IRAIVANIDAM KAI YENDHUNGAL cover - Home Videos

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • Wishing EID MUBARAK for all our Islam freinds and families! Here is our humble attempt for the spiritual classic ‘IRAIVANIDAM KAI YENDHUNGAL’.
    00:00 Hello Wonderful Chellams
    00:30 Ramadan Wishes
    01:08 Iraivanidam Kai Yendhungal
    #EidMubarak #Alexanderbabu #Ramzan
    Original Song Credits:
    Sung and popularised by: Nagore E.M. Hanifa
    Lyrics: R.Abdul Salam
    Music Director: M Muthu
    Source: • Iraivan Idam Kai Yenth...
    Cover credits:
    Singer: Alexander Babu
    Music Director: Shyam Benjamin
    Percussionist: Tabla Sarathy
    Sound Engineer: Anand Krishnamoorthi
    Editor: SriGanesh Kaniarasu
    Subtitles: Thamayanthi Muthukumaran
    Lyrical inputs: Abdul Muthalib
    Exec Producer: Sowpernika Ananthanarayanan
    Produced by: Sumitha Alex for Anba Arts

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @nagadme
    @nagadme 4 роки тому +3353

    இதுதான் எங்கள் இந்தியா.. ஒரு கிருத்தவா் இஸ்லாமிய பாடலை பாட பல ஆயிரம் இந்துக்கள் அதை like செய்கின்றனா்.. வேற்றுமையில் ஒற்றுமை..

    • @duraidass
      @duraidass 4 роки тому +145

      Correct brother, we are not like north Indians

    • @naangalumstatusvaipom5717
      @naangalumstatusvaipom5717 4 роки тому +73

      ஆமாம் மாஷா அல்லாஹ்

    • @SkhadharM
      @SkhadharM 4 роки тому +38

      True. 😃

    • @adhaagappattadhu5222
      @adhaagappattadhu5222 3 роки тому +32

      😍 ungala madhiri ellarum nenaikanum. Inga neraya UA-cam channel Namma otrumaiyya kalaika pakuranga

    • @balajigm161
      @balajigm161 3 роки тому +37

      ஆம்...
      இதுவே நம் ஒற்றுமை.

  • @aswinkumar2404
    @aswinkumar2404 3 роки тому +1208

    இப்பாடலை கேட்கும்போது ஒரு சொல்லமுடியாத பேரானந்தம். மனதை உருக்கும் குரல். இறைவனுக்கு ஏது மதம். மதம் பிடித்தவனுக்கு ஏது இறை.

  • @NaveenKumar-ym4lm
    @NaveenKumar-ym4lm 4 роки тому +674

    I am a hindu but regardless of religion i love nagur hanifa song❤❤❤ even i have tamil version of quran....allha uh akbar....spread love. ❤😍😍😍

    • @sulthanibrahim3476
      @sulthanibrahim3476 3 роки тому +17

      Great bro, I am also studying about all the religion and at the Al this religion says that we should respect each others

    • @sulthanibrahim3476
      @sulthanibrahim3476 3 роки тому +6

      @Vignesh Rm Dai sunni, Vai pundaya mooditu kelambu.... Paradeshi punda... Mattu moothirstha kudikkira sunni nee matha aazha pathi pesurya... Unmaya mathiri aal naala thanda pbm start ahudu... Black magic na enna u therymada en poolu... Apdye pothittu poiru... Inga vanthu over ah pesna sootha kizhichiruvom🙏

    • @rizwanrizmi
      @rizwanrizmi 3 роки тому +2

      Love u thala 😍😍😍😍

    • @Rule_number_1
      @Rule_number_1 3 роки тому +16

      I Muslim But Every day I Am going to Near my House Menatchi Amman Temple

    • @anas6959
      @anas6959 3 роки тому +7

      Al Quran not only for Muslims
      It’s for all humans.
      Read more read

  • @ranjanicholan4112
    @ranjanicholan4112 3 роки тому +431

    காலை பொழுதில் என் குழந்தை பருவத்தில் காரைக்கால் FM ல் கேட்டு ரசித்த பாடல்..அதே இனிமையான குரல்..you are the special man sir ....

  • @devaaspbrothers8000
    @devaaspbrothers8000 4 роки тому +1028

    மதங்களை தாண்டி மனிதத்தை பரப்பி வரும் எங்கள் அண்ணன் அலெக்ஸ்பாபு அவர்களுக்கு நன்றி...! ❤

    • @chewstan
      @chewstan 4 роки тому +4

      இதுவும் ஒரு விதமான மதப் பிரச்சாரம் தான். ‘அலெக்ஸ்’ என்ற பெயரை தவிர்த்திருக்கலாமே.

    • @AR-vo6vl
      @AR-vo6vl 4 роки тому +6

      @@chewstan adhu avar peru sago ....

    • @ganapathysubramaniyan2953
      @ganapathysubramaniyan2953 4 роки тому +2

      😂😂

    • @alexphilip9759
      @alexphilip9759 4 роки тому +4

      @@chewstan babu okay va?

    • @goosebumbsdialogues.9743
      @goosebumbsdialogues.9743 4 роки тому +1

      Nallatha nadakkum

  • @letlensspeaks2119
    @letlensspeaks2119 4 роки тому +280

    "தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்.. தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்"...

    • @sheikmelsa7924
      @sheikmelsa7924 4 роки тому +3

      paaraiyil ulla, theyraikkum..... unavalippavan iraivan

    • @chewstan
      @chewstan 4 роки тому +4

      victor charles
      ‘நான் எல்லோருடிய இதயங்களில் குடியிருப்பவன்.’
      சுலோகம் 15, அத்தியாயம்15.
      பகவத் கீதை.

    • @dr.stanleyvincent8147
      @dr.stanleyvincent8147 3 роки тому

      Nice

    • @AkAk-ct9yk
      @AkAk-ct9yk Рік тому

      👌👌👌👌

  • @e.naveenkumar8976
    @e.naveenkumar8976 3 роки тому +107

    ஏனோ இந்த பாடல் கேட்கும் போது என் மனம் ஆனந்தம் அடைகிறது. கண்ணில் நீர் வழிகிறது.

  • @joesha94
    @joesha94 4 роки тому +207

    hallelujah✝️❤
    hare rama hare krishna🕉❤
    Masha allah☪️❤
    Dont let anyone separate us..

    • @MdIqbal-zh7pt
      @MdIqbal-zh7pt 3 роки тому +6

      This is actually another level😍❤️

    • @kumark8363
      @kumark8363 2 роки тому +2

      ஆமாம்,எல்லோரும் இப்படி நினைத்தால் இவ்வளவு சண்டை இருக்கவே இருக்காதே

    • @MyV3Adsyuvarani
      @MyV3Adsyuvarani 2 роки тому +1

      That's splendid.. Great..

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 2 роки тому +1

      🙏🙏🙏

    • @akhalid3263
      @akhalid3263 2 роки тому +1

      🙏 Beautiful

  • @SureshMohanr
    @SureshMohanr 4 роки тому +673

    மதங்களையும் மொழியையும் கடந்த பாடல். இறைவன் ஒருவனே 😍🙏🙏🙏🙏🙏. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @rmsujanrmsujan1601
      @rmsujanrmsujan1601 4 роки тому +6

      மாஸா அல்லாஹ்

    • @sandy_josh7525
      @sandy_josh7525 4 роки тому +3

      சிறப்பு😍 தமிழில் உரையாடல் பதிவு செய்ததற்கு........

    • @anandp2006
      @anandp2006 4 роки тому +1

      @@rmsujanrmsujan1601 what meaning!!!

    • @the_empire6740
      @the_empire6740 4 роки тому +1

      @@anandp2006 எல்லா புகழம் இறைவனுக்கே....

    • @mohamedrajasulthan5932
      @mohamedrajasulthan5932 4 роки тому +5

      கடவுள் கொள்கை 👇
      இந்து மதம் __ பிரம்மம் ஒன்றே
      யுதம் _ யாவே ஒருவரே
      கிருஸ்துவம் - தேவன் ஒருவரே
      இஸ்லாம் - அல்லாஹ் ஒருவரே 🤗இப்போ எங்கே பிரச்சனை என்று சிந்திங்கள் 🤔

  • @Arifkhan-12
    @Arifkhan-12 4 роки тому +476

    நன்றி அலெக்ஸ்...
    திருக்குரான் அரபி வாசகத்திற்க்கு கீழே எழுத்துக்களால் தமிழாக்கம் வேற லெவல்...
    தொப்புள் குடி சொந்தங்கள் அனைவருக்கும் "ஈகைத்திருநாள்" நல்வாழ்த்துக்கள்...

  • @msubramaniam8
    @msubramaniam8 3 роки тому +188

    நாகூர்ஹனிப்பா அய்யா பாடிக்கேட்ட ஒரு நிறைவான உணர்வு..நன்றி அலெக்ஸ்

  • @itsmekiruba324
    @itsmekiruba324 3 роки тому +20

    அல்லல் படும் மந்தர்களே அயராதீர்கள் அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள் ❤️

  • @siranjeevi45
    @siranjeevi45 4 роки тому +272

    ஜாதி , மதம் , இனம் , மொழி கடந்த பாடல் நன்றி அலெக்ஸ் அண்ணா 😍💐💐

    • @anandp2006
      @anandp2006 4 роки тому

      Sorry all your words were there in thst song... So you hear properly...

  • @SanthoshKumar-iw7gr
    @SanthoshKumar-iw7gr 4 роки тому +425

    இப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் போதே உடம்பு முழுவதும் மெய் சிலிர்த்தது....🙏👏👌👍 நன்றி அண்ணா...😍

  • @drljohn
    @drljohn 3 роки тому +72

    எக்காலத்திலும் கேட்கக்கூடிய எல்லா மதத்திற்கும் பொருந்தக்கூடிய அன்பு சாச்சா வெண்கலக் குரல் வேந்தன் நாகூர் EM ஹனீபாவின் காலத்தை வென்ற அற்புதமான பாடல்👍👍👍👍

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 3 роки тому +125

    இந்த பாடலை இஸ்லாமிய பாடல் என்று குறிப்பிட முடியாது ஏனென்றால் அப்படி ஒரு மகத்துவம் இந்த பாடலுக்கு உள்ளது. இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ஒரு பொக்கிஷம். அழுது கேளுங்கள் என்ற சரணத்தில் திரு . நாகூர் ஹனிபா அவர்களின் குரல் எல்லோருக்கும் சொந்தம்
    வாழ்க இசை

  • @Noor-op3lx
    @Noor-op3lx 4 роки тому +593

    இசையை விரும்பாதவர்கள் கூட, நாகூர் ஹனிபானின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பார்கள்..அவர் இறந்துவிட்டார், அவர் குரல் வாழ்கிறது

    • @Sathyapriyan123123
      @Sathyapriyan123123 4 роки тому +8

      தோழரே இவர்களெல்லாம் சாகாவரம் பெற்றவர்கள்..இந்த பூமியே மறைந்தாலும் காற்றில் இவர்களது கீதம் வாழ்ந்துகொண்டிருக்கும்

    • @knidhi8993
      @knidhi8993 4 роки тому +3

      @@Sathyapriyan123123 TRUE! ஆம், உண்மை!! சரியாக சொன்னீர்கள் நண்பரே!!!

    • @anandp2006
      @anandp2006 4 роки тому +2

      Kurral vazhnthu enna payan athu oru Kalm pola illaya... APJ kalam than endrum marayatha Athma..

    • @trendingfood3119
      @trendingfood3119 4 роки тому +1

      True awesome song ...

  • @zafaryas770
    @zafaryas770 4 роки тому +378

    கடந்த முறை நான் நினைத்தேன்.நீங்க நாகூர் ஹனிபா பாடலை பாட வேண்டும் என்று.என் மனம் போல் பாடிவிட்டீர்கள்.நன்றி அண்ணா.மீண்டும் எதிர்பார்ப்புடன்

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 4 роки тому +2

      👍

    • @AbdulWahab-dh9zm
      @AbdulWahab-dh9zm 4 роки тому +1

      Salaaam ...even me too tot samethng from him...which will be ur nxt expected song from him ....will request jointly.

    • @zafaryas770
      @zafaryas770 4 роки тому

      @@AbdulWahab-dh9zm எல்லாமே எனக்கு பிடிக்கும்.நான் குறிப்பிட்டு எதையென்று கேட்பது.msv sir ku oru video potamadiri ellathayum mix panni oru album podattum

    • @palani_rajanrajan1367
      @palani_rajanrajan1367 4 роки тому +1

      Bro, idhu Allah vungalukku kodutha Ramadhan anbalippu.
      kadavul ninaithal yeduvum nadakkum.
      God bless all 🙏

    • @zafaryas770
      @zafaryas770 4 роки тому

      @@palani_rajanrajan1367🤗

  • @krishroge4656
    @krishroge4656 3 роки тому +5

    Nan Oru Hindu aanalum Ovvoru naalum Intha paadalai nan keepen iravanidam kai eanthungal
    I also have Islam friends
    Ellarum manithane

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j 2 роки тому +9

    A Christian singing a Muslim song with Full of Positive Hindu Comments in this beuatiful comment section ❤️
    This is TamilNadu ❤️
    Unity in Diversity & United by Tamil Ethnicity ❤️

  • @irfanali2188
    @irfanali2188 4 роки тому +490

    அந்த சிவன் அருள் கிடைக்கட்டும் 🙏 இறைவன் ஒருவனே பெயர்கள் தான் பல 🤲

  • @sirajdeen4831
    @sirajdeen4831 4 роки тому +127

    மதங்களை தாண்டி மனிதத்தை பரப்பி வரும் எங்கள் அண்ணன் அலெக்ஸ்பாபு அவர்களுக்கு நன்றி

  • @kvguna9625
    @kvguna9625 3 роки тому +217

    Malaysian listening this song everyday at our home radio station Minnal Fm since I was small.

  • @saudicofeeshoptamil3704
    @saudicofeeshoptamil3704 3 роки тому +65

    நான் வாட்ச்மேன் உங்க சேனலை இனிமே வாட்ச் பண்ணிட்டே இருப்பேன்😍

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d 4 роки тому +153

    பழமையான சிலோன் ரேடியோவில் கேட்ட ஞாபகம்... இன்று தன்மை மாறாது பாடிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    • @leezaozzy619
      @leezaozzy619 4 роки тому

      U mean sri lankan radio f.m???

    • @prabaharansabanayagam7936
      @prabaharansabanayagam7936 4 роки тому +1

      yes. SRI lanka government radio (Ceylon Radio) always broadcast his songs along with all religious songs sang by Jasudas and othere

  • @senthiljun1987
    @senthiljun1987 4 роки тому +27

    இஸ்லாம் என்னறாலே இந்த பாடல். எல்ல்லோருக்கும் மனதில் வந்து போகும் 👍

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 3 роки тому +104

    மதங்களை தாண்டி எல்லா மக்களின் மனங்களையும் கவர்ந்த பாடல் நீங்கள் அதில் அரசியும் ஆங்கிலமும் கலந்து மிகவும் புதிய வடிவில் பாடியது மிகவும் அருமை

  • @murthy4108
    @murthy4108 2 роки тому +7

    ஏனோ இந்த பாடல் கேட்கும் போது என் மனம் ஆனந்தம் அடைகிறது. கண்ணில் நீர் வழிகிறது. எக்காலத்திலும் கேட்கக்கூடிய எல்லா மதத்திற்கும் பொருந்தக்கூடிய அன்பு சாச்சா வெண்கலக் குரல் வேந்தன் நாகூர் EM ஹனீபாவின் காலத்தை வென்ற அற்புதமான பாடல்
    👍👍👍

  • @anandkv74
    @anandkv74 4 роки тому +49

    Lovely delivery. You made Mr. Haneefa proud! And this song is always fresh even though I have heard it a few thousand times...

  • @revathinandhini9165
    @revathinandhini9165 4 роки тому +71

    மிக அருமை
    அவருடைய கச்சேரிகளை நேரில் பார்த்த பாக்கியம் பெற்றவர்களில் நானும் இருந்துள்ளேன்.

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 2 роки тому +4

    இலங்கையில் இருந்து பார்ப்பவர்கள் 👑🔥
    இறைவனிடம்🤲🏿

  • @kk-bl8ln
    @kk-bl8ln 3 роки тому +1

    இறைவன் என்றால் அனைவருக்கும் ஒன்றுதான்

  • @sivakamitamilmani8727
    @sivakamitamilmani8727 4 роки тому +182

    Indeed, AIR brought people together beyond religion, region, languages. My father was a fan of this legendary singer and used to sing with the same conviction.
    Loved the rendition. One more feather during the lock down.

  • @azarudeenmajeeth5009
    @azarudeenmajeeth5009 4 роки тому +8

    அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள். அல்லாஹ்வின் (இறைவன் ) பேரருளை நம்பி நில்லுங்கள் 🤲🤲🤲

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 3 роки тому +20

    சிறப்பான பாடல்,எப்பொழுதும் மன நிறைவோடு கேட்கலாம்.

  • @shaanmhmd1485
    @shaanmhmd1485 3 роки тому +96

    Tears coming while reading all my brother’s comments ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 3 роки тому +2

      ❤️🥰🥰

    • @retrovideos6809
      @retrovideos6809 3 роки тому +4

      We r with u ❤️

    • @revathymahesan5053
      @revathymahesan5053 3 роки тому +2

      Subahanallah🌹

    • @TheLievin
      @TheLievin 3 роки тому +5

      We are all brothers ... மதம் நம் மார்கமே...மனிதம் மட்டும் தான் நாம் போற்ற வேண்டிய கடவுள்.... ❤️

    • @Muthu121212000
      @Muthu121212000 2 роки тому +3

      Tamilnadu Bro

  • @kayal3011
    @kayal3011 4 роки тому +57

    I'm a Malaysian and my day starts with Nagoor Haneefa's songs. I miss those good old days. I had tears when you sang the last phrase. Such a soul touching song undoubtedly.

  • @Dewati_P
    @Dewati_P 4 роки тому +209

    "எண்ணங்களை, இதயங்களை பார்க்கின்றவன்..."
    தேசம், மொழி, நிறம், பொருளாதாரம், உயர்வு, தாழ்வு, இவற்றுக்கு அப்பாற்பட்டு உங்கள் எண்ணங்களையும், இதயங்களையும் மட்டுமே பார்க்கின்றவன்...இறைவன்..!!! 😊👌👍💐

    • @swathyswathy6009
      @swathyswathy6009 4 роки тому +3

      miga sirappu.superrrrr..sir

    • @balaguruk8534
      @balaguruk8534 4 роки тому +1

      சாதி மதம் இனம் விட்டீங்க

    • @Dewati_P
      @Dewati_P 2 роки тому

      @@balaguruk8534 உண்மை... சகோ

  • @akbaralathur7158
    @akbaralathur7158 2 місяці тому +1

    அருமையான குரல் வளம் இறைவன் போதுமானவன்

  • @kasivinayagammurugesan2936
    @kasivinayagammurugesan2936 3 роки тому +16

    I am a Hindu by Birth.. I love this Song.. its Soul stirring.. Thank You Alex..
    Nagoor Hanifa's Tamil Pronunciation is Godly..🙏🏼

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 4 роки тому +54

    No one sing like Haneefa sir. No one replace him in this song. Hearing from my childhood days in AIR, Trichy. Sooth warming .

  • @sivaranjanianbazhagan4498
    @sivaranjanianbazhagan4498 4 роки тому +86

    தமிழில் captions தந்தமைக்கு நன்றி......பாட்டில் உள்ள உயிர் ..... சிலிர்க்கிறது அண்ணா🙏

  • @karthickdiaries
    @karthickdiaries 4 роки тому +1401

    நீ மட்டும் தான்யா எந்த பாட்டு பாடினாலும் அந்த பாட்டையே பிடிச்சு போய்டுது..

  • @thamilanvlog3668
    @thamilanvlog3668 3 роки тому +6

    💚💚எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு ☝🏻

  • @ShahulHameed-ro5sb
    @ShahulHameed-ro5sb 4 роки тому +119

    It is wonderful to hear when someone sings in their very own voice instead of imitating the Golden Voice of Nagore Hanifa!
    This is one of a kind!
    We the family of isai Murasu Nagore E.M.Hanifa appreciate and thank you for this amazing performance on the day of Ramadan!

    • @alexanderbabu
      @alexanderbabu  4 роки тому +40

      Great to hear from the family of the legend. Best wishes to all of you. Let his legacy and kindness continue in the world

    • @kavithas4579
      @kavithas4579 4 роки тому +3

      @@alexanderbabu 🙏

    • @nabilmaheen2574
      @nabilmaheen2574 4 роки тому +1

      😍

  • @rajaapu8082
    @rajaapu8082 4 роки тому +55

    He is my grandpa's friend.... Avaray vandhu padra Mari iruku😇

  • @karcinyrajmohan835
    @karcinyrajmohan835 2 роки тому +9

    I am a Hindu but I love this song and in your voice it’s amazing ❤️

  • @mohamedjafeir4945
    @mohamedjafeir4945 2 роки тому +1

    Ilai endru sollu manam ilathavan
    Eddu innai ilatha karunai ullavan ❤️

  • @novajosh2356
    @novajosh2356 4 роки тому +521

    Intha song oda real tabla player enga thatha Thiru.AROCKIA SAMY! Nagore haneefa oda ella songs kum enga thatha dan play panuvaru! I Happy to share this 😇🙏😍 Thankyou Alex bro! GOD BLESS YOU❤

    • @kingcrown2026
      @kingcrown2026 4 роки тому +6

      Nova..... இதுக்கு ஒரு நாய் கமெண்ட் எப்படி போட்டிருக்கு என்று பார்த்தீர்களா... சுயநலம் பிடித்த தேவடியா நாய்.

    • @alexanderbabu
      @alexanderbabu  4 роки тому +58

      Great to hear brother. Could you send your phone number to hello@anba.in? We'd like to talk to you. Also if you have a photograph of him please send.

    • @novajosh2356
      @novajosh2356 4 роки тому +16

      @@alexanderbabu wow it's a great pleasure! Sure I'll send Alex bro😊

    • @SkhadharM
      @SkhadharM 4 роки тому +7

      @Nova Josh-- nice to know. Your grandpa has done a remarkable service to the world...!!🙏👨‍❤‍💋‍👨👏👏👏

    • @novajosh2356
      @novajosh2356 4 роки тому +5

      @Khadhar mohaideen 💟Heartful Thanks for Your Words😊🙏 GOD BLESS YOU

  • @harishsurya3899
    @harishsurya3899 4 роки тому +185

    We used to sing this song In our school prayer. Remembered that

    • @meezankhan99
      @meezankhan99 4 роки тому +10

      Really? Which school?

    • @Easter_Raj
      @Easter_Raj 4 роки тому +10

      Yes.. I'm from Mumbai. I studied in Tamil Municipal school where we used to sing this song.

    • @meezankhan99
      @meezankhan99 4 роки тому +3

      @@Easter_Raj oh great

    • @ohmN2023
      @ohmN2023 4 роки тому +1

      @@Easter_Raj oh..atlast u found that iraivan???🤭😷

    • @Easter_Raj
      @Easter_Raj 4 роки тому +5

      @@ohmN2023 I said we used to sing.. I didn't mention anywhere that I'm finding lord..
      I hope you can read and understand what I have written on comment.. otherwise go and your teacher or professor

  • @maruthavanan4458
    @maruthavanan4458 2 роки тому +6

    அனைத்து வகையான மக்களும் விரும்பும் ஒரு பாடல். அனீபாவின் குரல் ஓர் தெய்வீக குரல் தான். அந்த வெங்கலப் குரலுக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்ற தான் நிச்சயமாக சொல்ல வேண்டும்.

  • @Ramprasath_S
    @Ramprasath_S 3 роки тому +24

    நான் பிறப்பால் இந்து.. ஆனால் இந்த பாடல் என் உணர்வில் கலந்த ஒன்று.. இசை முரசு அவர்கள் குரலுக்கு இறைவன் ஓடி வருவான்...❤
    @AlexanderBabu anna.. நீயல்லால் தெய்வம் இல்லை பாடலை தமிழில் மட்டும் பாடுங்கள்...

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +64

    My elder brother (who passed away ten months ago) used to love this song and sing like Hanifa gi. You brought it to my memory by singing the song. Thank you.
    What a divine song and you sang it soulfully !

  • @rasiahaingaran1514
    @rasiahaingaran1514 4 роки тому +82

    அலெக்ஷ் உன்னை போல் ஒருவன்
    யார் ஒருத்தன் கூட இல்லை பா
    நீ ஒரு தனி திறமை. ஆழுமை

    • @mariappanp5915
      @mariappanp5915 3 роки тому

      ஆழுமை இல்லை
      ஆ ளு மை.

  • @tamilan3400
    @tamilan3400 2 роки тому

    எல்லோருக்கும் ஒரு இறைவன் தான்.
    அவனிடம் தான் நம்முடைய தேவைகளை கேட்க முடியும்

  • @EdisonPandian
    @EdisonPandian 3 роки тому +9

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
    இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
    அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
    பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
    பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
    அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
    அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
    அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
    அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
    வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
    அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
    அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
    தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
    தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

  • @mohammedraffik3339
    @mohammedraffik3339 4 роки тому +13

    உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டும்

  • @radhikaharikumar1017
    @radhikaharikumar1017 4 роки тому +18

    My father is 82years old... He is a big of dis song as well as yours..... I am sharing dis song to him.... Hope he will enjoy d song as well as your singing.....

  • @bhuvanac6214
    @bhuvanac6214 3 роки тому +21

    இந்த பாடலை AIR ல் கேட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருத்தி.எத்தனை உயிரோட்டம் நிரம்பிய குரல்.இறை நிறைந்த பாடல். நன்றி அலெக்ஸ்!

    • @raman2543
      @raman2543 3 роки тому

      உண்மை சகோதரி...

    • @apkl7887
      @apkl7887 2 роки тому

      Me too

  • @andestan3631
    @andestan3631 3 роки тому +5

    i am a christian. மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். உள்ளம் உருக்கி விடும்.
    you have sung it so beautifully bro.

  • @Mcamba3210
    @Mcamba3210 4 роки тому +69

    நாகூர் அனிபாவின் குரலுக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 4 роки тому +109

    ஹனிபா அவர்கள் குரல், செவிக்கு மட்டும் இல்லை இதயத்தை துளைக்கும்.

  • @makaveli30sec13
    @makaveli30sec13 3 роки тому +8

    La Illa ha Illallah Muhammadur Rasulullah Means - There Is No Deity But Allah And Prophet Muhammad (ﷺ) Is The Messenger Of Allah ".☝️✨🤍💯

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 2 роки тому

    பாடலின் அர்த்தமும் ஹனிபா அவர்களின் மெய்மறக்கவைக்கும் குரலும் மதங்களை கடந்து இட்டுச்செல்கிறது.

  • @shanukhan85new
    @shanukhan85new 4 роки тому +34

    Thanks My other religion Brothers , Lots of positive energy, thats what we are tamilnadu

  • @muhammadkazali5130
    @muhammadkazali5130 4 роки тому +112

    It's a happy to hear the "La ilaha ilAllah" from you,,,
    May Allah grand us his blessings to all and ease the suffering of all the people around the world,,

    • @waleed3693
      @waleed3693 4 роки тому +4

      வெரி குட்

    • @karunagaranarumugam8082
      @karunagaranarumugam8082 4 роки тому +1

      Thank you very much and may God bless all...Kazali.
      We also wants pronounce this kind of words while praying or appraising but Malaysia not allowed bcoz we are not Muslim.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 3 роки тому +9

    எல்லோரும் கேட்கும் பாடல் அருமையான வரிகள் அருமையாக ரசித்துப் பாடுகிறார் பாராட்டுவோம் சகோதரரை

  • @solinbmah89
    @solinbmah89 3 роки тому +13

    போன ரமலான்க்கு வந்த இக்காணொலி இந்த ரமலானிற்கு எனக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது😊😊 நாகூர் ஹனிபா அய்யாவின் கம்பீரமான குரலில் கேட்ட இப்பாடலை அலெக்ஸ் அண்ணா வழக்கம்போல் அருமையாக பாடிவிட்டார்👏👏 நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்😍

  • @shancentral
    @shancentral 4 роки тому +19

    This song gives a lot of positivity

    • @kalaranimuthaiah8776
      @kalaranimuthaiah8776 4 роки тому

      Wow. It's amazing. Remembering my school days.. Where it was performed in annual day

  • @dzrocks868
    @dzrocks868 4 роки тому +40

    This is India. Not what they portray in our news and media.

  • @ajithp5891
    @ajithp5891 2 роки тому +7

    மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களுக்கான பாடல் 🖤

  • @venkateshvenkatesh8987
    @venkateshvenkatesh8987 2 роки тому +6

    இப்பாடலை கேட்கும் போது இதயத்தில் இனம் புரியா மகிழ்ச்சி..

  • @aeroprakash87
    @aeroprakash87 4 роки тому +140

    Dear Mr. Alex. You are a stand up comedian, singer, musician, translator and a good orater. What a multi talented person you are?! You are a great inspiration for everyone. I like you bro. My best wishes to you.

    • @MrVipinghosh1
      @MrVipinghosh1 4 роки тому

      @Educraft Ka don What a nonsense comment! You are a disaster man!

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 роки тому +33

    I can proudly say this is our family song. My father (died during 2012), this specific நாகூர் hanifaa song was very close to his heart. Whenever i listen to this song now, i feel my father blesses me from abode. Request you to sing this song in full in tamil, once lockdown scales down. Thanks. இறைவனிடம் கை ஏந்துங்கள். நன்றி. நல் வாழ்த்துக்கள் 🙏 🙏

    • @kingcrown2026
      @kingcrown2026 4 роки тому +2

      ரங்கராஜன்...... அந்த ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டுமாக...

    • @AbdulRahman-hn6ms
      @AbdulRahman-hn6ms 4 роки тому

      Alhamthulillah 👌💐

  • @rajganesh17
    @rajganesh17 3 роки тому

    U said la ilaha illallah so u will enter into paradise....... Allaho akbar.....

  • @nimi-vibes5171
    @nimi-vibes5171 3 роки тому +4

    I am chirstian. But this song is my one of the favorite song for relegions.
    And alexander babu is the one of the best viral singer of this world for tamil and english. This voice also golden voice

  • @nisfanhamza
    @nisfanhamza 4 роки тому +63

    மிகச் சிறப்பு அலெக்ஸ்...
    நீங்க இந்த பார்ரப்போ நீங்க உணர்ச்சிவசப்பட்டு பாடினத பாத்தன்... அப்போ நீங்க மெய் மறந்து பாடல் வரிகளோட ஒன்றிப்போனீங்க... அத பாக்கவே எனக்கு மெய் சிலிர்தது...
    (அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்...)
    மதம் தாண்டி மனிதம் பரப்பும் உங்களுக்கு வாழ்த்துகள்

  • @mohamedrizwan8482
    @mohamedrizwan8482 4 роки тому +142

    Masha allah.. after a long i am hearing this song .. my grandpa who is no more was a fan of this song .. you just brought his thought today by this song ..Super anna thanks for the wonderful .. please remake some more song for us..

  • @Venkat3662
    @Venkat3662 2 роки тому +2

    நான் அடிக்கடி கேட்கும் அருமையான அல்லாவின் பாடல் மிகவும் அருமை யான பதிவு அண்ணா..

  • @shanbagamthanikachalam4488
    @shanbagamthanikachalam4488 3 роки тому +4

    மிகவும் அருமையான பாடல்... மதம் என்ற ஒன்றை தாண்டி இந்த பாடல் அத்துணை பிரசித்தி தமிழ் நாட்டில்... இறைவன் என்பவன் ஒருவன் என்பதை அழகாய் உணர்த்தும் கானம்...

  • @irjjraj2179
    @irjjraj2179 4 роки тому +11

    கலக்கிட்டப்பா.... நாகூர் ஹனிபா சார்.... ஒரு சகாப்தம்.

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 4 роки тому +26

    Thank you Alex... Excellently sung..Humanity comes first..This is the beauty of our Tamilnadu. Brotherhood. ..Most of my friends are Hindus and christians.. Religion is just an identity..Not life ...why people hate each and everyone in the name of religion only god knows..

  • @xjegadish
    @xjegadish 7 місяців тому +2

    This song is not only for Muslims.It is for all who believe in God🙏

  • @kramanag
    @kramanag 3 роки тому +13

    His voice is another vengala kural. This song took me to the childhoods. Thanks for playing this song again.

  • @5minutesfacts265
    @5minutesfacts265 4 роки тому +42

    காலத்தால் அழியாதது ஹனிபா ஐயாவின் குரல்.
    ஐயாவின் குரலுக்கு மயங்காதவர்கள் கூட நீங்கள் பாடிய இந்த பாடலுக்கு நிச்சயம் மயங்கி விடுவார்கள்.
    எத்தனை முறை கேட்டாலும் மனம் திருப்தி அடையவே இல்லை. மிகவும் அருமை!!!
    நீங்கள் தொட போகும் உயரம் இன்னும் அதிகம்....

  • @consiousnesspure9508
    @consiousnesspure9508 4 роки тому +125

    India is a secular country 🇮🇳🇮🇳🇮🇳

    • @chewstan
      @chewstan 4 роки тому +4

      ஆமாம், உண்மைத் தான். ஆனால், சில அறிவு ஜீவிகள் இந்தியாவை கிருஸ்தவ நாடாகவும் இஸ்லாம் நாடாகவும் மாற்ற துடிக்கிறார்கள்.

    • @gowthaman473
      @gowthaman473 4 роки тому +8

      Its Hindu Rashtra...

    • @koraiemon
      @koraiemon 4 роки тому

      Woh in his vid he insulted lord Ganesha and yet you say this
      Fuck you

    • @koraiemon
      @koraiemon 4 роки тому +1

      @@gowthaman473 yes

    • @hajamuhaiyadeens601
      @hajamuhaiyadeens601 4 роки тому +2

      @@chewstan Ennada Soldra🙄
      Inga Modi thaan Engala Refugees Home la Adachu Vachu India va Hindu Naadaakka Paaguraan Next Aappu Christians Kum Irukkum Nee Ennana Apdiye Maathi Soldra🙄

  • @salmanchecking
    @salmanchecking 2 роки тому +5

    Eid mubarak

  • @sangemuzhangu1816
    @sangemuzhangu1816 3 роки тому +7

    na oru hindu but i'm addict this song💐

  • @rajagopalan1332
    @rajagopalan1332 4 роки тому +25

    allahvai naam tholuthal by Hanifa ji is another classic
    Great singing 🎤 Alex

    • @ASheikAbdullah
      @ASheikAbdullah 4 роки тому

      ஆமா ஜி....நல்ல பாடல்

  • @nirmalabaskar9424
    @nirmalabaskar9424 4 роки тому +6

    Alex....
    Unga pattu Allah vidam pray panna vachuduchi..
    With out thinking our religion
    You proved that God is everywhere

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому

    எல்லாம் வல்ல இறைவா.. உலகம் முழுவதும் மக்கள் நலம்பெற வேண்டும் 🙏🏽

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 2 роки тому +1

    ஆல் இந்தியா ரேடியோவில் வாரத்தில் மூன்று முறை ஒலிக்கும் இந்த பாடலை மிகவும் ரசித்து கேட்பேன்.
    அலெக்ஸ் நீங்க வெற லெவல் பாஸ்......
    மீண்டும் மீண்டும் யூடியூப் பக்கம் நான் வருவதற்கு காரணம் உங்கள் குரலை கேட்க்க தான்.

  • @tarikas7380
    @tarikas7380 4 роки тому +13

    Im addicted to your hello chellams!!!! Full of love and energy ❤ 💜 thank u

  • @antoniyov
    @antoniyov 4 роки тому +95

    Excellent Alex....Eid Mubarak to all our cousins...Masha Allah..god is great...praise the lord...!

  • @gramkumar88
    @gramkumar88 3 роки тому +1

    This man is always proving that music has no religion and infact music itself is a separate religion!!!

  • @venkateshreddy3081
    @venkateshreddy3081 2 роки тому +1

    ☪️☪️🕋🕋🤲🤲🛐🛐EID MUBARAK 🛐🛐🤲🤲🕋🕋☪️☪️

  • @kouk2593
    @kouk2593 4 роки тому +11

    Truly this song is devine. My mother used to sing this even though we are Hindus. Breaking the religious barriers.

  • @sajis2347
    @sajis2347 4 роки тому +16

    Happy Eid Mubarak to all from FLorida. USA, I am a Tom Cruise(Tamil Christian) and we grew up with all our Muslim and Hindu Brothers since childhood and till now the same relationship which will be forever!

    • @omerfarook2440
      @omerfarook2440 4 роки тому +2

      Same here bro.... Tamil Muslim growing up in the 90’s ..... we were, sorry we are brothers always ........ we were and are friends ..... Muslim Hindu Christian but first of all brothers of different mothers ...... our mothers were all our mothers too ........ hope my kids get to live my life as brothers in our glorious Tamil Nadu p

    • @anandp2006
      @anandp2006 4 роки тому

      @@omerfarook2440 sorry for the interference all that Kids were gone now...

    • @sajis2347
      @sajis2347 4 роки тому +1

      Anand P Bro, we still connect with each other in Facebook and WhatsApp Group bro, but not all! I still support some of them financially for their children’s college fees, friend’s daughter wedding expenses. One of my friends daughter graduated from Medical college recently. The ones I helped are not my religion but my childhood friends.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +165

    I could feel the vibes same as that we used to listen in AIR..

  • @balasubramanians4487
    @balasubramanians4487 3 роки тому

    அருமை அருமை. நாகூர் ஹனிபா பாடல்கள் சின்ன வயதில் கேட்டு கேட்டு மனதில் பதிந்து விட்டது. இன்று இதை அதேகுரலில் அதே இனிமையுடன் கேட்டு சொக்கி போனேன். நன்றி அலெக்ஸ். இறைவனுக்கு ஏதுமதம்? மதம் பிடித்தவனுக்கு ஏது இறை என கீழே ஒருவர் பதிவிட்டுள்ளார். அதை வழிமொழிகிறேன்