ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்..? | Prof. Jayanthasri Balakrishnan Best Motivational Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 631

  • @bagavathymohan6664
    @bagavathymohan6664 2 роки тому +32

    நான் ஒரு ஆசிரியர். உங்கள் கனிவு அன்பு சிரித்த முகம் என்னை ஆட்கொண்டு விட்டீர்கள். உங்களை என் ஆசானாக ஏற்றுகொண்டேன்.

  • @dEy195
    @dEy195 2 роки тому +16

    வித்தியாசமான தனித்துவம் மிக்க ஒரு ஆன்மா நீங்கள். அன்பு தாய்மை இரண்டும் கலந்த ஒற்றை சொல் நீங்கள். மாதா பிதா குரு தெய்வம் நான்கும் சேர்ந்து ஒன்றான ஒரே உருவம் நீங்கள்

  • @njs8519
    @njs8519 2 роки тому +94

    நாடகம் போன்று சத்தமாக, இயல்பற்ற, எதார்த்த மற்ற பேச்சால் கைதட்டல் வாங்குபவர்களுக்கு மத்தியில்.....இயல்பாக, எதார்த்தமாக, இனிமையாக ஆஹா......மனதைக் தொடுகிறது....மேம்‌

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 2 роки тому +5

      Very correct

    • @puppysankar4347
      @puppysankar4347 2 роки тому +2

      ,, 2021 03

    • @AnjaliAnjali-cx3ml
      @AnjaliAnjali-cx3ml 2 роки тому +2

      Such a very good👍🎉😍🎉🎉🎉 speech madam. I admire your lovely face and 😊 humbleness. ✝️🙏💐👌👏😊✨🍫💖, God bless you.

    • @thangamsugan7910
      @thangamsugan7910 2 роки тому +1

      சூப்பர் பேச்சி அம்மா

    • @magizhanp9592
      @magizhanp9592 Рік тому

      F

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 2 роки тому +10

    மேடம் உங்கள் பேச்சு அனைவரின் அடிமனதில் பதிந்து விடும் மிகவும் அற்புதமான கருத்துக்கள் நிறைந்துள்ளது பள்ளிக் குழந்தைகள் முதல் மாபெரும் விஞ்ஞானிகள் வரை உங்கள் பேச்சில் பல நல்ல கருத்து ஏற்கப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து பல நல்ல மனிதர்களை உருவாக்க துணை புரிய வேண்டும். வாழ்க வளமுடன்

  • @kalaiselvir7404
    @kalaiselvir7404 10 місяців тому +6

    அருமையான பேச்சு அம்மா.நானும் உங்களைப் போன்ற ஒரு ஆசிரியை என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому +20

    அமைதியான, அன்பான,சிந்திக்க வைக்கும், அழகான வார்த்தைகளில், கேட்பவரை ஒருகணம் யோசிக்க வைத்து, தன்பக்கம் கவர்ந்திழுக்கும் பேச்சு.! 👍🏻 🙏🏻 💐

  • @chundari621
    @chundari621 2 роки тому +27

    அருமையான பேச்சு. ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை நெகிழ வைத்தது. நான் கேரள மாநிலத்தில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை.

  • @devaasir6519
    @devaasir6519 2 роки тому +47

    ஆசிரியர் சாகும் வரை ஆசிரியராக வாழ வேண்டும். சிறந்த உரை.

    • @asmiya1513
      @asmiya1513 Рік тому +1

      சாகும் வரை அல்ல வாழும் வரை...

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @amiyakaruna6644
    @amiyakaruna6644 2 роки тому +32

    மிக அருமை அம்மா ❤️ உங்கள் பதிவு உள்ளத்தில் புது எழுச்சியை ஏற்படுத்தியது ❤️

  • @s.nivegithamanoharan4001
    @s.nivegithamanoharan4001 Рік тому +6

    அம்மா அருமையான பேச்சு. 40 வருடம்நல்ல ஆசிரியர் ஆக அதிபர் ஆக நீங்கள் சொன்னது போலவே கடமைப் புரிந்த எனக்கு கண்ணீர் வருகிறது. அந்த வாழ்க்கை திரும்ப வராதா என்ற ஏக்கம். இப்போதும் அவர்கள் என் குழந்தைகள்தான்

  • @manamalarselvikadirvel2780
    @manamalarselvikadirvel2780 2 роки тому +29

    அருமை அம்மா👌
    ஒவ்வொரு ஆசிரியரும் கேட்க வேண்டிய உரை 🙏

  • @mageshwarimaheswari2557
    @mageshwarimaheswari2557 2 роки тому +16

    Thank you Amma, நான் ஒரு Hindi ஆசிரியை. என்னுடைய மனதும் இப்பொழுது சோர்ந்து தான் போயிருந்தது ஆனால் உங்களுடைய motivational speech எனக்குள் இருந்த சோர்வை தட்டில் தூக்கி நிறுத்தி விட்டது. கோடானுகோடி நன்றிகள் அம்மா. 🙏❤️

    • @poovizhisendhilkumar3175
      @poovizhisendhilkumar3175 2 роки тому

      நன்றி! அம்மா நான் தமிழாசிரியை எனக்குள் புது இரத்தம் பாய்ச்சியது போல் இருந்தது!தங்கள் குரல் நன்றிகளோடு வணக்கங்கள் !வாழ்க வளமுடன் !

    • @boscorajeswari2195
      @boscorajeswari2195 2 роки тому

      கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன் அம்மா. நீங்கள் ஒரு நல்லாசிரியர் என்பது புலப்படுகிறது.இதைப் படிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னையும் உங்கள் மாணவியாய் நினைத்து மானசீகமாக வாழ்த்துங்கள் அம்மா.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

    • @rajabrismyridha3944
      @rajabrismyridha3944 11 днів тому

      உண்மையாகவே நீங்கள்தான் சிறந்த ஆசிரியை.எனது மகள் 7 வகுப்பு படிக்கிறாள் திறமையானவள் ரொம்ப கெட்டிக்காரி 1 ஆசிரியை யின் நாய்க்குனத்தாள் அவள் பாடசாளைக்கு செல்லவை பயப்படுகிறாள்.எல்லா பெற்றோர்களும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் ஆசிரியைக்கு தகுந்த பாடம்மாக இருக்கும்.என்மகள் பாவம் பாடசாளை செல்வதன்றாள் பயப்புடுகிறாள்.😢

  • @krishnasamyrajasekar2548
    @krishnasamyrajasekar2548 Рік тому +8

    சிறந்த ஆசிரியரின் சிந்தை, சிந்தனை தொட்ட உரை.......வணங்குகிறேன் அம்மா..வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Рік тому +5

    அருமையான பேச்சு.... சிறந்த மாமனிதர் அறிவார்ந்த உரை ...... எளிமையான பேச்சு.... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி...... விடுதலை சிறுத்தைகள் கட்சி.

  • @alithambyshuaib3194
    @alithambyshuaib3194 2 роки тому +9

    இலங்கைக்கு வரமாடிங்களா மேடம்
    நீங்கள் பேசுவது போன்று வேறு எவரும் பேசுவதை பார்த்ததில்லை .உண்மையில் நீங்கள்தான் பேராசிரியர் .வாழ்த்துக்கள் கோடி .நீண்ட ஆயுளையும் ஆரோக்கிய வாழ்வையும் இறைவன் உங்களுக்கு தருவானாக

  • @poonguzhalisundhar3581
    @poonguzhalisundhar3581 2 роки тому +21

    நான் பயிற்சி ஆசிரியராக பள்ளிக்கு ஒரு வாரமாக செல்கிறேன் அம்மா. இன்று சிறிது கோவம் கொண்டேன் எனது மாணவர்களிடம், உங்கள் காணொளியை கேட்டவுடன் நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். மிக்க நன்றி அம்மா.... நான் மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டேன்....

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 2 роки тому +32

    A beautiful,brilliant, dedicative, wonderful,responsible,loving, conscious ,fantastic true teacher.
    Our country needs such teachers.
    Tons of thanks for motivating,Listening to you is rejuvenating oneself.

  • @preethianand4033
    @preethianand4033 2 роки тому +18

    Super speech... I'm proud to be a teacher...
    Today on wards I'm a traffic light💡

  • @premalathayoeshwarir3482
    @premalathayoeshwarir3482 2 роки тому +4

    உங்கள் பேச்சு மனதில் ஒரு ஊடுருவல். உளம் சார்ந்த ஒரு பொறுப்புடன் செயல்பட வைக்கும். நன்றி அம்மா

  • @babybabykarthik431
    @babybabykarthik431 Рік тому +2

    6 வருட காலமாக என் ஆசிரியப்பணியில் இருந்து ஓய்வு எடுத்துள்ளேன். மீண்டும் என் பணியை தொடங்க ஆயத்தமாக உள்ள நிலையில் உங்களின் பேச்சு என்னுள் புது உத்வேகத்தை அளித்துள்ளது. நன்றி அம்மா

  • @jonsirani2957
    @jonsirani2957 2 роки тому +10

    இக்காலச்சூழலுக்கு ஏற்ற உரை அம்மா.... நன்றிகள் பல 🙏🙏🙏

  • @rchandrasekaran7988
    @rchandrasekaran7988 2 роки тому +12

    As a retired professor - fantastic! Please continue this.

    • @sthirunavukkarasu379
      @sthirunavukkarasu379 Рік тому

      நீங்க நலமாக இருக்க....இச்சமூகமும் அவ்வழி வாழும்.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @aadhibaranitamil6696
    @aadhibaranitamil6696 2 роки тому +7

    நான் மிகச்சிறந்த ஆசிரியையாக என்றும் என்றென்றும்...

  • @gunanathavalli2470
    @gunanathavalli2470 2 роки тому +4

    அம்மா அருமையான தகவல் அருமையான பேச்சு உண்மையில் கேட்பவர் அணைவரின் மனதையும் உற்சாகம் படுத்தும் வகையில் உள்ளது எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @gandhimathir3911
    @gandhimathir3911 2 роки тому +18

    Fantastic madam. You have boosted up all the teachers. Your words are 200 percent right. It's an energy booster . Thankyou for your motivation. I'm proud of you ❤️

  • @rajamanip6647
    @rajamanip6647 2 місяці тому

    பேராசிரியர் அவர்களின் அன்பான,இதமான,பொறுப்பான பேச்சு அருமை!ஒளி விளக்கு அவர்.மாணவர்கள் விளக்குகள் என்றால் அவர்களை பிரகாசிக்க வைக்க,எல்லா விளக்குககளையும் ஏற்றும் தீபமாக நாம் இருப்போம்.❤

  • @jayanthir5460
    @jayanthir5460 11 місяців тому +1

    நானும் ஒரு ஆசிரியர் உங்கள் உரை மேலும் என்னை மெருகேற்றியது.. கண்களில் கண்ணீர் பெருகியது நன்றி அம்மா நன்றி❤❤❤

  • @sasikala934
    @sasikala934 2 роки тому +5

    அம்மா நான் என் வகுப்பில் அடிக்கடி உங்களுடைய அறிவுரை நினைவுபடுத்து வேன்....

  • @paruathy
    @paruathy 2 роки тому +4

    அருமையான உரை அம்மா.மாணவர்களுக்காகவே ஆசிரியர் !!!

  • @vkm9916
    @vkm9916 11 місяців тому

    அருமையான, ஆழமான, அற்புதமான கருத்துகள் மேம். என்னைப்போன்ற ஒவ்வொரு ஆசிரியரும் உங்களது இந்த ஆழமான கருத்துகளை, ஆத்மார்த்தமாக உள்வாங்கி ,அர்ப்பணிப்பு உணர்வுடன் எங்கள் ஆசிரியர் பணியை செய்வோம் என உறுதியேற்கிறோம் ...மேம். மிக்க நன்றிங்க மேம்...

  • @mallikamallikap77was60
    @mallikamallikap77was60 Рік тому +1

    அம்மா நீங்கள் சொன்ன கதைகள் எல்லாம் நான் என் பள்ளியில் சொல்லுகிறேன். I love your speech ❣️🌹❣️❣️🥰🥰 அம்மா 🥰🥰

  • @bagathsinga1193
    @bagathsinga1193 2 роки тому +3

    இந்த மாதிரி எனக்கு தெரிந்து பெரும்பாலான ஆசிரியர் கள் இல்லை

    • @chitrajeya
      @chitrajeya 2 роки тому

      Mam superb mam, your speech is highly inspirational 💐💐💐💐💐

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @subathraedwin9642
    @subathraedwin9642 10 місяців тому

    அன்பு, கனிவு, தெளிவான பேச்சு....👏👏👌 எங்களுக்கும்.....ஒரு ஊக்கம்👍🙏🏻அம்மா 🎉

  • @r.rajavelbotany5158
    @r.rajavelbotany5158 2 роки тому +7

    I am seeing my Dr.Saraswathi mam. (TCP, Madurai).
    Excellent motivation thought.
    Introspection makes the best teacher.

  • @vranjani2509
    @vranjani2509 10 місяців тому +5

    நான் ஒரு ஆசிரியர் என்னிடம் 7m வகுப்பில் ஒரு மாணவன் படித்தான் 11m வகுப்பில் அறிவியல் ஆசிரியரிடம் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறான் எப்படி உனக்கு இவ்வளவு சந்தேகங்கள் யார் கூறியது உனக்கு இதெல்லாம் என் பெயரை சொல்லி அவர்கள் கூறியது அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் என்று கூறினானாம் ஆனால் அவனும் ஒரு ஆயிஷா தான் அவனுக்காகவே நான் என்னைத் தயார்படுத்திய துண்டு அனைத்து ஆசிரியரும் அவனைத் திட்டுவார்கள் காரணம் கேள்வி கேட்டு நேரம் முடிந்துவிடும் portion pending💥 இன்று நீட் தேர்வு எழுதி மருத்துவம் படித்து கொண்டிருக்கிறான்

  • @banuias6881
    @banuias6881 2 роки тому +6

    பயனுள்ள கருத்துகள்..மிக அருமை அம்மா.

  • @IBKSundar
    @IBKSundar 2 роки тому +4

    🌸🌸🌸🌸அருமையான🌸🌸🌸 பேச்சு🌸🌸🌸🌸 வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐

  • @user-ly8xs7gd8u
    @user-ly8xs7gd8u 2 роки тому +1

    தாய் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்...

  • @sherinvenses2164
    @sherinvenses2164 2 роки тому +6

    Excellent speech and extraordinary modulation... Brilliant motivation for teachers..Thank you Madam...👌🎊💫✨👏👏

    • @porkodis7337
      @porkodis7337 10 місяців тому

      என் நெஞ்சம்கவர்ந்த சகோதரியே நீங்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 місяців тому

      Thanks for watching👍

  • @elaiya1729
    @elaiya1729 10 місяців тому

    சிறப்பான படம் உங்கள் உரையை கேட்பதற்கு முன்பாகவே இப்படத்தை பார்த்து இருக்கிறேன்... ❤

  • @krishnakumarip8106
    @krishnakumarip8106 2 роки тому +8

    Fantastic mam, thank you so much for your valuable speech. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍🏻

  • @kumarraj6863
    @kumarraj6863 10 місяців тому +1

    என் தாய் மொழி தமிழ் தேசியம் பேசும் உங்களை எப்போதும் மதிற்ரேன் அம்மா உங்கள் உரிமை

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 10 місяців тому

    Very very good பேச்சு . ஆசிரியர் கடவுள் அல்லவா.

  • @sudhaabi1388
    @sudhaabi1388 2 роки тому +4

    How gifted your students mam, they would have enjoyed immensely by being with you mam.

  • @jayinsel
    @jayinsel 2 роки тому +7

    One of the Best Motivational Speech Madam..

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 2 роки тому +3

    Thank you so much mam. I'm a teacher. Your speech very excellent . Intelliectual and very brilliant speech. Again thank you so much mam🙏🙏🙏🙏

  • @user-ph2no5cr4l
    @user-ph2no5cr4l 3 місяці тому

    Fabulous speech mam I feel very proud to be a teacher.... Thank u for ur excellent motivation.

  • @discusswithrights4263
    @discusswithrights4263 5 місяців тому

    மிக்க நன்றிகள் அம்மா....... ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரை......

  • @aravindhanthoughts1351
    @aravindhanthoughts1351 2 роки тому +9

    தெய்வம் அம்மா நீங்கள்

  • @arulkavi7402
    @arulkavi7402 11 місяців тому +2

    சிறப்பான உரை சகோதரி...

  • @natarajangandhi2043
    @natarajangandhi2043 11 місяців тому +2

    Really God Bless you Madam. Excellent and inspirational speech to teachers like me

  • @Siddhu689
    @Siddhu689 3 місяці тому

    I have not seen such a fantastic, energetic,inspirational video in my life tume , I was crying throughout the video .Thanking you very much for your guidance to young teachers like .

  • @mahalingamgurusamy3919
    @mahalingamgurusamy3919 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அம்மா பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Рік тому +2

    ஆசிரியர்களும் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான பேச்சு.

  • @user-pc9uh1xd4j
    @user-pc9uh1xd4j 10 місяців тому

    அம்மா உங்கள் வார்த்தைகளுக்குத் தலை வணங்குகிறேன். தங்கள் பேச்சை கேட்ட அரை மணி நேரம் அர்த்தமுள்ளது.

  • @fathimazafeera1863
    @fathimazafeera1863 2 роки тому +4

    Teching is one of the proffessional that only make more proffession 😎

  • @umaram6324
    @umaram6324 2 роки тому +5

    Iam proud to be a teacher👍

  • @mohamedarif6886
    @mohamedarif6886 2 роки тому +7

    Those who have the chance to be a true teacher should listen this speech atleast once. May Allah bless her. Such personalities can make best human beings.

  • @jayananthanp7744
    @jayananthanp7744 2 роки тому +5

    This video is a heart touching one and an inspiring,motivational speech.

  • @nanthinisaravanan2966
    @nanthinisaravanan2966 2 роки тому +12

    Absolutely, tremendous speech
    Thank you so much mam ☺️☺️

  • @nirmalakulothungan7921
    @nirmalakulothungan7921 10 місяців тому

    இதை முன்கூட்டியே கேட்டிருக்கலாமோ என்று வருந்துகிறேன் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது மிக்க நன்றி அம்மா

  • @jayakumari9523
    @jayakumari9523 2 роки тому +3

    மிக அருமையான பதிவு. நன்றி

  • @sadeeshsadeesh3066
    @sadeeshsadeesh3066 Рік тому

    என்னை எனக்கு உணரவைத்த தருணம் உங்கள் பேச்சு,நன்றி அம்மா

  • @elaiya1729
    @elaiya1729 10 місяців тому

    உலகை உலுக்கிய சமன்பாடுகள், நடத்தைக்கு எத்தனை கால்கள் இவையும் சிறப்பான புத்தகங்கள் ஆயிஷா நடராசன்...

  • @michaelmathanadvocate9017
    @michaelmathanadvocate9017 5 місяців тому

    இவர் கற்பனையில் கூறும் ஆசிரியர் போல் ஒரு ஆசிரியர் வாழ்வில் கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களிடையே எவ்வித தீய எண்ணங்கள் உருவாகாது எனலாம்... அனைவரும் கல்வியிலும், பன்பிலும், மனிதத்துவத்திலும், உயர்ந்த இடங்களில் இருப்பார்கள்...

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 2 роки тому +3

    What a wonderful speech? Really I bow down before you mam 🙏

  • @njs8519
    @njs8519 2 роки тому +9

    Very True....Feel Proud as a Teacher Mam.......

  • @anbuselvam6043
    @anbuselvam6043 Рік тому

    அம்மா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் கண் கலங்க வைத்தது அம்மா.நன்றி அம்மா

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 Рік тому +1

    சிலிர்ப்பூட்டிய உரை !!!

  • @sridhanalakshmimurugan4662
    @sridhanalakshmimurugan4662 2 роки тому +3

    அருமையான பதிவு. நன்றி அம்மா

  • @karuppursgc5585
    @karuppursgc5585 2 роки тому +3

    அருமை அருமை அருமை

  • @vembuvembu3200
    @vembuvembu3200 2 роки тому +1

    ஆசிரியர்களுக்கென வழிமுறை வகுத்து, அதில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தங்களை
    நிலைநிறுத்தி, மாணவர்களது சிறு தவறுகளைத் திருத்தினால்
    நாட்டில் குற்றங்கள் குறைந்து
    நம் நாடும் உலக அளவில் ஏறுநடை போட்டு சிறக்கும்
    Many many thanks mam

  • @kavithapillai4168
    @kavithapillai4168 2 роки тому +5

    Awesome mam, thanks .
    I'm also a teacher. I will try myself like you. 🙏🙏🙏🙏

  • @priya1132
    @priya1132 2 роки тому +3

    அருமையான உரை அம்மா....✨

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 роки тому +2

    Speech super madam.
    God bless you.
    Thank you very much.

  • @deepikadharshini2857
    @deepikadharshini2857 2 роки тому +1

    இன்றைய நிலையில் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்று பதிவிடுங்கள் அதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை

  • @muruganthiru7192
    @muruganthiru7192 2 роки тому

    ஆழ் மனதில் எழுச்சியூட்டும் உரை.. செம்மை

  • @senthamizhan7481
    @senthamizhan7481 2 роки тому +3

    அற்புதமான கருத்து

  • @ManiKandan-nm5fz
    @ManiKandan-nm5fz 2 роки тому +8

    Excellent speech Mam! God bless you forever!

  • @sahayateslin4040
    @sahayateslin4040 2 роки тому +3

    Wonderful speech mam.It inspires me a lot .Thank you

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி அம்மா 🙏

  • @vapmultiplechannel1636
    @vapmultiplechannel1636 2 роки тому +1

    Your speech daily watching me madam your only God 🙏❤️💞❤️

  • @Dr.Mathivanan
    @Dr.Mathivanan 9 місяців тому

    First of all I will appreciate your speech, From your speech I need to mention what you left without talking,you didn't focused college students,In my experience school students are better than college students,
    1)I never seen school students without proper dress code,but I saw college students without proper dress code.
    2)Nowadays the students approach with faculty itself not good,then how we can expect respect from students.
    3)Look faculties are not Jesus if students,disrespect the faculties they should behave like mirror, immediately you have to punish them or otherwise we will lost interest in teaching.
    4)I accept teachers want to take care students education life,who will take care faculties life.
    5)Look in a class consider 60 students are there nobody obeys the faculty words means then it shows they are lack of interest in studying and it's not mean faculties have lack of controlling ability,subject knowledge and skills.
    6)Before faculties plan to shutdown their negative habits of students,they do shutdown process for faculty like giving false feedback,indirect vulgar words,treating faculties are like enemies.The reason for their behaviour is looking students are unmatured by senior faculty,providing over freedom,lack of responsibility,not setting goals this makes students to treat faculties badly.If we teach good qualities they are not listening,rather they are disrespecting the faculty and they are judging the faculty.
    7)Here I request students come to college or school to study,not to fight with faculty,judging faculty knowledge,time pass, enjoyment if you want to do sorry to tell educational institution is not made for that.
    8)See I request all the senior faculties don't tell students they are ignorant they don't know anything, if you did then you are spoiling the education system.The reason for today's lack of quality education is by senior faculties who gave huge freedom to the students,providing unreasonable marks in the exams this creates non quality graduates.
    9)Nowadays scenario changed faculties are in tremendous pressure because of students disobedience.
    10)I can tell more about faults in educational system and student mistakes, but this not right platform to speak in detailed manner.

  • @alphialphi1276
    @alphialphi1276 2 роки тому +4

    Wonderful Speech
    Madam
    Congratulations

  • @nagappamurugaiyan1065
    @nagappamurugaiyan1065 2 роки тому

    அம்மாவே உங்களை நான் என்னேன்னு சொல்வேன்..... உங்களைக் காண மட்டும் ஆசை ஆசையாய் இருக்கிறேன்.நட்க்கும்.

  • @panneerselvamm3902
    @panneerselvamm3902 2 роки тому +2

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் கருத்து செறிந்த பேச்சூரை எப்பொழுதுமே மன நிறைவாகவும்,நிம்மதியையும் கொடுக்கும் நான் ஒரு தமிழ் விரிவுரையாளர் தான் அம்மா

  • @silvilourdes4988
    @silvilourdes4988 2 роки тому +2

    Super Mam. Highly inspirational one.

  • @nanthudharshini9858
    @nanthudharshini9858 8 місяців тому +1

    👌👌

  • @vigumasri1906
    @vigumasri1906 2 роки тому +1

    really i m proud of u
    In my school no teacher will talk to me
    when I pls the child they laugh at me
    but I m isolated from them still i continue my sincere work
    if I scold for disciplinityalso the children come to me in the evening
    sorry miss na innema panna mattan
    neenga enga class ku vanga
    I go to all the classes i play with tem
    i teach them
    i will make them learn
    even a late bloomer also comes and talk to me
    sometimes I school days the hated students also come to me and talk to me
    i feel very happy during those times
    we had 1200 children during year 2005
    but today the school has only 36 children i feel very sad
    pls help us to cope the school with better advise 👍❤️

  • @jey2591
    @jey2591 9 місяців тому

    Love you Mam..... I'm really impressed by your kindness kindling speech❤ Each and every word is so precious from you🎉 Mam.

  • @chockalingamsubramanian5558

    வாழ்க வளமுடன்
    நல்ல அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.
    வாழ்க நலமுடன்

  • @dr.ravisankar6702
    @dr.ravisankar6702 2 роки тому +2

    Really amazing speech... Congrats madam

  • @vranjani2509
    @vranjani2509 10 місяців тому

    நான் படித்திருக்கிறேன் ஆயிஷா . 3 நாட்கள் அந்த குழந்தை பற்றி மட்டுமே சிந்தித்து இன்னும் இருந்திருந்தால் எவ்வளவு கேள்விகள் கேட்டிருப்பாள் என்ன ஆகி இருப்பாள் என்று

  • @radhamathew4203
    @radhamathew4203 2 роки тому +6

    Thanks dear so much for stirring our sentiments
    God bless you abundantly dear

  • @padmasenthil4626
    @padmasenthil4626 2 роки тому +6

    Wow...am proud to be a teacher

  • @kanagasabaisabish
    @kanagasabaisabish 10 місяців тому

    Thank you so much medam nanum teacher agala poren neega sonnathu engu help fulla erunthuchi medam nanum life long nalla teacher aha irupen medam

  • @pumschool.moolakkadu.6822
    @pumschool.moolakkadu.6822 2 роки тому +1

    Excellent speech mam.
    Be proud of ur speech.

  • @ranjithesther
    @ranjithesther 2 роки тому +3

    Thank you mam for your valuable speech

  • @Sundari__02
    @Sundari__02 9 місяців тому

    அருமை அம்மா 👍🏿

  • @Dr.Mathivanan
    @Dr.Mathivanan 9 місяців тому

    I got happiness,satisfaction when I work with technologies in computer like MS office word,Excel,ppt etc.But teaching never made me feel happy while teaching to the students.Students should learn how to talk,how to behave,how to respond,and then concentrate in studies and if they did like this automatically it will create interest towards studies.See I never underestimated any students in education,I never reduced marks for any students based on their behaviour,I never scolded any student for asking doubts.My expectation from students is listen the class,understand the subject,take notes,come to the college and attend classes regularly.If u are irregular to class then it will create lack of interest towards subject.I can teach entire sylabus of the particular subject but mistakes students are doing is they are not taking beyond what faculties taught,here they have to devlop interest,and compare the subject topics with real application in the world then only the Principle,working,application,formula,calculation,units,units conversion can learn and store in mind.And that concepts will help them in innovation.