Kadhal Vandhum Video Song | Saravana | Silambarasan | Jyothika | Srikanth Deva | Think Tapes

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @thevathayaparannitharsan198
    @thevathayaparannitharsan198 Рік тому +275

    காதல் வந்தும் சொல்லாமல்
    நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
    என்னை கொல்லாதே
    சொல்லாமல் செல்லாதே
    காதல் வந்தும் சொல்லாமல்
    நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
    என்னை கொல்வாயோ
    உன் காதல் சொல்வாயோ
    இதயத்திலே ஒரு வலி
    இமைகளிலே பலதுளி
    நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
    நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்
    வார்த்தை ஒன்றிலே
    வாழ்க்கை தந்திடு
    பூமிப் பந்தயே
    ஒரு சொல்லில்சுத்திடு
    விதியின் கைகளோ
    வானம் போன்றது
    புரியும் முன்னமே
    மனம் சாம்பலாகுது
    நினைவு இடறி மண்ணில் விழுகிறதே
    நிழலில் கரைந்து அது சாகாதா
    காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு
    கண்ணும் அதில் கருகாதா
    ஏன்தான் காதல் வளர்த்தேன்
    அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
    சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
    சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்
    பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்
    ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி
    ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி
    காதல் வந்தும் சொல்லாமல்
    நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
    என்னை கொல்வாயோ
    உன் காதல் சொல்வாயோ
    காதல் வந்தும் சொல்லாமல்
    நெஞ்சுக்குள்ளே
    ஏங்கும் என்னை கொல்லாதே
    சொல்லாமல் செல்லாதே
    ஓ காதல் வந்தும் சொல்லாமல்
    நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
    என்னை கொல்வாயோ
    உன் காதல் சொல்வாயோ
    இதயத்திலே ஒரு வலி
    இமைகளிலே பலதுளி
    நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
    நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்
    வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
    பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு
    விதியின் கைகளோ வானம் போன்றது
    புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது

  • @k.gopikagopika.k9925
    @k.gopikagopika.k9925 Рік тому +647

    வாழ்க்கையில ஆசபட கூட தகுதி இல்ல அதனால தான் இந்த பாடல் வரி இப்ப கேட்டாலும் அழ வைக்குது🥺😭😭😭😭

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +6088

    இந்த பாடலுக்கு addicted இருக்கீங்காளா.😍😍😍

  • @subha6716
    @subha6716 10 місяців тому +129

    சேர்த்து வைக்க மனமில்லாத கடவுள் சிலரை சந்திக்க வைக்காமல் இருந்திருக்கலாம் 💔😭.... 🥀

  • @kavikaviya6026
    @kavikaviya6026 Рік тому +433

    காதலுக்கு கிடைத்த மிக பெரிய வலி கண்ணீர் துளிகள் 😭😭😭மட்டுமே....எதுவும் நிரந்தரம் இல்லை❌ உலகத்தில் 😭😭😭

    • @FATHIMAMUBAYSHA-fn1en
      @FATHIMAMUBAYSHA-fn1en 15 днів тому +1

      மறுக்க முடியாத உண்மை 😥😢😭😭

  • @aravintharavinth6062
    @aravintharavinth6062 2 роки тому +2324

    சேர முடியாது என்று தெரிந்தே சிலரை நம்ம வாழ்கை சந்திக்க வைக்காமல் இருந்து இருக்கலாம் 😔😔😔😔😔

    • @mhmh6224
      @mhmh6224 2 роки тому +16

      Ss yellam vidi

    • @mahmah8760
      @mahmah8760 2 роки тому +88

      சேர்ந்து வைக்க மனம் இல்லாத கடவுள் எதற்கு தான் சந்திக்க வைக்கிறாறோ......😭😏

    • @devielumalai8150
      @devielumalai8150 2 роки тому +10

      Sss😭😭😭😭

    • @dharanimadhu120
      @dharanimadhu120 2 роки тому +8

      Mmmm😭😭😭😭💔the pain so hurtsssss❤🔪

    • @aravintharavinth6062
      @aravintharavinth6062 2 роки тому +11

      @@mahmah8760 சில சுயநலவாதி என்று தெரிந்து கொள்ள

  • @thiyagurajan1082
    @thiyagurajan1082 2 роки тому +271

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாட்டு கேட்டுகிட்டே தான் இருப்பேன்💗💯🩸🌹

  • @yogayoga2772
    @yogayoga2772 2 роки тому +281

    நாம‌ ஆசை பட்டது எல்லாம் நடக்காது ஏ நா ஆசை படக்கூட ஒரு தகுதி வேனும் ‌😭😭😭😭😭😭

  • @RoshaniRoshani-11.16
    @RoshaniRoshani-11.16 6 місяців тому +626

    கிடைக்க மாட்டாங்க என்று தெரிந்தும் அவங்களையே நினைத்து கொண்டு யாராவது இருக்கிங்களா???😢

  • @velmurugans1768
    @velmurugans1768 Рік тому +105

    இணம்புரியா அழுகை என்னை அறியாமல் என் கண்களில் இப்பாடல் வரிகள் கேட்கும் போது😢😢😢

  • @saiajith4581
    @saiajith4581 2 роки тому +842

    இந்த பாட்ட யாரு 2030 ல கேட்கிறிங்க இப்பவே போட்டு வைப்போம் .....

  • @manon3521
    @manon3521 2 роки тому +1004

    மறக்க முடியாத காதல் வலி💔😭😭😭😭😭

  • @ashwathideva4335
    @ashwathideva4335 2 роки тому +1650

    இந்தப் பாட்டு கேட்டு அழுகாத ஆளே இல்லை....💖💖💖

    • @kaveriikaveriii895
      @kaveriikaveriii895 2 роки тому +7

      Pppppp

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 2 роки тому +18

      உண்மைதான் காதல் சந்தோஷத்தை தருவதை விட சோகத்தையும் வலிகளும் தரு ம்

    • @faslanweligama9458
      @faslanweligama9458 2 роки тому +11

      இப்பவும் அழுதுட்டு தான் இருக்கேன் 😭

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 2 роки тому +3

      @@faslanweligama9458 கவலைப்படாதீங்க எப்படி ஆறுதல் சொல்றது தெரியல உங்களுக்கு இதுவும் கடந்து போகும் உங்க வாழ்க்கையில் ஏதோ ஒரு மாற்றம் உள்ளது அதுவரை பொறுமையாக இருங்கள் நான் உங்களுக்காக இறைவன் இடத்தில் துவா செய்கின்றேன் எந்த ஒரு விபரீதமுடிவெடுத்துறாதீங்க

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 2 роки тому

      @@faslanweligama9458 கவலைப்படாதீங்க எப்படி ஆறுதல் சொல்றது தெரியல உங்களுக்கு இதுவும் கடந்து போகும் உங்க வாழ்க்கையில் ஏதோ ஒரு மாற்றம் உள்ளது அதுவரை பொறுமையாக இருங்கள் நான் உங்களுக்காக இறைவன் இடத்தில் துவா செய்கின்றேன் எந்த ஒரு விபரீதமுடிவெடுத்துறாதீங்க

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Рік тому +235

    சேர்த்து வைக்க மனம் இல்லாத கடவுள் சிலரை நம் வாழ்க்கையில் சந்திக்க வைக்காமலே இருந்துருக்கலாம்....... 😭😭😭😭😭😭😭 இப்போ அவனும் கஷ்ட்ட படுறான் நானும் கஷ்ட்ட படுறேன்....... சாரி டா என்ன மன்னிச்சிரு....... Lovely😭😭😭😭

  • @FareedNishha
    @FareedNishha 4 дні тому +1

    நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்❤❤❤
    வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு❤❤😢

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 2 роки тому +315

    அருமையான வரிகள், அருமையான இசை, அருமையான பாடகர்கள், நல்ல படம், நல்ல நடிகர்கள், பாடலுக்கு ஏற்ற சூழ்நிலை.. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰 உங்களுக்கு

  • @ammuammuofficial1965
    @ammuammuofficial1965 2 роки тому +788

    💞இதயத்தில் ஒரு வலி இமைகளில் பனி துளி நி சென்றாள் கூட காதல் சுகமாகும்💞

    • @snegasnega941
      @snegasnega941 2 роки тому +2

      I miss you aaa❤️❤️❤️😭❤️😭😘 kk❤️❤️👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️

    • @vijayvelmani8401
      @vijayvelmani8401 2 роки тому +4

      Unmaya erum illama irukkara pola irukku

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      @@snegasnega941 என்று சொல்லி அவள் என்னை நினைவில் வைத்திரு உள்ள ru ஏ ஆன்லைன் விளையாட்டு போல அந்த ru m m nb ru m nb டுருட் தான் இந்த தீம் விருப்பங்கள் அமைப்புகள் மற்றும் t

    • @sureshveera8458
      @sureshveera8458 2 роки тому

      😭😭😭

    • @nirmalanirmala4230
      @nirmalanirmala4230 2 роки тому

      Super

  • @shanthisoldshanthisold6365
    @shanthisoldshanthisold6365 2 роки тому +114

    மறக்க முடியாத காதல் வலிகள்💔💔💔💔😭😭😭

  • @jayakumarb2447
    @jayakumarb2447 11 місяців тому +16

    தன் குடும்பத்தின் நிலைமை நினைத்து தன் காதலை சொல்லாமல் போனவர்கள் எத்தனை பேர் இருக்கீங்க ❤❤❤❤❤❤❤❤❤😢😢

  • @dreamyalikukayali284
    @dreamyalikukayali284 Рік тому +173

    நாம் இருவரும் சேர முடியாது என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் தெரிந்தும் காதலித்தோம் விதியாவது நம்மை சேர்த்து வைக்கும் என்று நான் உன்னோட சேர்ந்து வாழவில்லை என்பதற்காக நம் காதல் தோற்று போகவில்லை சேர்வது மட்டும்தான் காதல் என்றால் காதல் என்றோ அழிந்து இருக்கும் [ காதலிப்பது நாமாக இருக்கலாம் ஆனால் சேர்த்து வைப்பது இறைவன் அருள் ]???????🙏

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 Рік тому +8

      நூற்றில் ஒரு வார்த்தை அதை அனுபவித்தவர்களுக்கு புரியும் அதன் வலியும் வேதனயயும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @niharhaja7177
      @niharhaja7177 Рік тому +1

      S

    • @KavithaKavitha-hb1nz
      @KavithaKavitha-hb1nz Рік тому +1

      Yes

    • @dreamyalikukayali284
      @dreamyalikukayali284 Рік тому +3

      @@thayaliniesaravanagugan2285 அது என்னவோ உண்மைதான்

    • @manishgopi8209
      @manishgopi8209 9 місяців тому +1

      உண்மை இதுதான் bro

  • @vedhanayagiesevadigitalsev3886
    @vedhanayagiesevadigitalsev3886 2 роки тому +245

    இந்த பாடல் வரிகள் என்னோட வாழ்க்கைக்கு பொருந்தும் ❤️

  • @gangaganga1810
    @gangaganga1810 10 місяців тому +8

    Yevlo valiya tharuthu entha Love❤... Varum pothu alagavum🥰 pogum pothu alugaium🥺 thanthuttu povuthu...... I love u so much thangam.. Really miss u da

  • @manijegatha1322
    @manijegatha1322 2 роки тому +119

    நான் ஆசை படுரது எதுவும் நடக்காது. நடந்தாலும் நிலைக்காது...😭😭😭

  • @arashkarthi6471
    @arashkarthi6471 Рік тому +31

    காதலிக்கும் போது காதல் வலி, கல்யாணம் கட்டினால் அந்த காதல் சுகம்.. இந்த பாடல் 5 வருடம் முன்னாடி கேட்கும் போதும் என்னவளை காதலித்தேன், இன்று ஒருநாள் பிரிந்து வேலை நிமித்தமாக capital வந்த போதும் காதலிக்கிறேன், இந்த பாடல் கேட்கும்போது ❤️

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 Рік тому +38

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதிய தேவன் தேவையில்லாத சந்திப்புக்களை ஏற்படுத்தாமலே இருந்து இருக்கலாம்..Anamilu

  • @natutralviweofvilage6654
    @natutralviweofvilage6654 Місяць тому +11

    இந்த பாடலை யாரு 2024 ல கேக்குறிங்க❤❤❤❤

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 Рік тому +10

    simbhu face le, erukira andha love feelings rombo super and natural acting

  • @ajithkannankannan103
    @ajithkannankannan103 2 роки тому +139

    இருமனம் இணைந்து செல்லும் பொழுது நாம் இணைந்து சென்ற ஞாபகங்கள் மனதை துன்புறுத்துகிறது

  • @mickykamali1003
    @mickykamali1003 2 роки тому +77

    .....சுற்றிலும் நடப்பது தெரியாமல்... மெய்மறந்து கேட்டு........ என் மனம் சென்ற பாதையை தேடுகிறேன்.......... 😢

  • @Vanabalang
    @Vanabalang 11 місяців тому +8

    அவள் இல்லையென்ற நிஜம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்

  • @RamyaRamya-be6qk
    @RamyaRamya-be6qk 2 роки тому +708

    மறக்க முடியாத வலி காதலின் வலி 😭😭😭😭😭😭😭

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +379

    பாடல் கேட்கும் போது மனம் நிம்மதி பெரும்...

    • @shrihamsha1979
      @shrihamsha1979 2 роки тому +5

      Fact nanba

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому +1

      யூ வில் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் அழி இணைப்பை புதிய படம் அல்லது அச்சு அசலாக உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் காய்கறிகள் பேக்கரிகள் மத்திய கிழக்கு நாடுகள் ru இந்த டூத் ஆன்லைன் விளையாட்டு போல அந்த அளவுக்கு இங்கு விளையும் பூமி ஆபாச முதிர்ச்சியடைந்த ஆபாச வீடியோக்கள் இளம் பெண் விளையாட்டு இரவு விடுதியில் அழி இணைப்பை அகற்று என்ற

    • @P.BALAMURUGATHEVAR
      @P.BALAMURUGATHEVAR 11 місяців тому +2

      அருமை...

    • @AnandAnand-s6m
      @AnandAnand-s6m 9 місяців тому +1

      Illla

  • @KopishanSathu
    @KopishanSathu Рік тому +25

    சேரும் வரை தீராது இந்த காதல் 😢💔🥀 Unfortable memories of the love 😭😭😭

  • @dhilipanveeraprabhu272
    @dhilipanveeraprabhu272 2 роки тому +42

    First love VA solla mudiyama 🙂🙄 yaru erukiga avagala oru like Pannu ga

  • @arunsri6137
    @arunsri6137 Рік тому +9

    காதலித்தால் சொல்லிருங்க இல்லை என்றால் வலிகள் மட்டுமே மீஞ்சும்

  • @sathiyaagalya2364
    @sathiyaagalya2364 2 роки тому +94

    I am addicted tha song.....✨❤️naa lranthalum en kadhal enna vittu pogathu......✨🥺

  • @marudhupandi5073
    @marudhupandi5073 2 роки тому +2580

    ஒருத்தர் மட்டும் ஆசை பட்ட அவுங்க நினைவிலதா வாழ முடியுமே தவிர நிசத்தில வாழ முடியாது 😔😔😔

  • @manishsv781
    @manishsv781 2 роки тому +145

    இதுவும் என் வாழ்க்கையில்
    ஒர் அங்கமாக இருக்கும்
    மண்ணில் மறையும் வரை

  • @kamalakamala7105
    @kamalakamala7105 4 місяці тому +2

    சேர்த்து வைக்க மனம் இல்லாமல் இறைவன் பார்க்க வைத்து இருக்கலாம் என் காதலை அவனிடம் சொல்லும் தைரியத்தையாவது தந்து இருக்கலாம் விட்டு விடவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் மறந்து போகவும் முடியாமல் வாழ்கிறேன் ... .
    😢😢😢😢💔💔💔💔

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Рік тому +37

    மறக்கவே முடியாத பாடல் இது ❤❤❤

  • @vijiviji1557
    @vijiviji1557 2 роки тому +42

    Yenaku manasu sari illaatha time intha song kekkum pothu I feel better now 🦋🤗❤️💫🫀❣️💋🫂

  • @aravintharavinth6062
    @aravintharavinth6062 2 роки тому +230

    எல்லா வலிக்குக்கும் மருந்து உண்டு ஆனால் மனசு வலிக்கு மரணமே மருந்து 😔😔😔😔

  • @chandruchandru3815
    @chandruchandru3815 2 роки тому +140

    2022 la entha song kekrakila sema Vera velvel❤️

  • @Mageshwari-shanmugam
    @Mageshwari-shanmugam 6 місяців тому +2

    யாரையும் நம்ப வைத்து ஏமாத்தமா வாழ வைப்பது நல்லது. ஏமாற்றம் அடையும் பொண்ணுங்களுக்கு தான் தெரியும். வலிகள்.........❤

  • @prabhakaran9291
    @prabhakaran9291 10 місяців тому +2

    😢😢😢 இந்தப்பாடல் ❤ஒரு பொக்கிசம் .❤❤❤ என் மனதைப் பரித்த 🎉ஒரு பாடல்❤🎉❤

  • @choco_girly
    @choco_girly 2 роки тому +142

    1:31 ஏன்தான் காதல் வளரத்தேன் அதை ஏனோ என்னுள் புதைத்தேன்😔💔😣

  • @n.manjunathann4683
    @n.manjunathann4683 Рік тому +11

    ஒவ்வொரு மனிதனும் இந்த காதல் வலி இருக்கும் ❤

  • @kalvikkarasi3362
    @kalvikkarasi3362 2 роки тому +250

    I'm addicted this song ❤️❤️❤️vera level feel 😍😍😍

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому +1

      Fir b ரஷ்யா இன் ொடி என்று சொல்லி விட்டு என் பெயர் பெற்றது என்பதுடன் இந்த ஆண்டு மே மாதம் முதல் ஏ

    • @donsiva1436
      @donsiva1436 2 роки тому

      @@AjithKumar-on4wu poo ok pop

  • @SathyaShudhakar
    @SathyaShudhakar Рік тому +5

    Intha patta kekka kekka ennala mudiyala ...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vidyalakshmi.s8629
    @vidyalakshmi.s8629 2 роки тому +148

    Sollama vitta kadalar tha adigam antha vali naragam solllavum mudiyama sollama erukavum mudiyama😭

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 8 місяців тому +9

    காதல் தோல்வி இல்லாதவர்க்கு கூட கண்ணீர் வர வைத்த பாடல் ❤️💔

  • @muthukumarprema5978
    @muthukumarprema5978 2 роки тому +48

    என் இதயம் தொட்ட பாடல்🥺😭

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 4 місяці тому +2

    ஏன்தான் காதல் வளர்த்தேன்...💙
    அதை ஏனோ என்னுள் புதைத்தேன்...💘
    சுடரில்லாத தீயில் எரிகின்றேன்...❤️‍🔥
    சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்...✍️

  • @SudhesanSudhesan-g3b
    @SudhesanSudhesan-g3b 14 днів тому +1

    உயிர் வலி காதல் வலிதா😔♥️🥰😔🥰😔🥰♥️

  • @M.S.VINOTH
    @M.S.VINOTH Рік тому +4

    இந்த வருடம் மட்டும் அல்ல இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இது போன்று காதல் பீலிங் (feeling) பாடல் வராது😢😢😢

  • @prabhakaliprabhakali9204
    @prabhakaliprabhakali9204 6 місяців тому +4

    இந்த பாடலுக்கு அடிமையான வங்க பல பேர் அதுல நானும் ஒருத்தன் 😢😢😢😢😢😢😢😢

  • @PandieswariS-c5f
    @PandieswariS-c5f Рік тому +5

    ஒருத்தர் மட்டும் ஆசை பட்ட அவுங்க நினைவிலதா வாழ முடியுமே தவிர அவுங்க கூட வாழ முடியாது 😢🥹🥹🥹💔💔💔💔💔🥺🥺🥺

  • @RatEat-u2c
    @RatEat-u2c 9 місяців тому +2

    My favourite song 💞 my favourite kero simbu I love you so much for your wishes ❤❤❤

  • @Abinaya.S63
    @Abinaya.S63 2 місяці тому +1

    சேரமுடியாது என்று தெரிந்தே நம் வாழ்க்கையில் அவர்களை பார்க்க வைக்கிறார் கடவுள்.. 😭🥹😔😔

  • @M.Praveen-q5y
    @M.Praveen-q5y Рік тому +16

    காதல் என்பது மறக்க முடியாத❤❤

    • @M.Praveen-q5y
      @M.Praveen-q5y Рік тому +2

      அவள் என் மறக்க முடியயல் மனசு வலி

    • @M.Praveen-q5y
      @M.Praveen-q5y Рік тому +2

      மனசு வலி

  • @ajikutty1799
    @ajikutty1799 Рік тому +3

    Heart touching song 😢da ithu Elam... 👌

  • @rajc2061
    @rajc2061 Рік тому +58

    ❤️மறக்க முடியாத வலிகள் 🌹

  • @gunapriya9387
    @gunapriya9387 9 днів тому

    Pain of this song addicted this song 🥺 😭😭😔

  • @nageshwari.s7653
    @nageshwari.s7653 11 місяців тому +2

    நிசத்தில் சேரவில்லை என்றாலும் இதயத்தில் அழியாத வண்ணமாய் உள்ளதடா உன் காதல்
    ஒரு தலைக் காதல் ❤❤❤

  • @seljaappas2636
    @seljaappas2636 Рік тому +11

    நினைத்து கூட பார்க்கவில்லை நினைவுகள் மட்டுமே சொந்தம் ஆகும் என்று
    என்றும் உன் நினைவில் நான்.......... என் செல்லமே🤗😭😭😭😭😭

  • @Dfgh3879
    @Dfgh3879 Рік тому +7

    திருமணத்தில் முடிந்த அணைத்து காதல்களும் இறுதி வரை வாழ்ந்ததும் இல்லை .திருமணத்தில் முடியாத காதல்கள் தோற்றதும் இல்லை உண்மையாக நேசித்த இரு இதயங்கள் பிரிந்தாளும் அந்த காதல் சாகும் வரை இருவரின் இதயங்களிலும் வாழும்.

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 2 роки тому +34

    என் இதயம் நொறுங்கி போயிடுச்சு

    • @ziyaan750
      @ziyaan750 2 роки тому

      Be strong no feel enjoy your life

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 роки тому

      @@ziyaan750 மனமும் இதயமும் இடும்பானால் நம் வாழ்வில் தைரியம் உண்டாகும்

  • @ismayilsalim8860
    @ismayilsalim8860 14 днів тому +2

    Miss You...😭💔

  • @keerthikakeerthi5946
    @keerthikakeerthi5946 11 місяців тому +2

    நம் மனதிற்கு பிடித்தவர்களை விட்டு பிரியும்போது வரும் வலிகளை சொல்லவே முடியாது😔😔😔😔😔

  • @uthayakaran5449
    @uthayakaran5449 2 роки тому +51

    My all time favorite song 💓

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Рік тому +7

    நான் உன்கிட்ட சொல்லாதது என்னுடைய தப்பு தான் என்ன மன்னிச்சிரு தயவு செஞ்சி.......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இப்போ உன்ன நினைக்காத நாள் இல்லை டா........ நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இரு டா..... நான் சாத்தியமா சந்தோசமா இல்ல டா.... நீ நல்லா இரு டா...... lovely 😘😘😘😘😘miss you da.....

  • @saraniyapothu520
    @saraniyapothu520 2 роки тому +41

    I am addicted this song semma feel

  • @Armygirl1947-i8o
    @Armygirl1947-i8o 3 місяці тому +2

    இந்த பாட்ட கேக்ரதவிட கமெண்ட் படிக்கும் போது இதயத்தில என்னமோ பன்னுது......

  • @ithayajeyaveerasingam6683
    @ithayajeyaveerasingam6683 Рік тому +10

    Beautiful song❤❤❤❤

  • @romiyojustine199
    @romiyojustine199 2 роки тому +18

    All most Addicted in one song and my favorite song 🥺🥺🥺

  • @shajjthahamed1818
    @shajjthahamed1818 2 роки тому +14

    kandipa intha song yathuna time ktalum.... I am cry, 🥲

  • @vaseelathabasseem3159
    @vaseelathabasseem3159 9 днів тому +1

    ஏன் தான் காதல் வளர்த்தேன்.....

  • @isekjoslin8163
    @isekjoslin8163 Рік тому +4

    மறக்கமுடியாதகாதல்வலி😢😢😢😢

  • @tharsimatharsima8406
    @tharsimatharsima8406 2 роки тому +8

    இதயத்தில் ஒரு வழி இமைகளிலே பல துளி.

  • @selvanselvan9104
    @selvanselvan9104 2 роки тому +59

    என்னை.. தொட்ட.. வரிகள்.. கண்களை.. கடலாக்கியது

  • @suryaindrakumari348
    @suryaindrakumari348 Місяць тому +1

    Sainthavi mam voice super🎉

  • @ammucreations7883
    @ammucreations7883 7 місяців тому +2

    இந்த பாடல் யார் யார் மனசு எல்லாம் என்னென்னவோ பண்ணுதா ❤️❤️❤️❤️❤️

  • @vinotha574
    @vinotha574 2 роки тому +26

    என்னோட முதல் காதல் ரிங் டோன் ஆன அந்த காதல் என்னைய விட்டு போய்டுச்சு😥😥

  • @muthubharath5923
    @muthubharath5923 2 роки тому +53

    One of my favourite song

    • @yogalakshmi.s.s3261
      @yogalakshmi.s.s3261 2 роки тому

      Nice song

    • @kpjeganagu740
      @kpjeganagu740 2 роки тому

      Ethuvum kadanthu pogum 💖 Ethuvum maranthu pogathu...... addicted this one fav song.....ovoru varikalukkum uyir undu....yenoooo ennil puthaithen.......

    • @fathimaimrana3520
      @fathimaimrana3520 Рік тому

      Nice song my favourite song

  • @jayakumarb2447
    @jayakumarb2447 11 місяців тому +2

    பிரிந்த காதலும் சொல்லாமல் போன காதலும் வலி அதிகம்

  • @educatorsteam
    @educatorsteam 11 місяців тому +3

    3:35 most heart touching scene..Who agree

  • @kaviyakaviya4181
    @kaviyakaviya4181 2 роки тому +20

    My favourite song😙😙💞💞💖

  • @saranyajacob6725
    @saranyajacob6725 2 роки тому +35

    I love this song very much

  • @irshadkodakkadan2677
    @irshadkodakkadan2677 10 місяців тому

    STR fans like👍👍
    Heart touching song 💖💯

  • @r.saravananr.saravanan3659
    @r.saravananr.saravanan3659 3 дні тому +1

    😢 heart 💔💔😢😢

  • @adamabigaming1588
    @adamabigaming1588 2 роки тому +83

    என் காதல் சொல்லாமலே தோற்று போனது 😖

  • @SelvaKumar-xt6kz
    @SelvaKumar-xt6kz 2 роки тому +21

    I am always addicted song

  • @deepamahe7066
    @deepamahe7066 2 роки тому +25

    My fav song etho oru feeling entha song ketta ✨💞

  • @DevarajKaviya
    @DevarajKaviya Рік тому +1

    😊saravanan irukka bayan en😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanapathymanikkam789
    @kanapathymanikkam789 2 роки тому +28

    My favorite song

  • @adilmohammad4571
    @adilmohammad4571 2 роки тому +17

    Ennudaya love 2years but naa yaarkittaium sollavei illa😭😭😭😭
    Romba valihal feel my life and love 🤣😅🤣🤣😂😂😂😢😢😥😓😭😭😭🥱🥱🥱

  • @mani7932
    @mani7932 7 місяців тому

    ஒருதலைக் காதல் தோல்வி சுகமானது . நினைவில் வாழ்வதற்க்கும் ஏற்றது. ஆனால் காதல் திருமணம் செய்து .சேர்ந்து வாழ்ந்து பிரிவது நரகவேதனை . மறக்கவும் முடியாது . மறு வாய்ப்பும் கிடைக்காது .நாம பேசும் வார்த்தைகள் அவங்களால் மறக்கவும் முடியாது . மண்ணிக்கவும் மாட்டாங்க. வாழ்க்கை என்றால் என்ன என்று புரியரதுக்குல்ல வாழ்க்கையே முடிஞ்சு போச்சு . இத எத்தன பேரு உனர்ந்தீங்க . எனக்கு லேட்டா தான் ஒரச்சுது .

  • @NitharsanaNila
    @NitharsanaNila 11 місяців тому +2

    Intha paaddu enta valkaikku porunthum

  • @vinothinivino2271
    @vinothinivino2271 2 роки тому +97

    Kadhal Vanthum Sollamal
    Nenjikulle engum yennai Kollathe.
    Sollamal Sellathe.
    Kadhal Vanthum Sollamal
    Nenjikulle engum yennai Kollvayo.
    Un Kadhal Sollvaayo.
    Idhyathile oru Oole
    Imaigalelea Pala Thuli.
    Nee sendral kuda
    Kadhal sugamagum.
    Nee Pirinthal ullagam
    Urugum Melukagum.
    Varthai ondrele
    Vazhakai thanthethu.
    Boomi Panthaniye oru solle suttetu.
    Vithiyen kai kaloo Vanam Pondrathu.
    Puriyum munname manam sambal aaguthu
    Nenaivu egiri mannel vizhligirathe
    Nilalil karanthu athu sagatha.
    Kadhal kathari engu azhlugirathe
    Irandu kannu athil karugatha.
    Yeenthan kadhal valarthen
    Athai yeno ennul puthaithen.
    Sudar illatha theeyel yeriginren
    Sudam kanneril kaditham varaigindren
    Penne un pathaiyel nagarum maram aaguven
    Ohoo iruvai thirundru vazhlnthai neeyadi
    Idhayam kondu ponai yennadi
    Kadhal Vanthum Sollamal
    Nenjikulle engum yennai Kollvayo.
    Un Kadhal Sollvaayo.
    Kadhal Vanthum Sollamal
    Nenjikulle engum yennai Kollathe.
    Sollamal Sellathe.
    Idhyathile oru Oole
    Imaigalelea Pala Thuli.
    Nee sendral kuda
    Kadhal sugamagum.
    Nee Pirinthal ullagam
    Urugum Melukagum.
    Varthai ondrele
    Vazhakai thanthethu.
    Boomi Panthaniye oru solle suttetu.
    Vithiyen kai kaloo Vanam Pondrathu.
    Puriyum munname manam sambal aaguthu

  • @ramyaramakrishnan7035
    @ramyaramakrishnan7035 2 роки тому +13

    I'm addicted this song 💖💖🎵🎵