இது, போதும் எனக்கு, இது போதும், எனக்கு.. எப்போதும், உன் அன்பின், நிழல் போதும் எனக்கு.. பரமார்த்த குரு நீயடா, ஜீவாத்மன் எனைக் காணடா.. "குரு வாக்கு, திரு வாக்கு தெழிந்தேனடா" என்னை, உருவாக்க முனைவாயடா.. தொலை தூரம் இருந்தாலும், நான் நீ, எல்லாம் இங்கே, இணைந்தோம் சினிமாவினால்தானே அறிவாயடா.. .. 08.57 17.02.2021 ✔✔✔✔🏏✔✔✔✔✔
அறிவான, அறிவெல்லாம் தடு மாறுது! அன்பின், வகை சால்பு அறியாமல் திசை மாறுது!! அறம் இங்கு, நெறிகெட்டுக் கோல் ஓச்சுது!!! நெசம் அன்பு, புரியாமல் விஷம் திங்குது!!!! நிகரற்ற அல்லாவின் குல்லாயையும், கனவான்கள் ஸ் பரிசிங்கள் பதம் பார்க்குது! ஈமான் செய்தோம் நாங்கள் வீணுக்கதா, ஏன், இறையன்பு வழிகாட்ட வரவில்லை நீ!! புவி நாசம், உறும் வேளை பூபாளமா!!! பூபாளம் அது கேட்க உனக்காசையா!!!! "முனைவோர் என்றால் என்ன, பொருள் சொல்லு நீ! முடியாத, பதர் தூரம் எனச் சொல்லு நீ!! விடியாத யாழ்ப்பாணம் எமை வெல்லவோ!!! விளக்கேற்றி வரும் வானம் தரும் நீதி சொல்!!!! .. - சிவகார்த்திகேயன் பிறந்த தினம் - 12.21 17.02.2022 🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏
ஔவையார் எனும் எழுத்துக்களில் பொருள் உண்டு அவர்கள் மிகச்சிறந்த ஞானி என்பதாகும்
இது, போதும் எனக்கு, இது போதும், எனக்கு.. எப்போதும், உன் அன்பின், நிழல் போதும் எனக்கு..
பரமார்த்த குரு நீயடா, ஜீவாத்மன் எனைக் காணடா..
"குரு வாக்கு, திரு வாக்கு தெழிந்தேனடா" என்னை, உருவாக்க முனைவாயடா..
தொலை தூரம் இருந்தாலும், நான் நீ, எல்லாம் இங்கே, இணைந்தோம் சினிமாவினால்தானே அறிவாயடா..
..
08.57
17.02.2021
✔✔✔✔🏏✔✔✔✔✔
அறிவான, அறிவெல்லாம் தடு மாறுது! அன்பின், வகை சால்பு அறியாமல் திசை மாறுது!! அறம் இங்கு, நெறிகெட்டுக் கோல் ஓச்சுது!!! நெசம் அன்பு, புரியாமல் விஷம் திங்குது!!!!
நிகரற்ற அல்லாவின் குல்லாயையும், கனவான்கள் ஸ் பரிசிங்கள் பதம் பார்க்குது! ஈமான் செய்தோம் நாங்கள் வீணுக்கதா, ஏன், இறையன்பு வழிகாட்ட வரவில்லை நீ!! புவி நாசம், உறும் வேளை பூபாளமா!!! பூபாளம் அது கேட்க உனக்காசையா!!!!
"முனைவோர் என்றால் என்ன, பொருள் சொல்லு நீ! முடியாத, பதர் தூரம் எனச் சொல்லு நீ!! விடியாத யாழ்ப்பாணம் எமை வெல்லவோ!!! விளக்கேற்றி வரும் வானம் தரும் நீதி சொல்!!!!
..
- சிவகார்த்திகேயன் பிறந்த தினம் -
12.21
17.02.2022
🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏