மிரள வைக்கும் புது வகையான ALP ஜோதிடம்.. | ALP Astrology | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #alp #ibcbakthi #alpastrologer #alpastrology #alpastrologysoftwre #horoscope #astrologer #astrology #devotional #devotionalvideos
    மிரள வைக்கும் புது வகையான ALP ஜோதிடம்.. | ALP Astrology | IBC Bakthi
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 39

  • @kalidossm4192
    @kalidossm4192 21 день тому

    வீட்டுக்கு வாசகால் வைப்பதற்கு இந்த மாதத்தில் உகந்தநாள் கூறவும்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 7 місяців тому +1

    கணணி யுகத்தில் ,ஜோதிட வியாபாரத்திலும் மாற்றம் வந்து விட்டது.
    முன்னோர்கள் வகுத்த கிரஹ நிலைகள், அடிப்படை ஜோதிட ராசிக்கட்டம் , லக்னம் மற்றும் பிறந்த நட்சத்திரம் மாற்ற முடியாதது, பாராட்டுக்குரியது.

  • @manjulamanjula8796
    @manjulamanjula8796 Рік тому +5

    எனக்கு ஒண்ணுமே புரியல உங்களை எப்படி தொடர்பு கொள்வது கான்டக்ட் நம்பர் ப்ளீஸ்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 8 місяців тому

      காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉😢🎉

  • @kalyanisethuraman2752
    @kalyanisethuraman2752 Рік тому +1

    Apl ல லக்னம் மாறுவதுபோல் மற்ற ஜனன கால கிரகங்களும் மாறிக்கொண்டே இருக்குமா. எப்படி என்று விளக்கவும்

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 5 місяців тому

    சோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல ஆன்மீக சாஸ்திரம் அல்ல ஆனால் உண்மை சாஸ்திரம் கலைஞரே
    எல்லாவற்றையும் சொல்லமுடியும்
    எதையும் மாற்ற இயலாது

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Рік тому +2

    ஜோதிட ஞானம் கொஞ்சம் இருந்து வாழ்க்கை அனுபவமும் இருந்து மற்ற ஜோதிட முறையில் பொறாமை கொள்ளாமல் இருக்கும் ஒருவரால் தான் இந்த ஏஎல்பி முறையில் உள்ள விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t Рік тому +4

    All.lies ...waste time ..51 until today nothing....all wastte time ...please go and work

    • @nirmalr457
      @nirmalr457 11 місяців тому +1

      Correct sir people are the business material for money making.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому +2

    Good evening🌙 sir

  • @arunaanbuchelvan5005
    @arunaanbuchelvan5005 Рік тому +2

    சார் நம்பர் பிளீஸ் 1:13

  • @parathidassan800
    @parathidassan800 Рік тому +1

    ஐயா,நான் காரைக்கால் (புதுச்சேரி)பகுதியை சார்ந்தவன் தங்களிடம் எப்படி ஜாதகம் பார்ப்பது?

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 8 місяців тому

      காந்தி தாதா photo க்கு 😢 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉😢🎉

  • @akisjohn9280
    @akisjohn9280 Рік тому

    Connecting to this fellow Satyanarayanan is a pain in the ass. He will never give time and you have to wait and wait. Will say" I am calling" but never called. Either cranky or really doesn't care

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 4 місяці тому

    குருஜிக்கு கோடான கோடி நன்றி குருஜி🙏🙏

  • @mdmforever5021
    @mdmforever5021 Рік тому +2

    ஆனால் நீங்கள் பேசும் பொழுது சூத்திரம் எனக்கு வேறு மாதிரி கிடைத்து விடுகின்றது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 8 місяців тому

      காந்தி தாதா photo க்கு 😢 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 😢🎉😢

  • @computertutorial2268
    @computertutorial2268 Рік тому

    Ongaltta jadhagam pakka evlo sir fees.

  • @rathanyaloganathan9494
    @rathanyaloganathan9494 Рік тому +1

    Bhi

  • @mdmforever5021
    @mdmforever5021 Рік тому +1

    வீடு வாங்க வேண்டும் என்றால் செவ்வாயுடன் சுப கிரகம் சம்மந்தம் இருக்க வேண்டும்

  • @ramprasath04
    @ramprasath04 Рік тому +5

    செக்கில் ஆட்டின சுத்தமான உருட்டு

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 8 місяців тому

      காந்தி தாதா photo க்கு 😢 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉😢🎉

  • @karthiram-lr8cy
    @karthiram-lr8cy 11 місяців тому

    😂

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 10 місяців тому

    அற்புதம் கருஜி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 8 місяців тому

      காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 😢🎉😢

  • @annelkumaar1367
    @annelkumaar1367 Рік тому +1

    Good advertisement

  • @Iamshyamalakrishnamoorthi
    @Iamshyamalakrishnamoorthi Рік тому +1

    Sir how to contact you please

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 Рік тому

    குரு சரணம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 8 місяців тому

      காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉😢🎉

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Рік тому

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @mdmforever5021
    @mdmforever5021 Рік тому

    தவறு.