பிரதர் தமிழ் அடியான் நீங்க மன்னிப்பு கோரியது மிகவும் சரியானது.👌💯👌 கோவிட் காலங்களில் துப்பரவு தொழிலாளிகளின் மாபெரும் பங்களிப்பை கருதில் வைச்சு படித்தவங்கள் நன்றியுடன்-பண்புடன் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நன்றி!!🙏
சிறந்த பதிவு தமிழ் அடியான்... புலம்பெயர்ந்த நிறைய ஆட்கள் துப்புரவு தொழில் தாங்க செய்கின்றோம்...அப்படி இருக்க அவர்கள் அனுப்பும் பணம் மட்டும் வேண்டும் இல்லையா...
தமிழ் அடியான் உங்களுக்கு எனது சார்பாக👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤ எம் அவர்களை உங்கள் சேவை ஊடாக எப்படியாவது திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்பாடும். உங்கள் சேவை மிக அர்பணிப்பானது❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹👏🏻👏🏻👏🏻👏🏻
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🌹🙏🙏🙏🙏💪💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌👌👌👌🌹🌹❤️❤️❤️🌹
தமிழ் அடியானுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.👌👌 நானும் பார்த்தவுடன் இந்த இளய தலைமுறையினரும் இன்றுவரை திருந்தவில்லை என்று தோன்றுகிறது. இவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு முன் இவர்களின் அழுக்குகளைக் கொண்ட மனதைக் clean செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலை குடுத்தாலும் சமுதாயத்துக்குப்பயன் இல்லை . உண்மையில் இவர்களில் யாராவது துப்பரவுத் தொளிலாளியின் மகனோ மகளோ இருந்துருந்தால் எவ்வளவு கஷ்டம் வேதனையும் பட்டிருப்பார்கள். உலகில் துப்பரவுத் தொழிலாளர்கள் அதிகம் இல்லை என்றால் சூழல் எப்படி இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் .
கஷ்டப்பட்டு எத்தனை வருடம் படித்து ஆடு மேய்க்க வேலை என்றால் சாதாரணத் படிப்போடு அதையெல்லாம் என்று பிள்ளைங்களெல்லாம்மேற்படிப்பை நிறுத்துகிறார் கள் என்றால் அது சரியா
ஆம்..தமிழ் மக்கள் இலங்கை மக்கள் உருப்பட வாய்ப்பில்லை.அவர்களின் கல்விதான் சுத்தப்படுத்த வேண்டும்.கல்வி கற்ற குரங்கு சுயதொழில் செய்ய என்றாலும் முயலும்.நன்றி.நெதர்லாந்தில் இருந்து.
உண்மையான காரணம் இலங்கையின் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் பட்டதாரிகளின் மனப்பாஙைகில் மாற்றம் வேண்டும் கல்வி என்பது வேறு வேலை என்பது வேறு இந்த அடிப்படையான Clarity இவர்களிடம் இல்லை
@@KayanKanesaraja ஏன் இங்கு இந்தியாவில் இருந்து வந்த திராவிட கூட்டங்கள் போய் செய்யலாமே தனியார் துறைகளில் இந்தியா காரன் எவன் தனியார் துறையிலும் தமிழர்கள் வேலையில் சேரக்கூடாது தமிழர்களை அடிமை படுத்த எடுக்கும் திட்டம் இது சிங்களாவனிடம் சேர்ந்தாலும் இவர்களிடம் சேரவே கூடாது இவர்கள் சின்ஹலவர்களை விட கொடூரமானவர்கள் தமிழ் நாட்ட்டு தமிழர்களை நாசம் செய்து முடிந்து விட்டது இப்போது இங்கு விட்டி அடிக்க வேண்டும் அப்போது தான் சரிவரும்
ஆக்கபூர்வமான முறையில் நம்மவர் யோசனை செய்யும் மூளை “கலங்களை “ முற்றாக செயலற்றதாகச் செய்துவிட்டோம் . எந்தத் தொழிலையும் செய்யும் மனப்பான்மை வேண்டும். சுத்தரிப்பு தொழில் செய்பவர்கள் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏 கடவுளுக்குச்சமன் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 அவர்களுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள் எப்போதும் 👍🏾👌🏽🙏💫💫💫💫💫💫💫💖💖💖💖💖💖💖💖💖. அர்ச்சுனா ஊடாக நல்ல வடக்கு மாகாணம் உருவாகும் அதற்க்கு ஒவ்வொருவரினதும் உணர்ச்சி பூர்வமான + உடல்ரீதியான உழைப்பும் இங்கு தேவை.
காலமும் .... கடவுளும்... எங்கள் அறியாமையை விலக்க பிரதர் உங்கள போலவும் Hon. MP Archuna Doctor போலவும் வந்திருக்காங்க என்றே தோன்றுகிறது...!!💐🙏💐 இணைந்தே செயற்படுவீங்க என்று 💯% நம்புகிறோம்...!!🙏🙏🙏 @ 6:23 சரியாக சொன்னீங்க பிரதர். எந்த தொழிலும் இழிவு இல்லை என்கிற எண்ணம் படிச்சவங்களுக்கு இல்லாத போது.......??? படிச்சதால்தான் என்ன பயன்.....???
முற்றிலும் உண்மை தம்பி தமிழ் அடியான் ! நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் படித்த முட்டாள்களின் அவலநிலை மாறும்வரை இந்த நிலையில் இருந்து நம் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே !! சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் ! நன்றி மக்களே.
உங்கள் பதிவுகள் உன்மையான கருத்து வேறுபாடுகள் இல்லை நல்ல நல்ல கருத்துக்கள் பதிவுகள் அருமை அருமை வாழ்த்துக்கள் மற்ர ஒரு விசயம் ஒரு அண்ணா காசு அனுப்பினவர் என்று சொன்னீர்கள் அது அவரின் நல்ல மனம் தமிழ் அடியான் உங்களுக்கு வெள்ளை மனம் படைத்த உள்ளம். உங்கள் நேர்மை உங்கள் பதிவுகள் பார்க்கிற உறவுகளுக்கு தெரியும் இருந்தாலும் உங்களுக்கு ஒரு சலூட்👌👌
வணக்கம் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்வர்கள், சுயதொழில், அல்லது தனியார் நிறுவனங்களில் பலர் வேலை செய்பவர்கள், அவர்களே பாராளுமன்ற உறுப்பினரிடம் எல்லோரும் வராமைக்கு காரணமாக சொல்லியுள்ளனர், அரசாங்கவேலை மட்டுமே வேண்டும் என MP யிடம் அடம்பிடிப்பது போல் மற்றைய தொழிலை மதிப்பதாகக்கூட இல்லை அந்தப் பட்டம் பெற்றவர்கள்.
இலங்கையில் உள்ள படித்தவர்களின எண்ணங்களும் படியாதவர்களின் எண்ணங்களும் ஒருமாதிரிதன். இன்னும்தான் இவர்கள் மாறவில்லை. இந்த தொழில் நுட்பம் வளர்ந்த நூற்றாண்டில் இவர்கள இன்னும் 50 வருடம் பின்னுக்குதான் இவர்கள் வாழ்கிறார்கள். மக்கள் சிந்தனை மாறவேண்டும். 🙏🇬🇧
ஐரோப்பிய நாடுகளில் பட்டதாரிகள் சமையல், கிளீனிங், வீதிகளிலும் வேலை செய்கின்றனர். பட்டத்தை வைத்துக்கொண்டு பட்டம், பட்டம், என இருக்க வேண்டியதுதானே....@@SmilePleaseWhenImHere
வெறுமனே நாட் கூலிக்கு சென்று இலங்கை ரூபா 800=/1000/= வே பெறுகின்றார்கள். இதில் தான் குடும்பத்தின் உணவு மருத்துவம் உட்பட்ட செலவுகளும். இவ்வாறு ஊதியம் எடுப்பதற்கு எமது பிள்ளைகள் பட்டதாரிகள் ஆக தேவையில்லை. மேலும் பெற்றோர்கள் ஆகிய நாமும் ஏழைகள் எமது சந்ததியும் ஏழைகளாக வேண்டுமா?
😂😂😂😂😂😂😂சரியாக சொன்னிங்கள் தம்பி ❤ 🎉🎉🎉🎉உங்கட நிவுஸ் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எதையும் தெலிவாக சொல்லுவிங்கள்❤❤❤நன்றி அவர் நினைப்பாரோ இவர் நினைப்பாரோ😂😂😂😂😂
ஹாஹாஹா தமிழ் அடியானை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. லண்டனில் நடப்பது எல்லாம் இலங்கையில் நடக்கும் என்று எதிர் பார்க்கிறார்.லண்டனில் எலி பிடிக்கிறவனையும் இஞ்சினியர் என்று தான் கூறுவார்கள். இலங்கையில் தகுதிக்குரிய வேலை இல்லை என்றால் செலவழித்து படித்ததில் பிரயோசனம் இல்லை. நேர்முகத்தேர்வு நடக்கும் போது ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த தகைமைகள் வேண்டும். அந்த எதிர் பார்ப்பில் கல்வியை கற்று விட்டு தகுதிக்கேற்ப வேலை இல்லை என்றால் படித்ததில் என்ன பிரயோசனம். அநுராவை பாதுகாக்க தமிழடியானின் சிந்தனை விபரீதமான ஒன்று. றோட்டு கூட்டுவதுதான் தொழில் என்றால் பட்டதாரிகள் காலத்தை வீணடிக்க தேவையில்லை. தமிழடியான் மனம் திறந்து சொல்லுங்கள் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் கடைகளை நடாத்தி விட்டு அந்த கடைகளை விற்றதும் பின்னர் அவர்கள் யாராவது கவுண்சிலில் குப்பை எடுக்கும் வேலைக்கு போவார்களா என்று? அல்லது ஒரு கடைக்கு கைசியரா போனால் கீழே இறங்கி சாமான்களை அடுக்குவாரா? என்பதை கூறவும்.
எல்லா நாடுகளிலும் பட்டப் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என நினைத்தால் வீதியில் நின்று தர்மம் போடுங்க சாமிதான்.... என கெஞ்ச வேண்டியது தான். எத்தனையோ பட்டதாரிகள் கூலி வேலை செய்கின்றனர்.
மிக சிறப்பு தமிலாடியான் , படித்த பட்டதாரி உறவுகளுக்கு Dr கூறியது உங்களின் கோரிக்கைகளை தாங்கோ பாராளமன்றத்தில் பேசுகிறேன் என்று படிக்காதவர்களுக்கு தெரிந்தது ( பாலிமன் Dr பேசுவதற்கு தடை ) படித்தவர்கள் தெரியாமல் பேசியது கவலை இதையறிந்து Dr மன்னிப்பு கோரியுள்ளார் ""
உண்மையான செருப்படியான கேள்வி இந்த வேலையில்லா பட்டதாரிகளின் மெத்தப்படித்த செயலுக்கு. வரவேற்கத்தக்க கருத்து❤❤❤ வாழ்த்துகள் தமி்ழ் அடியான் தம்பி❤❤❤ நாங்களும் இந்த பேரணியை வன்மையாக கண்டிக்கிறோம் .
அடியான் அவர்களே, நீங்கள் ஓர் பக்கசார்பற்ற நேர்மையான ஓர் ஊடகம். யாருக்கும் அடிபணிய தேவையில்லை. Dr.Aruchchana மக்களுக்காக மக்களுடன் பயனிக்கினுறார். நீங்களும் உண்மைக்கு துணை யாக Dr. உடன் ஊடகமா உள்ளீர்கள். நன்றி.
உண்மையாக பார்ப்போமானால் பட்டதாரிகளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வேலையில்லையே என்று. இதனால் அவர்கள் இப்படியான போராட்டங்களால் தங்களுக்கு ஓர் விடிவு எற்படுமோ என்று எண்ணி இருக்கலாம். ஆனால் அன்பான நீங்கள் இப்படி சுட்டிக்காட்டும் போது அவர்கள் நிட்சயம் தங்களின் தவறை உணர்ந்து கொள்ளுவார்கள். மன்னிப்பும் கேட்பார்கள் என்று நம்புகிறோம். நன்றி.
படித்து பட்டம் வாங்கினால் போதாது!உலக அறிவும் இருக்கவேண்டும்,எம்மை விட படிப்பிலும் வசதியிலும் குறைந்த வர்களை மதிக்கும் மேன்மையான குணங்கள் இருக்கவேண்டும் 😊முதலில் இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எனது கருத்தும்🙏நல்ல கருத்துள்ள முக்கியபதிவு👍👍 தமிழ் அடியானுக்கு நன்றி❤🎉
இலவசமாக பட்டதாரிக்கல்வி நம்நாட்டில் வெளியேறும் பட்டதாரிகள் அனைவருக்கும் எல்லாக்காலத்திலும் அரசில் வேலைவாய்ப்பு வழங்கமுடியுமா? எந்தநாட்டிலும் அப்படியோர் திட்டம்இல்லை. அவ்வளவு வெற்றிடங்கள் இருக்கவேண்டுமே? வெற்றிடங்கள் இல்லாமல் அரசியலுக்காக வேலைகள் வழங்கப்பட்டமையால் இன்றைய பொருளஞாதார நிலை
தமிழ் அடியான் பட்டதாரிகளுக்கு சரியான
பதில் கெடுத்துள்ளர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
தமிழ் அடியானின் கருத்து 100/100 % உண்மை உண்டு👍
Dr.Aruchchuna great 👍 தமிழடியான் பதிவு உண்மையும் நம்பகமானது.நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவு.🎉 எதிர்பார்த்தி..
பிரதர் தமிழ் அடியான் நீங்க மன்னிப்பு கோரியது மிகவும் சரியானது.👌💯👌
கோவிட் காலங்களில் துப்பரவு தொழிலாளிகளின் மாபெரும் பங்களிப்பை கருதில் வைச்சு படித்தவங்கள் நன்றியுடன்-பண்புடன் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.
நன்றி!!🙏
சிறந்த பதிவு தமிழ் அடியான்...
புலம்பெயர்ந்த நிறைய ஆட்கள் துப்புரவு தொழில் தாங்க செய்கின்றோம்...அப்படி இருக்க அவர்கள் அனுப்பும் பணம் மட்டும் வேண்டும்
இல்லையா...
தமிழடியான் உங்கள் கருத்து 100% உண்மை
அருமை அருமை தமிழ் அடியான் வேரலெவல் 👌👌👌🔥👌👌👌👌👌❤️❤️❤️
வாழ்க தமிழ்அடியான்👍
தமிழ் அடியான் உங்களுக்கு எனது சார்பாக👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤ எம் அவர்களை உங்கள் சேவை ஊடாக எப்படியாவது திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்பாடும். உங்கள் சேவை மிக அர்பணிப்பானது❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹👏🏻👏🏻👏🏻👏🏻
சிறப்பு......அருமை...........அருமை
Wow! தமிழடியான் அருமையான பேச்சு. அங்கிருந்து வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் மலசலகூடம் கழுவுகிறார்கள் என்று கேலி செய்வோர்கள் எல்லோருக்கும் செருப்படி
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🌹🙏🙏🙏🙏💪💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌👌👌👌🌹🌹❤️❤️❤️🌹
தமிழ் அடியானுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.👌👌
நானும் பார்த்தவுடன் இந்த இளய தலைமுறையினரும் இன்றுவரை திருந்தவில்லை என்று தோன்றுகிறது.
இவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு முன் இவர்களின் அழுக்குகளைக் கொண்ட மனதைக் clean செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலை குடுத்தாலும் சமுதாயத்துக்குப்பயன் இல்லை .
உண்மையில் இவர்களில் யாராவது துப்பரவுத் தொளிலாளியின் மகனோ மகளோ இருந்துருந்தால் எவ்வளவு கஷ்டம் வேதனையும் பட்டிருப்பார்கள். உலகில் துப்பரவுத் தொழிலாளர்கள் அதிகம் இல்லை என்றால் சூழல் எப்படி இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் .
கஷ்டப்பட்டு எத்தனை வருடம் படித்து ஆடு மேய்க்க வேலை என்றால் சாதாரணத் படிப்போடு அதையெல்லாம் என்று பிள்ளைங்களெல்லாம்மேற்படிப்பை நிறுத்துகிறார் கள் என்றால் அது சரியா
@@RajeswariRajeswari-q8m
கற்றது .. கை மண்ணளவு … கற்கவுள்ளது .. இன்னும் கடல் அளவு..
தம்பி தமிழ்அடியானில் உன்மையை சென்னால்
அது சிலருக்கு பிடிக்கவில்லை
அப்படியனவர்களை கணக்கில் எடுக்கவேன்டம் ❤❤❤❤❤
உண்மை கசக்கும் 👍👌
தரமானது👍🙏
நல்லது தமிழடியான் தம்பி மிகசிறப்பான கருத்தாய்வு.
அருமை. நல்ல சிந்தனை. அதை ஊருக்கு கஷ்டமானவர்களுக்கு உதவுங்கள்
You are always great Tambi. Don’t worry about other bluddy people. You continue your journey. Thank Iyaa
நன்றி தமிழ் அடியான், அர்ச்சனாவுக்கு எப்போதும் ஆதரவாக இருங்கள்
அவர் கட்டாயமாக அதனை தொடர்வார்..
இனிய மாலை வணக்கம் சகோதரா் தமிழ் அடியான்
எங்கிட அக்களுக்கு ஒருவிதமான அவசர புத்தி இருக்கு
உங்கள் பதிவிற்கு 👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
தம்பி துப்பரவு பணியாளர்கள் நாட்டை சுத்தம் செய்கின்றனர் ஆகவே அவர்கள் போற்ற பட வேண்டியவர்கள்,👍🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி தமிழ் அடியான்
👍 மிக சரியான பதிவு
@@ThagarajahVijenthiran👍🙏
ஆம்..தமிழ் மக்கள் இலங்கை மக்கள் உருப்பட வாய்ப்பில்லை.அவர்களின் கல்விதான் சுத்தப்படுத்த வேண்டும்.கல்வி கற்ற குரங்கு சுயதொழில் செய்ய என்றாலும் முயலும்.நன்றி.நெதர்லாந்தில் இருந்து.
நல்ல விளக்கம் அருமையான பதிவு .
நன்றி தமிழ் அடியன் 🙏அருமையான பதிவு நன்றி நன்றி
வணக்கம் சகோ பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்வர்கள் சயதொழில் செய்யலாம் ❤❤❤அல்லதுதனியார்நிருவனங்களில் எவ்வளவோ வேலைகள் உல்லது அரச தொழிலைவட அதிகவருமானம் பெறலாம்
ஏன் தமிழர்கள் வாய்ப்பை தட்டி பறிக்கவா என்னவொரு கெட்ட எண்ணம்
எந்த கெட்டென்னமும்இல்லை ஒரு கருத்து
உண்மையான காரணம் இலங்கையின் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் பட்டதாரிகளின் மனப்பாஙைகில் மாற்றம் வேண்டும் கல்வி என்பது வேறு வேலை என்பது வேறு இந்த அடிப்படையான Clarity இவர்களிடம் இல்லை
@@KayanKanesaraja ஏன் இங்கு இந்தியாவில் இருந்து வந்த திராவிட கூட்டங்கள் போய் செய்யலாமே தனியார் துறைகளில் இந்தியா காரன் எவன் தனியார் துறையிலும் தமிழர்கள் வேலையில் சேரக்கூடாது தமிழர்களை அடிமை படுத்த எடுக்கும் திட்டம் இது சிங்களாவனிடம் சேர்ந்தாலும் இவர்களிடம் சேரவே கூடாது இவர்கள் சின்ஹலவர்களை விட கொடூரமானவர்கள் தமிழ் நாட்ட்டு தமிழர்களை நாசம் செய்து முடிந்து விட்டது இப்போது இங்கு விட்டி அடிக்க வேண்டும் அப்போது தான் சரிவரும்
@@KayanKanesaraja உன் கருத்தை கொண்டு குப்பைல போடு
வறட்டு கெளவுரத்தாள்தான் தமிழினம் இன்னும் மீழ்ச்சி அடையாமள்இருப்பதற்குமுக்கிய காரணம் எப்போதுதான் விழித்துக கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை
மிகவும் அருமை சிறப்பு
வாழ்த்துக்கள்.அண்ணா.
You are great 💯👍 God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி அருமையான விளக்கமளித்த உங்களுக்கு நன்றிங்க ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
உண்மை உண்மை சகோதரா்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
அருமையான கருத்து.!👌👍
பெருந்தன்மையுடையதமிழடியான்
ஆக்கபூர்வமான முறையில் நம்மவர் யோசனை செய்யும் மூளை “கலங்களை “ முற்றாக செயலற்றதாகச் செய்துவிட்டோம் .
எந்தத் தொழிலையும் செய்யும் மனப்பான்மை வேண்டும்.
சுத்தரிப்பு தொழில் செய்பவர்கள் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏 கடவுளுக்குச்சமன் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 அவர்களுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள் எப்போதும் 👍🏾👌🏽🙏💫💫💫💫💫💫💫💖💖💖💖💖💖💖💖💖.
அர்ச்சுனா ஊடாக நல்ல வடக்கு மாகாணம் உருவாகும் அதற்க்கு ஒவ்வொருவரினதும் உணர்ச்சி பூர்வமான + உடல்ரீதியான உழைப்பும் இங்கு தேவை.
👍🙏
Yes👍
வணக்கம் தமிழ்அடியானே!! அருமையான ஒரு பதிவு இவர்கள் மன்னிப்பு கேட்டால் நலமடைவார்கள்
சரியானதே சரியான செய்திகள் செல்கிறீர்கள் நன்றி
நன்றி மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு, சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் 😂🎉🎉🎉🌹🌹🌹
Well said Bro,Education is for knowledge ,job is for survival
காலமும் .... கடவுளும்...
எங்கள் அறியாமையை விலக்க
பிரதர் உங்கள போலவும்
Hon. MP Archuna Doctor போலவும் வந்திருக்காங்க என்றே தோன்றுகிறது...!!💐🙏💐
இணைந்தே செயற்படுவீங்க என்று 💯% நம்புகிறோம்...!!🙏🙏🙏
@ 6:23 சரியாக சொன்னீங்க பிரதர். எந்த தொழிலும் இழிவு இல்லை என்கிற எண்ணம் படிச்சவங்களுக்கு இல்லாத போது.......???
படிச்சதால்தான் என்ன பயன்.....???
முற்றிலும் உண்மை தம்பி தமிழ் அடியான் ! நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் படித்த முட்டாள்களின் அவலநிலை மாறும்வரை இந்த நிலையில் இருந்து நம் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே !! சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் ! நன்றி மக்களே.
Well said Tamil adyan ❤. I wrote the same to them.
DR ✌ ,
VERY GOOD MAN .....
அருமையான பதிவு நீங்கள் குறிப்பிட்ட தொழில்கள் சம்பந்தமான விடயங்கள் அருமை
உங்கள் பதிவுகள் உன்மையான கருத்து வேறுபாடுகள் இல்லை நல்ல நல்ல கருத்துக்கள் பதிவுகள் அருமை அருமை வாழ்த்துக்கள் மற்ர ஒரு விசயம் ஒரு அண்ணா காசு அனுப்பினவர் என்று சொன்னீர்கள் அது அவரின் நல்ல மனம் தமிழ் அடியான் உங்களுக்கு வெள்ளை மனம் படைத்த உள்ளம். உங்கள் நேர்மை உங்கள் பதிவுகள் பார்க்கிற உறவுகளுக்கு தெரியும் இருந்தாலும் உங்களுக்கு ஒரு சலூட்👌👌
Thanks. Sir. Very. Good. News
👍200%சரியான பதிவு
வணக்கம் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்வர்கள், சுயதொழில், அல்லது தனியார் நிறுவனங்களில் பலர் வேலை செய்பவர்கள், அவர்களே பாராளுமன்ற உறுப்பினரிடம் எல்லோரும் வராமைக்கு காரணமாக சொல்லியுள்ளனர், அரசாங்கவேலை மட்டுமே வேண்டும் என MP யிடம் அடம்பிடிப்பது போல் மற்றைய தொழிலை மதிப்பதாகக்கூட இல்லை அந்தப் பட்டம் பெற்றவர்கள்.
பாராளுமன்றத்தை முதல் சுத்தம் செய்து, ஒவ்வொரு உறுப்பினர்களின் பேச்சுரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
, லட்சுமி. கடாட்சம் வருது ஏன் எடுங்கய்யா
I am very impressed by your comments on unemployed youths in Jaffna.
தம்பி த அ. தரம். இதுவரைக்மகும் எல்லா செய்தியும் தரம். ❤
உண்மை👍
அவருடைய குளறுபடி
க்கு மன்னிப்புத்தான்
ஆயுதம்..
I like your true speech .🎉🎉🎉
இலங்கையில் உள்ள படித்தவர்களின எண்ணங்களும் படியாதவர்களின் எண்ணங்களும் ஒருமாதிரிதன். இன்னும்தான் இவர்கள் மாறவில்லை. இந்த தொழில் நுட்பம் வளர்ந்த நூற்றாண்டில் இவர்கள இன்னும் 50 வருடம் பின்னுக்குதான் இவர்கள் வாழ்கிறார்கள். மக்கள் சிந்தனை மாறவேண்டும். 🙏🇬🇧
என்ன சிந்தனை மாற வேண்டும் கஷ்டப்பட்டு படித்து விட்டு கண்ட வேலைக்கும் போக வேண்டுமா
4:47 4:50
ஐரோப்பிய நாடுகளில் பட்டதாரிகள் சமையல், கிளீனிங், வீதிகளிலும் வேலை செய்கின்றனர்.
பட்டத்தை வைத்துக்கொண்டு பட்டம், பட்டம், என இருக்க வேண்டியதுதானே....@@SmilePleaseWhenImHere
@@maniccamyogarajah8098 அரசு வேலை தான் முக்கியம் தமிழர்கள் இருக்க வேண்டிய இடத்தில் கண்டவர்களும் இருப்பது தான் பிரச்சினை மாற்ற வேண்டும்
வெறுமனே நாட் கூலிக்கு சென்று இலங்கை ரூபா 800=/1000/= வே பெறுகின்றார்கள். இதில் தான் குடும்பத்தின் உணவு மருத்துவம் உட்பட்ட செலவுகளும். இவ்வாறு ஊதியம் எடுப்பதற்கு எமது பிள்ளைகள் பட்டதாரிகள் ஆக தேவையில்லை. மேலும் பெற்றோர்கள் ஆகிய நாமும் ஏழைகள் எமது சந்ததியும் ஏழைகளாக வேண்டுமா?
Super Super 👌 👍
Good advice and explanation .👍👍👍
😂😂😂😂😂😂😂சரியாக சொன்னிங்கள் தம்பி ❤ 🎉🎉🎉🎉உங்கட நிவுஸ் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எதையும் தெலிவாக சொல்லுவிங்கள்❤❤❤நன்றி அவர் நினைப்பாரோ இவர் நினைப்பாரோ😂😂😂😂😂
ஹாஹாஹா தமிழ் அடியானை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. லண்டனில் நடப்பது எல்லாம் இலங்கையில் நடக்கும் என்று எதிர் பார்க்கிறார்.லண்டனில் எலி பிடிக்கிறவனையும் இஞ்சினியர் என்று தான் கூறுவார்கள். இலங்கையில் தகுதிக்குரிய வேலை இல்லை என்றால் செலவழித்து படித்ததில் பிரயோசனம் இல்லை. நேர்முகத்தேர்வு நடக்கும் போது ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த தகைமைகள் வேண்டும். அந்த எதிர் பார்ப்பில் கல்வியை கற்று விட்டு தகுதிக்கேற்ப வேலை இல்லை என்றால் படித்ததில் என்ன பிரயோசனம். அநுராவை பாதுகாக்க தமிழடியானின் சிந்தனை விபரீதமான ஒன்று. றோட்டு கூட்டுவதுதான் தொழில் என்றால் பட்டதாரிகள் காலத்தை வீணடிக்க தேவையில்லை. தமிழடியான் மனம் திறந்து சொல்லுங்கள் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் கடைகளை நடாத்தி விட்டு அந்த கடைகளை விற்றதும் பின்னர் அவர்கள் யாராவது கவுண்சிலில் குப்பை எடுக்கும் வேலைக்கு போவார்களா என்று? அல்லது ஒரு கடைக்கு கைசியரா போனால் கீழே இறங்கி சாமான்களை அடுக்குவாரா? என்பதை கூறவும்.
எல்லா நாடுகளிலும் பட்டப் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என நினைத்தால் வீதியில் நின்று தர்மம் போடுங்க சாமிதான்....
என கெஞ்ச வேண்டியது தான்.
எத்தனையோ பட்டதாரிகள் கூலி வேலை செய்கின்றனர்.
நன்றாற்றலிலும் தவறுண்டு என்பதை எடுத்துக்கூறியமைக்கு நன்றி தம்பி!
Well done . Your channel doing wonderful job 😂❤
படி படிப்பதை படி ,படித்தபின் நட படித்தபடி !
இவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு முன் இவர்களின் அழுக்குகளைக் கொண்ட மனதைக் clean செய்ய வேண்டும்
மிக சிறப்பு தமிலாடியான் , படித்த பட்டதாரி உறவுகளுக்கு Dr கூறியது உங்களின் கோரிக்கைகளை தாங்கோ பாராளமன்றத்தில் பேசுகிறேன் என்று படிக்காதவர்களுக்கு தெரிந்தது ( பாலிமன் Dr பேசுவதற்கு தடை ) படித்தவர்கள் தெரியாமல் பேசியது கவலை இதையறிந்து Dr மன்னிப்பு கோரியுள்ளார் ""
அவர் தான் மக்களின் நம்பிக்கைக்குரியவர்!
@@thananjeyanmurugesu8512 👍
காசு உறவை முக்க
வாய்ப்பு உள்ளது.
Super
உண்மையான செருப்படியான கேள்வி இந்த வேலையில்லா பட்டதாரிகளின் மெத்தப்படித்த செயலுக்கு. வரவேற்கத்தக்க கருத்து❤❤❤ வாழ்த்துகள் தமி்ழ் அடியான் தம்பி❤❤❤
நாங்களும் இந்த பேரணியை வன்மையாக கண்டிக்கிறோம் .
உண்மை சகோதரா🙏
அடியான் அவர்களே,
நீங்கள் ஓர் பக்கசார்பற்ற நேர்மையான ஓர் ஊடகம்.
யாருக்கும் அடிபணிய தேவையில்லை.
Dr.Aruchchana மக்களுக்காக மக்களுடன் பயனிக்கினுறார்.
நீங்களும் உண்மைக்கு துணை யாக Dr. உடன் ஊடகமா உள்ளீர்கள்.
நன்றி.
இலங்கையிலுள்ள தமிழ் பட்டதாரிகள் அவர்களுடைய
பெற்றாரின் தொழிழை முதலில் உயற்சி பெற செய்ய வேண்டும்.
@@MahesanLoga புரிய வில்லை தெளிவாக பதிவிடுங்கள்
உண்மையாக பார்ப்போமானால் பட்டதாரிகளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வேலையில்லையே என்று. இதனால் அவர்கள் இப்படியான போராட்டங்களால் தங்களுக்கு ஓர் விடிவு எற்படுமோ என்று எண்ணி இருக்கலாம். ஆனால் அன்பான நீங்கள் இப்படி சுட்டிக்காட்டும் போது அவர்கள் நிட்சயம் தங்களின் தவறை உணர்ந்து கொள்ளுவார்கள். மன்னிப்பும் கேட்பார்கள் என்று நம்புகிறோம். நன்றி.
தமிழ் அடியான் அவர்களே உடம்பு கொன்சம் சரியில்லை இருந்தாலும் உங்கள் video பார்த்து விட்டு தான் படுபேன்🙏🌹
நல்ல பதிவு.
மிக்க நன்றி
You are correct brother every job is respect we have to respect everyone
அண்ணா நன்றி 🎉🎉🎉🎉❤
Dear brother your message always very important thank you for this God bless you and your family
நல்ல visayam good
தம்பி சரியான கருத்து
100% unmai தமிழ் அடியான் அண்ணா
This Dr.Aruchuna is so great when parlement give his time he will protecti you all
சகோதரன் தமிழடியான் பணம்அனுப்பவேண்டாம் என்றுசொல்வதால் உங்களுடைய நேர்மையை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
இன்றும் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கிறார்கள் ஏன்? இலங்கையில் ஊழல் மூலம் வேலைகளை பெற்றவர்கள் எத்தனையோபேர் உள்ளனர் இதனை யாரால் தட்டி கேட்க முடியும்.
மன்னிப் கூறுவவன் சாத்விக குணமுடையோன்❤
Very good explanation. Professionals should not do. Learn by doing.❤❤❤❤
Thank you Tamil Adiyan thambi
படித்து பட்டம் வாங்கினால் போதாது!உலக அறிவும் இருக்கவேண்டும்,எம்மை விட படிப்பிலும் வசதியிலும் குறைந்த வர்களை மதிக்கும் மேன்மையான குணங்கள் இருக்கவேண்டும் 😊முதலில் இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எனது கருத்தும்🙏நல்ல கருத்துள்ள முக்கியபதிவு👍👍 தமிழ் அடியானுக்கு நன்றி❤🎉
God bless you always Thamiladiyan
Super ❤❤❤
நன்றி 🙏🏻👏🏽👏🏽👏🏽👍
Thanks for the sharing 🌺👍🌸May God Bless You 🌷🙏🌹You are great.
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️❤️🇫🇷
அநுராவின் கூட்டு சதி தான் அர்ச்சுணாவின் பேச்சுரிமை விடயம்.
Thanks bro for your videos.
நீங்கள் சொல்வது உண்மை💉💉💉💉💉💉💉💉💉
Supper thampy your speech thanks
அரூமையிலும்..அருமை
அண்ணா நீங்கள் சொல்வதெல்லாம் 100/100 உண்மை
தங்களுடைய துன்பங்களையும் துடைக்க சொல்லுகிறார்கள்
நல்லதை நினைத்தாலே போதும் நல்லது நடக்கும்.
வாழ்த்துகள் அர்ச்சுனா.
During the war in Sri Lanka, so many GRADUATES went as refugees to European countries and did cleaning jobs because of language problems.
வேலையற்ற வர்கள்.. உடனடியாக வன்னியில் குடியேறி விவசாயம் செய்யுங்கோ
இப்பவேலையில்லைஎஎன்றுபோராட்டம்செய்யினம்பிறகுவேலைகிடைத்தால்அங்ஙகபோய்வாறசனத்திட்டதிமிர்கதைகதைப்பினம்
Thanks Brother ❤❤
God bless all of you
சுப்பர் அண்ணை❤❤❤❤❤❤

உண்மை