ஆண்களிடம் நாங்கள் அன்பு பிச்சை கேட்கவில்லை | Dr.Jayanthasri Balakrishnan | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Presenting you "காலந்தோறும் பெண்" கல்யாணமாலை சென்னை பேச்சரங்கம். our Next Kalyanamalai Chennai Episode aired on SUN TV. Kalyanamalai Chennai Peechaarangam was held with Dr.Sudha Seshayyan, Jayantha Sri Balakrishnan, Barathi Bhaskar and others participated in the Tamil Peechaarangam.
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
    ▶வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? • வெளிநாட்டுத் தமிழரின் ...
    ▶திரைப்படங்களால் தமிழ்ச் சமூகம் பெற்றது அதிகமா ? இழந்தது அதிகமா? • திரைப்படங்களால் தமிழ்ச...
    You Can Write us @ :
    Kalynamalai Private Limited
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
    #kalyanamalail #kalyanamalaisuntv #suntvkalyanamalai #papaiyapattimandram #solomonpapaiya #solomonpapaiyaspeech

КОМЕНТАРІ • 129

  • @virock1234
    @virock1234 3 роки тому +117

    கணவன் தான் பெண்களின் மகிழ்ச்சி க்கும் அதிகமான கண்ணீர் க்கும் காரணம்

  • @murugeshmdasamy833
    @murugeshmdasamy833 3 роки тому +58

    ஆபீஸ் பிரச்னைகளை பேசி பேசி ஓய மாட்டார்கள் வீட்டிற்குள் இருக்கும் புழுக்கத் தை கேட்க கூட மாட்டார்கள் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்னைகளுக்கு பெரும்பாலும் அவர்கள் நியாயம் தீர்ப்பு வேண்டுவதில்லை"சரி விடு நான்பார்த்துக்கொள்கிறேன் அவர்கள் குணம் தெரிந்தது தானே" என்ற ஒற்றை வாக்கியம் தான்.

  • @akavitha2455
    @akavitha2455 3 роки тому +57

    சராசரி ஆண் ஒத்துகொள்ளமாட்டான் அம்மா. அருமையானா உரை. 👌👌

    • @ramasamy3677
      @ramasamy3677 2 роки тому

      ஆமாம் என் வீட்டில் இது தான் நடக்கிறது

  • @narpaviintrestingfactsinta9553
    @narpaviintrestingfactsinta9553 3 роки тому +65

    சில ஆண்கள் பேசுவது கூட கிடையாது.... தனிமையின் வோதனை ஆண்களும் அனுபவிக்கனும்.....

    • @jayakanth4809
      @jayakanth4809 2 роки тому

      👏👏👏👏👏👏👏👏👏

  • @rajendranp9061
    @rajendranp9061 3 роки тому +102

    பெண்ணியம் குறித்து. வெகு சிறப்பாக உரையாற்றும் இவர் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @kuralsollumkural1832
    @kuralsollumkural1832 3 роки тому +64

    எனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியை. I love JB mam speech.❤️

  • @ajiththayogalingam9625
    @ajiththayogalingam9625 3 роки тому +11

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 மிக்க நன்றிகள் அம்மா என் வழிகாட்டி நீங்கள் இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் நன்றி இறைவா........

  • @aasimani5673
    @aasimani5673 3 роки тому +5

    Madam! En husband enkitta idhuvaraikkum pakkathila utkaandhu pesiyadhu kidaiyaadhu. He wants , I should not araise any questions . Vaaya moodittu chummaa irindhaa podhum enbaar. Enakku irikkum orey aarudhal en iru kids dhaan. Avangalum illainaa enakku paithiyam pidichidum.And my phone . It gives me relaxation when I hear somebody's motivational speech like u mam.

    • @sripriyasrinivasan7957
      @sripriyasrinivasan7957 3 роки тому +1

      Hi sis, in my home also same like u. I don't want to open my mouth

    • @aasimani5673
      @aasimani5673 3 роки тому +1

      @@sripriyasrinivasan7957 thanks for ur responsible answer my sis. Ungala maari well wishers dhaan sila perukku relax.

  • @nahulthurai1233
    @nahulthurai1233 3 роки тому +36

    மிக சிறப்பான வார்த்தைகள். உண்மை. வாழ்த்துகள்

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 3 роки тому +36

    ஆமாம் ஆமாம் ஆமாம்.எனக்கும் பேச கணவர் வேணும்.ஆனால் ,,....................என்னுடன் மட்டும் பேசமாட்டார்.காத்திருக்கிறேன்

  • @linkedwithall3221
    @linkedwithall3221 3 роки тому +29

    வீட்டில் நான் பேசவே கூடாது என் சத்தம் கேட்கவே கூடாது இது என் கணவரின் கட்டளை அம்மா😭

  • @kiruthickmaha6431
    @kiruthickmaha6431 3 роки тому +48

    எல்லா பெண்களும் சிறப்பானவர்கள் அல்ல எல்லா ஆண்களும் மோசமானவர்கள் அல்ல

  • @Jeya502nd
    @Jeya502nd 3 роки тому +16

    She is a brilliant speaker.🙏❤

  • @69rkannan
    @69rkannan 3 роки тому +7

    What do I say Madam...Whenever i hear you speak, you evoke motherhood even in males like me....God Bless wonderful souls like you....
    🙏🙏 🙏

  • @suryak9366
    @suryak9366 3 роки тому +12

    I addict your speech mam also ur tamil pronouncesation

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 роки тому +6

    I m your fan Mam 💖
    I m running a preschool.
    Your words are boosting me always.
    The way you speaks touches our hearts directly mam. My prayers for you Live long life mam.🙏

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 3 роки тому +2

    அம்மா சூப்பர் அம்மா உங்க பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 3 роки тому +16

    ,அம்மா சரியாக சரியாக சொன்னீர்கள். என் வயது பெண் நேற்றுக்கூட ஒன்று சொன்னால் நான் கல்யாணம் ஆகும் வரை சாப்பிட்ட தட்டைக் கூட கழுவிய தில்லை மணமாகி நான் செய்கிறேன் என்று சலித்து கொண்டால் ஆனால் அவளால் தன் தாய் இப்படித்தான் உழைத்தால் என்று அவளுக்கு ஒருநாள் கூட உதவி செய்யவில்லையே என்று ஏன் தோன்றவில்லை????? எங்கள் தலைமுறையில் நினைத்தால் ஓட்டலில் சாப்பிடுகிறோம் இன்னும் நிறைய உள்ளன. ஆனால் நம் அம்மாக்கள் உரிமைக்கூட இருக்கட்டும் எந்த சலுகைகளும் அவள் கண்டதில்லை இன்றைய தலைமுறை போன்று குழந்தை வளர்ப்பை தியாகம் போன்று பொறுமியதில்லை ஆனால் நம் படித்த படிப்பு அவர்கள் வலியை உணராமல் தனக்கு வேண்டிய சுயநலத்தை யா போதிக்கிறது தன்தாய்க்கும் ஓய்வு வேண்டும் என்பதை உணருங்கள் தோழியரே எல்லோரும் அப்படியில்லை இருப்பவர்கள் உணருங்கள் நன்றி வாழ்க வளமுடன்

    • @user-gt5td4dr6f
      @user-gt5td4dr6f 3 роки тому +2

      எனக்கு திருமணமாகி நான் உணர்ந்தேன் அம்மா நமக்காக எவ்வளவு உழைத்தார்கள் என்று

  • @keerthu_athav
    @keerthu_athav 3 роки тому +3

    100% true words 🙏😊

  • @santhoshsanthi2715
    @santhoshsanthi2715 2 роки тому +1

    i love ur speech

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 2 роки тому +1

    Love u mam for infusing the feelings of woment to others ❤️❤️❤️💕🙏❤️

  • @sukim9528
    @sukim9528 3 роки тому +10

    Your speech should reach all men,.. the Almighty God should bless you with long life, healthy and wealthy

  • @viji7419
    @viji7419 3 роки тому +13

    JB amma is always super.

  • @lifeistreasure7338
    @lifeistreasure7338 3 роки тому

    Vera level amma niraiya aankal itha paarthavathu pengal evlo kasda parrankanu avar avar arivil erattum, really women is always best 👌👌👌I really always love you all marriage girls,I proud of all marriage girl🤱

  • @muthulakshmin7272
    @muthulakshmin7272 3 роки тому +4

    Wat a pleasant speech.. Very nice 2 hear

  • @mahalakshmiepathmanathan9569
    @mahalakshmiepathmanathan9569 3 роки тому +3

    Heatt touched reality talk. Which i too experienced. Thanks

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 роки тому +12

    அருமை ... அருமை ..

  • @radhakamala4822
    @radhakamala4822 3 роки тому +2

    Arumaiyana speech ketkum bodhu ennai ariyamsl kaneer varugindradhu

  • @VIJAYALAKSHMI-ub3zc
    @VIJAYALAKSHMI-ub3zc 3 роки тому +2

    ஆண்களில் 90சதவீதம் இப்படித்தான்

  • @bharathiam9733
    @bharathiam9733 3 роки тому +1

    Kudu kaliyana..words..i was stunned. ..handsofff......thank you so much ma...

  • @padmavathyl4060
    @padmavathyl4060 3 роки тому +10

    Wonderful 👍🙏

  • @shalinirajendran3867
    @shalinirajendran3867 3 роки тому +2

    Very good speech mam👍 thank you mam👍

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 3 роки тому +2

    Arumai arumai

  • @vasumathivenkatesan5797
    @vasumathivenkatesan5797 3 роки тому +6

    Great mam

  • @LearnUrduSimplyinTamil
    @LearnUrduSimplyinTamil 3 роки тому

    வாருங்கள் மிகவும் குறுகிய காலத்தில் எளிய நடையில் ஆழமாகவும் அவசரமாகவும் சரியான விதத்தில் உர்து மொழி கற்போம்

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 3 роки тому +9

    Simply sooper

  • @perumalkulam
    @perumalkulam 3 роки тому +12

    Madam.Excellent speech..Unarvu poormamana paachu.

  • @sairabanu7217
    @sairabanu7217 3 роки тому

    Ma'am Awesome speach. I remembered the Night of the scropion.

  • @muruganrs2958
    @muruganrs2958 3 роки тому +12

    இப்பேச்சரங்கின் கருத்துக்களை தனிதனியாக தொகுப்பு வழங்க அப்போது வழங்க கேட்டு கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

  • @monimothesa1415
    @monimothesa1415 3 роки тому +1

    Semma super Amma 💞 🙏👌

  • @abiramip7819
    @abiramip7819 3 роки тому +1

    Story super hands of you

  • @dr.sundararajansadasivam6435
    @dr.sundararajansadasivam6435 3 роки тому +8

    Super mam

  • @user-kw9nt9xp8r
    @user-kw9nt9xp8r 3 роки тому +1

    Beautiful speech

  • @anumurugan3550
    @anumurugan3550 3 роки тому +14

    Pleasure to hear😍😍 Waiting For Next week

  • @Hariharan-iw4hp
    @Hariharan-iw4hp 2 роки тому

    Soooooooper madam👌👏🙏

  • @tiyagarajan1856
    @tiyagarajan1856 2 роки тому

    Super amma

  • @allinformation6725
    @allinformation6725 2 роки тому

    Thank you mam

  • @manjumanjula4572
    @manjumanjula4572 3 роки тому

    Real talk Mam 👌👌👏👏💐💐

  • @sasikalasasikala6454
    @sasikalasasikala6454 2 роки тому

    ஆணையும் பெண்ணையும் பிரித்து பாக்க வேணாம் ஒவ்வொரு பெண்ணுல்லும் மிக வலிமையான ஆண்மை ௨ன்டு ஒவ்வொரு ஆண்களுக்கு ௨ள்ளேயும் நளினமான பெண்மை இ௫க்கு சூழ்நிலை பொ௫த்து விகித ௮ளவில் மாறுபாடு ௨ன்டு௮வ்வளவு தான்

  • @vimdix30173
    @vimdix30173 3 роки тому +1

    Superb mam... Thank u very much... ❤️

  • @saranyavignesh4166
    @saranyavignesh4166 3 роки тому

    Very very nice mam

  • @santhoshsanthi2715
    @santhoshsanthi2715 2 роки тому

    mam ur speech super mam

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому

    பெரும்பாலும் யாரும் தேவையான பொழுது எந்த அறிவுரையும் உணர்வதில்லை!

  • @warimagesh5481
    @warimagesh5481 3 роки тому

    Vara🙏🙏🙏🙏🙏🙏🙏 Laval Amma

  • @praveenasridhar7531
    @praveenasridhar7531 3 роки тому +1

    Arumai amma.😀👏👏👏👏👌

  • @santhoshsanthi2715
    @santhoshsanthi2715 2 роки тому

    mam iam ur big fan

  • @a.tamilselvia.tamilselvi8518
    @a.tamilselvia.tamilselvi8518 3 роки тому

    அருமை

  • @Aqus410
    @Aqus410 3 роки тому

    Hands of

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 роки тому +2

    For all the tears Man is responsible. 😭😭😭

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 3 роки тому

    Lovly amma your speak

  • @drv.deepasenthilkumar290
    @drv.deepasenthilkumar290 3 роки тому +1

    Excellent ma'am

  • @muthudivya389
    @muthudivya389 3 роки тому

    அருமை அம்மா

  • @GREEN_VILLAGE_HOPES
    @GREEN_VILLAGE_HOPES 3 роки тому

    Mam supper😭😭

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 роки тому

    Super sister

  • @nishatariq2965
    @nishatariq2965 3 роки тому +1

    👌👌👌👌

  • @subbulakshmiulagalumperuma1972
    @subbulakshmiulagalumperuma1972 3 роки тому

    Wow, worth watching

  • @chakkaravarthichakkaravart5567
    @chakkaravarthichakkaravart5567 3 роки тому

    Love you amma

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @jencypaul8725
    @jencypaul8725 3 роки тому

    Super👌 mam

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 3 роки тому

    👏👏👏👏👏

  • @anbuselvi9878
    @anbuselvi9878 3 роки тому

    Superrr mam

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 3 роки тому

    இந்த வீடியோவில் வரும் திருமதி. பாரதிபாஸ்கரின் பேச்சு உள்ள வீடியோ லிங்க் கொடுங்கள்

  • @lakshmiembroideryworks1988
    @lakshmiembroideryworks1988 3 роки тому

    😢😢 wow mam

  • @rajapazhaniyammal3004
    @rajapazhaniyammal3004 3 роки тому

    👍🙏

  • @subhasini2777
    @subhasini2777 3 роки тому +3

    நல்ல பேச்சு கேக்கும் போது அருவெறுப்பான விளம்பரம் எப்படி தவிர்ப்பது?

  • @gopinathvairam5591
    @gopinathvairam5591 3 роки тому +6

    1000% Unmai, Aanaal Indha ulagam pengalin kaiyil yeppovo poi vittadhu

  • @joycej3063
    @joycej3063 2 роки тому

    En kanaver iennoru kalyanam pannittaru amma iennum avangakuda pesittu than ierukaru iethula ierunthu eppadi veliya vara porenu theriyala amma

  • @nishatariq2965
    @nishatariq2965 3 роки тому

    👍👍👍

  • @beauty7728
    @beauty7728 3 роки тому

    2:35 true

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 роки тому

    👏👏💐💐👍👍⚘⚘🌹🌹🙏🙏🙏

  • @tamilelakkiya2626
    @tamilelakkiya2626 3 роки тому

    Avlovum unmaiyana varthaigal Amma

  • @lifeistreasure7338
    @lifeistreasure7338 3 роки тому

    Intha worl la yaaravathu oruthar penkalukene after marriage ku apparam oru aasramam amaithal, intha ulakathil paathi pekal aasramathil than irupaarkal, but bavam appakooda sila penkal than kall manasal ana antha manusana vittu piriyamudiyamal than kanavarukagave sakithukondu vaalvarkal athuthan penkalin mikaperiya uthama gunam, women is great 💗💗💗💖💖and equal to God its true,but sila penkal konjam aankalai purunthukollamal irukirarkal, itha paarthu anaivarum purunthukollavendum,

  • @dianadiya2971
    @dianadiya2971 3 роки тому

    100%true ma

  • @Mazhalgalatafusion
    @Mazhalgalatafusion 3 роки тому +5

    Ungal pechu sirapu amma aana Inga penngalea pennuku yedhiriyakaga irukirukirargal amma

  • @chennakrishnanchennakrishn7776
    @chennakrishnanchennakrishn7776 2 роки тому

    Alagana pechu amma

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 2 роки тому

    It didn't bite my child

  • @ritharitha8367
    @ritharitha8367 3 роки тому

    Full episode enge pakkurathu.. Pls

  • @spmaheswari3442
    @spmaheswari3442 2 роки тому

    ஜெயந்தி humour club

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj 2 роки тому

    Pennai ipadi padaitha dhal thaan penn adimai thanamum nadakkiradhu 😭😭😭

  • @mukthamanikn181
    @mukthamanikn181 3 роки тому +1

    Don't you have a family of your own comprising husband and sons and don't they comment on your speech

  • @ruban475
    @ruban475 3 роки тому

    Negha solluradhu ella pengalukum kedaiyadhu...

  • @mukthamanikn181
    @mukthamanikn181 3 роки тому +1

    You always degrade men who are equally struggling to raise a family and you should remember that men are the foundation for any family to develop and survive as well. Please try to put few words of praise for men at least now and then if not often.

  • @manikandanmadhusudan2858
    @manikandanmadhusudan2858 2 роки тому

    கணவன் மனைவி இனடயில் கருத்து சொல்வதற்கு அந்த குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது நபருக்கே தகுதி இல்லை என்கிற நிலையில்்்்
    இவர்கள் யார் என்று தெரியவில்லை்.... கை தட்டல் வாங்குவதற்கும், மேடை அலங்காறத்திர்காக குடும்ப உறவில் இவர் சரி அவர் தவறு என்று பேசி மேலும் விரிசலை உண்டாக்காமல் இருப்பதே உத்தம்ம..
    சம்மந்தப்பட்ட இருவரும் மனம் விட்டு பேசினால் எதற்கும் தீர்வு உண்டு்.
    விட்டு கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை..

  • @kanchanajeyarajan7973
    @kanchanajeyarajan7973 3 роки тому

    talk to much😕

  • @malasuresh9437
    @malasuresh9437 3 роки тому

    Super amma.

  • @sanjanarajan1328
    @sanjanarajan1328 3 роки тому

    Super

  • @jothilakshmi9531
    @jothilakshmi9531 3 роки тому +1

    wonderful speech 👌mam

  • @swathienterprisestpt5337
    @swathienterprisestpt5337 3 роки тому

    Semma speech

  • @muruganmurugan2062
    @muruganmurugan2062 3 роки тому

    Super