யா அல்லா அல்லா யாநீ இல்லாத இடமே இல்லை பாடல் 💚💚💚

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 Рік тому +15

    இப்படைப்பால் எப்படிப்பட்டவரையும் மயக்கும் எக்காலத்திற்கும் பொதுவான இசை ஆண்டவரே உங்களை வணங்குகின்றேன்

  • @Kuttysaathan
    @Kuttysaathan 10 днів тому +2

    யார் எல்லாம் சோ சார் சொன்ன தகவல் கேட்டு இந்த பாடலை கேட்க வந்திங்க நான் உள்ளேன் ஐயா 😊😊😊😊❤

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 роки тому +13

    நீ இசையமைக்ககாத இசையே இல்லை என்னா உன் இசை என்னா உன் பாடல் குரல்

    • @premanand9770
      @premanand9770 3 місяці тому

      உன் இசையே இசையின் எல்லை

  • @nishanishaa.691
    @nishanishaa.691 2 роки тому +3

    அருமை அருமை

  • @Keyloker6
    @Keyloker6 2 роки тому +5

    Msv புகழ் இவ்வுலகம் அழியும் வரை நிலைக்கட்டும்.

  • @gpvcam
    @gpvcam 2 роки тому +5

    சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி., அமரன் அருமை.

  • @sabariraj2957
    @sabariraj2957 3 місяці тому +2

    எம்.எஸ்.வி. ஒரு சகாப்தம்

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 2 місяці тому

    Pachchai. Poyyaga sollum. Comments. Ethil. Ullathu. Nan. Thiru. M. Karunanithi arasangam. Erunthapothu. Entha song. Veli vanthathu appothu. Musiligal. Entha thirai. Padam. Thagal. Matha thukku. Ethiraga ullathu. Porattam. Nadaththinar. Eppadi m. G. R. Ooru. Malaiyali avarudaya padam. Oda koodathu. Tamilargal. Poradinnar. Tamilaga. Makkaludaya. Arasiyal. Varalaru. Unmai. Kasakkum.

  • @sathishkumar-ln7bt
    @sathishkumar-ln7bt 2 місяці тому +1

    அய்யாவின் குரலுக்கு நான் ஆயுளுக்கும் அடிமை

  • @marimariappan800
    @marimariappan800 5 місяців тому +2

    சூப்பர் பாடல்

  • @gpvcam
    @gpvcam 2 роки тому +2

    4:12 What a timing msv and ganesh.

  • @balajib785
    @balajib785 3 місяці тому

    Any Arab countries have this kind of wide knowledge for wellbeing ஃ❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому

    Peace prosperity is main

  • @SunthariSathyasunthari-pu8gi
    @SunthariSathyasunthari-pu8gi 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏 Magan msv

  • @kbalasundaram4585
    @kbalasundaram4585 3 місяці тому

    This song lerk want

  • @senthilraja2732
    @senthilraja2732 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nazarhaniffa8077
    @nazarhaniffa8077 2 роки тому +1

    👍👍👍

  • @sultanmydin3741
    @sultanmydin3741 3 місяці тому

    Super super super

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Рік тому +6

    பிசேபி ஆட்சிக்கு வந்தபின் இந்த பாடலை msv ஐயா பாடியிருந்தால் இசுலாமிய கைக்கூலி ,இந்து மத எதிரி என வசைபாடியிருப்பார்கள்.

    • @duraisamy1
      @duraisamy1 3 місяці тому +2

      இந்த பாடல் முகம்மது பின் துக்ளக் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் திரு சோ ராமசாமி அவர்கள். அவர் ஒரு பிராமணர் . மேலும் அவர் பிஜேபி காரர்.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 місяці тому +2

      ​@@duraisamy1well yes I welcome your comments

    • @TryTryfriends
      @TryTryfriends 11 днів тому

      😂yes ansolutly correct❤

    • @whatnow9288
      @whatnow9288 11 днів тому

      இந்த ஜான் கார்த்திக் கன்வெர்ட் பாவாடை நாய்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி குதர்க்கமாக பிரிவினை வாதமாக பேசுவதற்கு தோன்றும். வேறு யாருக்கும் இப்படி தோன்றாது.
      உண்மையான கிறிஸ்துவனாக இருக்கட்டும் உண்மையான இஸ்லாமியனாக இருக்கட்டும் அவர்களுக்கு இப்படி தோன்றாது கன்வெர்ட் ஆகி நாம கன்வெர்ட் ஆகிவிட்டேன் என்று நிரூபணம் செய்யத் துடிக்கும் இந்த மாதிரி நாய்களுக்கு தான் இப்படி பேச தோன்றும்

    • @whatnow9288
      @whatnow9288 11 днів тому

      This John Karthik?? convert is the only one who will think divisive like this. Muslim brothers appreciate Hindu brothers and vice versa. I am Hindu and my family loves Nagoor Hanifa sir's songs. But the converts have to divide.