நாய்-அ கூடவா மக்கள் விட்டு வைக்கல😱 | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • For Business inquiries ➡️ info@tamiltrekker.com
    GET IN TOUCH! ⬇️
    FB Tamil Trekker: / tamiltrekkeryt
    FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
    Instagram : / tamiltrekker
    Patreon : / tamiltrekker
    Shorts : / @tamiltrekkershorts
    #tamiltrekker #newvideo #indonesia #latesttrip #bigtrip #vlog
    Vanakkam, travelers! In this episode, I explore the remote villages of Toraja, uncovering their unique and surprising customs. I was shocked to find a dog kept in a cage, learning it was for meat-a practice rooted in the local culture. Alongside this, I also tried some homemade wine, crafted by the villagers. This journey offered a deep dive into the authentic and sometimes unexpected life of Toraja. Join me as I navigate these fascinating traditions. Like, share, and subscribe to Tamil Trekker for more solo travel adventures!
    Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
    Enroll Now: course.tamiltr...
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Checkout Our Interesting Adventures Playlist:⬇️
    • Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
    • Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2 • Egypt • Srilanka Series • Ethiopia Tourism
    WHO AM I?
    I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
    #tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger
    _______________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _______________________________________________________

КОМЕНТАРІ •

  • @allrounderappukutti1076
    @allrounderappukutti1076 5 місяців тому +39

    Bro நீங்களும் uma bro ம் சேர்ந்து வீடியோ பண்ணுங்க அப்பதான் ஜாலியா இருக்கும்

  • @akllifestyle4058
    @akllifestyle4058 5 місяців тому +23

    Uma brother super..... Nalla pesararu😊😊😊

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 5 місяців тому +37

    90 சதவீதம் தமிழ்நாடு மக்கள் உலகின் பல நாடுகளை சென்று பார்க்க முடியாது. புவி மூலமாக பார்க்க தெரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @abdulkalic9508
    @abdulkalic9508 5 місяців тому +132

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐👌👌👌👌

    • @appujik466
      @appujik466 5 місяців тому +2

      Naanum bro

    • @ArunVijay-b9v
      @ArunVijay-b9v 5 місяців тому +1

      ம்கும்

    • @GunaSekaran-r7g
      @GunaSekaran-r7g 5 місяців тому

      Yappa enum ma intha comment panra

    • @riyasrio1470
      @riyasrio1470 4 місяці тому +1

      Yenpa sothuke vali illa ithula enga velinaduku porathu

    • @chikkom391pasanga
      @chikkom391pasanga 2 місяці тому +1

      ❤️❤️❤️❤️😢😢😢😢unmai bro

  • @bobkarthik.s5200
    @bobkarthik.s5200 5 місяців тому +6

    24:56 mass naa nee 😂😂

  • @SelvasCollection
    @SelvasCollection 5 місяців тому +178

    உங்களுடைய வீடியோக்கள் எப்போதுமே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனால், பல நேரங்களிலே காணாமல் போய்விடுகிறீர்கள். தொடர்ந்து வீடியோக்கள் போட்டால் நாங்களும் பார்த்து மகிழ்ச்சி அடைவோம். நன்றி

    • @dhanasekar.j1010
      @dhanasekar.j1010 5 місяців тому +15

      ​@@Teslathegoat vanmathula pesatha da pudikala na ne unsubscribe paniru.....both are good traveller.... Compare panni paka theva illa...... Unala mudila na mooditu ukkaru... 😊😊😊

    • @jbstatus7417
      @jbstatus7417 5 місяців тому

      Super bro​@@dhanasekar.j1010

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 5 місяців тому +1

      @@Teslathegoat பேக் பேக்கர் குமார் ஒரு எச்சி கல பையன் எங்க போனாலும் ஓசியிலேயே தேடிகிட்டு திரியுறான்ஒரு வீடியோவை ஒரு மணி நேரம் முக்கா மணி நேரம் என்று போட்டு அதிகமாக சம்பாதிக்க ஆசைப்படுகிறான் ஆனால் கஞ்ச பயலா இருக்கிறான்

    • @kumarkanthan692
      @kumarkanthan692 5 місяців тому

      ​@@Teslathegoatavangalukulla nalla bond iruku bro. Adhanaala dhan marupadiyum sernthu travel pandraanga. Naan pack back kumar video parththu dhan iruken. Avorada track vera ivangaloda track vera mudhala andha purinchikonga bro.

    • @aruldasssangeetha3531
      @aruldasssangeetha3531 5 місяців тому +4

      ​@@dhanasekar.j1010 good reply

  • @mandela5886
    @mandela5886 5 місяців тому +10

    அருமை நண்பா ...உங்கள் வீடியோதான் எனக்கு பொழுதுபோக்கு ..இந்த வீடியவை பார்த்ததும் உங்களுடன் பயனிப்பதுபோல் தோன்றுகிறது...

  • @chidambaranathansaminathan8565
    @chidambaranathansaminathan8565 5 місяців тому +10

    தம்பி நீங்கள் செல்லும் நாடுகளின் அவர்களின் வாழ்வாதரம் விவசாயம் வாழ்க்கை முறையை வெளிபடுத் ங்கள் இதுதான் எல்லலோருக்கும் பிடிக்கும் தம்பி

  • @Paramasivam_Selvam
    @Paramasivam_Selvam 5 місяців тому +48

    Uma bro and Bhuvani collab was awesome 🎉🎉

    • @deepEdits4810
      @deepEdits4810 4 місяці тому +1

      Yes bro 😂😂😂❤❤❤❤

  • @cr7eri807
    @cr7eri807 5 місяців тому +7

    Bhuvani and Uma combo very entertaining

  • @aswathiraj3801
    @aswathiraj3801 5 місяців тому +2

    Boo and uma combo is always best and funny ❤️❤️❤️👍😂

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 5 місяців тому +40

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது கவுண்டமணி செந்தில் போல் கலக்கலாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ உமாவை விசாரித்ததாக சொல்லவும்

  • @Swastik26
    @Swastik26 5 місяців тому +7

    12:08 😂 uma anna selection is good.
    உமா அண்ணா தேர்வு நன்றாக உள்ளது.
    ఉమా అన్న సెలక్షన్ బాగుంది.

    • @Swastik26
      @Swastik26 5 місяців тому

      @@Teslathegoat sorry bro can't understand

    • @mdz-eb1oy
      @mdz-eb1oy 5 місяців тому

      ​@@Teslathegoatcorrect

  • @akilanmageshwari5185
    @akilanmageshwari5185 5 місяців тому +4

    உங்க ரெண்டு பேரும் காம்போ நல்லா இருக்கு.

  • @prasath-ray
    @prasath-ray 5 місяців тому +5

    23:20 அண்ணா உங்க ரெண்டு பேத்தையும் அந்த பெண்கள் காமெடி பண்ணிட்டு இருக்காங்க ஐயோ பாவம் வெளிநாட்டுல போய் இப்படி கஷ்ட படுறீங்க

  • @LSMVlogers.09901
    @LSMVlogers.09901 4 місяці тому

    உங்களுடைய துணிச்சலான பயணத்திற்கு மிக அருமையாக இருந்தது உங்களுடன் நானும் சுற்றி பார்த்து போல் உள்ளது நன்றி

  • @aayishahamed7932
    @aayishahamed7932 5 місяців тому +6

    நண்பா இந்த காணொளி மிகவும் அருமை கமெர்ஸ்யல் இன்னும் குறைவாக இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட்

  • @manidevan2444
    @manidevan2444 5 місяців тому +16

    புவனி அண்ணே நல்லா இருக்கீங்களா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 місяців тому +2

    Buvani nanba Indonesia episode 2 video miga miga arumaiyaga iruthathu.. Kojam varuthamaga ullathu antha makkal Dog kari sapdrathu nanba neega lum uma bro reduperum serrhu travel panrathu rombe nalla iruku sema Happy 😍😍🥰🥰💯👍

  • @allfromai0607
    @allfromai0607 5 місяців тому +6

    24:57 - Bhuvini Nakkal yaa unaku 😂

  • @gowtham.b1274
    @gowtham.b1274 5 місяців тому +46

    Bus stimulater indoneshiya Fans yaravadhu irukingala❤

  • @ungalmohantv2043
    @ungalmohantv2043 5 місяців тому +5

    நண்பரே உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை... தற்பொழுது சரியாக பதிவுகள் வரவில்லை தொடர்ந்து வீடியோ காட்சிகள் பதிவு செய்யவும் நண்பரே வாழ்த்துக்கள்...❤

  • @DreamerAloneking
    @DreamerAloneking 5 місяців тому +9

    தமிழ் டிரக்கர் ஆர்மி
    Tamil trekker army

  • @ruzhan
    @ruzhan 5 місяців тому +2

    25:15 அவருக்கு பெண்ணுங்கண்டு எழுதினலே புடிக்கும் 😂😂😂

  • @pugalr3595
    @pugalr3595 5 місяців тому +2

    நாய் கறி சாப்பிடுவோர் சங்கம் சார்பாக உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

  • @Andavar_100
    @Andavar_100 5 місяців тому +1

    அருமை புவனி அண்ணே ...உங்கள் வீடியோதான் எனக்கு பொழுதுபோக்கு

  • @sureshche1386
    @sureshche1386 2 місяці тому

    Support tamil trekker bro from Chennai ❤❤😮

  • @GangadriS-s3z
    @GangadriS-s3z 5 місяців тому +3

    సూపర్ బాగుంది ఉమా అన్న వాళ్ళ నీ వీడియో చూసేను అల్ ది బెస్ట్

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 5 місяців тому

    Superb video bro. Uma bro combination semma. Ultimate combo🎉🎉🎉🎉

  • @avinash_3
    @avinash_3 4 місяці тому

    indonesia ponnunga lam alaga irukanga😍😍😍😍💝

  • @narayananraja8274
    @narayananraja8274 5 місяців тому

    சூப்பர் வீடியோ புவனி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 5 місяців тому

    சிறப்பான விடியோ சகோ சூப்பர் ❤❤

  • @REX_SYF
    @REX_SYF 5 місяців тому

    Next video seekrama upload pannunga bro semma waiting la irukken 😍

  • @jahirhussain8451
    @jahirhussain8451 5 місяців тому +2

    இனி தொடர்ந்து வீடியோ போட வாழ்த்துக்கள் புவனி😅

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому

    தரம்ங்க நண்பரே புவனி 👏👏💞💞💞🙏🙏🙏

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 5 місяців тому +1

    தொடர்ந்து வீடியோ போடுங்க மிலிட்டரி❤😢

  • @vigneshvelumani1922
    @vigneshvelumani1922 5 місяців тому

    Uma anna vera level😅😅😅😅😂😂😂

  • @nirmaladevis491
    @nirmaladevis491 5 місяців тому +7

    புவனியுடன் வருபவர் யார்? மிகவும் நல்ல கேரக்டர் ஆக தெரிகிறார். இப்போது வந்து உள்ள ஊரில் என்ன விஷேசம் என்று தெரியவில்லை விளக்கவும்.

  • @Rolex36028
    @Rolex36028 4 місяці тому

    Enna da alay oru mathiri agitan enna va irukum paka vera mathiri iruku bhuvi 🧐🧐

  • @BakkaAravind
    @BakkaAravind 5 місяців тому

    Love from telugu subscriber. Your videos very good content and way of you talking

  • @snrajan1960
    @snrajan1960 5 місяців тому +2

    நம்ம ஊர்ல நாங்க பார்க்கவே முடியாத நாய் வயக்காடு சாராய பாட்டீல் பஜ்ஜி பஸ் இதெல்லாம் இந்த ஊர்ல காட்டி எப்படியோ ஒரு எபிசோடு ஒப்பேத்திட்டீங்க...
    கொசுறா கூட இருக்கறவரை கலாய்த்து ஜோக்ஸ் (???) வேற !
    வாழ்க வணக்கம் !
    (பின்குறிப்பு - இந்த எபிசோடுக்கு நீங்க கொடுத்த தலைப்பு 100 % பொருத்தமானது )

  • @janarthanans9019
    @janarthanans9019 5 місяців тому

    👌🏻👌🏻நல்லா காமடி பன்ரிங்க இரண்டு பேரும்
    14:00 இத பார்த்து அப்புறம் வீடியோ பார்க்கவே தோனல கஷ்டம் ஆகிருச்சி😢

  • @SriniVasan-pg7hf
    @SriniVasan-pg7hf 5 місяців тому +1

    Bro ninga use pandra camera name sollunga

  • @balamurugand9814
    @balamurugand9814 5 місяців тому +4

    தம்பி உடம்பு ரொம்ப போட்டு விட்டது, traveler கங்கு உடம்பு தான் மூலதனம் உடம்பு fit ஆக இருந்தால் தான் travelling போக முடியும்..... பார்த்துக் கப்பா.....

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 5 місяців тому +1

    தஞ்சை மைந்தன்! நீங்கள் அடிக்கடி காணாமல் போகிறீர்கள் ஏன்?🤭🤭🤭தென்கிழக்கு ஆசியாவில் நாயை விரும்பி உண்ணுவர்கள் நீங்களும் முயற்ச்சி பண்ணி பாருங்கள்!😎👍😊

  • @Tanamitech
    @Tanamitech 5 місяців тому

    Booni ne vera level.. Passion is ah life is this words for u suitable from India tn Tirupur ..,.

  • @JeganJegan-wb1yc
    @JeganJegan-wb1yc 4 місяці тому

    Enoda best Tamil trraker

  • @VijayakumarTmp
    @VijayakumarTmp 4 місяці тому +1

    Ongakuda vara brother UA-cam chennel name enna

  • @RamkVijay
    @RamkVijay 5 місяців тому +1

    Uma is good friend

  • @antony93
    @antony93 5 місяців тому

    CONGRATULATIONS BROTHERS WATCH FROM KUWAIT 🎉🎉

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 5 місяців тому +2

    Hii..Tambe..Bhuvani..fantastic..very..nice..welcome..Thankuoy..Bhuvani..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯💯🤝🤝🤝🤝🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃...Good..after..noon..💐💐💐

  • @MariaRobertGeorge
    @MariaRobertGeorge Місяць тому

    Amazing Enjoy the Nature.

  • @mallikarjunagorava9518
    @mallikarjunagorava9518 5 місяців тому +1

    Telugu tamil super star travelling

  • @vicknesh9410
    @vicknesh9410 5 місяців тому

    Daily night searching ur video bro...this 2 months....I'm new subricber...and almost finish I watched ur all video...keep doing good bro...n keep safe

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👍🎉ஹாய் புவணி சூப்பர் வாழ்த்துக்கள்🎁🎁

  • @sstudios5238
    @sstudios5238 5 місяців тому +1

    Fun Combo 15:30😅😅😅

  • @rajcg4427
    @rajcg4427 5 місяців тому

    Anna video super ..🍃❤️🍃✨💫

  • @sahayajohnson
    @sahayajohnson 5 місяців тому

    இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இந்த நாய்க்கறி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது இந்தோனேசியா விலும் சாப்பிடுவார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் அந்த இடங்களை பார்க்கும்போது கொல்லிமலை போல இருக்கிறது நல்ல ஒரு பதிவு மிக்க நன்றிகள் புவணி அவர்களே

  • @av.saravanan5757
    @av.saravanan5757 4 місяці тому

    Ulagam sutrum vaalibanukku enadhu manamaardha நன்றி சூப்பர்

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 5 місяців тому

    மீண்டும் புவனி வீடீயோ
    Super

  • @engaoorupasanga4985
    @engaoorupasanga4985 5 місяців тому +5

    17:20 enna bro September sollitu August 30 la post podra😁

  • @tamilcnctech
    @tamilcnctech 5 місяців тому

    சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @mariyappanv812
    @mariyappanv812 5 місяців тому

    அருமை🎉

  • @abdbro1717
    @abdbro1717 5 місяців тому +1

    Weekly 4 videos podu bro 😊

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 5 місяців тому

    Bro, super...
    Always waiting for your videos, love you 💕💕💕

  • @sarathkumar8503
    @sarathkumar8503 4 місяці тому

    Super bro good 👍

  • @greatdspaulraj7961
    @greatdspaulraj7961 5 місяців тому

    You are really tallent person in Tamilnadu

  • @tamilvlogers954
    @tamilvlogers954 5 місяців тому

    Bro unga subscribers la oruthara select panni Budjet trip kuttitu poonga nalla irrukum....

  • @Socrates49
    @Socrates49 5 місяців тому

    Thala, ennada one month'a video varalanu ninachen, ippo vanthuduchu❤❤❤❤

  • @ragulnath.s1712
    @ragulnath.s1712 5 місяців тому

    Bro unga travel bag eanga purchase panninga sollunga

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 5 місяців тому

    Antha ponnu unnai vedio etukkuthu nee hero aitte.

  • @RameshRamesh-m7d2v
    @RameshRamesh-m7d2v 5 місяців тому

    தஞ்சாவூர் ல இருந்து உங்கள் ரசிகன்

  • @kalaiselvann3522
    @kalaiselvann3522 5 місяців тому +2

    Bro....
    Inga video lam semma...
    But uma bro va kalaikkura mari onnu pannriigale.... that's not that much good...

    • @Sp_0830
      @Sp_0830 5 місяців тому

      Yess

  • @sunilabishak
    @sunilabishak 5 місяців тому

    Konjamadha continued ah video podunga plz

  • @thineshthinesh3863
    @thineshthinesh3863 4 місяці тому +1

    💯❤❤🙏

  • @gokulv777
    @gokulv777 5 місяців тому +1

    Nama urula tha bus nu soli yamathitu irreakanga pola 😂

  • @mlgaming5609
    @mlgaming5609 5 місяців тому

    25:13 😂😂

  • @krupashankar5094
    @krupashankar5094 5 місяців тому

    Hi Brother Welcome to Indonesia. I am in Indonesia . If you have time we can meet in Jakarta. Please let me know..

  • @Cablesiva
    @Cablesiva 5 місяців тому

    புவனி...♥

  • @sureshrenusr5521
    @sureshrenusr5521 5 місяців тому

    Anna oru help one person ku Indonesia evalau agum fight ellam serthu plz solluga

  • @Tamilan-Tn
    @Tamilan-Tn 5 місяців тому

    Super bro ❤🎉

  • @samundeeswari5887
    @samundeeswari5887 5 місяців тому

    Nice place 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @cyra_official
    @cyra_official 5 місяців тому

    Daily video podunga brooooooooooo

  • @MUZABNEWEDITING
    @MUZABNEWEDITING 5 місяців тому

    broBro south Korea ponga bro plis Srilanka la irukura aalkal eppadi bajat la pohanum endu sollunga bro

  • @historicpassionate2908
    @historicpassionate2908 5 місяців тому

    Uma speaking Tamizh well. Neenga eppo Telugu pesa poreenga

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    Hi uma brother
    Congratulations👍🎁

  • @sakthinathan781
    @sakthinathan781 5 місяців тому +1

    Vovval Namma oorlayum sapduvanga bro ... Ana athu Pazham thinni vovval ... Vera edhuvum sapda mattanga Namma oorla

    • @treatseaweed
      @treatseaweed 5 місяців тому

      But you guys are பிணம் தின்னி கழுகுகள்

    • @sakthinathan781
      @sakthinathan781 5 місяців тому

      @@treatseaweed puriyala thanglish la sollu

    • @sakthinathan781
      @sakthinathan781 5 місяців тому

      @@treatseaweed illena fulla tamil la sollu

    • @treatseaweed
      @treatseaweed 5 місяців тому

      @@sakthinathan781 Learn தமிழ் properly

    • @sakthinathan781
      @sakthinathan781 5 місяців тому

      @@treatseaweed nee pinam thinni kazhugu nu sonnathu purinjathu .. athukku munnadi onnu potrukkela athu enna nu kekuren sollu

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k 5 місяців тому +1

    தம்பி நீங்க எந்த camara,-ல.வீடியோ எடுக்கிறீங்க..

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 5 місяців тому +3

    அழகு இயற்கை இயற்கை தான் அருமையான காணொளி வாழ்த்துக்கள் புவனி

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 5 місяців тому

    Uma karu cooka briyani wines party jolly time 😅

  • @NatarajanYasoda
    @NatarajanYasoda 2 місяці тому

    Toroja.பஸ்.பெயர்.அந்த.தீவின்.மக்கள்.பெயர்.அந்த.ஞபகம்இருக்கிறது.பாருங்கள்.நன்றி.நன்றி

  • @udhayakumar2682
    @udhayakumar2682 4 місяці тому

    Business idea sollunga bro

  • @mohammedasik105
    @mohammedasik105 5 місяців тому

    bus patha mare ella pennade eruka ponna patha mare eruku , aana ethu nalla eruku

  • @AnandKumar-nq3wi
    @AnandKumar-nq3wi 5 місяців тому

    Bus look like game is name bus simulator 😮❤

  • @krgroup7288
    @krgroup7288 4 місяці тому

    anna ini indonesia varumpothu solliddu vangko anna

  • @raajli7330
    @raajli7330 5 місяців тому

    Hi bro I am waiting for you videos I am so happy❤

  • @pravinraj1692
    @pravinraj1692 5 місяців тому

    Enna pa MGR pesura mathiriya iruku 😮

  • @TnVoice1994
    @TnVoice1994 5 місяців тому

    உமா ப்ரோ good person

  • @justforfun179
    @justforfun179 5 місяців тому

    Bro Martinique island poinga very interesting place ❤

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 5 місяців тому

    Naai Kari sapidama variya bro 😂😂