Ilangai Jeyaraj - உணர்வை வென்ற வீரன்-இராமன்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2022
  • KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

КОМЕНТАРІ • 6

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +2

    வணக்கம் அய்யா
    தாங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @Sivasiv7587
    @Sivasiv7587 2 місяці тому

    🙏🙏

  • @shanmugamkumaraguruparan7078
    @shanmugamkumaraguruparan7078 2 роки тому +1

    Raman the great excellent ayya.

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 роки тому

    🙏🙏🙏

  • @manomano403
    @manomano403 2 роки тому

    என்னால், உனக்கு இன்னும் நிறையவே தர முடியும், என்றது கடல்..
    தாயே, இத்தனை சிறிய மீனான நான் உன்னுள் வாழ்கின்ற சௌகரியம் போதும், எனக்கு தேவையானதை நானே எடுக்கமாட்டேனா என்ன, என்றது மீன்..
    ஆமாம், ஆமாம் அன்பின் தாராளத்தினால் சிறிது அகந்தையுற்றேன், பொறு என்றது கடல்..
    நீங்கள் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே என்றது மீன்..
    இல்லை இல்லை அப்படி ஒன்றும் இல்லைத்தான், ஆனாலும், கடல் என்ற அகந்தையும் இல்லாது போதலே இறை வேட்கை என்பதை சூசகமாக உணர்தினை நீ தானே என்று அடங்கியது கடல்..
    ..
    12.44
    11.02.2022

    • @manomano403
      @manomano403 2 роки тому

      எவன் என்ன நெனச்சாலும் நெனச்சிட்டுப் போக, எனக்கென்ன எனச் சொல்லுவேன்! எனக்கென்று தலைவன்கள் யாரும் இல்லை, ஏன், "நான்தானே எனக்கென்றும் தலைவன்" எவன் ஏற்றாலும் ஏற்காமல் போனாலும் போகட்டும் எனக்கென்ன எனச் சொல்லுவேன்!! ஏகாந்த வெளியில் என் கால்கள் நடக்கும், நீகூட வரலாம் அங்கு, உடல் தீண்ட மாட்டேன், உயிர் மூச்சை நோகேன், உன்பாதை நீயும், என்பதை நானும், தன் பாட்டில் அவை நடக்கும், மதம் கெட்டுப் போயாச்சு, அரசியல் பழுதாச்சு, "ஆனாலும் அழியாது, மனிதத்தின் நேயம்" எனச் சொல்லுவேன்!!! தலைவன் என்னும் எண்ணக் கருகூட சருகாகி உதிர்கின்ற நேரம், தனித்தனி எல்லோரும் தலைவன்கள் ஆகியே நடந்திடலாம் என்றே நான் சொல்லுவேன்!!!!
      கப்பல்கள் கடலினில் மூழ்கினும் மூழாமல் போகினும் படகினில் பயணங்கள் துணிக! கடல்மீதும் தரைமீதும் சாகசம் ஒன்றும் இல்லை அறிக!! கடப்பது குறியாய் நடக்கும் கால்கள் திசை நோக்க!!! வழி காட்டத்தான் கல்வி, அது, வலி தரும் என்றால், எறி கிள்ளி!!!!
      ..
      20.42
      21.02.2022
      🏏🏏🏏👍✔🏏🏏🏏🏏✔