கர்மாவோடு வாழ பழகுங்கள்! Bharathi Baskar motivational speech! Sadhguru Karma Book Release P - 2

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #bharathibaskarspeech #bharathibaskar #motivationalspeech #isha #sadhguru
    கர்மாவோடு வாழ பழகுங்கள்! Bharathi Baskar motivational speech Isha Sadhguru Karma Book Release! Part - 2
    bharathi baskar, bharathi baskar storytelling, bharathi baskar speech, bharathi baskar ayodhya, bharathi baskar mahabharatham, bharathi baskar speech in tamil, bharathi baskar latest speech, bharathi baskar pattimandram, bharathi baskar best speech, bharathi baskar latest, bharathi baskar and raja, bharathi baskar about karma,sadhguru,isha,karma book, karma book release, part 2
    Instagram : / vi.news.talkz.studios
    Twitter : / vinewsupdates
    Vi Talkz, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam, jayanthasri, parveensultana, mohanasundaram, bharathibaskar, bharathibaskar, mohanasundaram, parveensultana, jayanthasri, tamil motivational speech, kaliyamoorthy, tamil motivational speech gopinath, tamil motivational speech parveen sultana, tamil motivational speech, tamil motivational speech for students, tamil motivational speech by erode mahesh, tamil inspirational speech, tamil speech, tamil comedy speech, pulavarramalingam, solvendhar sukisivam, prof gnasambadam
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more

КОМЕНТАРІ • 68

  • @thangavelswamym2249
    @thangavelswamym2249 21 день тому +3

    அருமை மா அருமை.... கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத உங்கள் பேச்சு, எந்த ஒரு தலைப்பில் பேசினாலும் தலைப்பின் முழு விளக்கமும் தங்கள் பேச்சில் தான் கேட்க முடியும். அருமை மா அருமை...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому +13

    அவரவர் கர்மா என்ற இல்வாழ்க்கை சுமையை உழைப்பு திறன் பயிற்சி கல்வி பொருளீட்டல் அன்பு பிறரிடம் நல்லிணக்கம் இவற்றுடன் பயணிப்பது நல்வாழ்க்கை.நன்றி.

  • @premasiva2236
    @premasiva2236 Місяць тому +45

    புத்தகம் வாசிக்கவில்லை பெண்ணே , ஆனால் ஒருநொடிப் பொழுதை எந்த வித சுவடுமின்றித் தரிசனம் செய்ய ஊக்குவித்தது பேச்சின் சாரம் நன்றி பலப்பல

    • @user-iw5yd7fu5u
      @user-iw5yd7fu5u Місяць тому +1

      Excellent super

    • @ramanikrishnamoorthy8839
      @ramanikrishnamoorthy8839 Місяць тому

      Excellent சகோதரி பாரதி அவர்களே

    • @ramanikrishnamoorthy8839
      @ramanikrishnamoorthy8839 Місяць тому

      இப்பக்கூட உங்கள் petchil நான் எனக்குள்ளே பேசுகிறேன்

    • @ramanikrishnamoorthy8839
      @ramanikrishnamoorthy8839 Місяць тому

      உங்கள் petchum அப்படித்தான் எங்கள் மனதில் ஒரு deepam etrinar pola இருக்கு
      நன்றி பாரதி அவர்களே

  • @agilandeshwarilogeshwaran6707
    @agilandeshwarilogeshwaran6707 3 дні тому +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 28 днів тому +5

    ஞாபகங்கள் கனவுகள் தான் நாம் எவ்வளவு அற்புதமான விளக்கம்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 7 днів тому +1

    நன்றி பர்வின . உங்கள் பேச்சு அருமை.. இந்து மதத்தில் இருந்து கொண்டு காசுக்காக இந்துமதத்தை குறை கூறிக்கொண்டு திரியும் சிகிசிவம் போன்றோர் இருக்கும் தமிழ்நாட்டில் படித்த இந்துக்களை ஆர்வமாக உங்கள் பேச்சை கேட்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நீங்கள் இஸ்லாமியர் என்பது மறந்து இந்து தேவதையாக தோற்றமளிக்குறீர்கள். இது ஒரு அசாதரனமான நிகழ்வு.

  • @shank3k
    @shank3k Місяць тому +12

    Absolutely. Only when we lose our self identity we can perform our duties properly and fearlessly

  • @UALIBAVA
    @UALIBAVA 16 днів тому

    படுகை அல்ல சமணப் படுக்கை. நல்ல பேச்சு. கேட்டு மகிழ்ந்தேன்.

  • @ambikanair7345
    @ambikanair7345 7 днів тому

    👌👌👌🙏🙏🙏
    Nan ungal pechchai adikkadi ketkiren
    Enakku romba romba pidikkum Madam.
    Neengal sonna verumai ellorukkume undu enbathu cent percent correct. 👌👌👌🙏🙏🙏

  • @RajaRam-wx1gp
    @RajaRam-wx1gp Місяць тому +3

    ❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @sashirekhakr999
    @sashirekhakr999 12 днів тому

    Sanatana is the most diverse, flexible and inclusive way of life...amazing

  • @sabarishmuthukrishnan4630
    @sabarishmuthukrishnan4630 18 днів тому

    Extremely happy unga speech ketathil

  • @akhilaa9423
    @akhilaa9423 Місяць тому +1

    The fabulous point, ,"I "here refers ,remembrance and dreams 👏👏👏👏nyabagam , kanavu, yennangale naam💐☝️👌arumai bharati akka

    • @akhilaa9423
      @akhilaa9423 Місяць тому

      Ungalai thavira yaaral evalavu yelimaiyai, azhagai koora eyalum, arumai amma❤️🙏

  • @monym3437
    @monym3437 Місяць тому +1

    Arumaiyana pathivu vazthukkal🎉🎉

  • @user-zu2ho5wv5e
    @user-zu2ho5wv5e Місяць тому +1

    Superb bharathi akka❤

  • @lancevignesh2206
    @lancevignesh2206 Місяць тому +5

    நிட்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ... பாரதியார்

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Місяць тому +3

    Very informative speech 💐

  • @manikavasagamsms8672
    @manikavasagamsms8672 4 дні тому

    Superb speech

  • @beautyofnature4955
    @beautyofnature4955 14 днів тому

    அருமை அம்மா 🙏❤

  • @radhaiyengar6213
    @radhaiyengar6213 28 днів тому +1

    Simply sooooper mam

  • @chitrarenganathan4371
    @chitrarenganathan4371 18 днів тому

    Thank u for I wonder if I wldve got such clear clarification on reading the book ❤

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 Місяць тому +1

    Excellent explanation

  • @swaminathanpalani98
    @swaminathanpalani98 Місяць тому +4

    Super madam

  • @Gayathri-se1vw
    @Gayathri-se1vw 12 днів тому

    நன்றி 🙏🙏

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 26 днів тому

    Remba remba Nalla sollierikeinga vannakkam mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mrmadhumenon
    @mrmadhumenon Місяць тому

    அருமை ஜி

  • @Hello-zg2ev
    @Hello-zg2ev 27 днів тому

    Amma give motivational speech for widows empowerment

  • @srinivasannarayanan763
    @srinivasannarayanan763 Місяць тому

    அருமை 🎉

  • @chitra.ramani504
    @chitra.ramani504 Місяць тому +1

    Superb 👌

  • @umapillai6245
    @umapillai6245 Місяць тому

    Nice explanation Bharathi

  • @Gayathri-se1vw
    @Gayathri-se1vw 12 днів тому +1

    தயவுசெய்து இந்த புத்தகத்தின் பெயரைத்தெரிவிக்கவும்🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Місяць тому +1

    MIHAVUM ARUMAI AMMA

  • @jeyaganesanchelliah4848
    @jeyaganesanchelliah4848 8 днів тому

    Arputham medam

  • @mohanapriya5913
    @mohanapriya5913 Місяць тому +1

    Ayyayo enunga neenga ippadiyellam kooda pesuvingala. Puriyudhu but puriyadha madhiri irukku.

  • @vinodhasriteenu3701
    @vinodhasriteenu3701 18 днів тому

    👌🙏

  • @punitharajasekaran3121
    @punitharajasekaran3121 Місяць тому

    👏👏👏👏👌👌👌👌🙏

  • @jothi626
    @jothi626 Місяць тому +1

    exact name of the book pls

  • @naliniramesh216
    @naliniramesh216 Місяць тому

    ❤❤❤❤

  • @dpkumarin
    @dpkumarin 19 днів тому

    🎉

  • @baburaj1497
    @baburaj1497 День тому

    விதி என்றால் என்ன...
    கர்மா என்றால் என்ன.....
    குழப்பாமல் செல்லவும்....
    சத்குரு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுகின்றார்...

  • @vedhamaanu
    @vedhamaanu Місяць тому

    ❤❤

  • @dharmaraj3105
    @dharmaraj3105 Місяць тому +4

    நினைவுகள் ஞாபகங்கள் என்பதை காலம் என்னும் மகா அசுரன் விழுங்கி விட்டான்
    அடடா என்னே...
    இந்த வார்த்தைகள் ...❤

  • @Jk-1960
    @Jk-1960 Місяць тому +2

    All these are told by JK already I think

  • @sundarimanian1801
    @sundarimanian1801 Місяць тому +1

    Why u quote all these things All are only from Gita But people are not ready to accept since they connect it with Sanskrit and Hindu Dharma Read Gita

  • @ishwarya.p3770
    @ishwarya.p3770 12 днів тому

    Book name please

  • @madhisoodi8565
    @madhisoodi8565 Місяць тому +1

    அப்ப வாசணா என்பது விதி ஆகாதா? விதி இல்லை என்பது எப்படி?

  • @vaname-ellai
    @vaname-ellai 25 днів тому

    ஒருவனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தால்
    திருத்த வேண்டுமா
    பள்ளியை விட்டு துரத்தி வேண்டுமா???????
    🤦🤦🤦🤦🤦🤦

    • @jsms045
      @jsms045 7 днів тому

      அப்படி இல்லை. படிக்கும் வயதில் படிப்பில் கவனம் இல்லாமல் சாப்பாட்டில் கவனம் இருந்தால் எவ்வாறு படிப்பு மனதில் ஏறும்?

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 7 годин тому

    Kal sudai

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Місяць тому +1

    நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு
    Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
    நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
    சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
    உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து.
    துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை ....
    நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
    Survival is not life, that is survival only.

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 Місяць тому +1

    இந்த சனத்தில் இரு.
    ஒரு பெரிய கூட்டள் கணக்கு போடும் போது அந்த சனத்தில் இருந்தால் விடை தப்பாகவே வராது

  • @012345678968297
    @012345678968297 Місяць тому

    Any thing happen any time...❤

  • @012345678968297
    @012345678968297 Місяць тому

    Y NOT REACH LAST MAN ..SADHGURU. BOOKS

  • @krishnamoorthy5970
    @krishnamoorthy5970 Місяць тому

    🎉

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Місяць тому +1

    நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு
    Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
    நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
    சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
    உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து.
    துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை ....
    நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
    Survival is not life, that is survival only.