வான் கதவுகள் திறக்கப் படும் காலங்களில் அந்த நீர் வடக்கு செல்ல, குழாய்கள் பொருத்தலாமே . அதை யாழ் மாவட் டம் தேக்கி வைத்து, விவசாயத்திற்கு , தோட்டங்களுக்கு பாவிக்கலாம்
வணக்கம் அக்கா, அண்ணா நல்லதோர் வீடியோ. நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை கதவுகள் எப்படி திறக்கிறது. கலிங்குபாயிறது என்று உங்களால் தெரிந்துகொண்டேன்.உண்மையில் முத்தயன்கட்டு குளம் எங்கேயோ மலைபிரதேசத்தில் இருந்து வருகின்ற நீர்வீழ்ச்சி போல் இருக்கு உங்கள் வீடியோ காட்ச்சிகள்👌இன்று தான் ட்ரோன் கமராவின் நீண்ட நேர காட்ச்சியும்👌 நான் விரும்பி பார்த்து ரசித்த வீடியோ👌 (பெட்ரோல் தண்ணி) சூப்பரா இருக்கு 😄😄சூப்பர் எல்லாம் அருமையான வீடியோ 👍நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
வன்னியில் வாழ்ந்திருக்கிறேன் ஆனாலும் முத்தையன்கட்டு குளத்தைப் பார்ப்பதர்க்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கண்டிப்பாக ஒருநாள் வந்து பார்ப்பேன். அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே...
Wow 🤩 🤩🤩🤩🤩 very nice❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உண்மையிலேயே ரோண் பதிவு மூலம் அதுவும் வான் பாயும் போது எடுத்தது என்ன ஒரு அழகு கண்கொள்ளா காட்சி lovely 🥰 மிக்க நன்றி தம்பா🙏🙏🙏🙏
Hi my dear mabbillai arumy alagu video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu mabbillai suber video ok thanks 👍🙏👍🙏👍🙏👍
நிறைய பேர் கேட்டார்கள் என்கிறத விட நிறைய தரம் நான் தான் கேட்டிருப்பன். நெடுநாள் காத்திருந்தாலும் காத்திருந்ததுக்கு நல்ல பலன். வேற லெவள் காணொளி. நன்றிகள் கோடி ,🙏🙏🙏
வெள்ளாண்மை வேறு வேளாண்மை வேறு தமிழ் கருத்துகளை சரியாக தெரிந்து சொல்லுங்கள் அது தமிழுக்கு முக்கியம் முத்தையன்கட்டு குளத்திற்குள் என்ன நிறைந்துள்ளது அது வெள்ளம் அதை ஆளுமை செய்து குளத்திற்குள் பாதுகாத்தாலையே வெள்ளாண்மை என்பர் தொல்காப்பியர் ஐந்து திணை நிலங்களாக பிரித்தார் அது குறிஞ்சி முல்லை மருதம் இதில் முல்லதீவு என்று பெயர் வர காரணம் காடு தீவு போன்று அமைத்தால் அதை முல்லைதீவு என்று அழைத்தனர் மருதம் என்று ஏன் அழைத்தனர் கமம் செய்யும் உங்களுக்கு தான் நன்கு தெரியும் மருத மரங்கள் பள்ள நிலத்திலேயே நீருக்குள்ளேயே இருக்கும் அந்த இடத்தில் வெள்ளம் அருவி வெட்டு காலத்தில் காய்ந்துவிடும் ஆகவே மருது மரங்கள் நின்ற இடத்தையே வயல்களாக தெரிவு செய்தார்கள் அது பள்ள நிலமாக இருந்தால் அந்த திணை நிலத்தில் வாழ்ந்த மக்களை பள்ளத்தார் என்பது மருவி பள்ளர் என்று வந்தது அவர்கள் செய்த தொழில் பள்ள நிலத்தை உழுது விதைப்பதையே வேளாண்மை என்பார்கள் அந்த தொழிலை செய்தவர்களையே வேளாளர்கள் என்று அழைத்தர்கள் ஒருத்தருக்கு ஒரு தொழில் பெயர் மட்டுமே இருந்தது அவையே இன்று சாதி பெயராக மாற்றப்பட்டுள்ளது ஆகவே பள்ளர் திணைப்பெயர் தொழில் பெயர் வேளாளர் இவர்களே பாண்டியர்களவும் இருந்தர்கள் தமிழன் அனைவருக்கும் சாதி என்பதில்லை தொல்காப்பியர் காலத்தில் சாதி என்பது கிடையாது பாணன் பறையன் துடியன் கடம்பன் அன்றி வேறு குடி கிடையாது பாணன் என்றால் வேளாண்மை செய்யும் அத்தனை குடிகளும் வரும் பறையர் என்றால் அரச வேலை செய்யும் அத்தனை பேரும் வரும் துடியன் என்றல் போரை தொழிலாக கொண்ட அத்தனை பேரும் வரும் கடம்பன் என்றல் என்ன என்பது இன்று வரை தெரியாது ஆனால் கடம்பமரம் என்று ஒன்று உண்டு அதை அழித்து தான் வயல் நிலங்களும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது என்கின்றர்கள்
You would have think where these waters goes. All goes to waste land or sea. Why cannot turn these water into valukai aru. Valukai become a sweeet water tank.
குளத்தின் கொள்ளவுக்கு மேல் வரும் நீர் கலிங்கி , வான்கதவு திறக்கப்பட்டு நீளமாக ஓடுகிறது! குளக்கட்டு நீர்தேங்கி நிற்பதைப் பாருங்கள் அதுகுளம்.. நீங்கள் ஆரியகுளம் போல் இல்லை தண்ணி ஓடுகிறதே என்று யோசிக்கிறீர்கள்! திரும்ப பாருங்கள் குளம் கலிங்கி வான்கதவு விளங்கும்!!!
இயற்கை வளம் நிறைந்த எழில் கொஞ்சும் கிராமம் பாடல் அருமை.
மிக்க மிக்க நன்றி
மிக அழகான இயற்கை வழமுள்ள இடம் ஒருமுறை வந்து பார்க்க ஆசை❤👍🇩🇪
கண்டிப்பாக வாங்க
@@sujathajegathesan9437 வழம்❌வளம்✅ ழ வழங்குதல் ள வளம் வளமுள்ள
@VANNI-VLOG வரும் போது வாறம்
அங்குதான் பிறந்தோம். இதையெல்லாம் பா ர்கவில்லையே. இவற்றை காட்டிய. உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
மிகவும் சந்தோசம்
அழகான ஊர் காணொலி பாடலுடன் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 👍😍
மிக்க மிக்க நன்றி நன்றி
பாடலும் காட்சி அமைப்பும் அருமை
மிக்க நன்றி
கண்கொள்ளா காட்சி . இயற்கையின் கொடை. இயற்கையை பாதுகாப்போம் .
மிக்க மிக்க நன்றி
வான் கதவுகள் திறக்கப் படும் காலங்களில் அந்த நீர் வடக்கு செல்ல, குழாய்கள் பொருத்தலாமே . அதை யாழ் மாவட் டம் தேக்கி வைத்து, விவசாயத்திற்கு , தோட்டங்களுக்கு பாவிக்கலாம்
மிக்க மிக்க நன்றி
அருமைபாடலுடன்இயற்கைகாட்சி❤❤❤வளர்க வாழ்க நன்று🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி நன்றி
வணக்கம் அக்கா, அண்ணா நல்லதோர் வீடியோ. நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை கதவுகள் எப்படி திறக்கிறது. கலிங்குபாயிறது என்று உங்களால் தெரிந்துகொண்டேன்.உண்மையில் முத்தயன்கட்டு குளம் எங்கேயோ மலைபிரதேசத்தில் இருந்து வருகின்ற நீர்வீழ்ச்சி போல் இருக்கு உங்கள் வீடியோ காட்ச்சிகள்👌இன்று தான் ட்ரோன் கமராவின் நீண்ட நேர காட்ச்சியும்👌 நான் விரும்பி பார்த்து ரசித்த வீடியோ👌 (பெட்ரோல் தண்ணி) சூப்பரா இருக்கு 😄😄சூப்பர் எல்லாம் அருமையான வீடியோ 👍நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
😂😂மிக்க மிக்க நன்றி நன்றி
வன்னியில் வாழ்ந்திருக்கிறேன் ஆனாலும் முத்தையன்கட்டு குளத்தைப் பார்ப்பதர்க்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கண்டிப்பாக ஒருநாள் வந்து பார்ப்பேன். அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே...
கண்டிப்பாக வாங்க அண்ணா
தம்பி குடும்பத்திக்கு வாழ்த்துக்கள் 🙏🏻
மிக்க மிக்க நன்றி
அருமையான பாடலுடன் அழகான காட்சிகள். கண்ணுக்கும், மனதுக்கும் இதம் தரும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே!
மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி
பார்க்க அருமை யானா காணொளி அண்ணா அக்கா ❤️❤️❤️
Thank you so much
Wow 🤩 🤩🤩🤩🤩 very nice❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உண்மையிலேயே ரோண் பதிவு மூலம் அதுவும் வான் பாயும் போது எடுத்தது என்ன ஒரு அழகு கண்கொள்ளா காட்சி lovely 🥰 மிக்க நன்றி தம்பா🙏🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி நன்றி
ரொம்ப அழகாக இருக்கிறது.
Thank you so much
இயற்கை சீற்றம் இருந்தபோதும் அழகிய காட்சி. 👌
உண்மைதான் மிக்க மிக்க நன்றி
மிகவும் அழகான காட்சி. அருமை.🙏🙏🙏🙏🇬🇧
மிக்க நன்றி
நல்ல இயற்கை காட்ச்சி அருமை👍🏻
மிக்க மிக்க நன்றி
பார்க்க அழகான காட்சி நன்றி
மிக்க மிக்க நன்றி நன்றி
Intro Song Vera Level 🤩😍
Thank you so much brother
அருமையான காணொளி
மிகவும் அருமை ❤❤❤❤
மிக்க நன்றி
அழகிய காட்சி❤
மிக்க நன்றி
THANKS FOR SHARING அழகானா பாடல்.FROM CANADA
மிக்க மிக்க நன்றி நன்றி
நனைந்து நனைந்து பொங்கல் செய்வது தவறு.. பொங்கி போட்டுத்தான் நனைய வேண்டும்..
மிக்க மிக்க நன்றி
Alagana idam parka asaiya erukuthu superb❤❤❤
👌மிக்க மிக்க நன்றி
குளம் கடல்போல பெரிதாய் இருக்கின்றது
Wow Beautiful lokasan super ❤❤❤
Thank you so much
Thanks for the nice Muthaiyan kulam view ❤
Thank you so much
Hi vanni volg bro vanakkam inru thaan mu iyan kaddu kulam paak koduthu vithamakku nanri brother
Hi anna thank you so much
நல்ல அழகான அருமையான காட்சி 🏞
மிக்க மிக்க நன்றி
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🏽👣👣
நன்றி❤️
அழகான ஊர்
நன்றி நன்றி
வாழ்த்துகள் தம்பி
மிக்க மிக்க நன்றி
Hi. Anna super Anna super Anna 👌👌👌👌👌👌👌🤙🤙🤙🤙
நன்றி நன்றி
Hi brother and sister
This video super
Thank you so much
Wow Beautiful super 👍👍👍
Thank you so much
வன்னியின் அழகு தனி நன்றிங்க ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
மிக்க மிக்க நன்றி அண்ணா
Super song and beautiful view.
மிக்க நன்றி
Masha Allah 👍
Appidenna ennathu puriyala. Nee loosa??
Thank you so much
Kankollak kadshy evvalavu neeramum parkkalaam iyatkaikku nikarundoo ulakaththilllll❤❤❤❤❤
❤️மிக்க மிக்க சந்தோசம்
Hi my dear mabbillai arumy alagu video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu mabbillai suber video ok thanks 👍🙏👍🙏👍🙏👍
Hi how are you
Very Nice bro
Thanks
அருமை நன்றாக இருக்கிறது.முத்தையன்கட்டு குளம் பெரியதா? இரணைமடு குளம் பெரியதா? தமிழ் நாட்டில் இருந்து.
இரணைமடு குளம் பெரியது அளவு 36
இரணைமடுதான் பெரியது
சூப்பர் அண்ணா
Thank you so much
Wow super 🎉
Thank you so much
Semai really superb suji family
Thank you so much
Beautiful video
🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much
Very nice place anna 👌
மிக்க நன்றி
Nice Thanks ❤❤❤
Thank you too
supper ...but agriculture is going to spoild...
Thank you so much anna
சிறப்பு ❤
நன்றி நன்றி
Super video ❤
Thank you very much!
Nice ❤
மிக்க மிக்க நன்றி
very good shots like movie😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மிக்க மிக்க நன்றி அண்ணா
Nice song bro
Thank you so much
Super 😊
😊
Super
Thanks
Vanni. Vlogs familys🎉🎉🎉 thanks thambi🌲🎉
Thank you so much
Wow
Thank you so much
❤super
மிக்க மிக்க நன்றி
Super❤❤❤
Thanks 🔥
நிறைய பேர் கேட்டார்கள் என்கிறத விட நிறைய தரம் நான் தான் கேட்டிருப்பன். நெடுநாள் காத்திருந்தாலும் காத்திருந்ததுக்கு நல்ல பலன். வேற லெவள் காணொளி. நன்றிகள் கோடி ,🙏🙏🙏
வெள்ளாண்மை வேறு வேளாண்மை வேறு தமிழ் கருத்துகளை சரியாக தெரிந்து சொல்லுங்கள் அது தமிழுக்கு முக்கியம் முத்தையன்கட்டு குளத்திற்குள் என்ன நிறைந்துள்ளது அது வெள்ளம் அதை ஆளுமை செய்து குளத்திற்குள் பாதுகாத்தாலையே வெள்ளாண்மை என்பர்
தொல்காப்பியர் ஐந்து திணை நிலங்களாக பிரித்தார் அது குறிஞ்சி முல்லை மருதம்
இதில் முல்லதீவு என்று பெயர் வர காரணம் காடு தீவு போன்று அமைத்தால் அதை முல்லைதீவு என்று அழைத்தனர்
மருதம் என்று ஏன் அழைத்தனர் கமம் செய்யும் உங்களுக்கு தான் நன்கு தெரியும் மருத மரங்கள் பள்ள நிலத்திலேயே நீருக்குள்ளேயே இருக்கும் அந்த இடத்தில் வெள்ளம் அருவி வெட்டு காலத்தில் காய்ந்துவிடும் ஆகவே மருது மரங்கள் நின்ற இடத்தையே வயல்களாக தெரிவு செய்தார்கள் அது பள்ள நிலமாக இருந்தால் அந்த திணை நிலத்தில் வாழ்ந்த மக்களை பள்ளத்தார் என்பது மருவி பள்ளர் என்று வந்தது அவர்கள் செய்த தொழில் பள்ள நிலத்தை உழுது விதைப்பதையே வேளாண்மை என்பார்கள் அந்த தொழிலை செய்தவர்களையே வேளாளர்கள் என்று அழைத்தர்கள்
ஒருத்தருக்கு ஒரு தொழில் பெயர் மட்டுமே இருந்தது அவையே இன்று சாதி பெயராக மாற்றப்பட்டுள்ளது
ஆகவே பள்ளர் திணைப்பெயர் தொழில் பெயர் வேளாளர் இவர்களே பாண்டியர்களவும் இருந்தர்கள் தமிழன் அனைவருக்கும் சாதி என்பதில்லை
தொல்காப்பியர் காலத்தில் சாதி என்பது கிடையாது பாணன் பறையன் துடியன் கடம்பன் அன்றி வேறு குடி கிடையாது
பாணன் என்றால் வேளாண்மை செய்யும் அத்தனை குடிகளும் வரும்
பறையர் என்றால் அரச வேலை செய்யும் அத்தனை பேரும் வரும்
துடியன் என்றல் போரை தொழிலாக கொண்ட அத்தனை பேரும் வரும்
கடம்பன் என்றல் என்ன என்பது இன்று வரை தெரியாது ஆனால் கடம்பமரம் என்று ஒன்று உண்டு அதை அழித்து தான் வயல் நிலங்களும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது என்கின்றர்கள்
Ahoo
@ தமிழே வரவில்லையே😬😬
Nice
Thanks
Nice 🥰🥰🥰🥰
Nice
Thanks 🤗
You would have think where these waters goes. All goes to waste land or sea. Why cannot turn these water into valukai aru. Valukai become a sweeet water tank.
Thank you so much
👍👍👍👍👍🇨🇭🇨🇭🇨🇭
❤️❤️❤️❤️🙏🙏🙏
🥰🥰🥰
❤️🙏
இதைக்குளம் என்று கூறுவது தவறான வார்த்தைப்பாவனை போலத்தெரிகிறது... ஆறுபோல நீளமாக ஓடுகிறது
நாங்கள் இதை குளம் என்றுதான் சொல்லுவோம்
குளத்தின் கொள்ளவுக்கு மேல் வரும்
நீர் கலிங்கி , வான்கதவு திறக்கப்பட்டு
நீளமாக ஓடுகிறது!
குளக்கட்டு நீர்தேங்கி நிற்பதைப்
பாருங்கள் அதுகுளம்..
நீங்கள் ஆரியகுளம் போல் இல்லை
தண்ணி ஓடுகிறதே என்று யோசிக்கிறீர்கள்! திரும்ப பாருங்கள்
குளம் கலிங்கி வான்கதவு விளங்கும்!!!
👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
❤❤Hi👍👍❤❤👌👌❤❤
❤️❤️❤️🙏
Magal enga?
School
🎉🎉🎉🎉🎉🎉😂🇲🇫
மிக்க மிக்க நன்றி
❤❤❤😮😮🎉🎉 Hi 👍👌👌❤❤❤👍🙏🙏🙏🙏🙏
Thank you so much
அண்ணா இந்த முத்தையன் கட்டா 2009 போரின் பொழுது வான்கதவுகள் உடைக்கப்பட்டது ? நல்ல பெரிய குளம் அழகா இருக்கு எங்க வன்னேரிக்குளமும் ரொம்ப அழகு .
மிக்க மிக்க நன்றி
Super 👌
Thank you