Ananda Vikatan Nambikkai Awards 2019 - Part 8

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vikatanwebtv
    @vikatanwebtv  5 років тому +285

    Vikatan Nambikkai Awards: ua-cam.com/video/mwPO0HycFaM/v-deo.html

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому +45

    உங்கள் குரல் கணீரென இருக்கிறது. பாட்டு பாடிக்கொண்டே நகைச்சுவை பண்ணுவது அருமை.

  • @djkeventz-djkumar901
    @djkeventz-djkumar901 5 років тому +2620

    Yaarlam inthe video ve Bro Alex kaage mathum pathingge like pannunge...
    Who watched this video only for Alex .. like.

  • @gokulakrishnanmurugesan
    @gokulakrishnanmurugesan 5 років тому +3454

    Who came for the Alex 🎶 Bro

  • @vandhiyadhevan6997
    @vandhiyadhevan6997 5 років тому +978

    Maasi maasam aal aana poonu fans ????🙋🏽‍♂️🙋🏽‍♀️.....
    Only for Alex....🤩🤩

  • @dhiyaanand721
    @dhiyaanand721 5 років тому +329

    சினிமாக்காரர்கள் மட்டும் விருது என்று இல்லாமல் அனைத்து தொழில்களுக்கும் விருது கிடைக்க வேண்டும் விகடனுக்கு நன்றி👏

  • @meiyarasus8196
    @meiyarasus8196 5 років тому +567

    பட்டாம்பூச்சி குழுவின் பணி மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏💐

    • @umabala1103
      @umabala1103 2 роки тому +1

      பட்டாம்பூச்சி group…A big Hatsoff to you. Well done.

    • @umabala1103
      @umabala1103 2 роки тому

      AVM sure we pray for you. You will sure reach top more top.

  • @rameshrami7472
    @rameshrami7472 3 роки тому +89

    வருங்கால தலைமுறைகளின் வேர்களாக திகழும் எங்கள் பட்டாம்பூச்சி குழுவினர்களின் பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @antonym4042
    @antonym4042 5 років тому +226

    திறமைமானவர்கள தொண்டு செய்பவர்களை கண்டுபிடித்து
    ஊக்குவிக்கும் பண்பு ,மாபெரும் சாதனை. வாழ்த்துக்கள்.

  • @zakirhussain8682
    @zakirhussain8682 5 років тому +911

    8:58 Alexander Starts

  • @priyajayaraman1494
    @priyajayaraman1494 5 років тому +562

    ஒவ்வொரு மாவட்டத்தில் இப்படி ஒரு குழு இருந்தால் அரசு பள்ளிகள் எல்லாம் தனியார் பள்ளி போல் காட்சி அளிக்கும்.🤗🤗🤗🤗

  • @arunachalamchinnathambi7498
    @arunachalamchinnathambi7498 5 років тому +3

    Meet and eat மகிழ்ச்சி லட்சியம் கேட்டா மெய் சிலிர்க்குது... சாப்பிட போனா பச்ச தண்ணி கூட குடுக்க குடுக்கல... தண்ணீர் பாட்டில் காசு குடுத்து தான் வாங்கனும் சொல்லிட்டான்.. சாப்பிட போறவங்க வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு போய்டுங்க...

  • @devajirao9944
    @devajirao9944 5 років тому +21

    Sirkali , wov yena voice, thanks to Mr.alex. Vera level

  • @srstni4600
    @srstni4600 5 років тому +16

    Anantha Vikatan Nambikkai Awards 2019 (parts 1-8) super super superb. Thanks 2sun TV.

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 5 років тому +43

    16:26 பாரதம் எங்களின் சுவாசமே ❤️ தாய் மண்ணே வணக்கம்...❣️

  • @irondan007
    @irondan007 5 років тому +24

    வெண்கல குரலுக்கு சரியான விளக்கம் கொடுத்த அலெக்ஸ்,, முடித்தவிதம் மிக சிறந்த அருமை. Alex you are Super Intelligent Great Human being 😊👍💐👌

  • @Dhanushpandy-61
    @Dhanushpandy-61 5 років тому +35

    ( பட்டாம்பூச்சி குழுவின் ) ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.ராஜசேகரன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
    வாழ்க வளமாக 🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +203

    Alex The wonderland - Musical man Celebrate all musicians piano 🎵 Comedy + Music 🎵 Wonder land Alex Semma Super wonderful Tanglish music 🎵🎶🎵🎶🎵 Vera Level 😍😍😍😍😍😍😍😍😍

  • @அமுதும்அருளும்

    விருது வழங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள், விருது பெற்ற வர்களுக்கு பாராட்டுக்கள்....... நன்றி விகடன்

  • @irondan007
    @irondan007 5 років тому +25

    In the entire history of Humanity ... Very Good definition Alex வாழ்க வளமுடன் !!😊👍. Your end message with rated down tone unmistakable !!!!!! . Brilliant !!!!! ,. Well done Alex and God Bless 😊👍👌

  • @Tamilan_rasi
    @Tamilan_rasi 5 років тому +4

    17.00 மெய் சிலிர்க்க வைக்கும் தருணம்... இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jackiesanthu3028
    @jackiesanthu3028 4 роки тому +4

    🙏ನಮಸ್ಕರ🙏
    Alex bro,
    I am from KARNATAKA ,i like u lot and ur programs too,
    after watching ur programs I use to download the golden hit songs of tamil,which I was got to known by U.... THANK YOU FOR REMEMBERING THE GOLDEN SONGS OF TAMIL...
    🙏ಧನ್ಯವಾದಗಳು 🙏

  • @dharaniamutha
    @dharaniamutha 4 роки тому +8

    Finally u sung my fav song Neeyellal theivam illai. Thank u for u don't miss that song.

  • @JWB2024
    @JWB2024 5 років тому +152

    தமிழ் சங்கே முழங்கு என்றும் பல நாடு களில்.

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 2 роки тому +1

    Thanks for making us to remember the legendary singer seerkazhi govindarajan. Present generation should hear his songs and gain knowledge.

  • @marudhueducation8326
    @marudhueducation8326 5 років тому +141

    Really inspiring teachers 👏👏👏👏👏👏

  • @radha5835
    @radha5835 4 роки тому +62

    Sattiyama, hats off to Alex......even in my dream i cannot imagine that so much of lighter moments can be created with seezhgaazhi

  • @JRRossie
    @JRRossie 5 років тому +25

    Congrats! Alex Babu, you are a legend. Glad you followed your dream. Waiting for your show in Perth, Australia. 🙏👍❤

  • @tamil5174
    @tamil5174 5 років тому +8

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா எவ்வளவு பெரிய பாடகர் நானும் இவனின் சில வீடியோகள் பார்த்திருக்கின்றேன் பக்திபாடல், சைவசமய பக்திபாடல்களை இவன் இவ்வாறு கிண்டல் பன்னி பாடல் பாடுகின்றான் அவாட் கொடுத்து எல்லோரும் கைதட்டி வேடிக்கை பார்கின்றனர் மிகவும் வெட்கபடவேண்டிய விடயம்

    • @angusuruthivelunachiyar7041
      @angusuruthivelunachiyar7041 2 роки тому

      Unmai enakum alex avaru periya isaiyamaipaalargal isai kalaingargala kindal panradhu paathale eritchala iruku

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 2 роки тому

      ஆமாம் நாம்தான் கேட்டு சிரித்துக் கொண்டு இருக்கிறோம். அங்கே ஒருவர் கூட கிண்டல் செய்வதை எதிர்க்கவே இல்லை. சிரிக்க வைப்பதற்காக மற்றவர்கள் மனதை புன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci Місяць тому

      உங்கள் கருத்துதான் என்
      கருத்தும். என் கருத்துயைம் படிக்கவும்.
      நன்றி நண்பரே. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉🎉

  • @vignesh.v4129
    @vignesh.v4129 5 років тому +46

    Vandhe maadharam song la ellarum entharuchu avangala paarattunathu kannu kalangiruchu
    Proud to be an Indian 🇮🇳

  • @princyvijay1889
    @princyvijay1889 4 роки тому +5

    Alex i am very much fan of you if i am streesed i will watch your vedeos and thats all i am back to normal i wish your work should continue and reach more hights in your life👍👍👍

  • @darkuser373
    @darkuser373 4 роки тому +32

    Came for alex, but got goosebumps on the last award

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 4 роки тому +18

    Excellent service teachers ❤️❤️ hats off sir❤️

  • @mohammedyasin3431
    @mohammedyasin3431 5 років тому +52

    8:58 start alex in wonderla🤩

  • @ஓம்வாழ்கவையகம்

    Excellent Teachers👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐வனிதா முத்தையா அவர்களுக்கு பாராட்டுக்கள்💗💗💗💗💗💗

  • @arunb2776
    @arunb2776 3 роки тому +4

    Bro Alex.. ur voice is seriously divine 👍👍👍❤️❤️

  • @Manikandan.85
    @Manikandan.85 2 роки тому

    பட்டாம் பூச்சிகள் குழு அருமையான பணிகளை செய்து வருகிறது
    வாழ்த்துக்கள்

  • @sakthi1350
    @sakthi1350 5 років тому +356

    16:27 Goosebumps Started 🇮🇳🇮🇳

    • @sbalamurugan8866
      @sbalamurugan8866 5 років тому +4

      Eppadi second vara mathiri comment panradhu please solluinga

    • @deepthimozhi5321
      @deepthimozhi5321 5 років тому +1

      @@sbalamurugan8866 bala normal tha athu just no pottu antha two dots errukum parunga keyboard la number section la..... 16:27 that's it.

    • @ss-md7ft
      @ss-md7ft 3 роки тому +2

      12:12

    • @psycholickid4417
      @psycholickid4417 3 роки тому +3

      06:34

    • @archanal9246
      @archanal9246 3 роки тому +1

      9:47 Vera level 😂

  • @saravanansubramaniam7237
    @saravanansubramaniam7237 3 роки тому

    I love bro.t.care I from malaysia.i am oku. U do good things. God wil bells U sir.❤️❤️❤️👌👌👌

  • @harishmadhavan9427
    @harishmadhavan9427 5 років тому +11

    Voicekagave 100 years mela irunga bro,😊👍👍👍

  • @chhagansinghdudwa4072
    @chhagansinghdudwa4072 4 роки тому +8

    I can't understand what he's saying but way oudience laughing is very grateful very thankful for this extraordinary talent

  • @skd9701
    @skd9701 5 років тому +6

    Butterflies team congralution....your work excellent...when compared to other...because they will get money for work but your standalone among them for this service....

  • @ta3milselvivijayan635
    @ta3milselvivijayan635 2 роки тому +1

    அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 மற்றும் சலியூட்👮👏👏 மலேசியா இருந்து 🇲🇾

  • @violetcuty4796
    @violetcuty4796 4 роки тому +6

    பட்டாபூச்சி குழுவாக வந்த சகோ. வாழ்த்துக்கள்

  • @shreenandhini2561
    @shreenandhini2561 4 роки тому +4

    Engappa erunda great awasome talent u hv

  • @RajaS-nw2zx
    @RajaS-nw2zx 5 років тому +164

    ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @sudhakarRAero
    @sudhakarRAero 4 роки тому +3

    I Have a personal request on Alex bro,
    Before that, we know devotional song gifted by many legends have been discontinued after so many legends where some them are not with us or in the world. We thought it maybe a end for such a gifts.
    But nature got some other plans. That's y we are having you.. Yes, bro we need you to carry forward those legendary backups and legacies to hit the enlighten tamil nadu with your voice. 😍

  • @prakasha6897
    @prakasha6897 5 років тому +31

    Rajasekaran sir ☺️☺️ Avaroda 11th std student nan😊😊😊 I am really proud as your student sir☺️☺️☺️☺️😍😍😍😍

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 роки тому

    அலெக்ஸ் ஒரு சிறப்பான பாடகர் மட்டுமல்ல தாளம் எடுபடக்கூடிய சிறந்த மியூசிக் மேன்

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 5 років тому +22

    Alex in wonderland நிகழ்ச்சி சிறப்பு 👌

  • @grandpamy1450
    @grandpamy1450 2 роки тому

    பட்டா ம் பூச்சிகள்,,,பருந்துகளாகி பறக்கட்டும், ,,வாழ்த்துக்கள், ,,

  • @MrVenkateshvar
    @MrVenkateshvar 5 років тому +49

    Great personality Alex...... wishing all success ....in life....

  • @jeevanandanys6930
    @jeevanandanys6930 3 роки тому +3

    Great job done, Almighty God bless you all. For your art work for poor children's schools.

  • @Milkyphotography0408
    @Milkyphotography0408 4 роки тому

    I am from andhrapradesh..I don't understand this longuvege..but watching for his music and voice..

  • @jaganpriya8017
    @jaganpriya8017 5 років тому +14

    Congratulations alex.keep going so far👍👍👍

  • @dinesh.s890
    @dinesh.s890 4 роки тому +19

    Stress buster is 💯 correct, Alex brother.❤️

  • @selinsofia7491
    @selinsofia7491 5 років тому +36

    Getting goosebumps while shaking national flag..

  • @antiboomeruncle4303
    @antiboomeruncle4303 5 років тому +303

    Alexander Babu fan's like podunga pah 😍 😍 😍

  • @omaralimay14
    @omaralimay14 3 роки тому +8

    Through this event we came to know the real super stars 🌟 who work for people well fare and knowledge. Thanks 🙏

  • @rameshs3142
    @rameshs3142 5 років тому +5

    Excellent hats off to you....no words to say

  • @SelvaKumar-mf3cn
    @SelvaKumar-mf3cn 5 років тому +3

    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்...

  • @bhavanaruchitha2897
    @bhavanaruchitha2897 5 років тому +6

    If all government teachers are like this our entire government schools can reach very high level but there are some teachers who work only for the money not for the sake of students. Salute to that team keep rocking

  • @gowthamigowthami5571
    @gowthamigowthami5571 4 роки тому +4

    I like Alex sir performance.....🤗😍🤗

  • @schoolkid1809
    @schoolkid1809 5 років тому +6

    Teachers Are great✨👏✨🎈🎈🎈

  • @commonmank
    @commonmank 4 роки тому +37

    He is software professional Us return.
    His passion stage show.follow your passion.

  • @grandpamy1450
    @grandpamy1450 2 роки тому

    காந்தியையும்,,,கறியையும் ஒன்று சேர்த்த பெருமை உங்களுக்கே
    வாழ்த்துக்கள், ,,,

  • @aishwaryabaishwaryab5045
    @aishwaryabaishwaryab5045 5 років тому +4

    16:27 always upto our breath it's outstanding awesome that is the Power is citizen of India and flag great

  • @indrashun1856
    @indrashun1856 2 роки тому

    Bless you all. Don't stop keep moving. With blessings

  • @jnjj901
    @jnjj901 3 роки тому +5

    Alex very very Good performance 👌👌👌

  • @SENTHILKUMAR-eq1fg
    @SENTHILKUMAR-eq1fg Рік тому

    Very nice Sir. Thank you for your Best work

  • @ys-ci1fb
    @ys-ci1fb 5 років тому +11

    I love this anchors..... My late comment but genuine

  • @Love_isGod
    @Love_isGod 5 місяців тому

    Evlo easy ah paadraru😮 talented

  • @Erarunprasanth
    @Erarunprasanth 5 років тому +82

    ISRO முதல் பெண் திட்ட இயக்குநர்-வனிதா முத்தையா. தலை வணங்குகிறேன்.

  • @rameshanilramesh4884
    @rameshanilramesh4884 2 роки тому +1

    God bless u r team. Salute in all

  • @nithinsathya6129
    @nithinsathya6129 5 років тому +10

    Wonderful alex.... 👍

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV 2 роки тому

    Alex Portion அருமை

  • @fasinatingguy
    @fasinatingguy 5 років тому +8

    Man he is incredible!!!

  • @rajmohamed7790
    @rajmohamed7790 4 роки тому

    Thanks bro enga orukku perumaiya irukku

  • @UDIstrue
    @UDIstrue 5 років тому +57

    One of my fav award function is #Vikadan award .... 🥰 Proud to be a Tamilan #Indian

  • @umaanu7098
    @umaanu7098 3 роки тому

    Alaix annakaka paaka vanthan but patdam puchi love it patdam puchi Team Super neenga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 5 років тому +122

    அலெக்ஸ் நீங்கள் வேற லெவல்😀

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 років тому

      @For U Avan sorry kettaan. Avan therinju pannala. And itha yaarum perusa eduthukala, because inga jaathi, matham, mozhi ellathayum kaluvi oothna Periyarist gumbal irukra area.

    • @kannankannan8547
      @kannankannan8547 5 років тому

      மத வெறி புடிச்ச நாய்கு விருதா...

    • @neppoliyanneppoliyan3054
      @neppoliyanneppoliyan3054 3 роки тому

      Evala oru aalu guuthe

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 роки тому

    Seerkaazi Govindarajan is an excellent singer ... We must pay tribute to him n respect him.... He is God s gift to the world

  • @உங்கள்நான்-ள9ற
    @உங்கள்நான்-ள9ற 5 років тому +27

    Thanks Vikatan...for uploading Mr.Alex bro video.

  • @muhdrahim9662
    @muhdrahim9662 5 років тому +1

    Good job and good thingking about next generation well-done all team God bless you all your lovely family also take care bye

  • @savithiri72
    @savithiri72 5 років тому +9

    Alex ilaingar Illa da....... Appearances are deceptive 😍😍😍😍😍

  • @sundarraju8846
    @sundarraju8846 Рік тому

    Oh nama Tirupur congratulations ❤❤❤❤

  • @rahulm8336
    @rahulm8336 3 роки тому +4

    Respect for Alex anna and chandrayaan satellite team 🙏

  • @murugeshmurugesh4788
    @murugeshmurugesh4788 4 роки тому

    அய்யா. வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @malenimani145
    @malenimani145 5 років тому +13

    Alex performance pakke vantha evange kozhli kadaiku vilambaram pannitu irukan

  • @loganathantm2381
    @loganathantm2381 3 роки тому

    மகிழ்ச்சி மிக மிக வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @ziasha7405
    @ziasha7405 4 роки тому +9

    He is unique and legend.

  • @zivershop9778
    @zivershop9778 3 роки тому +1

    Alex sir fabulous performance sir 💐💐💐💐

  • @sushiphoenix1160
    @sushiphoenix1160 5 років тому +18

    When she see the flag ...I saw the happiness in her eyes...💓💓💓💓💓💓💓💓💓💓

  • @yvskumkumkumkum1911
    @yvskumkumkumkum1911 5 років тому

    Hatts off u rajashekar ji.....and thx to vikadan team....

  • @shrishri265
    @shrishri265 5 років тому +25

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் காதல் ஜோதி படத்தில் ..உம்மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு... என்ற அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய அருமையான காதல் பாடலைப் பாடியுள்ளார். அதில் கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தால் என்ன ? கதையாக போக வேண்டாம் தங்கரத்தினமே நானே கதவாக துணையிருப்பேன் பொன்னு ரத்தினமே என்ற வரிகளை சீர்காழி ஐயா உணர்வுபூர்வமாக பாடியிருப்பார். கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வரும். காதலை இதை விட சிறப்பாக யாராலும்பாட முடியாது.உயிரா மானமா படத்தில் சீர்காழி ஐயா பாடிய குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு. தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு.என்ற இனிமையான காதல் பாடலை இன்றளவும் மறக்க இயலாது.. திருமதி ஸ்ரீ தேவி.

  • @pakkiyamvadhi3614
    @pakkiyamvadhi3614 2 роки тому

    Thangal pani siraka valtha vayathilla vanankugiran.....🙏🙏...

  • @srirama6991
    @srirama6991 4 роки тому +19

    13:08 who noticed Annamalai sir🇮🇳

  • @test7521
    @test7521 5 років тому +1

    You're God child....God will help you...God is within you.

  • @saravanansaravana1796
    @saravanansaravana1796 5 років тому +14

    Alex sir really most talented person 😍😍😍

  • @ravichandran2348
    @ravichandran2348 4 роки тому +1

    நல்லசிந்தனை
    வளர்க உங்கள்முயர்சி