யாழ் இடம்பெயர்வுக்கு நம்மவர்கள் அறிவுறுத்தல் செய்யும் போதே அம்மா செய்த முதல் ஆயத்தம் மரவள்ளி அவித்தும், பொரித்தும் எடுத்து செல்வதென்று. செம்மணி தாண்டி சாவாகச்சேரி வரவேற்ப்பை கண்டவுடன் மரண பீதி குறைந்து ஒரு மர நிழலில் மரவள்ளி தந்த சுவையை எந்த நட்சத்திர உணவகமும் எமக்கு இன்றுவரை தந்ததில்லை 🙏🏼 நன்றிகள் உங்களுக்கு
நல்ல மாப்பிடிச்ச மரவள்ளி கிழங்கு , அருமை எனக்கும் பிடித்திருக்கு இந்த ரொட்டி , அம்மம்மாவுக்கு வேலை இருக்கு . நீங்கள் சமைத்த சாப்பாடுகளில் எனக்கு பிடித்த முதல் உணவு இதுதான் பார்க்கவே வாய் ஊறுது , இப்போ கொஞ்சம் வயக்காட்டில் வேலை அதிகம் , அப்போ அம்மம்மா சாப்பாடு கொண்டுவரும் அது கொஞ்சம் கவலையா இருக்கும் ரொம்ப தூரம் நடக்கணும் , ஆனால் இந்த மரவள்ளிக்கிழங்கு ரொட்டியும் சம்பலும் கொண்டுபோனால் காலையில் இருந்து மாலைவரை நல்ல உணவு நேரம் மிச்சமாகும் .. வாழ்த்துக்கள் நன்றி . மரவள்ளிக்கிழங்கு புதுமைகளை கொண்டுவாருங்கள் மக்களுக்கு , மக்கள் பலருக்கு எந்த உணவில் என்ன சமைக்கலாம் என்பது தெரியாது அதனால் .
அருமையான ரொட்டி.நாமும் செய்து பார்ப்போம்.ஆனால் கடையில் வாங்கும் கிழங்கை நம்பி வாங்க முடியாது.சில வேளைகளில் நன்றாக அவியாது.இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஏற்கனவே சுஜி அக்கா செய்து காட்டிய சில சமையலை நானும் செய்து பார்த்திருக்கிறேன்.இதையும் செய்து பார்க்கிறேன்.
போர்ச்சூழலில் எல்லோரும் சாப்பிடவில்லை மரவெள்ளிக்கிழங்கு.. இன்றைய இலங்கை நிலமையைவிட அன்றைடபோர்ச்சுழலில் யாருக்கும் சோற்றுக்குப் பிரச்சினைவரவில்லை... ஆனால் ஒருவேளை 2009 வன்னியில் யூரியூப் சணல் அண்ணை சாப்பிட்டாரோ தெரியவில்லை
❤❤❤❤❤தம்பி கவனம் மரவள்ளி தடியை இழுக்கும்போது கட்டை போட்டு ஈரமாக்கிப்போட்டு இழுத்து எடுங்கோ என்னுடைய மாமாவிற்கு மரவள்ளி இழுக்கும்போது ஏற்பட்ட நாரிப்பிடிப்பு இன்றும் அவஸ்தைப்படுகின்றார் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது ஆகவே அவதானம்.
❤❤❤❤❤கொன்னேபுடுவேன் மனிசருக்கு எரிச்சலை உண்டாக்கிறதுக்கு.ஏற்கனவே ரொட்டியும் இடித்த சம்பலென்றாலே சொல்ல தேவையில்லை ஆனால் மரவள்ளி புட்டு சாப்பிட்டிருக்கின்றேன் எங்கள் வறுமையின் காவலனே மரவள்ளிதான் அன்றைய காலத்தில் நான் சொல்வது 1980 இற்கு பிறகு ஏற்கனவே எனக்கு ரொட்டியும் சம்பலும் என்றாலே அலாதிபிரியம் ஆனால் சொல்லுறன் சகோதரியும் தம்பியும் வில்லங்கப்படப்போறியள் என்னிடம் சரியோ😂😂😂😂😂😂சும்மா பகிடிக்கு.

அருமையான பதிவு ,உங்கள் இயற்கைதான் மிகவும் சிறப்பு😂😂😂🎉🎉🎉❤❤❤
மகள் எனக்கு உங்கள் கத்தி ரெம்ப பிடிக்கும் அன்பான உறவுக்கார விளக்கமாக சமையல்காரராக இருந்த இருவருக்கும் நன்றி ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
வணக்கம் அக்கா, அண்ணா இன்று மரவள்ளிக்கிழங்கு ரொட்டியும், சம்பலும்👌😄 பார்க்க ஆசையாக இருக்கிது.நல்ல சாப்பாடு.👌சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் இருவருக்கும் சுஜி நன்றாக விளக்கமாய் கற்றுக் கொடுக்கும் விதம் வேற லெவல்
உங்கள் ரொட்டியை பார்த்து நாங்கள் போண்டா செய்தோம். அருமை.
நல்ல மாப்பிடிச்ச மரவள்ளி கிழங்கு , அருமை எனக்கும் பிடித்திருக்கு இந்த ரொட்டி , அம்மம்மாவுக்கு வேலை இருக்கு . நீங்கள் சமைத்த சாப்பாடுகளில் எனக்கு பிடித்த முதல் உணவு இதுதான் பார்க்கவே வாய் ஊறுது , இப்போ கொஞ்சம் வயக்காட்டில் வேலை அதிகம் , அப்போ அம்மம்மா சாப்பாடு கொண்டுவரும் அது கொஞ்சம் கவலையா இருக்கும் ரொம்ப தூரம் நடக்கணும் , ஆனால் இந்த மரவள்ளிக்கிழங்கு ரொட்டியும் சம்பலும் கொண்டுபோனால் காலையில் இருந்து மாலைவரை நல்ல உணவு நேரம் மிச்சமாகும் .. வாழ்த்துக்கள் நன்றி . மரவள்ளிக்கிழங்கு புதுமைகளை கொண்டுவாருங்கள் மக்களுக்கு , மக்கள் பலருக்கு எந்த உணவில் என்ன சமைக்கலாம் என்பது தெரியாது அதனால் .
அருமையான ரொட்டி.நாமும் செய்து பார்ப்போம்.ஆனால் கடையில் வாங்கும் கிழங்கை நம்பி வாங்க முடியாது.சில வேளைகளில் நன்றாக அவியாது.இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஏற்கனவே சுஜி அக்கா செய்து காட்டிய சில சமையலை நானும் செய்து பார்த்திருக்கிறேன்.இதையும் செய்து பார்க்கிறேன்.
நாளை எங்க வீட்டில் செய்து சாப்பிடபோறோம் அக்கா நீங்க சொல்றது எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
நல்ல சாப்பாடு சம்பள் உடன் சாப்பாடு வேற லவள்
அருமையான ரொட்டி . எனக்கு மரவள்ளி கிழங்கு ரொம்ப விருப்பம். ஊருக்கு வரும்போது கட்டாயமாக உங்களிடம் வருவோம்.
அருமை அருமை சகோதரன்
ஊருக்கு திரும்பி வரவேனும் மாதிரி இருக்கு நன்றி தம்பி
அருமையான ரொட்டி
மரவள்ளி கிழங்கு மிகச்சத்தான உணவு. உரும்பிராய் கிழங்கு பேர்போனது.
அருமை,சிறப்பானதுவரும்போதுசாப்பிடுவோம்சகோதரர்கள்❤❤❤வாழ்த்துகள்🎉🎉🎉🎉
👌🏽👍🏽ப ழ ஜ ஞா ப க ம் வ ரு கி ற து வாழ்த்துக்கள்
போர்ச்சூழலில் எல்லோரும் சாப்பிடவில்லை மரவெள்ளிக்கிழங்கு.. இன்றைய இலங்கை நிலமையைவிட அன்றைடபோர்ச்சுழலில் யாருக்கும் சோற்றுக்குப் பிரச்சினைவரவில்லை... ஆனால் ஒருவேளை 2009 வன்னியில் யூரியூப் சணல் அண்ணை சாப்பிட்டாரோ தெரியவில்லை
Unkalukku varella pola unmajilaje uththathla erunthavekku vanthathu
ஆகா பார்க்கவே வாய் ஊறுது அருமையான புதுமையான ஓர் சமையல் மரவள்ளி கிழங்கு ரொட்டி 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🥰
Lpkv
❤❤❤❤❤தம்பி கவனம் மரவள்ளி தடியை இழுக்கும்போது கட்டை போட்டு ஈரமாக்கிப்போட்டு இழுத்து எடுங்கோ என்னுடைய மாமாவிற்கு மரவள்ளி இழுக்கும்போது ஏற்பட்ட நாரிப்பிடிப்பு இன்றும் அவஸ்தைப்படுகின்றார் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது ஆகவே அவதானம்.
Super akka well done thanks
Wow super❤❤❤❤
ஓட்டு சட்டியில் போட்டு சுட்டு பாருங்கோ சும்மா அந்தமாதிரி இருக்கும்❤❤❤
உங்கள் முயற்சிக்கு நன்றிகள் ❤❤
Wow Vera level 👍 thanks sister ❤❤
இதை பனங்கிழங்கு துவையல் போல், கொஞ்ச மிளகு தூள் கலந்து உருண்டைகளாக செய்து சாப்பிடலாம். புற்று நோய்க்கு சிறந்தது.
Wow nice
அண்ணா அருமையான பதிவு. Shanthan Swiss
சூப்பர் அருமை👌👌👌
❤❤❤❤❤nice
Iooo anna akka super ungalala madum than ithalam seiya mudium ❤
நாளைக்கு எங்க வீட்டில் இதே மரவள்ளி கிழங்கு ரொட்டிதான் காலை உணவு , எங்கள் மரவள்ளி கிழங்கில் இருந்து அருமையா இருக்கு .
Arumai 😊
Lovely 💕
Tasty food. Thank you for sharing this recipe
சுஜி அருனம ரொட்டி 🎉❤
Super🎉
அருமை அக்கா. எனக்கு Hi 👋 சொல்லவில்லையே அக்கா😔😔😔
அருமை அக்கா...
Hi vanni volg bro vanakkam super Rotti
A good meal❤
Nice jody. God blessed you.
Super cooking 🤤🤤🤤
Very nice
Super anna akka
❤❤❤❤❤கொன்னேபுடுவேன் மனிசருக்கு எரிச்சலை உண்டாக்கிறதுக்கு.ஏற்கனவே ரொட்டியும் இடித்த சம்பலென்றாலே சொல்ல தேவையில்லை ஆனால் மரவள்ளி புட்டு சாப்பிட்டிருக்கின்றேன் எங்கள் வறுமையின் காவலனே மரவள்ளிதான் அன்றைய காலத்தில் நான் சொல்வது 1980 இற்கு பிறகு ஏற்கனவே எனக்கு ரொட்டியும் சம்பலும் என்றாலே அலாதிபிரியம் ஆனால் சொல்லுறன் சகோதரியும் தம்பியும் வில்லங்கப்படப்போறியள் என்னிடம் சரியோ😂😂😂😂😂😂சும்மா பகிடிக்கு.
😂
👌
Super maravale rotti 🪵🧇😂
👍👍👍
Super Beautiful please 👍👍👍❤️
Super roddi👌
Very tasty food
Hi akka roty super
இஞ்சிச் கிழங்கு?
Hi brother and sister
Super this video rotty
❤❤❤❤
💚💚💚💚💚🌾💚🇲🇫
❤❤Hi👌👌👌❤👍👍👍❤
❤❤😮😮😮Hi👍👍👌👌❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Behind senike
❤❤❤