் பழக்கமில்லை....🙂
    உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை😣

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 3 роки тому +38

    Paining song ever ❤ vidhyasagar

  • @gokula4878
    @gokula4878 2 роки тому +15

    Legend Vidhyasaagar sir ooda power ..🔥

  • @harisbeach9067
    @harisbeach9067 3 роки тому +50

    THALAPPATHY FANS PONNANI MALAPPURAM DISTRICT KERALA

  • @kdgirl5653
    @kdgirl5653 2 роки тому +41

    Love failure girl... 😭😭😭😭😭azhuga varuthu

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +10

    A real pain of a devine love.. Excellent Hindustani ராகம்.. Hatss off.. Vidyasaagar sir & singer. சங்கர் மகாதேவன் sir.. Additional hatts off to.. Joo mam. & one & only
    .. விஜய் bro

  • @vsreejhaa986
    @vsreejhaa986 11 місяців тому +12

    An underrated epic piece of art...Vijay Anna +Vidhyasagar +Shankar Mahadevan +Jothika ❤....Vijay Anna always Slayzzz....it hurts when I hear it ...

  • @rajbabu9771
    @rajbabu9771 3 роки тому +45

    Thalapathy- shankar mahadevan combo 💕

  • @gokulkg1136
    @gokulkg1136 2 роки тому +14

    കൺകളിലേ ഉൻ കൺകളിലേ പൊയ് കാതൽ നാടകം യേനടി.. ✨🔥
    I think this is the most underrated song in Thalapathy vijay Anna's career💯✨
    #Vidyasagar ❤️💯
    Love from Kerala

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 2 роки тому +9

    Endrum thalapathy rasigai enn uyir I love you vijay anna unga ella movikum marana waiting unga dance vera level kollywood king of thalapathy box office mannan my favorite song my favorite movie endrum thalapathy rasigai

  • @dharanikanithya9760
    @dharanikanithya9760 3 роки тому +17

    🥳😍Vidhyasagar 😎💥

  • @kukkuzz5027
    @kukkuzz5027 2 роки тому +20

    Masterpiece of vidyasagar

  • @balamurugan4897
    @balamurugan4897 Рік тому +15

    2023 மட்டும் இல்லை நான் உயிர் உள்ள வரை கேட்ப்பேன்

  • @manikandan-up4br
    @manikandan-up4br 2 роки тому +26

    ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றய் நீ கிடைத்தாய் 💔

  • @vigneshsubramanian2511
    @vigneshsubramanian2511 2 роки тому +32

    This and Sakkarai Nilave are the best soup songs.

  • @arundheepaks2191
    @arundheepaks2191 2 роки тому +16

    Shankar Mahadevan Sir Really. Awesome singing, single take (8 Minutes )But the song Vera level,

  • @shameenasheriff20
    @shameenasheriff20 9 місяців тому +12

    The maestro king Vidyasagar👑
    music- 2:34 to 2:57🔥

  • @kamatchig3839
    @kamatchig3839 2 роки тому +9

    அழுதால் அவள் நினைவால் என்று குற்றம் சாட்டப்படுவாளோ அதை நினைத்து அழ மனமில்லை அதே சமயம் இப்பாடலுக்கு அழாமல் இருக்க முடியவில்லை...

  • @brammiraj4096
    @brammiraj4096 2 роки тому +9

    #வித்யாசாகர் எனும் இசைவித்தகனின் படைப்பு

  • @yashanmiche7592
    @yashanmiche7592 3 роки тому +19

    தளபதி வெறியன்
    இலங்கை

  • @PraveenKumar-rc2js
    @PraveenKumar-rc2js 3 роки тому +27

    My fvt ...semma bro💐✨💥

  • @nubaid5573
    @nubaid5573 3 роки тому +22

    Thalapathy Vera level 🔥🔥🔥❤️

  • @kookiekir824
    @kookiekir824 3 роки тому +60

    Pain of love is seen in his expression 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @sarask1859
    @sarask1859 11 місяців тому +12

    மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா😢😢😢😢😢

  • @partibantiban3590
    @partibantiban3590 2 роки тому +32

    Such a wonderful song and beautiful lyrics with meaning ✨❤️🥰💕

  • @ஜெய்கணேஷ்-ர1வ
    @ஜெய்கணேஷ்-ர1வ 2 роки тому +9

    முன்னாளில் காதல் பழக்கமில்லை...ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார் பாடலாசிரியர் கதாநாயகனின் வாழ்க்கையை...

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 роки тому +8

    Thalapathy acting vera11 pa.........

  • @meghamanikadan6152
    @meghamanikadan6152 2 роки тому +7

    njan janikkunnathinu 1 year munpu thanne ee movie irangiyirunnu but ith njan kandath 2 days munne anu. Athil ee song kandu ishttapettu. athinu shesham njan eppozhum ee song kanukayanu.
    Super song and thalapathy uyyir
    Love you thalapathy

  • @danaseelan3287
    @danaseelan3287 2 роки тому +12

    Enna style da ..thalapathy na thalapathy thaan😎

  • @jaykk8584
    @jaykk8584 2 роки тому +14

    Underrated song even I am not vijay fan it hurts

  • @praveensmurthy
    @praveensmurthy 2 роки тому +11

    Thalapathy into action hero 😍🥰💕 college memories...

  • @suryas8546
    @suryas8546 2 роки тому +5

    Today 15/07/2022 a very special reason to watch this song.. Because today my first love. She hurted (killed) me with her words 😢😢
    வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை....
    சாவென்பது ஒரு முறை ஒரு முறை....
    காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்....
    நீயா.. பேசியது என் அன்பே... நீயா பேசியது....
    தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது....
    கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி...
    அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி...
    These lines are like specially made for me... Thanks to writer...

  • @mpblackheart7697
    @mpblackheart7697 2 роки тому +11

    😩😣😖🖤மறைப்பதால் நீ மறைப்பதால்
    என் காதல் மாய்ந்து போகுமா 🖤😭😣😖😩

  • @vichu1835
    @vichu1835 3 роки тому +20

    എനിക്ക് ഒരുപാട് ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു സോങ്

  • @yuvanrajseenivasagam3058
    @yuvanrajseenivasagam3058 2 місяці тому +3

    3:14 thalapathy cute

  • @praveenvijay277
    @praveenvijay277 3 роки тому +15

    Thalapathy fans like Adi

  • @meenameenasakthi4309
    @meenameenasakthi4309 3 роки тому +15

    Thalapathy very very good actor

  • @vasanthspring3798
    @vasanthspring3798 2 роки тому +11

    Andha situation ku miga sariya porundhuna song with a matchable lyrics

  • @elangkumaran9869
    @elangkumaran9869 2 роки тому +9

    Location is Killing our Heart ❤️

  • @vigneshwaran.r4156
    @vigneshwaran.r4156 3 роки тому +13

    Love song my love 😍❤️

  • @abdzire_94
    @abdzire_94 3 роки тому +23

    Location shot in Cairo Egypt 🇪🇬 and last 2 songs shot in Switzerland 🇨🇭 ... This movie is Premiered too late in Sun TV Channel in January 2008 New Year Celebration on 1.1.2008 Wednesday Evening 6pm for the first time

    • @Messi-lb8qy
      @Messi-lb8qy 3 роки тому +6

      Movie released 2003 in deepavali but Priemier TV is 2008😬

    • @abdzire_94
      @abdzire_94 2 роки тому +5

      @@Messi-lb8qy Sun TV Channel Premiere with this movie in January 2008 New Year Celebration but too late

    • @harikrishnankanakath2121
      @harikrishnankanakath2121 2 роки тому +2

      Bro, 1.1.2008 was Tuesday, not Wednesday.

  • @nithishkumar9192
    @nithishkumar9192 2 роки тому +23

    This song deserves 1M views😷🚶

    • @697navinkumar.k5
      @697navinkumar.k5 11 місяців тому

      Kavala, naan ready song na views kudupanunga thakuris 🥀

  • @sathyarajraj1161
    @sathyarajraj1161 2 роки тому +6

    Unkkandra uyir kondan bro lyrics Ellen Vera leval

  • @_Neymar_2024
    @_Neymar_2024 9 місяців тому +4

    Underrated combo🥺🤌🏻💗

  • @AneeshAneesh-lr5qr
    @AneeshAneesh-lr5qr 2 роки тому +7

    അണ്ണൻ ജീവനാണ് 💗💗

  • @divya.eezhilarasan8893
    @divya.eezhilarasan8893 2 роки тому +4

    Enna oru song kadhal feeling song

  • @SurajSuraj-ge5pq
    @SurajSuraj-ge5pq Місяць тому +1

    What A Lyrics, What A Song🎼🎵🎶

  • @sankareswaran9622
    @sankareswaran9622 2 роки тому +8

    Thalapathy Vijay - Vidyasagar 😍

  • @vichu1835
    @vichu1835 3 роки тому +22

    പൊളിച്ചു ❤❤❤❤❤

  • @PremKumar-fk9jf
    @PremKumar-fk9jf 2 роки тому +4

    kangaliley un kangaliley poi khadhal nadagan yeynadi🖤✨veyra mari line

  • @shaikfarith7294
    @shaikfarith7294 2 роки тому +5

    What a magical voice shankar mahadevan and super music by vidhyasagar beautiful song and also yuga bharathi lyrics

  • @Nithya__45
    @Nithya__45 8 днів тому +2

    4:03 This Lines 🤌🏻😩💗

  • @SruthiSaiShanvitha
    @SruthiSaiShanvitha Рік тому +3

    உனக்கென்றே உயிர் கொண்டேன்
    அதில் ஏதும் மாற்றம் இல்லை
    பிரிவென்றால் உறவுண்டு
    அதனாலே வாட்டம் இல்லை
    மறைப்பதால் நீ மறைப்பதால்
    என் காதல் மாய்ந்து போகுமா

  • @Mr_sree005
    @Mr_sree005 2 роки тому +9

    My current situation song 💯🥺🖤🧚

  • @Maheshnani07
    @Maheshnani07 2 роки тому +2

    வரிகள் எனக்காக எழுதியிருக்கிறார் போல் தோன்றுகிறது.. nivi ya pesiyathu niviya pesiyathu ..en nivi apti pesura ponu ila ana nivi niyaaa pesiyathuuu

  • @Sureshtrison
    @Sureshtrison 2 роки тому +4

    Expression king Thalapathy 🔥❤️

  • @ஜெய்கணேஷ்-ர1வ
    @ஜெய்கணேஷ்-ர1வ 2 роки тому +3

    முன்னாளில் காதல் பழக்கமில்லை...
    ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்....
    யுகபாரதி...

  • @mohansathianandam3001
    @mohansathianandam3001 2 роки тому +6

    Nadippu Vera level nanba

  • @rejinemmisbz6999
    @rejinemmisbz6999 2 місяці тому +2

    0:35 - 0:48 What a feel 😘

  • @karthikeyan.s1045
    @karthikeyan.s1045 2 роки тому +5

    Better Feeling in The Song 😢😭😫😢

  • @gaayathriparvathalakshmi9118
    @gaayathriparvathalakshmi9118 7 місяців тому +2

    மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா❤!

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 2 роки тому +7

    Super songhs. Super par. Super location. Super music.