SIRKAZHI goes ENGLISH

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 4 тис.

  • @perfectpakka8151
    @perfectpakka8151 4 роки тому +1578

    மற்றுமொரு முறை நமது அலெக்ஸ் அண்ணன் இதே
    பாடலை ஆங்கிலம் கலக்காமல், தனது சொந்தக்குரலில் தமிழில் பாட வேண்டும் என்றால் comment ஐ like செய்யவும்👍
    அந்த digital பின்னணி இசை + உங்கள் அழகு தமிழில் இந்த பாடலை பாட, எங்களின் ஒரு வேண்டுகோள்🙏🏻
    Edit 1 : 300+ likes களுக்கு நன்றி

    • @wijaymuththaiah5193
      @wijaymuththaiah5193 4 роки тому +24

      எந்த நிகழ்சியும் ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் இருந்தால் நல்லாவகே இருக்கும். உங்களது குரல்வளத்திற்கு சீர்காளி, சவுந்தரராஜன் போன்றோரின் பாடல்களை வைத்தே ஒரு இசை நிகழ்சி நடத்தலாமே.

    • @pragatheeseswaran7023
      @pragatheeseswaran7023 4 роки тому +10

      Comment- கருத்து
      Like- விரும்பு
      Digital- எண்மம்

    • @sasikumarbalakrishnan678
      @sasikumarbalakrishnan678 4 роки тому +2

      Yes bro

    • @harinimagesh3113
      @harinimagesh3113 4 роки тому +3

      Bro intha song full ah tamil padunga sure that it will in trending...

    • @BalaChennai
      @BalaChennai 4 роки тому

      @@pragatheeseswaran7023 அப்போ channel க்கு இல்லையா ??

  • @historyandstorytellingchan9900
    @historyandstorytellingchan9900 4 роки тому +1050

    தயவுசெய்து மீண்டும் ஒரு முறை தமிழ்_ல் மட்டும் பாடவும்.... அலெக்ஸ் அண்ணா....!!! விரும்புவோர் விருப்பத்தை அழுத்தவும்...ஃ🤗😍🤩

  • @ramananlacshan4055
    @ramananlacshan4055 4 роки тому +425

    தல நீ எந்த மாதிரி பண்ணினாலும் நல்லா தான் இருக்கும்... ஆனால் உன் தமிழ் பாடல்கள் ஒரிஜ்னல விட நல்லாருக்கோன்னு சிலவேளை தோணுமையா😍😍😍😍😍

  • @brmanikandan8197
    @brmanikandan8197 2 роки тому +5

    திறமையை பாராட்டுவதை விட்டு இதிலும் குறை கண்டு பிடிப்பவர்களை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் டியர் அலெக்ஸ் தொடரட்டும் உங்கள் பணி

  • @myfamilystylecooking2600
    @myfamilystylecooking2600 4 роки тому +267

    Alex sir.... For a change English song a Tamil la paduveengala... Pls try 'Heal the world' song by Michael Jackson... 😊

    • @MrVenkatesh007
      @MrVenkatesh007 4 роки тому +3

      😍🥰♥️

    • @riyovlogger
      @riyovlogger 4 роки тому +1

      Front flip by 3 year kid... Nice try.lets support.
      ua-cam.com/video/_YaCfvq_O_k/v-deo.html

  • @ranjitnataesh8295
    @ranjitnataesh8295 4 роки тому +46

    Neenga paadringalo illayo...unga veetu kaaka nalla paadudhu😂😊

  • @vasuntharaaruppukottai4029
    @vasuntharaaruppukottai4029 4 роки тому +126

    We would like to hear you singing in Tamil.. It is nice than your English version...
    There is divine flavor in your voice.

  • @srk8628
    @srk8628 4 роки тому +43

    It was lovely, Alex.
    And your voice when you utter "Muruga".. Wow. Wonderful✨😍

  • @sureshgmnm
    @sureshgmnm 4 роки тому +197

    Full song தமிழிலும் ஒரு தடவ பாடிடுங்க. அருமையா இருக்கும். 👌

    • @haribabuvaishnav6727
      @haribabuvaishnav6727 4 роки тому +2

      கன்ணு, ஆகா, பேஷ் பேஷ். அடுத்து, ராதே உனக்கு கோபம் ஆகாதடி ய எதிர்பார்க்கிறேன்.

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 2 роки тому +1

      ஆம்✅👍👌 முதல்☝️ முறையாக தமிழ்🌹☝️ மொழி பின்னர்
      ஆங்கிலம் முழுவதும் ஒரு☝️ முறை
      பின் கலந்து பாடினால் 🌏🌍 ☝️ முறை சுற்றி வரும்.

  • @rajavadivel5024
    @rajavadivel5024 4 роки тому +18

    Excellent voice. Being a Tamilan, I am proud to listen to this song translated into English.

  • @shanmjsy
    @shanmjsy 4 роки тому +72

    Seems like Crow n kurivi sound added in post production .. sneaky move for natural touch....

  • @priscillasingh7255
    @priscillasingh7255 3 роки тому +7

    Thambi your appreciation for the songs and its nuance is far greater than the real stuff. I saw the Mayile mayile and felt actually let down. You have God given gift to educate inspire and learn appreciation. God bless !

  • @balamuruganramalingam3641
    @balamuruganramalingam3641 4 роки тому +48

    10:17 எவன் என்ன சொல்றது... நாம போடுவோங்கேறேன் 😂... That style...Love you Alex

  • @shahulhameed708
    @shahulhameed708 4 роки тому +22

    Alex sir, top most tamil accent you made. The quiz answer is "thiruporur murugan". I love your attitudes at the time of stage. Vera level..... 💯👍👍👍👍👍👍👍

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 роки тому +85

    "Tiruporur Murugan Temple" is the answer for your quiz. Lyrics of this song was penned by "Ullunthur Pettai Shanmugam" ( Co-sibiling-in law of Seerkazhi Govindarajan)...!!!☺☺

  • @mayuravallisridharan1311
    @mayuravallisridharan1311 16 годин тому +1

    MY ENGLISH VERSIFICATION FOR YOUR INFORMATION:Soulful and Rhythmic English Version of the Tamil Song
    Verse 1
    Man:
    Without you, my heart knows no divine glow,
    In your presence, my spirit begins to flow.
    Muruga...
    Without you, my heart knows no divine glow,
    In your presence, my spirit begins to flow.
    Muruga...
    Verse 2
    Man:
    As a mother, you cradled me in love’s embrace,
    As a father, you guided me with wisdom and grace.
    As a mother, you cradled me in love’s embrace,
    As a father, you guided me with wisdom and grace.
    Verse 3
    Man:
    As my guru, you’ve gifted me melodies sweet,
    With your knowledge and light, I rise to my feet.
    Oh Lord, in my heart, your love is complete,
    Oh Lord, in my heart, your love is complete.
    Verse 4
    Man:
    You shape me each day into a soul that is kind,
    Your blessings surround me; in you, peace I find.
    Endlessly pouring your grace from above,
    Endlessly pouring your grace from above.
    Chorus
    Man:
    Without you, my heart knows no divine glow,
    In your presence, my spirit begins to flow.
    Muruga...
    In your presence, my spirit begins to flow.
    Verse 5
    Man:
    With every song sung from a heart pure and true,
    In worshiping you, I find joy ever new.
    With every song sung from a heart pure and true,
    In worshiping you, I find joy ever new.
    Verse 6
    Man:
    Oh Muruga, mystic of light so divine,
    To honor you here is a gift truly fine.
    Oh Muruga, mystic of light so divine,
    To honor you here is a gift truly fine.
    Chorus
    Man:
    Without you, my heart knows no divine glow,
    In your presence, my spirit begins to flow.
    Muruga...
    Without you, my heart knows no divine glow.
    Muruga... Muruga... Muruga...

  • @yaseenmohamed3797
    @yaseenmohamed3797 4 роки тому +19

    Unga format kku naa eppavum set aaiduven bro..♥️Yes i am 22 and i dont know Sirkazhi sir...after wonderland only i listened some of his songs..♥️

  • @kirubakaran5376
    @kirubakaran5376 4 роки тому +57

    Inspired by your
    1.Attitude
    2 Tireless efforts
    3.Review of literatures towards content
    4.Respect over religion
    5.sense of humour
    Thank you

  • @sakthivelarumugam4951
    @sakthivelarumugam4951 4 роки тому +170

    How many people... noticed "The natural birds background music"

    • @johnjakash2236
      @johnjakash2236 4 роки тому +1

      நீங்க சொல்ற எந்த ரீசனும் எனக்கு பிடிக்காததூக்கு பொருந்தல... உங்களோட மற்ற இயல்பான இசை கலந்த காமெடி அளவுக்கு இன்ட்ரெஸ்டிங்கா இல்லன்னு படுது... இருக்குற பாட்டையே நீங்க பாடி கேக்குறதுல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு, அது அந்த ஆங்கில மொழிபெயர்ப்புல குறையுது... தமிழ்ல பாடும்போது ஓங்கி ஒலிக்கிற பாட்டு அங்கிலத்துல அவ்வளவு ஃபோர்சா இல்ல.

    • @seethalakshimi1319
      @seethalakshimi1319 4 роки тому

      I noticed

    • @Nivster592
      @Nivster592 4 роки тому

      Yes it did added a punch to the melody

    • @imranece3370
      @imranece3370 4 роки тому

      Even vehicle sound also.. its like base sound...

    • @prasathr611
      @prasathr611 4 роки тому

      Yes I noticed

  • @bhavanim729
    @bhavanim729 4 роки тому +14

    I dno how i missed ur videos till date.. in a single day i covered seeing lot of ur videos....ur jst wooooooooooooooooow❤

  • @sathiyannarajuraju989
    @sathiyannarajuraju989 4 роки тому +52

    அலெக்ஸ் லைக் பண்ணிட்டுத்தான் சோ வையே பாக்குறது!

    • @balasubramanians6777
      @balasubramanians6777 4 роки тому +1

      அழகு, அமுது மற்றும் அலெக்ஸ்..

    • @riyovlogger
      @riyovlogger 4 роки тому

      Front flip by 3 year kid... Nice try.lets support.
      ua-cam.com/video/_YaCfvq_O_k/v-deo.html

  • @arunmalwinarunmalwin3435
    @arunmalwinarunmalwin3435 4 роки тому +21

    இசைக்கு மொழி ஒரு தடை அல்ல எல்லா மொழிகளிலும் ஒரு இனிமை உண்டு, நீ நடத்து தலைவா

  • @KAMATCHITRAVELS-x9h
    @KAMATCHITRAVELS-x9h 4 роки тому +16

    எந்த மொழிகளையும்" எம் தமிழ் மொழிக்கு ஈடாக்க"முடியாது நீங்கள் ஆயிரம்தான் ஆங்கிலத்தில் பாடினாலும் என் முப்பாட்டன் முருகப்பெருமானின்"பெயரை மட்டும் முருகா"என்றுதான் பாட"முடியும் அதை ஆங்கிலத்தில் மாற்றமுடியாது"உங்க வாய்ஸ் செம்ம நன்பா வாழ்த்துக்கள்..

  • @thaache
    @thaache 4 роки тому +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    ...
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்..............

  • @indianinspirations
    @indianinspirations 4 роки тому +21

    It's nice to hear the crows as background sound 😊

  • @maharajsub
    @maharajsub 4 роки тому +107

    I felt the same goosebumps in Alex's english version...any people who felt the same??

    • @anushkumarmehalavarunan6579
      @anushkumarmehalavarunan6579 4 роки тому +3

      Would have if only Alex would have referred to Murugan instead of referring as Almighty...

    • @balasaraswathis2854
      @balasaraswathis2854 4 роки тому

      Excellent bro, keep doing your good work

    • @asanthanam
      @asanthanam 3 роки тому

      I felt exactly same. Felt same devotion as the Tamil version

    • @onlyone8337
      @onlyone8337 2 роки тому +2

      Me too. I felt the same. Beautiful translation ❤.

    • @vinithacandy3822
      @vinithacandy3822 2 роки тому +1

      🙌

  • @gowthamarumugam2685
    @gowthamarumugam2685 4 роки тому +109

    Next task : go to sirkazhil sir's singing vidoe and put a comment " Those who came here after Alex, put a like "

  • @dheneshks
    @dheneshks 4 роки тому +16

    Excellent singing .... The answer for your quiz is "Thiruporur murugan" .... Making all of them to listen original version shows your real dedication

  • @srikrishnanbalamukundhan1840
    @srikrishnanbalamukundhan1840 4 роки тому +38

    The crow on the background seems to love it along with me

  • @nijithebuji
    @nijithebuji 4 роки тому +111

    Bored of English version. We would be happy to see your tamil singing

    • @gokulnath4403
      @gokulnath4403 4 роки тому

      Ahmed Nizam indeed

    • @Priyastarstar
      @Priyastarstar 4 роки тому

      Yes... agreed. Please Alex sir, we want to hear your regular singing :)

  • @apparnasaikumar8302
    @apparnasaikumar8302 4 роки тому +109

    My favourite devotional song... Nothing feels offensive... Just translated to English... Love it Alex Sir.. Thank you.

    • @Shekar.19
      @Shekar.19 4 роки тому +2

      Is it are you a indian God to give a permission to him ?

    • @senthilkumarradhakrishnan6257
      @senthilkumarradhakrishnan6257 4 роки тому +3

      @the boss What's your problem? If you can't appreciate an effort just ignore and move on

    • @TaekookEternityLove
      @TaekookEternityLove 4 роки тому +1

      @@Shekar.19 its jst a time passing show.. he s doing marvelous.. if you cant njy it pls avpid watching his videosss..dont critise him.. he s well talented guy..

    • @yagambramrajagopal4406
      @yagambramrajagopal4406 4 роки тому

      @@Shekar.19 Is it are you an (not a) Indian God who is in approval section to sanction all the applications passing by you to him??? Cool bro...
      Good morning bros& sis.Its 0505Hrs in my country.May3th2020.Why I'm stating this?I just finished watching the movie Oh My Kadavuley in YT.What a wonderful movie.Please Boss,watch it before you miss the chance.While watching this particular Mr. Alex's clip,its just clicked me that there will be someone who will against this.After finished I came to comments and ding dong....There you are!!!Please Boss our traditions is not like other organized book bro.Sorry Mr. Alex.Did never mean to offence you and I know you are not that fragile too.
      Never fight for anything which yourself are not knowing the Truth. Life is simple and short. Take it easy.Don't take it serious. Look that all the troubles around the world who are fighting because of your belief and mine.Mind it,till now no one came to show out themself.
      Thank you guys.From 🇲🇾

    • @harivarathan2760
      @harivarathan2760 4 роки тому

      @The boss Dsp Do you have a brain or s***

  • @padmanabanvenkataraman5566
    @padmanabanvenkataraman5566 3 роки тому +7

    திருப்போரூர் .நீதி தழைக்கின்ற திருப்போரூர் தனிமுதலே.Alex thambi super performance.Manappare madukatti mayavaram yeru pootti try pannalama.

  • @vanithakannan7840
    @vanithakannan7840 4 роки тому +22

    Hello Alex..... Neenga romba nalla comedy pandringa... I watched alex in wonderland more than 5 times... SPB and rajini combination songs are ultimate 🤣🤣🤣

  • @shankars5672
    @shankars5672 4 роки тому +58

    This is an request to re create this song in your voice(tamil) ,I think it will be good...

    • @Thamizh_aarvalar_007
      @Thamizh_aarvalar_007 4 роки тому

      crt bro idha dhaa comment la podalaam nu vandhe first comment eh ungaldhe.... andha kaalathula mic oda recording quality ippo iruka alavukku HD aah illa so, ippo new version aah alex release panna nalla irukkum bro

    • @thirumalainambitrust668
      @thirumalainambitrust668 4 роки тому +1

      Please make it with your vibes .....please

  • @vigneshriderback
    @vigneshriderback 3 роки тому +29

    Alex you've been doing a great job man, you are one of the few people who has cracked the magic formula to combine our culture with the ongoing trend. If this has not been done, then our next generation wouldn't have knew our forgotten culture. It might be tough travelling alone with criticism and public opinions but every leader is a person who used to be one amongst the crowd but with different perspective, once the rest of the crowd understands it (eventually) then they'll treat as you a leader or a pioneer. You will be rewarded fairly and heavily (if time permits) very soon. Cheers man!!! Keep going

  • @kk-bl8ln
    @kk-bl8ln 3 роки тому +2

    தமிழ் முழு song பட்டுக அண்ணனை ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ழ்ழாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺❤❤❤❤❤❤❤❤🖤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeda3073
    @jeda3073 4 роки тому +45

    I can't resist myself leaving without commenting....Your gifted with awsum talent...And more over you attitude.....ur vera level broo😍✌

  • @sample2856
    @sample2856 2 роки тому +20

    The main reason for the audience to resonate with the song and vibe is because of your voice and the way you put it. Please take credit for that 😇

  • @gopiganesh56
    @gopiganesh56 4 роки тому +19

    திருப்போரூர் முருகன்
    கந்தசாமி திரைப்படத்தில் வரும் கோவில்

  • @Cinnamorollrocks
    @Cinnamorollrocks 2 роки тому +2

    Mr. Alex u r doing a grt job,👏👏👏 yr voice is superb, divine.🙏 Lord Muruga bless u & family.

  • @sujithn6023
    @sujithn6023 4 роки тому +6

    Really awesome bro..your voice is so good and all songs suits for your voice. Even it is old or new. Addicted to your voice 💓

  • @fshs1949
    @fshs1949 3 роки тому +17

    Goose bump appeared when I was listening this everlasting song. God bless you.

  • @shanmugamsaravanan2329
    @shanmugamsaravanan2329 4 роки тому +37

    இந்த சாகாவரம் பெற்ற பாடல் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களால் இயற்றப்பட்டது

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 4 роки тому

      உங்களுடைய பெயர் கொண்ட கவிமட்டுமா? உங்கள் ஊரையும் சேர்ந்தவரா?

  • @sutharajakumar3894
    @sutharajakumar3894 3 роки тому +5

    I beg to differ. The beauty of Tamil language enhances the music to create the enchantment of Sirkazhi songs. Tamil language and divinity is inseparable.

    • @jai1976able
      @jai1976able 3 роки тому

      Sirkazhi has already went English ,“in the chambers of my heard.

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому

      அத தூரோடு பேத்து எறி... கிளம்பி வந்துள்ள ஆத்மா தான்.... இந்த அலெக்ஸ் (காமெடி என்ற போர்வையில்..... வெட்கக்கேடு)

  • @bargav2318
    @bargav2318 4 роки тому +40

    I sincerely request you to make become a playback singer. I just like the depth of your voice. Pls consider this request. Thanks 🙏🏽

    • @rravi53
      @rravi53 4 роки тому +1

      Multiple talents make you a unique artiste. You excel in singing. You should record songs separately also.

    • @ramaswamyrs1184
      @ramaswamyrs1184 4 роки тому

      No.

    • @ramaswamyrs1184
      @ramaswamyrs1184 4 роки тому +2

      சிறப்பான பதிவு. வேறு எந்த தனி குரல் நகைச்சுவையாளருக்கும் இல்லாத இசைதிறமை உங்களை தனித்து காட்டுகிறது. வாழ்க

  • @Prabutr
    @Prabutr 4 роки тому +24

    நல்ல முயற்சி. தங்கள் குரல் வளம் வலிமை உள்ளத்தினை உருக்குகிறது. உள்ளம் உருகும் நிறைய பக்திப்பாடல்களை மானிடம் செழிக்க தாங்கள் பாடுங்கள்.

  • @Prabutr
    @Prabutr 4 роки тому +38

    தமிழ் வளம் அள்ளினாலும்
    அழியாது கொடுத்தாலும் குறையாது. இனிய வாழ்விற்கு இசைத்தமிழின் பங்கு இன்றியமையாதது.

    • @PremaMohan31
      @PremaMohan31 4 роки тому

      Great jobAlex!!!!

    • @PremaMohan31
      @PremaMohan31 4 роки тому

      You are so humble n well talented. The way you presented is so so nice!

    • @PremaMohan31
      @PremaMohan31 4 роки тому

      While describing abut thiru சீர்காழி அவர்கள் மக் சரியாக சொல்லி இருக்கே பா!!!

    • @sathyaaravind5693
      @sathyaaravind5693 4 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் i can't understand , please explain

  • @terminatorsyt382
    @terminatorsyt382 2 роки тому +2

    Very good attempt ya. We enjoy much.😃😃😪😪😴😴

  • @NatchathiraOviya
    @NatchathiraOviya 4 роки тому +5

    Dai!!!!
    Chance illa da
    You're such a talented and brilliant performer bro! Heartedly saying your performance is just a tribute to the original version. ( Disrespect is cause of Love)
    You nailed it !!!!!!!!
    Your Hardwork never and ever let you down. May God Bless You and long live.
    Also I watched original version.

  • @sivakamitamilmani8727
    @sivakamitamilmani8727 4 роки тому +17

    Sirgazhi's original version is flooded with fresh comments after your video.
    Rightly said, people are connected by "music line" (blood line madhiri) across generations
    Great Job once again !!!
    Looking forward to a complete Tamil version (not specific though)
    Why don't you try Hindi for a change ?

  • @sathyak7912
    @sathyak7912 4 роки тому +130

    அந்த காக்கைக்கு கொஞ்சம் சோறு வைக்க கூடாதா

    • @drsrviji
      @drsrviji 3 роки тому +1

      அப்படியே அலெக்ஸுக்கும்....கொஞ்சம் சாப்பாடு

    • @sudharsankrishnakumar6700
      @sudharsankrishnakumar6700 3 роки тому

      🤣😂🤣

    • @senthamarair8339
      @senthamarair8339 3 роки тому

      @@drsrviji 😀👍

  • @hariharan9502
    @hariharan9502 3 роки тому +2

    Making a new Trend. All the best.

  • @reneche1
    @reneche1 4 роки тому +28

    I think this is the best translation ever done Alex...Brother wish all our tamil tunes be made like this... I felt thiruvasagam tune n composition deserves better english lyrics...Humble request to try Povar sennimannan. Quiz answer: Thiruporur.

  • @mrithyunjayamcounselling3917
    @mrithyunjayamcounselling3917 4 роки тому +20

    SIRKAAZHI BLESSES YOU.....CARRY FORWARD THE HISTORY

  • @VMKVLOGS33
    @VMKVLOGS33 4 роки тому +8

    Ur r real entertainer ji. When u observed the posture of sirgazhi, there itself i can understand how u admired him and his singing, dont won't about negative commemts just gohead and do ur best as u do always. As u told, even others who dont know sirgazhli, would go and read about him, that itself a big tribute to him👌👍

  • @sudsless
    @sudsless 2 роки тому +14

    Moved to tears by your absolutely amazing translation and rendition of this beautiful song! Such a beautiful lesson for our world that is so fragmented by man made divisions! Stay blessed Alex…you are so inspiring! Love your videos! You can make us laugh and cry with ease! ❤️

  • @rsrini7
    @rsrini7 4 роки тому +32

    Alex, humble request. Could you please sing the song in Tamizh full. Literally crying... Please.... What a voice you have ......

  • @Mazikeen-11-11
    @Mazikeen-11-11 4 роки тому +17

    Yov enna voice ya.. engittu irundheenga ivalo nala.. lots of love alex.

  • @sudharsans3467
    @sudharsans3467 4 роки тому +62

    How many of you hears that kakkka singing 😅😅😅😅😅😅 ..

  • @n.bs.sairajasekarsekar3352
    @n.bs.sairajasekarsekar3352 3 роки тому +2

    All
    Love your song & your
    Excellent voice.
    Xtreme talented you are..

  • @stanvijaii
    @stanvijaii 4 роки тому +15

    Such a stability and consistent in high pitch alex.. You got a awesome voice, awaiting for the day u sing for the feature films soon... All the best Alex..

  • @mythilychari8754
    @mythilychari8754 3 роки тому +13

    What you said about God moment was goosebumps. I have experienced while giving lectures. Even while typing at times phrases come that I felt I wasn't author of to take credit. Great work. God bless

  • @r.selvakumarselva8022
    @r.selvakumarselva8022 2 роки тому +7

    தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பாடுவதால் வெளி நாட்டு மக்களுக்கு தமிழ் மொழி ஆர்வம் அதிகரிக்கும் வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @marutv6549
    @marutv6549 2 роки тому +4

    Tamil la pada bothu goosebumps.... "Muruga".......... I appreciate ur creativity... 👏

  • @vaishnavipremkumar8572
    @vaishnavipremkumar8572 4 роки тому +18

    Its "Thiruporur murugan temple" Anna😇

  • @Rocksamlovebeats
    @Rocksamlovebeats 4 роки тому +38

    1 You made me cry by the story of 'sirkazhi' sir
    2 I had goosebumps
    3 I like you
    4 you replied to haters and the such way is inspired me
    5 gud voice😍
    6 Never Stop these things what you've doing
    7 I'm fan of you bro keep rocking

  • @Shakthimaan
    @Shakthimaan 4 роки тому +69

    I literally cried on hearing this song from your voice... Such a great singer you are.... 😍😍😍😍😍

    • @lavakumarkanagasinkam1598
      @lavakumarkanagasinkam1598 4 роки тому +1

      So good brother

    • @racheldevapriya5824
      @racheldevapriya5824 4 роки тому +1

      That really means that u are true music person. N have spiritual things in ur life inbuilt

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 4 роки тому

      ua-cam.com/video/KKu98e1RauU/v-deo.html

    • @ric_jonas
      @ric_jonas 4 роки тому

      Awesome Bro. Lovely voice. 🙏

    • @vijayarajsundaram5250
      @vijayarajsundaram5250 4 роки тому

      So nice to listen this masterpiece recreated. Thanks for retaining the core soul of original version. Magical voice Brings tears😍

  • @Stackrish
    @Stackrish Рік тому +2

    ua-cam.com/video/7c-0whPbo0U/v-deo.html An English song on Lord Muruga by Sirkazhi Sivachidambaram with the great Sirkazhi Govindarajan ayya on stage.

  • @karthikkeyan64
    @karthikkeyan64 4 роки тому +5

    We need a complete tamil version of yours pls 🥰
    By the way the english version was awesome great attempt👏👏👏

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 4 роки тому +32

    Alex,
    Why don't you try E.M Hanifa songs or Shiek Mohamed Songs. in your version?

    • @palaniappanm992
      @palaniappanm992 4 роки тому

      Yes.It is a good suggestion.He can try " Iraivanidam Kaiyendubgal" of Hanifa.

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 4 роки тому

      @@rajagopal1171
      Alex Doing his work Decently.
      He know how do this on correct way.

  • @uasiva1997
    @uasiva1997 4 роки тому +12

    Alex bro , writing and singing Tamizh songs is a unique talent and not that easy. Please continue this originality of your work. EVEN WHEN THERE IS CRITICISM ! It's okay. Something anew and original always feel weird for some and attracts criticism.
    Please continue.
    Also like one of the fellow commenters try to do the opposite also , English songs in Tamizh ! My first recommendation is also "Heal the world" by Micheal Jackson :)
    Keep up this amazing original work !!!

  • @MrSatdevil
    @MrSatdevil 3 роки тому +1

    Hi Alex...I browsed your videos and landed on this one after watching your episode on 'Hamsadhvani' ... though I have been hearing this song from my childhood I never realized the depth of the lyrics it had until today...it was a real eye opener for me...yes it opened and it welled my eyes as well! thanks again!

  • @kavithasathiyavageeswaran3188
    @kavithasathiyavageeswaran3188 2 роки тому +12

    There is so much goodness and humor in every word you say. Thoughtful, respectful and quite inspiring. The world needs more of you. Thank you 🙏🏾

  • @kuna768
    @kuna768 4 роки тому +15

    Your voice has a special timbre and tone. Your humour has so much research invested. Good job!

  • @vigneshwarn24
    @vigneshwarn24 2 роки тому +5

    Vera level brooo❤️❤️❤️❤️ seriously I feel bad for not learning Carnatic… my grandpa and uncle are big instrumental players but I was not allowed to learn instead asked to focus on education but I feel bad for not learning so long… I really wish to learn somethng now after getting inspired from u❤️👍🏻

  • @kirthikas4340
    @kirthikas4340 2 роки тому

    உங்க வழி தனி வழி உண்மையில் நீங்க வேறமாதிரிப்பா🤩🤩🤩

  • @monicasengkodi4344
    @monicasengkodi4344 4 роки тому +9

    Hi sir.. I'm a 2k kid... B4 watching ur videos I won't listen that much old songs. Bt now I'm listening such songs bcos of u.. Tq lot.. Ur voice bayangaram🔥... Keep do this english version songs.. It's awsome

  • @srivarshapadmanaban354
    @srivarshapadmanaban354 4 роки тому +16

    Alex anna v2la kakka kuda pattu padum polaiyeeeee 😂😂

  • @haripoptom7566
    @haripoptom7566 4 роки тому +11

    Bro itha song Neenga fulla Tamil la padunga. Ketkanum Pola irukku. Romba arumaiya irukku. Please Tamil la padi upload pannunga bro

  • @balachandran5104
    @balachandran5104 3 роки тому +11

    Alex, your English rendition of this devotional plea to Maruga was awe inspiring.
    All along, whilst you sang, my heart was yearning for His presence!

  • @ranjitnataesh8295
    @ranjitnataesh8295 4 роки тому +6

    Alex mama.....umadhu paadalai mechinom...mele paadavum🙂😄..
    Erkanave mele dhanga paadraru😜
    Those who watched wonderland show will understand 🙂🙂

  • @Karthik-tt3zn
    @Karthik-tt3zn 4 роки тому +39

    Today itself watched wonderland with family in prime truly a family watchable thnks fr making us laugh Alex #praisemusic

    • @sharvang1267
      @sharvang1267 4 роки тому +1

      Wow... wht a singing... super bro.. keep singing..... keep entertaining us.. I just loved it...

    • @chandrakumar3928
      @chandrakumar3928 4 роки тому

      @@sharvang1267 🙂😁😆😅so, y u r replying here?

    • @keepgoing6430
      @keepgoing6430 4 роки тому

      We can only afford that... For live shows we need personal loan....

    • @Karthik-tt3zn
      @Karthik-tt3zn 4 роки тому

      @@keepgoing6430 tats the reason y we hav platforms to watch like prime netflix and all but wen u said need personal loan to watch live made me laugh 😂😂 think u r one among who disliked above 😆😆😈

  • @sashwathv8520
    @sashwathv8520 4 роки тому +14

    Alex is your religion Music? I am also in that religion like the billion others

  • @MrSankar81
    @MrSankar81 3 роки тому +45

    Alex, your English version is as soulful as the original. You're special! Thank you.

  • @vigneshm8630
    @vigneshm8630 4 роки тому +17

    The place name is " THIRUPORUR".
    He mentioned it three times..

  • @BalaChennai
    @BalaChennai 4 роки тому +14

    நீயல்லால் தெய்வமில்லை (Original) - ua-cam.com/video/slHKtfkbssU/v-deo.html

  • @gokulakrishnan9046
    @gokulakrishnan9046 4 роки тому +34

    10:40 thanks me later for saving your time

  • @TheKakamuka
    @TheKakamuka 2 роки тому +14

    What a talent! What a truly multitalented person you are Alex Sir.
    Am sold at your ‘Murugaaaaa’. Coming back to this again and again over several months 🙏🙏🙏

  • @72Sairam
    @72Sairam 4 роки тому +8

    Bro, you nailed it. I have heard this song while it was played on streets while I was commuting in chennai. But, tried to listen by watching or understanding the lyrics. Song lyrics are so good and brought tears with devotion. Your singing is amazing, this video has made me to watch the entire song sung by our beloved Seergazhi Govindarajan sir. May GOD bless you and post many such videos. You did not spoil any bhavam or meaning of this song, it was the same feeling you were able to produce, great thinking, even other than tamils can enjoy and understand the lyrics and song.

  • @ganapathir7258
    @ganapathir7258 4 роки тому +7

    I can't control my feelings 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @asnandhakumar
    @asnandhakumar 4 роки тому +4

    Thiruporur...muruga
    My eyes get wet every time, I hear this song. I have always admired his posture, and singing style. He is the god, who lived in all his lyrics n singing. but unseen and only can be felt. I use to think, why these songs aren't being translated for the world to feel and be proud. Thanks for yor all attempts. Please use right lyrics n tone, as this excepted to reach millions of minds in the world of internet.

  • @priyamohanbabu6430
    @priyamohanbabu6430 4 роки тому +1

    Divine voice beautiful 👌👌

  • @FlyRideTravel
    @FlyRideTravel 4 роки тому +42

    When you mentioned about limiting your thought process to create something for teens and adolescents I realized many stand up comedians do only that. You went above and beyond to get the older age group including seniors into the realm of stand up comedies! I hope you continue to include all age groups in your concepts.

  • @yokeshwarmurthy4661
    @yokeshwarmurthy4661 4 роки тому +9

    What to say.. just love you man! Not just your voice and singing talent! Your love on music is beyond religion, language, caste creed whatever..

  • @VenkateshJayapal
    @VenkateshJayapal 4 роки тому +16

    Wow..What a voice! Can you please sing this song in Tamil only without mixing English ?

  • @sathyagowrisoundararajan5444
    @sathyagowrisoundararajan5444 2 роки тому

    Yes true tamil nattil porantha yarum miss panniyiruka mattanga my favourite song nee yallal theivamillai unathu neje song very beautiful song extradanary sirgali sir voice

  • @sathyaniyer5608
    @sathyaniyer5608 4 роки тому +9

    I am one of sirkazhi Govindarajan and his son Sivachidambaram’s big fan. Sirkali was a living legend in his time. It is sad that he passed away at 54 we wish he lived longer.
    Very nice of you to do tribute to sirkali , Alex.

  • @saravanashankar1311
    @saravanashankar1311 4 роки тому +11

    Awesome 👍 super Alex it is one of you bests... Yar yena solardhu nee paadu thalaiva .... I showed it to few non Tamil speakers they loved this peice... They said it so devine .... You taking masterpiece collections to a different dimensions ... Your singing and English version is so justifying and adding a beautiful colours to it ....

  • @ranjithkumar4500
    @ranjithkumar4500 4 роки тому +26

    The feel of the song and translation is extraordinary. You will definitely be a reason for the current generation to fall in love with music.

  • @brindhavan1496
    @brindhavan1496 2 роки тому +1

    யோவ்... அலெக்‌ஸ். .. இந்த பாட்ட இதே இசையில் ஒரு முறை தமிழில் பாடுயா....அருமையா இருக்கு....