yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
@@dayalandeva1130 indhu dharmam na antha saathi vaariya thala laia poranthavan nenju la poranthavan kaalla poranthavan , pombalaiku oru sattam, amabaliku oru sattam, suthuranuku oru sattam, bramananuku oru sattam athuva ..?

பாண்டே சார். நியாயத்தை இவ்வளவு சத்தமாக சொன்னாலும் யாருக்கும் புரிய மாட்டேங்குது. மனது வேதனையாக இருக்கிறது. இந்த தலைமுறை, இந்த சமூகம் எங்கே போகிறது. பயமாக இருக்கிறது.

நம் இந்துக்கள் தன் குழந்தையை வளர்த்த விதம் மிகவும் தவறாக இருக்கிறது தன் மதத்தை மதிக்க கற்று தரவில்லை போலி அரசியல் கொள்கைகளால் மதமில்லைன்னு மதத்தை மதிக்க வேண்டிய அவசியமில்லை ன்னும் வளர்த்து விட்டார்கள் அதனால் தான் இந்து மதம் இவ்வளவு பாதிக்கப்படுகிறது

“அமரன்” ஒரு இஸ்லாமிய படம் அல்ல; இது இந்திய தேசியத்தின் வெற்றியையும், இந்திய தேசியத்தின் மீது தமிழர்களுக்கு உள்ள பாசத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வரலாறு காணாத வெற்றியை கண்டுள்ளது. இந்த படம் ஒரு தேசிய வெற்றியாக மாறி பல விருதுகளைப் பெறப் போகிறது. “ஒன்றியம்” என்றும் “தனிநாடு” என்றும் இனி கதைவிட முடியாது என்பதையும் இந்த வெற்றி உணர்த்தியுள்ளது. தியேட்டர்களில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில், ஒவ்வொரு தாயும், “என் குழந்தையை நான் இராணுவத்திற்கு அனுப்ப விரும்புகிறேன்” என்று கூறுகின்றனர். இதுவே சிலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பெரும் வரவேற்பும் வசூலும் காரணமாக இத்தகைய மேலும் 10 படங்கள் தமிழில் உருவாகலாம் என்பதால், இனி இவ்வாறான படங்கள் தமிழில் வரக்கூடாது, வந்தால் பிரச்சனை செய்யவோம் என்று பயமுறுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

❤❤ I appreciate you Pandey abouts knowledge of kashmir and military and PMF Evanukku oru mayerum theriyaamal Qtnn ketkiran Edhu unmai ellame unmai That period I was servicing at kapuwara In BSF
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
இந்திய இராணுவத்தைப் போன்ற தர்மத்தின் வழியில் நடக்கும் போர்ப்படை ஏனென்றால் அது தான் நமது மரபுப் பண்பு! இந்த தர்மம் வாழும் வரை பாரதம் சிறப்பாக இருக்கும்.
Aprom en bro tamil eezha padukolaiyaila indian armya thirtureenga athuvum dharmathin valiyil thane tamil makkala kontru kuvichiruppanga.... Indian armya ethira ltte sandai panna start pannathe inga ulla army anga ulla pengalai manapanga paduthunsthunalatuanu oru varalaru undu thryuma. Army entral nallavarum irupparkal kettavarkalum irupparkal...
பாகிஸ்தானை உருவாக்கி பின் பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அனுப்பாமல் விட்ட அனுப்பதடையாய் இருந்த காந்தி நேரு கதையை ஆகஸ்ட் 15லேயே முடிக்காமல் விட்டதன் பலனை அனுபவித்தேயாகவேண்டும் .கேன்சர் இருந்தேவிட்டது வளராமல் பார்த்துக்கொள்ள முயலலவும்😅😅😅😊😊

பாகிஸ்தானை :: முஸ்லிம் நாடு:: என்று அறிவித்தார்கள். ஆனால் இந்தியாவை :: இந்து நாடு:: என்று அறிவிக்கவில்லை. அதனால் இப்போது இந்தியா :: இந்து மதசார்பற்ற நாடு:: என்று மாறி விட்டது. ஊத்த secularism
இதை பல வருடங்களாக என் நண்பர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிகவும் அருமையானது .பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அனுப்பாமல் விட்டது, சரியான வார்த்தை ஆம் பாகிஸ்தான் பிரித்த பிறகு இங்கு உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் தான் 👍
இந்தப் படத்தை எதிர்ப்பவர்கள் உள்மனதில் தீவிரவாதம் உடையவர்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது அல்லது தயாரிப்பாளரிடம் ஒரு பெரும் தொகையை பெறுவதற்காக இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற ஐயப்பாடும் எழுகிறது
உலகம் எங்கும் போராட்டம், கலவரம், தீவரவாதம் நடப்பதும், நடத்துவதும் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை, அதே சமூகத்தை சேர்ந்த பல இளைஞர்கள், இத்தகைய செயல்கள் அவர்களின் சமூகத்தை தலை குனிய வைக்கிறது என்றும், தீவரவாதத்தை அவர்களின் மதம் போதிக்கவில்லை என்றும் தெளிவாக அறிவித்து உள்ளனர்.
மோடி ஜி க்கு. முன் தீவிரவாதத்திற்கு பயந்து காஷ்மிர் மக்கள்இருந்தார்கள் மோடிஜி. பிரதமராக வந்தபின் காஷ்மிர் மக்கள் நிம்மதியாக.இருக்கின்றனர் பாரதமாதாவுக்கு ஜே. வளர்க பாஜக
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
So called freedom fighters all over the world have learnt the art of using the others as shields. Fear and/ or favour silences commoners. J & K no exception.
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
அமரன் படம் மிகப் பெரிய அளவில் சிறந்த படமாகப் பேசப்பட்டு வசூலையும் குவித்திருக்கிறது என்பதனை அறிந்து,அரசியல் கடசிகள் போராட்டத்தில் குதித்துள்ளன...கட்சிகளுக்கு இங்கு பணமே பிரதானமாக இருக்கும்...உண்மை வரலாறு படத்தில் சொல்லப்பட்டது எனும்போது வரலாறு அறியாத அல்லது மறைக்க நினைக்கும் அல்லது இராவணுவத்தில் ஒரு அந்தணரின் வீரம் வெளிப்படுவதை விரும்பாத கட்சிகள்தான் போராட்டத்தில் ஈடுபடும்...பின்னணியில் ஏதோ சில கட்சிகளின் தூண்டுதலாகக் கூட இருக்கலாம்...
பாண்டே அவர்கள் கூறும் உண்மை வரவேற்க தக்கது,அமரன் படம் ஒரு அமரகாவியம், தேசபக்தியுளள்ள ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்க வேண்டும், இளையதலைமுறை அவசியம் காணவேண்டும் ❤
நமது அறிவு காட்டுவது கண்டுப்பிடிப்பு! அவர்கள் அறிவு காட்டுவது கு ண்டு வெடிப்பு! அது பலூன் வெடிப்பு என்று, நம்ப வைக்கும் விக்கு மண்டையின் நடிப்பு! சிறுபான்மையினர் இருக்கும் வரைத் தி மு க உருப்படாது!🇮🇳🇮🇳🇮🇳 தி மு க இருக்கும் வரைத் தமிழகம் உருப்படாது! அது வரை அண்ணாமலையின் இதயம் வேடிக்கைப் பார்க்காது!
இந்திய நாட்டில் உள்ள அனைத்து சாதி இன மக்களின் நலனுக்காக பாதுகாப்புக்காக இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து குடும்பம் குழந்தைகளை ஆபாச பாபங்களை துரந்து பணி செய்து வரும் நிலையில்... இங்கு நல்ல பாதுகாப்பாக குடும்பத்தோட இருந்துகூத்தடித்து கொண்டு கூத்தாடும் நேரம் போகாத சிலரின் சில்லரை புத்தி விசயங்களை ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு பதில் சொல்லாமல் உயிர் நீத்த தியாகிகளை போற்றுவோம். பாதுகாக்கும் நம் வீரர்களை கொண்டாடுவோம்.🎉🎉🎉
Mr. Rangarajan panday answers all are TRUE...by god grace and as a common human being public will bless and support him... he is a gem of our country /world, he is known as great journalist with man kind....congratulations bro
Daily he would be talking only in brahminical language did sandyavandanam. Till he joined army.he is perfect brshmin boy being a brahmin I am proud of him
பாண்டே அவர்களின் கேள்வி பதில்களை தந்தி டிவியில் இருந்த காலத்தில் இருந்து பார்க்கத் தவறியதில்லை... காரணம் அவர் கூறும் பொது அறிவு சார்ந்த சிந்தனைகள்.. அவர் கூறும் விதம்... வாழ்த்துக்கள் சார் 💐💐💐
இந்திய அமைதியை குலைப்பதில் பெரும்பங்கு சில அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல காலிஸ்தான்,உல்பா,மாவோயிஸ்ட்,தமிழ்தேசியபோராளிகள்,போன்ற அமைப்புகளும் உண்டு என்பதும் உண்மை
தயவுசெய்து சட்டமன்றம் என்கிற தமிழ் டப்பிங் தெலுங்கு படத்தை எல்லா எம்எல்ஏ க்களுக்கும் சட்டமன்றத்திலேயே போட்டு காண்பிக்குமாறு முதல்வரின் பாதங்களில் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Having known the fact of mukunds background it was really annoying to hear that naina all through the movie. Aa Mr.pandey points out the moms character was not portrayed properly.
முகுந்த் வரதராஜன் ஒரு தேசபக்தியுள்ள தமிழ் இந்திய பாலகாட் பிராமணப் போராளி, அவர் தனது நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் தனது உயிரைக் கொடுத்தார். நன்றாக வாழ்ந்த வாழ்க்கை! கடவுள் இந்தியாவை ஆசீர்வதிக்கட்டும். சிந்துவையும் அவள் குழந்தையை கடவுள் ஆசீர்வதிப்பாராக! ஹாட்ஸ் ஆஃப். திருமுருகன் காந்தி என்ற இந்த இந்திய விரோத பணமதிப்பழிப்புக்காரனை தெருவில் வசைபாட வேண்டும். மேஜர் முகுந்த் வரதராஜனைப் பற்றி பேச அவருக்கு எவ்வளவு தைரியம்? விமான நிலையத்தில் இவரைப் பார்த்தால் அடிபடுவது நிச்சயம். இந்திய விரோத செயல்களுக்காக அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளுங்கள். பாஸ்டர்ட்
Sir I am Ex army. Jai bajrangavali indiya armyil yeppadi jai hind. Jai bajrangaval and jai hind erandum Indian armyin mutha. Kurikol. Yours Ex army .anadan krishnagiri.
திரு பாண்டே அவர்களே இராணுவத்தில் சாதி என்பது இல்லை அதை படத்தில் காடததும் சரியே. நானும் இராணுவத்தில் பணிபுரிந்தவன் நான் பணியில் இருந்த போது சாதி நாங்கள் நினைத்ததே கிடையாது. சாதி காடததும் சரியே.
உண்மை.. சுடும்.. சுடும்.. அதை யாராக இருந்தாலும் ஏற்றே ஆக வேண்டும்.இந்து தர்மம் என்றும் வாழும்.. பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும்..❤❤❤❤❤
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
Dharma ma? Appo manipur le enna nadakethu? Ella mathathilum thiviravatham ireke
@@dayalandeva1130 indhu dharmam na antha saathi vaariya thala laia poranthavan nenju la poranthavan kaalla poranthavan , pombalaiku oru sattam, amabaliku oru sattam, suthuranuku oru sattam, bramananuku oru sattam athuva ..?
@@sharuqfazil6209 unga matha veri ku ithu paravala....
@@parimalcm-03 yethu matha veri jai shree ram solla solli kolratha, maatu Kari sapta adichu kolratha..? Yethu matha veri
திரு.பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.🙏🙏🙏🙏
இதைப் போன்ற தேசபக்தி நிறைந்த படங்கள் வருவதை தடுக்கவே இது போன்ற போராட்டங்கள்
உண்மை! தேச விரோதிகள் அதிகம் பெருகுவது தமிழகத்தில், மிகவும் வேதனைக்குரியது! 🎉🎉🎉🎉🎉
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
Muslikali oru pakuthiyinar desabakthi enbathai erpathillai mathathi meethu mattume bakthiyaka irupparkal. Indiyavai islamiyava matra ninanaikkun kayavarkal silar.Pra mathinarai kafir endru kuri avarkalai kuri vaikkum kuttamum vullathu Desabakthi vulla nallavarkal 90 satham vullarkal.
Unmai ❤
@@porchelviramr4404
முற்றிலும் உண்மை
அருமையான விழிப்புணர்வு பதிவு..
வாழ்த்துக்கள்... 👏👏👏
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
உலகத்தில் குண்டு வைக்கும் அமைப்பு எது என்று கேட்டால் சின்ன குழந்தை கூட உடனே சொல்லும்.
200% truth
குண்டு வைப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் உள்ளனர். கேட்டால் குல்லா பாய் வியாக்கியானம்.
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
😂
Ana indiala khalistan naxalites rss entru pala amaippum koodathan kundu vachitukku atherlam ungalukku thesa pattralarkal pola iruppanga... En kundu vacha rss kariya mp aakunathe bjp thane😅
உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரனே ரங்கராஜ் பாண்டே! இந்த மாதிரி செல்லைல அறையா விட்டால் இந்தக் கொத்தடிமைகள் திருந்தாதுகள்.
பாண்டே சார். நியாயத்தை இவ்வளவு சத்தமாக சொன்னாலும் யாருக்கும் புரிய மாட்டேங்குது. மனது வேதனையாக இருக்கிறது. இந்த தலைமுறை, இந்த சமூகம் எங்கே போகிறது. பயமாக இருக்கிறது.
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
புரியாமல் இல்ல
ஆனால் மத கட்டுப்பாடு அப்படி இருக்கிறது
புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.
Pandey sir, you have too much patience in replying....
நம் இந்துக்கள் தன் குழந்தையை வளர்த்த விதம் மிகவும் தவறாக இருக்கிறது தன் மதத்தை மதிக்க கற்று தரவில்லை போலி அரசியல் கொள்கைகளால் மதமில்லைன்னு மதத்தை மதிக்க வேண்டிய அவசியமில்லை ன்னும் வளர்த்து விட்டார்கள் அதனால் தான் இந்து மதம் இவ்வளவு பாதிக்கப்படுகிறது
எப்படியெல்லாம் வக்காலத்து செய்கிறார் கேள்வி கேட்பவர். தகவல் ஊடகத்தின் அவலங்களில் சிலரில் ஒருவர்.
உண்மை! 🎉🎉🎉🎉🎉
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
அது அப்படி அல்ல
கேள்வி கேட்க பதில் சொல்ல சாரஸ்யமாக இருக்கும்
Devendran Makku Madesh Sankar Sharm pondra palar Thravida endra poiyana sithathin meethu nambikkai kolvathodu mattum allamal Mathavatha muslimkalum ithayamaka selpadukirarkal
Silar alla palar
பாண்டே அவர்கள் உண்மையை மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறார். இதுதான் உண்மையைத் தேடும் அனைவருடைய கேள்விகளும்.
“அமரன்” ஒரு இஸ்லாமிய படம் அல்ல; இது இந்திய தேசியத்தின் வெற்றியையும், இந்திய தேசியத்தின் மீது தமிழர்களுக்கு உள்ள பாசத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வரலாறு காணாத வெற்றியை கண்டுள்ளது. இந்த படம் ஒரு தேசிய வெற்றியாக மாறி பல விருதுகளைப் பெறப் போகிறது. “ஒன்றியம்” என்றும் “தனிநாடு” என்றும் இனி கதைவிட முடியாது என்பதையும் இந்த வெற்றி உணர்த்தியுள்ளது. தியேட்டர்களில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில், ஒவ்வொரு தாயும், “என் குழந்தையை நான் இராணுவத்திற்கு அனுப்ப விரும்புகிறேன்” என்று கூறுகின்றனர். இதுவே சிலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பெரும் வரவேற்பும் வசூலும் காரணமாக இத்தகைய மேலும் 10 படங்கள் தமிழில் உருவாகலாம் என்பதால், இனி இவ்வாறான படங்கள் தமிழில் வரக்கூடாது, வந்தால் பிரச்சனை செய்யவோம் என்று பயமுறுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
Arumayana vimarsanam
10 days after the release of the film, the agitation appears to be unwarranted.
@@radhakrishananswaminathan2668exactly
Thank you Pandey sir! Well said
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
❤❤ I appreciate you Pandey abouts knowledge of kashmir and military and PMF
Evanukku oru mayerum theriyaamal
Qtnn ketkiran
Edhu unmai ellame unmai
That period I was servicing at kapuwara
In BSF
Excellent Pandey....❤❤❤❤❤❤ "Truth always bitter" to SDPI....😂😂😂😂😂....Mad SDPI....😂😂😂😂😂
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
RSS maari yaa bro
இந்திய இராணுவத்தைப் போன்ற தர்மத்தின் வழியில் நடக்கும் போர்ப்படை ஏனென்றால் அது தான் நமது மரபுப் பண்பு! இந்த தர்மம் வாழும் வரை பாரதம் சிறப்பாக இருக்கும்.
Aprom en bro tamil eezha padukolaiyaila indian armya thirtureenga athuvum dharmathin valiyil thane tamil makkala kontru kuvichiruppanga.... Indian armya ethira ltte sandai panna start pannathe inga ulla army anga ulla pengalai manapanga paduthunsthunalatuanu oru varalaru undu thryuma. Army entral nallavarum irupparkal kettavarkalum irupparkal...
@@Irfan14077eppadiye pesikitthu iru atha ungala vuluthu udurangga 😂
@Pabloescobar-j6i Nan sonnathu unmaiya poiyanu sollu... maluppatha
பாகிஸ்தானை உருவாக்கி பின் பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அனுப்பாமல் விட்ட அனுப்பதடையாய் இருந்த காந்தி நேரு கதையை ஆகஸ்ட் 15லேயே முடிக்காமல் விட்டதன் பலனை அனுபவித்தேயாகவேண்டும் .கேன்சர் இருந்தேவிட்டது வளராமல் பார்த்துக்கொள்ள முயலலவும்😅😅😅😊😊
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
உண்மை
பாகிஸ்தானை :: முஸ்லிம் நாடு:: என்று அறிவித்தார்கள். ஆனால் இந்தியாவை :: இந்து நாடு:: என்று அறிவிக்கவில்லை. அதனால் இப்போது இந்தியா :: இந்து மதசார்பற்ற நாடு:: என்று மாறி விட்டது. ஊத்த secularism
இதை பல வருடங்களாக என் நண்பர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிகவும் அருமையானது .பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அனுப்பாமல் விட்டது, சரியான வார்த்தை ஆம் பாகிஸ்தான் பிரித்த பிறகு இங்கு உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் தான் 👍
@@ethirajbalaji331இதைவிட சிறப்பா சொல்ல முடியவே முடியாது Hats off
ஜெய் ஹிந்த் 🇮🇳
இந்தப் படத்தை எதிர்ப்பவர்கள் உள்மனதில் தீவிரவாதம் உடையவர்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது அல்லது தயாரிப்பாளரிடம் ஒரு பெரும் தொகையை பெறுவதற்காக இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற ஐயப்பாடும் எழுகிறது
Thankyou pandey sir🎉 நல்ல விளக்கம்.. God bless you 🙏🏻
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
தன்னுடைய கேள்விக்கு பதில் தரும் வரை திரு.பாண்டேவின் பிடிவாதம் அருமை....
Super Pandey-ji.
ரங்கராஜ் அண்ணனின் தெளிவான பேச்சு மற்றும் தெளிவான விளக்கம் .. என் மனதில் உள்ளது அண்ணன் சொன்னது தான்..
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
அருமை பாண்டே 🎉
இவ்வளவு நாளாக பயந்து இருந்ததயாரிப்பாளர்கள் துணிந்துவிட்டனர இத தீவிரவாத ஆதரவு கதறல்கள இனி தொடரும்
ரங்கராஜ் பாண்டே தகவல் நல்ல கருத்து பாரத் மாதா கீ ஜே
இது போன்ற பல திரைப்படங்கள் வர வேண்டும்..desa பக்தி இந்திய இறையாண்மைக்கு வலு சேர்க்க வேண்டும் .
செம செம செம நான் நினைத்த பதில்பதிலே நான் நினைத்த கேள்விகள்
உலகம் எங்கும் போராட்டம், கலவரம், தீவரவாதம் நடப்பதும், நடத்துவதும் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை, அதே சமூகத்தை சேர்ந்த பல இளைஞர்கள், இத்தகைய செயல்கள் அவர்களின் சமூகத்தை தலை குனிய வைக்கிறது என்றும், தீவரவாதத்தை அவர்களின் மதம் போதிக்கவில்லை என்றும் தெளிவாக அறிவித்து உள்ளனர்.
Pandey .The great journalist
மோடி ஜி க்கு. முன் தீவிரவாதத்திற்கு
பயந்து காஷ்மிர்
மக்கள்இருந்தார்கள் மோடிஜி. பிரதமராக வந்தபின் காஷ்மிர்
மக்கள் நிம்மதியாக.இருக்கின்றனர்
பாரதமாதாவுக்கு
ஜே. வளர்க பாஜக
முகுந்து வரதராஜன் இறக்கும்போது யாருடைய ஆட்சி இருந்தது கொஞ்சம் கூறுங்கள் பார்க்கலாம்
Athuku enna ippo? Yaaru PM ah irunthaalum avar eranthu tan poirupaaru @@aarirose6072
மிகவும் சிறப்பான விளக்கம்
இஸ்லாம் மக்களுக்கு எதிரான படம் அல்ல. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரானது தான். அமரன் படம் கொண்டாட ப்படவேண்டும். இது போன்ற படம் நிறைய எடுக்க வேண்டும்
Did any Muslims or Kashmiri muslims openly condemed terrorists activities?
Never. Till date they are not liking to relocate Kashmiri pandits in the Kashmir valley. 😢😢😢😢😢
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
@@porchelviramr4404 next yogiji pm
So called freedom fighters all over the world have learnt the art of using the others as shields.
Fear and/ or favour silences commoners. J & K no exception.
@@porchelviramr4404true
This film unites Indians and that means Islamists will lose their ability to divide Hindus and make Islam powerful.
Exactly. Let's be united. 🎉
yasin Malik kashmir terrorist responsible to kashmir pandit killing still in alive in jail. He has admitted to his crime as shown in Kashmir Files movie
that's what they fear
Perfect explanation by Pandey as usual. ஆணித்தரமான கருத்துகள். 👏👏
அருமைரங்கராஜ் பாண்டேஐயா உண்மை சுடும் துப்பாக்கி குண்டு போல் உடனே கொல்லாது வணக்கம் வாழ்த்துக்கள் 🙏
Pandey Always rocking 🎉🎉🎉🎉
அமரன் படம் மிகப் பெரிய அளவில் சிறந்த படமாகப் பேசப்பட்டு வசூலையும் குவித்திருக்கிறது என்பதனை அறிந்து,அரசியல் கடசிகள் போராட்டத்தில் குதித்துள்ளன...கட்சிகளுக்கு இங்கு பணமே பிரதானமாக இருக்கும்...உண்மை வரலாறு படத்தில் சொல்லப்பட்டது எனும்போது வரலாறு அறியாத அல்லது மறைக்க நினைக்கும் அல்லது இராவணுவத்தில் ஒரு அந்தணரின் வீரம் வெளிப்படுவதை விரும்பாத கட்சிகள்தான் போராட்டத்தில் ஈடுபடும்...பின்னணியில் ஏதோ சில கட்சிகளின் தூண்டுதலாகக் கூட இருக்கலாம்...
பாண்டே அவர்கள் கூறும் உண்மை வரவேற்க தக்கது,அமரன் படம் ஒரு அமரகாவியம், தேசபக்தியுளள்ள ஒவ்வொரு இந்தியனும் அவசியம் பார்க்க வேண்டும், இளையதலைமுறை அவசியம் காணவேண்டும் ❤
Gd.evening. Mr. Rangaraj sir, Your assumption is correct,also your answer to anchor. Good. Pls keep it up👌👍🙏
கொஞ்சம் விட்டால் ,காஷ்மீரை ஏன் பிரித்துக் கொடுக்கவில்லை என்று கேட்பான் போல.ஆர்ப்பாட்டம் செய்கிறவனின் மனநிலையும் அதுதானே.
நமது அறிவு காட்டுவது
கண்டுப்பிடிப்பு!
அவர்கள் அறிவு காட்டுவது
கு ண்டு வெடிப்பு!
அது பலூன் வெடிப்பு
என்று, நம்ப வைக்கும்
விக்கு மண்டையின் நடிப்பு!
சிறுபான்மையினர் இருக்கும் வரைத்
தி மு க உருப்படாது!🇮🇳🇮🇳🇮🇳
தி மு க இருக்கும் வரைத்
தமிழகம் உருப்படாது!
அது வரை அண்ணாமலையின்
இதயம் வேடிக்கைப் பார்க்காது!
அருமை அருமை தொடர்க வளர்க
❤❤❤😂😂😂
@@ShyamalaH-b8g
நன்றி நன்றி!
@@RevathiSelvaraj-vr8wj
நன்றி!❤❤❤
Sompu sarma pandey Sir parthu kelunka Mass speach jaihind 👍👍👍
திரு.பாண்டேசார்.இந்த.
மாதிரி அறிவில்லாத
ஊடகவியலர்க்கெள்ளாம்பேட்டிகெடுப்பதை.
தவிர்க்க.வேண்டும்.ஜெய்ஹிந்த்
திரு.பாண்டே ஐயா
ஊடகவியலாளர் ஏன் இப்படி கூகூமுட்டையாக இருக்கிறார்கள். உங்கள் பொறுமையான பதில் உலகினும் பெரிது.
பாலகுரு, தஞ்சை.
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
Best answer panday sir
I've not seen anyone with this much clarity and conveying it to the public in simple terms. Hatsoff pandey sir
சார் ஒருசில முஸ்லீம் அமைப்புகள் தங்கள் சுய லாபம் அடய இந்த விஷயத்தில் இடுப்பட்டு உள்ளார்கள்.
Supr! , Pandey ji.
திரு ரஙகராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி
Thank you Pandey ji for speaking the truth!
Once Pandey roasted Guests..Now he is the Guest Roasting Anchor 😂😂😂❤
பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
My neighbor is a Kashmir pandit survived attack migrated to US. what Kashmir files covered is 100% correct.
இந்திய நாட்டில் உள்ள அனைத்து சாதி இன மக்களின் நலனுக்காக பாதுகாப்புக்காக இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து குடும்பம் குழந்தைகளை ஆபாச பாபங்களை துரந்து பணி செய்து வரும் நிலையில்...
இங்கு நல்ல பாதுகாப்பாக குடும்பத்தோட இருந்துகூத்தடித்து கொண்டு கூத்தாடும் நேரம் போகாத சிலரின் சில்லரை புத்தி விசயங்களை ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு பதில் சொல்லாமல் உயிர் நீத்த தியாகிகளை போற்றுவோம். பாதுகாக்கும் நம் வீரர்களை கொண்டாடுவோம்.🎉🎉🎉
உலகநாயகன் கமல்ஹாசன் படைப்பில் உதயநிதி வெளியீட்டீல் இது போன்று தேசபக்தி படங்கள் இன்னும் வரவேண்டும் .அண்ணன் ரங்கராஜ் அவர்களை பாரட்டுகிறேன்
Mr. Rangarajan panday answers all are TRUE...by god grace and as a common human being public will bless and support him... he is a gem of our country /world, he is known as great journalist with man kind....congratulations bro
அருமையான படம் உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளனர் Super
ஜெய் ஹிந் வாழ்க பாரதம். வாழ்க பாரத மக்கள
Daily he would be talking only in brahminical language did sandyavandanam. Till he joined army.he is perfect brshmin boy being a brahmin I am proud of him
பாண்டே அவர்களின் கேள்வி பதில்களை தந்தி டிவியில் இருந்த காலத்தில் இருந்து பார்க்கத் தவறியதில்லை... காரணம் அவர் கூறும் பொது அறிவு சார்ந்த சிந்தனைகள்.. அவர் கூறும் விதம்... வாழ்த்துக்கள் சார் 💐💐💐
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
அமரன் படத்தை யாரும் குறை சொன்னதாக தெரியவில்லை.
Pandey sir very good Reply 👍
இந்திய அமைதியை குலைப்பதில் பெரும்பங்கு
சில அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேபோல காலிஸ்தான்,உல்பா,மாவோயிஸ்ட்,தமிழ்தேசியபோராளிகள்,போன்ற அமைப்புகளும் உண்டு என்பதும் உண்மை
தயவுசெய்து சட்டமன்றம் என்கிற தமிழ் டப்பிங் தெலுங்கு படத்தை எல்லா எம்எல்ஏ க்களுக்கும் சட்டமன்றத்திலேயே போட்டு காண்பிக்குமாறு முதல்வரின் பாதங்களில் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Pandey sir fire
இவர்கள் இப்படி பண்ணுவது. தமிழ்நாட்டில் பிஜேபி வர வேண்டும் என்ற பொது மக்கள் நினைக்கிறார்கள்
More I listen to you my respect to you increases more and more,what a pragmatic approach,patriotism and truth your password
தீவிரவாதமும் இஸ்லாமும் ஒன்றுதான் என்று போராட்ட இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.
SUPER PANDEY ANNA
Having known the fact of mukunds background it was really annoying to hear that naina all through the movie.
Aa Mr.pandey points out the moms character was not portrayed properly.
PANDEJI UR SUPERB...KEEP IT UP .
JAI HIND
VANDE BHARAT ❤
BHARAT MATA KI JAI ❤
🙏🕉️🙏🎉 பாண்டோ ஜி தெளிவான அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி
அமரன் படம் மிக அருமையாக இருக்கு
Always Rocks Pande sir
இதை கெளப்புனதே தீமுக
Mr. Pandey! Army should make it compulsory in India like some other countries.
முகுந்த் வரதராஜன் ஒரு தேசபக்தியுள்ள தமிழ் இந்திய பாலகாட் பிராமணப் போராளி, அவர் தனது நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் தனது உயிரைக் கொடுத்தார். நன்றாக வாழ்ந்த வாழ்க்கை! கடவுள் இந்தியாவை ஆசீர்வதிக்கட்டும். சிந்துவையும் அவள் குழந்தையை கடவுள் ஆசீர்வதிப்பாராக! ஹாட்ஸ் ஆஃப். திருமுருகன் காந்தி என்ற இந்த இந்திய விரோத பணமதிப்பழிப்புக்காரனை தெருவில் வசைபாட வேண்டும். மேஜர் முகுந்த் வரதராஜனைப் பற்றி பேச அவருக்கு எவ்வளவு தைரியம்? விமான நிலையத்தில் இவரைப் பார்த்தால் அடிபடுவது நிச்சயம். இந்திய விரோத செயல்களுக்காக அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளுங்கள். பாஸ்டர்ட்
Arumai Pandeyji
ஏண்டா கேள்வி கேட்பது மட்டும்தான் பேட்டி காண்பவனின் வேலையா? திரும்ப கேள்வி கேட்டால் பதில் சொல்லமாட்டியா
தருமியின் வாரிசு.கேட்க மட்டுந்தான் தெரியும்.1,000 பொற்காசுகள் யார் கொடுத்தார்கள் என்று ஆராயவும்.
Sir I am Ex army. Jai bajrangavali indiya armyil yeppadi jai hind. Jai bajrangaval and jai hind erandum Indian armyin mutha. Kurikol. Yours Ex army .anadan krishnagiri.
Super paandey sir 👋👋👋 💪💪💪
Well said sir..100% correct..
அருமை வாழ்த்துக்கள் னா
Best explanations given for each question . Very convincing replies
திரு பாண்டே அவர்களே இராணுவத்தில் சாதி என்பது இல்லை அதை படத்தில் காடததும் சரியே. நானும் இராணுவத்தில் பணிபுரிந்தவன் நான் பணியில் இருந்த போது சாதி
நாங்கள் நினைத்ததே கிடையாது. சாதி காடததும் சரியே.
Pandey sir 👌🙏🙏🙏❤️❤️💪
பாண்டே அவர்கள் அருமையான விளக்கம் அளித்துள்ளார். மிகவும் நன்றி
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
Pandey 💥💥💥💥💥💥💥🎉🎉🎉
Super Interview
யார் எதிர்ப்பு எங்கள் சகோதரன் அவன் இந்தியன் வீர இந்தியன்
வாழ்த்துக்கள் சார்💥💥
அருமையான ஆக்ரோஷமான பாண்டே சார். சபாஷ்
Hindu nu katirukanga, idhula caste kuda solanum nu nee solra...😂So according to Pandey only Brahmins are Hindu😮
Super Pandey sir
Very powerful views……..
Super super
❤❤❤❤😊
ஐயா நான் தமிழ் கற்று வருகிறேன், தயவுசெய்து சப்டைட்டில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் முடிந்தால் மணிப்பூரி போன்றவற்றை வீடியோக்களில் போடவும்.
Superb பாண்டே சார்
Pandey keeps it very simple…relevant questions raised.
Evana iruntha enna appadi oru slipper shot from Pandey sir 💯👌💯😂
❤❤❤❤❤❤ ❤❤❤பாண்டே அண்ணனே சுப்பர்.