பிரதமர் மோடி புகழ்ந்த கூடுகள் செய்தது என்ன? Koodugal|Trust |shanthini ganesan| modi mann ki baat

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024
  • #Partnership சிட்டுக்குருவி இனத்தை பெருக்க
    சென்னையை சேர்ந்த
    கூடுகள் எனும் அமைப்பு
    எடுத்து வரும் முயற்சிகளை
    பிரதமர் மோடி
    மன் கீ பாத் நிகழ்ச்சியில்
    பாராட்டினார்.
    கூடுகள் அமைப்பை
    சென்னையைச் சேர்ந்த
    சாந்தினி, கணேசன்
    தம்பதியர் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர்.
    பள்ளிகளுக்கு சென்று
    மாணவ, மாணவிகளுக்கு
    கூடுகள் செய்ய பயிற்சி அளித்து,
    அதை அவர்கள் வீடுகளில் வைத்து
    குருவி இனத்தை
    பெருக்கும் உன்னத பணியை
    சாந்தினி, கணேசன் தம்பதியர்
    செய்து வருகின்றனர்.#Koodugal|Trust |shanthini ganesan| modi mann ki baat

КОМЕНТАРІ • 12

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 години тому +2

    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்...

  • @av-nz5dw
    @av-nz5dw 3 години тому +2

    Good 🎉

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 3 години тому +2

    JUSTICE FOR தர்ம போராளி
    LION SRI H RAJA JI🙏🕉🇮🇳
    VANDE MATARAM BHARAT MATA KI JAI 🇮🇳🕉🙏

  • @KaviyadeviP
    @KaviyadeviP 2 години тому +1

    Super mam

  • @kksk8737
    @kksk8737 2 години тому +4

    இது மாதிரி ஆளுங்க தான் நாட்டுக்கு, உலகத்துக்கு தேவை 🙏🙏🙏

  • @KBenita_Jasper_
    @KBenita_Jasper_ 3 години тому +1

    Congratulations mam✨🎉

  • @karthykeyan4125
    @karthykeyan4125 3 години тому +1

    🎉

  • @jamesdavid7332
    @jamesdavid7332 3 години тому +1

    🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 години тому

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 години тому

    Modiji I means citizen of this country should have multiple birth by regonise you're efforts
    For your recognition I never hesitate by be birth in same Bharath to receive you

  • @PyKnot
    @PyKnot 3 години тому +1

    மோடிஜி சிட்டுக்குருவிகளையும் பேசுகிறார். சிட்டுக்கு தெரியுமா?. குழந்தை சிட்டும் சிட்டுக்குருவியும் சூப்பர்.