💔 பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை ! அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை... நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் ! வளர் பிறையாவதும் !! உன் சொல்லில் உள்ளதடி !!! உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி... FaV LinE 💔
காதல்னா என்னானு இந்த 2k kids கேட்டா இந்த படத்த பார்க்கச் சொல்லுங்க.. அப்பேர்ப்பட்ட லவ் இருக்கும் அது போல இந்த மாதிரி படங்கள் 2023 ல இல்ல அடுத்து வரும் காலங்களில் direct பண்ணி இதே பீல் கொடுக்க முடியுமான்னு கேட்டா நான் இல்லைன்னு தான் சொல்லுவேன் அப்பேர்ப்பட்ட படம் இயற்கை ..💙✨🖤90s ரசிகர் தனிமை காதலன் 🌹💝💘🤍
ஏன் '? காதல் தோல்வியா? பொண்ணுங்க காதல் ஜூம்லா மோடி வாக்குறுதி மாதிரி. பாடல் வரிகளை ரசித்து ரசித்து கேளுங்கள். ஃபீல் பண்றா அளவுக்கு இல்லை பொண்ணுங்க காதல் ஜெஸ்ட் ஃபீல் அவர்கள் மனநிலை. நாய் துளுக்குவது போல் காதலை உதறிவிட்டு கடந்து சென்றுவிடுவார்கள்.
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2) கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி (காதல் வந்தால்…) உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு Babe, Tell me you love me It's never late, Don't hesitate சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை தவிர்க்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி… (காதல் வந்தால்…) பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…
இயற்கையான கடல் ஓரத்தில் இயற்கையான ஒரு ஆணின் காதல் வலியும் ஏக்கமும்.. ஒரு பெண் இயற்கையாக ஒரு ஆணின் மீது கொண்ட காதலும் அதனால் ஏற்பட்ட காத்திருப்பும், ஏக்கமும்.. மிகவும் அழகான இந்த இயற்கை சூழலின் ஒளிபதிவும்,இசையும் என்னை மீண்டும் மீண்டும் இயற்கையாக பார்க்க தூண்டுகிறது 👍🏼❤ இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து வசனமும் தனிசிறப்பு ❤❤👍🏼👍🏼
வெண்ணிற இரவுகள் என்னும் மகத்தான நாவல் தான் இயற்கை என்னும் படமாக எடுக்கப்பட்டது 175 ஆண்டுகளுக்கு முன் "தஸ்தயேவஸ்கி" என்னும் மகத்தான படைப்பாளியால் இந்த நாவல் எழுதப்பட்டது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த காதல் காவியம் வாழும்.
இளைஞர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய சூப்பர் குட் பிலிம். இயக்குனர்ஜெனநாதன் ஐயா இந்தப் படத்தை அருமையாக எடுத்திருந்தார் .வைரமுத்து எனக்கு பிடிக்காது இருந்தாலும் இந்த ஒரு பாட்டுக்காக எனது பெருமைமிகு வணக்கங்கள். நன்றி
My attempt at translating the lyrics: If you feel Love, send me a message, If I am alive still, I will come for you. Through my tears, my life oozes out Dissolved in the sea, I remain. Like a fish on a hot sand. My heart burns on a barren land. My tears flowing down Makes the sea level rise. Barring life, I had nothing to call my own before finding love. This entire world became mine after finding love. Babe, Tell me you love me. It’s never late, Don’t hesitate. I sent a message calling for death before finding love. Now I seek the power to avoid death after finding love. It’s due to you, my inner tides never rest. It’s because of you, my moon doesn’t wax or wane. The tides resting, the moon waxing and waning, And me staying alive, all depends on your words. Your silence and aloofness are slowly killing my life away. I feasted on the sand from my mother land before I saw you. I feasted on the sand walked on by you, after I saw you. I haven’t seen my mom or dad ever since opening my eyes. I saw all of my family in you once I saw you. My girl, my life’s journey hadn’t yet begun. But it ending even before it began perplexes me. Me reaching the banks, or becoming salt in the sea, Or becoming a full moon, all depends on your words. Your silence and aloofness are slowly killing my life away.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடலுக்கு, திரு. வித்யாசாகரின் இனிமை நிறைந்த இசையில், திரு. திப்பு மற்றும் திரு. மாணிக்க விநாயகம் அவர்களின் உயிரோட்டமான குரலில் காலத்தால் அழியா காதலின் ஒரு பரிமாணம்.
வைரமுத்துவின் வைர வரிகளில் வித்யாசாகர் அவர்களின் இசையில் வெளிவந்த இந்த பாடல் அப்படியே மனதை உருக்குலைக்கிறது❤ இப்படி வரிகள் எழுத இனி ஒரு கவிஞன் பிறக்க மாட்டான் நான் தனியாக இருக்கும்போது இந்த பாடலை கேட்டால் ஓ என்று அழுது விடுவேன் அது ஏன் என்று தெரியவில்லை ❤❤
பெண்ணே என் பயணமோ தொடங்காவே இல்லை ஆதாரங்கள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இருகம் தான் என் உயிரைக் கொள்ளுதடி.... 💔🥀
முதன் முதலாக ஒரு காதல் சேர்ந்த தீர்க்கு வருத்த பட்ட படம்.... சேராத காதல் தான் ஆனால் அவள் மீது தீராத காதலுடன் கடைசி வரை காத்திருந்து விடை பெற்றது என் காதல் 1:03⏰✍️💞💓 Miss u Kalai😭
Im 90s kids 2023 intha song kekren....enaku love failure illa...but still intha song kekkum pothu kanula thanni varuthu irunthalum repeated mood la kekren....🫠🥹
This song is soulful, that's true! I could see the beauty of "two languages(Tamil and English)" in one song. Melting with these portion "Babe tell me you love me, I hope...Baby don't you love me? it's never late, don't hesitate" Sweet voice!
Poduvankitu politicalgame velyadunum na velkamukkiyum nama valnum aduthvunga nammu thevaiyellka looosuloosulisuerrrrrr wrong person investment waaaaaaaaashhhhhhh yaeeeeeee en ku problem adduthavanku ku newsssssssss❤ superrrrrrrrr ohhhhhhhhh sanggguuuuuuuuuuuu teddybear kuuuuuuu
சின்ன வயதில் ஒன்னும் புரியல ஆனா இப்ப இந்த பாடல் எனக்கு செட் ஆகுது 90'S kids ன் உண்மையான காதல் 😪💔
Me too
Enakkuntha bro ethyhana ponnatha kathalikkannu theriyala 😢
Crt
Same feeling brother
Same pa eppotha puridhu
90 kit's மனதை வென்ற பாடல். ...வித்யசேகர் ❤
Adhu vidyasagar
@@lakshmiganesan403 hooo
Yes
Tamil auto correct aagi irukkum bro .. keyboard le....
❤
இந்த படத்தில் என்னமோ இருக்கிரது, எத்தனை வருடம் ஆனாலும் இதயத்தை தொட்டு விடுகிறது 💞
நவம்பர் 7 2023
❤
இசை தான் வேற ஒன்னும் இல்லை
@@lakshmiganesan403t😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊y6
Movie link iruka
2023லும் இந்த பாடலை கேட்கும் 90s இருக்கிரங்களா.....? Pls like this song
fav movie 90s
S
Me too
Me too but I'm 2k
2k kids irukko
💔 பெண்ணே என்
பயணமோ தொடங்கவே
இல்லை ! அதற்குள் அது
முடிவதா விளங்கவே
இல்லை...
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும் ! வளர்
பிறையாவதும் !! உன் சொல்லில்
உள்ளதடி !!!
உன் இறுக்கம் தான்
என் உயிரை கொல்லுதடி
கொல்லுதடி... FaV LinE 💔
Super line 👌👌👌👌
❤yes bro
Super
Apdiye itha unga channel la edit podunga bro
❤
சத்தியமாக சொல்கிறேன்.இனி இந்த மாறி ஒரு பாடலை கேட்க முடியாது❤
Yes
உண்மை
Y
காதல்னா என்னானு இந்த 2k kids கேட்டா இந்த படத்த பார்க்கச் சொல்லுங்க.. அப்பேர்ப்பட்ட லவ் இருக்கும் அது போல இந்த மாதிரி படங்கள் 2023 ல இல்ல அடுத்து வரும் காலங்களில் direct பண்ணி இதே பீல் கொடுக்க முடியுமான்னு கேட்டா நான் இல்லைன்னு தான் சொல்லுவேன் அப்பேர்ப்பட்ட படம் இயற்கை ..💙✨🖤90s ரசிகர் தனிமை காதலன் 🌹💝💘🤍
Bro na 2k kid tha 2002! Enakum 90s kid oda Mindset apdiye suit aagum. Na intha 2k kooda avlova othu poga maatan😅❤🎉
பசங்க பண்ணுவது இப்ப இருக்கிற பசங்க காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை ஃபுல்லாஇப்ப காமம் மட்டும்தான்
மறக்க முடியாத படம். மறக்க முடியாத பாடல். மறக்க முடியாத கிளைமாக்ஸ் bgm 😭😭😭😭😭. வித்யாசாகர் ரொம்ப நன்றி
நவம்பர் 7 2023, இயற்கை வெளிவரும் தேதி
This is true story but 😮
My life love story 😅same😂😂😂
2😊😊😊😊😊😊😊😊@@PRABHUSELVAM-t1w
Jollykujollyku❤
கண்ணீர் உடன் இந்த பாடலை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்❤😭
ஏன் '? காதல் தோல்வியா? பொண்ணுங்க காதல் ஜூம்லா மோடி வாக்குறுதி மாதிரி. பாடல் வரிகளை ரசித்து ரசித்து கேளுங்கள். ஃபீல் பண்றா அளவுக்கு இல்லை பொண்ணுங்க காதல் ஜெஸ்ட் ஃபீல் அவர்கள் மனநிலை. நாய் துளுக்குவது போல் காதலை உதறிவிட்டு கடந்து சென்றுவிடுவார்கள்.
13 வயதில் இந்த பாட்டைக் கேட்கும்போது வெறும் இனிமைதெரிந்தது இன்றுதான் அர்த்தம்் புரிந்தது
Yas bro
முதற்காதல் என்றும் எல்லோர்க்கும் சொந்தமாகாது இதுவே #இயற்கை
நவம்பர் 7 2023
Yes
Heroin ku mattum sontham aydchae
yes
@@suhanyavenkat1818 😂😂😂
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி
(காதல் வந்தால்…)
உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
Babe, Tell me you love me
It's never late, Don't hesitate
சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை தவிர்க்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…
(காதல் வந்தால்…)
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…
❤
Saavai puthaikka but suprr
❤
❤
❤️❤️❤️
இயற்கையான கடல் ஓரத்தில் இயற்கையான ஒரு ஆணின் காதல் வலியும் ஏக்கமும்.. ஒரு பெண் இயற்கையாக ஒரு ஆணின் மீது கொண்ட காதலும் அதனால் ஏற்பட்ட காத்திருப்பும், ஏக்கமும்.. மிகவும் அழகான இந்த இயற்கை சூழலின் ஒளிபதிவும்,இசையும் என்னை மீண்டும் மீண்டும் இயற்கையாக பார்க்க தூண்டுகிறது 👍🏼❤
இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து வசனமும் தனிசிறப்பு ❤❤👍🏼👍🏼
நவம்பர் 7 2023
2024 யாராவது இந்த பாடலை கேட்கிறீங்களா???😢
I'm 😅 now 12.29am adhuvum 5.1home theatre
Mm s ❤
Ama
Naa kekkuren enakku romba pidicha songs
Ennoda favourite song
யார் எல்லாம் 2024ல் இந்த பாடலை கேட்கிறேன் என்று ❤ பண்ணுங்க.
Na pakure daa
Naan ippo paakuran
Me
Nan
Me too
இந்த படத்தில் ஷாம் எனக்கு ரொம்ப புடிக்கும் எனக்கு புடிச்ச படம் 😍
நவம்பர் 7 2023
Me too
காதல் ஒரு கனவு தான் சில பேருக்கு பலிக்கும்...💗
பல பேருக்கு வலிக்கும்...🥺😢
இப்பாடல் அந்த வலிகளை உணர்த்தி உள்ளது.
True words pa💔💔
வைரமுத்து & வித்யாசர்கர் அவர்களுக்கு அப்படி என்ன காதல் தோல்வியோ இப்படி feel பண்ணி song ah make panni irikaanga 🥺🥺🥺🥺🖤
என்னவளை பிரிந்து 15 வருடங்கள் ஆகிறது இன்றோடு ....அவள் நினைவாக இந்த பாடலை கேட்கிறேன் 😢😢😢😢😢😢 2:02 வரிகள் சொல்லும் வலிகள் 😢😢😢😢
No romantic scenes , no bed scenes , no double meaning dialogues , no lip locks , still NO 1 love film ❤
நான் 1996 பிறந்தன் இப்போது 2024 ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாள் இருந்து இப்போ வரைக்கும் இந்த பாடல் விரும்புகிறேன்,
Bro I'm 90 unaku purium intha song epdi ketrupeanu.... lonely feel
Same year❤❤❤❤
Same year same feeling ❤❤❤❤❤
கிடைக்குமா என்று எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஆழமாக புதைகின்ற உண்மை காதலுக்கு கிடைக்கின்ற பரிசு தான் இந்த இயற்கை தந்த காதல்😢😢😢
இயற்கையின் ரகசிய மொழி "காதல்"
ஹீரோ, ஹீரோயின் கூட சேர்ந்த எல்லாரும் சந்தோஷ படுவாங்க! ஆனா..ஏன்டா, சேர்ந்தாங்கணு நினைக்க வச்சு ஒரே படம்!
இயற்கை
🍁அப்ரோஸ்
Yes 100 % ture 😢😢😢❤
Correct 💯
உன் இறுக்கம் தான் என்னுயிரை கொல்லுதடி... கொல்லுதடி... 🥺
These words are Magical... ♥✨
இந்தத் திரைப்படம் கண்டிப்பாக Ree ரிலீஸ் செய்ய வேண்டும் 90 kits Request
கண்ணீர் கலந்து கடல்நீர் மட்டம் கூடுதடி ❤❤❤ என்ன ஒரு வரி ❤❤ வைரமுத்து ❤
Headset போட்டு கண்களை மூடி கொண்டு இப்பாடலை கேட்டேன் அமிர்தம் ❤❤❤❤
கண்ணீர்
Yes
90kis மனதை தொட்ட ஒரே படம் இயற்கை ❤
வெண்ணிற இரவுகள் என்னும் மகத்தான நாவல் தான் இயற்கை என்னும் படமாக எடுக்கப்பட்டது 175 ஆண்டுகளுக்கு முன் "தஸ்தயேவஸ்கி" என்னும் மகத்தான படைப்பாளியால் இந்த நாவல் எழுதப்பட்டது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த காதல் காவியம் வாழும்.
இளைஞர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய சூப்பர் குட் பிலிம். இயக்குனர்ஜெனநாதன் ஐயா இந்தப் படத்தை அருமையாக எடுத்திருந்தார் .வைரமுத்து எனக்கு பிடிக்காது இருந்தாலும் இந்த ஒரு பாட்டுக்காக எனது பெருமைமிகு வணக்கங்கள். நன்றி
My attempt at translating the lyrics:
If you feel Love, send me a message,
If I am alive still, I will come for you.
Through my tears, my life oozes out
Dissolved in the sea, I remain.
Like a fish on a hot sand.
My heart burns on a barren land.
My tears flowing down
Makes the sea level rise.
Barring life, I had nothing to call my own before finding love.
This entire world became mine after finding love.
Babe, Tell me you love me.
It’s never late, Don’t hesitate.
I sent a message calling for death before finding love.
Now I seek the power to avoid death after finding love.
It’s due to you, my inner tides never rest.
It’s because of you, my moon doesn’t wax or wane.
The tides resting, the moon waxing and waning,
And me staying alive, all depends on your words.
Your silence and aloofness are slowly killing my life away.
I feasted on the sand from my mother land before I saw you.
I feasted on the sand walked on by you, after I saw you.
I haven’t seen my mom or dad ever since opening my eyes.
I saw all of my family in you once I saw you.
My girl, my life’s journey hadn’t yet begun.
But it ending even before it began perplexes me.
Me reaching the banks, or becoming salt in the sea,
Or becoming a full moon, all depends on your words.
Your silence and aloofness are slowly killing my life away.
Super bro
Salute 🙇 brother for the efforts.
😮😮😮
Super translation
தமிழின் இனிமை வராது சகோ
A vidhyasagar sir's masterpiece 🎻🎧
மருதுவை காதல் தோல்லி அடைந்த மனிதனாக பார்க்க தேவையில்லை .. அத்தனையையும் விட்டு பக்குவமாக விடைபெற்று நிறைவு பெற்ற மனிதனாகவே பார்க்கவேண்டும்..❤
Yes.....absolutely correct
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடலுக்கு, திரு. வித்யாசாகரின் இனிமை நிறைந்த இசையில், திரு. திப்பு மற்றும் திரு. மாணிக்க விநாயகம் அவர்களின் உயிரோட்டமான குரலில் காலத்தால் அழியா காதலின் ஒரு பரிமாணம்.
2:26 கடல் துயில்
கொள்வதும் நிலா
குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என்
உயிரை கொல்லுதடி
கொல்லுதடி 💙🤗
மிகவும் இனிமையான பாடல்🌷👌
Me too
வெண்ணிற இரவுகள் நாவலை ஜனநாதன் அவர்களை தவிர இவ்வளவு அழகாக படமெடுக்க முடியாது...காதலின் வலியை உணர்வு பூர்வமாக காட்சி படுத்தியிருப்பார்......
உண்மை....சிறு வயதில் ஒரே ஒரு தடவை இப்படத்தை பார்த்தேன் ...அன்று முதல் இந்த படத்தை மீண்டும் பார்த்ததில்லை மிகவும் வலித்து விட்டது
இப்ப இருக்கிற பசங்க கிட்ட காதலும் இல்லை மண்ணாங்கட்டியும்
காமம் மட்டுமே இருக்கிறது நமக்கு மட்டும்தான் தெரியும்
90ssss
காதல்
1:29 bgm feel so good❤
வைரமுத்துவின் வைர வரிகளில் வித்யாசாகர் அவர்களின் இசையில் வெளிவந்த இந்த பாடல் அப்படியே மனதை உருக்குலைக்கிறது❤
இப்படி வரிகள் எழுத இனி ஒரு கவிஞன் பிறக்க மாட்டான்
நான் தனியாக இருக்கும்போது இந்த பாடலை கேட்டால் ஓ என்று அழுது விடுவேன் அது ஏன் என்று தெரியவில்லை ❤❤
காதலில் தோல்வி அடைந்தவர்க்கு மட்டுமே தெரியும் இந்த பாடலின் வரிகள் மற்றும் வித்யாசாகர் இசை அற்புதம் 👌நான் உயிர் வாழ்வதும் உந்தன் சொல்லில் உள்ளதடி ❤️
அற்புதமான ஒரு படைப்பு பாடல் ...
பெண்ணே என் பயணமோ தொடங்காவே இல்லை ஆதாரங்கள்
அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இருகம் தான் என் உயிரைக் கொள்ளுதடி....
💔🥀
Super lyrics 👌👌👌👌
மிகச் சிறப்பான படம் மனதை கவரும் வகையில்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி💔💔💔💔💔
வித்யாசாகர் அய்யாவுக்கு நன்றி இந்த அற்புதமான பாடலை கொடுத்ததுற்கு
முதன் முதலாக ஒரு காதல் சேர்ந்த தீர்க்கு வருத்த பட்ட படம்.... சேராத காதல் தான் ஆனால் அவள் மீது தீராத காதலுடன் கடைசி வரை காத்திருந்து விடை பெற்றது என் காதல் 1:03⏰✍️💞💓 Miss u Kalai😭
Raja enbaar
Rahman enbaar
Vidhyasagar arumai theriyadhor.. 😍🔥🔥🤫
And also barathwaj
இந்த பாட்ட கேக்கும்போது உடம்பே Struck ஆகுது. பாட்ட மட்டுமே கேக்க தோணுது. ❤❤❤
வைரமுத்து தவிர வேறு எவராலும் கதைக்கு தகுந்த மாறி இப்பாடலை எழுதி இருக்க முடியாது 👌
ஏண்டா காதல் ஒன்று சேர்ந்தது என்று நினைக்க வைத்தது இந்த படம்
Im 90s kids 2023 intha song kekren....enaku love failure illa...but still intha song kekkum pothu kanula thanni varuthu irunthalum repeated mood la kekren....🫠🥹
Nise song ❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்றும் காரணம் தெரியாமல் கடலிடம் சொல்லி அழுது கொண்டிருக்கிறேன் நீ ஏன் என்னை விட்டு சென்றாய் என்று ❤ 😢 ❤
காதல் மேல் நம்பிக்கை வர வைத்த படம் ❤️🩹
இப்ப யாரும் இதுபோல் சினிமா எடுப்பதில்லை
உன்னால் என் பயணமோ தொடங்கவில்லை அதற்குள் அது முடிவதால் விளங்கவேவில்லை😢💔💯
காதலிக்கத் தகுதி இல்லாத வன் நான் பசி வறுமை கண்களை மறைத்து விட்டது
இயற்கை கப்பல் பயணத்தில் ஆரம்பித்து கப்பல் பயணத்தில் முடியும் மிகவும் அழகான காதல் ❤❤❤❤
This song is soulful, that's true! I could see the beauty of "two languages(Tamil and English)" in one song. Melting with these portion "Babe tell me you love me, I hope...Baby don't you love me? it's never late, don't hesitate" Sweet voice!
All time favourite இயற்கை ❤️
நவம்பர் 7 2023
My all time favourite song na yeppo kettalum oru fell yenakkulla Aguthu
2023 ல் மட்டுமல்ல காதல் உள்ள அனைவரது உள்ளத்திலும் என்றென்றும் வாழும் பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕
*National Award Winning Movie 2004*
நவம்பர் 7 2023
Which movie
@@VijayStudio-fy5lhiyarkai
இந்தப் பாட்டுல ஏதும் இருக்கு சம்திங் சொல்ல தெரியல ஒரு அழகான உணர்வு
மனசை என்னமோ பன்னுகிறதே❤
இயற்கையோடு ஆரம்பித்த காதல் பயணம் ❤💙
உண்மையான காதலர்களின் கண்ணீர் இந்த படம், இல்லை காவியம்.....😢❤
விடியற்காலை 3 மணிக்கு பாம்பன் கடலில் இந்த பாடலை கேளுங்கள்...... உயிரே இல்ல
Early 2k kids also luv Vidyasagar 🎶✨
Vijay +vidyasagar combo 🔥
தமிழ் சினிமாவின் ஒரு அருமையான காதல் படம்
நவம்பர் 7 2023
Yes bro inakku dhaan 7:11:23
Nov 11 still watching 😢
Ethana vaati parthalum, salikatha climax, aiyo intha movie oda bgm podhum❤ hope for re-release 💎
Sp ஜனநாதன் செதுக்கிய காவியம்.... 👍
Intha movie ah re release panna semmaya irukkum
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி
Hi
Manam valikum pothellam .......intha song marunthagirathu ........💔
இந்த பாடல்லை தினமும் sunmuusic flask back lla podurangha❤😂
❤❤❤❤❤❤ எனக்கு பிடித்த பாடல் அருமையான வரிகள் இந்த பாடல் கேட்டாலே எனக்கு என் கண்ணில் இருந்து நீர் கொழும்பாய் கொட்டி கிறது❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை 💐👍
இந்த காதல் வலி சூழ்நிலையில் வாழ ஆசைப்படும் ஒருவனில் நான்
Still vibing ❤❤❤❤❤❤❤ vidhya Sagar magical melody
உன்னால் என் கடலலை உறங்கவே இல்லை..💙🙏
Adeii...Arun Vijay....yenda vandha
2024லும் இந்த பாடலை கேக்கும் நண்பர்கள் இருக்கீங்களா?🎉
காதல் வந்தால் சொல்லி அனுப்பு ❣️
8.12.23
எனக்கு மிகவும் பிடித்த படம்.இயற்கை.
2024 la yar intha song kkuringa
Nan
Na Brother
Na all years kepan
Ennaku romba piditha paadal... ❤❤❤
இந்த பாடல், ஏனோ மனதை வாட்டுகிறது...
உருக்கமான காதல் வலிகளை சுமந்த ஓர் காவியம்...
உருவாக்கிய அனைவருக்கும் நன்றி 🙏 - அன்புடன் கவிஞர்.சதீஸ்...
இந்த படத்தை நான் எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காத ஒரே படம் 💞❤🚢⚓🛶⛪
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அண்ணன் 90s ❤❤❤❤❤
2.45 The BGM Vera Level.! 😢
This is dedicated to all one side love especially 90's kids
Jananadhan Sir IYARKAI...Soulful movie
He is not alive 😢
உண்மையான ஒரு காதல் ஏக்கத்தினை ஒரு பாடலால் சொல்லி இருக்கிறார்கள் இசையமைப்பாளரும் கவிஞரும்
இன்று கேட்டாலும் , அதே வலிகளோடு கேட்கிறேன் 0:36😢😢😢😢😢😢
Poduvankitu politicalgame velyadunum na velkamukkiyum nama valnum aduthvunga nammu thevaiyellka looosuloosulisuerrrrrr wrong person investment waaaaaaaaashhhhhhh yaeeeeeee en ku problem adduthavanku ku newsssssssss❤ superrrrrrrrr ohhhhhhhhh sanggguuuuuuuuuuuu teddybear kuuuuuuu
இப்பாடலை கேட்கும்பொழுது மனதில் இனம்புரியாத அமைதி ஏற்படுகிறது ❤
காலத்தால் அழியாத பாடல்
இனக்கு இந்த பாடல்
பிடிக்கும் உங்களுக்கும்
பிடிச்ச comment போடுங்க ❤
A vidyasagar sir magic 😍😍😍😍😍