சுஜியின் வெள்ளிக்கிழமை விருந்து | Our cooking | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @Ravi26145
    @Ravi26145 2 дні тому +5

    நல்லா காசு வருகிறதுபோல தெரிகிறது உடுப்புகள் மாறி விட்டது

    • @jeevanasaji9415
      @jeevanasaji9415 2 дні тому +8

      நீங்கள் உடுப்பு மாத்திறேல்ல போல

    • @Poda-w4x
      @Poda-w4x 2 дні тому +5

      ஓ நீ குடுத்த காசாம்

    • @PatkunarasaPathmasri
      @PatkunarasaPathmasri 2 дні тому +7

      நீங்களா காசு குடுக்கிறீங்க இல்லத்தன அப்ப உங்கள மாதிரி ஒரே உடுப்ப மாறி மாறி போடவா............

    • @Vasanvasan2330
      @Vasanvasan2330 2 дні тому

      எவ்வளவு கேவலமான சனங்களும் இருக்கிறீங்களா உலகத்தில

    • @jmc945
      @jmc945 День тому +4

      பனங்கொட்ட புத்தி போகாது.

  • @kanthym7669
    @kanthym7669 День тому +10

    சஜி நீங்களும் கணவரும் எவ்வளவு அழகாகஅன்பாக வீடியோபோட்டு சந்தோசமாக சமைத்து எங்களை மகிழ்ச்சிபடுத்துகிற்றீர்கள் ரொம்பரொம்பநன்றி.மேலும்ழேலும் வளரவாழ்த்துகிறோம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க சந்தோசம் உங்களுடைய அன்பு எப்போதும் வேண்டும்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 День тому +6

    கணவன் மனைவி இருவரும் அவர்களின் விடா முயற்சியும் கடின உழைப்பாலும் உயர்கின்றார்கள் என்னும் இந்த புதிய வருடத்தில் இவர்களின் சனல் வளர்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி,சகோதரன் 🙌💐👏👏💖

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க மகிழ்ச்சி சந்தோசம் உறவே

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 День тому +4

    அருமையான சாப்பாடு. அதுவும் வாழையிலையில் சாப்பிடும்போது சைவ உணவுக்கே தனிப்பெருமை. வாழ்த்துக்கள் உறவே....

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      உண்மைதான் அண்ணா

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 День тому +2

    உண்மையிலேயே அருமையான சமையல் பதிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️ இப்படி எல்லாம் சமைத்து வாழ இலையில் பரிமாரி உறவுகளோடு கூடி உண்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது🙂 இருந்தும் உங்களை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்🥰🥰🥰🥰🥰🥰. வாழ்க எல்லோரும் நலமுடன் வழமுடன்🙏🙏🙏🙏 👋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      உண்மைதான் மிக்க மிக்க நன்றி நன்றி

  • @sivayoga9547
    @sivayoga9547 День тому +1

    வணக்கம் அக்கா, அண்ணா விறகு அடுப்பு, மண்சட்டியில் சமையல், வாழை இலையில் சாப்பாடு பார்க்க ஆசையாகவும் சந்தோசமாவும் இருக்கிது. எல்லாமே👌சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya День тому +1

    சுஜி அக்காவின் வெள்ளிக்கிழமை விருந்து அக்கா சமைக்கும் போதே எங்களுக்கு பசிக்கிறது அவ்வளவு அருமையாக இருக்கிறது மண் சட்டியில் சமைப்பது இன்னும் அருமை வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому +1

      மிக்க மிக்க நன்றி சந்தோசம் வாங்க சாப்பிட

  • @kanthym7669
    @kanthym7669 День тому +2

    சாப்பாட்டைவிட உங்கள்சாப்பாடுபரிமாறும்முறைஉணவுகுடுக்கும்உபசரிப்பு ரொம்ப பிடித்திருக்கு.👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க சந்தோசம்

  • @balaprasith7285
    @balaprasith7285 День тому +4

    சிஸ்டர் வணக்கம் அருமையான வெள்ளிக்கிழமை சாப்பாடு இதுபோல காட்டுல என்ன தோட்டத்துல சமைத்து சாப்பிடுவது அது ரொம்ப ருசியாக இருக்கும் ஒரு மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உங்கள் வீடியோவை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கும் சகோதரன். சிவன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி சந்தோசம் அண்ணா

  • @mangaivelmurugu452
    @mangaivelmurugu452 День тому +4

    நேற்றைய ஒடியல் கூழ் super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 2 дні тому +6

    அண்ணா 2025 ம் நல்லதாய் அமைய வாழ்த்துக்கள் சமையல் அனைத்தும் மிக மிக அருமை

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy День тому +1

    உங்கடை சமையலை பார்க்க சமைத்து சாப்பிட வேணும் போல இருக்கு நல்ல மரக்கறி சாப்பாடு👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க சந்தோசம்

  • @mahapara1722
    @mahapara1722 День тому +1

    உங்களுடைய எல்லாவிதமான சமையலும் சுப்பராக இருக்கின்றன ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @rajaratnamkrishanthan6227
    @rajaratnamkrishanthan6227 16 годин тому +1

    Friday special
    Very nice 👌 supper 👌

  • @irisjane7030
    @irisjane7030 День тому +1

    சைவச்சாப்பாட்டில் தனிச் சுவையே உண்டு.எனக்கு மிகமிகப் பிடிக்கும்.உங்களின் சமையலைப் பார்த்து நானும் கற்றுக்கொள்கிறேன்.காரணம் எனக்குத்தெரியாத சில சமையலை நீங்கள் செய்து காட்டுவதனால்.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.தொடர்ந்து பயணியுங்கள்.வாழ்த்துக்கள் இருவருக்கும்.(வவுனியா)

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @RedmiKukan
    @RedmiKukan День тому +5

    சூப்பர் அக்கா ❤️❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 2 дні тому +3

    ❤Suji Akka Enakku Ungada Veedda Vanthu Saappidanum pola irukku.Vanthaa Samaichu Tharuvingalo

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      கண்டிப்பாக வாங்க

  • @raginibalasurbamaniam1518
    @raginibalasurbamaniam1518 День тому +1

    மரக்கறி சாப்பாடு அருமை🎉❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      👌மிக்க மிக்க நன்றி

  • @SwanSwan-dl7tg
    @SwanSwan-dl7tg День тому +1

    Neenkal akka enna samasalum parka vadivavum taste ajum eruku very nice solla varthai illa❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      😁😁😁மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 дні тому +4

    கீரை கடையலுக்கு பழப்புளி சேத்தால் Super அக்கா

  • @michealgabrielvenisaevanja4372
    @michealgabrielvenisaevanja4372 9 годин тому +1

    Ninga eppayume supera samaipeengal akka ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 годин тому +1

      மிக்க மிக்க நன்றி

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 День тому +3

    I always enjoy your cooking videos, guys 😃 🔥

  • @balaprasith7285
    @balaprasith7285 День тому +4

    பிரதர் நான் ஸ்ரீலங்கா வந்து அந்த மாதிரி எனக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை உள்ளது நன்றி வணக்கம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      கண்டிப்பாக வாருங்கள்

    • @balaprasith7285
      @balaprasith7285 35 хвилин тому

      கண்டிப்பா வருவேன் sister

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 дні тому +2

    சிறப்புவளர்க❤❤❤🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 День тому +1

    Super excellent recipe Thank you 🙏❤️

  • @logirajkumar7146
    @logirajkumar7146 День тому +1

    Super samayal..😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி அக்கா

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 День тому +1

    Arumai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி அக்கா

  • @rathy_v
    @rathy_v День тому +1

    I love vegetarian cooking 🍳 ❤❤❤

  • @kirusanamahalingam7474
    @kirusanamahalingam7474 День тому +2

    வணக்கம் தம்பி தங்கச்சி ❤ அரிசி, மரக்கறிகள் எல்லாம் போட்டு செய்யும் குழைசோறு செய்து காட்டுவீர்களா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому +1

      கண்டிப்பாக செய்து காட்டுகிறோம்

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v День тому +1

    Super Thanks ❤❤❤

  • @thiru2510
    @thiru2510 День тому +1

    அருமை சூப்பர் 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому +1

      மிக்க மிக்க நன்றி

  • @zainabimthiyas1120
    @zainabimthiyas1120 День тому +2

    Maravalli poosanikai curry eppedi samaippethu?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому +1

      கண்டிப்பாக வீடியோ வரும்

    • @zainabimthiyas1120
      @zainabimthiyas1120 22 години тому

      Thank you ​@@VANNI-VLOG

  • @manickamjegasoothy4136
    @manickamjegasoothy4136 День тому +2

    Looks good yummy 👌

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 День тому +1

    வாழ்த்துக்கள் சூப்பர் 👍🏽

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 День тому +1

    அருமையான மரக்கறி சாப்பாடு.நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க சந்தோசம்

  • @UmairAhmad-dl1hx
    @UmairAhmad-dl1hx День тому +1

    akka unga samayal vedio enaku romba pidikum ellanae iyatkayaa irukum boanji pirattal innaikuthan pudhusaa paakuran enaku boanji pidikum ipdi senji paakuran nanum nerngal innum valaranum endru vaalthuhiraen

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி சந்தோசம்

  • @saraswathy438
    @saraswathy438 2 дні тому +3

    போஞ்சி இரண்டாக பிளந்து நிஙக வெட்டுகிறமாதிரி வெட்டி போட்டாலும் super ஆகஇருக்கும். போஞசு அதிக. நேரம் அவிக்க குடாது. அரை அவியலும் சுவை.

  • @nagarupanjeyappruntha8967
    @nagarupanjeyappruntha8967 День тому +1

    Super 👌 👍

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 День тому +1

    Ellame super 😊 but neenga oru kid ah mattum kavanikkureenga antha yellow t shirt paiyana konjam encourge pannunga so avarum nalla sappiduvar 😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому +1

      கண்டிப்பாக

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 День тому +2

    Super samayal suji .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @vijayraj9154
    @vijayraj9154 День тому +1

    Very nice both of you 👍

  • @fhhfuj9614
    @fhhfuj9614 День тому +1

    Super ❤❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 дні тому +2

    Hi brother and sister
    Super vegetables

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran День тому +1

    Nice 👍

  • @kanthym7669
    @kanthym7669 День тому +1

    உங்கள்ஓடியல்கூழ் ரொம்பஅழகா ருசியாஇருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @malahashini7581
    @malahashini7581 День тому +1

    அருமை

  • @manosusee9830
    @manosusee9830 День тому +1

    Hi bro&sis ennaththa solvathu veera leval ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      Thank you so much ❤️👌

  • @ulso7904
    @ulso7904 2 дні тому +2

    Nice familys 🙏🙏🙏🙏

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 День тому +1

    Nice family
    God bless you

  • @nadaprem5
    @nadaprem5 День тому +1

    Happy New year super bro very nice ❤

  • @chrisbabujoseph7324
    @chrisbabujoseph7324 День тому +1

    Happy New Year ❤❤❤❤

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 День тому +1

    I always waiting for your video sister👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      Thank you so much 😀❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c День тому +1

    We called in London Thali lunch on Friday 8 curries with rice and Vadi, Pajasum

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy День тому +1

    Super veg lunch menu

  • @sivaacanada6484
    @sivaacanada6484 День тому +1

    Very good

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 День тому +1

    👍👍

  • @Mahessivajini-m5q
    @Mahessivajini-m5q День тому +2

    அருனமசனமயல்அக்கா❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க நன்றி

  • @santakhawas101
    @santakhawas101 2 дні тому +2

    சூப்பர் உங்களாது சமையால்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க சந்தோசம்❤️❤️❤️

  • @jeevanpooja5247
    @jeevanpooja5247 День тому +1

    Super samayal Akka

  • @SiththySaheela-i1g
    @SiththySaheela-i1g День тому +1

    Suji nallathoru samayal kaanoli.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 дні тому +1

    Wow super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      Thank you 👌❤️❤️❤️❤️

  • @shanthini5699
    @shanthini5699 2 дні тому +1

    Super lunch 🤤🤤😋😋

  • @murugavel6697
    @murugavel6697 День тому +2

    Hi my dear mabbillai Somalia habby new year mabbillai arumy video melum melum melum valga valarga valamudan mabbillai reply bodu mabbillai

  • @sathananthuk8449
    @sathananthuk8449 День тому +1

    Yummy 🎉

  • @mahendran-w7p
    @mahendran-w7p 2 дні тому +1

    super ❤❤🎉😊

  • @gkgkkfwfk6604
    @gkgkkfwfk6604 День тому +1

    👌

  • @somuvijayarathnam9677
    @somuvijayarathnam9677 День тому +1

    👌👌👌👌👌👌

  • @UmairAhmad-dl1hx
    @UmairAhmad-dl1hx День тому

    akka ungal kudumpathai paarkum poadhu aasaya iruku akka miha arumayana sapadu enaku marakari romba pidikum keera kadayal super ellamae nanraahathan iruku akka nan trinco nilaveli

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  11 годин тому

      Ahoo மிக்க மிக்க நன்றி brother

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 2 дні тому +2

    Super Akka👍

  • @syedali6828
    @syedali6828 День тому +1

    Super. Sister🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      Thank you so much ❤️❤️❤️❤️

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 16 годин тому +1

    Alkana idam.

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 дні тому +1

    Excellent Fridays 😅

  • @SasiGobi-n7h
    @SasiGobi-n7h 2 дні тому +3

    என்னுடைய அக்காவும் உங்களை போல தான் சமைப்பாங்க அக்கா❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому +1

      Ahoo super 👌👌👌❤️

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb День тому +1

    Super anna akka

  • @AjanthaKkk
    @AjanthaKkk 2 дні тому +1

    Super Akka ❤🎉

  • @kvrtv1
    @kvrtv1 День тому +1

    ❤❤😂❤😂❤

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a День тому +1

    😊😊😊

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் День тому +2

    💚🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      நன்றி அண்ணா

  • @jeyasiva352
    @jeyasiva352 2 години тому

    🙏🙏🙏

  • @RohiniSivapalan
    @RohiniSivapalan 2 дні тому +1

    Also திருவெம்பாவை starting today

  • @nirosanniro736
    @nirosanniro736 День тому +1

    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      ❤️❤️🙏🏻thank you brother

  • @VeluppillaiPeranantham-r3x
    @VeluppillaiPeranantham-r3x 2 дні тому +1

    Super ma

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 2 дні тому +1

    What was the keera?

  • @Akc883
    @Akc883 День тому +1

    தயிர் வாங்க கடைக்கு போக வேண்டுமா?நீங்களே செய்ய முடியாதா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      நாங்க போடலாம்

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 дні тому +1

    😍😍😍😍😍😍😍😍😍😍

  • @KalistanKalis-h3e
    @KalistanKalis-h3e 2 дні тому

    Nice akka paruppu vadai eppidi surratu

  • @Thebluemoon-d9s
    @Thebluemoon-d9s День тому +1

    Timing um solli solli senjirunda innum villakkam koodazala irukkum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 День тому +1

    👍👍👍🇨🇭🇨🇭🇨🇭

  • @கர்ணன்நோர்வே

    ❤🙏🏼❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      நன்றி நன்றி அண்ணா

  • @merlinmaria5195
    @merlinmaria5195 День тому +1

    மண் சட்டியில் சமைக்க நேரம் அதிகம் எடுக்குமாமே அது உண்மையா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      எடுக்கும் ஆனால் சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 День тому +2

    அருமையான உணவு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @ashiashi194
    @ashiashi194 День тому

  • @poniyakaruna
    @poniyakaruna 20 годин тому

    🎉

  • @saraswathy438
    @saraswathy438 День тому +2

    தேசிக்காய்புளி ஆறியபின்தான் விடனும்.

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 2 дні тому

    Appetizers!

  • @bettydaniel1462
    @bettydaniel1462 День тому +1

    💚💚💚💐💐💚🇫🇷

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 дні тому +1

    ❤❤Hi👌👌👌❤👍👍👍❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      மிக்க மிக்க நன்றி

  • @alliswell1526
    @alliswell1526 2 дні тому +1

    மஞ்சள் தூள் எப்படி செய்வதென்று போடுங்கோ.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День тому

      கண்டிப்பாக