ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண் : கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆண் : பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே ஆண் : எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே பெண் : கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே ஆண் : நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண் : கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
நான் பார்த்த ஒரு அற்புதமான காவியம் அமரன்,💫 இது இந்த வருடத்தின் சிறந்த படம் மட்டுமல்ல இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே இதுஒரு தலைசிறந்த படம் ஜீவியின் இசையில் ஆயிரம் பாடல்கள் கேட்டு உள்ளேன் இதில் பல பாடல்கள் நெருக்கமானதாக இருந்து உள்ளது ஆனால் இந்த வெண்ணிலவு சாரல் அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வை உள்ளுக்குள் தருகிறது
இந்த படத்தை பார்த்ததும் என் கண்கள் கண்ணீரில் முழுகியது 😢 மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தை குடுத்த படம் சிவகார்த்திகேயன் மிக பெரிய வெற்றி திரைப்படம்..... 👍🏻
இந்த முகுந்தோட வாழ்க்கையை எடுத்து நமக்கு பரிசளித்த கமல் ஹாசனுக்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.ஆண்டவனுக்கே ஆண்டவன் கொடுத்த ஆண்டவனுக்கே தெரியாமல் கொடுத்த பரிசு அன்பே சிவம்...
நான் பார்த்த ஒரு அற்புதமான காவியம் அமரன்,💫 இது இந்த வருடத்தின் சிறந்த படம் மட்டுமல்ல இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே இதுஒரு தலைசிறந்த படம் ஜீவியின் இசையில் ஆயிரம் பாடல்கள் கேட்டு உள்ளேன் இதில் பல பாடல்கள் நெருக்கமானதாக இருந்து உள்ளது ஆனால் இந்த வெண்ணிலவு சாரல் அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வை உள்ளுக்குள் தருகிறது ஒரு அப்பா தன் மகளின் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பையும்❤👨👧 ஒரு கணவன் தன் மனைவி மீது வைத்துள்ள எல்லை இல்லா காதலையும் ❤👩❤️👨 அற்புதமான வரிகளைக் கொண்டு அழகாக😍 காட்சிப்படுத்து உள்ளனர்
நீண்ட நாள் பிறகு நான் மிகவும் ரசித்து கேட்ட பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆனால் இந்த பாட்டில் ஏதோ மாயம் உள்ளது நிச்சயமாக என்னமா எழுதி இருக்காங்க சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😊😊
இந்தப் படத்திற்கு தேசிய விருது கொடுங்கள் மற்றும் இந்த வருட சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி க்கு கொடுங்கள் ❤❤❤❤❤❤
பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே . எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே . ❤❤❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள். 👍 இந்த படம் சூப்பர் கண் கலங்க வைத்த படம். 😢😢😢
Actually neenga sollurathula ok tha...But what i feel is marubadiyum pair aananga na intha essence namma mind a vittu poyidum... I want this freshness to be felt always...
Favorite lines: "Paadhi neeye en paadhi neeye neeyillamal naan yedhu kanne" 😍😍 "Enge irul endralum ange oli neethane" 😘😘 "Neenda thooram pona pothum neengumo kathale" ❣❣ Siva Karthikeyan and Sai Pallavi simply nailed it ❤❤ Beautiful and soulful composition of GV Prakash 👌👌 Become my favorite playlist very soon 🙂🙂
படத்தில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை அத்தனையும் மிக அருமை!!! ஒரு வகையில் படத்திற்கு உயிரோட்டமாகவும் இருந்துள்ளது... நேர்த்தியாக தரமான இசை அமைத்த இசையமைப்பாளர் ஜி.வி அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்...
Antha Airport scene la Sai Pallavi mam aluthuduvanga apro oru bgm varum apo unmaiyaalum ullukuraara eruinthu feel aagi nan aluthutain theatre la🥹🥺🥲 love you Sk Anna ❤
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண் : கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆண் : பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே ஆண் : எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே பெண் : கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே ஆண் : நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே ஆண் : வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண் : கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
பாதி நீயே என் பாதி நீயே....Sema யாராலும் மறக்க முடியாத படம்.... உண்மையும் கூட..... முகுந்த் வரதராஜன் ...சொல்ல வார்த்தையின்றி..... இருந்தாலும் நீங்குமோ காதலே..... GV Prakash இசையில் சொல்லி விட்டார்
Why I am crying on seeing this song😭😭atleast saipallavi(indhu mam) can express her feeling but sk(mukund sir) controls his feeling to make his family strong. Sk also equally acted well as sai❤
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே என்ற வரி வந்த உடனேயே நான் நினைத்தது கவிஞர் யுகபாரதி தான் இந்த பாடலை எழுதியிருப்பார்கள் என்று அதே மாதிரி உள்ள வந்து சாங்க பார்த்தேன் கவிஞர் யுகபாரதி பெயர்இருந்தது மகிழ்ச்சி.... தமிழ் சினிமாவில் சமத்துவ அறிவு சார்ந்த எழுதக்கூடிய பாடல் என்றால் கவிஞர் அண்ணன் யுகபாரதி தான் எழுதக்கூடிய பாடல்கள்
Siva anna you are great... Mugunth sir life patri engalukku theriya paduthunathukku.... Daily intha padatha pathna videos parthuttey irukkean.. heart touch movie and story... Inthu mam vera level women.....
This song is very close to my heart. Heartfelt thanks to 'Team Amaran' for giving us this great song that epitomizes the deep love of Mukund and Indhu.💞💝💞
I am non Tamilian- Malyali but I am in love with South Film's and melodious songs. This is our tradition and Sanskriti ❤❤❤ The songs in this film are really heart touching and cast's role awesome. Loved it by heart ❤❤❤❤❤
She has literally changed our view point if what a heroine should look like..she is amazing bolywood overrated her south indian movies are truly gems 💎 ❤🎉
❤️ வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ 🌧️ கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ 🌩️மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ ✨வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ 😽வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ❤️🫂பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே 💕ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே 🌃எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே🪔 கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே 🥺நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே💕 😍வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ 🌨️கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ : மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ😭💜🫂
அமரன் அடுத்த தீபாவளி வரை இந்த படம் தாக்கம் இருக்கும் 😢❤❤❤❤❤miss u #மேஜர்முகந்த சார் ❤️அமரன் 🔥வென்றான்🙏🏼👍🏼👈🏼 என் மனைவிக்கும் என் பிள்ளைக்கு ❤இந்த பாடல் 😊😊😊😊
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤👍👍💯
Telugu also
Hindi also ❤
Maiyra PudunguNaar
@@riyaz_creations3262nee ennatha pudunguna bro
@@filmboxoffice3215 good
No makeup - no short dress - no drama ....... Only .......... Pure talent agree?
❤️ Sai Pallavi ❤️
vera vela irruntha paarunga bro
888
😂😂😂poda
@@veneeristaotha psycho koothi 😅😅
❤❤❤❤
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே ❤
Pure GV Prakash magical 🎉❤
எல்லாத்துக்கும் என்கிட்டயே பதில் தேடுறியே நீ என்னதான்டா படிச்ச சஞ்சய் மச்சான் 😂😂🤣😂❤❤❤❤
எல்லாத்துக்கும் என்கிட்டயே பதில் தேடுறியே நீ என்னதான்டா படிச்ச சிவகார்த்திகேயன் தனுஷ் சிவகுமார் மாமா
🎉
Sai pallavi..great wishes from tamil cinema always❤❤❤❤❤❤❤ u
❤😂🎉😅
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆண் : பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே
ஆண் : எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
பெண் : கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
ஆண் : நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
உங்களின் பாடல் வரிகளுக்கு நன்றிகள்🥰🥰
❤️❤️❤️❤️
Tq
❤❤❤
Super ❤
இந்த படம் இராணுவ வீரர்கள் கெளரவத்தை வழங்கி புதிய அருமையான திரைப்படம்.....🎉🎊😊💕💞💛
❤
பல நெஞ்சங்களை இன்னும் இந்த படத்தில் இருந்து மீளவில்லை 💯உணர்வுடன் சேர்ந்து வலிகளும் பாடாய்படுத்தி விட்டது
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே ❤❤ my ringtone 🎉🎉 beautiful composing & lyrics and singers 🥰👏
நான் பார்த்த ஒரு அற்புதமான காவியம் அமரன்,💫 இது இந்த வருடத்தின் சிறந்த படம் மட்டுமல்ல இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே இதுஒரு தலைசிறந்த படம் ஜீவியின் இசையில் ஆயிரம் பாடல்கள் கேட்டு உள்ளேன் இதில் பல பாடல்கள் நெருக்கமானதாக இருந்து உள்ளது ஆனால் இந்த வெண்ணிலவு சாரல் அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வை உள்ளுக்குள் தருகிறது
Exactly
❤❤❤❤
song super ❤
👍👍
இராணுவத்தில் இருந்து இந்த வீடியோ மற்றும் ஆடியோ கேட்கும் போது என் கண்ணில் கண்ணீர் மட்டும் தான் வழிகிறது 💯 miss you baby 😢
கவலைப்படாதே அண்ணே
Jai hind
@@ThavamPandi-j2mசரி நண்பா 💚
@@sornaraj6585 ஜெய் ஹிந்த் 👮💚
Don't feel Anna
இந்த படத்தை பார்த்ததும் என் கண்கள் கண்ணீரில் முழுகியது 😢 மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தை குடுத்த படம் சிவகார்த்திகேயன் மிக பெரிய வெற்றி திரைப்படம்..... 👍🏻
இசை அசுரன் இசையில் மீண்டும் மீண்டும் மீண்டும் இன்னிசை மெலோடி சாங்❤ I am gvp music fan
இந்த முகுந்தோட வாழ்க்கையை எடுத்து நமக்கு பரிசளித்த கமல் ஹாசனுக்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.ஆண்டவனுக்கே ஆண்டவன் கொடுத்த ஆண்டவனுக்கே தெரியாமல் கொடுத்த பரிசு அன்பே சிவம்...
நான் பார்த்த ஒரு அற்புதமான காவியம் அமரன்,💫 இது இந்த வருடத்தின் சிறந்த படம் மட்டுமல்ல இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே இதுஒரு தலைசிறந்த படம் ஜீவியின் இசையில் ஆயிரம் பாடல்கள் கேட்டு உள்ளேன் இதில் பல பாடல்கள் நெருக்கமானதாக இருந்து உள்ளது ஆனால் இந்த வெண்ணிலவு சாரல் அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வை உள்ளுக்குள் தருகிறது ஒரு அப்பா தன் மகளின் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பையும்❤👨👧 ஒரு கணவன் தன் மனைவி மீது வைத்துள்ள எல்லை இல்லா காதலையும் ❤👩❤️👨 அற்புதமான வரிகளைக் கொண்டு அழகாக😍 காட்சிப்படுத்து உள்ளனர்
Same Feel ❤
100%
Same feeling ❤
Yes sir 💯
100%
ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான melody songs ❣️
true
நீண்ட நாள் பிறகு நான் மிகவும் ரசித்து கேட்ட பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆனால் இந்த பாட்டில் ஏதோ மாயம் உள்ளது நிச்சயமாக என்னமா எழுதி இருக்காங்க சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😊😊
நிஜமாகவே முகுந்த் ஆக வாழ்ந்துள்ளர் சிவகா்த்திகேயன் 🥺
Agreed
Yes 😢😢❤
@@Mr.Mahe1809 serupala adipan..😅😅😀😅😅😀
@@Mr.Mahe1809 serupala aadipan
Athuku avaru army ku poga ready ya irukanum
2:26 - எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே ❤️ 😍
Heart touching line... With pure love ❤ (Gv prakash melting music 🎶)
very goos pumps lines very beautyfull movie
Yes✅ this line is my ❤❤❤❤❤❤❤❤
SivaKarthikeyan Sai Pallavi Love ♥️100 Million Like Button ✅❤🔥🦁
Serupala aadipan Sethu poo da yaaram illatha aanatha street dog😂😂😂
இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை தருகிறது...❤500தடவை கேட்டேன்.அவர்களின் காதலை நான் உணர்கிறேன்..😢😢
Super ladies
Love
2:29 "கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே..." இந்த வரி ஒன்றே இவர்களின் அன்பின், காதலின், படத்தின் வெற்றி. ❤❤
யுகபாரதி வரிகள் அருமை மெய்சிலர்கவய்கின்றன GV 🔥
Mokka padam😂.. GOAT Was far better than this movie 😂😂😂😂😂😂
இந்தப் படத்திற்கு தேசிய விருது கொடுங்கள் மற்றும் இந்த வருட சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி க்கு கொடுங்கள் ❤❤❤❤❤❤
Jvnhbchgv😊😊😊
National award kuduthalum oru koottam varum Intha padam BJP agenda athan award kudukranganu
@@Invincible90876உண்மை தானே
காஷ்மீர் மக்கள் மீது அவதுறை பரப்புவது
Kandippa
😮
*எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே* 😍❤
*WHAT A LYRICS BY "YUGA BHARATHI" ❤*
Mukund Anna ungala naa follow panarthala epavaraikum nermaiyaan Police officer ah eruken,,,erupen,,,great Mukund Anna,,,
பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே . எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே . ❤❤❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள். 👍 இந்த படம் சூப்பர் கண் கலங்க வைத்த படம். 😢😢😢
King sivakarthikeyan🔥👑
Iessnoqkeokjiu❤❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Yaraellam sk and saipallavi pair again movie nadikanum athu illama evunga pair romba heart touching a irruku nu nenakuringa
Sk anna ❤& Sai Pallavi akka ❤
Actually neenga sollurathula ok tha...But what i feel is marubadiyum pair aananga na intha essence namma mind a vittu poyidum... I want this freshness to be felt always...
@@allwynstephen6600💯🙌🏻
Yes I want
எல்லாத்துக்கும் என்கிட்டயே பதில் தேடுறியே நீ என்னதான்டா படிச்ச சஞ்சய் சிவகுமார் கார்த்திக் சிவகார்த்திகேயன் மச்சான்
Song kettu evloper kannu kalanguchi 😢 happy moments for Mukund indhu ❣️
Me too😢😢😢
Me tooooooooooooooooooooooooo
Metoooo
Me too..
Mairu illa
Favorite lines:
"Paadhi neeye en paadhi neeye neeyillamal naan yedhu kanne" 😍😍
"Enge irul endralum ange oli neethane" 😘😘
"Neenda thooram pona pothum neengumo kathale" ❣❣
Siva Karthikeyan and Sai Pallavi simply nailed it ❤❤
Beautiful and soulful composition of GV Prakash 👌👌
Become my favorite playlist very soon 🙂🙂
വൗ സൂപ്പർ സത്യം പറയുകയാണെങ്കിൽ പൊളി
Sivakarthikeyan fans ❤❤😍
❤
Intha song pure gem 💎
படத்தில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை அத்தனையும் மிக அருமை!!!
ஒரு வகையில் படத்திற்கு உயிரோட்டமாகவும் இருந்துள்ளது...
நேர்த்தியாக தரமான இசை அமைத்த இசையமைப்பாளர் ஜி.வி அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்...
என் இதயத்தை தொட்ட இனிமையான பாடல் ஏதோ இருக்கு இதைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர்
Today is my birthday but no likes 😢😢
Happy birthday
Too belated wishes sago happy birthday 🎉
Happy birthday❤
Happiee🥳
ரோட்ல நின்னு லைக்ஸ் பிச்சை எடு.
Antha Airport scene la Sai Pallavi mam aluthuduvanga apro oru bgm varum apo unmaiyaalum ullukuraara eruinthu feel aagi nan aluthutain theatre la🥹🥺🥲 love you Sk Anna ❤
Movie pathutu vanthu 20 days aguthu innum feelings iruthu veliya vara mudiyala eyes full of tears especially this song manasa etho pannuthu ❤
Ayyoooooo same💗😔
Same❤❤❤
Ufff feelings❤
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆண் : பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே
ஆண் : எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
பெண் : கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
ஆண் : நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே
ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
பாதி நீயே என் பாதி நீயே....Sema யாராலும் மறக்க முடியாத படம்.... உண்மையும் கூட..... முகுந்த் வரதராஜன் ...சொல்ல வார்த்தையின்றி..... இருந்தாலும் நீங்குமோ காதலே..... GV Prakash இசையில் சொல்லி விட்டார்
Loved it, when her father gave that look so beautiful❤ ...he must be just so proud of her and crying inside❤
Sivakarthikeyan (SK) & Sai Pallavi Pair Super Combination 👌💘
❤❤❤❤
🎉
❤❤❤😢🎉I miss you
ரொம்ப பிடித்த song 💜
Song கேட்கும் போது ஏதோ feel வந்து போகுது...💜
sk and sai pallavi pair......😍.... once again in future.....
😅❤❤
No
Yes I would love to see them together.. great chemistry between them....
பாடியவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும் ....அருமை மிக அருமை ...
Paadhi neeyae en paadhi neeyae
Neeyillamal naan yedhu kannae
Aadhi neeyae en aayul neeyae
Aani verai neengaadhu mannae. Enage irul endraalum
Angae oli needhaane Kanna enai neeyae kaakka
Kanneraiyum kaanena Neenda dhooram pona podhum
Neengumo kaadhalae...wow❤❤❤gv prakash nailed it
2:03 paathi neeye en paathi neeye vere level ❤❤❤
Neenda dhooram pona podhum, neengumo kadhale.... 🥺❤
Indha movie oru impact ah creat panniruchi 🥺🤧
Mee to
இந்த பாடல் கேட்கும் போதே ஒரு எனர்ஜி வருதுங்க நான் காத்திருக்கிறேன் 🙏🙏🙏
Why I am crying on seeing this song😭😭atleast saipallavi(indhu mam) can express her feeling but sk(mukund sir) controls his feeling to make his family strong. Sk also equally acted well as sai❤
2:35
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே...
பிரிவை உணர்த்தும் வரிகள்...
சாய் பல்லவியின் உணர்வுகள்...
எங்க இருள் எண்றாலும் அங்கே ஒளி நீதானே🤍🫶
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே என்ற வரி வந்த உடனேயே நான் நினைத்தது கவிஞர் யுகபாரதி தான் இந்த பாடலை எழுதியிருப்பார்கள் என்று அதே மாதிரி உள்ள வந்து சாங்க பார்த்தேன் கவிஞர் யுகபாரதி பெயர்இருந்தது மகிழ்ச்சி.... தமிழ் சினிமாவில் சமத்துவ அறிவு சார்ந்த எழுதக்கூடிய பாடல் என்றால் கவிஞர் அண்ணன் யுகபாரதி தான் எழுதக்கூடிய பாடல்கள்
Who love this song?
Respect+++ Major Mukund ❤️
Siva anna you are great... Mugunth sir life patri engalukku theriya paduthunathukku.... Daily intha padatha pathna videos parthuttey irukkean.. heart touch movie and story... Inthu mam vera level women.....
SK and SP deserve for National Award Eagerly waiting
They deserve
💯💯💯💯💯💯💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💙❤️💯❤️💯💯❤️💯❤️💯❤️💯❤️💯🎉🎉🎉🎉🫶🏻🫶🏻🙏🏻🙏🏻🙏🏻
Happy moments for family are so warm 💖💖💖
என் பாதி நீயே வரி நல்லது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்
Amaran sk 💥❤😍
Successfully cried once again seeing this video❤😭
Same here😢
Same
Same
This song is very close to my heart. Heartfelt thanks to 'Team Amaran' for giving us this great song that epitomizes the deep love of Mukund and Indhu.💞💝💞
இந்த பாட்டை தினமும் கேட்க னும்போலவேஉள்ளது😢😢😗👍🏾👍🏾
I am non Tamilian- Malyali but I am in love with South Film's and melodious songs. This is our tradition and Sanskriti ❤❤❤ The songs in this film are really heart touching and cast's role awesome. Loved it by heart ❤❤❤❤❤
Nice
Then start speaking Tamil from now. Because you say this is your culture.
@@shiningstone6771 trying little bit😊
GVP Music is One Of the Main Reason To lift the Movie Up
SK & SP Nailed their Character❤
Sivakarthikeyan fans assemble here...🎉🎉❤❤
1:44 me
2:04 after seeing amaran
Yes 🙋♂️
Me
Me ❤❤❤
Video song kaga tha wait pannitu irruntha ❤❤
Muhund sir fans assemples here
மிகவும் பிடித்த பாடல் 😍😍😍😍
3:07 Great Picturisation 👏🏼
Total Family Meets At Single Frame Emotionally❤️
Total Song 10/10 🦋 But, this portion
2:25 to 2:40 💔 >>>> 1000/10
Sathiyama mudiyala daa saamy 🤧😭
Who hear this song today ?😅
-malaysia~
நான் தினமும் இந்த பாடலை இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொள்கிறேன் கேட்கின்றேன்
Na nu ketpen bcoz my husband is working in another place so i feel😢
Me
Me
Me
She has literally changed our view point if what a heroine should look like..she is amazing bolywood overrated her south indian movies are truly gems 💎 ❤🎉
Amaran ❤🎉
Most expected video song ever ❤
😭🙏 சூப்பர் படம் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ❤️
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே. He never comes back after this, their long distance relationship🥺
HOW MANY SK❤ 🥰AND SAI PALLAVI ❤🥰 FANS HEAR 🙌🏻🙌🏻👉🏻👉🏻
Iam is here❤❤❤❤❤
❤❤
Theater experience ❤️
Mukund anna fans assemble here
😊
Yes
Yes
Ok
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே❤
அருமையான பாடல் 👌
The definition of love that is indhu mam❤ mukund sir
Thuppakiye podiga siva💥🦁
Neentam thuram"" pona pothum nigumo un kadhale''''''
I love you mage sosamala 😘❤
❤️ வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
🌧️ கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
🌩️மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
✨வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
😽வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
❤️🫂பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
💕ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே
🌃எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே🪔
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
🥺நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே💕
😍வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
🌨️கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
: மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ😭💜🫂
நெஞ்சை விட்டு நீங்காத படம் இந்த படம் பார்த்து இதன் பாதிப்பு மூன்று நாள் தூக்கம் வரவில்லை என்ன!!!!! படம்😢
2:35 Neenda thooram pona pothum neengumoo kaadhalee😭🤌❤
Who are all addict for this song❤😢
Everyone addict for minnale
Me:vennilavu saaral🥺
Me also like this song ❤❤❤❤❤
❤❤❤❤❤❤கமல்ஹாசன் சொன்ன வார்த்தை படம் சிவகார்த்திகேயன் பாடல் இசை யில் அருமை சூப்பரா சூப்பர்💪💪💪💪💪💪 ஜி வி பிரகாஷ் இசையில்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீண்ட துரம் போன போதும் நீங்குமோ காதலே😢😢😢I love this lyrics
சூப்பர்🎉😂😮
பாதி நீயே என் பாதி நீயே நீ இல்லாமல் நான் ஏது கண்ணே ❤❤❤❤❤❤❤
My favourite combo ever ❤️saipallavi and shivakarthikeyan ❤️. Iwant this combo in once more love story film ❤️
அமரன் அடுத்த தீபாவளி வரை இந்த படம் தாக்கம் இருக்கும் 😢❤❤❤❤❤miss u #மேஜர்முகந்த சார்
❤️அமரன் 🔥வென்றான்🙏🏼👍🏼👈🏼
என் மனைவிக்கும்
என் பிள்ளைக்கு ❤இந்த பாடல் 😊😊😊😊
எத்தனை முறை பாடல் கேட்டாலும், கண் கலங்குகிறது...❤🎉
Siva kartikayan life la romba kasta patavaru aduku God kudutha victory ✋✋✋🙌🙌
2:26 This Lines Awww what a feel 😊❤❤❤🔥❤️
Amarni Sea.
L
Me my
Yes ♥️
😊
யாரெல்லாம் இந்த வீடியோ சாங்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?🤔❤️🤗😍🙋🏻♂️🙋🏻♀️👍
❤
❤❤ எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே❤❤🫵🫵🫵
❤❤😊